Nerpada pesu | சென்னை வெள்ளம் முதல் வயநாடு நிலச்சரிவு வரை... | Wayanad landslide | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 3

  • @kganeshk7019
    @kganeshk7019 2 หลายเดือนก่อน +4

    ஐய்யா இந்த இந்தியா கூட்டணி எந்தவொரு காலத்திலும் திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
    இந்த தமிழக திமுக வின் முதல்வர் முத்து வேல் கருநாநிதியின் ஸ்டாலின் ஐய்யா இந்த தோழர்கள் கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளின் முதல்வர் ஐய்யா பினராய் விஜயன் தாங்கள் முதல்வர் என்பதை மறந்து விட்டதா என்னய்யா எப்போது பார்த்தாலும் எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழி போட்டு கொண்டு மத்திய அரசை குறை சொல்லிக்கொண்டு
    அசால்ட்டாக பொறுப்பில்லாமல் தான்தோன்றி தனமாக மனம் போன போக்கில் வாய்க்கு வந்தபடி அளாளூக்கு எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு
    சமீபகாலமாக நடந்து கொள்ளும் விதம் மிகவும் கேவலமாக அசிங்கமாக அவமானமாக பரிதாபமாக இருக்குதய்யா பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா இந்த வயநாடு மக்கள்
    தங்களின் இயலாமையை மறைக்க தங்களின் நிர்வாக திறமையின்மையை மறைக்க தங்களின் நிர்வாக சீர்கேடு களை மறைக்க தங்களின் ஆட்சி யின் அவலங்களை அநியாயங்களை அக்கிரமங்கள் அர😮ஊழல்களை மறக்க
    ஆடமாட்டாதவ கூடம் கோனையாக இருக்குதுன்னு சொன்னது போல
    நிர்வாக சீர்கேடு களை மறைக்க இயற்கையின் கொடையை குறை சொல்லிக்கொண்டு குற்றம் சொல்லிக்கொண்டு
    எத்தன எத்தனை மனித உயிர் களை பலி வாங்கிய இநத கேரளா கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளின் ஆட்சி
    தகுதி இல்லாத பொருப்பில்லாத ஆட்சி என்பது தானய்யா உண்மை என்னத்தையா நேர்பட பேசி கிழிப்பது இநத கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளே இருப்பது ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே அந்த ஒரே ஒரு மாநில மக்களை காப்பாற்ற துப்பில்லை வக்கில்லை வகையில்லை தெம்பில்லை திறானியில்லை தைறியமில்லை என்னய்யா வாய்கிழிய பேசும் இநத பாலகிருஷ்ணன் இநத ராமகிருஷ்ணன் ஐய்யா இந்த முத்தரசன் ஐய்யா உங்களுக்கெல்லாம் மன சாட்சியே கிடையாதா எத்தனை எத்தன மனித உயிர் களை மண்ணோடு மண்ணாக புதைந்து போனதற்கு யாரய்யா பொருப்பு ஏற்ப்பது இதற்க்கெல்லாம் காரணம் யாரய்யா இவ்வளவு மோசமாக அசால்ட்டாக பொறுப்பில்லாமல் தான்தோன்றி தனமாக நடந்து கொண்டு ஐய்யா தோழர்களே கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளே ஐய்யா இத்தனை இத்தனை சாபங்கள் தீவினைகள் உங்களை சும்மா விடாது என்பது தான் உண்மை இந்த சாபங்கள் பலிக்கும் ஐய்யா ஒரு நாள் அதற்கான தண்டனை யை காலம் உங்களுக்கு கொடுக்கும் ஐய்யா தோழர்களே கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளே