India Naadu En Veedu Video Song | Bharatha Vilas Movie Songs | Sivaji Ganesan | KR Vijaya | MSV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 205

  • @duraipoongodi3044
    @duraipoongodi3044 6 หลายเดือนก่อน +15

    நிச்சயம் இந்த தேசிய ஒற்றுமைக்கு இந்த பாடல் ஒரு முன் உதாரணம்..இந்த பாடலில் கன்னட பாடல் பாடும் L..R..ஈஸ்வரி(மனேரமா) நடத்தின்போது அந்தமாநிலத்தின் பிரபலமான நட்சத்திறத்தை காட்டவில்லை. மற்றபடி இந்த பாட்ல் இந்திய ஒற்றுமை தந்த உணர்வுபூர்வமான பாடல்.

    • @DDavid-y5n
      @DDavid-y5n 5 หลายเดือนก่อน +1

      தேசிய ஒற்றுமை. என்பது தமிழரின் பாரம்பரிய. காலாச்சரம் ..இன்று வடமாநில மக்கள் புலம் பெயர்ந்துபிழப்பு தேடி தமிழகம் வருகின்றனர்....அவர்கள் எல்லாரையும். வெருப்பதிலை

  • @TohnoTakaki
    @TohnoTakaki ปีที่แล้ว +11

    जीवन में पहली बार शब्द सुना है இந்திய நாடு (इंदिया नाडु). मजा आ गया यह गीत सुन कर. :)))

  • @ShanjanashriShanjanashri
    @ShanjanashriShanjanashri 6 หลายเดือนก่อน +6

    S super padal ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rtdhm2087
    @rtdhm2087 ปีที่แล้ว +49

    இந்த பாடலை கேட்டாலே மெய் சிலிர்க்கறது. இதை விட வேறு பாடல் வேண்டுமோ.? நம் தேச ஒற்றுமைக்கு. வாழ்க.

  • @alexelectronics7939
    @alexelectronics7939 ปีที่แล้ว +47

    இந்த பாடலுக்கு ஆஸ்கார் விருது வழங்கியிருக்கவேண்டும்

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 5 หลายเดือนก่อน +17

    நவரசதிலகம் சிங்கம் சிவாஜி கணேசன் ❤

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 7 หลายเดือนก่อน +39

    இந்தியாவின் ஒற்றுமைக்கு இதை விட வேற என்ன பாடல் வேண்டும் சிறப்பு

    • @kanniyammala2358
      @kanniyammala2358 7 หลายเดือนก่อน +1

      தேச ஒற்றுமையை விளக்கும் பாடல். இந்த பாடலுக்கு தேசிய விருது கொடுத்திருக்கலாம்.

    • @Kilikikikikikikikij5965
      @Kilikikikikikikikij5965 6 หลายเดือนก่อน +3

      Neega bjp ku matum vote podathinga 😢

    • @Kilikikikikikikikij5965
      @Kilikikikikikikikij5965 6 หลายเดือนก่อน +1

      No chance bro ​@@kanniyammala2358

  • @beedithatha
    @beedithatha หลายเดือนก่อน +1

    மலேசியா வாசுதேவன் அய்யா தனித்துவமான குரல்...❤❤❤❤punjabi

  • @puresoul745
    @puresoul745 9 หลายเดือนก่อน +5

    Iniya Kudiarasu Dhina Nalvazthukkal 🎉🥳🙏😊

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 5 หลายเดือนก่อน +19

    எங்கள் தாய் நாடு இந்தியா தங்க தலைவர் காமராஜர் ❤😊

  • @balasundaram2416
    @balasundaram2416 2 ปีที่แล้ว +42

    எத்தனை ஆண்டு ஆனாலும் எத்தனை ஆண்டு ஆனாலும் நடிகர் திலகத்தின் நடிப்பு சுதந்திரத்திற்காக நடித்த மறக்க முடியாத படம் வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த் இப்படிக்கு பராசக்தி பேமிலி உறவினர்கள் (வழி) பூட்டுத்தாக்கு வடி இரத்தினகிரி கோவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

  • @gisakstone5917
    @gisakstone5917 ปีที่แล้ว +12

    அருமையான பாடல்கள்

  • @talentboyscreationsgnanasi9342
    @talentboyscreationsgnanasi9342 9 หลายเดือนก่อน +20

    தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் அருமையான பாடல் வரிகள் வாலிப கவிஞர் வாலி ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி காலத்தால் அழிக்க முடியாத இத்திரைப்படத்தை எடுத்த திரைப்பட குழுவிற்கும் எனது பாராட்டுக்கள் 👏👏👏👌👌👌👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐💐💐

  • @vivekanandans9844
    @vivekanandans9844 8 หลายเดือนก่อน +4

    இந்த படம் ஒரு தேசிய ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் பாடல்

  • @balasundaramn-zl1vg
    @balasundaramn-zl1vg 2 หลายเดือนก่อน +3

    மிக அற்புதமான பாடலை நிறைய கட் செய்து உள்ளீர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்

  • @Sathya1404
    @Sathya1404 8 หลายเดือนก่อน +3

    Msv Sir must have been honoured with at least a padma award for this song alone.❤what an integrity energy 🎉

  • @seyedabbas625
    @seyedabbas625 ปีที่แล้ว +70

    இந்தியாவின் ஒற்றுமையை ஓங்கி ஒலிக்கும் சிறந்த உயிரோட்டமான பாடல்.

  • @YRR2426
    @YRR2426 ปีที่แล้ว +8

    Best wishes to all indians on account of 76th independence day.jai Bharath matha.jai hindustan.down, down dravidam.desiyamum deivigamum perugattum.vaazhga shivaaji.aadarippom annamalai.

  • @SeenuSeenu-mz3dl
    @SeenuSeenu-mz3dl ปีที่แล้ว +29

    இந்தியநாட்டின் ஒற்றுமையின் சின்னம் இந்த பாடல்

  • @rajunarayanasamy5578
    @rajunarayanasamy5578 2 ปีที่แล้ว +68

    இந்தியாவின் நல் வழிக்கு இந்த ஒரு பாடல் போதும். 💯👏.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 9 หลายเดือนก่อน +8

    அருமையான தேசபக்தி பாடல்.

  • @mskrishnakumar7080
    @mskrishnakumar7080 9 หลายเดือนก่อน +3

    An excellent film on National integration and‘Unity in diversity’ This lovely song is beautifully tuned by MSV Avargal with touching lyrics soulfully rendered by TMS Avargal P Sushila Amma & all Singers including MSV Avargal!
    Towering above all this is the superlative exemplary performances by Nadigar Thilagam Sivaji Ganesan Avargal and Punnagai Arasi K R Vijaya Madam Regards
    Dr M S Krishna Kumar USA

  • @janarthanank877
    @janarthanank877 ปีที่แล้ว +19

    In my childhood I danced for this song on 1998 ❤️❤️❤️

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 ปีที่แล้ว +14

    நான் பல முறை சொல்லியிருக்கிறேன்
    பாட்டை போடுகிறீர்கள்
    எல்லாம் உள்ளது பாடல்
    இயற்றியவர் பெயரைத் தவிர...
    தொடர்ந்து இப்படியே
    கடைபிடிங்க.....

  • @kboologam4279
    @kboologam4279 ปีที่แล้ว +25

    ஒற்றுமைமைக்கு
    ஓங்கிஒளித்த நம்
    பாரதவிலாஸ்
    வந்தேமாதரம் வந்தேமாதரம்

  • @thineshm450
    @thineshm450 2 ปีที่แล้ว +26

    வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் 🇮🇳🔥🤘

  • @mohanmg1988
    @mohanmg1988 ปีที่แล้ว +8

    All language speaking in this movie great❤

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 5 หลายเดือนก่อน +11

    எங்கள் த‌ங்க‌ம் தலைவர் நடிகர் திலகம் என்று மக்கள் தலைவர் சிங்கம் சிவாஜி கணேசன் ❤😮

  • @kalyanamm4768
    @kalyanamm4768 ปีที่แล้ว +7

    பாடல் தெளிவில்லாமல் பதிவாகி உள்ளது.

  • @arockiajeba3506
    @arockiajeba3506 ปีที่แล้ว +9

    Super song and thank you this song🥳

  • @soanu_
    @soanu_ ปีที่แล้ว +9

    Jai Hind 🇮🇳

  • @DharshanDharshan-lk3mx
    @DharshanDharshan-lk3mx 11 หลายเดือนก่อน +4

    I played singh role in this song during my school days 😊

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 ปีที่แล้ว +8

    Patriotic
    Excellent

  • @thulasibala6691
    @thulasibala6691 ปีที่แล้ว +5

    Jai Hind.lal Salaam comeredes. Vanakkam tamil manne ❤❤❤

  • @jmukeshlal1600
    @jmukeshlal1600 4 หลายเดือนก่อน +4

    Vande mataram வந்தே மாதரம் ವಂದೇ ಮಾತರಂ वंदे मातरमवंदे

  • @meharunnisak6653
    @meharunnisak6653 ปีที่แล้ว +6

    All are 1 from heart globally s or no❤💕💞🤲💯👌👍👍👍

  • @blessydrawingacademy8838
    @blessydrawingacademy8838 ปีที่แล้ว +9

    நன்று

  • @OVRagul
    @OVRagul ปีที่แล้ว +7

    🙏 vanthe matharam🙏

  • @shenbagarajarumugam2663
    @shenbagarajarumugam2663 ปีที่แล้ว +12

    My favourite song always

  • @mohanmg1988
    @mohanmg1988 ปีที่แล้ว +8

    Sivaji sir really legend actor in world❤

  • @mohanmg1988
    @mohanmg1988 ปีที่แล้ว +14

    All language speaking people live in bengaluru ❤

  • @YRR2426
    @YRR2426 ปีที่แล้ว +4

    Nadigar thilagam,the oscar nayakan,mayor of nayagara.bharath rathna long live.happy vijaya dashami wishes to all.

  • @karthikayinikarthikayini7984
    @karthikayinikarthikayini7984 ปีที่แล้ว +9

    Vanthe matharam

  • @movieworld3342
    @movieworld3342 ปีที่แล้ว +15

    What a Lyrics by Vaali sir 🙏 wow😮❤

  • @girigirisha8578
    @girigirisha8578 ปีที่แล้ว +6

    ಸೂಪರ್ ಸಾಂಗ್

  • @pandiraj1944
    @pandiraj1944 ปีที่แล้ว +9

    Supper

  • @saknetworldsak9339
    @saknetworldsak9339 ปีที่แล้ว +4

    Ean tamilnadu pathi sollumpothu song break aguthu vettiduvean

  • @selva0107
    @selva0107 ปีที่แล้ว +5

    Jai Hind

  • @selvy1356
    @selvy1356 2 ปีที่แล้ว +7

    Thank you 🙏

  • @rachugloria3267
    @rachugloria3267 ปีที่แล้ว +5

    Sivaji the greatest patriot and the greatest actor .

  • @selmiya492
    @selmiya492 ปีที่แล้ว +4

    Happy Independence day 😊😊

  • @தி.ஹரிராமன்
    @தி.ஹரிராமன் ปีที่แล้ว +24

    நானும் ஒரு இந்திய தமிழ் குடிமகன்

  • @sastrych1129
    @sastrych1129 ปีที่แล้ว +5

    Only one song to Improved to agriculture industries and dignity of the Indian status should be raised

  • @SrinivasanKaruppagounder
    @SrinivasanKaruppagounder ปีที่แล้ว +6

    Indian

  • @gregoryantony7491
    @gregoryantony7491 ปีที่แล้ว +8

    All tamil nadu people pls watch the song & don't fight for a film of a thalaivaa or thalaivi or thalapathy it's not going to work all are equal

  • @kannanga4526
    @kannanga4526 ปีที่แล้ว +23

    தேசியமே தெய்வீகம் 🙏

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 ปีที่แล้ว +6

    Super

  • @Mythili-ni5eb
    @Mythili-ni5eb 2 หลายเดือนก่อน +1

    Enga school nanga aduna dance intha pattuku 10 years munnadi

  • @senthil458
    @senthil458 ปีที่แล้ว +109

    இப்படி ஒரு பாடலுக்கு கண்டிப்பாக தேசிய அவார்ட் கொடுத்து இருக்கனும்

    • @sivas6190
      @sivas6190 2 หลายเดือนก่อน

      Makkal very much like that is big awarde

    • @CVeeramani-ci5vb
      @CVeeramani-ci5vb 2 หลายเดือนก่อน +4

      கவியரசர்கண்ணதாசனுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டது.

    • @sharmeelam5200
      @sharmeelam5200 2 หลายเดือนก่อน

      Sure. ❤❤

    • @sharmeelam5200
      @sharmeelam5200 2 หลายเดือนก่อน

      Superb 👌

    • @SenthilkumarV42
      @SenthilkumarV42 หลายเดือนก่อน

      ​@@CVeeramani-ci5vb இந்த பாடலின் பாடலாசிரியர் கவிஞர் வாலி....

  • @Ramkumar-cd4lj
    @Ramkumar-cd4lj ปีที่แล้ว +7

    Entha song full Tamil Nadu ergarthupol rrukum tamilan enrum adimai Pol erugan vandum

  • @sastrych1129
    @sastrych1129 ปีที่แล้ว +4

    Evergreen indian super songs all hero's in this picture chief guest roll sivaji ganesan great actor in india with K R VIJAYA Excellent actress

  • @rjai7396
    @rjai7396 ปีที่แล้ว +4

    The song is very good.

  • @RaviKathir
    @RaviKathir 2 หลายเดือนก่อน

    தேசிய ஒற்றுமை பாடலுக்கு கட்டாயம்
    தேசிய விருது கொடுத்திருக்கவேண்டும்
    15/08/2024
    இந்திய சுதந்திர தின நன்னாளில் இப்பாடலை
    நானும் என் குடும்பத்தாரும் கேட்டோம்
    மிகவும் பெருமையாக இருக்கிறது🎉🎉❤❤💐💐
    🙏வந்தே மாதரம்🙏
    🤝ஜெய்ஹிந்த்🤝

  • @Sudha-cp5hl
    @Sudha-cp5hl 2 หลายเดือนก่อน

    Super song 😊😊😊

  • @manin9435
    @manin9435 2 ปีที่แล้ว +7

    Een fevert song

  • @anbup6252
    @anbup6252 2 หลายเดือนก่อน +1

    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳

  • @pandiraj1944
    @pandiraj1944 ปีที่แล้ว +3

    Suppersir

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 10 หลายเดือนก่อน +2

    Sivaji loves to hear radio Ceylon telecast daily but we Ceylon Tamils love to hear sivaji ‘s pinnacle vocabulary

  • @pandiraj1944
    @pandiraj1944 ปีที่แล้ว +4

    Supperhit

  • @jayasreeparakash9958
    @jayasreeparakash9958 2 หลายเดือนก่อน

    Bringing my school day performance memories goosebumps

  • @kaverykavery2233
    @kaverykavery2233 ปีที่แล้ว +1

    Super music,super lines, l won prizes 3 times of this song.

  • @sabesankandasamy9331
    @sabesankandasamy9331 หลายเดือนก่อน

    Sivaji should be given the Bharath Retna

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 ปีที่แล้ว +7

    MSV❤❤❤❤

  • @yuvarajyuvaraj1335
    @yuvarajyuvaraj1335 2 ปีที่แล้ว +4

    super

  • @Thirupathi-b9r
    @Thirupathi-b9r 3 หลายเดือนก่อน

    Enna Arumayana Padal

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 หลายเดือนก่อน +1

    A song with full of patriotism..ஜெய்ஹிந்த்..proudly..born as an indian..living as an indian..want to die as an indian ..want to buried me in the indian soil😢😢

  • @pandiraj1944
    @pandiraj1944 ปีที่แล้ว +4

    Suppersir supperhit

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 3 หลายเดือนก่อน

    Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend this movie teach national unity also brotherhood

  • @mohanmg1988
    @mohanmg1988 ปีที่แล้ว +4

    My fav song❤

  • @muniappanaarumugam2198
    @muniappanaarumugam2198 22 วันที่ผ่านมา +1

    ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி

  • @kumarsrikanth6877
    @kumarsrikanth6877 ปีที่แล้ว +2

    Best wishes to all indian

  • @channel-lt2dj
    @channel-lt2dj ปีที่แล้ว +3

    Jai Hind....

  • @pandiraj1944
    @pandiraj1944 ปีที่แล้ว +2

    Thinqyousir

  • @meenan9283
    @meenan9283 5 หลายเดือนก่อน +1

    I waiting

  • @kurinjinaadan
    @kurinjinaadan 2 หลายเดือนก่อน +1

    நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு ஆதரவு திரட்ட அதிகாரத்தில் இருந்தவர்கள் யாரும் முன் வரவில்லை. மக்கள் ஆதரித்தால் அதிகாரத்தில் இருப்போர் அதற்கு எதிராகவே இருப்பர்.

  • @pandiraj1944
    @pandiraj1944 ปีที่แล้ว +3

    Suppersir hit

  • @silambarasank897
    @silambarasank897 ปีที่แล้ว +9

    My favorite song

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 10 หลายเดือนก่อน

    One of the legendary actor Sivaji extremely loyal to Sri Lankan Tamils when we asked We want to build Jaffna hospital
    No question to be asked given

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 10 หลายเดือนก่อน

    Of course we Sri Lankan Tamils love Sivaji & staunch to each others

  • @pavithrakannan7010
    @pavithrakannan7010 ปีที่แล้ว +2

    This song cut to cut everything

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy 7 หลายเดือนก่อน

    5 state tha entha songla varuthu mithi erukka state um enakku venum kandipaaa❤🫂🇮🇳💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕♥️♥️♥️ kandipa venum

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c ปีที่แล้ว

    What a motivating patriotic song
    For Indian

  • @SanthoshKumar-pg5bq
    @SanthoshKumar-pg5bq 27 วันที่ผ่านมา

    Full song want half song come

  • @kathirkathir2078
    @kathirkathir2078 4 หลายเดือนก่อน +1

    India good song arumy

  • @SCROLLIT99
    @SCROLLIT99 ปีที่แล้ว +2

    Today 15th august 2023 (77th)
    Jai Bharat 🟧⬜🟩
    Jai Karnataka 🟨🟥

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu 2 หลายเดือนก่อน

    Paardham&paaradhavilas ❤❤❤velcome

  • @muniappanaarumugam2198
    @muniappanaarumugam2198 22 วันที่ผ่านมา

    ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டத்தில் பவானி

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 10 หลายเดือนก่อน

    We Ceylon Tamils cornerstone of South Indian films industry

  • @SathiyaSa-y1x
    @SathiyaSa-y1x 2 หลายเดือนก่อน

    ஹரிஹரன்