TVS iQube electric வண்டி எப்படி இருக்கு? | Madarasi Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 70

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM ปีที่แล้ว +16

    நான் கடந்த டிசம்பர் 2022 16 ம் தேதி இதே பிரவுன் கலர் வாங்கினேன். நாங்க 3 பேர் 85 கிமீ வேகத்தில் போய் வந்தோம். 10000 கிமீ ஓட்டிவிட்டோம். நன்றாக உள்ளது. குறை என்று ஒன்றும் சொல்ல இல்லை. மொபைல் சார்ஜிங் சீட் கீழே உள்ளது. இது வசதிக் குறைவு. முதல் சா்வீஸ் முடிந்தது. ரூ.15 மட்டும் ஒரு rubber push என்று வாங்கினார்கள். மொபைல் கனக்ஷன் நன்கு உள்ளது. 3 டாகுமெண்ட் உள்ளே ஸ்டோர் பண்ணி வைத்துக் கொள்ளலாம். Echo Mode Max 50km/ph Power Mode Top Speed 85 km per hour. Range 105 km Echo Mode / 85 km Power Mode only. DTE Distance to Empty Echo Mode ல் சரியாக உள்ளது.

    • @kabildev1792
      @kabildev1792 ปีที่แล้ว

      Price?

    • @MRC.Ramesh
      @MRC.Ramesh 11 หลายเดือนก่อน

      Power mode only 60km range sister

    • @muruganjayavel8229
      @muruganjayavel8229 11 หลายเดือนก่อน +1

      நீங்க சொலறது உண்மையா புரோ.?

    • @VaseeharanJohnM
      @VaseeharanJohnM 11 หลายเดือนก่อน

      @@muruganjayavel8229 yes... 7900 km ஓட்டி விட்டேன்

    • @VaseeharanJohnM
      @VaseeharanJohnM 11 หลายเดือนก่อน

      @@MRC.Ramesh power mode 75 km ஓட்டி விட்டேன்

  • @bala8647
    @bala8647 ปีที่แล้ว +6

    Bro tvs iqube st la 145 km range and you will review model is S it will go around eco mode in 100 km and sport is just 70 km thaa

  • @samuelrajamanickam8402
    @samuelrajamanickam8402 10 หลายเดือนก่อน +1

    Price?

  • @mu8914
    @mu8914 ปีที่แล้ว +3

    Bgauss d15i is best. Pls review

  • @saravanans6055
    @saravanans6055 ปีที่แล้ว +3

    Tq for your review 😊 ☺️ 🙂

  • @syedabhuthahira6640
    @syedabhuthahira6640 9 หลายเดือนก่อน +3

    கண்டிப்பா இந்த பைக்கை யாரும் வாங்க வேண்டாம் சர்வீஸ் சரியான முறையில் இல்லை சர்வீஸ் செலவும் அதிகமாக வாங்குகிறார்கள் ரிப்பேர் ஆகாத வரை ok & ரிப்பேர் வந்தால் பெட்ரோல் சேவிங் பணம் எல்லாம் பேட்டரிக்கும் மோடார்க்கும் செலவாகி விடும் இது அனுபவம்

  • @smileinurhand
    @smileinurhand ปีที่แล้ว +3

    சிறப்பான தகவல்கள்.
    எவ்வளவு பாரம் ( Wight )தாங்கும் இந்த வண்டி ?
    90KG இரண்டு பேர்‌ போகலாமா?

    • @VaseeharanJohnM
      @VaseeharanJohnM ปีที่แล้ว +3

      3 பேர் நாங்கள் சென்றுள்ளோம். எடை 100+85+45 = 230 kg travel செய்துள்ளோம்.

    • @ChandraSekar-kj6gs
      @ChandraSekar-kj6gs ปีที่แล้ว

      ​@@VaseeharanJohnM
      Bro
      Iqube vs iqube s
      Which is best?

    • @VaseeharanJohnM
      @VaseeharanJohnM ปีที่แล้ว +1

      நான் மனைவி மகள் 3 பேர் சென்றுள்ளோம். 200 கிலோ மேல். அதிகபட்சம் வேகம் power mode 85 கிமீ சென்றுள்ளேன்.

    • @VaseeharanJohnM
      @VaseeharanJohnM ปีที่แล้ว +1

      @@ChandraSekar-kj6gs நான் iQube S வைத்துள்ளேன். வண்டி எல்லாம் ஒன்றுதான் display மாறும்

    • @ChandraSekar-kj6gs
      @ChandraSekar-kj6gs ปีที่แล้ว +1

      @@VaseeharanJohnM
      Confuse ah iruku

  • @sathishn3559
    @sathishn3559 ปีที่แล้ว +1

    Bro 3.45 kv only battery for this model right..?

  • @beermohamednasima329
    @beermohamednasima329 ปีที่แล้ว +1

    Bro romba nala achu ungala pathu ❤❤❤

  • @sivakumar-xz5fn
    @sivakumar-xz5fn ปีที่แล้ว

    How much price sir

  • @AlaguAmma-ct8qc
    @AlaguAmma-ct8qc 9 หลายเดือนก่อน

    Bro rate evlau

  • @eswaramoorthi7011
    @eswaramoorthi7011 5 หลายเดือนก่อน

    Nanum 1 year achu vanki 10500 km finished vandi சூப்பர்

  • @chandrasekaransrinivasan9319
    @chandrasekaransrinivasan9319 ปีที่แล้ว +3

    Why TVS iqube 3 yrs warranty only, while other competitors are 5 yrs

    • @Karthik-j8j
      @Karthik-j8j 10 หลายเดือนก่อน

      May be to get additional revenue in the form of Extended Warranty😃

  • @Sanjayantony555
    @Sanjayantony555 ปีที่แล้ว +2

    Service centre 👌 😎 👍 super 👌 👍 😁😁😁😁😁😁😁🤣🤣🤣🤣hahahahaha old customer erukingala 🤦🤦🤦🤦🤦🏽🤦🏽🤦

  • @Omalur_New_Town
    @Omalur_New_Town ปีที่แล้ว

    And Coming Here In Comments, Bro Well And Good Review❤.

  • @sathishn3559
    @sathishn3559 ปีที่แล้ว +3

    More than 5 year Nalla work analee podhum bro potta price vadhudum

    • @Shyamaladevi33
      @Shyamaladevi33 ปีที่แล้ว

      😂😂😁😂😁😂 1 year user 64km now give after 1yerar ??????????

  • @packiaraj.n68
    @packiaraj.n68 ปีที่แล้ว

    ST OR S VERIT???

  • @VINTAGE_GAMER_14
    @VINTAGE_GAMER_14 ปีที่แล้ว

    Gps iruka

  • @chandrasekaransrinivasan9319
    @chandrasekaransrinivasan9319 ปีที่แล้ว +1

    Battery capacity 3.04kW, but u wrongly noted 4.56 kW

    • @Madarasivlogs
      @Madarasivlogs  ปีที่แล้ว +1

      Apologies.

    • @chandrasekaransrinivasan9319
      @chandrasekaransrinivasan9319 ปีที่แล้ว

      @@Madarasivlogs it's ok bro, my daily usage is around 80 km per day, can u suggest which ev is suitable for me, house to office to and fro 32+32 &other local use, so finally around 80 km per day

  • @BRANDMOHAN_YT
    @BRANDMOHAN_YT ปีที่แล้ว +2

    Bro price details????

  • @arunkumarm3220
    @arunkumarm3220 ปีที่แล้ว

    Honda unicorn video podunga bro...

  • @jodhi-rani114
    @jodhi-rani114 ปีที่แล้ว +2

    127000 vangunanunga first 1 charg ku 94to 84kmpl ..... daily user .... after 2service. 1yerar 65 to 60 😆😅🤣😂🤣😅😆😆😪😪😪😪 I think showroom service kudhutha apuram battery 🔋 bad 👎 😬 eco mode speed50only this range....service kataa .. avalavu dha varum madam soldranga🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @Sanjayantony555
      @Sanjayantony555 ปีที่แล้ว +1

      Same problem facing 😪 after service battery not performing low milage...my scooter give my wife..I plan to buy honda shine 100cc 😂🤣😅😁

    • @Sanjayantony555
      @Sanjayantony555 ปีที่แล้ว +1

      After service 60+ only per charge give😊😊😊

  • @Sivaramdr1
    @Sivaramdr1 ปีที่แล้ว

    Nice Review 👍 weel &good

  • @ramarajjanarthanan1934
    @ramarajjanarthanan1934 3 หลายเดือนก่อน

    Battery specification is wrong.

  • @subramanianp4271
    @subramanianp4271 ปีที่แล้ว

    price

  • @mckrishnan6628
    @mckrishnan6628 ปีที่แล้ว

    விலை எவ்வளவு

  • @Shyamaladevi33
    @Shyamaladevi33 ปีที่แล้ว +1

    Long poga mudiyathu .....battery performing ealla...app not working properly....tyre any time puncher 😁 😆 😅 drive Volvo bus madri erukum... veetuku varamudiyathu ....tow panitu varanum 😂😂😂☺️☺️☺️

  • @rafimohamed3520
    @rafimohamed3520 4 หลายเดือนก่อน

    என்ன சொன்னாலும் பெட்ரோல் வண்டி மாதிரி வராது

  • @karthickc1988
    @karthickc1988 หลายเดือนก่อน

    Go worst petrol bike please don't go electric bike.
    Its not environment friendly.
    Battery 🔋 is major disadvantages
    No resale value
    My personal experience, i bought e bike for 75,000 used 40 months. Now battery gone to replace it 40,000 .
    If i want to sell only bike its only 5000-10,000.

  • @arunallanarun6588
    @arunallanarun6588 ปีที่แล้ว

    nest toy vechile in future dont buy

  • @the_alive_on_the_road
    @the_alive_on_the_road ปีที่แล้ว +1

    I am also the owner of tvs iqube

  • @johnedward1922
    @johnedward1922 ปีที่แล้ว +1

    Price?