திமுவிலும் கலைஞர் காலத்தில் அவர்மகனகளால் சிறு பிரசணை இருந் தது உண்மை. ஆனால் இப்படி பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொள்ள வில்லை. குறிப்பாக திரு. ஸ்டாலின் அணைத்து நெருக்கடிகளிலும் தன் தலைவரை ( அப்பாவை) மனம் புண்படும்படி ஒரு வாரத்தை சொன்னதில்லை. திரு அழகிரியும் பொது வெளியில் தன்தந்தையை அவமதித்து நடந்ததில்லை. அதுதான் கடமை கண்ணியம் கட்டுப்பாடு மிகுந்த முறை. அந்த நாகரீகம் இந்த காட்டுமிரண்டி குடும்பத்தில் எதிர்பார்க்க முடியாது. டாகடர் ராமதாஸ் பேசுவதைப்பார்த்தால் அவர்ஏதோ சோம்பானம் பருகியது போல் தோன்றுகிறது. அன்புமணியின் உடல் மொழி அவருடைய மன அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது. இருவரும் சற்று நாகரீகமாக நடந்திருக்கலாம்.
அன்புமணி தனது மனைவிக்கு MP சீட் வாங்கும்முன் இதை யோசிச்சு இருக்க வேண்டும்...
திட்டமிட்ட நாடகமாகவே தெரிகிறது.குடும்பக்கட்சி என யாரும் சொல்லிவிடக்கூடாதே😂
திமுவிலும் கலைஞர் காலத்தில் அவர்மகனகளால் சிறு பிரசணை இருந் தது உண்மை. ஆனால் இப்படி பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொள்ள வில்லை. குறிப்பாக திரு. ஸ்டாலின் அணைத்து நெருக்கடிகளிலும் தன் தலைவரை ( அப்பாவை) மனம் புண்படும்படி ஒரு வாரத்தை சொன்னதில்லை. திரு அழகிரியும் பொது வெளியில் தன்தந்தையை அவமதித்து நடந்ததில்லை. அதுதான் கடமை கண்ணியம் கட்டுப்பாடு மிகுந்த முறை. அந்த நாகரீகம் இந்த காட்டுமிரண்டி குடும்பத்தில் எதிர்பார்க்க முடியாது. டாகடர் ராமதாஸ் பேசுவதைப்பார்த்தால் அவர்ஏதோ சோம்பானம் பருகியது போல் தோன்றுகிறது. அன்புமணியின் உடல் மொழி அவருடைய மன அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது. இருவரும் சற்று நாகரீகமாக நடந்திருக்கலாம்.
Katchi ku ulachavar kadubettiyar...avar son thambi kanal ean vitinga