Happy bro..ithe mari new update news mattum podunga enna mari sila nanpargal innum theriyama irukanga..smart card,adhar card ,vote id ithellam eppa change panranga nu sonna pothum...thanks bro
இ-சேவை மையத்தில் போய் மாத்தணும்னு சொல்லி கேள்விப்பட்டோம் அங்கு போய் மொபைல் நம்பர் மாத்தணும் அப்படின்னு சொன்னா ஆயிரம் ரூபாய் முதல் 800 ரூபாய் வரை ஆகும் அப்படின்னு சொன்னாங்க அதனால வேற வழி ஏதாவது இருக்குமா ன்னு வந்துட்டோம் இப்போ தான் உங்க வீடியோ பார்த்து ரொம்ப நன்றி ஐயா.
Hello sir, naan first apply panna application la phone number miss auiduchi ,so antha application i cancel pannanum ,cancel pannaatha n naan second time apply pannamudiyal, so adhukunu ulla vazhi yennanu solla mudiuma sir
Sir I have applied for ration card and it is now printing process when will the printing processing will complete and how many days It takes. To get ration card please tell me
கணவன் இறந்த பெண்களுக்கும் மனைவி இறந்த ஆண்களுக்கும் ஆதார் கார்டில் c/o எப்படி சேஞ்ச் பண்றது விவாகரத்து ஆண்கள் பெண்களுக்கு மறுமணம் ஆகும்போது கணவன் பெயரோ மனைவி பெயரை எப்படி திரும்ப சேர்க்க வேண்டும்
Sir oru smart attaikku enna porutkal la freeya tharaanganu kekkamutiyuma sir Ippa kothumai freenu irukku kataila cash kekkuraanga. Ithu pola doubt la kekkalama.
அய்யா உங்கள் கருத்து மிகவும் அருமை சூப்பர் 👌
நன்றி
Thankyou bro உண்மையான பதிவு
Happy bro..ithe mari new update news mattum podunga enna mari sila nanpargal innum theriyama irukanga..smart card,adhar card ,vote id ithellam eppa change panranga nu sonna pothum...thanks bro
உங்க வீடியோ அருமை நல்ல தகவல் அண்ணா
நன்றி
Thank you sir, for your information 👌
இந்த தகவல் மிக்க நன்றி சார் 🤝🤝
நன்றி
Very useful it's only possible at Taluk office
Nalla pathivu nantri bro
Thanks..It's useful for me..
மிகவும் பயணுள்ள தகவல்
Thanks for comment bro
Sir semma useful video
நன்றி
Thank you very useful
Super video 👍👍👍
Very useful information..
நன்றி
ரொம்ப நன்றி அண்ணா ❤️
நன்றி
Very useful information bro thanks for
Thanks for comment bro 👍
இ-சேவை மையத்தில் போய் மாத்தணும்னு சொல்லி கேள்விப்பட்டோம் அங்கு போய் மொபைல் நம்பர் மாத்தணும் அப்படின்னு சொன்னா ஆயிரம் ரூபாய் முதல் 800 ரூபாய் வரை ஆகும் அப்படின்னு சொன்னாங்க அதனால வேற வழி ஏதாவது இருக்குமா ன்னு வந்துட்டோம் இப்போ தான் உங்க வீடியோ பார்த்து ரொம்ப நன்றி ஐயா.
நன்றி
Avelo kekka mattanga bro
Tq bro .... Usefull videos
நன்றி
இது உன்மையான தகவல்
Ration card apply panrathu thavira meethi ellame taluka office dhan poganum
Hello sir, naan first apply panna application la phone number miss auiduchi ,so antha application i cancel pannanum ,cancel pannaatha n naan second time apply pannamudiyal, so adhukunu ulla vazhi yennanu solla mudiuma sir
அன்பு நண்பருக்கு வணக்கம் நீங்கள் முஸ்லிம் என்று தெரிந்தாலும் என் உறவுகளுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🔥
Very Useful
உண்மைதான்.நானும் நெத்தி tri பண்ணினேன்
Add ஆகிவிட்டதா அக்கா
Number add akidecha
Anna ippa naanthan poganuma illa veyra yaravathu pogalama .athavathu karetla illathavanga pogalama
Sir I have applied for ration card and it is now printing process when will the printing processing will complete and how many days
It takes. To get ration card please tell me
1month ஆகலாம்
நண்பா என்னுடைய ஆதார் எண் வேர smart card ல் பதிவு செய்திருக்கிறார்கள் அதனை எப்படி கண்டு பிடிக்க வேண்டும்என்று நீங்களே உதவி செய்யுங்கள் pls
Same problem enakum answer innum kidaikala bro
1967 ,கு கால் செய்து புகார் பண்ணுங்க
இந்த பிரச்சனை இருக்காக நான் 3000 ரூபாய் செலவு செய்து பிரச்சனையை சரி செய்துவிட்டேன்
@@mohamedibraheemtn46 கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் நன்பா எனக்கும் இந்த பிரச்சனை தான் .நான் என்ன செய்வது
@@bharathpriya8507 என்ன சரியானதா நன்பா
Adhar cardla mobile number change pannarathu pathi video podunga bro
Ok bro
Tq sir
அருமையான பதிவு
நன்றி
Hello sir marriage ana ponnu name epadi change panrathu
Ipa new ration card la name add panitu old ration card la name delete panalam ah
முதலில் பெயர் நீக்கவேண்டும் அப்போது தான் அடுத்த குடும்ப அட்டையில் சேர்க்க முடியும்
Tq for the information
சார் ஸ்மார்ட் கார்டு தொலைந்து விட்டு duplicate கார்டு வாங்குனா பழைய கார்டு automatic ah கேன்சல் ஆகிடும் தானே
இல்லை
Sir enoda mobile no a vera yar ko add panirukaga enaku ela message um varthu ena panalam sir pls help me
அவர் தான் மாற்ற வேண்டும்
@@gpm avaga yar ney therila sir taluka office pona avaga kandu pudika mudiyala nu solraga
நன்றி சகோதரர்...
Ennoda register number ippo enkitta Illa name remove or Addpannalama
Thanks sir.....
Super bro
Thanks sir
Sir how to change DOB in smart card
தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டை அலுவலகத்தில் மாற்றலாம்
Sir taluk office ku poitu number change pannitu vandhutan aana msg varala 21days aaiduchi yeannoda kooda vandhavangaluku msg vandhuduchi sir yeanna pandradhu thearila marubadiyum ponumaa taluk office ku
40 நாள் ஆகும்
@@gpm thanks sir
Thank u so much
Taluk office pona ethana naal la number change pani kudupanga?
உடனே
@@gpm k tanq sir
50 days
நண்பா...என்னுடைய Mobile number இல் வேறு ஒருவர் வாங்கும் ரேஷன் பொருள்கள் message இல் வருகிறது...அதை நிறுத்த வேண்டும் என்ன செய்வது நண்பா...???
Go to taluk office
@@velmurugan5939 நண்பா எனக்கும் அப்படி தான் வருகிறது நீங்கள் எனக்கு சொல்லுங்கள் சரியானதா எப்படி சரி பன்னீங்க.
Bro old number Ippo yen kitta ila naa eppdi new number change panna mudium pls sollunga 🙏
நேரில் தாலுகா போய் மாற்றலாம்
கணவன் இறந்த பெண்களுக்கும் மனைவி இறந்த ஆண்களுக்கும் ஆதார் கார்டில் c/o எப்படி சேஞ்ச் பண்றது விவாகரத்து ஆண்கள் பெண்களுக்கு மறுமணம் ஆகும்போது கணவன் பெயரோ மனைவி பெயரை எப்படி திரும்ப சேர்க்க வேண்டும்
I ok u 8 KimI 0 I hi ok ou
N
Anna. bank book update pannalama athu OK aaguma. Sollungea plz
இல்லை
Sir register panna mobile number kudumba thaivar knowledge illama vera member maatha mudiyuma sir please reply
வாய்ப்பு உண்டு
Good information
Thanks for comment
Sir ennado smart card la eaan husband female nu irku atha epudi change panaim
Sir oru smart attaikku enna porutkal la freeya tharaanganu kekkamutiyuma sir Ippa kothumai freenu irukku kataila cash kekkuraanga. Ithu pola doubt la kekkalama.
Tnpds app la login செய்து அனைத்து விபரங்களையும் பார்க்கலாம்
@@gpm ok tq
Engitta andha register mobile numberye illiye
Super brother
When I tried even I was told to approach the taluk office only
நான் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற வேண்டும்
அதற்கு எதாவது வழி இருக்கிறதா
New ration card apply please
thank you sir
நன்றி
NPHH card PHH card marttamutiyuma
கஸ்டம்தான்
Bro..things ethum vangalana...athu activate la irkuma..
வாங்கலாம்
@@gpm 🙄ila bro. ..ration kadaila ..entha porulum vangamale iruntha..onum problem varathe
வணக்கம் புரோ
குடும்ப அட்டை தொலைந்து விட்டது அத பெற போலிஷ் கம்லேன்ட் குடுத்து வாங்கனும் சொல்றாங்க அத எப்படி பன்றது புரோ
Tnpds website la குடும்ப அட்டை நகல் apply pannalam
Bro . Offline la number change panna . Kudumba thalavar varanumaa . Illa antha smart card la irukka members yaaru ponaalum change panalamaa .
குடும்பத்தில் உள்ளவர்கள் போகலாம் குடும்ப அட்டையுடன்
@@gpm thanks bro . Nalla reply pantringa 😘
Ila.. Apty yarum poga mudiyathame sir
@@gpm naga kettathuku smart card photo la ullavaga tha varanum nu soltraga?
super
Thank you
Bro name,date of birth onlinela change pannamudiuma
Online la options இல்லை சகோ
Csc centerla pannamudiuma
thanku
Bro ration card la phone number add pannanum oru idea sollunga bro?
நேரில் சென்று தான் மாற்றலாம்
Enna enna proof venum sir number change panna
Exactly
👍👍👍
Bro taluk office la avanunga 13days aagum nu solluranunga oru phone number change panna ippadi alaya viduranunga😞😞😠😠
Worst epovumee
Old mobile number therila maranthuruchu enna pannalam
Mobile number change பன்னலாம்
Eppadi chenge pannalam bro please solluinga bro
Name remove pannittu new name epdi add pannuvathu
Ji unga mobile la tnpds app la poitu panalam . But unga register number la tha pana mudiyum. Bcoz OTP pogum
👍👍👍👍👍
Anna... Smart card number na enga irukura num na
அருமை
நன்றி
Useful
Net centre la matha mudiyatha
இல்லை
Bro already ration card LA ulla number ai maranthuvitanga athai epdi parpathu online
Online la options இல்லை
Anga pongana appuram ethugku title eppadi podurenga
I'm not going to go to kapis. Tell me if there is a mobile application to cheat my ration card phone number
Anna resan cart number change panna kutumpa thalaivar than ponuma ila yaru vena pola please anna enaku ithuku mattum reply pannuga na
Card la Ulla யரு வேண்டாலும் போகலாம்
@@gpm thanks na
Bro neenga ph no. Mathidingala... Nanum tpoganum... Evlo nal achu... Kudumpa thalaivar ponankala illa ration cardla iruka vera yarathu ponagala... Pls answer
Unmaiya....?
Ennoda Rehan card la erukura no EPO illa athu eàpdi bro mathurathu
நேரில் சென்று மாற்றலாம்
Muthulakshmi
Bro evlo naal ah number change aagum
ஒரு மாதம் ஆகும்
@@gpm ok bro thanks
@@gpm Bro 1 month ayruchu mobile number update ayruchu nu epdi therinjukiradhu bro
2 smart card with one phone number how to change phone number with one smart card
தாலுகா அலுவலகத்தில் தான் மாற்றம் செய்யலாம்
தனி நபருக்கும் ரேசன் கார்டு வாங்க முடியுமா
முடியாது
முடியும்
thalluk na enathu collcetor office a
Thaluka office
Super pro
கரெக்ட் இப்படிதான் நானும் மாற்றினேன்
நன்றி
Ippo number online la change panna mudiyathu.direct ah taluk office than poganum.anga than change panni tharuvanga.
Tq mam
Mobile number update aaga eththana naal aagum
உடனே
@@gpm 4 days aachu update aagala
ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றுவது எப்படி?
th-cam.com/video/SL0pLnH1Th0/w-d-xo.html இந்த வீடியோ பாருங்கள் சகோ
Thanks anna
Nmbr change agarathuku 1month agum nu sollitanga,,bro nijama 1aguma bro
இல்லை உடனே மாற்றலாம்
50days agum . Udaney agaathu
1month 15das aagumnum solranga
Smart card name cartinon
விரைவில்
மணமேல்குடி....ah..
Mimisal
எத்தனை நாளில் எண்ணை மாற்றிக் கொடுப்பார்கள்
உடனே
50days
Taluk officer said take 30 days for this process
50 days achu sir
Really
👍
Wrong information