உங்கள் குழந்தையின் எடை / உயரம் சரியாக உள்ளதா? How to monitor your child’s growth? | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 162

  • @srividhya4887
    @srividhya4887 4 ปีที่แล้ว +3

    பிறந்த குழந்தை ஏன் nit la அழகுராங்க. Colic baby solraga apudina enna.. nit la azhuvura babya handle panna tips and tricks soluga sir

  • @mugeshjeyki105
    @mugeshjeyki105 4 ปีที่แล้ว +5

    ஆறு மாத குழந்தை எவ்வளவு எடை உயரம் இருக்கா வேண்டும்

  • @laxmivettusamayal5463
    @laxmivettusamayal5463 3 ปีที่แล้ว +3

    Thank u sir nalla oru explain perisa padikatha ennaku நல்லாவே புரியுது மிக்க நன்றி 🙏

  • @mamawithpriya8124
    @mamawithpriya8124 4 ปีที่แล้ว

    வணக்கம் டாக்டர்🙏 இந்த வீடியோ பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். குழந்தைகளின் வளர்ச்சி பற்றி எப்படி தெரிந்து கொள்ளலாம் என்று மிக தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். இனிவரும் பதிவுகளை பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன். நன்றி டாக்டர்💐💐💐

  • @amirthalingamnathiya9790
    @amirthalingamnathiya9790 3 ปีที่แล้ว +2

    Doctor பச்சை கோட்டிற்கு மேல் உள்ள சிவப்பு கோடு வரை வந்திருக்கிறது பிறகு பச்சை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு கோட்டுக்கு அருகில் வந்துள்ளது சிவப்பு கோட்டை தொடவில்லை என்ன அர்த்தம்

  • @sabishafathima4911
    @sabishafathima4911 4 ปีที่แล้ว +3

    My 1 yr baby boy he s normal hight weight and healthy but skin rompa elasticity ah irukku sir thola thola nu irukkan thookum podhu avan body tight ah illa ithukku enna pannanum sir please sollunga

  • @jasmineyasar9650
    @jasmineyasar9650 6 หลายเดือนก่อน +1

    Doctor en baby 11 months coming 26 1 year completed 8 kg irukan. Normal weight ah idhu. But avan 7,8 months laye 8 kg ku
    Mela irundhan. Ippo teething fever apdi nu olunga sapdave matran. Epdi sapda vaikiradhu

  • @akajith1585
    @akajith1585 ปีที่แล้ว +1

    சார் நயன் மந்த் ஆவது ஹெயிட் வெயிட் எவ்வளவு நேரம் இருக்குன்னு நார்மல்

  • @jagathjanani9692
    @jagathjanani9692 4 ปีที่แล้ว +5

    Hello Dr., thanks for your valuable information.. is there an app to track 5 Month old babies growth? How do we track it and suggest some tips for weight gain

  • @kanagasundari2192
    @kanagasundari2192 4 ปีที่แล้ว +3

    Na expect pannite erunthen . Thank you for your valuable message. Waiting for next one. 🙏🙏🙏

  • @umamaheswari6429
    @umamaheswari6429 4 ปีที่แล้ว +1

    Correct sir My boy was absolutely good he is (2) do his milestones well but relatives are compare to equal kids and ask pesurana ilaya he say lots of words this is My problem he is 35weeks 2.7 his birth weight slightly I get fear

  • @chweetgurl6476
    @chweetgurl6476 4 ปีที่แล้ว +29

    Sir, neenga intelligent'nu nenakale, neenga social vision ullavaru nenakale, ungala love pannala... ana ithellam nadantharumonu bayama iruku

  • @selvakumar321
    @selvakumar321 4 ปีที่แล้ว +3

    எனது குழந்தைக்கு இரண்டு வயது ஆகிறது இன்னும் பேச்சு சரியாக வரவில்லை அம்மா அப்பா அக்கா இது மட்டும் சொல்கிறான்...
    ஆனால் சுட்டித்தனம் படு பயங்கரமாக செய்கிறான்... பேச்சு வர வைக்க என்ன செய்வது?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 ปีที่แล้ว +5

      will put separate video

    • @selvakumar321
      @selvakumar321 4 ปีที่แล้ว

      @@doctorarunkumar
      நன்றிகள் 👍

    • @mithrasaravanan558
      @mithrasaravanan558 4 ปีที่แล้ว

      எனக்கு களில் ரத்த குலாய் அடைப்பு இரண்டு வருடமாக இருகிறது அதற்கு என்ன செய்வது .சார்??

    • @muruganmurugan590
      @muruganmurugan590 4 ปีที่แล้ว +2

      கவலை வேண்டாம் நல்லா பேச பயிற்சி கொடுங்க. குழந்தையை சந்தைக்கு கூட்டிட்டு போங்க. என்னுடைய பொண்ணும் சரியாக பேசாமல் இருந்தால் தற்போது ரொம்ப வாயாடி ஆகிவிட்டாள்.

    • @selvakumar321
      @selvakumar321 4 ปีที่แล้ว

      @@muruganmurugan590
      தங்கள் ஆலோசனைக்கு நன்றிகள் 🙏

  • @Srikutty20218
    @Srikutty20218 2 ปีที่แล้ว +1

    Sir vanakkam sir my baby 5month 19 days aguthu sir ana innum dhala nikkala thala thirumbura pakkura sir ana thala atuthu sir baby birth wt 2.325 kg sir ipo 5.month 19days sir 6.5 kg sir normal ah sir pls sollunga

  • @sivagamasundari4016
    @sivagamasundari4016 4 ปีที่แล้ว +5

    Thanks for uploading childcare vedio sir, this is the needed vedio for this time

  • @jenifernelson1147
    @jenifernelson1147 3 ปีที่แล้ว +2

    Thank u sir👏🏼 I visit this growth chart and I got my result dat my baby was normal😌🤩 thank u lord

  • @thambiduraidurai7969
    @thambiduraidurai7969 2 ปีที่แล้ว

    Sir ennoda 3 vayasu paiyanuku SGOT level 55.64
    Alkaline phosphates(ALP) 501.5
    Absolute Eosinophil count 960
    Ithunalla ethavathu problem varuma doctor please sollunga avan konjam height and weight kammiya irukaan

  • @tamilventhan5910
    @tamilventhan5910 4 ปีที่แล้ว +3

    Respected dr sir,Iam in big confusion.My husband has 219mg/dl triglycerides level and his last check up bp was143/95.often he has chest pain for the past one yr.we consulted three doctors.they said ecg normal echo normal.and they didnt bother about his triglycerides and bp.they said it s normal.nothing to worry.but lipid profile shows it s not normal.his cholestrol level is 222. plz giude me the right way to take treatment.

  • @harrishraghav5613
    @harrishraghav5613 4 ปีที่แล้ว +2

    Super sir very very useful information i will try the BMI chat

  • @deepameganathan7008
    @deepameganathan7008 3 ปีที่แล้ว +1

    Developmental delay babies epo milestones lam reach pannuvainga...atha pathi solluinga sir

  • @jeyarani3222
    @jeyarani3222 3 ปีที่แล้ว +2

    Very valuable information.
    Thank you sir.

  • @shanthijohnson2811
    @shanthijohnson2811 4 ปีที่แล้ว

    Gud evng sir....baby yeppavume thumb finger madaki matha fingers ulladi vachirukan...ithu normal ah sir...baby ku innaiki 52 days agithu....stiffness yethum illa sir....

  • @NkNaveenNaveen
    @NkNaveenNaveen 10 หลายเดือนก่อน

    Sir yennoda baby 3masamu 10 naal .weit 7 kg ana weit kudanu solraga.bany delivery time 3,550g eruntharu .7kg apaththa

  • @a.rohitha8057
    @a.rohitha8057 4 ปีที่แล้ว +20

    இந்த லாக்டவுன் காலத்தில் பள்ளிகள் மூடியிருப்பதால்.. குழந்தைகள் நன்கு உண்டு கொழுத்து உடல் பருமன் அடைவது பெரும் சிக்கலாக இருக்கிறது..

  • @sivapriya672
    @sivapriya672 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்.ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவுதான் வளர்ச்சி ..வளர்ச்சி குருத்து எப்ப நிக்குதோ,அப்ப வளர்ச்சி நின்னுடும்னு சொல்றாங்களே ,உண்மையா? என் மகன் 160 செ.மீ தான் 17 வயசு.மேலும் வளர்ச்சி உண்டா? இல்ல வளர்ச்சி நின்னுட்டா? Food,physical activities அப்டினு முயற்சி பண்ணலாமா?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 ปีที่แล้ว

      For males, upto 18 years growth is possible

    • @sivapriya672
      @sivapriya672 4 ปีที่แล้ว

      @@doctorarunkumar நன்றிகள் சார்.

  • @priyathirumalai1205
    @priyathirumalai1205 10 หลายเดือนก่อน

    Hai sir enooda kip one side normala iruku another side fat irukura mathiri iruku pain illa but ithala enaku pathippu varuma weight loss panna sariyaguma tell me sir pls

  • @muruganmurugan590
    @muruganmurugan590 4 ปีที่แล้ว +1

    என்னுடைய பையன் பத்து வயது கொஞ்சம் குண்டாக உள்ளான். மார்பு வளர்ந்து உள்ளது. ரொம்பவும் கவலையாக உள்ளது.

    • @muruganmurugan590
      @muruganmurugan590 4 ปีที่แล้ว +1

      பிறந்த போது 3.400 கிலோ இருந்தான் கடந்த இரண்டு வருடங்களாக தான் தொப்பை மார்பு வளர்ந்து உள்ளது. சீரியல் பிள்ளையார் போல இருப்பான்.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 ปีที่แล้ว +1

      இதைப் பற்றி பின்வரும் வீடியோக்களில் பேசுகிறேன்

    • @muruganmurugan590
      @muruganmurugan590 4 ปีที่แล้ว

      @@doctorarunkumar நன்றி

    • @SivaneshomsakthiB
      @SivaneshomsakthiB 12 วันที่ผ่านมา

      Pls sir 😢😢

  • @sundardgt
    @sundardgt 4 ปีที่แล้ว +2

    Dr sir, thanks for talking about children growth!
    குழந்தைகளுக்கு hyper active அதிகமாக இருந்தால் எப்படி கட்டுபடுத்துவது?

  • @143famliy3
    @143famliy3 หลายเดือนก่อน

    Sir en payyan 10 month aguthu weight 8 kg height 67 c m irukkan

  • @rameshkannan4117
    @rameshkannan4117 3 ปีที่แล้ว

    Hi doctor.... For baby... What we have to do when milk is coming by nose ?... Why it's coming?

  • @preetha111
    @preetha111 4 ปีที่แล้ว +1

    Doctor, Pls make a video on de worming options for kids

  • @amalikilinton4085
    @amalikilinton4085 3 ปีที่แล้ว +1

    Sir atheppadi unmaiya correcta soldringa....well-done

  • @vijayalakshmivijayalakshmi5392
    @vijayalakshmivijayalakshmi5392 3 ปีที่แล้ว

    Sir en son kku ventriculomegaly sir. Ithukku scan panne sir. Kurainji irukkunu sonnange. Ithu ipdiye kurainjuduma sir. Ille athigamaguma sir.

  • @annathangams2188
    @annathangams2188 4 ปีที่แล้ว +5

    Age wise food quantity video podunga Sir

  • @karunagarane8831
    @karunagarane8831 4 ปีที่แล้ว +2

    Sir எனக்கு 21 வயது ஆகிறது என்னுடிய உயரம் 168 ஆக இருக்கிறது. இன்னும் 2 CM உயரமாக வளர நான் என்ன செய்ய வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் .

  • @DharaniBalaji
    @DharaniBalaji 2 ปีที่แล้ว +1

    Thank you doctor for providing the links as well, really helps !!
    I am great fan !! You convey things easier it's a great contribution towards the mankind ❤

  • @AKPRSR
    @AKPRSR 3 ปีที่แล้ว

    என் குழந்தை (9மாதம்) உணவு கொடுத்தாலும் சாப்பிடுவதில்லை வாய் திறப்பதே இல்லை எப்படி உணவு கொடுப்பது... தாய்ப்பால் குடிகுறான் அதுவும் சரியாக குடிப்பதில்லை.. மத்தபடி எதும் சாப்பிடுவதில்லை.. மிகவும் வேதனையாக உள்ளது.. 5 doctors கிட்ட குப்ட்டு போய்ட்டேன் மருந்து குடுத்தாங்க ஆனாலும் அதே மாத்திரிதான் சாப்பிடுவதில்லை.. வற்புறுத்தி உணவு கொடுத்தால் வாந்தி எடுத்துவிடுவான்... என்ன செய்வது நான்... தயவு செய்து reply பண்ணுங்க சார்...

  • @fathimasafa972
    @fathimasafa972 4 ปีที่แล้ว

    Very nice info doctor.. thank you.. my daughter 2 year aga povdhu but talking only few words. Epdi pesa vaika train panradhu ?

  • @த.சௌந்தர்ராஜன்
    @த.சௌந்தர்ராஜன் 4 ปีที่แล้ว +2

    சார் என் பையனுக்கு யூரின் smell அதிகமாக உள்ளது, ஏதும் problem இருக்குமா

  • @nithiyasivaram8485
    @nithiyasivaram8485 4 ปีที่แล้ว +1

    My first comment sir... Video my baby ku very useful sir...

  • @தமிழ்அரக்கன்தமிழ்அரக்கன்

    Sir என் வயது 28 5:5உயரம் எடை 48கிலோ 8வருடம் இதே எடையில்தான் இருக்கிறேன் என் உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.

  • @contactbaru
    @contactbaru 4 ปีที่แล้ว +1

    Thanks for your informative video. How to handle ADHD child who does not have potty control at 8 years and soils the pants ? How to motivate the child and solve the problem?

  • @mahibhuvi3847
    @mahibhuvi3847 ปีที่แล้ว

    Sir 2years babykku thinamum raagicool kutukkalama

  • @aaravcakehouse8500
    @aaravcakehouse8500 4 ปีที่แล้ว

    sir enakku twins low birth weight 8 month la piranthuttanga eppo age 3.1/2 akuthu oru baby 11.5 oru baby. 12.3 erukkanga weight erukkanga eppothan milk stop pannittu satham saptaranga weight gain akuma sir illana Dr pakkanuma sir please reply sir nan tiruchengode than ungala vanthu nerla pakkalama sir please reply 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sheikmohammed3712
    @sheikmohammed3712 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் ஏ பையனுக்கு 5 வயசு அவங்க யூரின் போன இடத்துல கட்டெறும்பு ஆயுது இது எதும் ப்ரச்சனையா தயவு செய்து சொல்லுங்க

  • @mahibhuvi3847
    @mahibhuvi3847 ปีที่แล้ว

    Sir 2years babykku junior horlicks kutukkalama oru nalaikku eththana time kutukkanum

  • @vermasujit1945
    @vermasujit1945 4 ปีที่แล้ว +3

    Sir,,my son's age is 11, his height is 166 and weight is 58,pls suggest is it ok or not sir

    • @vermasujit1945
      @vermasujit1945 4 ปีที่แล้ว +1

      Kindly reply sir,,I have got fully confused of his growth,,is it gaigantism or what,,pls reply sir,,his date of birth is 08-10-2009

  • @paramchakravarthy3499
    @paramchakravarthy3499 3 ปีที่แล้ว

    Great DR.. Thank u so much DR

  • @balamrbphotos129
    @balamrbphotos129 4 ปีที่แล้ว +2

    Exactly what I wanted thanks a ton doctor...

  • @zakirbasha19
    @zakirbasha19 3 ปีที่แล้ว

    Thanku sir very thhak usoe full video

  • @senthild3123
    @senthild3123 3 ปีที่แล้ว

    Yan magal 15.11.2018 ippa avalota weight9. 500 height85cm irukka ana saptukkara yathanala sir ippati irukka pls 😔sollunga sir

  • @muthuselvi8786
    @muthuselvi8786 6 หลายเดือนก่อน

    Sir en payyanku 4 years aguthu 14kgthan irukan enna pnrathu sir

  • @DHANASEKARANS-b7k
    @DHANASEKARANS-b7k 10 หลายเดือนก่อน

    Sir baby 21 month akuthu wait 9 kg height 76.6 cm normala sir

  • @parvathi_offl
    @parvathi_offl 3 ปีที่แล้ว

    Enga papa ku 3 yrs 1 month aachu. Ennoda relations aldithan soldranga. Enna ivlo olliya iruka night illa nu soldranga. Enga papa ku 3 yrs 1 month aachu. Ippothan 3 rd birthday celebration pannom. Appo en baby age enna. Ellarum 4 nu soldranga. Na 3 nu soldra. True edhu. Pls therinja reply pannunga yaravadhu

  • @lokeshwari.r244
    @lokeshwari.r244 2 ปีที่แล้ว

    2 age 7 கேஜி sir

  • @gomadhivijayakumar4968
    @gomadhivijayakumar4968 3 ปีที่แล้ว

    Sir my son has 3 years old who does not ready to mingle with another children..he always like to be alone..his behaviour makes me scare....how would I change him doctor ? Suggest me plzzzzz...

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 ปีที่แล้ว

      உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசிக்கவும்

    • @gomadhivijayakumar4968
      @gomadhivijayakumar4968 3 ปีที่แล้ว

      @@doctorarunkumar thank you doctor

  • @mageshsai
    @mageshsai 2 ปีที่แล้ว

    இது அனைத்து நாட்டுக் குழந்தை களுக்கும் ஒரே மாதிரி பொருந்துமா?

    • @SL-s13
      @SL-s13 2 ปีที่แล้ว +1

      yes

    • @SL-s13
      @SL-s13 2 ปีที่แล้ว +1

      World Health Organization -who

  • @balasundaram8592
    @balasundaram8592 4 ปีที่แล้ว

    அருமை நன்றி 🙏👌

  • @richukutty3288
    @richukutty3288 4 ปีที่แล้ว +1

    Sir pls reply sir...en payan neenga song green lineku keela irukira red line kita irukan....ithu normal height ah sir

    • @Aadhini0906
      @Aadhini0906 3 ปีที่แล้ว

      Height is genetic.. so don't worry

  • @jeniferprabhu4127
    @jeniferprabhu4127 4 ปีที่แล้ว

    Hai sir my ten month old baby motion la sali mari one month a light a varugirathu .doc kitta kamitchom.taxiom -o syrup,and encorm kudunthanga.now sali maritha varuthu sir enna panrathunu therila .romba stressed feel panra .ready aga konja days wait pannalama ..illa hospital poganuma corna time kindly advise me

  • @manikarajbose1916
    @manikarajbose1916 3 ปีที่แล้ว +1

    En baby ku 4 vayadhu hight commits iruku sir enna seiradhu.
    Kudal poochi iruku sir idhuku enna seiradhu sir
    Please sir

  • @ktfkanish9382
    @ktfkanish9382 3 ปีที่แล้ว

    After 6 months baby food chart

  • @bhuvaneshwarijith7850
    @bhuvaneshwarijith7850 2 ปีที่แล้ว

    Sir en papaku 1 1/2 year nalla nadakala amma mattum than solluthu appa intha mathiri vera ethum pesala konjam pls reply pannunga sir

  • @nandakumaras
    @nandakumaras 4 ปีที่แล้ว

    Thank you doctor for you well explained video

  • @NirfaMS
    @NirfaMS 5 หลายเดือนก่อน

    En baby 20 months aguthu 8 kg thaan 😢iruka

  • @VijaysTech
    @VijaysTech 4 ปีที่แล้ว

    Dr can we eat boiled maize daily??

  • @santhiprabhu9407
    @santhiprabhu9407 4 ปีที่แล้ว +2

    Thanq for ur valuable info.. sir.. thanks a lot ☺️

  • @priyacbe4790
    @priyacbe4790 3 ปีที่แล้ว +1

    enoda baby 3 yr bt weight 9kg

  • @mahatastykitchen1908
    @mahatastykitchen1908 4 ปีที่แล้ว

    Enida friend babyku by birth thyroid sir...proper ah avanga medicine eduthutu irukanga...baby um Normal ah Iruka...but futurela edhavadhu problem Varuma sir please tell me sir....

  • @richukutty3288
    @richukutty3288 4 ปีที่แล้ว

    Sir en husband konjam shorta iruparu...en payanuku 4 vayasu aaguthu...en payanuku en husband height than varuma sir...pothuva payanuku appa height than varumnu solranga ..ithu unmaiya sir

  • @daredare7629
    @daredare7629 4 ปีที่แล้ว

    How to improve children gut level video podunga sir

  • @ahamedsiddiq4998
    @ahamedsiddiq4998 4 ปีที่แล้ว +2

    Sir 12 years girl weight pode video podunge

  • @vinothanig4516
    @vinothanig4516 3 ปีที่แล้ว

    Sir 10month babyku solluga sir....

  • @amuthaamutha6528
    @amuthaamutha6528 ปีที่แล้ว

    Sir ennoda paiyan 47cm tha iruntha normal ah

  • @nithyasuresh3322
    @nithyasuresh3322 4 ปีที่แล้ว

    Superb Doctor.👍👍👍👌👌👌

  • @manjunathp442
    @manjunathp442 4 ปีที่แล้ว

    Waiting for next video.

  • @kanagasundari2192
    @kanagasundari2192 4 ปีที่แล้ว

    Dr Paleo diet child ku follow pannalama

  • @anbustalinarumainathan3449
    @anbustalinarumainathan3449 4 ปีที่แล้ว +2

    After long time I enjoyed with u r nice video Dr

  • @riswanariswanarajali1385
    @riswanariswanarajali1385 4 ปีที่แล้ว +1

    Hi doctor how are you

  • @ilsmedia2223
    @ilsmedia2223 4 ปีที่แล้ว +3

    குண்டுக் குழந்தைகள் எதிர்கால அணுகுண்டுக்ள் WHO😭😭😭
    நல்ல அருமையான விளக்கம் சிறு வயதிலேயே குழந்தைகள் குண்டாவதற்கு என்ன காரணம் என்பது தொடர்பாக எதிர்வரும் வீடியோக்களில் விளங்க விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்👍👍👍

  • @chitrakumar4275
    @chitrakumar4275 4 ปีที่แล้ว

    Sir pediasure kudukalama 5 years old ku

  • @Jayalakshmi-pp7pd
    @Jayalakshmi-pp7pd 4 ปีที่แล้ว

    super sir na romba romba athir partha video. ungal sevai thodaratum

  • @monishadickson3421
    @monishadickson3421 4 ปีที่แล้ว

    Dear sir make a video for diastasis recti full detail please sir🙇‍♀️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthivelPalaniyappan
    @SakthivelPalaniyappan 2 ปีที่แล้ว

    Good one liked it. Blue Sattai Maaran Tough fight kodukkareenka :-)

  • @deepaarunkumar1996
    @deepaarunkumar1996 4 ปีที่แล้ว

    Sir child brain development age pls tell sir

  • @gowthamraj3574
    @gowthamraj3574 4 ปีที่แล้ว

    Hi Dr thanks for ur video,
    how does these population based (studies) tolerance values fit for our childs.. and as it's been from WHO, had it been considered for our indian babies...? How the concept of "one size fits all" will be appropriate?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 ปีที่แล้ว +4

      Major chunk of sampling done from Indian children - both urban and rural

  • @Kathaikepoma
    @Kathaikepoma 2 ปีที่แล้ว

    How to increase height after 23 for girls?

  • @rupadravid
    @rupadravid 4 ปีที่แล้ว

    Sir please make a video about twins

  • @user-tv8xi2qr7t
    @user-tv8xi2qr7t 4 ปีที่แล้ว

    Children growth hormone solluka sir

  • @jjskitchen4228
    @jjskitchen4228 4 ปีที่แล้ว

    Thank you so much sir.....

  • @mahendrana9467
    @mahendrana9467 4 ปีที่แล้ว

    Thanks Dr

  • @abiramivasanth5586
    @abiramivasanth5586 4 ปีที่แล้ว +1

    Neega super pesuriga

  • @kingmoon9698
    @kingmoon9698 4 ปีที่แล้ว

    Doctor enga akka paiyan vayasu 8 aguthu avan nonveg sapta matikiran ana soya peens than sapran oru varathuku 4 time a vathu athan sapdruvan apadi saparanala pasangaluku ethavathu prlbm varuma ila soya peens pasanga sapta kudathunu solratha avanuku atha sapta kudukalam a konjam sollunga doctor

    • @rajalingamp1323
      @rajalingamp1323 4 ปีที่แล้ว

      ஈரோடு உங்க முகவரி தகவல் வேணும் சார்

  • @noc982
    @noc982 4 ปีที่แล้ว +4

    கொரோனா விஷயத்துல WHO யோக்கியதை தான் நல்லா தெரியுதே

  • @deivaraj7261
    @deivaraj7261 4 ปีที่แล้ว

    Dr you become young..

  • @babolo92
    @babolo92 4 ปีที่แล้ว

    My son correctly deadline touch irukan so give me some tips to gain wait

  • @umamaheswari.sumamaheswari2810
    @umamaheswari.sumamaheswari2810 4 ปีที่แล้ว

    THANK YOU VERY MUCH SIR

  • @daredare7629
    @daredare7629 4 ปีที่แล้ว

    Children metabolic syndrome pathi pesuna sir

  • @dharanidoss5912
    @dharanidoss5912 4 ปีที่แล้ว

    Super sir

  • @revathyms1878
    @revathyms1878 4 ปีที่แล้ว

    Sir school join age for lkg 3 or 4 years old ? pls tell me