பாய் அவர்களுக்கு வணக்கம். என்னுடைய மனைவி கொரோனாவில் இறந்து விட்டார்கள் அதன் பின்பு நானும் என் பிள்ளைகளும் சிறந்த உணவை உண்பது இல்லை. அதிகமாக கடையில் வாங்கி உண்கிறோம். உங்கள் வீடியோக்களை வெகு நாட்களாக நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இன்று உங்கள் வீடியோவில் நீங்கள் கற்றுக் கொடுத்த முறையில் அரை கிலோ சிக்கன் பாசுமதி பிரியாணி செய்தேன் மிகவும் சிறப்பாக இருந்தது . என்னுடைய பிள்ளைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. மேலும் உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்.
மாஷா அல்லா மாஷா அல்லா முபாரக் முபாரக் உங்கள் மனதுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் உங்கள் குடும்பத்து சப்போர்ட் உடன் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍🏻👍🏻🌹🌹❤❤🎉🎉
congratulation Jabbar Bhai for your new branch.🌹🌹🌹 please consider in future for some important airports shops, sale your food and sweets..... etc.. thankyou
❤ தமிழனின் பெருமையை... உணவின் சுவையை தரணி எங்கும் பரப்பியவர்...❤தனி மனித உழைப்பை தலை நிமிர வைத்தவர்❤ நாவின் நள மகாராஜா... உங்களது❤❤!..உணவின் சாம்ராஜ்யம் இன்னும் உலகம் முழுதும் மணக் கட்டும்🎉🎉! உழைத்தால் உயரலாம் என்கிற நம்பிக்கை பரவட்டும் ❤உணவுலகில் ஜப்பார்... தனித்துவமாய் நிற்பார்!!! ❤🎉.. வாழ்த்துக்கள் உரைப்பது 🎉 நாவும் நாங்களும் 🎉🎉❤
I'm pure vegetarian Bhai egg kooda sapida matean...but romba months ah unga video neenga cook pandradhu partha enakea etchi urudhu.also I like ur polite way of speech.....apuram sema comedy enana..mall la Ela people um Jabbar Bhai nu sollama aalalau vaiku vandha sabbar Bhai,jaffar Bhai nu diff ah sollitu irukanga...very funny...comedy..😂😂😂 so nanum ungala diff kupdurean ini neenga Jabbbu Bhai ena koopida paduveergal...
Congratulations sir for opening your 5th restaurant.🎊🎊🎊🎉🎉🎉 But please open your restaurant in Bahrain 🇧🇭🇧🇭🇧🇭🇧🇭🇧🇭🇧🇭🇧🇭 we are waiting to taste your biryani.🙏🙏🙏🎉🎉🎉😊😊😊😊
Brother happy for you, and congratulations.. just curious, felt bad for the person who started ur you tube journey, not sure of his name.. Is he given the job or is he a partner. Hope that spark of you tube gave you what you are now.
I recommended your biryani to my friends because I usually get it from your Dubai branch. Unfortunately, they visited your Ras Al Khaimah branch, where they found the biryani was served cold. Bhai Please see about😘

தான் மட்டும் வாழாமல் அனைவரும் வாழ வைப்பது மனிதகுலத்தின் அடையாளம் வாழ்க ஜப்பார் பாய் தமிழன்
பாய் உங்கள பார்த்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கு பாய்
வணக்கம் பாய் இப்ப எல்லாம் உங்க வீடியோ பார்த்து ஒரு லைக் கொடுத்தாதான் மனசுக்கு திருப்தியா இருக்கு❤
I'm from Srilanka🇱🇰... Best wishes for your bright future ❤❤❤
Im from sri lanka 🇱🇰🇱🇰
Congratulations jabbar brother 💐💐💐
Super Bhai congratulations 👏🎉👏🎉. மேன்மேலும் உயர்ந்து பல குடும்பங்கள் வாழ வைக்க இறைவனை வேண்டுகிறேன் 🎉🎉🎉
Abdul Bhai is back ❤❤
தம்பி , உங்கள் நல்ல மனம் போல் வாழ்வு அமையும். எந்த தீய சக்தியும் உங்கள் வாழ்வில் பொறாமை படாமல் இருக்க இறைவன் துணை புரிவான்.
அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் வல்ல இறைவனே போதுமானவன் ....இறைவன் உங்களை மேன் மேலும் வளர்ச்சி அடைய செய்வானாக.......
Congratulations once again 👏👏
Finally Abdul happy to c him ....
Hope he I'll be in more videos....
Wishing you all the best 💗
May Allah Talah give more and more success to Jabbar bhai❤ love from Bangalore.. I love to work with Jabbar bhai.. such a down to earth Man..❤
Congratulations Jabbar Bhai🎁👏👏👏🎉🎊🎈. God Bless You All 🙏 from USA.
Because of you only I learn biriyani how to cook properly...thank you
Welcome Abdul! We are very happy to see you with Jabbar , we miss you a lot and we suggest you to settle in Dubai and work with Jabbar.
lovely gesture to bring Abdul from Chennai!!
Congratulations jabber Bai 👏👍👌❤️🙏 God bless
மாஷா அல்லா மாஷா அல்லா முபாரக் முபாரக் உங்கள் மனதுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் உங்கள் குடும்பத்து சப்போர்ட் உடன் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍🏻👍🏻🌹🌹❤❤🎉🎉
Very good jabbar bhai opening your new branch at rasalkaima I wish you all the best from Bangalore.
Congratulation my dear bro ❤❤❤🎉🎉🎉😮😮😮
Bhai Assalamu alaikum congratulations🎉 big fan Bhai we won't biryani restaurant in Sri Lanka 🇱🇰 heart from Sri Lanka 🇱🇰❤️
MashaAllah
Congratulations
May Allah bless you with more Barakat..🎉
Assalamualaikum wwbt
Masha ALLAH Very Good❤😍👌👍
Happy to see your friend Abdul Very Long time 👌👍😍❤
your journey is really inspiring..
Bai T ❤❤❤🎉
Wishing you and your team all the very best. God Bless you more in the coming days.
Mashaallah bhai Mubarak aur tariki ho Allah buri Nazer se bachaye ameen
Nice to see Abdul !
Mashallah ungal nalla manasukku world la 100 restaurant open pannanum im from srilanka
Happy to see you grow Bai. Hope you will be in every continent of the world.
congratulation Jabbar Bhai for your new branch.🌹🌹🌹 please consider in future for some important airports shops, sale your food and sweets..... etc.. thankyou
Masha Allah ❤ alhamdhulillah..Wish you all success best my dear bro... May Allah increase your health and wealth ameen 🤲
❤ தமிழனின் பெருமையை... உணவின் சுவையை தரணி எங்கும் பரப்பியவர்...❤தனி மனித உழைப்பை தலை நிமிர வைத்தவர்❤ நாவின் நள மகாராஜா... உங்களது❤❤!..உணவின் சாம்ராஜ்யம் இன்னும் உலகம் முழுதும் மணக் கட்டும்🎉🎉! உழைத்தால் உயரலாம் என்கிற நம்பிக்கை பரவட்டும் ❤உணவுலகில் ஜப்பார்... தனித்துவமாய் நிற்பார்!!! ❤🎉.. வாழ்த்துக்கள் உரைப்பது 🎉 நாவும் நாங்களும் 🎉🎉❤
Assalamu alaikum Bhai I am watching you from 1st video from till now. Congratulations
What is success ? This man Jabbar 🎉
Abdul bhaiku important godunga bro avar unga TH-cam channel la irunthu unga channel famous aga avarum oru reason avara marakathinga bro all the best
I am from Malaysia did Jabbar Bhai coming for opening ceremony in Masai, johor
கோயம்புத்தூர்ல ஒரு பிரான்ச் போடுங்க பாய்
I'm pure vegetarian Bhai egg kooda sapida matean...but romba months ah unga video neenga cook pandradhu partha enakea etchi urudhu.also I like ur polite way of speech.....apuram sema comedy enana..mall la Ela people um Jabbar Bhai nu sollama aalalau vaiku vandha sabbar Bhai,jaffar Bhai nu diff ah sollitu irukanga...very funny...comedy..😂😂😂 so nanum ungala diff kupdurean ini neenga Jabbbu Bhai ena koopida paduveergal...
Super Bhai.....Congratulations....❤
AFDUL 🤝👍😁VS JAFFAR 👨❤️👨 masa alla
Good Luck and Keep growing Jabbar Bhai!
Congratulations... Melum uyara valla Allah ungalukku arul purivanaha❤
Assalamu alaikum...Jabbar bhai... congratulations...🎉🎉 When are going to open your restaurant in Qatar
Congrats jabhar Bhai💐Best wishes for your future ❤️
Mashallah mashallah super safa ma fardha sema ❤❤❤
Congratulations brother 🎉👏🎉❤ all the best brother 👍💐❤
congratulations keep it up iam from srilanka
Assalamu alaikum WRB
Congrats Jabbar Bhai Aapko Allah our kamayab & Tharakthi dhiye Aameen Summa Aameen
வாழ்த்துகள் ஜப்பார் பாய் மென்மேலும் வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் பாய்
பாய் நீங்கள் உங்க மனது தங்கம் வைரம் வாழ்க வளர்க வாழ்த்துக்ள்
Congratulations ❤❤❤,Jabbar bai when u start ur Restaurant in Sri lanka.
Best wishes.May god bless you ,your family and your crew members with good health prosperity and happiness. Congratulations 🎉
Bro I like it love you so much. Orunalaikavathu nerla meet panni saptanum bro
Whenever iam seeing you i hava positive vibration from you bro super super super valga valamudan nalamudan to long life
ALLAH aapko khosh rakhe Bhai. Tabiyath ka bhee khayal rakhe. Fee amanillah. Allah har ek ko salamath rakhe. Allah Hafiz.
Assalamu alaikum rahmtullah barkathhu Jabbar bhai mashallah
Best of luck god bless you
Anna I am from Mumbai, heartiest congratulations to you and your team
Assalamu alaikum
Congratulations bro❤
Abdul Fans ❤
வாழ்த்துக்கள்🎉🎉🎉
Mr ஜப்பார் பாய் உங்கள் எண்ணம்போல் நீங்கள் நன்றாக வளரனும் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤....
Waiting for JB opening ❤
👌👌Anna enaku Romba happy eruku Anna🎉🎉❤🎉🎉
ASSALAMU Alaikum brother
Masha Allah Alhamthu lillah 🎉
Jappar uncle inthe year finish aahurathukkulla 100 branch open pannenum all the best 👍 🎉
God bless you and your family bhai. ❤
I am from Bangalore, Our family is very big fan.🎉🎉
Congratulations sir for opening your 5th restaurant.🎊🎊🎊🎉🎉🎉 But please open your restaurant in Bahrain 🇧🇭🇧🇭🇧🇭🇧🇭🇧🇭🇧🇭🇧🇭 we are waiting to taste your biryani.🙏🙏🙏🎉🎉🎉😊😊😊😊
Brother happy for you, and congratulations.. just curious, felt bad for the person who started ur you tube journey, not sure of his name.. Is he given the job or is he a partner. Hope that spark of you tube gave you what you are now.
மகிழ்ச்சியாக உள்ளது பாய்🎉🎉🎉🎉 வாழ்த்துகள்
Bro Chennai la😢 yapo opening
I recommended your biryani to my friends because I usually get it from your Dubai branch. Unfortunately, they visited your Ras Al Khaimah branch, where they found the biryani was served cold. Bhai Please see about😘
Anna ippo irupathu polave yappothume sirichute irukanum annna I wish you ❤
Congratulations bai.. Chennailayum ore branch open panna nala irrukum bai.... Watching your video from 100k.. subscriber..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
Congratulation bhai🎉💐💐💐
Congratulations Bhai 🎉😀
since 1951, how
Alhamdulilah I wish you ❤🎉
Masha allah good Alhamdulillah I wish you
Congratulations bro 👏 🎉
Congratulations to Bhai and family 🎉 👍🙏
Bhai good luck and God bless you. Bhai iam missing your song
MASHA ALLAH
Bhai..when will you open in qatar..here we are eagerly waiting to taste your briyani..please open soon .we support you for suree
Where is USA restaurant full video?
It's 3 weeks what happend?😊
சூப்பர் ஜப்பார் பாய் வாழ்த்துக்கள் நீங்க எந்த ஊரு
Abdul Bhai fans like podunga ❤
06:13 Ultimate...
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉
மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் அண்ணா 🎉🎉
What means of since 1951
Masha Allah 🎉❤❤❤
Congratulations Bhai.... 🎉🎉❤❤
Abdul Bhai pathathu happy 🎉🎉🎉
Congratulations jabbar anna God bless you
Panamum, pugalum athigam varuvathum oru sothanai thaan
Ungalal iyanravarai ungal marumaikaga nanmaiyai segarithu kollungal
Alhamdulillah
Enakum Biriyani sapdanum pola iruku bhai, oru ticket pottu vidunga.. :)
அண்ணா துபாய் கடையில் நெய் சோறு கோழி மிளகு வர வர சுவை இல்ல
கொஞ்சம் என்னனு கவனிங்க இப்போ சாப்டுட்டு தா வரேன் தேதி 17 ஜூலை நேரம் 5:15
பாய்! பஹ்ரைன்ல எப்போ ஓப்பன் பன்ன போறீங்க?
Mashallah congratulation jabber bai