வருடத்திற்கு ஒரு முறை நீங்கள் சொன்ன மினிமம் 250ரூ சேமிப்பு செய்யலாமா வறுமையில் வாடுபர்களுக்காக கேட்கிறேன் நீங்கள் லச்சகணக்கில் சொல்கிறீர்கள் கொஞ்சம் சாமானியர்களையும் பத்தி நினச்சு கூறலாமே
செல்லமாகள் திட்டத்தில் சேர்ந்து 1,50000 கட்டினால் 18 வயதில் 7,00000 லட்சம் கிடைக்கும் என்று சொன்னார்கள் intrest ம் குறைவாக உள்ளது, gold coin வாங்கியிருக்கலாம் 🤔
Madam - An important Doubt needs your solution. I have SSA for my daughter & I pay the maximum limit of 1.5Laks lumpsum in the month of April itself. Every year April I pay 1.5laks in one shot & don't pay anything for the rest of the year. So how will the Interest be calculated ?? When SSA holds compounded interest will the floating interest rates be calculated for 1.5Laks paid in one month ??
என் மகள் பிறந்த தேதி Dec 2005ல் பிறந்தது May 2015ல் இந்த திட்டத்தில் சேர்ந்தேன். ₹ 110.000 கட்டியுள்ளேன். தற்போது என் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இனிமேல் இந்த திட்டத்தில் பணம் செலுத்த முடியாது என்று போஸ்ட் ஆபீஸ் சொல்லிவிட்டார்கள். (இந்த சட்டம் சரியானதா?) இதன் விளக்கம் அளியுங்கள் சார்.
வணக்கம் , நல்ல விளக்கம் , ஒரு சந்தேகம் , ஒரு financial year என்றால் ஏப்ரல் முதல் மார்ச் வரை. மாதாந்திர வட்டி , வருட இறுதியில் கிரெடிட் செய்ய படும் என்றால் , இப்போ நான் கணக்கு துடங்குடவது ஏப்ரல் மாதத்தில் தானே இருக்க வேண்டும் அப்போ தானே எனக்கு ஒரு வருட வட்டி முழுதும் கிடைக்கும். இந்த மாதம் துடங்கி 100000 lump sum கட்டினாலும், 5 மாதத்தில் இந்த finanicial year முடிவதால், எனக்கு வெறும் 5 மாத வட்டி தானே கிடைக்கும். இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி கேட்டு கொள்கிறேன்
Baby oda 3 years la than scheme start pannirukkom 3+15 = 18 years varaikkum kattanuma illa baby oda 15 years vara kattanuma? and 15 years ku inbetween la update pannnanuma?
Year startling la 150000rs deposit panrathukkum... installment la year end kulla RS 1500000 katrathukkum difference enna? Interest eppo compound aagum?
As days advances they are marginally reduce the interest Locking period is high Deposit money up to 15 yrs thereafter no need to deposit up to 6 yrs so Total 21 yrs is very high.
இதற்கு பதில் gold coin வாங்கி வைத்து கடைசியில் விற்றால் நல்ல லாபம்
Nice questions. Anchor covered all info related to this scheme.
வருடத்திற்கு ஒரு முறை நீங்கள் சொன்ன மினிமம் 250ரூ சேமிப்பு செய்யலாமா வறுமையில் வாடுபர்களுக்காக கேட்கிறேன் நீங்கள் லச்சகணக்கில் சொல்கிறீர்கள் கொஞ்சம் சாமானியர்களையும் பத்தி நினச்சு கூறலாமே
Sonnanga. Again kelunga. Varusathuku 250 kooda kettalam
Monthly 250
very good questions
செல்லமாகள் திட்டத்தில் சேர்ந்து 1,50000 கட்டினால் 18 வயதில் 7,00000 லட்சம் கிடைக்கும் என்று சொன்னார்கள் intrest ம் குறைவாக உள்ளது, gold coin வாங்கியிருக்கலாம் 🤔
Post office la open panrathu best ah Bank la open panrathu best ahh?
Post office best
Madam - An important Doubt needs your solution.
I have SSA for my daughter & I pay the maximum limit of 1.5Laks lumpsum in the month of April itself. Every year April I pay 1.5laks in one shot & don't pay anything for the rest of the year. So how will the Interest be calculated ??
When SSA holds compounded interest will the floating interest rates be calculated for 1.5Laks paid in one month ??
9th yearthan start pana ena pana last balanced year
Postoffice ssy account kum bank ssy account kum interest value maruma
Same rate
9year la account open panna next 15 year kattanuma mam
Ama
ஆன்லைனில் பணம் கட்டலாமா? நம்ம கட்டிய தொகையை மொபைலில் சரிபார்க்க முடியுமா?
Yes
mam ipo en magaluku 10vayathu agirathu ipothu nan intha skim nan matham 1000 rs katalamnu iruken en magaludaya muthirvu vayathu apothu en magaluku 31 vayathu irukum oru velai nangal 25vayathil or 23 vayathil thirumanam seiyumpothu intha panathai muthiruvu vatiyoda katiya panam kidaikuma sister pls sollunga en santhegathirkana theervu
Hi.. en baby ku 7yrs la start paninen.. baby ku 15age varaikum amount pay pananuma or account start panathula irunthu 15yrs ku pay pannanuma?
Open pannathula irunthu 15 yrs
என் மகள் பிறந்த தேதி Dec 2005ல் பிறந்தது May 2015ல் இந்த திட்டத்தில் சேர்ந்தேன். ₹ 110.000 கட்டியுள்ளேன். தற்போது என் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இனிமேல் இந்த திட்டத்தில் பணம் செலுத்த முடியாது என்று போஸ்ட் ஆபீஸ் சொல்லிவிட்டார்கள். (இந்த சட்டம் சரியானதா?) இதன் விளக்கம் அளியுங்கள் சார்.
Ungaluku ipo close panitu cash koduthuttangala sir.... Instrest la vanthucha ninga kattina panathukku
7.05
Sir ippa papakku 18 years aanathum amount edutha athea vatti tharuvangala. Illa nadula edutha vatti full ah varatha
Mam nanga SBI bank la selava magal savings podurom enga money safety ya eruiku ma
கடைசி10 மாதங்களாகபணம்கட்டவில்லைஅக்கவுண்ட்லாக் ஆகி விடுமா 11:26
250 RS pay pannunga
Plus Rs50 also need to pay@@DineshKumarD-pz4hv
வணக்கம் , நல்ல விளக்கம் , ஒரு சந்தேகம் , ஒரு financial year என்றால் ஏப்ரல் முதல் மார்ச் வரை. மாதாந்திர வட்டி , வருட இறுதியில் கிரெடிட் செய்ய படும் என்றால் , இப்போ நான் கணக்கு துடங்குடவது ஏப்ரல் மாதத்தில் தானே இருக்க வேண்டும் அப்போ தானே எனக்கு ஒரு வருட வட்டி முழுதும் கிடைக்கும். இந்த மாதம் துடங்கி 100000 lump sum கட்டினாலும், 5 மாதத்தில் இந்த finanicial year முடிவதால், எனக்கு வெறும் 5 மாத வட்டி தானே கிடைக்கும். இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி கேட்டு கொள்கிறேன்
Ama
Nenga ethana month pay pani irukinga lo antha month ku intrest kidaikum
Baby oda 3 years la than scheme start pannirukkom
3+15 = 18 years varaikkum kattanuma illa baby oda 15 years vara kattanuma?
and 15 years ku inbetween la update pannnanuma?
15 yrs vara than pay pana mudium
Hi ,I have account in Canara bank so ssa account opening in this bank or post office which is more benefit.
Monthly 250rupees pay panna 18 years la evlo amount varum
Bank la kuda open pannalama. Government bank la
Yes
muzhu amountum marriage apo eduka mudiyuma athavathu ipothu 2023 en magalin 22 vayathil 2035 il katiya panam vatiyudan eduka mudiyuma
Mulusa eduka mudiyathu...kattina amount la irunthu 50% varaikum eduthukalam
PPF nu iruntha scheme a name change pannitanga
En papa poranthu 6 months aakuthu open pannalama
Yes
3month baby potalama
@@rasusoniya4960 yes
Pannalam
SSA final amount edukurathula entha proplem um irukatha. Final amount eduthavanga yaravathu irukingala
Vaipilla, 2015 only the scheme started
Monthly kattanuma, evlo venumnalum kattalama ,weekly kattalama
Epalam unga kita amount iruko apo lam pay panalam minimum 250 to maximum 1.5 lk per year
Ponnu Love marriage panna katuna amound parent ku varuma
No
பொன் மகன் சேமிப்பு திட்டம் தையும் சொல்லுங்க
1000 ரூபாய் என்றால் ₹1000 தான் கட்டணுமா இல்ல அதுக்கு மேல மாசம் மாசம் வேற வேற amount கட்டலாமா
Kattalam bro
Maximum 5k per month
One year ku 1000_150000 varai kattalam
Flixiable than
Onga kita iruka amount kattalam 500 to 150000 vara
15 age varaiyum ah ila account aaramichi 15 ah
Same doubt
Account start panathula iruthu 15 yrs.👍
வருஷத்துக்கு 2அல்லது3தவனையா கட்டலாமா
Yes
250 rs nah monthly monthly katalama mam
Yes
15 years kula nama evlo pay panromo antha amount plus athuku interest amount matum tha namaku ketaikuma???
yes
Year startling la 150000rs deposit panrathukkum... installment la year end kulla RS 1500000 katrathukkum difference enna? Interest eppo compound aagum?
Yearly once mar31
Hi mam nan en periya ponnku open pannirukan nan nominee en China ponnuku SSA open pannamudiumamam
Sure
எல்லா போஸ்ட் ஆபீசிலும் கேமரா வைங்க பணத்தை எடுத்துக்குங்க மக்களை ஏமாத்ரகே
Advantages
Compounding of money
After maturity no need pay tax to principal and interest amount.
Nan monthly ore amount katta mutiyala parava illaya
No issues
As days advances they are marginally reduce the interest
Locking period is high
Deposit money up to 15 yrs thereafter no need to deposit up to 6 yrs so Total 21 yrs is very high.
8% interest
Yenaku our ponnu our paiya iruku yennota ponnuku open panalama
Yes
Ponnu age enna??
7
@@ujigowtham2094 yes open panalam
@@shihamfaiz6347 en ponnuku 5month... Epa open panalama
1000 rupees ku 8%intrest apdina monthly evlo
80rupees
8% per annum
For boy child yindascheme start panna mudiyumaa
Not possible
@@s.krishnan4929 😔
Boy bby ku idhey mathri vera scheme iruku postofficela
@@AyishaJafar-sb7jg boy baby ku no sceme available
@@AyishaJafar-sb7jg instead you can invest in PPF. Available in post office and bank.
Modiji reduced interest rate
Sounds like this is a scheme with unnecessary and useless rules! I feel instead investing in this, i can either buy 24ck gold or start a fd!
8month open panlama
Yes
NRI Na Enna
Other countries person
@@Karthikeyan-vv9ypadei😂😂 NRI Not Reside in India. ( India kaaran aana foreign la irukaru nu artham)
More than 180 days stayed in outside of india
Can I open an account in my wife's name if I am nre?
K😮
Ivanga yaru