I wish u would have international courier service. Of all the TH-camrs you are the only one who is so transparent about the process and the ingredients u use! U deserve millions of subscribers and recognition for the fantastic job u are doing!!!
பொதுவா எல்லோரும் அவங்களோட success பற்றி மட்டுமே போடுவாங்க. நீங்க மட்டும் தான் உண்மை யா உடனே வந்துராது மூணு attempt நாலு attempt ணு சொல்லுவீங்க. அத பாக்கும் போது சரி பரவாயில்லை நமக்கும் try பண்ணா செடி வளர்க்கிறது easy தான் ஒரு நம்பிக்கை வருது
Hi அம்மா நீங்க போடுற வீடியோ பார்த்துட்டு இருக்கிறேன் அம்மா அது எப்படி ரிப்ளை பண்றதுன்னு தெரியாது உங்களுக்கு ரிப்ளை பண்ணனும் கத்துக்கிட்டேன் நீங்க சொன்னீங்க இல்ல அனுபவபூர்வமான வார்த்தை அம்மா நம்ம விரும்பிய பொருள்கள் நம்மள தேடி வரும் உண்மைதான் அம்மா வெள்ளை வேலைக் கீரை, இன்சுலின் செடி, பச்சைக் கனகாபரம், முள் முருங்கை, தொட்டால் சிணுங்கி, விளக்குப் போடும் இலை, லெமன் கிராஸ், நன்னாரி கொடி, முடக்கத்தான், கருந்துளசி, சில அரிய கீரைகைகள் இன்னும் சிலவற்றைகைகள் காசு கொடுத்து வாங்கினதே இல்லை எங்க ஊருக்கு பக்கத்துல மழைக்காடு இருக்கு அங்க இருந்து இதெல்லாம் கிடைத்தது அம்மா மிக்க மகிழ்ச்சி அம்மா சில வீடுகளிலும் சில மாடி தோட்டங்களிலும் மூலிகை பசுமை பரக்கட்டும் 🫂💐💐👌🏼🙂💪🙏🙏🙏
Nan Chennai madam Unga video's very super Nanum hair oil ready pannitu irukken Irunthalum unga video pakkumbothu unga hair oil once vanganum pola thonuthu
உங்க வெளுக்காத சாயம் விவசாயம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
நன்றிங்க மேடம் 🙏🙏🤝💐💐
I wish u would have international courier service. Of all the TH-camrs you are the only one who is so transparent about the process and the ingredients u use! U deserve millions of subscribers and recognition for the fantastic job u are doing!!!
Velukkatha sayam vivasayam romba super
I am andrapradesh.chithoor near Vellore tamilnadu border I am your fan happy gardening
பொதுவா எல்லோரும் அவங்களோட success பற்றி மட்டுமே போடுவாங்க. நீங்க மட்டும் தான் உண்மை யா உடனே வந்துராது மூணு attempt நாலு attempt ணு சொல்லுவீங்க. அத பாக்கும் போது சரி பரவாயில்லை நமக்கும் try பண்ணா செடி வளர்க்கிறது easy தான் ஒரு நம்பிக்கை வருது
Manoranjidham
Karuveppilai
Avri
Dhavanam
Silver dust
Karpoora Valli
Tea tree
Marudhani
Kesavadhini
Karun tholasi
Karisalanganni
Sembaruthi
Podu thalai
Marugu
Magilam poo
Vetti ver
Nellikai chinna vengayam
Hai sister avuri chedi eppadi cutting ya seeds unnga.kitta kedaikuma
Soopernga neenga coimbatore ah
Unga kural Azhaga eru akka❤
Romba fine dear sister manoranjitham enakku pidiccha flower sister usful tips nandri dear sister ❤❤🎉🎉🎉👍🙏
Compost bin la lemon orange ellam podalama mam ????
Hi அம்மா நீங்க போடுற வீடியோ பார்த்துட்டு இருக்கிறேன் அம்மா அது எப்படி ரிப்ளை பண்றதுன்னு தெரியாது உங்களுக்கு ரிப்ளை பண்ணனும் கத்துக்கிட்டேன் நீங்க சொன்னீங்க இல்ல அனுபவபூர்வமான வார்த்தை அம்மா நம்ம விரும்பிய பொருள்கள் நம்மள தேடி வரும் உண்மைதான் அம்மா வெள்ளை வேலைக் கீரை, இன்சுலின் செடி, பச்சைக் கனகாபரம், முள் முருங்கை, தொட்டால் சிணுங்கி, விளக்குப் போடும் இலை, லெமன் கிராஸ், நன்னாரி கொடி, முடக்கத்தான், கருந்துளசி, சில அரிய கீரைகைகள் இன்னும் சிலவற்றைகைகள் காசு கொடுத்து வாங்கினதே இல்லை எங்க ஊருக்கு பக்கத்துல மழைக்காடு இருக்கு அங்க இருந்து இதெல்லாம் கிடைத்தது அம்மா மிக்க மகிழ்ச்சி அம்மா சில வீடுகளிலும் சில மாடி தோட்டங்களிலும் மூலிகை பசுமை பரக்கட்டும் 🫂💐💐👌🏼🙂💪🙏🙏🙏
அம்மா எங்களுக்கு அந்த எண்ணெய் கிடைக்குமா
Nan Chennai madam
Unga video's very super
Nanum hair oil ready pannitu irukken
Irunthalum unga video pakkumbothu unga hair oil once vanganum pola thonuthu
Seeds program porenga athuku membership irukka
Hi sister how are you எனக்கு hair oil வேண்டும் உங்களை எப்படி condact பன்றது
Please yaaravathu ivanga oil use senjurukingala....results epdi iruku nu solunga please
Natural sembaruthi cutting kedaikuma
Madam thalaiku thadava hair oil venum lvenum pls send ur details
சிஸ்டர் எனக்கு இந்த ஆயில் கிடைக்குமா
வணக்கம்.... உங்களுடைய பொடுதலை எண்ணெய் பேன் இருப்பதை கண்ட்ரோல் செய்யுமா
Happy pongal akka & makkale🎉
Hairoil eppadi order poduvathu mam
1L Rate sollunga sister
How i order your oil
Happy pongal makaley 🎉🎉❤❤😊😊🥳🥳😍🤩🥰
Sister மஞ்சள் கரிசலாங்கண்ணி எங்க கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்க
Kesavarthi seed kadaikum ah sister
Super super super sister
Akka dragon fruit cutting venum akka plz❤
Neenga dry panna mooligai kadaikkuma sales kku
Manoranjitham ena help pannuthu sister..
Kesavarthini plants irukuma sister
Mam neega oil sale pandrigala mam 250ml evalavu nan Bangalore iruken anupamudiyuma pls grey hair iruku en ponuku now she 18
Mam vetpaalai leaf also ஆட் pannunga....
Hi sis maruthani poo use pannalama
Hi good evening I'm Mrs Paul from bangalore what's the cost for the oil can you send
Akka 1litre oil ku alavu sollunga
i need the hair oil and if possible plants
Madam hair oil venum epti unkita order panrathu
கற்பூரவள்ளி கிடைக்குமா சகோதரி
Akka intha trees la enga buy panrathu
விதைகள் இருந்தால் கொடுங்கள் எனக்கு ம் செடி கொடிகள் வளர்க்க ஆசை
Vericated கற்புற வள்ளி cuttings கிடைக்குமா sis
சூப்பர் அக்கா
Oil rate sollunga sister
மேடம் நான் ஒரு முலிகை பிரியமாய் எனக்கு சில முலிகை வேண்டும் வருவீர்களா
Akka oil ketu msg pana niga pakavae ila epdi payment la pandrathu
What is the price of 1 litre
Mam, i want seeds....
Want to buy dandruff oil for my son. What is the price
Sister name Ellatthaum type seithu poddunka sister
Sister avuri seeds iruga
Super 🎉
Can I get Nei melagai seeds
teatree plant enga vangunenga nan cbe
இந்த oil evlo
Super sister 👌👌👌
How to order ur oil akka
😢amma Naanum ena enamo pannita hair growth illa neega 😢sale pannuga😊
I need oil mam
Super nga akka 🙏
How to bye mam
Oil vaenum ma'am, please 🙏
Hi ma WhatsApp me 9629662574
Mam redaadku hibiscus kidikuma
Akka oil price
Sister oil venum sister
Epdi order pannrthu sister
Nan 1st comment, thanks akka
☺️ Thank u so much🙏
@@edengardenandkitchen Akka neenga botany stundenta
How to order sis
டீ tree என்னது அது? 1:43
Nayural hair dye please
Mam hair oii online sales irruka? Amazon la kaidaikuma answer pannuga mam r door delivery panuvewngala plz send phone mam
How to order oil
Ungala epadi contact panrarhu mam
Smarta pesureenga
Mam unga,terrace coating kku labour and material serthu square feet enna rateaachu,nangalum ungalala inspireaagi seyalamnu irukkom
How to order
Oil evolo ka
Eannaku oil vandum
Hi ka this is sajitha ❤
Vetti veru valakku the epdi madam
விதைகள் தேவை.நல்ல நாட்டு காய்கறி விதைகள் எங்கு கிடைக்கும்
WhatsApp me 9629662574
Thank you
Oil sales poduvingalaa
Oil epdi order pandrathu whatsapp number kudunga sis
Mam please reply me
Phone no. வேணுங்க
Hello sister! I want to purchase your oil. Please give contact details?
How to order hair oil. Contact number?
I need Hair oil phone number solluga Mam please..
Oil eppadi order pandarathu. Whatsapp number kudunga sister please
How to buy this