வரி தீவிரவாதம்; சீறிய ராகுல்... சிதம்பரத்தை வைத்துக் கொண்டு பேசுவது சரியா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @vasudevans3505
    @vasudevans3505 6 หลายเดือนก่อน +53

    நான் பார்த்து அரசியல் விமர்சனத்தில் நல்ல விமர்சகர் ரங்க ராஜ் பாண்டே அவர்கள் தான். எந்த ஒரு கட்சியையும் சாராமல் உண்மையை சிறந்த முறையில் பட்டவர்த்தனமாக தெரிவித்து விளக்குபவர்.
    இவரை பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் கட்சி ஒரு நல்ல ஆட்சியை தர வாய்ப்பு உள்ளது.

    • @paulmathias708
      @paulmathias708 6 หลายเดือนก่อน

      அவரே ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம், டெப்பாசிட் தேறுமா??

    • @palanik1960
      @palanik1960 6 หลายเดือนก่อน +4

      @@paulmathias708 நல்லவர்க்கு நல்ல காலம் இல்லை இப்போது. கலி முற்றிகொண்டு உள்ளது. 40 பேர் திருடர் கூட்டம் என்று நன்கு பெயர் பெற்றிந்தாலும் மீண்டும் MP ஆகி இருபதே சான்று.

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 5 หลายเดือนก่อน +1

      Adharkku vaippe illai Appadiyellam ivarai payanpaduthikondal endha katchiyum poniyaagaadhu.Nalladharkku yedhu kaalam?

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 6 หลายเดือนก่อน +22

    அற்புதமான கருத்துக்களை முன்வைப்பதில் ரங்கராஜ் பாண்டேஜிக்கு நிகர் பாண்டேஜிதான்.எம்போன்ற மக்களின் மனங்களில் எழுகின்ற சந்தேகங்களை..கேள்விகளை முன்னிறுத்தி கருத்துகளை வெளிப்படுத்துகிறார்..🙏🙏

  • @PanneerSelvam-ru1sb
    @PanneerSelvam-ru1sb 6 หลายเดือนก่อน +51

    மத்திய அரசு செய்வது இருக்கட்டும் மாநில அரசு 3 வருடங்களில் என்ன செய்துள்ளது என்பதை கூறுங்கள். கடன் அதிகமானதே தவிர மக்களுக்கு என்ன செய்தீர்கள்

  • @sundariganesan4951
    @sundariganesan4951 6 หลายเดือนก่อน +24

    அப்பாவு ஒரு மனிதனாக பேசுவதில்லை. ஆணவம்.

  • @malathys3690
    @malathys3690 6 หลายเดือนก่อน +20

    எங்கள் மனதில் உள்ளதை அப்படியே கூறுகிறீர்கள் பாண்டே சார் வாழ்க

  • @INA-ue5xy
    @INA-ue5xy 6 หลายเดือนก่อน +17

    ராகுல் அவர்களுக்கு காங்கிரசின் வரலாறு தெரியவில்லையா இல்லை மறந்துவிட்டதா? 😂

  • @ultrongaming7031
    @ultrongaming7031 6 หลายเดือนก่อน +10

    🎉🎉 கஞ்சாவும் சாராயம் நாட்டிற்கும் பணம் கம்பெனிகள் பெட்டிக்கு வந்துசேரும் சாராய வியாபாரி உருட்டு மாடல் சேவைகள் கடமை கண்ணியம் கட்டுப்பாடு உலகத்திற்கே வழிகாட்டி இதுதான்டா மாடல் சாராய பாட்டில் சாராய தியாகிகள் சிலை வைத்து வழிபடும் செய்ய வேண்டும் 234 +1 தொகுதி வெற்றி பெற்று சாராய சாதனை படைத்தது சாராயம் குடித்து மகிழ்வோம் 😅😅😅😅

  • @xcdlogistics
    @xcdlogistics 6 หลายเดือนก่อน +13

    அது சீறிய, சீரிய அல்ல! சற்று கவனமாக இருக்கவும்❤

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 6 หลายเดือนก่อน +1

      சீரிய என்பது சரிதான். அதனுடைய அர்த்தம் கத்துவது. நீங்கள் சொன்ன என்பது அழகான வடிவான பக்குவமான என்பது அர்த்தம் 😊

    • @xcdlogistics
      @xcdlogistics 6 หลายเดือนก่อน

      @@truthalonetriumphs1350 சரியல்ல! சீறிய என்பது சீற்றம் கொண்டவர் அல்லது தனது வாதத்தை வைக்க உரக்க பேசுவது! சீரிய என்பது, அதாவது மெல்லினம் உபயோகிப்பது தவறே! இங்கே அந்த தலைப்பு சீற்றம் கொண்ட திரு. ராகுல்காந்தி பேசுவதை குறிப்பதாகும்.

  • @ravia7489
    @ravia7489 6 หลายเดือนก่อน +4

    அருமையான பதில்

  • @jeevanandham2528
    @jeevanandham2528 6 หลายเดือนก่อน +9

    போலீசை கண்டால் பொது மக்களுக்குதான் பயமா இருக்கு..😂😂😂..சமூக விரோதிகள் தொடர்ந்து தங்கள் பணியை செய்கிறார்கள்..

  • @snagasubramanian356
    @snagasubramanian356 6 หลายเดือนก่อน +5

    மிக அருமையான பதிவு

  • @balun5356
    @balun5356 6 หลายเดือนก่อน +4

    சிந்தனை தெளிவு வேண்டும்

  • @sravi955
    @sravi955 5 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @nagarajang5397
    @nagarajang5397 6 หลายเดือนก่อน +1

    பாண்டே அவர்களின் அரசியல் பார்வை பாராபட்சமற்றது ; பாராட்டுக்குரியது.🎉🎉🎉

  • @dilipsithambaram5376
    @dilipsithambaram5376 5 หลายเดือนก่อน +1

    Income tax thavira mattha yellamey regressive tax tha....budget against poor peoples...tax favour to corporate companies...worst finance minister....lack of education...

  • @mohankrishnannair6950
    @mohankrishnannair6950 6 หลายเดือนก่อน +2

    நீதிமன்றங்கள் சரியில்லை. சட்டத்தில் நிறைய தப்பிக்கும் வழிகள்.பாண்டே சார் சொல்வது மிகவும் சரி.தாமதமாக தீர்ப்புகள்.திருந்துமா நாடு.சிந்திப்பார்களா நீதிபதிகள்??????

  • @snagasubramanian356
    @snagasubramanian356 6 หลายเดือนก่อน +6

    திரு பாண்டே பார்வையில் உள்ள கணக்குப்படி காவல் துறை மாவட்டம் மற்றும் கமிஷனர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது காவலர் தேர்வு மக்கள் தொகை அதிகம் காரணமாக இரண்டு பங்கு ஏற்படுத்தினால் படித்த இளைய தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமே

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 6 หลายเดือนก่อน

      Educated unemployed must 2:21 not be accommodated in the police dept.
      Physical strength,attitude ,bravery ,sincerity and honesty is a must.
      Nos in the police dept is not important capable person must be there

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 6 หลายเดือนก่อน

      காலி பணியிடங்களை பொறுத்து பதவி உயர்வு என்பது அரசாங்க நடைமுறை. ஆனால், காலி பணியிடங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,
      IPS அதிகாரிகளுக்கு, சீரான கால இடைவெளியில் பதவி உயர்வு உண்டு. அதனால்தான் 12 அல்லது 15 ஸ்டேஷன் உள்ள தாம்பரம், ஆவடி போன்ற பகுதிகளுக்கு கூட dgp அந்தஸ்தில் ஒரு கமிஷனர் என போட்டு "அழகு பார்க்கிறார்கள்"; ஒன்றுமில்லாத பதவிகளில் அலங்காரமாக இருந்துவிட்டு போகிறார்கள்.

  • @cpharishcpharish901
    @cpharishcpharish901 5 หลายเดือนก่อน

    நீதி மன்றம் சாட்சி இல்லை வழக்கை தள்ளுபடி செய்வது நீதி துறை குற்றம் ஊக்குவிக்கிறது.

  • @ajeeshmt
    @ajeeshmt 6 หลายเดือนก่อน +5

    Lawyers are the real threat to this society

  • @manimuthu3367
    @manimuthu3367 6 หลายเดือนก่อน

    பாண்டேஜீ உண்மையை விளக்கமாக கூறியதற்கு வாழ்த்துக்கள்.🙏

  • @sabarinathan154
    @sabarinathan154 5 หลายเดือนก่อน

    நீதிக்கு பின் பாசம் என்ற நிலை 1967 க்கு முன்பாக இருந்தது . 1967 க்கு பிறகு நீதி தீயசக்திகளின் ஆதிக்கத்தின் பிடியில் இயங்கிக் கொண்டிருக்கிறது .

  • @kumaravel8261
    @kumaravel8261 6 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கம்

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 6 หลายเดือนก่อน +1

    ராகுல் மம்தா பானர்ஜி அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்டாலின் அகிலேஷ் இவர்களெல்லாம் சாத்தான்கள். மக்கள் இவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் 🤔🤔🤔🤔🤔😢😢😢😢😢

    • @sivakumartgv1221
      @sivakumartgv1221 6 หลายเดือนก่อน

      How to throw out Modiji knows

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 6 หลายเดือนก่อน

      @@sivakumartgv1221 ஆனா பிஜேபி உள்ள மற்றவர்களுக்கு அறிவே இல்லை. அவர்கள் பிரதமரின் உழைப்பால் வாழ்கிறார்கள். மோடி மட்டும் கஷ்டப்படுகிறார். மற்றவர்கள் அவர்களின் உழைப்பில் உண்டு கொழுக்கிறார்கள். 🤔

  • @muralikrishnann3861
    @muralikrishnann3861 6 หลายเดือนก่อน +1

    ரங்கராஜ் பாண்டே சார் நீங்கள் சொல்வது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை சார்

  • @seetharamank691
    @seetharamank691 6 หลายเดือนก่อน +5

    முதல்வர் அல்லது அமைச்சர் பெருமக்களின் வாரிசுகள் கொலை செய்யப்பட்டால்தான் அந்த வலி அவர்களுக்கு புரியுமா.

  • @smartlyintelligent
    @smartlyintelligent 6 หลายเดือนก่อน

    "சீரி"ய ராகுலா
    சீறி"ய ராகுலா
    இதன் அர்த்தமே மாறி விட்டது
    தமிழ் பயிற்சி வேண்டும்

  • @sundaramkr1295
    @sundaramkr1295 6 หลายเดือนก่อน +3

    அது என்ன 'சீரிய' ராகுல்! நாம் தமிழர் தம்பிகள்தான் இப்படி தப்புத் தப்பா கமெண்ட் பண்ணுவாங்க! 😊

  • @sabarinathan154
    @sabarinathan154 5 หลายเดือนก่อน

    ஜிஎஸ்டி மிகவும் பயனுள்ளது . மிகவும் வரவேற்க்கத்தக்கது . தமிழகத்தில் இன்னும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு இன்னும் முழுமையாக நடந்து கொண்டு தான் இருக்கிறது .

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep 6 หลายเดือนก่อน +5

    என்றுமே வருங்கால pridamar பப்பு

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 6 หลายเดือนก่อน +2

    வர வர தினமலரில்
    எழுத்துப் பிழைகள் வருகின்றது.
    " சீரிய" ராகுல் என்று வருகிறது.
    அது " சீறிய" ராகுல் என்று வர வேண்டும்.
    ஒரு உன்னத தமிழ் பத்திரிக்கை நடத்தும்
    தொலைக்காட்சியில் இம்மாதிரி " தலைப்பு" போடலாமா?
    இதே தவறு தினமலர் வார இதழில் ( 28/7/24),
    A P நாகராஜன் அவர்கள் வரலாற்றில் கடைசியில்
    இடம் பெற்றுள்ளது.

  • @balasubramanian2625
    @balasubramanian2625 6 หลายเดือนก่อน +2

    Respectedsri PANDEY SIR THELIVANA VILAKKAM MAKKAL THAAN PURINDU KOLLAVENDUM

  • @mohankrishnannair6950
    @mohankrishnannair6950 6 หลายเดือนก่อน

    மின்சார பில் ஏற்றம் மறைக்க ப்ட்டது.மறக்கடிக்கப்பட்டது.

  • @smartlyintelligent
    @smartlyintelligent 6 หลายเดือนก่อน +3

    சீரிய ராகுல் சீறிய ராகுலா?

  • @raghuramant8507
    @raghuramant8507 6 หลายเดือนก่อน

    உயர்நிலைப்பள்ளி மாணவன், பட்டப் பகலில் வகுப்பறையில் புகுந்து சக மாணவனையும், ஆசிரியரையும் வெட்டுகிறான்!!!!

  • @quickcookingclips7078
    @quickcookingclips7078 6 หลายเดือนก่อน +3

    Don't about TN political situation..... this is dravida model past 40 years TN growing up only liquor otherwise nothing to do

  • @adittypublications4141
    @adittypublications4141 6 หลายเดือนก่อน +3

    சீரிய இல்லை சீறிய - தமிழை கொல்லாதே

  • @kandaswamys6124
    @kandaswamys6124 6 หลายเดือนก่อน

    தூங்குபவனை தட்டி எழுப்பலாம் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது

  • @RamanVenu-n9b
    @RamanVenu-n9b 5 หลายเดือนก่อน

    அய்யா தின மலர் மிடிய வுக்கு வாழ்த்துக்கள் பாண்டே பணி சிறப்பானது மிகவும் விளக்கம் உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sivakumartgv1221
    @sivakumartgv1221 6 หลายเดือนก่อน

    Right now current fm doing the same thing atm interest is coming canarabank nation bank

  • @jayaramanshanmugam6204
    @jayaramanshanmugam6204 6 หลายเดือนก่อน +1

  • @sivakumartgv1221
    @sivakumartgv1221 6 หลายเดือนก่อน +1

    Annamalai ji the only person to rectify all the stupid activities

  • @arunmuthujothiraj
    @arunmuthujothiraj 6 หลายเดือนก่อน

    Cess tax
    ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக செஸ் வரி வசூலிக்கப்பட வேண்டும், இது தேசிய அவசரநிலை அல்லது அதிக முன்னுரிமையாக இருக்க வேண்டும். மேற்கூறிய வசூல் வரி கணக்கிடப்பட்டு பொது இருப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. இது செஸ் வரி சட்டத்தை மீறும் செயலாகும். செஸ் வரி விதிக்கப்படும் ஒவ்வொரு குடிமகனும் பயன்படுத்தும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கும், அவசரநிலை காரணமாக ஒவ்வொரு குடிமகனும் தேசத்திற்கு சேவை செய்ய மத்திய அரசு கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? தயவு செய்து விளக்கவும், திரு. பாண்டே.

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 6 หลายเดือนก่อน +3

    சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் அரசு சரியாக செயல்பட வில்லை என்று அவர் சொல்ல வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க கூடாது

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 6 หลายเดือนก่อน +2

    Murder is anotorious trait of mankind, and has to codemed as more brutal and lowering below the mankind below animals. The animals kill only for food and occassionally on self defence. Inierestingly animals do not enact any law and live by convention.

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 6 หลายเดือนก่อน

    Raul to be made world bank financial consultant

  • @manimaran2799
    @manimaran2799 6 หลายเดือนก่อน

    அன்றுபாரத்தில்வணிகம்செய்யவந்த அண்ணியரைவிரட்டதொடங்கப்பட்ட இயக்கத்தின்தலைவர்ஒர்அண்ணியர்

    • @kavithas19
      @kavithas19 5 หลายเดือนก่อน

      அது அண்ணியர் இல்லை அந்நியர்

  • @perumavijayanp9891
    @perumavijayanp9891 6 หลายเดือนก่อน

    Long video?

  • @ayapan872
    @ayapan872 6 หลายเดือนก่อน

    Manipur is far better it looks 😅😅😅😅😅

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 6 หลายเดือนก่อน +8

    பாண்டே அவர்கள் ரகுபதியை மாற்றி முத்துசாமி என்றே சொல்கிறார்??😮

  • @sundaramramachandran3508
    @sundaramramachandran3508 6 หลายเดือนก่อน

    The only FM who taxed the notional interest income for the festival advance is PC. Whether it is not a tax terrorism.

  • @thyagarajanvenkataramasast8045
    @thyagarajanvenkataramasast8045 6 หลายเดือนก่อน

    Headlines தமிழ் சரியாக எழுதுங்கள் சீறிய✓சீரிய×

  • @ganesansp4938
    @ganesansp4938 6 หลายเดือนก่อน +1

    AnnaMaliourHope

  • @sivakumartgv1221
    @sivakumartgv1221 6 หลายเดือนก่อน

    EPS GOVT FOR FOR BETTER IN FUTURE ANNAMALAI GOVT WILL COME

  • @ushar9225
    @ushar9225 6 หลายเดือนก่อน

    How to put tsxes in different ways enbadai katru koduthavare P.Chidambaram than.

  • @smksamy-cy6dd
    @smksamy-cy6dd 6 หลายเดือนก่อน

    Lawyers Armstrong adkal duplicate Lawyers. Poli certificate vangu lawyer.

  • @விளங்கலாம்வாங்க
    @விளங்கலாம்வாங்க 6 หลายเดือนก่อน +2

    அரசு பெறுப்பாகாது இது எல்லாம் நடக்கும்

  • @DsMd-ez8jr
    @DsMd-ez8jr 6 หลายเดือนก่อน +1

    Until Muthusamy's son becomes drunkard, he will continue to be like this

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 6 หลายเดือนก่อน

      Even then he will have to work as per the 'looting policy' or else quit. Hundreds are there in queue for that place.

  • @sivakumartgv1221
    @sivakumartgv1221 6 หลายเดือนก่อน

    Once the annamalaiji will come to power entire draviditans . Chapter will close within one year

  • @Changes2025
    @Changes2025 6 หลายเดือนก่อน +1

    Put your hand on your heart, can you justify the tax rate and collection for every thing. Low level income people paying GST

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 6 หลายเดือนก่อน +1

      Before gst, 17 different taxes were there. Were poor people exempt from paying them?

  • @sundaramramachandran3508
    @sundaramramachandran3508 6 หลายเดือนก่อน

    Why minister Nehru's brother case is not yet resolved? In the same way the Tirunelveli political leader murder case is also going, why?

  • @repanh1979
    @repanh1979 6 หลายเดือนก่อน +2

    Pandey sir this idiot will do.all theatrics and grabs attention seriously BJP should counter with the fact that scamgress presented kitchen cabinet budget 😢

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 6 หลายเดือนก่อน

    ❤channel speaker says that, out of 17 suspects who voluntarily surrendered to police 6 persons are LAWYERS !!!!!!!!! How is that ????????

  • @anuradha2334
    @anuradha2334 5 หลายเดือนก่อน

    Narrative illai
    . Poi solluradhula no. 1

  • @rajan.1876
    @rajan.1876 6 หลายเดือนก่อน +1

    Marumahal,udaithal,pon,chatti,mamiar,udaithal,manchatty,thinamalathin,evalpadai.

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 6 หลายเดือนก่อน

    ❤Discussion shows that our judicial system is hope less, lawyers helping known accused who killed, to escape justice, and judges who will sentence only when cent per cent proof is given even in plain murder cases, where accused will always try to hide or destroy evidences, and cases dragging on 30 or 40 yrs, from the Sub Magistrate court to the Supreme Court!!!!!!!!!;;;, by that time many witnesses may even die!!!

  • @jayas3696
    @jayas3696 6 หลายเดือนก่อน

    When dmk was in opposition they did protest aggressively because they are not afraid of telling lies.... adichu vidu.... (anti tasmac , anti 8 lanes road project, anti parandoor)...
    After seeing DMK failing continuously Tamil people are giving chance and then crying ....just for 400rs

  • @KalaiSuresh-rb9fy
    @KalaiSuresh-rb9fy 6 หลายเดือนก่อน

    நீதி தேவதைக்கும் பணம் ஆசை வந்து விட்டது

  • @niviparthasarathy9325
    @niviparthasarathy9325 6 หลายเดือนก่อน +1

    C A = comedy artist as usual stage yelling 🤡

  • @kaliyamurthys998
    @kaliyamurthys998 6 หลายเดือนก่อน +1

    Rahul is talking like joker actor,, he is very immatured politician

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 6 หลายเดือนก่อน

      Actually, he is very dangerous and venomous.

  • @repanh1979
    @repanh1979 6 หลายเดือนก่อน +1

    As a matter of fact scamgress budget was presented by kitchen cabinet which includes sonia rahu priyanka robert vadra and PC😢 BJP should counter with this fact while one shoukd look for qualification thos idiot is looking for caste in buget preparation such an immature are we presenting budget for the country or castes 😢😢😢

  • @kbrajuk
    @kbrajuk 6 หลายเดือนก่อน +2

    Intha china thirudan why. not comment about tamilnadu killed people's

  • @chithramani2143
    @chithramani2143 6 หลายเดือนก่อน

    pappu ularuvayan. lkg student arivukuda illathavan

  • @sabarinathan154
    @sabarinathan154 5 หลายเดือนก่อน

    மக்களாட்சிக்கு எதிராக செயல்படும் . மாநில சுயாட்சியின் நிர்வாகம் தனிநாடு தனி அந்தஸ்து தனி அதிகாரம் என்ற சர்வாதிகாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது .

  • @jmurulidharan3246
    @jmurulidharan3246 6 หลายเดือนก่อน +1

    unga kavee aatchi varudam 2 kodi perukku velai tharuvatha sonnaga aathai seiya sollu

  • @kannogovind6371
    @kannogovind6371 6 หลายเดือนก่อน

    Manikom ungal natiley jiyn naigom keytipoysi.

  • @jaysankarsankar7998
    @jaysankarsankar7998 6 หลายเดือนก่อน

    Ebs no Strog

  • @SekharSankaran
    @SekharSankaran 6 หลายเดือนก่อน

    அப்பாவுவெறும்மாவு

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 6 หลายเดือนก่อน +1

    Bihari vantheri. Naathsri poondey

    • @kannathasan5129
      @kannathasan5129 6 หลายเดือนก่อน +3

      Panday keakrathuku pathil solla vakku pundai ila..vantheru nu solli pulutha vanthutan..kena pundai

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 6 หลายเดือนก่อน +3

      ​@@kannathasan5129பதில் சொல்ல முடியாவிட்டால் இப்படித்தான் பேச வேண்டும் என்பது திராவிட சாக்கடை சித்தாந்தத்தில் அடிப்படை அம்சம்.

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 5 หลายเดือนก่อน

      Enna thappaga pesigirar endru solla mudiyavittal ₹200/_ U p ippadithan pesuvaar.Vendam Manasatchiyudan comment podavum.

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 5 หลายเดือนก่อน

      Adharathudan podavum.

  • @bagialakshmisivapragasam5407
    @bagialakshmisivapragasam5407 6 หลายเดือนก่อน +1

    காங்கிரஸ் all gotojail ஏன் இந்திராகாந்தி மாதிரி செய்ய மாட்டேன் கிறார் மோடிஜி

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 5 หลายเดือนก่อน

      Andraya kaalakattam very Indru nam Pithamagan Modijiyin kalakattam very Indru Ayalnattin pinpulathudan edhirkatchigal seyalpadumpodhu miga Govanamudan handle seyya vendiyulladhu.