நான் இவரை பற்றி சாதாரணமாக நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் என்றவுடன் இவரை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன் வாழ்க இவரது புகழ் 🎉
ஏழிசைவேந்தர் முதல் சூப்பர்ஸ்டார் மக்கள்திலகத்தின் அபிமானத்திற்குறியவர் இன்றும் இவருடைய பாடல்கள் பிடிக்கும் சதியால் வீழ்ந்தப்பட்ட சரித்திரம் பாகவதர் புகழ் வாழ்க வாழ்க
மிகச்சிறந்த இசைமேதை . எட்டு வயதிலேயே அவருக்கு ரசிகையானவள் நான். அவரது பாடல்கள் எங்கு கேட்டாலும் அங்கேயே நின்று முழு பாடலையும் கேட்ட பிறகுதான் அங்கிருந்து செல்வேன். இதனாலேயே பலர் என்னை ஆச்சரியமாக பார்ப்பார்கள். மிகச்சிறந்த கலைஞர்களின் வாழ்க்கை ஏனோ துயரத்திலேயே முடிகிறது.
அதிசயக் கலைஞர் அற்புத மனிதர் ஏழிசை மன்னாதி மன்னரின் அதிசய இராகம் கேட்டேன் ராகம் பாடி மகிழ்ந்தேன் உங்கள் புகழ் உலகமே அறியும் உலகின் உன்னத கலைஞரே உங்கள் அதிசய இராகம் கேட்டு உலகமே சங்கீதம் பயிலட்டும் வாழ்க வாழ்கவே புகழ், உங்கள் ஓவியக்கலைஞன் லட்சுமணன் கோவை
தமிழத்தின் முதல் கதாநாயனுக்கு நேர்ந்த கொடுமை மிகவும் வருத்தப்படுகிறேன் இவரைப்பற்றி என் தந்தை அடிக்கடி கூறுவார் இவரை இனியாரும் பிறக்கமுடியாது தகவல்களுக்கு நன்றி
நான் இன்றைய தலைமுறையை சேர்ந்தவள் ஆயினும் என் மனம் பாகவதர் படமும் பாடல்களையே விரும்புகின்றது என் அப்பா அவர் பாடல்களையே பாடி கொண்டிருப்பார் . பாவம் அவர் வாழ்ழ்கை மற்றநடிகர்களுக்கு ஒரு பாடம்.
யேழிசை மன்னர்.வெங்கல க்குரலுக்கு சொந்தக்காரர். ஆணழகன்.முடிசூடா மன்னன்.இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார். அரிதாஸ் ஒரு தீபாவளியைக் கடந்தவை.சிவகவி திரைப்படம் மூன்று தீபாவளியைக் கடந்து உலக சாதனை படைத்தது. M.G.R . தியாகராஜ பாகவதறோ டூ சேர்ந்து ஒரு படம் நடித்து உள்ளார்கள். இவரின் அழகில் மயங்கிM.G.R அவர்கள் தமது உடம்பையும் பராமரித்து காத்து வந்தார்.T.M.S அவர்களும் இவரை மானசீக குருவாக மனதில் நினைந்து இவரைப்போலவே பாடி மகிழ்ந்தார்.பின் சிவாஜி M.G.R க்கு தகுந்தாற்போல் குரல் அமைப்பை மாற்றிக்கொண்டார். கொடி கட்டிப்பறந்தவர். தியாகராஜர் வாழ்க்கை.ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தவர். ஓரு சிறு தவறு வாழ்க்கைப்பயனத்தையே தடம் மாற்றியது. இவரின் வாரிசுகளுக்கு அரசும் நடிகர்சங்கமும் தாராள மன ம் உள்ள நடிகர்கள் மனம் உவந்து வறுமையில் வாடும் குடும்பத்துக்கு நிதி உதவிகள் வழங்கி உதவி புரிய வேண்டும்.வாழ்ந்து கெட்டவர்கள் வாழ்வு மிகப்பெரிய கொடுமை ஆகும்.இந்த உலகில்...சிவக்குமார்.நடிகருக்கு மிக்க நன்றி.நீடூ வாழிய பல்லாண்டு காலம் யென்றே வாழ்த்துகிறோம்.
எனக்கு பாகவதர் பாடல் என்றால் உயிர்..... அவர் காலத்தில் நான் வாழவில்லையே என்ற வருத்தம் எனக்குள் இருந்தாலும்.....அவர் காலமாகும்போது எனக்கு வயது 4........அந்த சிறு மன நிறைவு எனக்கு இருக்கிறது....அவரை மாதிரி பாட இனி இந்த உலகம் இருக்கும் வரை யாரும் பிறக்க முடியாது என்பது என் கருத்து.......அவரின் வாழ்க்கை வரலாறை கேட்கும்போது எனக்கு கண்களில் நீர் தளும்பியது....பதிவுக்கு என் மனமார்ந்த நன்றி.....!!!!
Excellent presentation. Beautifully spoken clear Tamil. Fast presentation containing enormous information on MK Thyagaraja Bagawathar. The presenter has a good clarity of language.
மகன் ரவீந்தரன் TANSI யில் சூபர்வைசராக பணியாற்றியது எமக்குத் தெரியும்...ஈரோடு டான்சியில் அவரும் நானும் 6 மாத காலம் ஒன்றாகப் பணிசெய்தோம்...அதன்பிறகு தொடர்பு இல்லாமவ் போய்விட்டது...
அந்த காலத்தில் இசை பாட்டு சங்கீதம் ஆகியவைகளை தெரிந்தவர்கள் தான் சினிமா வில் நடிக்க முடியும். சின்னப்பா பாடும் பாட்டுக்கள் கூட பிரபலம். சாகரம் என்ற பாட்டு ரசிக்கும் படியாக இருக்கும். இருப்பினும் MKT ஐ போல பாட்டின் மூலம் பிரபலம் அடைந் தவர்கள் யாரு ம் இல்லை. அந்த காலத்தில் வந்த படங்கள் எல்லா ம் ஆன்மீகத்தை அடிப்படையாக வைத்தோ அல்லது தாசி களை அடிப்படை யாக வைத்து சினிமாக்கள் எடுத்தார்கள். 700 நாட்கள் ஓடிய ஹரிதாஸ் கதையும் தா சி யை அடிப்படையா க எடுத்தவை ஆகும். MKT யின் குரல் கத்தி முனையை போல் கூறா ன து. முகம் பெண் சாயல் அமைப்பு. அதனால் முகம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.மனிதனின் வாழ்க்கை பெரும் புகலோடு அமைந்து பின் திடீர் என்று அதால பாதள த்தில் தள்ளி விடும். மஹா பாரத த்தில் வரும் வாசகங்கள் : உலக மே மாயா மதி மயங்காதே மோசம் போகாதே இவை அனைத்தும் எல்லோருக்கும் பொருந்து ம்.
பாகவதர் பிற்காலத்தில் கஷ்ட்ட பட்ட போது அவரின குடும்பத்துக்கு உதவிய திரு சிவகுமார் அவர்கள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர், எப்போதும் சிவகுமார் அவர்கள் ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களுக்கு உதவிகரம் நீட்டுகிறார், இந்த குணம் மிகவும் அறியது, மத்தவர்கள் ஒதுங்கும்போது இவரின் உதவிகரம் மனதில் நிலத்து நிற்கிறது. இறைவன் அவருக்கு எல்லா நலன்களும் வாரி வாரி வழங்க வேண்டுவோம். 🙏🏻🙏🏻
இப்போது உள்ளது போல அப்போது ஊடகங்கள் இருந்திருந்தால் அவர் உலகபுகழடைந்திருப்பார்.ஒரே ஒரு சிரு சந்தேகம் அவரை நாசம் செய்து விட்டது . அவரை போல வாழ்ந்தாரும் இல்லை வீழ்தாரும் இல்லை.
1. Mgr gave Rs.1 lakh to mrs.MKT from his personal money when he was the chief minister. 2. Mgr also took MKT'S house from action and gave it back to the family. இந்த உண்மைகள் மக்களுக்கு தெரிய வேண்டும். இதை இந்த பதிவில் சேர்த்து மறு வெளியீடு செயதால் நன்று.
I used to sing Manmadha leelaiai since 1945. Krishna Mugundha Murare is my color tune. I can sing almost all the songs of MKT even now. My age is 84 happy n thanks for the vedio. Vazhga Valamudan. 🙏🙏🙏
இந்த காலத்தில் இருக்கிற நடிகர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் .எல்லாரும் கொஞ்சம் கொடுத்து உதவினால் கூட இந்த மாதிரி இருப்பவர்களை வாழவைக்கலாம்ஆனால் இப்போ இருக்கும் நடிகர்களுக்கு தற்பெருமை, சுயநலம் மட்டும்தான் . வெறும் காலி டப்பாக்கள்.இப்பொ இருக்கிற நிறைய நடிகர்களுக்கு எந்த talentம் இல்லை . Only acting .cannot sing most of them have dubbing .useless and they make so much money. But mkt நடிப்பு ,அழகு, all rounder.
பாகவதர் ஐயா பற்றி கேள்வி பட்டுள்ளேன். ஆனால் அவர் பிற்பகுதியில் வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் ஒரு கலைஞர் என்ற பெயரில் அவருக்கும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் உரித்தாகுக. வாழ்க வளமுடன்
ஒரு மாமனிதனின் வரலாறு நல்ல பாடம்: விதியை வெல்ல யாரால் முடியும்? திருச்சி சங்கலியாண்டபுரத்தில் உள்ள மயானக்காட்டின் வாயில் அருகே உள்ள பாகவரது எளிமையான கல்லறையை பல முறை உற்று நோக்கிய நினைவு! "குறும்புக்கார பொடியன்கள் பறவைகளை இம்சை படுத்தி மகிழ்வதைப் போலவே மேல் உலக தெய்வங்களும் மனிதனின் துன்பத்தில் இன்பம் காண்பவர்கள்". படித்த நினைவு. திருச்சியில் சர்.சி.வி இராமன் அவர்களுக்கும்,தியாகராஜ பாகவதர் அவர்களுகளுக்கும்,நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்களுக்கும், முத்துலட்சுமி அய்யர் ரெட்டி (ஜெமினி கணேசன் அவர்களின் அத்தை) அவர்களுக்கும் சிலை வைத்து நன்றிக்கடன் செய்வது உலகின் மூத்த தமிழ் குடிக்கு பெருமை!
எங்கள் thatthaஇவரின் தீவிர ரசிகர் இவரை போன்றே முடி வைத்து அவரை நேரில் பார்த்தவர் ஆனால் இப்ப இல்லை எங்கள் தாத்தா அய்யா நேதாஜி அய்யாவையும் நேரில் பார்த்தவர் பேரையூர் தங்கசாமி ஆசாரியர் பேரன் இப்படிக்கு உங்களில ஒருவன்
தஞ்சாவூர், புதுக்கோட்டை, மாயவரம், கும்பகோணம் விஸ்வகர்மா குல மக்களே இந்து சமவெளி நகரங்களை உருவாக்கிய சிற்பிகளின் இன்றைய வாரிசுகள் என்பது சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.கலைஞர்களின் தமிழ் சாதி என்பது பெருமை.
அன்பு சகோதரி அவர்களே முதலில் உங்களுக்கு நன்றி MKT ஐயா அவர்களின் சரித்திரம் உணர்ச்சி பூர்வமாக கூறினீர்கள் அப்படி பட்ட ஒரு மாகான் இனி இந்த ஜென்மத்தில் கிடையாது நல்லவர் வாழ்வது கடினம்
அம்மா சிறுவயதாக இருந்தபோது இவரது புகழ்கொடிகட்டிப்பறந்தார். ராஜவாழ்க்கை வானளாவிய புகழ் ஆனால் லட்சுமிகாந்தன்கொலை வழக்கு இவரை அகலபாதாளத்திற்கு தள்ளியது ஒருவேளை உணவிற்கே கஷ்ட்டப்பட்டு இறந்துபோனார் இன்றும் இவரைப்பார்க்கும்போது மனதிற்குள் வலிவந்து போகும்
நான் இவரை பற்றி சாதாரணமாக நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் என்றவுடன் இவரை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன் வாழ்க இவரது புகழ் 🎉
என்றும் மறக்க முடியாத மாமனிதர். திரை வானில் சூப்பர் ஸ்டார்
ஏழிசைவேந்தர் முதல் சூப்பர்ஸ்டார் மக்கள்திலகத்தின் அபிமானத்திற்குறியவர் இன்றும் இவருடைய பாடல்கள் பிடிக்கும் சதியால் வீழ்ந்தப்பட்ட சரித்திரம் பாகவதர் புகழ் வாழ்க வாழ்க
மிகச்சிறந்த இசைமேதை . எட்டு வயதிலேயே அவருக்கு ரசிகையானவள் நான். அவரது பாடல்கள் எங்கு கேட்டாலும் அங்கேயே நின்று முழு பாடலையும் கேட்ட பிறகுதான் அங்கிருந்து செல்வேன். இதனாலேயே பலர் என்னை ஆச்சரியமாக பார்ப்பார்கள். மிகச்சிறந்த கலைஞர்களின் வாழ்க்கை ஏனோ துயரத்திலேயே முடிகிறது.
@Sri Devi ..
You are a bhagavathar psycho mad .& Don't go to that side .
எங்க ஊரின் மாயவரத்திற்கு பெருமை சேர்த்த ஐயாவிற்கு கோடி நன்றிகள் 👍❤️🔥
அதிசயக் கலைஞர் அற்புத மனிதர் ஏழிசை மன்னாதி மன்னரின் அதிசய இராகம் கேட்டேன் ராகம் பாடி மகிழ்ந்தேன் உங்கள் புகழ் உலகமே அறியும் உலகின் உன்னத கலைஞரே உங்கள் அதிசய இராகம் கேட்டு உலகமே சங்கீதம் பயிலட்டும் வாழ்க வாழ்கவே புகழ், உங்கள் ஓவியக்கலைஞன் லட்சுமணன் கோவை
தமிழத்தின் முதல் கதாநாயனுக்கு நேர்ந்த கொடுமை மிகவும் வருத்தப்படுகிறேன் இவரைப்பற்றி என் தந்தை அடிக்கடி கூறுவார் இவரை இனியாரும் பிறக்கமுடியாது தகவல்களுக்கு நன்றி
MKT அவர்களின் புகழ் கலைத்துறையும்,இசையும் உள்ளவரை மறையவே மறையாது. மனிதனுக்கு காதுள்ளவரை.....MKT
பாகவதரின் இரண்டாவது மனைவியின் பேரன் என் நண்பன்.
மிகவும் கஸ்ட சூழ்நிலை யில் இருந்தார்கள்
நடிகர் பார்த்திபனும் உதவி செய்தார்.
Ipo avaru cm kita sondha vedu ketrukar vadagai kuduka mudiyalainu Soli, last week news la paten
Mj’7
Visvakarma samugathai searthavar
பாவம் நான் இன்றைய தலைமுறையை சேர்ந்தவள் ஆனால் பாகவதர் படம்தான் பார்க்கிறேன் இவருடைய வாழ்க்கை மற்ற நடிகர்களுக்கு ஓரு பாடம்
Magha kavalm second wife unda
நான் இன்றைய தலைமுறையை சேர்ந்தவள் ஆயினும் என் மனம் பாகவதர் படமும் பாடல்களையே விரும்புகின்றது என் அப்பா அவர் பாடல்களையே பாடி கொண்டிருப்பார் . பாவம் அவர் வாழ்ழ்கை மற்றநடிகர்களுக்கு ஒரு பாடம்.
MKT எல்லோருக்கும் படமாகவும் , பாடமாக அமைந்துவிட்டார்🙏
அவாளை பகைச்சுட்டார் இவா.. அதனால் அவாளால் பழி வாங்கப்பட்டார்
யேழிசை மன்னர்.வெங்கல க்குரலுக்கு சொந்தக்காரர். ஆணழகன்.முடிசூடா மன்னன்.இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார். அரிதாஸ் ஒரு தீபாவளியைக் கடந்தவை.சிவகவி திரைப்படம் மூன்று தீபாவளியைக் கடந்து உலக சாதனை படைத்தது. M.G.R . தியாகராஜ பாகவதறோ டூ சேர்ந்து ஒரு படம் நடித்து உள்ளார்கள். இவரின் அழகில் மயங்கிM.G.R அவர்கள் தமது உடம்பையும் பராமரித்து காத்து வந்தார்.T.M.S அவர்களும் இவரை மானசீக குருவாக மனதில் நினைந்து இவரைப்போலவே பாடி மகிழ்ந்தார்.பின் சிவாஜி M.G.R க்கு தகுந்தாற்போல் குரல் அமைப்பை மாற்றிக்கொண்டார். கொடி கட்டிப்பறந்தவர். தியாகராஜர் வாழ்க்கை.ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தவர். ஓரு சிறு தவறு வாழ்க்கைப்பயனத்தையே தடம் மாற்றியது. இவரின் வாரிசுகளுக்கு அரசும் நடிகர்சங்கமும் தாராள மன ம் உள்ள நடிகர்கள் மனம் உவந்து வறுமையில் வாடும் குடும்பத்துக்கு நிதி உதவிகள் வழங்கி உதவி புரிய வேண்டும்.வாழ்ந்து கெட்டவர்கள் வாழ்வு மிகப்பெரிய கொடுமை ஆகும்.இந்த உலகில்...சிவக்குமார்.நடிகருக்கு மிக்க நன்றி.நீடூ வாழிய பல்லாண்டு காலம் யென்றே வாழ்த்துகிறோம்.
கெட்டவன் வாழலாம். ஆனால் வாழ்ந்தவன் கெட்டுப்போக
கூடாது...
So, life has two sides in everybody's life
Vazhga bagavathar pugazh.
All stars have to save mony for future. There is no guarantee for stardom....mind
@@sekarkubendran4631 avarudaya peran ipo cm kita help ketrukar, sondha vedu kuduga vadagai kuduka mudiyalainu Soli ketrukar
எனக்கு பாகவதர் பாடல் என்றால் உயிர்..... அவர் காலத்தில் நான் வாழவில்லையே என்ற வருத்தம் எனக்குள் இருந்தாலும்.....அவர் காலமாகும்போது எனக்கு வயது 4........அந்த சிறு மன நிறைவு எனக்கு இருக்கிறது....அவரை மாதிரி பாட இனி இந்த உலகம் இருக்கும் வரை யாரும் பிறக்க முடியாது என்பது என் கருத்து.......அவரின் வாழ்க்கை வரலாறை கேட்கும்போது எனக்கு கண்களில் நீர் தளும்பியது....பதிவுக்கு என் மனமார்ந்த நன்றி.....!!!!
அய்யா உம் உணர்வே என்க்கும் உள்ளது
No ki dav
கெட்டவன் வாழலாம் ஆனால்
வாழ்ந்தவன் கெட்டு போகக் கூடாது
🔥✔🔥
சூப்பர்
போயாச்சி என்ன செய்ய??????
Well said brother, god bless you
வாழ்ந்தவர் கெட்டுப் போக காரணமே கெட்டவர்கள் எல்லாம் வாழ்வது தான்.
The legend MKT. My father was his fan. He was met MKT three times. His voice and his smart looks attracted all kinds of people.
அவர் பாடிய
பைரவி ஆனந த பைரவி முகாரி காபி
போன்ற அவரின் ராகங்கள் பிடிக்கும்
அய்யாவுக்கு இன்னும் ரசிகர்ள் இருக்கிறார்கள் வளர்க Mkt அவர்கள் புகழ்
ஐயா புகழ் வாழ்க
Super ji
M N NAGARAAJA RED
Super
அருமையான தேடல் சேகரிப்புக்கு நன்றி
Excellent presentation. Beautifully spoken clear Tamil. Fast presentation containing enormous information on MK Thyagaraja Bagawathar.
The presenter has a good clarity of language.
Thank you so much 🙂
மகன் ரவீந்தரன் TANSI யில் சூபர்வைசராக பணியாற்றியது எமக்குத் தெரியும்...ஈரோடு டான்சியில் அவரும் நானும் 6 மாத காலம் ஒன்றாகப் பணிசெய்தோம்...அதன்பிறகு தொடர்பு இல்லாமவ் போய்விட்டது...
அந்த காலத்தில் இசை பாட்டு சங்கீதம் ஆகியவைகளை தெரிந்தவர்கள் தான் சினிமா வில் நடிக்க முடியும். சின்னப்பா பாடும் பாட்டுக்கள் கூட பிரபலம். சாகரம் என்ற
பாட்டு ரசிக்கும் படியாக
இருக்கும். இருப்பினும் MKT ஐ
போல பாட்டின் மூலம் பிரபலம்
அடைந் தவர்கள் யாரு ம்
இல்லை. அந்த காலத்தில் வந்த படங்கள் எல்லா ம்
ஆன்மீகத்தை அடிப்படையாக வைத்தோ அல்லது தாசி களை அடிப்படை யாக
வைத்து சினிமாக்கள்
எடுத்தார்கள். 700 நாட்கள்
ஓடிய ஹரிதாஸ் கதையும்
தா சி யை அடிப்படையா க
எடுத்தவை ஆகும். MKT யின்
குரல் கத்தி முனையை போல்
கூறா ன து. முகம் பெண்
சாயல் அமைப்பு. அதனால்
முகம் பார்ப்பதற்கு அழகாக
இருந்தது.மனிதனின்
வாழ்க்கை பெரும் புகலோடு அமைந்து பின் திடீர் என்று
அதால பாதள த்தில் தள்ளி
விடும்.
மஹா பாரத த்தில் வரும்
வாசகங்கள் :
உலக மே மாயா
மதி மயங்காதே
மோசம் போகாதே
இவை அனைத்தும்
எல்லோருக்கும்
பொருந்து ம்.
நன்றி சாய்ராம் அவர்களே. நான் உங்களுக்கு உதவி செய்ய முன் வருகிறேன்.
Deár . Sai ramm...we. are helping..( don't worrys .) Please address..?..
@@radjarameradjarame4320 வணக்கம் .no 326.annai mariya nagar ,morai,avadi-chennai:-600 055. cel:-9080629320. நன்றி
மருமகள் கவுசல்யா மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர் உதவி செய்பவர்கள் வரவேற்க
பாகவதர் காலத்தில் சூப்பர் ஸ்டார் எனும் இழிவு பட்டம் இல்லை
Yennathan erunthalum nadigar sivakumar avaral mudintha uthavigalai silaruku seithukonduthan erukirar nanrigal kodi avar needodi valga
Thank you very much for giving the details of late Sh. M K T. VERY NICE PRESENTATION.
NAGARAJAN L
ஐயா அவர்களுக்கு வீரவணக்கம்
பாகவதர் படம் அனைத்துமே வெற்றிப்படங்கள் தான்
+SubramkrishnaAnian
உங்கள் பதிவு மிக மிக அருமை.
பாகவதர்வழ்கைஒருபாடம்மனிதனுக்குவழ்வு.தழ்வு
There was no advicer for him.
He was spoiled with unexpected money
World was changed , when he came back , to start anew life
@Shukriyadhan 2015 நெல்லையில் எந்த தியேட்டரில் 125 நாட்கள் ஓடியது?
நல்ல தொகுப்பு. Now trending abt MkT in medias but you told the actual matter .உள்ளது உள்ள படி years ago
இந்தியா வியக்கும் முதல் சூப்பர் ஸ்டார் 😍🔥💪👍
வாழ்க்கை எப்படி எல்லாம் திசைமாறும் இதைவிட சிறந்த உதாரணம் கிடையாது
M k Thiyaga Raja Baghavathar
Avatharam 🙏 congratulations
MKT Hari Chandra
Logitha doss
என்ன ஒரு சோகமான முடிவு இருந்தும் அவர் புகழ் இன்னும் செழுமையாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது.
நன்றி தகவலுக்கு நன்றி
பாகவதர் பிற்காலத்தில் கஷ்ட்ட பட்ட போது அவரின குடும்பத்துக்கு உதவிய திரு சிவகுமார் அவர்கள்
மிகவும் போற்றுதலுக்கு உரியவர், எப்போதும் சிவகுமார் அவர்கள் ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களுக்கு
உதவிகரம் நீட்டுகிறார், இந்த குணம் மிகவும் அறியது, மத்தவர்கள் ஒதுங்கும்போது இவரின் உதவிகரம் மனதில்
நிலத்து நிற்கிறது. இறைவன் அவருக்கு எல்லா நலன்களும் வாரி வாரி வழங்க வேண்டுவோம். 🙏🏻🙏🏻
In
@Shukriyadhan suiya karthi andha mari endha prechanayum panadhu ila matunadhu ilaye???? .
இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார்....♥️
Hari haran
@@divyap6990 superstar
@@divyap6990 is my
Selvaraj Subraman
@@saraswathiraman626 வ்
உங்களுடைய வர்ணனை சூப்பர்
இப்போது உள்ளது போல அப்போது ஊடகங்கள் இருந்திருந்தால் அவர் உலகபுகழடைந்திருப்பார்.ஒரே ஒரு சிரு சந்தேகம் அவரை நாசம் செய்து விட்டது . அவரை போல வாழ்ந்தாரும் இல்லை வீழ்தாரும் இல்லை.
நல்ல பணி...செய்திகள் அருமை
நன்றி
Really super great existe this video vazga Viswakarmakkal
Very useful information. More or less his biography. Thanks. The narration by the lady is very nice.
மிகவும் சங்கடமாக இருக்கிறது....
பாகவதர் பற்றி அறிய பட்டது வழ்த்துங்கள்🌞✋🌹👌🎈🎈🎈
காலச்சக்கரம் எப்படியெல்லாம் சுழன்று அடிக்குது...கிருஷ்ணா..முகுந்தா....முர்ராரே.... 🙏🙏🙏🙏🙏
1. Mgr gave Rs.1 lakh to mrs.MKT from his personal money when he was the chief minister.
2. Mgr also took MKT'S house from action and gave it back to the family.
இந்த உண்மைகள் மக்களுக்கு தெரிய வேண்டும். இதை இந்த பதிவில் சேர்த்து மறு வெளியீடு செயதால் நன்று.
Thagavaluku nandri
I used to sing Manmadha leelaiai since 1945. Krishna Mugundha Murare is my color tune. I can sing almost all the songs of MKT even now. My age is 84 happy n thanks for the vedio. Vazhga Valamudan. 🙏🙏🙏
Yes i also heard
MKT was not only first super star but also an eminent Carnatic musician and legend.
That proves all have music sense . .I guess he was the son of a goldsmith and he chose music.
பூமியில் மானிட ஜென்மம் பாடல் தீன கருணாகரனே மற்றும் கிருஷ்ணா முகுந்தா பாடல்கள் காலத்தால் அழியாதவை.
Srinivasan Venkataraman திணகருனர
Srinivasan Venkataraman
தீண
க
Kalam Saida kolam.....
Kadavul tanta ... tappu...
நேற்று இரவு மீண்டும் இந்த பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன் ❤
மன்மத லீலையை வென்றார் உண்டோ.
எமக்கு இது ஒரு மாபெரும் பாடம் சிஸ்
கடின உழைப்பு M K T அவர்களின் வாழ்க்கை முறை பகிர்ந்ததுக்கு மிகச்சிறந்த மனிதர் M K T அவர்கள் விதி வலியது
இந்த காலத்தில் இருக்கிற நடிகர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் .எல்லாரும் கொஞ்சம் கொடுத்து உதவினால் கூட இந்த மாதிரி இருப்பவர்களை வாழவைக்கலாம்ஆனால் இப்போ இருக்கும் நடிகர்களுக்கு தற்பெருமை, சுயநலம் மட்டும்தான் . வெறும் காலி டப்பாக்கள்.இப்பொ இருக்கிற நிறைய நடிகர்களுக்கு எந்த talentம் இல்லை . Only acting .cannot sing most of them have dubbing .useless and they make so much money. But mkt நடிப்பு ,அழகு, all rounder.
நல்ல தகவல் வழங்கியதிற்கு நன்றி
நன்றி
பாகவதர் ஐயா பற்றி கேள்வி பட்டுள்ளேன். ஆனால் அவர் பிற்பகுதியில் வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் ஒரு கலைஞர் என்ற பெயரில் அவருக்கும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் உரித்தாகுக. வாழ்க வளமுடன்
ஒரு மாமனிதனின் வரலாறு நல்ல பாடம்: விதியை வெல்ல யாரால் முடியும்? திருச்சி சங்கலியாண்டபுரத்தில் உள்ள மயானக்காட்டின் வாயில் அருகே உள்ள பாகவரது எளிமையான கல்லறையை பல முறை உற்று நோக்கிய நினைவு! "குறும்புக்கார பொடியன்கள் பறவைகளை இம்சை படுத்தி மகிழ்வதைப் போலவே மேல் உலக தெய்வங்களும் மனிதனின் துன்பத்தில் இன்பம் காண்பவர்கள்". படித்த நினைவு. திருச்சியில் சர்.சி.வி இராமன் அவர்களுக்கும்,தியாகராஜ பாகவதர் அவர்களுகளுக்கும்,நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்களுக்கும், முத்துலட்சுமி அய்யர் ரெட்டி (ஜெமினி கணேசன் அவர்களின் அத்தை)
அவர்களுக்கும் சிலை வைத்து நன்றிக்கடன் செய்வது உலகின் மூத்த தமிழ் குடிக்கு பெருமை!
வணக்கம் ஐயா...
Very useful message about.
MKT Bagavadar.His life story
IS really an eye opener to so
many .What a great man with
Poor end.
எங்கள் thatthaஇவரின் தீவிர ரசிகர் இவரை போன்றே முடி வைத்து அவரை நேரில் பார்த்தவர் ஆனால் இப்ப இல்லை எங்கள் தாத்தா அய்யா நேதாஜி அய்யாவையும் நேரில் பார்த்தவர் பேரையூர் தங்கசாமி ஆசாரியர் பேரன் இப்படிக்கு உங்களில ஒருவன்
பாகவதர் தமிழ் திரையுலகில் மறக்க முடியாத சகாப்தம் வாழ்க அவர்தம் புகழ்
Mkt காந்த குரல் கொண்ட மனிதர்
நல்லா வாழ்ந்து கெட்டான் என்பதற்கு பாகவதர் அடையாளம்
👌🙏 Oh. Great🙏
Thanks for liking
many thanks for this great musician and strong life gooooooooal
Evvalo periya pokkisamana seithikal.nandri.
46
எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் தீய பழக்கங்களுக்கு தீய நட்புகளுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும்
அருமையான பதிவு
நன்றி
@@KaruppuPoonai வணக்கம் ஐயா. எனக்கு உங்களுடைய பதில் reply வரவில்லை .நன்றி
avar marainthalum avar badalgal eppothum olikkum thanks sister
Pls help for mkt family and sons.
முதல் சூப்பர் ஸ்டார் ஆன Mkt family ku நடிகர் சங்கம் ஏதாவது செய்ய வேண்டும்.
Sathish Dubsmash m
என் தகப்பனாருக்கு பிடித்த நடிகர் நடிகர்என்பதைவிட நிஜ சூப்பர் ஸ்டார் இவர் விஸ்வகர்மா குலத்திற்கு ஒரு மாணிக்கம்
N.S.Satish Acting wa
Sathiya sothanai
Shortfilm actor N.S.Satish super star
நடிகர் சிவகுமார் சிறந்த வர்
தமிழரின் செல்லப்பிள்ளை மானமிகு.கலைஞர் சிவக்குமார் அவர்களைப் போன்ற மனித நேயர் திரு.எஸ்.எஸ் ராஜேந்திரன் அவர்கள்.
MKT AYYA VEN SELAI VAIKA RASIGARGAL MUNVARA VENDUM......💥🇸🇨
Excellent information 👍
The very first SUPERSTAR of Tamizh cinema
May I request you to upload the film "Pavalakodi"?
இருக்கும் போது ஆட கூடாது என்பது உண்மை.
Mkt Pattu tamil ullavare olikkkum
Aadalam..aana...konjam..,
One and only actor who got rank of diwan bahadhur ( rank of minister). Jai vishwakarma
தஞ்சாவூர், புதுக்கோட்டை, மாயவரம், கும்பகோணம் விஸ்வகர்மா குல மக்களே இந்து சமவெளி நகரங்களை உருவாக்கிய சிற்பிகளின் இன்றைய வாரிசுகள் என்பது சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.கலைஞர்களின் தமிழ் சாதி என்பது பெருமை.
@@pragasamanthony3251 English translation
Gud compilations...compliments...
அருமையான பதிவு..
வணக்கம் .mkt.rajam அவர்கள் பேரன் சாய்ராம்.உங்களது இந்த ஊடக மூலமாக ஏழ்மையில் இருக்கும் எங்களுக்கு உதவவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
I
உண்மையா ஐயா
மிகவும் உண்மை சகோ...
அன்பு சகோதரி அவர்களே முதலில் உங்களுக்கு நன்றி
MKT ஐயா அவர்களின் சரித்திரம்
உணர்ச்சி பூர்வமாக கூறினீர்கள்
அப்படி பட்ட ஒரு மாகான்
இனி இந்த ஜென்மத்தில் கிடையாது
நல்லவர் வாழ்வது கடினம்
தமிழ் திரைப்படங்களின் வசூல் சக்கிரவர்த்திகள் 1 பாகவதர் 2 மக்கள் திலகம் 3 சூப்பர் ஸ்டார் 4 தளபதி விஜய்
தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் வாழ்க்கை வரலாறு .....
shanmugam saravana m8
அருமை
அவர் குடும்பம் இப்ப எங்க சிஸ்டர்
I remember that my neighbour use to have hair style and sing songs of this legendary in cinema in fiftees.
இப்ப உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உதவலாம்....செய்வாரா
அருமை,
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எம்.கே.டியைப் போன்ற ஒரு தங்கக் குரலோனைத் தமிழகம் காண. இயலாது!
Soundarapandian S. The
Excellent voice and narration
Real life tragedy story,a warning to future generations as to how life changes unexpectedly.
Dana Babu CHENNAI
சூப்பர்
Super thalaiva
MKT real legend
அம்மா சிறுவயதாக இருந்தபோது இவரது புகழ்கொடிகட்டிப்பறந்தார். ராஜவாழ்க்கை வானளாவிய புகழ் ஆனால் லட்சுமிகாந்தன்கொலை வழக்கு இவரை அகலபாதாளத்திற்கு தள்ளியது ஒருவேளை உணவிற்கே கஷ்ட்டப்பட்டு இறந்துபோனார் இன்றும் இவரைப்பார்க்கும்போது மனதிற்குள் வலிவந்து போகும்
nishanth flarion unmai
nishanth flarion Has
தனக்காக வாதாடிய வழக்கறிஞருக்கு தங்கதடடை வழங்கியவர்
பாகவதர் ஆன்மீக பாடலோடு கர்னாடக இசையை வளர்த்தார்.
அப்போதே இந்துவிரோதிகளின் சேட்டை ஆரம்பித்து விட்டது.
நீதிக்கட்சி செய்த சதியாகவே இருக்கும்.
அருமையான பொக்கிஷம்..
Mgr ku vaaipu kututhavar ayya MKT avargal🙏🏻
What an legend
I feel very much tragic end of great artist in his last days what is life some people not realise it
உங்கள் ரசிகன்
அவதாரம்....
Great sir salute
Nandrigal Medam
Nice proud of mkt
ஆஹா கேட்கவே இனிக்கின்றது சிஸ்
Y bro