மிதுனம் -தட்சிணாயனப் புண்ணிய காலம் || mithuna rasipalan ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ค. 2024
  • மிதுனம் - பிரம்மன் எழுதிய தலைவிதி || mithuna rasipalan || #mithunam #astrology #rasipalan #raasipalan #mithunaraasipalan
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri_Mani
    whatsapp :
    whatsapp.com/channel/0029VaIT...
    spotify :
    open.spotify.com/show/1Irj9v3...

ความคิดเห็น • 195

  • @SaravanaPandian-ll5tw
    @SaravanaPandian-ll5tw 27 วันที่ผ่านมา +121

    எல்லாரையும் நம்பி ஏமாந்ததுதான் மிச்சம் எல்லாத்தையும் இழந்து விட்டேன் ஐயா வீடு பொன் பொருள் அனைத்து இழந்து விட்டேன் ஐயா எங்களுக்கு என்று யாரும் இல்லை .நீங்கள் சொல்வது போல் நடக்கட்டும் ஐயா இரைவனை வேண்டி கொள்கிறேன்.சொந்தங்கள் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்ட வேண்டும்.நல்லது நடக்கட்டும் ஐயா

    • @elancheran9769
      @elancheran9769 26 วันที่ผ่านมา +2

      நிச்சயமாக

    • @rajasekar2600
      @rajasekar2600 26 วันที่ผ่านมา +2

      Unmai😢😢

    • @squareonecounselimmigratio2437
      @squareonecounselimmigratio2437 26 วันที่ผ่านมา +3

      நானும் உங்கள் நிலையில் இருக்கேன்

    • @venkadeshr305
      @venkadeshr305 26 วันที่ผ่านมา

      ஆமாம் நாங்களும் தான்

    • @user-jw8sf1zd1m
      @user-jw8sf1zd1m 26 วันที่ผ่านมา +2

      Na solla nenaichadhu appdiye sollittinga...

  • @sharmi0810
    @sharmi0810 26 วันที่ผ่านมา +35

    அனுசரித்துப் போவது, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது இவையெல்லாவற்றையும் எழுதாத விதியாக நினைவு தெரிந்த நாளிலே இருந்தே பின்பற்றுகிறேன். சண்டை வேண்டாம் என்று எண்ணி நிறைய நான் இழந்தது தான் மிச்சம்

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op 27 วันที่ผ่านมา +34

    நீங்க சொல்றது மனசுக்கு ஆறுதலாவும் நிம்மதியா இருக்கு நீங்க எப்ப வருவீங்க பார்த்துட்டே இருப்போம் ஐயா இந்த சமயபுரத்தா தாயே வந்து சொல்றது மாதிரி இருக்கீங்க ஐயா

  • @ananthamoorthiruppalakshma932
    @ananthamoorthiruppalakshma932 20 วันที่ผ่านมา +6

    ராசி பலன்களை கேட்பதை விட ஐயா கூறூம் இது போன்ற அற்புதமான அறிவுரை களை கேட்பது நல் வழிகளை ஏற்படுத்தும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படுகிறது நன்றி ஐயா உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @kalpanadevi8388
    @kalpanadevi8388 13 วันที่ผ่านมา +3

    Onnu sonninga guruji mithunam sirichale pidikathu yarukkum romba unmai guruji, innum Mitcham irukurathu uyir mattum than athayum pasangalukaga vachirukka vendiyatha irukku, romba valikuthu guruji, perumal unga rubathila vantha mathiri irukku, neenga soldratha avar soldratha namburen, engala Vali nadatha neenga 100 varusham mela nalla irukanum guruji🙏🙏🙇

  • @sudhakandiban579
    @sudhakandiban579 23 วันที่ผ่านมา +13

    நான் நல்லதை தான் விதைத்தேன் ஆனால் எனக்கு துரோகம் ஏமாற்றம் எல்லாம் நடந்துச்சி 😭😭

  • @Pratha369ALA
    @Pratha369ALA 26 วันที่ผ่านมา +8

    உங்கள் வார்த்தைகள் எல்லாம் பொண்ணானவை. கேட்க்க கேட்க்க நம்புக்கையும் புத்துனர்ச்சியும் கூடுகிறது.

  • @sindhujasindhu4447
    @sindhujasindhu4447 27 วันที่ผ่านมา +10

    Engaluk nallathu nadakutho illaiyo appa ,aana neenga pesuratha solratha ketkum pothu manasu refresh aana mathiri oru feel iruku pa ,romba nandri pa

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 27 วันที่ผ่านมา +9

    ❤❤ நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஜோதிடம் கலைப்பயணம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம்

  • @VasudhaMahishi
    @VasudhaMahishi 27 วันที่ผ่านมา +15

    Neengal solvadu correct .My granny used to say..Kalladi pattalum kannadi padakkoodadhu..Mithuna rasi is very friendly ,but as you said sir,is the target of other' s eye

  • @evergreen4985
    @evergreen4985 27 วันที่ผ่านมา +30

    மனசு வலிக்குது ஐயா.... முடியல.. யாரு மனசுக்கு வலிக்காம நான் வாழ்ந்த என் மனசு நெருங்கிடுது... எனக்காக நான் வாழ முடிவெடுத்த.. சுயநலவாதியா இருக்கனு மனசு வலிக்குது... இப்ப வாழனும் ஆசை இல்ல, சாகனும் தோனும் அந்த முடிவு நான் எடுத்த திருப்ப இந்த பூமியில் பிறக்கனுமோ பயமா இருக்கு... சிவன் தான் எனக்குன்னு இருந்த.. இப்போ அவரையும் தொந்தரவு பன்னல என்னால முடியல... உங்கள பிடிக்கும் அத உங்ககிட்ட சொல்லுற... நன்றி ஐயா

    • @MKGreatBoys
      @MKGreatBoys 27 วันที่ผ่านมา

      😢same feel

    • @Gks0607
      @Gks0607 27 วันที่ผ่านมา +1

      Same situation

    • @Gks0607
      @Gks0607 27 วันที่ผ่านมา +1

      Neenga men aa iruthalum women aa irunthaalum paravala naanum thaniyathaan vaaluren enkooda vaanga ennala mudinja help panni naan pathukuren

    • @RaziyaShariff
      @RaziyaShariff 26 วันที่ผ่านมา

      Same

    • @SathiyaS-bq5vx
      @SathiyaS-bq5vx 26 วันที่ผ่านมา

      Kalam yellathaium mattrum poruthar boomi alvaar, ungamela nambikkai vainga athan ungala meetukonduvarum valthukkal

  • @azaza599
    @azaza599 27 วันที่ผ่านมา +5

    Seriously whatever you said was perfectly matching. Anyone can easily influence my plan, when can I live for myself. Whomever I helped they settled in life, but still I am struggling. Now isolated myself from everyone.

  • @rams_chandran22
    @rams_chandran22 27 วันที่ผ่านมา +4

    ஐயாநன்றி‌உண்மையாகவேநீங்கள்சொன்னதுபோலவேதான் என்வாழ்கையும்‌ஓடிக்கொண்டிருக்கிறதுவலியானவாழ்கைதான்

  • @user-vx2fx2vf7e
    @user-vx2fx2vf7e 27 วันที่ผ่านมา +2

    மிக்க நன்றி ஐயா

  • @indumathyk3320
    @indumathyk3320 26 วันที่ผ่านมา

    Thank you for your advice,very soon good time to give God.

  • @eswaramoorthy5178
    @eswaramoorthy5178 27 วันที่ผ่านมา +1

    நன்றி அய்யா

  • @smnatuti7334
    @smnatuti7334 26 วันที่ผ่านมา +7

    தந்தை, தாயையும் இழந்து கடன் நிறைந்து மனதில் நிம்மதி இல்லாமல் நிரந்தர வருமானம் இல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் மன வருத்தத்துடன் உள்ளனர். 🙏🙏🙏

    • @stanlydavid9541
      @stanlydavid9541 10 วันที่ผ่านมา

      இதே தான் எனக்கும்

  • @aishwaryaparthasarathy349
    @aishwaryaparthasarathy349 27 วันที่ผ่านมา +1

    Thanks sir, naladeh nadakum 🙏

  • @premarajagopal3391
    @premarajagopal3391 24 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா ❤

  • @kasthuridamodaran926
    @kasthuridamodaran926 25 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி sir🙏🙏🙏

  • @kalaiselvia5933
    @kalaiselvia5933 27 วันที่ผ่านมา +3

    Thank you so much 🙏🙏🙏

  • @vishnumaya1930
    @vishnumaya1930 19 วันที่ผ่านมา +1

    Epdi sir nerla partha vishayangal pola ivlo correct ta solreenga.hats off sir.romba kastam sir naan padhil pesama irukarathu.ethirthu varra vangaluku appa appa koduthidaren.try pandren sir amadhiya iruka.kodi nandri gal ungaluku.

  • @sruthiudhay1963
    @sruthiudhay1963 27 วันที่ผ่านมา +2

    Thank you sir last time neenga sonna lakshmi narasimhar pathivu yenakke sonnamathiri iruthuthu ippo solrathum correctana time la sollirukinga yepdinu theriyala yen manasula deivathukitta question keakumpothu unga pathivula yenakku athukana answer correct ah vanthuruthu once again thank you so much sir.keep rocking sir

  • @sarojadurai4725
    @sarojadurai4725 23 วันที่ผ่านมา

    Thank u brother Appadiyeeagattum

  • @renukak-ez4em
    @renukak-ez4em 27 วันที่ผ่านมา +1

    Mikka nandri Ayya.

  • @bharathyv1712
    @bharathyv1712 26 วันที่ผ่านมา +1

    Your speech always super. You are good soul.

  • @BanuSss-wc9zu
    @BanuSss-wc9zu 26 วันที่ผ่านมา +1

    Sir nige sollrathu All so good

  • @reena5823
    @reena5823 18 วันที่ผ่านมา

    Nandri sir engalugu advice saithathargu

  • @kuttidass639
    @kuttidass639 25 วันที่ผ่านมา +1

    நன்றி ஜயா ❤

  • @KalaSingh-wk4jo
    @KalaSingh-wk4jo 26 วันที่ผ่านมา +1

    Thank you so much Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seenivasan1161
    @seenivasan1161 27 วันที่ผ่านมา +1

    Super sir👌👌👌
    Ur every words are true sir👍👍👍

  • @rshanmugalakshmi5841
    @rshanmugalakshmi5841 27 วันที่ผ่านมา +1

    Thanks a lot sir

  • @SMNT795
    @SMNT795 27 วันที่ผ่านมา +1

    Thank you sir 🎉

  • @saivaishnavi6885
    @saivaishnavi6885 23 วันที่ผ่านมา

    I love how he humbles evry1 without hurting ❤

  • @amirthabashini.a7354
    @amirthabashini.a7354 27 วันที่ผ่านมา +2

    Semma ❤❤❤❤❤❤

  • @pechiganesh2948
    @pechiganesh2948 27 วันที่ผ่านมา

    Vanakkam Ayya Nallate nadakattum

  • @PANDIANRAJAN007
    @PANDIANRAJAN007 24 วันที่ผ่านมา +1

    Amazing sir 🙏 feel good 😊

  • @maragatharukmanigiri985
    @maragatharukmanigiri985 4 วันที่ผ่านมา

    ஐயா நன்றி

  • @vedhajanani4915
    @vedhajanani4915 26 วันที่ผ่านมา

    Good morning sir really all super message sir God bless your family sir🙏🙏👌

  • @poruloviyavijayakumar8723
    @poruloviyavijayakumar8723 27 วันที่ผ่านมา +1

    Nallathey natakkum.....

  • @anukokila7898
    @anukokila7898 18 วันที่ผ่านมา

    Thank you ❤❤❤

  • @muthurasu3298
    @muthurasu3298 27 วันที่ผ่านมา

    Correct sir ifollow your words

  • @parameswaryg6030
    @parameswaryg6030 27 วันที่ผ่านมา

    Sir neenga solradhu correct sir. Health epadhan sir sari aagum .Romba kashtama iruku sir.

  • @BanuSss-wc9zu
    @BanuSss-wc9zu 26 วันที่ผ่านมา

    Tq sir

  • @vanithashanmugam7990
    @vanithashanmugam7990 27 วันที่ผ่านมา

    Nandri ayya❤🙏🙏🙏🙏

  • @SgobiramGopi
    @SgobiramGopi 27 วันที่ผ่านมา +1

    ❤ வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @vino1170
    @vino1170 27 วันที่ผ่านมา +7

    கடன் கழுத்தை நெருக்குது ஐயா

  • @mohanmohan-jc7fs
    @mohanmohan-jc7fs 19 วันที่ผ่านมา

    Thank you sir 🙏

  • @BanumathiM-yu5ks
    @BanumathiM-yu5ks 27 วันที่ผ่านมา +3

    நன்றிங்க அப்பா நீங்க சொல்றது கொஞ்சம் ஆறுதலாக இருக்குங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

    • @kodees2007
      @kodees2007 26 วันที่ผ่านมา

      என்ன பானுமதி .. ரொம்ப நம்புரிங்க போல

  • @anukokila7898
    @anukokila7898 18 วันที่ผ่านมา

    🎉❤❤ Thank you 🙏🙏🙏🙏

  • @renukak-ez4em
    @renukak-ez4em 27 วันที่ผ่านมา

    Correct Sir.

  • @rassiasugumaran5941
    @rassiasugumaran5941 17 วันที่ผ่านมา

    Thank you sir ❤❤❤❤❤

  • @user-ck5je2dt5j
    @user-ck5je2dt5j 27 วันที่ผ่านมา

    Super🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshb8404
    @rameshb8404 25 วันที่ผ่านมา

    Sir, you are superb

  • @babygirl0297
    @babygirl0297 26 วันที่ผ่านมา +3

    அரசு வேலைக்கு படிக்கலாமா கிடைக்குமா ஐயா ❤🎉மிதுனம் திருவாதிரை

  • @user-mk4hf2tr2h
    @user-mk4hf2tr2h 21 วันที่ผ่านมา

    💯 unmai ya erukku

  • @user-xp5nz5wh2f
    @user-xp5nz5wh2f 23 วันที่ผ่านมา

    Ayya roamba roamba nandri ayya antha murugane solra maathiri irukku 😢😢😢😢😢😢 thank you universe

  • @GowriGowri-rp8nn
    @GowriGowri-rp8nn 27 วันที่ผ่านมา

    Waiting..for..Kadagam

  • @Gks0607
    @Gks0607 27 วันที่ผ่านมา

    Ayyaa vanakam nallathe nadakattum anaivarukkum,🕉️☪️☯️🕎✝️ kadavul thunai nindru aasirvathikkattum

  • @manimalamalad3919
    @manimalamalad3919 26 วันที่ผ่านมา

    Sir super 🎉🎉🎉

  • @harshan1881
    @harshan1881 27 วันที่ผ่านมา

    True sir

  • @KalaSingh-wk4jo
    @KalaSingh-wk4jo 26 วันที่ผ่านมา

    Kalavathi Mithun Rashi aridra nakshatra 4/9/1980 we are starting house to build it's a right time please inform thank you Guruji

  • @kasturi8530
    @kasturi8530 22 วันที่ผ่านมา

    Nanrì ayya

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 27 วันที่ผ่านมา +1

    🙏🙏

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 24 วันที่ผ่านมา

    True iyya
    I am very. tried
    I am not fight anyone
    I am going to leave anymore. People
    🙏🙏🙏

  • @Archxzanbxy
    @Archxzanbxy 20 วันที่ผ่านมา +1

    கடன் வாங்கி சிரிக்குறாங்க...😅😅😅 உண்மை..

  • @user-zr6wh9th4c
    @user-zr6wh9th4c 27 วันที่ผ่านมา

    Super anna

  • @meeravk6558
    @meeravk6558 21 วันที่ผ่านมา +1

    Avangale kadan vaangi sirikiranga point excellent 👏🏼👏🏼👏🏼👏🏼😅😅😅

  • @jothimanip1011
    @jothimanip1011 25 วันที่ผ่านมา

    ❤ 🎉😮 TRUE GOD......

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 27 วันที่ผ่านมา

    👌🙏♥️

  • @KrishnaveniS-q1t
    @KrishnaveniS-q1t 27 วันที่ผ่านมา

    🎉🎉🎉good🎉 SR 🎉 NIS 🎉gurug 🎉

  • @GokulGokul-qu2to
    @GokulGokul-qu2to 27 วันที่ผ่านมา +1

  • @kandasamymaniam3252
    @kandasamymaniam3252 27 วันที่ผ่านมา

    Im.from.malaysia
    Very.tk.yu
    Sor

  • @Feel_reel_play
    @Feel_reel_play 25 วันที่ผ่านมา

    Anathaiyum izhandhu vitu nirkiren iyya. Uyir meedhu kooda asai illamal ponadhu. Parigaram sollunga iyya

  • @suthishsankari9711
    @suthishsankari9711 26 วันที่ผ่านมา

    Thanks sir what you said is correct to my life really I am suffering a lot but I have full confidence on God so I will follow your advice shall I pray to Lord Murugan sir daily I am saying Lord Murugan song is it ok for me sir pls reply

    • @vasanthkumar3437
      @vasanthkumar3437 26 วันที่ผ่านมา

      நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் பெரும்கூற்று என் செய்யும் குமரேசன் இரு தாளும் கலசமும் சலங்கையும் சிலம்பமும்,சண்முக கவசம் கடம்பமும் என் முன்னே வந்து தோன்றுமே

  • @smileplease3932
    @smileplease3932 24 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @archusivu
    @archusivu 20 วันที่ผ่านมา

    சாமி நான் மிதுன ராசி மிதுன லக்கினம்.... சொல்லவே முடியல சாமி அவ்ளோ மனசுக்குள்ள இருக்கு 😭😢😢😢

  • @JeniferM-mr3iz
    @JeniferM-mr3iz 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏❤️❤️❤️

  • @KalaiSelvi-nc6rp
    @KalaiSelvi-nc6rp 3 วันที่ผ่านมา

    🙏😍📿

  • @nithishm7312
    @nithishm7312 13 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @githamuru99
    @githamuru99 27 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @svanithackk2580
    @svanithackk2580 23 วันที่ผ่านมา +1

    விசுவாசம் அதனால் தான் நா அமைதியாக இருக்கேன்

  • @jothipriyanka5264
    @jothipriyanka5264 25 วันที่ผ่านมา

    Ayya job kidaikuma iam midhunam mirugashirisam natchathiram kadaga lagnam plz solluga

  • @senthilvadivu834
    @senthilvadivu834 27 วันที่ผ่านมา

    S iya 100%

  • @Gks0607
    @Gks0607 27 วันที่ผ่านมา +3

    Yarellam thaniyathaan vaaluren feel pannittu irukkingalo avanga ellaam vaanga onna iruppom family and friends ponaa pogattum naama mithunam friends everything aagidalam jolly ah vaanga palaguvom 4 pearkku help pannuvom

    • @SathiyaS-bq5vx
      @SathiyaS-bq5vx 26 วันที่ผ่านมา

      Mithunam sariyana nerathil sariyana mudiveduppathil satru thayakkam, unga valkaila aduthavangala mulusa namba mattinga yellarum ungalukku yethamathiree nadakka mattanga neenga mathavangalaium purinjika try pannunga ungal valkai sirappaga erukkum valthukkal.

    • @Gks0607
      @Gks0607 26 วันที่ผ่านมา

      @@SathiyaS-bq5vx purinjika mudiyala anba peasi eamathiduraanga porikku assai patta meen maari enna pannurathu ellarudaiya orea kellvi yaaraithaan nambuvathu ellam kadavul paarthuppar ipadi thaan Life poguthu

  • @prabhuprabhu3558
    @prabhuprabhu3558 27 วันที่ผ่านมา

    ❤🎉

  • @GopalRangarajan
    @GopalRangarajan 27 วันที่ผ่านมา

    Neenah solludrathu ellam correct ayya.matravargal angry and blaming ayya.neeraipetu pooramai.

  • @KaniMozhi-bq2kq
    @KaniMozhi-bq2kq 24 วันที่ผ่านมา

    Muthaum thervaitherya sir

  • @kamalakamala6511
    @kamalakamala6511 25 วันที่ผ่านมา

    One thing you telling is right god don't like Gemini rase so only god put gate not bring up by doing hard work me don't like by getting luck

  • @rojasoniya8407
    @rojasoniya8407 27 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @premap5252
    @premap5252 27 วันที่ผ่านมา +2

    Very true sir. I resigned my job due to politics in my workplace. Can i get job again sir.

  • @gayupriya4679
    @gayupriya4679 27 วันที่ผ่านมา +1

    Sir studys epadi irukum

  • @vickys1876
    @vickys1876 26 วันที่ผ่านมา

    Vanakam appa en life la neega solura maari elarum full marks exam la vaagina avangala kanduka mataaga but na oru exam one time marks score panna apdi oru poramai avanga behaviour la theriyum
    En appa mithuna rasi nimathiya basic happiness kuda struggle panna tha kidaikithu😢
    Sometimes soothi poorama pudicha paki tha iruku
    I feel even enna soothi 100 people irunthaalum konjam lonely ya feel aguthu😢appa

  • @n.ksanjayn.ksanjay3361
    @n.ksanjayn.ksanjay3361 25 วันที่ผ่านมา +2

    ஐயா வாழறதா இல்லை சாகறதா-ன்னு தெரியலை

  • @gowrialex7136
    @gowrialex7136 26 วันที่ผ่านมา

    Central govt jobku try panren job kidaika pray pannuga

  • @KanageswariR
    @KanageswariR 27 วันที่ผ่านมา +1

    Sir mesham muthunam life eppudi irukum

  • @sahayawilson5643
    @sahayawilson5643 26 วันที่ผ่านมา +1

    அய்யா நான் திருயாத்திரை நட்சத்திரம் நல்லது நடக்குமா

  • @user-hz1kg1jl5u
    @user-hz1kg1jl5u 17 วันที่ผ่านมา

    ஐயா நீங்கள் சொன்னது எல்லாம் சரி அதான் சரி

  • @Bhuvaneshwaran-w5y
    @Bhuvaneshwaran-w5y 27 วันที่ผ่านมา

    Rasi.mithunam star.mirukasiritam laknam.meenam..neram eppati erukku

  • @mathanbala3642
    @mathanbala3642 27 วันที่ผ่านมา

    🙏🙏🙌🙏🙋