சாமியே… ஐ சரணம் ஐயப்போ சரண கோஷப்பிரியனே சரணம் ஐயப்போ சரணம் விளித்தால் மரணம் இல்லை சாஸ்தா நாமம் அருளின் எல்லை தருணம் இதுதான் சரணம் போடு தர்ம சாஸ்தா பாதம்பாடு சரணம் விளித்தால் மரணம் இல்லை சாஸ்தா நாமம் அருளின் எல்லை காக்கும் தெய்வம் திருமால் நாமம் கருணை செய்யும் ஈஸ்வர நாமம் கலந்து மகிழ்ந்த ஐயன் நாமம் கூவி வந்தால் புவியில் ஷேமம் சரணம் விளித்தால் மரணம் இல்லை சாஸ்தா நாமம் அருளின் எல்லை காடும் மேடும் வீடும் வாசல் கல்லும் முள்ளௌம் மல்லிகை மெத்தை ஆடும் மனத்தை அடக்கி வா வா ஐயன் மேடை நாடி வா வா சரணம் விளித்தால் மரணம் இல்லை சாஸ்தா நாமம் அருளின் எல்லை நெய்போல் உருகும் மனதில் ஐயன் நேரில் வருவான் நிறையத் தருவான் குருவை நாடு மாலையை சூடு கோடி ஞான ஜோதியை பாடு சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா ஐயப்போ சரணம் சரணம் பொன் ஐயப்போ….
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿 ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿 உங்கள் அழைப்பு க்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿
🙏 சுவாமியே சரணம் ஐயப்பா🙏
சாமியே… ஐ
சரணம் ஐயப்போ
சரண கோஷப்பிரியனே
சரணம் ஐயப்போ
சரணம் விளித்தால் மரணம் இல்லை
சாஸ்தா நாமம் அருளின் எல்லை
தருணம் இதுதான் சரணம் போடு
தர்ம சாஸ்தா பாதம்பாடு
சரணம் விளித்தால் மரணம் இல்லை
சாஸ்தா நாமம் அருளின் எல்லை
காக்கும் தெய்வம் திருமால் நாமம்
கருணை செய்யும் ஈஸ்வர நாமம்
கலந்து மகிழ்ந்த ஐயன் நாமம்
கூவி வந்தால் புவியில் ஷேமம்
சரணம் விளித்தால் மரணம் இல்லை
சாஸ்தா நாமம் அருளின் எல்லை
காடும் மேடும் வீடும் வாசல்
கல்லும் முள்ளௌம் மல்லிகை மெத்தை
ஆடும் மனத்தை அடக்கி வா வா
ஐயன் மேடை நாடி வா வா
சரணம் விளித்தால் மரணம் இல்லை
சாஸ்தா நாமம் அருளின் எல்லை
நெய்போல் உருகும் மனதில் ஐயன்
நேரில் வருவான் நிறையத் தருவான்
குருவை நாடு மாலையை சூடு
கோடி ஞான ஜோதியை பாடு
சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா
ஐயப்போ சரணம் சரணம் பொன் ஐயப்போ….
ഓം ശ്രീമദ് സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ.... ഞങ്ങളുടെ കലികാല ദൈവമേ ശരണം
ஐயப்பன் சாமி .song. SUPer
Om Swamiyae Saranam Ayyappa
My favourite one😇😇
🙏🙏🙏🙏🙏🌹🌺
Ayyappan Sami Ayyappan
Saranam ayyappa ❤
🙏🙏
Super songs ayyappan
My favourite song 🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super
Phgggg.
OOm saranam Ayyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🚀🎊😉👏😃
: : : ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா : : :
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏
Super
Super