மிதுன ராசி பெறும் ராஜயோகங்கள்? இன்று மிதுனம் - Aditya Guruji Astrology answers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 93

  • @gokiladurai2110
    @gokiladurai2110 3 ปีที่แล้ว +44

    நான் இப்ப கஷ்டத்த ரொம்ப லவ் பண்ணி புடிச்சி வாழ பழகிகிட்டேன்,போங்க சார் போய் வேலையை பாருங்க

  • @bakkiaraj983
    @bakkiaraj983 3 ปีที่แล้ว +20

    திருவாதிரைக்கு மட்டும் எதுவும் பொறுந்தாதா😭😭😭

  • @cursorgraphix5973
    @cursorgraphix5973 3 ปีที่แล้ว +9

    40 vayasu aaguthu innaiku varaikum nai padatha padu pei padatha paadu padrean yean Sir neenga veara kadupeatharinga, yellarukum jaan yearina mozham sarukum but mithuna raasiku matum jaan yearina kilometer kanakula sarukuthu neenga veara kadupeatharinga. Yellam thala ezhuthu than Sir...

  • @ranjithau2594
    @ranjithau2594 3 ปีที่แล้ว +11

    Onnume marapovathu illa oru yoagamum illa Mithuna rasi Mithuna laknam Thiruvaathirai natchaththiram eallame enga ponalum negative than oru nallathum nadakkala ethula yogam , athistamnu sollathinga sir🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼

  • @astroraajaganapathy4856
    @astroraajaganapathy4856 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் ஐயா சிறப்பு

  • @nperumal4261
    @nperumal4261 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว +7

    நானும் மிதுன லக்னம் லக்கின அதிபதி புதன் தசை அதுவும் அதி நட்பு சூரியன் புத்தியில் கேவல படுத்தி தலை குனிய வைத்து கண்கலங்கி நிற்கிறேன். இன்னும் என்னென்ன செய்ய காத்து கொண்டு இருக்கிறதோ. என் அப்பன் ஈசன் இருக்கான் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கேன்.

    • @ramdeva1247
      @ramdeva1247 3 ปีที่แล้ว +1

      😪

    • @muras2184
      @muras2184 3 ปีที่แล้ว

      அதே போல தான் நானும் சனி தசை புதன் புத்தியில் love pani ஓடிபோய் திருமணம் ஆகி அதே புத்தியில் பிரிந்தும் விட்டேன்.மூன்றே மாதத்தில்.சனியும் உதவி செய்ய வில்லை புதனும் உதவி செய்ய வில்லை.துலாம் லக்னம் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்.இதுவே பழகிக்க வேண்டியதுதான். கேட்டால் அஷ்டம சனி அதனால் தான் என்பார்கள்.வாழ்கை முழுவதும் நமக்கு 7 1/2 யும் அஷ்டம சனி நடக்கிறது என்று நினைத்து கொண்டு போகவெண்டியது தான்.

    • @ponmalarponmalar5645
      @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว

      @@muras2184 ரொம்ப கொடுமை😭

    • @ponmalarponmalar5645
      @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว

      @@muras2184 your horoscope

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 😊🙏

  • @meenusunder3018
    @meenusunder3018 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி!!!

  • @vasudevandevaraj8350
    @vasudevandevaraj8350 3 ปีที่แล้ว

    Thank u so mush sir

  • @harishraghavendra6254
    @harishraghavendra6254 3 ปีที่แล้ว

    Namaskaram Guruji... I was waiting from last 10 days. Thanks for uploaded.. Now sani desa Raghu Bhudhi..Midhuna Lagnam

  • @prabhur1381
    @prabhur1381 3 ปีที่แล้ว

    Thanks 🤔

  • @mekittis8824
    @mekittis8824 2 ปีที่แล้ว

    அரசியல்செய்திஅடிக்கடிபோடுங்க

  • @poonkothaigajendran4259
    @poonkothaigajendran4259 2 ปีที่แล้ว

    31.12.1963 8.40a.m. when good time starts. Always iam suffering sir.🙏🙏🙏🙏

  • @sarusuper
    @sarusuper 3 ปีที่แล้ว

    பிறந்த தேதி, மாதம், வருடம், கொடுத்தால், மீண்டுவர வாய்ப்பு இருக்கிறதான்னு, சொல்ல முடியுமா ஐயா???. திறமை, முயற்சி இருந்தும், பணம் இல்லாததால், தோல்வி, அவமானம், புறக்கணிப்பு,மட்டும்தான் செய்யப்பட்டிருக்கேன் ஐயா, வாழ்க்கையில் நம்பிக்கையாக பேசக்கூட பேசகூட யாரும் கிடைத்ததே இல்லை ஐயா,புத்தகமும், அவமானமும் மட்டுமே என் சொத்து, என் திறமை துரு பிடிபதட்கு முன் ஒரே ஒரு ஆதரவு கரத்தைஆவது பார்ப்பேனா ஐயா 💔💔🚷🚷🚷

  • @kavithamanikam3182
    @kavithamanikam3182 3 ปีที่แล้ว

    Enaku ippo kethu thisai nadakirathu....innum mudiya 3 varudam iruku....paadaatha paadu pattaachi....

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 3 ปีที่แล้ว +1

    ஐய்யா கடைசி வரைக்கும் திருவாதுரைக்கு யேகம் வருமா வரதா

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +2

    👍🙏..

  • @anuradharao6603
    @anuradharao6603 3 ปีที่แล้ว

    Virutchiga rasi indha jenmathuku urupadura vaaippu edhum irukka?sollunga ji

  • @chandran.ssivaji6984
    @chandran.ssivaji6984 3 ปีที่แล้ว +3

    திருவாதிரை மிதுனம்.😈👿today life 💀☠

    • @kumaguruvenkatesh2010
      @kumaguruvenkatesh2010 3 ปีที่แล้ว

      True

    • @venkisam84
      @venkisam84 3 ปีที่แล้ว +1

      True bro

    • @venkisam84
      @venkisam84 3 ปีที่แล้ว

      I want my divorce to get done . We are separated but she is making issue

    • @RajeshKumar-yw7jq
      @RajeshKumar-yw7jq 3 ปีที่แล้ว

      Ellam marum nambikai sivam rasi thiruvathirai ruthracham podugal en valvil athisayam nadadthathu pa

    • @venkisam84
      @venkisam84 3 ปีที่แล้ว

      @@RajeshKumar-yw7jq seriously

  • @ashokkumarnadeson9414
    @ashokkumarnadeson9414 3 ปีที่แล้ว

    Iya vanakkam...pen theivam kan thiranthu parpathu pol kanavu kandal enna artham..pls solluga

  • @baskareb
    @baskareb 3 ปีที่แล้ว

    Mithuna rasiku yugameffovaeum anna varathu intha josiyagharangha oruortharum mathi mathi pottu kollapathavarikum

  • @rvenkateshrvenkatesh8409
    @rvenkateshrvenkatesh8409 3 ปีที่แล้ว

    ஜய்யா 🙏😭😭😭

  • @UyarnthaManithan6.3
    @UyarnthaManithan6.3 3 ปีที่แล้ว +2

    Ivanga solrathu ku apdiye opposite la eduthuka vendiyathu than

  • @perumala201
    @perumala201 3 ปีที่แล้ว +3

    2007 to today not for good time

  • @manokaranmano3929
    @manokaranmano3929 3 ปีที่แล้ว

    Simman rasi update pannuga

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி லக்ன சந்தி குழப்பம் ஆனால் பாவக முனைப்படி நான் ரிஷபம் லக்னம் தான் ஆயினும் மிதுனம் என் இந்துலக்னமாகும் தவறில்லை என்னவானாலும்
    சுக்கிரன், புதன்,ராகு,சனி 👍👍👍

  • @sangeethkumar9709
    @sangeethkumar9709 3 ปีที่แล้ว

    Ya sir nenga vera epadie soldrenga. 30 varusam venna poiechee

  • @balkrishnanbalakrishnan2052
    @balkrishnanbalakrishnan2052 3 ปีที่แล้ว +1

    Kadanthan irukku. Kattamudiyala. Sollunga

  • @KarthikKarthik-fy6by
    @KarthikKarthik-fy6by 3 ปีที่แล้ว

    மகரம் ராசி பலன்கள் சொல்லுங்க

  • @balumani6697
    @balumani6697 3 ปีที่แล้ว +1

    Sani thasai only destroyed my life.

  • @aloysiussobia2281
    @aloysiussobia2281 3 ปีที่แล้ว

    Mithuna rasi guru lakinam eppadi?

  • @dhineshdurga1169
    @dhineshdurga1169 3 ปีที่แล้ว

    Mithuna rasi la mattum porakka kudathuda samy.....

  • @AcSenthilkumar
    @AcSenthilkumar 3 ปีที่แล้ว +1

    Namma Seththa than Varum pola

  • @splviswanathanspeeches2596
    @splviswanathanspeeches2596 3 ปีที่แล้ว +1

    எந்த ராசிக்காரனுக்கு கொரோனா வராது சொல்லுங்க பார்ப்போம்

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 ปีที่แล้ว

    Mithuna lagnam porudhuma

  • @shyamala9365
    @shyamala9365 3 ปีที่แล้ว

    கேது தசை எப்படி இருக்கும் சார் மிதுன லக்னத்திற்கு...

    • @arulmani5275
      @arulmani5275 3 ปีที่แล้ว

      வச்சி செய்யும்

  • @lavanyan1853
    @lavanyan1853 3 ปีที่แล้ว

    Vanakkam guruji. I am Mrs N.lavanya. My date of birth is 7.9.1974 . 7. am at Thiruthuraipoondi. Sir can I get government job?Now I am working as a teacher in the private school.

    • @banker3806
      @banker3806 3 ปีที่แล้ว

      46 age le govt vela kudukurangala ?

    • @lavanyan1853
      @lavanyan1853 3 ปีที่แล้ว

      For teachers up to 57age is eligible sir for government job.

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 ปีที่แล้ว +4

    கொரோனா அலை எப்போது ஓயும் 😔

  • @p.941
    @p.941 3 ปีที่แล้ว

    மிதுன ராசிக்காரர்கள் 60 வயது வரை. நல்லா இருப்பார்களா?வேற எதுவும் அசிங்கமாக சொல்லிரப்போறேன் 13வயதேமுதல் குடும்ப கஷ்டத்தினால் வேலை செய்ய ஆரம்பித்தது இன்னும் முடிந்த பாடில்லை அடிமேல் அடிதான் வருது உயிருக்கு உயிராக நேசித்த பிள்ளை யை இழந்து அனாதையாக உள்ளேன். சென்ற வருடம் மனைவி மகன் இருவரும் சேர்ந்து என்னை பிரிந்து போய் விட்டார் கள் நீ பாட்டுக்கு அள்ளி விடுகிறாய்

  • @kasthoorimani5714
    @kasthoorimani5714 3 ปีที่แล้ว +3

    Mithunam thiruvadhirai rombaa mossamana vedhanai uyir matum than iruku...

  • @deepamanavalan1756
    @deepamanavalan1756 3 ปีที่แล้ว

    சலிப்பு தட்டகிறது

  • @maarantech7583
    @maarantech7583 3 ปีที่แล้ว +4

    நாணும் மிதுனம் ராசிதான் நல்லாவே இல்ல பேசாமஇருங்க பாஸ்

    • @tips8594
      @tips8594 3 ปีที่แล้ว +2

      Same same🙄

    • @priya-kh8qn
      @priya-kh8qn 3 ปีที่แล้ว +1

      Same

    • @tips8594
      @tips8594 3 ปีที่แล้ว +1

      @@priya-kh8qn 😁😁

    • @rks7637
      @rks7637 3 ปีที่แล้ว +1

      @@tips8594 same😭😭

    • @Jaika-editz
      @Jaika-editz 3 ปีที่แล้ว +2

      Nanum 🙋

  • @drsubanesh7385
    @drsubanesh7385 3 ปีที่แล้ว

    Useless waste life mitunum

  • @ssd12397
    @ssd12397 3 ปีที่แล้ว

    17.06.1996 mithunam punarpoosam
    Future pathi oru ideavae illa

  • @sewingthread4062
    @sewingthread4062 3 ปีที่แล้ว +1

    அட இவன் பேச்ச கேட்டா அவ்வளவு தான் தலைப்பு ஒன்னு பேசரது ஒன்னு

    • @muras2184
      @muras2184 3 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள்

  • @ranim4374
    @ranim4374 3 ปีที่แล้ว

    ஐயா.மிதுனராசிக்கு திருமண யோகம் இப்போது உண்டா.

  • @karthisuthakar2937
    @karthisuthakar2937 3 ปีที่แล้ว +2

    Poyaaaaaa oru mannangattium olunga solla la .

  • @kumaguruvenkatesh2010
    @kumaguruvenkatesh2010 3 ปีที่แล้ว

    Wasted