ராகுலின் பேச்சுக்கு நிர்மலா சிரித்தது இதற்கு தான் | Annamalai | Rahul | BJP | Congress | Nirmala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • ராகுலுக்கு அடிப்படை புரிதல் இல்லை
    அல்வா கதை சொன்ன அண்ணாமலை
    #annamalai #nirmalasitharaman #rahulgandhi
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 383

  • @SmilePlease1127
    @SmilePlease1127 หลายเดือนก่อน +43

    சிறந்த உரை

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 หลายเดือนก่อน +59

    உயர்திரு பால கல்யாண சுந்தரம் என்ற உயர்ந்த அவர்கள் பற்றி அறியச் செய்யும் மலை ஜி அவர்களுக்கு நன்றி

  • @deivasigamanisundarathatha5202
    @deivasigamanisundarathatha5202 หลายเดือนก่อน +6

    அயராது உழைக்கும் உன்னத, உத்தம, அன்பார்ந்த அறிவார்ந்த தலைவன்.

  • @subathrachathu3727
    @subathrachathu3727 หลายเดือนก่อน +105

    வாழ்த்துக்கள். திரு. அண்ணாமலை அவர்கள் கேரளாவில் வயநாட்டிற்கு சென்று பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருவது மிகுந்த நன்மை தரும். வாழ்த்துக்கள்.

    • @gnanasssvel386
      @gnanasssvel386 หลายเดือนก่อน +6

      சார் போடிங் போட்டோ ஷாட் பண்ணா பொன்னாரா

    • @hethirajanraghavachari7409
      @hethirajanraghavachari7409 หลายเดือนก่อน +8

      Great annamalai is to become tamilnadu chief minister

    • @sankarayavoo7460
      @sankarayavoo7460 หลายเดือนก่อน

      @@gnanasssvel386 TASMAC quarter and meth in the brain. Good riddance of stooge soon...

    • @Bajji7777
      @Bajji7777 หลายเดือนก่อน

      ENDA THAPPU THAPPA THAMIZ ELUTHI KOLRA​@@gnanasssvel386

    • @r.m.bhoopathybhoopathy4166
      @r.m.bhoopathybhoopathy4166 หลายเดือนก่อน +2

      Great.

  • @Matsaya61
    @Matsaya61 หลายเดือนก่อน +46

    இவ்வளவு தெளிவாக ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கும் புத்திசாலிக்கு வாக்களிக்காமல்
    பணத்துக்கு விலை போகிரார்களே தமிழக
    மக்கள். வெட்கக்கேடு.
    .

    • @selvarajulubr9696
      @selvarajulubr9696 หลายเดือนก่อน +4

      தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு ஏன் இன்னும் விழிப்புணர்வு வரவில்லை என்பது புரியவில்லை 😂

    • @muthukrishnanperumal1155
      @muthukrishnanperumal1155 หลายเดือนก่อน +1

      ​​@@selvarajulubr9696ஏழ்மை வறுமை அறியாமை

    • @BM-Atchana
      @BM-Atchana หลายเดือนก่อน

      S@@selvarajulubr9696 scheme pottu explain pananumm apotha puriumm

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 หลายเดือนก่อน

      இதை விட ஓசிக்கு அடிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள்.
      உழைப்பை மறக்கடித்து சோம்பேறி ஆக்கி வைத்துள்ளார்கள்​@@muthukrishnanperumal1155

  • @narayananraja8274
    @narayananraja8274 หลายเดือนก่อน +88

    தமிழகத்தை பிடிச்ச சாவக்கேடு இந்த முதல்வர் இதைப் பார்த்தாவது இனி திருந்துங்க மக்களே 😢😅

    • @subramaniamnarayanan4102
      @subramaniamnarayanan4102 หลายเดือนก่อน +8

      அடுத்த வாரிசு இதைவிட சூப்பர்.

    • @gnanasssvel386
      @gnanasssvel386 หลายเดือนก่อน +1

      அண்ணாமாலி தமிழ் நாட்டுக்கு சபக்கேடு

    • @sinduhari2321
      @sinduhari2321 หลายเดือนก่อน +9

      @@gnanasssvel386முதலில் தமிழ் ஒழுங்காக எழுதப் பழகு 😅

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 หลายเดือนก่อน +3

      ​@@gnanasssvel386பீ தின்கிறா போல தினமும்

    • @manivannananusuya5363
      @manivannananusuya5363 หลายเดือนก่อน

      ​@@gnanasssvel386PPM

  • @manimegalai28
    @manimegalai28 หลายเดือนก่อน +23

    Stalin mind voice..." ethu paninalum kandupuchiranae"

  • @arumugammurugan5951
    @arumugammurugan5951 หลายเดือนก่อน +52

    ராகுல் கான் பாராளு மன்ற த்தில் பேசும் போது.உடனக்குடன். பதில் சொல்லணும்.இல்லை.என்றால். அவன் பேசுவது.சரிதான்.என்று.மக்கள்.மனதில். பதிந்து விடும். தம்பி அண்ணாமலை. பிஜேபி தலைகளுக்கு எடுத்து சொல்லுங்கள்.இல்லை.என்றால். ராகுல் கான் உத்தமன்.என்றாகி.விடும்

    • @karthikeyan447
      @karthikeyan447 หลายเดือนก่อน +2

    • @muthuarasu7576
      @muthuarasu7576 หลายเดือนก่อน

      உன்னை போன்றவனால் மொத்த பிஜேபிக்கு அவமானம்.

    • @balanbalan2680
      @balanbalan2680 หลายเดือนก่อน

      உடனுக்குடன் பதிலடி கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள்
      ஆனால் தமிழ்க மீடியாக்கள் உண்மை செய்தி மக்களிடம் கொண்டு போயீ சேர்க்க
      வில்லை

    • @Bajji7777
      @Bajji7777 หลายเดือนก่อน +1

      SSS TRUE

  • @sramamurthy6273
    @sramamurthy6273 หลายเดือนก่อน +45

    Super sir Annamalai ji

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 หลายเดือนก่อน +13

    அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 หลายเดือนก่อน +5

    அருமையான போச்சு நன்றிசார்.

  • @kazhagesan2366
    @kazhagesan2366 หลายเดือนก่อน +4

    காலம் காலமாக இருந்து வருகிறது காலம் கடந்த கர்மா விடாமல் துரத்தும் கர்மா. ஒரு தர்மம் 🎉

  • @paulpandi4199
    @paulpandi4199 หลายเดือนก่อน +5

    What a speech Annamalai ji......? ❤

  • @sridharr4251
    @sridharr4251 หลายเดือนก่อน +6

    ராகுல் காந்தியின் அல்வா பேச்சை கண்டிக்காமல் இருப்பவர்கள், கண்டுக்காமல் இருப்பவர்கள், ஆதரிப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பிரிவினை வாதத்தை ஆதரிக்கின்றனர் என்பதே உண்மை.

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 หลายเดือนก่อน +35

    Delhi சுடலை தலைவா. கங்கனா சொல்வது போல் பாபுவுக்கு drug test செய்ய வேண்டும்.

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 หลายเดือนก่อน +11

    Annamalai has improved his oratorical skill tremendously!! Shows he is continuous learner!!

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk หลายเดือนก่อน +38

    ராகுலுக்கு ஒன்றும் தெரியாது

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 หลายเดือนก่อน +1

      அதுவே அவருக்கு
      தெரியாது. அதுதான் பிரச்சனை.

  • @BS-oo6gl
    @BS-oo6gl หลายเดือนก่อน +21

    மகிழ்ச்சி. இவரின் positive attitude மதிக்கப்பட வேண்டியது. ஆனால் இது வரை 2 தேர்தல்களில் மலை தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
    காரணம் எனக்கு தெர்ந்தது....
    1. என்னிக்கும் க்ளாஸ் cancel செய்யும் professors தான் மாணவர்க்கு பிடிக்கும். அதே போல் வாழ்க்கை நெறிமுறைகளில் தப்பு செய்து தப்பிக்க யார் உதவுகிறார்களோ அவரை ஊழல் மக்களும் கொண்டாடுவார்கள்.
    2. அரசு அதிகாரிகள் ஜாலியாக ஊழல் செய்ய திமுக தான் உகந்தது.
    3. டாஸ்மாக் விற்பனை தொழிலாளி, குடிப்பவனுக்கு திமுக தான் உகந்தது.
    4. சினிமா நடிகர்களுக்கு திமுக தான் புகலிடம்.
    5. கஞ்சா விற்பனையாளர்கள் திமுக தான் கதி.
    6. போதை வஸ்து, விபச்சார ப்ரோக்கர்கள் திமுகவை நம்பி.
    7. ஊழல் செய்யும் பொதுமக்கள் நம்புவது திமுகவை.
    8.சாராய வியாபாரிகள் திமுகவில் பொறுப்பு.
    கூலிப்படைகள், மத ப்ரோக்கர்ஸ் திமுக இல்லையென்றால் பிழைப்பு நடத்துவது கடினம்.
    9. பினாமிகளுக்கு திமுக சொர்க்கம்.
    அப்படியே மாட்டினாலும் தப்பிக்க உதவும் ஒரே கட்சி திமுக தான்.
    10. பல சிறிய கட்சிகள் திமுகவின் காசில் தான் உயிர் வாழ்கிறார்கள். வைகோ, கமல், முஸ்லீம் கழகங்கள், மற்றும் பலர்.
    11. பல தொலைகாட்சிகள், போராளிகள், மே18, கோவன், ரஞ்சித் எல்லாம் திமுகவின் காசுக்காக கை ஏந்துபவர்கள். அதனால் தான் எல்லா தொலைக்காட்சியும் திமுகவுக்கு முட்டு அல்லது பாஜகாவுக்கு திட்டு.
    12. திமுக அமைச்சர்கள் எவ்வளவு ஊழல் செய்தாலும், அவர்களை போற்றி, பாதுகாப்பது திமுக இயக்கம் தான்.
    இவ்வாறு பலர் தம் வாழ்வுக்காக திமுகவை நம்பி இருக்கிறார்கள். அவர்கள் திமுகவை நேசிக்கிறார்கள், உருகி வழிபடுகிறார்கள். பல தேர்தல்களில் திமுகவுக்கு ஓட்டு போட்டவர்கள்.
    அதிமுகவும் ஊழல் தான். ஆனால் திமுக போல் தப்பிக்க உதவ மாட்டார்கள்.

    • @subramaniank9476
      @subramaniank9476 หลายเดือนก่อน

      மேற்கூறிய அனைத்தும் உண்மை. இது தான் இன்றைய தமிழகத்தின் ஜனநாயகத்தின் உருவம். இது மாறவேண்டும் எனில் மாற்று சிந்தனையாளர்கள் பெருவாரியான வாக்காளர்களாக உருவெடுக்க வேண்டும்.
      எனவே மாற்றுச் சிந்தனை சக்திகள் பெருவாரியான நிலை அடைய செயலாதிட்டங்கள் என்ன??? அதற்கான பதில்கள் இன்னும் தெளிவானதாக இல்லை என்றே தெரிகிறது.

    • @srinivasann4126
      @srinivasann4126 หลายเดือนก่อน

      Fantastic truth
      But, our TN people are never liked these truth, because, they are requiring only DMK's very worst tendencies only.
      TN people are becoming foolishers day by day.

  • @lakshminadarajan530
    @lakshminadarajan530 หลายเดือนก่อน +22

    Rahul is 100% not capability in opposition leader

    • @GANAPATHY-rg3tg
      @GANAPATHY-rg3tg หลายเดือนก่อน

      First p m and ANNAMALAI are the person not fit persons to govern and to be a leader.

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw หลายเดือนก่อน

      அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லையே ஏன் BJP காரர்களே பன்றிக் கூட்டம்

  • @Omie2456
    @Omie2456 หลายเดือนก่อน +38

    இப்படியே பேசிகிட்டு இருந்தா பிரயோஜனம் இல்ல.. அந்த நேரத்தில் ராகுலுக்கு பதில் கொடுத்தால்தான் சரியாக இருக்கும்.. இல்லையென்றால் அவர் சொன்னது மட்டும்தான் மக்களிடம் போய் சேரும்..

    • @ksathanandan2478
      @ksathanandan2478 หลายเดือนก่อน +1

      பேசி பேசி ஓட்டு வாங்க முடியும். சிந்தனை செய்ய வேண்டும் அ மலை.

    • @balankulangara
      @balankulangara หลายเดือนก่อน

      அப்பவே ப
      தில் கொடுத்து விட்டார் சாத ரணா பதில் இல்லை சும்மா நெற்றி அடி

  • @davidjesubalan774
    @davidjesubalan774 หลายเดือนก่อน +174

    அண்ணாமலை அவர்களே ₹ 500 க்கும் 1000 க்கும் ஒட்டு போடும் கிராம மக்களுக்கு புரியும் படி கொண்டு செல்ல வேண்டும். அவர்களை மாற்றுவதற்கு மிகவும் கடினமாக பிஜேபி உழைக்க வேண்டும்.

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 หลายเดือนก่อน +11

      பி.ஜே.பி. வளர இதுதான் முக்கியமாக செய்யவேண்டிய வேலை.

    • @muthukrishnanperumal1155
      @muthukrishnanperumal1155 หลายเดือนก่อน +7

      ஏழ்மை வறுமை அறியாமை இவற்றை போக்க முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்

    • @Bajji7777
      @Bajji7777 หลายเดือนก่อน +1

      NITCHYAMA ,INORU VATTI THRAVIDA KATCHIGALAI AALAVIDA KODATHU

    • @RVS_MAS
      @RVS_MAS หลายเดือนก่อน

      எளிய மக்களுக்கு காசு தான் வேணும்னா ..அதா வச்சு தான் ஜைக்கணும்னா ஜன் தன் அக்கௌன்ட் வழியா மாசம் 300 அல்லது 500 ஹின்துக்களுக்கு போடலாம்..பிஜேபி ஒரு ஹிந்து கட்சியா இதை செய்யணும்

    • @chakaravathi5708
      @chakaravathi5708 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Ravikumar-tt3lx
    @Ravikumar-tt3lx หลายเดือนก่อน +15

    அண்ணாமலைஜி வணக்கம்

  • @malleshwarlingaiah6960
    @malleshwarlingaiah6960 หลายเดือนก่อน +7

    Amarprasad Reddy is a true patriotic. He will do wonders with our Leader Annamalai ji.

  • @s.ramkumarkumar7638
    @s.ramkumarkumar7638 หลายเดือนก่อน +4

    Wonderful speech Jai Hind

  • @srikarthik4705
    @srikarthik4705 หลายเดือนก่อน +23

    இன்றைய காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் பாரதத்தின் அவமானம்

  • @Srk6284
    @Srk6284 หลายเดือนก่อน +7

    Annamalai sir ❤🎉

  • @Ramaraj-h8d
    @Ramaraj-h8d หลายเดือนก่อน +6

    🎉v. V. Good😊

  • @gita2805
    @gita2805 หลายเดือนก่อน +8

    Superb Annamalai . The reason for non attending the niti ayog meeting by TN CM is 100% TRUE. I really enjoyed your speech

  • @svparamasivam9741
    @svparamasivam9741 หลายเดือนก่อน +9

    Annamalai vaazhka valarka. Honest statesman. Knowledgeable patriot..kalyanaramanbest Indian. Vaazhthukkal to both.jaihindh

  • @muthus5470
    @muthus5470 หลายเดือนก่อน +4

    அருமை அண்ணா நன்றி🙏

  • @vijayabala3188
    @vijayabala3188 หลายเดือนก่อน +4

    Excellent Annamalaiji.

  • @lakshmank3713
    @lakshmank3713 หลายเดือนก่อน +5

    Excellent analysis…superb

  • @haritnin
    @haritnin หลายเดือนก่อน +1

    Superb speech yet again

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 หลายเดือนก่อน +3

    Excellent speech Annamalai👍

  • @vijayalakshmibhaskaran9443
    @vijayalakshmibhaskaran9443 หลายเดือนก่อน +15

    இவ்வளவு கெட்டிக்கார அண்ணாமலை யை நம் மக்கள் MP ஆக்கவில்லையே என்று ரொம்ப வருத்தமா இருக்கு.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 หลายเดือนก่อน

      நம் மக்களில் நிறைய பேர் கூமுட்டைகள் ஊழல் க்கு துணை போகிறவார்கள். நேர்மையில் இருந்து விலகி சென்று விட்டார்கள்.

    • @muthukrishnanperumal1155
      @muthukrishnanperumal1155 หลายเดือนก่อน +3

      எனக்கும்

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do หลายเดือนก่อน +3

    Mass 🔥❤❤

  • @antonyprathab9128
    @antonyprathab9128 หลายเดือนก่อน +3

    Very knowledgeable and informative

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 หลายเดือนก่อน +5

    பட்ஜெட் பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கும் எதிர் கட்சி தலைவர், நாட்டின் பிரதமராக வந்தால் இந்தியாவின் கதி என்னவாகும்

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw หลายเดือนก่อน

      அந்த பட்ஜட்டில் எதுவுமே இல்லையே😊😊😊

  • @036947
    @036947 หลายเดือนก่อน +1

    அண்ணா அருமையான தெளிவான அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் 🌹

  • @ravia7489
    @ravia7489 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @duraiswamym9939
    @duraiswamym9939 หลายเดือนก่อน +76

    எதிர் கட்சி தலைவர் இந்தியாவின் மிக பெரிய ஜோக்கர் ஆக மாறிவிட்டார் .

    • @supriyaavijayakumar5361
      @supriyaavijayakumar5361 หลายเดือนก่อน +1

      ஈந்த ஆளு ஜோக்கர் எல்லாம் இல்லை அந்தாள ஜோக்கருன்னு நினைச்சா நம்மள மாதிரி முட்டாளு யாருமில்லை ங்க சரியான குயுகக்தி புடிச்சவன் குள்ளநரி ......

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 หลายเดือนก่อน +3

    சிறப்பான பேச்சு...

  • @ganesani5323
    @ganesani5323 หลายเดือนก่อน +4

    என் தலைவன் தாண்டா என்னைக்குமே கெத்து🎉❤ waiting for Amazon to deliver thalaivar's stepping beyond kakki book tomorrow 👍 🙏

  • @ramalingamalagar99
    @ramalingamalagar99 หลายเดือนก่อน +2

    Super

  • @ramachandranramasubramania9352
    @ramachandranramasubramania9352 หลายเดือนก่อน +18

    Super Annamalai I would like to give my humble request to you change your strategy in TN break and squeeze all the money power and media power of dmk and Stalin family if you are not doing this 2026 will be their’s again and I don’t know what L Murugan is doing having an powerful portfolio of information and broadcasting

  • @rathinamrathinam6919
    @rathinamrathinam6919 หลายเดือนก่อน +1

    உண்மையைத் தெளிவாகச் சொன்ன அண்ணாமலை ஜி அவர்களுக்கு மிக்க நன்றி. தத்தி தத்தி தான். இந்தத் தத்தியை தேர்ந்தெடுத்த தத்திகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நாமம்.

  • @balann9990
    @balann9990 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை அவர்கள் பேச்சினை ஏற்று கொள்ள மாட்டோம் நமது ஆட்சி நமக்கு என்று பொருப்பு வந்ததும் ஆட்டத்தை காண்பித்தே தீருவோம் .

  • @shivalingamkala1916
    @shivalingamkala1916 หลายเดือนก่อน +1

    இறைவனின் இரண்டு தவறான படைப்புகள் :
    ஒன்று டெல்லியில் மற்றொன்று தமிழகத்தில்.
    திரு.அண்ணாமலை அவர்களை நாம் அங்கீகரிக்கவில்லையெனில் தமிழ்நாட்டில் இருள் நீங்க வாய்ப்பே இல்லை.😢

  • @paramamoorthy
    @paramamoorthy หลายเดือนก่อน +6

    யாரோ எழுதிக் கொடுப்பதை பேசி மாட்டிக் கொள்கிறார் ராகுல் காந்தி

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw หลายเดือนก่อน

      கதைவிடாதேஅவர் சுயமாக கேட்கும் கேள்விகள்

  • @chitram5214
    @chitram5214 หลายเดือนก่อน +4

    அண்ணாமலை வாழ்க வாழ்க வாழ்க வளர்க ❤❤❤❤❤

    • @mahboyys5170
      @mahboyys5170 หลายเดือนก่อน

      ♥️♥️♥️♥️♥️♥️🎉🇳🇪🙏⚜️

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r หลายเดือนก่อน +30

    தேர்தல் முடிந்த பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஓட்டு போட்ட மக்களுக்கு ஹல்வா தருகிறார்கள்

  • @ganesanganesh8965
    @ganesanganesh8965 หลายเดือนก่อน +2

    Very nice explanation

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 หลายเดือนก่อน +1

    Superb speech by Annamalai ji

  • @bharathyramanathan5558
    @bharathyramanathan5558 หลายเดือนก่อน +62

    உரூப்படாத முதலமைச்சர்

    • @gnanasssvel386
      @gnanasssvel386 หลายเดือนก่อน +1

      உருப்படாத ஜோக்கர் அண்ணாமலை 😊

    • @kalaiselvi8418
      @kalaiselvi8418 หลายเดือนก่อน +1

      Wiggu mandayan mk Stalin

    • @kalaiselvi8418
      @kalaiselvi8418 หลายเดือนก่อน +1

      ​​@@gnanasssvel386atha nee avaramaari ethathu sathuchutu sollu joker online commenter

    • @sankarayavoo7460
      @sankarayavoo7460 หลายเดือนก่อน

      @@gnanasssvel386 TASMAC quarter and meth in the brain. Good riddance of stooge soon...

    • @Bajji7777
      @Bajji7777 หลายเดือนก่อน

      THATHI THUNDUSEETU TOPPA MANDA KASUKUDUTHU CM PATHAVIYA VANGUNA MANANGETTA SANDALAN MAVAN SUDALAI OLIYA VENDUM

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j หลายเดือนก่อน +1

    💐💐💐👍💪💯👌🇮🇳👑👏super super super super super super super sir

  • @dayanandhan.g5829
    @dayanandhan.g5829 หลายเดือนก่อน +2

    BRILLIANT SPEECH

  • @k.prabhakaran5504
    @k.prabhakaran5504 หลายเดือนก่อน +1

    Fantastic knowledgeable and well meaning talk by Shri Annamalai on the Well meaning book on policies and development works and people beneficial programs carried out by our Beloved PM Modiji and his central government written by Shri Amarprasad Reddy and another learned person, who are active Karyakarthas of BJP TN party and all those connected with the publication of the book+ Anti-people TN CM Stalin and his State government and the very appreciable and historic totally people welfare oriented Central Budget of Modiji's government and The Financial Experts of the central government and FM Smt Nirmala Seetharaman and her befitting reply to all the questions raised by MPs of the opposition parties and also ruling NDA parties. Long live Annamalaiji, who is fit in all respects to become the CM of Tamil Nadu.🎉❤🎉

  • @user-xt7td9cf9h
    @user-xt7td9cf9h หลายเดือนก่อน +1

    Thalaiva ur speech clarity awesome 🎉

  • @s.vkanna8100
    @s.vkanna8100 หลายเดือนก่อน +2

    ஒரு கோட்டை சிறிய கோடாக மாற்ற
    பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை வரைந்தால் போதும் அழிக்க கூடாது
    அழித்தால் கலவரம் உண்டாகும்
    அதற்காகவே ஆளும் கட்சி ஆளும் கட்சியாக இருந்திருந்தால் இவ்வளவு உயிர் சேதம் இருந்திருக்காது

  • @DuraiPalam
    @DuraiPalam หลายเดือนก่อน +1

    அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @Gopalkaruppiah
    @Gopalkaruppiah หลายเดือนก่อน +1

    சிறப்பு👍மகிழ்ச்சி👏👏👏

  • @rindhiyapriya-10dtv55
    @rindhiyapriya-10dtv55 หลายเดือนก่อน +1

    தமிழகத்தில் உள்ள இன்றைய மாணவர்கள் புத்தகங்களை படிக்கும் வழக்கம் பெருக வேண்டும் இதை பள்ளிகளில் கட்டாயப்படுத்த வேண்டும் மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து நூல் நிலையங்களில் தினசரி படிப்பவர்களை உண்மையுடன் தேர்வு செய்து அவர்களை கௌரவ படுத்த வேண்டும், மீடியாக்கள் மூலம் புத்தகங்களை படிக்க பரிந்துரைச்செய்யவேண்டும்

  • @rajendranisnmunusamy5188
    @rajendranisnmunusamy5188 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள்

  • @vibushananayyappan5170
    @vibushananayyappan5170 หลายเดือนก่อน +11

    ANNA SPEECH FANTASTIC ABOUT CM 100 % TRUE

  • @paramamoorthy
    @paramamoorthy หลายเดือนก่อน +1

    அவர்களை எதிர்த்து அல்ல உண்மையை வெளியிடுவதற்கு கூட அச்சப்பட வேண்டிய நிலை

  • @Mohanraj28249
    @Mohanraj28249 หลายเดือนก่อน +21

    ராகுலை எதிர்க்கட்சிகள் ஜோக்கர் ஆக்கி விட்டார்கள்... வேடிக்கை பார்க்கிறார்கள்.. ராகுல் கவனமாக இருக்க வேண்டும்..

    • @SERVOCOMpalpandi
      @SERVOCOMpalpandi หลายเดือนก่อน +2

      ராகுல் நம்ம திராவிட மாடல் போல பொய்யா பேசினா காமெடி பீஸ் என்று நினைப்போம்

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 หลายเดือนก่อน

      😂😂😂

    • @Bajji7777
      @Bajji7777 หลายเดือนก่อน

      AVANUKKU MOTHALLA 1 PAYASATHAPODUNGAPPA

    • @mayilvaagana
      @mayilvaagana หลายเดือนก่อน

      அவன் பிறக்கும் போதே ஜோக்கராகத்தான் பிறந்தான்..

  • @stellarezon1921
    @stellarezon1921 หลายเดือนก่อน +2

    Super speech

  • @vijai3176
    @vijai3176 หลายเดือนก่อน +1

    தமிழகத்தின் நம்பிக்கை அண்ணாமலை மட்டுமே

  • @ChandrakanthK-ik4qk
    @ChandrakanthK-ik4qk หลายเดือนก่อน +2

    Mr Annamalai is becoming Exteporaneous speaker on any topic. His future is very brigjt in politics. He will reach to a top place as quick possible.

  • @kamaraj3051
    @kamaraj3051 หลายเดือนก่อน +5

    ❤❤🎉🎉

  • @udayakumars4642
    @udayakumars4642 หลายเดือนก่อน +1

    Excellent speech by VERSATILE POLITICIAN ANNAMALAI.

  • @pskpsk4771
    @pskpsk4771 หลายเดือนก่อน +2

    செம தலைவா ❤❤❤

  • @ragunathanm7759
    @ragunathanm7759 หลายเดือนก่อน +4

    நன்கு பட்ஜட்டை ஆய்வு செய்து விளக்கம் அளித்துள்ளீர்கள், எது வேண்டுமானாலும் பேசலாம் என்பது பப்பும், அவரின் கூட்டும்- மக்களை குழப்பி மடைமாற்றம் செய்ய வேண்டும் என்பதே பப்பு & co.

  • @Vannam-tz5vz
    @Vannam-tz5vz หลายเดือนก่อน +1

    மிகவும் உண்மை 🎉🎉🎉

  • @chandrasekaranv1584
    @chandrasekaranv1584 หลายเดือนก่อน +2

    BJP all candidates are best in every sence. They identify the best people in every sector. Bharath madhaki jai.
    Jai hind🎉🎉

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @kmurugan6952
    @kmurugan6952 หลายเดือนก่อน +1

    Annamalai Sir Next Cm 🙏

  • @krishnamurthy-jj4ur
    @krishnamurthy-jj4ur หลายเดือนก่อน +1

    Super super very nice 👍👍

  • @rameshseetharaman4658
    @rameshseetharaman4658 หลายเดือนก่อน +23

    2026 ல், தமிழகத்தின் முதல்வர் திரு. அண்ணாமலை அவர்களே.
    வாழ்க பாரதம், வளர்க பா.ஜ.க.

  • @sujathar6150
    @sujathar6150 หลายเดือนก่อน +2

    Thanjs for bringing down gold import duty

  • @srdev6184
    @srdev6184 หลายเดือนก่อน +3

    Hi Guys , please share this video to every Indian 🙏. Our people needs to watch

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 หลายเดือนก่อน +1

    ஓட்டு வாங்க அரசுப் பணத்தில் லஞ்சம் கொடுக்கத்தான் செய்வோம். அதுதான் எங்களுக்குத் தெரிந்த வழி.

  • @radhakrishnansmridangam9418
    @radhakrishnansmridangam9418 หลายเดือนก่อน +3

    I agree with what you say
    That culture should go

  • @ganesanm5304
    @ganesanm5304 หลายเดือนก่อน +2

    பாரத் மாதா கீ ஜெய் ஜெய் ஹிந்த்🙏🙏🙏🙏 மத்திய அரசு எப்பொழுது நடவடிக்கை எடுக்க போகிறது🎉🎉🎉🎉🎉

  • @sekarkrishnan4009
    @sekarkrishnan4009 หลายเดือนก่อน +4

    துன்டு சீட்டு இல்லாமல் துல்லியமாக பேசும் திரு அண்ணாமலை அவர்கள் நமக்கு கிடைத்த பாக்கியம் 🙏

    • @rimjhim7816
      @rimjhim7816 หลายเดือนก่อน

      Poi ooom**

  • @user-ls6rg5md7o
    @user-ls6rg5md7o หลายเดือนก่อน +12

    மல.அன்னாமல

  • @muthukrishnanperumal1155
    @muthukrishnanperumal1155 หลายเดือนก่อน +1

    சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது

  • @vasanthys4446
    @vasanthys4446 หลายเดือนก่อน +1

    Keep rocking annamalai ji

  • @AranPesumChithirangal
    @AranPesumChithirangal หลายเดือนก่อน +1

    அதிசய மனிதன் அண்ணன் அண்ணாமலை
    தமிழகத்திற்கு கிடைத்த வரம் அண்ணன் அண்ணாமலை
    தமிழக பாஜக வின் பலம் அண்ணன் அண்ணாமலை
    உழைக்கும் வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம் அண்ணன் அண்ணாமலை
    அண்ணன் அண்ணாமலை ஆட்சிக்கு வரும் காலம் தான் தமிழகத்தின் பொற்காலம்
    இவர் பேசுவதை கேட்க கேட்க நம்பிக்கையாக மற்றும் மகிழ்சியாக உள்ளது.

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu หลายเดือนก่อน +2

    Wow - Thalaiva Sixer Sixer Sixer Thalaiva 👌👍
    Knowledge always magnets me towards it , so is Our PM Shri Narendra Modi Ji's Shishya Our Shri TNBJP President Shri K.Annamalai Ji magnets me towards him, as His Every Communication Are Much In Insightful Essence - Excellent Thalaiva 👌👍
    Unfortunately I don't have the means(ways) to meet you Thalaiva ( Our TNBJP President Shri K.Annamalai Ji ) , as you are too busy in your duty deliverables that I respect it - All The Best Thalaiva 👌👍
    With regards to this Video Content - Wow , profound proficient Insightful Essence 👌👍
    Infact , I would say , this video's entire content ( The speech of Our TNBJP President Shri K.Annamalai Ji ) must had to be viewed across India with appropriate language translations - Entire India The Bharat will adore the Knowledgeable Factual Speech of Our PM Shri Narendra Modi Ji's Shishya Our TNBJP President Shri K.Annamalai Ji .
    As well, Our TNBJP President Shri K.Annamalai Ji's sense of humour is yet another Chill Magnet - I greatly appreciate it - Excellent Thalaiva 👌 👍
    Wow - Its Huge , Our TNBJP President Shri K.Annamalai Ji's this speech in factual Knowledge exposes the sky high Idiocy Of New Don of the Parliament LoP Mr.Rahul Gandhi 😁😄
    This speech of Our TNBJP President Shri K.Annamalai Ji , in all logic with factual details justifies Our FM Shrimati Nirmala Sitaraman Ji's reactive gesture in Parliament against the idiocy of The New Don Of Parliament Of India The LoP Mr.Rahul Gandhi 😁😄
    Delighted , Infact , I want watch and listen this speech again & again inspite of its 48 minutes run time, such insightful content : In my experience , I had felt like rewatching a content for several times, only when I saw Our PM Shri Narendra Modi Ji's wonder speeches .
    Here again, now get same this speech video of Our TNBJP President Shri K.Annamalai Ji.
    Knowledge Is The Key To Shatter & Shut , fasle propaganda machinery of "I.N.D.I.Alliance" .
    This logical Knowledgeable speech of Our TNBJP President Shri K.Annamalai Ji, much effectively defeats False Propaganda Machinery of "I.N.D.I.Alliance" .
    Hearty Congrats to You Our TNBJP President Shri K.Annamalai Ji 👌👍

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 หลายเดือนก่อน +6

    முதல்வர் பதவிக்கு தகுதி இல்லாத ஒரு முதல்வரை நாம் பெற்று இருக்கிறோம்.

  • @ragunathanm7759
    @ragunathanm7759 หลายเดือนก่อน +1

    இச்செய்தி ( கல்யாண சுந்தரம் ) இப்போதுதான் எனக்கு தெரிகிறது ( ஞாபகம் வருதே ) நூலகங்களில் கிடைக்காதே

  • @pugalendiviswanathan7386
    @pugalendiviswanathan7386 หลายเดือนก่อน +2

    True. Stalin is afraid of.

  • @vengatjegan3529
    @vengatjegan3529 หลายเดือนก่อน +1

    Great speech

  • @ganesansp4938
    @ganesansp4938 หลายเดือนก่อน +5

    AnnaMaliourHope

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman หลายเดือนก่อน +7

    Sad & Bad still Tamizhagam voters never wake up from 3 decades Dravisham Ideology & election time taking Money from such rulers & voting is shameful only..

  • @chandrashekarr6078
    @chandrashekarr6078 หลายเดือนก่อน +2

    Super sir ...😂😢😅.

  • @gopalanponnandi7998
    @gopalanponnandi7998 หลายเดือนก่อน +1

    How well informed he is!

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 หลายเดือนก่อน +1

    Simple. Life and high thinking.
    Palam Kalyasundarm

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 หลายเดือนก่อน +1

    எங்கள் முதல்வர் அண்ணாமலை❤