Kia Sonet HTK Plus 1.2 Petrol MT on road 1160000 Ex showroom .976000 Registration charges.97600 Statutory charges.2500 Insurance 41900 Fastag 500 Extended warranty 19771 Accessories kit 20095 Temp 2000 ithellam unmaiya na book paaniden trichy
Have a 2014 Ford Figo nearing 100000, it is a driver's car and I am in no mood to change, but family wants a bit comfort and newer vehicle..please suggest options .
I had htk+ worth for money lam getting 14 to15km in city driving at highways 18+ when cruising 80 to 90km speed as u told cluth and steering very smooth, steering recentering is very beautiful i mainly taken this vehicle for ground clearance as my beleno had very low ground clearance and still iam retaining it as i get good milege at high ways...😊
நீங்கள் சொல்வது உண்மைதான் மதிப்பிற்குறிய சகோதரர் TMF திரு.@samson735 அவர்களே. ஆனால் எல்லாருக்கும் கூடுதலாக 2 லட்சத்துக்கு பணம் போட்டு அடுத்த மாடல் வாங்கிட முடியாதுதானே? கையிருப்பு 9.25 முதல் சரியாக 10 லட்சத்துக்குள்தான் பணம் இருக்கு இந்த விலைக்கு On Road விலையிலேயே ஒரு கார் இருந்து குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் 90% இருந்து... அதே நேரத்தில் ground clearanceம் சற்று கூடுதலான ஒரு கார் கிடைக்கும்போது. இதுபோன்ற கார்களைத்தான் வாங்குவார்கள் சகோதரரே. இதிலே almost எல்லாம் இருக்கிறது. Infotainment System Reverse Parking Cameraவோட fix பன்னிட்டாலே போதும். Automatic Gearbox இல்லை அது ஒன்று மட்டும்தான் குறையாக சொல்லலாம். அதுவும்கூட Manual Transmissionஐ விரும்புபவர்களுக்கு 90% எல்லாம் இருக்கும் இந்த மாதிரியான ஒரு கார் வரப்பிரசாதம்தானே.
@@rajaarya5881 Hte basic மாடல் bro basic ahதான் இருக்கும் பெரிசா ஒன்னும் இருக்காது. இந்த Htk வாங்கலாம். 90% எல்லாம் தந்து இருக்காங்க. But only manual transmissionதான் HTKல. Automatic transmission வேணும்னா Htk+....Htx வாங்கிக்கலாம். உங்களோட budget பொருத்துதான் bro.
Sir im dhileep Stephen From Dubai Sir sonata 2012 to 2014 la irukura Hyundai sonata 2.4petrol idhuvara yaruney tamil la review podala nanum theadi pathuten nalla yarumey 2012 to 14 sonata 2.4 petrol car ah yarumey review podala neenga andha car ah theadi kandupudichi car kidachadhum neenga review podunga Na Ungala challenge pandrn
@@georgebraveensingh606 ok ok thankyou sir,AC is not sufficient for 2nd row..i very much like to manuvar bolero neo.but my sister said AC is not good second row so that i looking some other car
Bolero is in the top 10 sales (check September sales). XL 6 is not value for money. Instead try Kia carens or Rumion or Ertiga.. Bolero is the real SUV. Don't change
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் அண்ணா திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க அண்ணி❤❤🙏 எப்படி இருக்காங்க தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தங்கள் வீடியோவைக் காண வந்தேன்😊❤ என்ன சொல்ல ஏது சொல்ல😊😊😊❤❤❤❤ உறுமும் புலி மூக்குகொண்ட சாலை ரதத் தேர் என்னும் ""கியா கார்"" வீடியோவை குறும்புப் பேச்சோடு வழங்கிய குழந்தை குணம் கொண்ட டான் அண்ணாவின் வீடியோ சும்மா நெகு நெகு நெகுனு இருக்குதுங்கோ😊😊❤❤❤👍👍👍 வீடியோல 25:10 செகண்ட்டை எத்தனைபேரு கவனிச்சிங்கனு தெரியல??? டான் அண்ணா ஓட்டும் கியா கார் முன்னாடி ஒரு பைக் ஓட்டி சரியான முறையில் ஓட்டாமல் ஓட்டுறாரு. அந்த பைக் முன்னாடி போற பஸ் ரோட்ல நடுவே போட்டுருக்க அந்த பாலம் இடையில் ஒரு மினி டெம்போ லாரி வந்ததுனால 5% சடன் பிரேக் போட்டு நின்றது...அந்த பஸ் பின்னால் போன அந்த பைக் S..CUTTING அடித்து Left side ஓவர்டேக் அடித்து போறாரு. இதுவே அந்த பைக் பஸ் பின்னாடி ரொம்ப Closed ah போயிருந்தால் சடன் பிரேக் போட்டு நின்ற அந்த பஸ் பின்னாடி மோதிருக்கும்.... Or பின்னாடி வர்ற எதாச்சும் ஒரு வாகனம் அந்த பைக்ல மோதிருக்கும். விபத்துனு ஒன்னு அந்த இடத்தில் நடந்து இருக்கும். ஏன் சில மக்கள் இப்படி இருக்காங்கனு தெரியல😔. இதுக்கு நடுவே அந்த பஸ்க்கு இடையே ONEWAYல ஒரு பைக் லேடீஸ உட்கார வச்சுட்டு வர்றாங்க🤦♂️. ஒரு செகண்ட் கவனக்குறைவுதான் வாழ்க்கையவே இழக்க காரணமா ஆகிடுது. Dear ""TMF"" Please Safe ah வண்டி ஓட்டுங்க🙏 என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் ❤TMF❤ ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
Kia Sonet HTK Plus 1.2 Petrol MT on road 1160000
Ex showroom .976000
Registration charges.97600
Statutory charges.2500
Insurance 41900
Fastag 500
Extended warranty 19771
Accessories kit 20095
Temp 2000
ithellam unmaiya na book paaniden trichy
Have a 2014 Ford Figo nearing 100000, it is a driver's car and I am in no mood to change, but family wants a bit comfort and newer vehicle..please suggest options .
Which is the best sonet diesel or petrol
என்றும் உங்கள் பனி சிரக்க வாழ்த்தும் நன்பனாக
Anna I am from car control driving academy I have kia sonnet 1.2 nice car it gives 22 mileage
Hi anna
ena mileage city kula erukum na
Kia is know of one of finest well refined engine
I had htk+ worth for money lam getting 14 to15km in city driving at highways 18+ when cruising 80 to 90km speed as u told cluth and steering very smooth, steering recentering is very beautiful i mainly taken this vehicle for ground clearance as my beleno had very low ground clearance and still iam retaining it as i get good milege at high ways...😊
Im also owned the same but not 18+ in highways bro and feeling low powered when overtaking
Bro diesel or petrol
Turbo DCT with paddle shifter la overtaking easy ya irukku
@@RajeshRajesh-ud2nb petrol
@@DeeAutomates5819 yes when overtaking should come to 2 gear..
Waiting for your video from mettupalayam(ooty)
Ok ங்க அண்ணா அருமையா இருக்கு.......
வண்டி புடிச்சு இருக்கு .....❤❤❤❤
உங்க riweiw ரொம்ப புடிக்கும் 🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤👍🏻👍🏻
Fronx Vs Sonet which is suggested by you sir.
Same que am also having
Don, kia sonet , xuv300 or venue ... looking for base.. which is best in terms of comfort and suspension
Xuv 300 diesel. Venue petrol 👍
Citroen C3 aircross review podunga sir
Kia sonet and nexon new, which one is buy??
Nexon diesel sonet petrol 👍
@@tiruppurmohan sonet turbo or 1.2 petrol
Which is best Sonet or Venue ? My budget is almost 12L.. Looking petrol variant
அண்ணா மகேந்திர XUV 300 W8(O) பற்றி ஒரு பதிவு போடுங்கள்.
Sir keela eruka number cal pannom.... avanga taraburam branch la solraen sollirukanga bcz am from madurai
Hi don ...appadiya antha indigo and Indica pls full review for middle class family anna pls
Anna please explain the service costs ratios differents from the Brand cars
Hi Anna Kia sonet or Nissan Magnite yeadhu vaangalam?
Seltos for sure. MAGNITE service and Engine can't stand against Seltos
Sonet best❤
Diseal mileage?
Waiting for your video from Mysore 😊
Don unga nagaichivai kalandha kongu Tamil ku ma periya fan, love you don
Ungaluku puducha car enna... Soiluga naga theruchukurom
Nexon diesel
Bro LABOGANI kedacha pooduga thalaiva...
This variant better than Exeter SX because this engine is 1.5L 113hp turbocharged engine
Kia sonet
Imt nice to drive❤
Anna what was avg milage
what about the suspensions
11/09/2023 video la oru shell white ambassador irukku review podunga aprm 26/8/2023 video end la oru blue ambassador vaarum review podunga Anna
Excellent sir
Instead of buying sonet it's ideal to get base variant in seltos
Good evening Anna
Super explain Anna
Sir i20nline facelift review pls
மகிழ்ச்சி ஐயா ❤❤
All is well sir from kanyakumari
❤கியா மியா🎉
Jeep grand Cherokee review
Service எப்படி?
Super anna❤
Htk diesel available ah
Yes available
Sir kia sonet htk plus petrol review podunga
Maximum videos thenaithopula irundhu podurainga paardhu thenkaai top la Vilundhu open aagira podhu car ah sonen!
Super❤
Anna hyundai getz review podunga anna please
Intha car mid variant 👌👌👌👌 within 9 lakhs with discount 60000/-
9.25லட்சத்துக்கு இந்த வண்டி வாங்குறதுக்கு கூட 2லட்சம் சேர்த்து வேறஸமாடல் இதுலே வாங்கலாம்
நீங்கள் சொல்வது உண்மைதான் மதிப்பிற்குறிய சகோதரர் TMF திரு.@samson735 அவர்களே.
ஆனால் எல்லாருக்கும் கூடுதலாக 2 லட்சத்துக்கு பணம் போட்டு அடுத்த மாடல் வாங்கிட முடியாதுதானே? கையிருப்பு 9.25 முதல் சரியாக 10 லட்சத்துக்குள்தான் பணம் இருக்கு இந்த விலைக்கு On Road விலையிலேயே ஒரு கார் இருந்து குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் 90% இருந்து... அதே நேரத்தில் ground clearanceம் சற்று கூடுதலான ஒரு கார் கிடைக்கும்போது. இதுபோன்ற கார்களைத்தான் வாங்குவார்கள் சகோதரரே.
இதிலே almost எல்லாம் இருக்கிறது. Infotainment System Reverse Parking Cameraவோட fix பன்னிட்டாலே போதும். Automatic Gearbox இல்லை அது ஒன்று மட்டும்தான் குறையாக சொல்லலாம். அதுவும்கூட Manual Transmissionஐ விரும்புபவர்களுக்கு 90% எல்லாம் இருக்கும் இந்த மாதிரியான ஒரு கார் வரப்பிரசாதம்தானே.
Enna model vangalam
@@rajaarya5881 sir basic nxt model
@@rajaarya5881 Hte basic மாடல் bro basic ahதான் இருக்கும் பெரிசா ஒன்னும் இருக்காது.
இந்த Htk வாங்கலாம். 90% எல்லாம் தந்து இருக்காங்க. But only manual transmissionதான் HTKல.
Automatic transmission வேணும்னா Htk+....Htx வாங்கிக்கலாம்.
உங்களோட budget பொருத்துதான் bro.
Ertiga cng best
Sir im dhileep Stephen From Dubai
Sir sonata 2012 to 2014 la irukura Hyundai sonata 2.4petrol idhuvara yaruney tamil la review podala nanum theadi pathuten nalla yarumey 2012 to 14 sonata 2.4 petrol car ah yarumey review podala neenga andha car ah theadi kandupudichi car kidachadhum neenga review podunga
Na Ungala challenge pandrn
❤️🙏
Sir show Room ku call panna, avanga price 10 lacks soldranga sir
Anna in salem they say 10lakhs 43 thousand on road with no offers. Do we get offers in coimbatore or tirupur
Yes contact number in description
Good 👍 Anna
Hi Sir,
Nest variant will be HTK Plus with sun roof and without sun roof.
W/o sun roof, on price is ₹11.05L
கச்சிதமான வடிவம் சொனெட்டின் பலம்👌
அருமை
சிறப்பு
Nissan EVALIA review
வயசுக்கு மீறின பாட்டு! Enjoy
அண்ணா GTX தான் டாப் மாடல்
பொலிரோ நியோ கொடுத்துட்டு suzukiXL6எடுக்கலாமா உங்கள் கருத்து .பொலிரோ எடுத்து 4மாதங்கள் 3500கீமி ஓட்டம்...உங்களது மேலான கருத்தை கூறவும்.
Bro neo நல்ல strong வண்டி...xl6 அப்படி அல்ல...neo ஓட்டற feel xl6ல வராது... suspension பிடிக்கலனா after market suspension set பண்ணலாம்...
@@georgebraveensingh606 ok ok thankyou sir,AC is not sufficient for 2nd row..i very much like to manuvar bolero neo.but my sister said AC is not good second row so that i looking some other car
@@samson735 TUV 300 ல second row AC இருக்கும் என்று நினைக்கிறேன்... அப்படி இருந்தால் அதை வாங்கி செட் பண்ணி பார்க்கலாம்.... நன்றி
@@georgebraveensingh606 thankyou sir, i consider your idea..
Bolero is in the top 10 sales (check September sales). XL 6 is not value for money. Instead try Kia carens or Rumion or Ertiga..
Bolero is the real SUV. Don't change
பட்சி வாழக்காய் பட்சி.பலி குழம்பு புலி.பாதாம்பால்...
NEXON or sonet ?
If diesel nexon is good ....if petrol sonet is best
Suzuki swift review zxi odel
அண்ணா அப்படி யே brezza diesel review போடுங்கண்ணா மகிழ்ச்சி👍👌💐
Diesel irukka?
@@elayarajahbalu second hand
Ponnagar road ❤
Anna vanakam. Unagla epdi contact panratu.
Mail id in description
Htk+ on road price evlo anna
Hi anna
Am purusoth❤😂
1 coment anna
Petrol 18.5 mileage over all
AnnpuThambi vpR
Ertiga uesdcar review Barur kavi
Kia 7 sheter விளக்கம் தரவும்
ithuku Hyundai exter ok va anna
No.. exter is not coming in this segment.
Venue or Nexon
Unmaila hatchback la body katierukanga
Nexon 2023 pls
Already potachu
❤ anna car
Anna offer super😂😂😂😂
கொஞ்சும்
கொங்குத் தமிழ் பேசும்
கோமகரே...!
திகட்டாத
தித்திக்கும் பேச்சுடைய
திருப்பூர்
திருமகரே...!
லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் அண்ணா
திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
அண்ணி❤❤🙏 எப்படி இருக்காங்க
தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தங்கள் வீடியோவைக் காண வந்தேன்😊❤
என்ன சொல்ல ஏது சொல்ல😊😊😊❤❤❤❤
உறுமும் புலி மூக்குகொண்ட சாலை ரதத் தேர் என்னும் ""கியா கார்"" வீடியோவை குறும்புப் பேச்சோடு வழங்கிய குழந்தை குணம் கொண்ட டான் அண்ணாவின் வீடியோ சும்மா நெகு நெகு நெகுனு இருக்குதுங்கோ😊😊❤❤❤👍👍👍
வீடியோல 25:10 செகண்ட்டை எத்தனைபேரு கவனிச்சிங்கனு தெரியல??? டான் அண்ணா ஓட்டும் கியா கார் முன்னாடி ஒரு பைக் ஓட்டி சரியான முறையில் ஓட்டாமல் ஓட்டுறாரு. அந்த பைக் முன்னாடி போற பஸ் ரோட்ல நடுவே போட்டுருக்க அந்த பாலம் இடையில் ஒரு மினி டெம்போ லாரி வந்ததுனால 5% சடன் பிரேக் போட்டு நின்றது...அந்த பஸ் பின்னால் போன அந்த பைக் S..CUTTING அடித்து Left side ஓவர்டேக் அடித்து போறாரு. இதுவே அந்த பைக் பஸ் பின்னாடி ரொம்ப Closed ah போயிருந்தால் சடன் பிரேக் போட்டு நின்ற அந்த பஸ் பின்னாடி மோதிருக்கும்.... Or பின்னாடி வர்ற எதாச்சும் ஒரு வாகனம் அந்த பைக்ல மோதிருக்கும். விபத்துனு ஒன்னு அந்த இடத்தில் நடந்து இருக்கும். ஏன் சில மக்கள் இப்படி இருக்காங்கனு தெரியல😔. இதுக்கு நடுவே அந்த பஸ்க்கு இடையே ONEWAYல ஒரு பைக் லேடீஸ உட்கார வச்சுட்டு வர்றாங்க🤦♂️.
ஒரு செகண்ட் கவனக்குறைவுதான் வாழ்க்கையவே இழக்க காரணமா ஆகிடுது. Dear ""TMF"" Please Safe ah வண்டி ஓட்டுங்க🙏
என்றும் அன்புடன் உங்கள் தம்பி
என்றும் அன்புடன் உங்கள் ❤TMF❤
ரா.முஹம்மது கபூர்
(சென்னையில் இருந்து)
Kia creans
Thala ithu koren vandi avalavu onnum super quality illa.
Koriyan brand quality irukathu anna
In India Hyundai n Kia are in second place. In world level it's in seventh place.. Suzuki in 10th place. Quality is good bro
8laks 70000 tausion rupees
Only Prices and kia car name
விலை அதிகம் டி எம் எப்
update for name sake, not an major update
Hyundai oda engine 🚂🚂🚂 all Kia cars
இத்தனை அதகளத்திலும் வேகன் R மட்டும் நின்னு ஆடுதே எப்படி?.🙏
Service cost eapdi irukum bro intha vandi
Moderate bro.. hyundai mari than
Nee yella vandi enn diesel la illa petrol engine solratha illa