அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு உதவி செய்த நபரும் , குடும்பமும்!, Solvathellam Unmai , Zee Tamil , 898

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 130

  • @jayasiljai1592
    @jayasiljai1592 7 หลายเดือนก่อน +9

    அக்கா பாட்டி தம்பி நல் உள்ளங்கள் 🤗🤗
    நல்லவர்கள் செரும் போது நன்மை வந்து செருமே 👏👏

  • @VanajothiVanajothi-q1p
    @VanajothiVanajothi-q1p 2 หลายเดือนก่อน +6

    Laksmi mam ❤❤❤❤❤❤❤❤❤❤ur great mariyamma Jothi அக்கா family spr ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 8 หลายเดือนก่อน +36

    மாரியம்மா ரொம்ப வெள்ளந்தியா பேசுறாங்க இது தான் நாங்க கிராமத்தான்❤😂😂

  • @arunoffset8718
    @arunoffset8718 6 หลายเดือนก่อน +1

    Super family God bless you

  • @sulthankhaja2271
    @sulthankhaja2271 4 ปีที่แล้ว +63

    தம்பி ரவிகுமாருக்கும்..அன்புச் சகாேதரி ஜோதி லட்சுமிக்கும் தாயார் அவர்களுக்கும் இதையம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்.இறவைன் உங்கள் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக..

  • @Praveena-bs8nu
    @Praveena-bs8nu 8 หลายเดือนก่อน +7

    பாவம் அந்த பொண்ணு

  • @ranamarina9712
    @ranamarina9712 5 ปีที่แล้ว +50

    நன்றி.
    உதவி புரிந்த எல்லோருக்கும் நன்றி.
    தேவன் உங்கள் வாழ்வை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 10 หลายเดือนก่อน +24

    மறுபடியும் இந்த நிகழ்ச்சி ஔிபரப்பு பன்னுங்க

  • @prithikavino2283
    @prithikavino2283 8 หลายเดือนก่อน +11

    Madam vera level sim card kandupudichigale😂 anga nikiringa unga team❤

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 หลายเดือนก่อน +13

    Family என்றால் இப்படி தான் open ஆக பேசி கல கல னு இருக்க வேண்டும் 😂😂😂😂

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 4 ปีที่แล้ว +56

    மதுரை என்றாலே வீச்சருவாள் மீசை என்று பயம் காட்டுவார்கள். இங்கே என்னடா என்றால் இப்படியும் நல்ல உள்ளங்களா என்று வியக்க தோன்றுகிறது. வாழ்க மனிதாபிமானம் உள்ள குடும்பம்.

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 หลายเดือนก่อน +2

      அப்படி இல்ல.. மதுரை கார ங்க ஈர மனசு 🥰

  • @afrahsulthana452
    @afrahsulthana452 ปีที่แล้ว +16

    Entha mathuri Nalla pasanga neraiya per erukanga great thambi Allah bless your family

  • @sheiksheik7584
    @sheiksheik7584 หลายเดือนก่อน

    Maariyammal and Jothi Laxmi Allah bless you and your family Ravi Kumar you super bro 🤝

  • @aaladiaanandh2456
    @aaladiaanandh2456 5 ปีที่แล้ว +37

    20 வயசு பொண்ணுக்கு 60 வயசு பொழப்பு கெடக்குல்ல
    அன்பு வந்து இந்த செகனட் வண்டிய ஓட்டுங்க அப்ரம் அந்த பாதுகாத்த பையனுக்கு பாராட்டுங்கள்

  • @Anita-ij6nn
    @Anita-ij6nn 10 หลายเดือนก่อน +7

    Nice madurai family

  • @boscolawrencemarianathan760
    @boscolawrencemarianathan760 5 ปีที่แล้ว +55

    நல்லார் சிலர் பொருட்டு இவ்வுலகில் பெய்யன பெய்யும் மழை...
    நன்றி!!
    திருமதி .. ஜோதி .. மற்றும், மாரியம்மாள்...
    ஜோதி. நீங்கள் பெயருக்கு ஏற்ப்ப உண்மையில் ஜோதி தான்...
    வாழ்த்துக்கள் தோழி!!..

    • @jothimani8140
      @jothimani8140 5 ปีที่แล้ว +1

      Bosco Lawrence MARIANATHAN yen perum jothithaan

    • @boscolawrencemarianathan760
      @boscolawrencemarianathan760 5 ปีที่แล้ว +3

      @@jothimani8140 வாழ்த்துக்கள் தோழி!!..
      நீர் வாழ்க!!..
      நின் குலம் வாழ்க!!..
      நீர் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ!!
      இறைவனை வேண்டுகிறேன் தோழி!!..

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் 4 ปีที่แล้ว

      @@jothimani8140 😂

  • @srinivasanrangasamy5302
    @srinivasanrangasamy5302 ปีที่แล้ว +12

    Thanks prabeen his athai and his grandma n lioness lak mam n team sollavadellam unmai zeetamil social responsibility on society is really appreciable

  • @jessiejessie3376
    @jessiejessie3376 4 ปีที่แล้ว +19

    Ninga avangaluku yevulo periya help panni erukinga romba perumaiya eruku

  • @kavithakalachelvam4586
    @kavithakalachelvam4586 5 ปีที่แล้ว +40

    Solvathellam unmai team superb!! Sim card kandupidichangeh parthingela👍👌👌👌👏👏👏

    • @anbuarasan3115
      @anbuarasan3115 4 ปีที่แล้ว +1

      kavitha Kalachelvam Sama ma

  • @vanithanithyanandham6519
    @vanithanithyanandham6519 ปีที่แล้ว +10

    Where is the real hero praveen. Show la katierukalamae

  • @Thillai-S.T
    @Thillai-S.T 2 หลายเดือนก่อน +2

    ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்றாள்

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 ปีที่แล้ว +19

    Excellent work mam my sincere thanks to madurai family

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 4 หลายเดือนก่อน +2

    உதவி செய்தமைக்கு நன்றிசொன்னாலும் இதெல்லாம் வழில போற ஓனான எடுத்து காதுக்குள்ள விட்டுட்டு குத்துது கொடையுது என்றானாம்.

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 4 ปีที่แล้ว +93

    தமிழரசி வாழ்வில் ஒழி விளக்கேற்றிய பிரவீன் குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள்

    • @timind7934
      @timind7934 3 ปีที่แล้ว +4

      அது ஒழி விளக்கில்ல.... ஒளி விளக்கு

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf 9 หลายเดือนก่อน +2

    Thnx Praveen save pannairuka 🙏

  • @SubathraPalanisamy
    @SubathraPalanisamy 10 หลายเดือนก่อน +2

    Gud help thanks ma❤🎉🎉🎉

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 4 ปีที่แล้ว +17

    வெளிநாட்டு புருசன்மார் பொண்டாட்டிமார சந்தேக படாதீங்கப்பா

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed ปีที่แล้ว +23

    முதல் நாளே போலீஸ் மூலமாக காப்பகத்தில் விட்டு இருக்கலாம்.

  • @alexanderkaliyaperumal9240
    @alexanderkaliyaperumal9240 5 ปีที่แล้ว +19

    Lakshmi Madam is very clever in investigation. Great 👍

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 ปีที่แล้ว +12

    மதுரை தமிழ் சூப்பர்

  • @vishvajyothyapsamudramkpm-7665
    @vishvajyothyapsamudramkpm-7665 4 ปีที่แล้ว +4

    laxmi mam really cute smile. the amma n her daughter so kind.

  • @DravidSaran
    @DravidSaran 3 ปีที่แล้ว +12

    உதவிய குடும்பத்திற்கு சல்யூட்...❤

  • @SureshAnandh-o3r
    @SureshAnandh-o3r 9 หลายเดือนก่อน +1

    Super solvathalam unmay❤

  • @Ashapriya17
    @Ashapriya17 5 หลายเดือนก่อน +1

    Nalla chittappa😂

  • @revel4peaceskm922
    @revel4peaceskm922 8 หลายเดือนก่อน +2

    Lakshmi creating unnecessary tension.

    • @rajirajan7920
      @rajirajan7920 7 หลายเดือนก่อน

      Oh really??

    • @Rajeshwari123-s5b
      @Rajeshwari123-s5b หลายเดือนก่อน

      Ohhh is it apo ninga poi judgement kudunga 😂😂periya pudingi antha edathula ukatu apro pesanum atha vitutu periya mairu Mari comments poda kudathu😂😂😂

  • @தனலட்சுமிதுரையப்பா

    இந்தப்பெண் இன்று எப்படி இருக்கிறார்? குழந்தையும் தாயும் உயிரோடு இருக்கிறார்களா? தெரிந்தவர்கள் தயவுசெய்து பதிவிடுங்கள்!!! சுவிஸ் நன்றி

  • @anestraju385
    @anestraju385 4 ปีที่แล้ว +7

    Thanks zee Tamil tv

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 4 ปีที่แล้ว +12

    Mam ungala rombo pidikum mam

  • @_murugan_bala_saloon9095
    @_murugan_bala_saloon9095 4 ปีที่แล้ว +8

    Thamil arasi valga valamudan sister

  • @shoukathalishoukathali4126
    @shoukathalishoukathali4126 4 ปีที่แล้ว +3

    Velilala poradhu eduthu ulla uttukittu kudaithu kudaithurangadhu idhudhan indha kalathilyarukkum endha nalladhum yarrukkum seya koodathu

  • @SambasivanS
    @SambasivanS ปีที่แล้ว +3

    GOOD EFFORTS

  • @bijimol9384
    @bijimol9384 6 หลายเดือนก่อน

    👍🏼👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼💕💕😍💕

  • @ratheeshks5999
    @ratheeshks5999 6 ปีที่แล้ว +15

    Really appreciate

  • @dragonballa150
    @dragonballa150 7 หลายเดือนก่อน +1

    😂😂

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf 9 หลายเดือนก่อน +1

    Intha kalathula vayasu pasangala kuda nambalam mam vayasana allungatha elamea pamdranga😤

  • @nihamedia1145
    @nihamedia1145 5 ปีที่แล้ว +22

    அவளோட ரகசியங்களை வாங்கி உலகத்துக்கே தெரியப் படுத்திட்டிங்க

  • @theresasawaremuthu4657
    @theresasawaremuthu4657 5 ปีที่แล้ว +29

    She have another problem please try to understand please

  • @durgaaprasaad7537
    @durgaaprasaad7537 4 ปีที่แล้ว +7

    Super family
    God bless you

  • @nihamedia1145
    @nihamedia1145 5 ปีที่แล้ว +27

    இதற்கு பதிலா அந்த பொண்ண காப்பாத்தாமலே இருந்திருக்கலாம்

  • @estherthomas4481
    @estherthomas4481 4 ปีที่แล้ว +14

    நல்லா பாதுகாத்துடீங்க மேடம் Showtimeமுடியறவரைக்கும்.சம்பளம் வாங்கிட்டு தானே போனீங்க.அந்த பொண்ணு இப்போ எப்படி இருக்கோ!

  • @timind7934
    @timind7934 3 ปีที่แล้ว +3

    Such things happen bcuz in todays' lifetyle early marriage for girls below 25 years age is a wrong idea...

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 4 ปีที่แล้ว +16

    சிறு வயதில் பெண்களுக்கு திருமணம் செய்வது பெற்றோரின் முட்டாள்தனம்

  • @mgeller3266
    @mgeller3266 4 ปีที่แล้ว +13

    Simply why to force a gal into marriage then say her she should see the child.

  • @kaviyaviji5019
    @kaviyaviji5019 11 หลายเดือนก่อน +1

    parvaaling madam

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 ปีที่แล้ว +9

    வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதைமாதிரி பஸ் ஸ்டாண்டில் அழுது கொண்டிருந்த வயசுப் பொண்ணை நீங்க ஏய்யா வீட்டுக்கு கூட்டிட்டு வர்ரீங்க?

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 4 ปีที่แล้ว +4

    Good job ZTv. 👏👏👏👏👏👏

  • @kalaiarasan7848
    @kalaiarasan7848 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌👍🏽

  • @SelviAdhi-ki7jv
    @SelviAdhi-ki7jv 4 หลายเดือนก่อน

    Num solunka mam

  • @akkaakka1203
    @akkaakka1203 4 ปีที่แล้ว +2

    tanks

  • @subaselvam5690
    @subaselvam5690 ปีที่แล้ว +2

    She is innocent this age not good for marriage

  • @nihamedia1145
    @nihamedia1145 5 ปีที่แล้ว +16

    ஊருக்கு அவ இனி போக முடியுமா? ?

  • @manikuwat306
    @manikuwat306 4 ปีที่แล้ว +1

    Velinaattil velaie seium naaie varathashsanai keppatha

  • @deviloganadhan2288
    @deviloganadhan2288 4 ปีที่แล้ว +2

    Antha payaa rompa naila payaa 🤝🤝🤝😆😆😆

  • @sivarama9874
    @sivarama9874 4 ปีที่แล้ว +1

    Lakshmi can be legally sued. 100%

  • @neelaayyaduraiakhilbharath8209
    @neelaayyaduraiakhilbharath8209 4 ปีที่แล้ว

    super madam. u r same like annai therasa .

  • @kalaikarthik8025
    @kalaikarthik8025 4 ปีที่แล้ว +4

    Mariyaththa nee samy aaththa great

  • @sivarama9874
    @sivarama9874 4 ปีที่แล้ว

    This is a definite case of intruding into the privacy of an innocent village women.

  • @arunkumarponneri3656
    @arunkumarponneri3656 4 ปีที่แล้ว +6

    Enna criminal vele seyringa ma

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 ปีที่แล้ว +5

    இவ. இந்நேரம் அன் போட. அன்பா இருப்பாளா? இல்ல
    சந்தோஷ் ன்னு ஒருத்தனை புடிச்சி
    சந்தோஷமா இருக்காலா.

  • @v.sjagannathan6870
    @v.sjagannathan6870 5 ปีที่แล้ว +10

    நெறியாளர் தலையில் பூ வைத்திடும் பழக்கத்தை ஊக்குவிஉ்கலாமே !

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว

      Ethulem oru problem ah

  • @Isaipriyan-m4v
    @Isaipriyan-m4v 4 ปีที่แล้ว +5

    Lady police vaichu 4 sathu sathanum

  • @VinothKumar-lk1yu
    @VinothKumar-lk1yu 5 ปีที่แล้ว +25

    Ooma oora kedukum Best example ever

  • @sivarama9874
    @sivarama9874 4 ปีที่แล้ว +1

    The three women gange saved the girl to create this show.. Very similar to trafficking. .

  • @monalidinusha9284
    @monalidinusha9284 6 ปีที่แล้ว +25

    Anda ponna bayangarama poi vrada.

  • @iniyam4703
    @iniyam4703 ปีที่แล้ว +1

    How is this gal? Pity her

  • @papabridalworld
    @papabridalworld 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @mamathanatraj743
    @mamathanatraj743 4 ปีที่แล้ว +2

    Jodhi sareyanaaa Thagudu polaaaa mudri podhuo

  • @abdulhaleemkuwait2998
    @abdulhaleemkuwait2998 5 ปีที่แล้ว +5

    Awalda purusan oru thewadiya mawan awanukku uyiroda karumaathi pannanum

  • @gsureshgovinden3580
    @gsureshgovinden3580 4 ปีที่แล้ว +1

    Hi

  • @saja1283
    @saja1283 5 ปีที่แล้ว +2

    Rsr

  • @timepassda5984
    @timepassda5984 4 ปีที่แล้ว +1

    Ivaru la oru chitthappa va 😁😁😂😂semma

  • @manikuwat306
    @manikuwat306 4 ปีที่แล้ว +2

    Thavarana pathaiel senriruppal Athan purushsan kantithu eruppar

  • @suaibsuaib180
    @suaibsuaib180 3 ปีที่แล้ว

    Samuthgthukku velepp nar iu lodukkum s l unmaiko kode na rekal la

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 4 ปีที่แล้ว +1

    Jothi escaped

  • @Arjunan1988
    @Arjunan1988 4 ปีที่แล้ว +8

    *இந்த எபிசோடில் தான் அதிகமா சிரிச்சுட்டேன், ஆனா பாவம் பிரவீன், மாரியம்மா, ஜோதிலட்சுமி அக்கா*
    *வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிற ஆளுங்க*

  • @gpmuthufan6989
    @gpmuthufan6989 4 ปีที่แล้ว +2

    Sim card thukki sirappu pattala poduta samy mutiyala saryana aalu dii nee Thu........

  • @nihamedia1145
    @nihamedia1145 5 ปีที่แล้ว +8

    இதல்லாம் ஒரு பொழப்பு

  • @jayanthisuresh7215
    @jayanthisuresh7215 10 หลายเดือนก่อน +1

    பாவம் அந்த பொண்ணு

  • @manikuwat306
    @manikuwat306 4 ปีที่แล้ว +1

    Kotumaiyata suwvamy

  • @devikamani9597
    @devikamani9597 4 ปีที่แล้ว

    BBC

  • @damaraisivanappu7652
    @damaraisivanappu7652 4 ปีที่แล้ว +1

    ㅓㅜㅊㅎ나ㅛㅎㅎㅍㅍ 포로ㅠㅗㅗㅗㅗㅗㅗㅗㅗ홓호ㅗㅎㅎㅎㄹㄱ

  • @hra345
    @hra345 4 ปีที่แล้ว +5

    Idhunga moonjingala part hale theriyudhu fraudnnu....
    Idhungalukku yen help panreenga....

  • @hemadani2463
    @hemadani2463 4 ปีที่แล้ว

    🤪

  • @noushadussan2901
    @noushadussan2901 ปีที่แล้ว

    🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🦌

  • @indrakrishnaswamy5993
    @indrakrishnaswamy5993 6 ปีที่แล้ว +2

    5th àm9ĺ
    Ub

  • @redtshirt4611
    @redtshirt4611 ปีที่แล้ว +13

    யோவ் சித்தப்பா எங்கய்யா இருக்க 😁

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 ปีที่แล้ว +7

    இந்தப்பொண்ணுக்கு "மௌன கீதங்கள்" சரிதா ன்னு நெனப்பு !.

  • @davidraja6490
    @davidraja6490 8 หลายเดือนก่อน

    கிழவி ரொம்ப பேசுது

  • @veeramanikrishnan265
    @veeramanikrishnan265 4 ปีที่แล้ว

    Hi