உயிர் வேலியில் உயர்வான லாபம் தரும் மகோகனி சாகுபடி | Mahogany Cultivation in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2021
  • உயிர் வேலியில் உயர்வான லாபம் தரும் மகோகனி சாகுபடி | Mahogany Cultivation in tamil
    Address
    Mr.Mylee Jegatheesh
    Mylee Nursery,Dindukal
    Phone no - 7373778585
    (உங்கள் வீடியோ இந்த சேனலில் இடம்பெற For advertisement enquiry / விளம்பர தொடர்புக்கு Phone - 8220581649)

ความคิดเห็น • 177

  • @pilotabs3193
    @pilotabs3193 ปีที่แล้ว +52

    குறைந்தவிலை குறைந்தவிலை என்று சொன்னிங்களே அந்த குறைந்தவிலை என்ன என்று கடைசி வரையில் சொல்லவில்லை சார்

  • @felixjoseph569
    @felixjoseph569 ปีที่แล้ว +8

    கதை விடாதே. அப்பாவி விவசாயிகளின் வாழ்ககையில் விளையாடாதே

  • @rajpress1958

    விலை குறைவு என்று சொல்கிறார்..ஆனால் என்ன விலை என்று கடைசி வரை செlaல்லவில்லை .இது vee இவர் உண்மை சொல்வது இல்லை. பொய் அதிகம் பேசுகிறார்.

  • @robertleo2065
    @robertleo2065 2 ปีที่แล้ว +9

    7ftx7ft வைத்து நட்டாலே 799 தான் நடமுடியும்- 1000 என்பது ஏற்பதற்கு மாறானது..

  • @ayyaluraj2628
    @ayyaluraj2628 2 ปีที่แล้ว +25

    Enna rate nu sollave I'lla bro

  • @govindvenkatachalam4908
    @govindvenkatachalam4908 2 ปีที่แล้ว +13

    மகோகனிகன்றுகளை ஆடு மக்களிடமிருந்து எப்படி பாதுகாப்பது?.

  • @todayearningtamil1684
    @todayearningtamil1684 ปีที่แล้ว +1

    மரம் மட்டும் வச்சா சோரு யாரு போடுவாங்க

  • @saravanakumar-yi8zb
    @saravanakumar-yi8zb 2 ปีที่แล้ว +2

    விலையை சொல்லாமல் அத்தனை பேச்சு

  • @venkatesanskv5540
    @venkatesanskv5540 2 ปีที่แล้ว +7

    சந்தனமரம் நடவு செய்து அதற்கு துனை மரமாக ஒரு அடி இடைவெளியில் மகோகனி நடவு செய்தால் இரன்டும் நன்றாக வளருமா?

  • @kuppusamyselvam5259
    @kuppusamyselvam5259 2 ปีที่แล้ว +3

    இது பாரம்பரிய மரமா? தயவு செய்து நல்லது செய்றதா நினைத்து தவறு செய்யாதிங்கட

  • @saisundar493
    @saisundar493 2 ปีที่แล้ว +6

    சூப்பரா வருவீங்க நண்பரே....... மிகவும் எளிமையான விளக்கங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன..

  • @AshokKumar-nx6yw
    @AshokKumar-nx6yw 2 ปีที่แล้ว +5

    நேரில் ஒருநாள் நிச்சயம் வருகிறோம் சகோதரரே. நன்றி, வாழ்த்துக்கள்.

  • @mahesh20092011
    @mahesh20092011 2 ปีที่แล้ว +32

    களிமண்ணிலும் நீர் தேக்கம் அதிகமுள்ள பகுதியிலும் வளரும் மிகச் சில மரங்களில் மகோ கனியும் ஒன்று.

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 2 ปีที่แล้ว

    Thanks for your message 🙏🙏🙏

  • @shanthachandran9300
    @shanthachandran9300 2 ปีที่แล้ว

    Maram vankum viyabarigal. Thalaiyil Adukkathan parkirargal

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @smt.stalin.oddanchatram5485
    @smt.stalin.oddanchatram5485 2 ปีที่แล้ว +15

    கடினமான,திறமையான உழைப்பாளிக்கு வாழ்த்துக்கள்.

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 ปีที่แล้ว

    மகிழ்ச்சி அண்ணா

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!

  • @ncmuthukumar898
    @ncmuthukumar898 2 ปีที่แล้ว

    So good sir