நரியம்பட்டு ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • நரியம்பட்டு ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு ஊராட்சியில் இந்தியா குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
    நரியம்பட்டு ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் நடந்த இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்திற்கு நரியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர். வி. பாரதி ஸ்ரீ தலைமை தாங்கினார்.
    கூட்டத்தில் 38க்கும் மேற்பட்ட பயனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.
    கிராம சபை உறுதிமொழி எடுத்தனர்.
    சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு துப்புரவு பணியாளர்களுக்கு புடவை வேஷ்டி ஊக்குத்தொகை மற்றும் அரிசி மூட்டைகள் இனிப்பு பரிசுப் பொருட்கள்
    அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர். பாரதி ஸ்ரீ அவர்கள் வழங்கினார்.
    சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள். சரிதா தமிழரசன். ஐரினாபேகம்அன்சர்பாஷா.பர்வேஸ் அஹமத்.பர்வீன்பானு அன்வர்பாஷா.
    அஸ்லம் பாஷா.
    பிரியா செல்வராஜ். மற்றும் துப்புறவு பணியாளர்களுக்கு மற்றும் OHT ஆப்ரேட்டர்கள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    முடிவில் நரியம்பட்டு ஊராட்சி செயலாளர். கோமதி. நன்றி கூறினார்.

ความคิดเห็น •