கார்த்திகை மாதம் பிறந்தவுடன், அனைத்து ஐயப்ப பக்தர்களின் மனதில் அதிகாலையில் தினமும் மிக ரம்யமாக ஓங்கி ஒலிக்கும் எங்கள் ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயப்ப சுவாமியின் பகவான் சரணம் தேவ கானம் சுவாமியே சரணம் ஐயப்பா!! சுவாமியே சரணம் ஐயப்பா!!
When ever I hear this song 🙏🎵 tears comes from my eyes Automatically... Music, Voice, lyrics all are well collaborated and smoothly touching our heart to take devotional path to get lords grace... Swamiye saranam ayyappa 🙏🙏🙏
அனைத்து இன மக்களின் மனதில்,மனங்களில் உச்சரிக்கும் பாடல்.வீரத்தின் மணி,திரு.வீரமணி ஐய்யா குரலில் ,இப்பாடல் மெருகு பெருகுகிறது.ஐயப்பனின் பாடல்கள் ,இவரது வெற்றிக்கு காரணம். சாமியே, சரணம் ஐயப்பா,அன்னதான பிரபுவே சரணம் உன் பாதம் பணிந்தோம்.இப்பாடல் நம் மனதை மயக்கும்,ஐயப்பனை நேரில் காண்பது போல் இருக்கும் இப்பாடல் ஒலிக்கும் போது.
Countless times l have listened to this song. Yet every time it sounds as if l am listening to it for the first time. Music that would never grow old. Quite popular here in South Africa.
Gorgeous song this one, I like this, I am from andaman, I heard this in ayyappan temple, at mayabunder in my childhood, at the age between 8 to 14 , I love this song of Lord Ayyappan very much, after hearing this song,I become absorbed in devotion
பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா.. பகவதி சரணம் பகவான் சரணம் சரணம் சரணம் ஐயப்பா.. கே.வீரமணி ஐயா அவர்களின் குரலில் கேட்க கேட்க மனம் நிம்மதி ஆகும்
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 🙏🙏 ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏 உங்கள் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏
hari om thandhe swamy sharanam thayee jaganmathe annaporneshwari amma thayre jaganmathe mahalakshmi amma jaganmathe thayee shringeri sharadhambhe krupe e kashtadhindha kappadi thayee
A REQUEST to every HINDU pls don't convert into christanity / Islam conversion is on its peak in our south India 🙏🙏🚩🇮🇳pls protect our dharma and country 🙏🇮🇳🚩
Very true… please don’t convert. Hinduism is a great religion. Miracles happen when you pray hard, everything is proven. We need patience. We born as a Hindu, we die as a Hindu. Vazhga Hindu matham. From Malaysia 🙏
நான் முதல் முறையாக சபரி மலை செல்கின்றேன் குரு சாமி 🙏
கார்த்திகை மாதம் பிறந்தவுடன், அனைத்து ஐயப்ப பக்தர்களின் மனதில் அதிகாலையில் தினமும் மிக ரம்யமாக ஓங்கி ஒலிக்கும் எங்கள் ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயப்ப சுவாமியின் பகவான் சரணம் தேவ கானம் சுவாமியே சரணம் ஐயப்பா!! சுவாமியே சரணம் ஐயப்பா!!
Satya soli anna
1¹¹11¹😅¹😅¹¹¹¹1¹1¹¹1😅¹
ஐய்யனின் அருளுக்கு இணை ஐய்யன் ஒருவரே சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
🙏🏻❤️❤️🙏🏻Saranamayappa🙏🏻❤️🙏🏻🙏🏻❤️
Old is gold , இப்போது உள்ள பாடல் வரிகளை விட வீரமணி அய்யாவின் பழைய பாடல் வரிகள் எப்போதும் கேக்க இனிமையாக உள்ளது ...
🎉 ஓம் சாமியே சரணம் ஐயப்பா கடன் அடைபட்டு
வீட்டில் நிம்மதி தருவாய்
பகவானே சரணம் ஐயப்பா
अययपपा स्वामी शरणम् सिकन्दर शवरीमलै
When ever I hear this song 🙏🎵 tears comes from my eyes Automatically... Music, Voice, lyrics all are well collaborated and smoothly touching our heart to take devotional path to get lords grace... Swamiye saranam ayyappa 🙏🙏🙏
🙌🙌🙌🙌
🙏🙏🙏
same bro🙏🙏
Saranam saram ayyapa 🙏
True
அனைத்து இன மக்களின் மனதில்,மனங்களில் உச்சரிக்கும் பாடல்.வீரத்தின் மணி,திரு.வீரமணி ஐய்யா குரலில் ,இப்பாடல் மெருகு பெருகுகிறது.ஐயப்பனின் பாடல்கள் ,இவரது வெற்றிக்கு காரணம். சாமியே, சரணம் ஐயப்பா,அன்னதான பிரபுவே சரணம் உன் பாதம் பணிந்தோம்.இப்பாடல் நம் மனதை மயக்கும்,ஐயப்பனை நேரில் காண்பது போல் இருக்கும் இப்பாடல் ஒலிக்கும் போது.
😅😅😮😮😮😮😅😮😮😅😮😮😮😮😅😮😅
ஆஹா என்ன ஒரு Stereo பதிவு. இரவு தூங்கும் முன் கேட்டேன். மெய் சிலிர்த்து விட்டது. Crystal Clear ஆக பதிவிட்ட சரிகமபா நிறுவனத்துக்கு👃👃👃👃
My mother tongue is Tulu
I am from karnataka
This song is really emotional
Swamiye sharanam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi Swami encha ullar....
Same here 😄
Pure blessing 😍😍.. Swami saranam 🙏
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம
சரணம் சரணம் ஐயப்பா
$
பகவான் சரணம் - பகவதி சரணம்
தேவன் பாதம் - தேவி பாதம்
பகவானே - பாகவதியா
தேவனே - தேவியா
$
பகவான் சரணம் - பகவதி சரணம்
தேவன் பாதம் - தேவி பாதம்
பகவானே - பாகவதியா
தேவனே - தேவியா
$
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம
சரணம் சரணம் ஐயப்பா
$
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம
சரணம் சரணம் ஐயப்பா
$
அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
பகலும் இரவும் உன் நாமமே
சரணம் சரணம் ஐயப்பா
$
கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா
கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருணையப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருணையப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா
$
மஹிஷி சம்ஹாரா மதகஜ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா
மஹிஷி சம்ஹாரா மதகஜ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா
சுகுண விலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா
சுகுண விலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா
$
ஆறுவாரம் நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காண வந்தோம்……
ஐயப்பா…………
ஐயப்பா
ஐயப்பா
ஆறுவாரம் நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காண வந்தோம
பால் அபிஷேகம் உனக்கப்பா
இந்தா பாலகனைக் கடைக்கண் பாரப்பா
பால் அபிஷேகம் உனக்கப்பா
இந்தா பாலகனைக் கடைக்கண் பாரப்பா
$
முத்திரை தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எனக்கப்பா
முத்திரை தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எனக்கப்பா
கற்பூர தீபம் உனக்கப்பா
உன் பொற்பத மலர்கள் எனக்கப்பா
கற்பூர தீபம் உனக்கப்பா
உன் பொற்பத மலர்கள் எனக்கப்பா
$
தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா
நாவினில் தருவாய் கீதமப்பா
தேவை உன் திருப்பாதமப்பா
நெய்யபிஷேகம் உனக்கப்பா
உன் திவ்ய தரிசனம் எமக்கபா
தையினில் வருவோம் ஐயப்பா அருள்
செய்யப்பா மனம் வைய்யப்பா
$
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம
சரணம் சரணம் ஐயப்பா
$
பகவான் சரணம் - பகவதி சரணம்
தேவன் பாதம் - தேவி பாதம்
பகவானே - பாகவதியா
தேவனே - தேவியா
$
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம
சரணம் சரணம் ஐயப்பா
$
சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
Thank you so much 🙏🙏❤❤
👍👍👍
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா 🙏🙏
Countless times l have listened to this song. Yet every time it sounds as if l am listening to it for the first time. Music that would never grow old. Quite popular here in South Africa.
Vaazhthukkal veera vanniyare
பகவான் சரணம் பகவதி சரணம்
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
பகலும் இரவும் உன் நாமமே
சரணம் சரணம் ஐயப்பா
(பகவான்)
கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருனையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா
மஹிஷி சம்ஹாரா மதகஜ வாகன
சரணம் சரணம் ஐயப்பா
சுகுண விலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா
பாலபிஷேகம் உனக்கப்பா - இப்
பாலனை கடைகண் பாரப்பா
ஆறு வாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உனைக் காண வந்தோம்
இருமுடிக் கட்டு - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - இருமுடிக் கட்டு
நெய் அபிஷேகம் - சுவாமிக்கே
சுவாமிக்கே - நெய் அபிஷேகம்
(பகவான்)
முத்திரை தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எனக்கப்பா
கற்பூர தீபம் உனக்கப்பா - உன்
பொற்பத மலர்கள் எனக்கப்பா
நெய் அபிஷேகம் உனக்கப்பா - உன்
திவ்ய தரிசனம் எனக்கப்பா
தையினில் வருவோம் ஐயப்பா
அருள் செய்யப்பா - மனம் வையப்பா
(பகவான்)
சுவாமியே - ஐயப்போ
ஐயப்போ - சுவாமியே
பள்ளிக்கட்டு - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - பள்ளிக்கட்டு
தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா
நாவினில் தருவாய் கீதமப்பா
தேவை உன் திருப் பாதமப்பா
Om swamiy saranam ayyappa 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
❤❤❤
En vaalve en ayyanuku arpanam
ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா❤
Gorgeous song this one, I like this, I am from andaman, I heard this in ayyappan temple, at mayabunder in my childhood, at the age between 8 to 14 , I love this song of Lord Ayyappan very much, after hearing this song,I become absorbed in devotion
ஓம் சாமியே சரணம் ஐயப்பா அன்னதான பிரபுவே சாமியே சரணம் ஐயப்பா
Bhagavan Saranam..
Bagavathi Saranam
Saranam Saranam Ayyappa..
Bhagavathi Charanam
Bhagavan Charanam
Charanam Charanam Ayyappa..
Bhagavan Saranam
Bhagavathi Saranam
Bhagavane
Bhagavathiye
Devan Saranam
Devi Saranam
Devane
Deviye
Bhagavan Saranam..
Bagavathi Saranam
Saranam Saranam Ayyappa..
Bhagavan Saranam..
Bagavathi Saranam
Saranam Saranam Ayyappa..
Bhagavathi Charanam
Bhagavan Charanam
Charanam Charanam Ayyappa..
Bhagavathi Charanam
Bhagavan Charanam
Charanam Charanam Ayyappa..
Agamum Kulirave Azhaithiduvome
Saranam Saranam Ayyappa
Pagalum Iravum Un Naamame
Smaranam Smaranam Ayyappa
Karimalai Vaasa Paapa Vinaasa
Saranam Saranam Ayyappa
Karimalai Vaasa Paapa Vinaasa
Charanam Charanam Ayyappa
Karuthinil Varuvaai
Karunayyai Pozhivai
Saranam Saranam Ayyappa
Mahishi Samhara Madha Gaja Vaahana
Saranam Saranam Ayyappa
Mahishi Samhara Madha Gaja Vaahana
Charanam Charanam Ayyappa
Suguna Vilaasa Sundara Roopa
Saranam Saranam Ayyappa
Aaruvarame Nonmbirunthom
Perazhaga Unnai Kaana Vandhom..
Ayyappa.. Ayyappa.. Ayyappa
Aaruvarame Nonmbirunthom
Perazhaga Unnai Kaana Vandhom.
Paal Abhishekam Unakappa
Indha Baalanai Kadaikkan Paarappa..
Muththirai Thengaai Unakkappa
Thiththikkum Naamam Emakkappa
Karpoora Dheepam Unakkappa
Unthan Porpadha Malargal Emakkappa
Nei Abhishekam Unakappa
Un Divya Darisanam Emakappa
Thaiyyinil Varuvom Ayyappa
Arul Seiyappa Manam Vaiyappa
Devan Paatham Devi Paatham
Saevadi Saranam Ayyappa
Engal Naavinil Tharuvai Geethamappa
Thevai Un Thiru Paadhamappa
Ayya Bhagavan Saranam
Bhagavathi Saranam
Bhagavane..
Bhagavathiye..
Devan Saranam
Devi Saranam
Devane..
Deviye..
Bhagavan Saranam.. Bagavathi Saranam
Saranam Saranam Ayyappa..
Bhagavan Saranam.. Bagavathi Saranam
Saranam Saranam Ayyappa..
Saranam Saranam Ayyappa
Swami Saranam Ayyappa
Saranam Saranam Ayyappa
Swami Saranam Ayyappa
Charanam Charanam Ayyappa..
Swami Charanam Ayyappa..
Charanam Charanam Ayyappa..
Swami Charanam Ayyappa..
Thanks uncle
Swamiye saranam Ayyappa🙏
பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா.. பகவதி சரணம் பகவான் சரணம் சரணம் சரணம் ஐயப்பா.. கே.வீரமணி ஐயா அவர்களின் குரலில் கேட்க கேட்க மனம் நிம்மதி ஆகும்
Arumai Arumai. சரனம் ஐயப்பா
Saranam. Ayyappa
In tears..listening to this after a long time. Swami saranam ayappa 🙏🙏🙏
All time fav #...swamiye saranam ayyapa...#💥❣️🙏
Fantastic and it gives pleasure to all. Om hari hara sudhane potti potri
Kalaimamani Dr veeramani. Ayya.
Kurallu. Adimaikal. Fan. T. N. 1980
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 🙏🙏 ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏 உங்கள் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏
Ayyappa --- SWAMIYEEEEEE SARANAM AYYAPPA
Ayyapa en kolanthai ki entha Apathum varama pathuko sawmy ye saranam
🙏 சாமியே சரணம் ஐயப்பா 🙏
jai ho baba Ayapa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊😊😊❤️❤️❤️❤️❤️
ஓம் சாமியே சரனம் ஐயப்பா
Swamiye saranam
hari om thandhe swamy sharanam thayee jaganmathe annaporneshwari amma thayre jaganmathe mahalakshmi amma jaganmathe thayee shringeri sharadhambhe krupe e kashtadhindha kappadi thayee
Saamiye sarem iyapaa❤
Om Samiye Saranam Ayyappa 🔥
Im Muslim but i love swamy saranam ayappa
Super bro
❤❤❤❤❤❤❤ellarum onnu ayyan munu
No jatte matha behada
Sharanam ayyappa swami ayyappa 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺
@@A.A174shorts okok
@@kali2041 ppppppppppppppppppppppppppppp
ஐயப்பன்பக்திபாடல்கள்பாடுவதற்குரியகுரல்வளம்வீரமணிஐயாவிற்க்குத்ததான்உண்டு.
Simply awesome👏
எல்லாம் என்🙏🏼❤😥ஐயப்பா
தமிழ் பாடல் வரிகள் 🙏
Nan unna than nambi irukkaen
Bagavaan saranam Bagavathi saranam, swamiye saranam ayyappa
this song gives me goosebumps everytime i hear.
I’m listening this song from my childhood.. still gives goosebumps whenever I hear this song...
Yeah...!
It's music is goosebumps ✨😌✨
Om tatsva vituvarenyam diyo yo namaha
Super ayya Voice...
இந்தப் பாடலைக் கேட்டாலே ஒரு அலாதியான நிம்மதி...!!!
🙏🙏🙏🙏🥺🥺
വീരമണി 🙏🏻🙏🏻💗🌹
Na eniku irukana athuku en ayyappa nalatha 😭
Sarvamangala dhaayaganey saranam ayyappa
🙏🙏🙏🙏 சரணம் ஐயப்பா
Swamiye Saranam aiyapa
Kannilum kathilum nirangu nilkum e ganam
Om sami Ayyappa
நன்றி
This song has a magical touch of ayyappa swami 🙏🙏🙏
ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏
Swmmey sarrnama ayeppa🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇
Swamiye Saranam Ayyappa 🙏🙏🙏
Swami saranam
Nalla varikal.swamiye Ayyappa.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om swamiye saranam Ayyappa 🙏🙏 RS
Saanam illai saranam
Swamiye saranam ayyapa
Swamiye Saranam Ayyappa.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
From pthanamthitta
ಓಂ ಸ್ವಾಮಿಯೇಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ
Swamy saranam ayyappa Jai shree raama ❤
Swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏
Swaamiyae saranam aiyappaa 🙏
Ayyappa 👍
hari om thandhe swany sharanam krupe e kastadhindha kappadi thandhe
சாமி சரணம் ஐயப்பா
Saranam. Ayyappa
Enna veram.ayya fan
Swameye saranamya 👌👌👌👌
Saranam saranam Ayyappa
samiye saranam Ayyappa......
Nice singing nice song melody
Bhagavan Saranam Bagavathi Saranam
Saranam Saranam Ayyappa
Bhagavathi Saranam Bhagavan Saanam
Saranam Saranam Ayyappa
$
Bhagavan Saranam - Bhagavathi Saranam
Devan Paadam - Devi Paadam
Bhagavanae - Bhagavathiyae
Devanae - Deviyae
$
Bhagavan Saranam - Bhagavathi Saranam
Devan Paadam - Devi Paadam
Bhagavanae - Bhagavathiyae
Devanae - Deviyae
$
Bhagavan Saranam Bagavathi Saranam
Saranam Saranam Ayyappa
Bhagavan Saranam Bagavathi Saranam
Saranam Saranam Ayyappa
$
Bhagavathi Saranam Bhagavan Saanam
Saranam Saranam Ayyappa
Bhagavathi Saranam Bhagavan Saanam
Saranam Saranam Ayyappa
$
Agamum Kuliravae Azhaithiduvomae
Saranam Saranam Ayyappa
Agamum Kuliravae Azhaithiduvomae
Saranam Saranam Ayyappa
Pagalum Iravum Un Namame
Saranam Saranam Ayyappa
$
Karimalai Vaasa Paapa Vinaasa
Saranam Saranam Ayyappa
Karimalai Vaasa Paapa Vinaasa
Saranam Saranam Ayyappa
Karuthinil Varuvai Karunayyai Pozhivai
Saranam Saranam Ayyappa
Karuthinil Varuvai Karunayyai Pozhivai
Saranam Saranam Ayyappa
$
Mahishi Samhara Madha-Gaja Vaahana
Saranam Saranam Ayyappa
Mahishi Samhara Madha-Gaja Vaahana
Saranam Saranam Ayyappa
Suguna Vilaasa Sundara Roopa
Saranam Saranam Ayyappa
Suguna Vilaasa Sundara Roopa
Saranam Saranam Ayyappa
$
Aaruvarame Nobu-Birunthom
Perazhaga Unnai Kaana Vandhom ooooooooom
Ayyappaaaaaa
Ayyappa
Ayyappa
Aaruvarame Nobu-Birunthom
Perazhaga Unnai Kaana Vandhom
Paal Abhishekam Unakappa
Indha Baalanai Kadai-Kan Paarappa
Paal Abhishekam Unakappa
Indha Baalanai Kadai-Kan Paarappa
$
Muthirai Thengai Unakkappa
Thith-Thik-Kum Naamam Emakkappa
Muthirai Thengai Unakkappa
Thith-Thik-Kum Naamam Emakkappa
Karpoora Dheepam Unakkappa
Unthan Porpatha Malargal Emakkappa
Karpoora Dheepam Unakkappa
Unthan Porpatha Malargal Emakkappa
$
Devan Paatham Devi Paatham
Saevadi Saranam Ayyappa
Navinil Tharuvai Geetham-Appa
Thevai Un Thiru Paadham-Appa
Nei Abhishekam Unakappa
Un Divya Darisanam Emakappa
Thai-Yinil Varuvom Ayyappa
Arul Seiyappa Manam Vaiyappa
$
Bhagavan Saranam Bagavathi Saranam
Saranam Saranam Ayyappa
Bhagavathi Saranam Bhagavan Saanam
Saranam Saranam Ayyappa
$
Bhagavan Saranam - Bhagavathi Saranam
Devan Paadam - Devi Paadam
Bhagavanae - Bhagavathiyae
Devanae - Deviyae
$
Bhagavan Saranam Bagavathi Saranam
Saranam Saranam Ayyappa
Bhagavathi Saranam Bhagavan Saanam
Saranam Saranam Ayyappa
$
Saranam Saranam Ayyappa Swami Saranam Ayyappa
Saranam Saranam Ayyappa Swami Saranam Ayyappa
Saravanan saravanan IYYAPPA,SIVA SIVA SIVA
Samiye saranam ayyappa
I like all God song
🙏🙏🙏
Saranam ayyapa 🙏
Swamiye saranam ayyappa
Piz uplodr ninaithale un namame. Lrics thamil iyapan song
❤❤❤❤❤❤❤❤❤
Super good song.
Sami Saranam ,🙏
👍👍👍
Thanksyou
Samiye sharam aiyappa
Wery nic thi songs
ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ ♥️🙏
I love 😘 ayyappa
கருப்பர் சாமி, கருப்பன் என்று உச்சரிக்க வேண்டாம் அது முறை ஆல்ல, மரியாதையும் ஆல்ல. மாற்றவும்.
A REQUEST to every HINDU pls don't convert into christanity / Islam conversion is on its peak in our south India 🙏🙏🚩🇮🇳pls protect our dharma and country 🙏🇮🇳🚩
Very true… please don’t convert. Hinduism is a great religion. Miracles happen when you pray hard, everything is proven. We need patience. We born as a Hindu, we die as a Hindu. Vazhga Hindu matham. From Malaysia 🙏
@@gunadevigunadevi1814 💯true 🚩
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Swaye saranam
Super cute
Saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏✌️✌️✌️☺️☺️☺️😁😁😁😁😁
Enda padal kovatha korikum padal