Managara Kaval Tamil Movie Songs | Vandikkaran Sontha Ooru Video Song | Vijayakanth | Chandrabose

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2012
  • Vandikkaran Sontha Ooru Video Song from Managara Kaval Tamil Movie on AP International. Managara Kaval Tamil Movie ft.Vijayakanth and Suma Ranganath. Produced by M Saravanan, M Balasubramaniam and Directed By M Thiyagarajan. Music is by Chandrabose.
    Click here to watch:
    Vennilave Video Song - • Minsara Kanavu Tamil M...
    Kadhal Sadugudu Video Song - • Kadhal Sadugudu Video ...
    Satham Illatha Video Song - • Amarkalam Tamil Movie ...
    Kokkarakko Video Song - • Gilli Tamil Movie Scen...
    Gilli Vijay Kabaddi Mass Scenes - • Gilli Tamil Movie Scen...
    Vijay vs Prakash Raj Scenes - • Gilli Tamil Movie Scen...
    Ghilli Tamil Movie Comedy Scenes - • Gilli Tamil Movie Come...
    Vijay escapes to play Kabaddi - • Gilli Tamil Movie Scen...
    Prakash Raj shows his affection on Trisha - • Gilli Tamil Movie Scen...
    Vijay saves Trisha from Prakash Raj - • Gilli Tamil Movie Scen...
    Vijay Challenges Prakash Raj - • Gilli Tamil Movie | Vi...
    Vijay manages to escape from the Police - • Gilli Tamil Movie Scen...
    Prakash Raj threatens Vijay's family - • Gilli Tamil Movie Scen...
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot....
    www.apinternationalfilms.in/
    Online Purchase -www.apinternationalfilms.com
  • บันเทิง

ความคิดเห็น • 1.4K

  • @TokyoArts19
    @TokyoArts19 4 หลายเดือนก่อน +331

    கேப்டன் மறைவுக்கு பின்னால் வந்து பார்க்கிறேன் மனசுக்கு ரொம்ப கஷ்ட்டம்மா இருக்கு 😢😢😢🤧😔

  • @ramsubash6168
    @ramsubash6168 2 ปีที่แล้ว +351

    இந்த பாடலை விரும்பும் 2K kids அனைவரும் ஒரு லைக் போடுங்கள் 😍😍😍😍😍😍😍

  • @stickerpoint3403
    @stickerpoint3403 4 หลายเดือนก่อน +58

    கேப்டன் மறைந்தாலும் இது போன்ற பாடல்கள் மூலம் அவர் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்..

  • @godbless2858
    @godbless2858 4 หลายเดือนก่อน +81

    இப்படி துள்ளிட்டு இருந்த மனுஷன் 10 வருசமா எந்த அசைவும் இல்லாம மாஸ்க் போட்ட முகத்தோட இருந்தது எவ்ளோ கொடுமை அவர் மனசு எப்படியெல்லாம் வலிச்சிருக்கும் 😢

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 2 ปีที่แล้ว +413

    சூப்பர் ஸ்டார் அவருக்கு இணையான வெற்றி படங்களை 80&90 ம் கால கட்டத்தில் கொடுத்தவர் நம்ம கேப்டன் 😎👌😎👌

    • @PalaniSamy-oi8br
      @PalaniSamy-oi8br ปีที่แล้ว +21

      அதுக்குமேல்லை

    • @gopalakrishnan.d5974
      @gopalakrishnan.d5974 ปีที่แล้ว +12

      Super starkum mela

    • @Surya-ne8ks
      @Surya-ne8ks 4 หลายเดือนก่อน +20

      Super star மாறி பொட்ட கிடையாது. கம்பீரமான, தன்மானமுள்ள சிங்கம் கேப்டன் sir

    • @HPGAMEING2611
      @HPGAMEING2611 4 หลายเดือนก่อน

      😢

    • @shristika_sparkle
      @shristika_sparkle 4 หลายเดือนก่อน +2

      Super Star in screen is not super hero in life.. Vijay kanth super hero who filled heart and stomach (with food) of ppl. Great man

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +168

    ஒரு காலத்தில் இந்த பாடலுக்கு ஆடாத இளைஞர்களே கிடையாது

  • @enna7049
    @enna7049 2 ปีที่แล้ว +176

    இந்தப் பாடலில் ஏதோ ஒன்று இருக்கிறது 🔥🔥🔥👍 மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது குரல் அப்படி 🔥🔥🔥

    • @gowthamanshc
      @gowthamanshc ปีที่แล้ว +1

      Yss

    • @vivapcreation6407
      @vivapcreation6407 ปีที่แล้ว +1

      இசை

    • @jeyapandianb2678
      @jeyapandianb2678 11 หลายเดือนก่อน +3

      S b shailaja குரல் தான் அதற்கு காரணம்

    • @JeevaJeeva-ir5vw
      @JeevaJeeva-ir5vw 3 หลายเดือนก่อน

      Yes

    • @balasaraswathi8364
      @balasaraswathi8364 25 วันที่ผ่านมา

      உண்மை தான் பாடியது பாட்டுத் தலைவன் அல்லவா

  • @yuvi0076
    @yuvi0076 3 ปีที่แล้ว +489

    தமிழ் சினிமாவின் கம்பீரம்....எங்கள் அண்ணன்....விஜயகாந்த் மட்டுமே......

  • @venkatagencypottaneri2759
    @venkatagencypottaneri2759 ปีที่แล้ว +213

    அரசியலில் குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி என்னும் பிரம்மாண்ட இடத்தைப் பிடித்தவர் நமது கேப்டன்

    • @kumarselvi7452
      @kumarselvi7452 7 หลายเดือนก่อน +4

      சினிமாவில் மட்டும் இருந்து இருந்தால் நல்லா இருந்து இருப்பார்

  • @ramhdulla0786
    @ramhdulla0786 2 ปีที่แล้ว +111

    மாநகர காவல்,, புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த,, அருமையான படம்,,, போலீஸ் வேடத்தில் கச்சிதமாக இருப்பார்,, சண்டைக்காட்சிகளில்,,, அவர் போல்,, சண்டை காட்சிகளில் யாராலும் நடிக்க முடியாது,, அருமையான படம்,,

  • @vijayamathi_78
    @vijayamathi_78 4 หลายเดือนก่อน +33

    மதுரை வீரனே !!! மனித நேயமே !! சென்று வா Rip captain😢

  • @ramhdulla0786
    @ramhdulla0786 2 ปีที่แล้ว +125

    சந்திரபோஸ் இசையில்,,, புரட்சி கலைஞர் விஜயகாந்த்,, சுமா ரங்கநாத்,, இசைக்கு ஏற்ற நடனங்கள்,,,, அருமை அருமை அருமை,, எஸ் பி பாலசுப்ரமணியம்

  • @velmuruganr5149
    @velmuruganr5149 2 ปีที่แล้ว +40

    எப்படி இருந்த மனுஷனே இப்போ பாக்கும் போது ரொம்பே கஷ்டமா இருக்கு ஆண்டவா நல்லவர் நலம் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @vijayvigneshvaran4249
    @vijayvigneshvaran4249 11 หลายเดือนก่อน +47

    எங்கள் கேப்டனின் தலை சிறந்த நடனம் அவ்வளவு அழகு நடனத்திலும் ஒரு கம்பீரம் 👌👌👌

    • @nanuveenu
      @nanuveenu 2 หลายเดือนก่อน

      விஜயகாந்த் அழகான கவர்ச்சியான ஆண் ஆளுமை ஆண்மகன்

  • @vasusanju914
    @vasusanju914 3 ปีที่แล้ว +313

    இன்னும் 50வருடம் கலிந்தாலும் அப்போதும் அறுமையாக இருக்கும் இந்த பாடல்

    • @muneeswarapandian8501
      @muneeswarapandian8501 3 ปีที่แล้ว +10

      .....கழிந்தாலும்.....
      .......அருமை.......

    • @thiruvarasanp7123
      @thiruvarasanp7123 ปีที่แล้ว

      @@muneeswarapandian8501 🎠🎠🌛🎠🎠🎠🌺🌺🌺🌺💞💞💞💞💯💯💯🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👍👍🪔🪔🪔🪔👍👍👍👍👍👍

    • @chezhia2702
      @chezhia2702 11 หลายเดือนก่อน +1

      @@muneeswarapandian8501 திருத்தலுக்கு நன்றி!

    • @boopathiboopathi2442
      @boopathiboopathi2442 10 หลายเดือนก่อน +1

      ஐம்பது ஆண்டுகள் இல்லைங்க ஆயிரம் லட்சம் ஆண்டுகள் ஆனாலும் சூப்பராதாங்க இருக்கும்

    • @shankarsubramanian-cr1st
      @shankarsubramanian-cr1st 4 หลายเดือนก่อน +2

      கம்பீரம் எங்கள் அண்ணன் விஜயகாந்த். அதிரடி மன்னன் அர்ஜுனின் முன்னோடி.

  • @mahendranmahendra3421
    @mahendranmahendra3421 4 ปีที่แล้ว +266

    நல்ல மனிதர் ,இயல்பான மனசு.சினிமாவில் நடிக்க தெரிந்த அவர்க்கு ,அரசியலில் நடிக்க தெரியவில்லை .

  • @s.mariyaprabhakaran5991
    @s.mariyaprabhakaran5991 2 ปีที่แล้ว +43

    நான் சண்டைகாகவே அதிகமாக கேப்டன் படம் பார்ப்பேன்...அவர் காலை சுத்தி அடிக்கிற ஸ்டைல் இருக்கே.. அப்பப்பா எவ்வளவு சூப்பரா இருக்கும்.....I love you தலைவா....

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo ปีที่แล้ว +67

    கருப்பா இருந்தாலும் விஜயகாந்த் அப்போ இருந்த அழகே தனி. ஒரு மனிதனுக்கு நேரம் சரியில்லை என்றால் இப்படித்தான் நடக்குமோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இந்த மனுஷன் ரொம்ப நல்ல மனுஷன் எல்லாரும் நல்லா இருக்கணும் ன்னு நினைக்கிற நல்ல மனுஷன்.

  • @Jodha.1542
    @Jodha.1542 7 หลายเดือนก่อน +16

    எத்தனை தடவை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்..... புதிதாய் கேட்பது போன்றே இருக்கிறது ஒவ்வொரு முறை கேட்கும் போதும் துள்ளல் இசை... கேப்டன் அவர்களின் அசத்தலான பாடல்

  • @Surya-ne8ks
    @Surya-ne8ks 4 หลายเดือนก่อน +63

    அவர் பாடல், படங்களை பாக்கவே முடியவில்லை என்னால்.
    அழுகை தான் வருது.😭😭😭😭
    ❤❤❤❤ miss you caption uncle

    • @sasibrapu6487
      @sasibrapu6487 4 หลายเดือนก่อน +1

      Me

    • @user-qp2yw9gh3l
      @user-qp2yw9gh3l 4 หลายเดือนก่อน +1

      எனக்கும் தான். படத்துலயும் நேர்லயும் ஹீரோ னா அவர் தான். என்னா மனுஷன் யா...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
      தந்தைக்கு மகளின் பாசம்...!

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 4 หลายเดือนก่อน

      Uncle ah 2k kid ah ?

    • @hemagranop653
      @hemagranop653 4 หลายเดือนก่อน

      Same

  • @boopathisindu6154
    @boopathisindu6154 5 ปีที่แล้ว +364

    மிகச் சிறந்த நடிகர் கலை சக்கரவர்த்தி.எந்த துறை சென்றாலும் கேப்டன் முதல் இடம் பெறுவார்.

    • @jegathamil_kavithaikal
      @jegathamil_kavithaikal 3 ปีที่แล้ว +9

      இவர் கலிகால வள்ளல் அதுதான் இவரை எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க செய்கிறது

    • @pandiyaraj6470
      @pandiyaraj6470 3 ปีที่แล้ว +4

      @@jegathamil_kavithaikalஅருமை 👌🙏

  • @shristika_sparkle
    @shristika_sparkle 4 หลายเดือนก่อน +17

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
    கனத்த இதயத்துடன் கேப்டனுக்கு கண்ணீர் அஞ்சலி அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.
    He is super entertainer !!!

  • @harihari1522
    @harihari1522 5 ปีที่แล้ว +295

    உங்கள் நடிப்பிற்கும் ஆட்டத்திற்கும் நிகர் வேறு யாரும் இல்லை

  • @SABAKI992
    @SABAKI992 5 ปีที่แล้ว +39

    விஜய்காந்த் அவா்களுக்கு மாநகர காவல் படம் ஆனது 101 படம் ஆனால் இந்த படத்தில் நடிக்கும் போது அவா் நடித்த 1 முதல் படம் ஆன இனிக்கும் இளமை படத்தில் நடித்ததை போல் இளமை ஆக நடித்து ரசிகா்கள் மனதை இனிக்க வைத்திருப்பாா்

  • @ManiKandan-ms7mq
    @ManiKandan-ms7mq 6 ปีที่แล้ว +364

    கேப்டனுக்கு நிகர் கேப்டன். அன்புள்ளம் கொண்ட தலைவர். தவறு யார் செய்தாலும் பயப்படாமல் கேள்விக்கேட்கும் தைரியமுள்ள மனிதர். வாழ்க.

  • @sathyatej4229
    @sathyatej4229 5 ปีที่แล้ว +436

    நேர்மையான தலைவர் என்னோட கேப்டன் மட்டுமே...

  • @sivachandran3624
    @sivachandran3624 2 ปีที่แล้ว +301

    விஜயகாந்த்தின் 85. 95 கால கட்டங்களில் விஜயகாந்த் ஹேர்ஸ்டைல் வேறு எந்த நடிகருக்கும் கிடையாது

    • @rockmani7969
      @rockmani7969 ปีที่แล้ว +5

      நான் நெனைச்சதை அப்படியே சொல்லிட்டீங்க 👍👍👍.

    • @hemvass
      @hemvass ปีที่แล้ว +7

      அழகன்

    • @cakeway3355
      @cakeway3355 ปีที่แล้ว

      ​@@rockmani7969 lqrr5zi8j7c62i 3eoz7zdgfdsddfyy

    • @mohanmohan8752
      @mohanmohan8752 ปีที่แล้ว +11

      Fight la back shot vera level 🔥🔥🔥

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 10 หลายเดือนก่อน +5

      நேர்மை உண்மை வீரம் இவை மூன்றும் கலந்த அவர்தான் கேப்டன்

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 2 ปีที่แล้ว +17

    எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐயாவும் அவரின் தங்கை எஸ்.பி.ஷைலஜா இணைந்து பாடிய அற்புதமான பாடல்....

  • @gsphanindraphani860
    @gsphanindraphani860 4 หลายเดือนก่อน +29

    No one can replace u r acting vijaykanth sir ❤❤😢😢

  • @sensitivepaiyan15
    @sensitivepaiyan15 4 ปีที่แล้ว +193

    Rajini Kamal Vijay ajith nu evlo actors box office irundhalum vijayakanth is "thanikattu rajadha" he is absolutely king

  • @nausathali8806
    @nausathali8806 2 ปีที่แล้ว +31

    அண்ணனும் தங்கையும் சேர்ந்து
    நம்மை ஆடவைத்து விடுவார்கள்
    போல் இருக்கிறது... மதுர... குதிரன்னு... சூப்பரோ... சூப்பர்...!
    மதுரைக்காரரை கண்ட இடம்
    நெய்வேலி மகாலட்சுமி திரையரங்கம்.
    படம் : மாநகர காவல்.
    இசை : சந்திரபோஸ் அவர்கள்.

  • @pounrajsurya1173
    @pounrajsurya1173 2 ปีที่แล้ว +42

    இசையமைப்பாளர் சந்திரபோஸ் அவர்களின் சூப்பர் ஹிட் பாடல்கள்

  • @dharmarajthangaraj9469
    @dharmarajthangaraj9469 6 ปีที่แล้ว +97

    விஜயகாந்த் அற்புதமான நடனம்

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 2 ปีที่แล้ว +14

    கேப்டனுக்கு மணிமகுடம் சூட்டும் பாடல் கேப்டனுக்கு நிகர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே

  • @anand4738
    @anand4738 5 ปีที่แล้ว +22

    இந்த பாட்டெ கேட்டாலே புல்லரிக்கும்., மியூசிக், டான்ஸ், கேப்டன் மூவ்மன்ட் செம்மையா இருக்கும்

  • @vijay6834
    @vijay6834 4 ปีที่แล้ว +329

    மக்களே நிறைய பேர்80'S னாலே இசைஞானி ன்னு சொல்லிருவிங்க..ஆனா இது சந்திரபோஸ் இசை😃😃

  • @braj2623
    @braj2623 4 ปีที่แล้ว +65

    2020ல யாரெல்லாம் இந்த பாடல்ல கேட்டிங்க

  • @devanathan8698
    @devanathan8698 6 ปีที่แล้ว +167

    வருங்கால முதல்வர் கேப்டன் வாழ்க

    • @m.lakshmananraj3263
      @m.lakshmananraj3263 2 ปีที่แล้ว +3

      தல உங்க வாக்கு பலிக்கட்டும்

  • @VanaranisudhuVanarani
    @VanaranisudhuVanarani หลายเดือนก่อน +1

    நம்ம கேப்டன் நடனம் சூப்பர் அவர் மரைந்தாலும் அவர் ஞாபகம் எல்லாரும் மனதிலும் நிழைந்து இருக்கார்♥️♥️♥️🌹🌹🌹

  • @dharunsiva358
    @dharunsiva358 4 หลายเดือนก่อน +10

    கேப்டன் மறைவுக்கு பின் பார்க்க வந்தவங்க ஒரு லைக் பன்னுங்க....01.01.24 மரண மாஸ் சீன் அப்போவே....... செமமமமமமமம

  • @svthvino
    @svthvino 3 ปีที่แล้ว +26

    இங்கே இசையமைப்பாளர் சந்திரபோஸ் பற்றி பேச யாருமில்லை. இதுவே இளையராஜா இசை என்று சொல்லியிருந்தால் போதும் அத்தனை பேரும் பொங்கி இருப்பார்கள். இப்போதுதான் புரிகிறது இவர்கள் இசையை ரசிக்கவில்லை. இவர்களுக்கு தேவை இளையராஜா என்ற பெயர்தான்.
    திறமை யாரிடம் இருந்தாலும் ரசிக்கவும் வாழ்த்தவும் வேண்டும்.
    நாளை நமக்கும் ஏதேனும் ஒரு சூழலில் இதே நிலை வரலாம் மறவாதீர்.

  • @rajanfernando8575
    @rajanfernando8575 ปีที่แล้ว +18

    எங்க தலைவவர பாத்தாலே உடம்பு புல்லரிக்குது

  • @alsubeensubeen6603
    @alsubeensubeen6603 2 ปีที่แล้ว +16

    ஆஹா அருமையான பாடல் வண்டியில 2 மாட்டை பூட்டி இந்த பாட்டை போட்டுக்கிட்டு ஒரு ரவுண்டு மதுரைகுள்ள போயிட்டு வந்தா தனி சுகம்

  • @manikandanmani4468
    @manikandanmani4468 ปีที่แล้ว +10

    ரசிகர்களை அவர்களின் எண்ணங்களை கண்டு அவர்களுக்காக நல்ல படங்களை பாடல்களை கொடுத்த வள்ளல் நம் கேப்டன் செம்ம செம்ம டான்ஸ் தலைவா💃💃💃💃💃🔥🔥🔥🔥🔥

    • @rameshn6325
      @rameshn6325 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂 2:05

  • @amalamathavandoss6858
    @amalamathavandoss6858 5 ปีที่แล้ว +67

    Chandrabose composition. Beautiful melody

    • @pravin4018
      @pravin4018 2 ปีที่แล้ว +1

      Ethu melody ah? Ithu folk song nga...

  • @theivakumarks6964
    @theivakumarks6964 ปีที่แล้ว +10

    தலைவணோட song கே vera level தான். 💯💯💯

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w 4 หลายเดือนก่อน +9

    காலங்களின் வேட்டு சத்தம் அடித்து, தர்மங்களின் நீதி வெல்லும் நாளும், பார்ப்பதற்கு சிங்கம் போலே இருப்பார்/ பலர் பாதை செல்ல: நெல்வயலை அறுவடையாக்கி பயனளிப்பார்❤❤❤

  • @rajeshwarang5446
    @rajeshwarang5446 3 ปีที่แล้ว +28

    கேப்டன் தமிழ்நாட்டு மக்க ளின் சொத்து. 2021 ல முதல்அமைச்சர் எங்கள் கேப்டன். மக்களின் கேப்டன். வாழ்க ❤❤❤ 100 ஆண்டுக்கு மேல் வாழ்க

  • @dharaneasver2591
    @dharaneasver2591 4 หลายเดือนก่อน +3

    பெண்களுக்கு மரியாதை கொடுத்த நடிகர் கேப்டன் மட்டும் தான்

  • @jeyaprakashrajaram
    @jeyaprakashrajaram 5 ปีที่แล้ว +107

    Vijayakanth sir is the best and my favorite actor in Tamil Industry . His fighting style , Unique dancing style & dialog delivery were his assets. He demonstrated his values by competing with 2 Legends kamal and rajini when they were at their Peak. More than anything else Vijayakanth sir is a good human being. Get well soon sir

  • @sureshtravels7049
    @sureshtravels7049 4 หลายเดือนก่อน +3

    Rip 🎉 karupu MGR

  • @hairaji88
    @hairaji88 6 ปีที่แล้ว +73

    Unmaiyana super star 😚 !!!

  • @mshan9905
    @mshan9905 3 ปีที่แล้ว +30

    சந்திரபோஸ் ஹீரோக்களின் அபிமானி

  • @user-gf7gq3ny4f
    @user-gf7gq3ny4f 4 หลายเดือนก่อน +5

    இன்று அவர் மறைந்தாலும். என்றும் நினைவுகளில் அவர்.

  • @Santhoshdhm
    @Santhoshdhm 6 ปีที่แล้ว +58

    Captain therikka vittutaru semma allu ...

  • @ramhdulla0786
    @ramhdulla0786 2 ปีที่แล้ว +6

    எஸ் பி பாலசுப்ரமணியம்,, அவருடைய தங்கை,,, எஸ் பி சைலஜா,, பாடல்கள் அருமை

  • @veeraputhiran5845
    @veeraputhiran5845 ปีที่แล้ว +8

    எவனும் இல்லை என்னுடைய தலைவனை மாதிரி அவர் ஒரு கடவுள் இரக்ககுணமுடையவர்

  • @user-qn1hm3ts6n
    @user-qn1hm3ts6n 4 หลายเดือนก่อน +2

    Indha paatu varum poadhu theatre sound vinnai kilithathdhu padam release agum poadhu

  • @rocketraja9014
    @rocketraja9014 5 ปีที่แล้ว +43

    என்றும் எங்கள் அன்னா....

  • @RanjithKumar-ux8uf
    @RanjithKumar-ux8uf ปีที่แล้ว +5

    கேப்டன் எப்போமே mass தான்

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 4 หลายเดือนก่อน +6

    Who came after Captain's death😢..my fav song ever❤Rest in Paradise 🙏🙏🙏

  • @sreesarak9516
    @sreesarak9516 6 ปีที่แล้ว +109

    Semmmmmaaaa Captain Sir... 👏
    Unga Hair Style, Unga Dance, Unga Expressions are Really Masssssssssssssssss..... 👍
    Soooo Cuteeeeeeeee.... 💞💞💞

    • @sk-qb5ng
      @sk-qb5ng 5 ปีที่แล้ว +1

      Super

  • @ayyathuraidmdk7607
    @ayyathuraidmdk7607 6 ปีที่แล้ว +53

    சூப்பர் கேப்டன்

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 10 หลายเดือนก่อน +4

    ❤❤❤நேர்மை உண்மை வீரம் பாசம்இவை அனைத்தும் கலந்த அவர்தான் கேப்டன்விஜயகாந்த் அவர்கள்

  • @radhakrishnan2526
    @radhakrishnan2526 10 หลายเดือนก่อน +6

    அன்றும் இன்றும் என்றும் கேப்டன் விஜயகாந்த்

  • @risingsun770
    @risingsun770 4 หลายเดือนก่อน +2

    Anyone after Captain's demise 😢

  • @rameshpraneeth1267
    @rameshpraneeth1267 4 หลายเดือนก่อน +5

    Chandrabose Music 👌Singing by SPB & S. P. Shailaja 👌dance by Vijaykanth and Suma 👌

  • @prapakar1979
    @prapakar1979 6 ปีที่แล้ว +100

    1990 to 2000 varai yella younster hair style ithuthan

    • @sathyamoorthy139
      @sathyamoorthy139 3 ปีที่แล้ว +4

      No 2000 2012 my hair style captan sir only my favorite hero captan only

    • @malaichamynarayanan5506
      @malaichamynarayanan5506 3 ปีที่แล้ว +1

      Stil now...my hairstyle, vijayakanth parthu than hairstyle vanchu iruken....childhood days la irunthu....90skids

  • @myreaction2489
    @myreaction2489 4 หลายเดือนก่อน +4

    I miss u captain sir 😭😭😭😭😭

  • @venkatraman6525
    @venkatraman6525 4 หลายเดือนก่อน +9

    Miss you Captain😢. You will be remembered forever🙏

  • @naveenkumarp1954
    @naveenkumarp1954 5 ปีที่แล้ว +113

    இனி கேப்டன் ஆட்டம் ஆரம்பம்

  • @aruns2604
    @aruns2604 4 ปีที่แล้ว +9

    மனித கடவுள் விஜயகாந்த் சார் மட்டும்மே

  • @kaleeswaranckp9460
    @kaleeswaranckp9460 5 ปีที่แล้ว +35

    தல நீங்க வேற லெவல்.

  • @ManikandanManikandan-jc5hd
    @ManikandanManikandan-jc5hd 3 หลายเดือนก่อน +1

    Indha paatu na en life la oru laksham thadava kettuteanpa.

  • @srinivasans2087
    @srinivasans2087 หลายเดือนก่อน +1

    வாழ்க தமிழன் புகழ் உங்களணதமிழ் வணக்கம்

  • @senthilagilan
    @senthilagilan 4 หลายเดือนก่อน +4

    ஆழ்ந்த இரங்கல்கள் 😢😢

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 ปีที่แล้ว +16

    தமிழ் மக்களின் கேப்டன் விஜயகாந்த் சார்

  • @haridoss9774
    @haridoss9774 4 หลายเดือนก่อน +2

    அவரது அருமை அவர் போன பின்பு தான் தெரிது

  • @user-zv4ck4sn3h
    @user-zv4ck4sn3h ปีที่แล้ว +1

    Semmasongamazingsong

  • @svthvino
    @svthvino 4 ปีที่แล้ว +26

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @venkatesankaveriwoodwork6933
    @venkatesankaveriwoodwork6933 3 ปีที่แล้ว +8

    அருமையான பாடல் வாழ்க விஜயகாந்த்

  • @rajanfernando8575
    @rajanfernando8575 ปีที่แล้ว +2

    எங்க தலைவர்

  • @Priya-hs7ur
    @Priya-hs7ur 10 วันที่ผ่านมา +1

    Miss you அண்ணன் விஜயகாந்த் அண்ணன்

  • @user-us8lz6sv2y
    @user-us8lz6sv2y 5 ปีที่แล้ว +245

    1.1k பேர் அன்லைக் பண்னிருக்கிங்க உண்மையிலேயே
    நீங்கயொல்லோரும் இங்க பிறக்கவேண்டிய ஆட்களேயில்ல

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 6 ปีที่แล้ว +73

    மாஸ் கேப்டன் !

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 5 ปีที่แล้ว +41

    Captan captan than , I loved his dance soo much 💐💐👏👏👏🇮🇳🇮🇳💪🏼💪🏼

  • @johnprithivs87
    @johnprithivs87 ปีที่แล้ว +5

    Vijayakanth & Suma pair so perfect❤❤❤

  • @sivakumar-up7io
    @sivakumar-up7io 5 ปีที่แล้ว +340

    விஜயகாந்த்துக்கு நடணம் வராதுன்னு சொன்னவனுக இந்த பாடலை பாக்க சொல்லுங்க

    • @likeycansan3870
      @likeycansan3870 4 ปีที่แล้ว +6

      siva kumar கரெக்ட் தில்லா daangu dangu songu m பார்க்கச்சொல்லுங்க ஜி

    • @SABAKI992
      @SABAKI992 4 ปีที่แล้ว +3

      siva kumar
      யாருடா விஜயகாந்த்க்கு நடனம் வராதுனு சொன்னது அவர் இப்ப கூட தெ.மு.தி.க கட்சியில் நடனம் ஆடிகிட்டு தான் இருக்காரு ஐயம் வெரி சாரி இப்ப நடனம் ஆடி அடங்கி இந்த உலகத்துல என்ன நடக்குதுன கூட தெறியாமா உட்காந்துருக்காரு

    • @kannan.s5173
      @kannan.s5173 4 ปีที่แล้ว +2

      @@SABAKI992 oombama po

    • @SABAKI992
      @SABAKI992 4 ปีที่แล้ว

      subash kannan
      Dai keana kuthi nee umbikittu iruntha enakkum vanthu umbittu po

    • @kannan.s5173
      @kannan.s5173 4 ปีที่แล้ว +2

      @@SABAKI992neethan pallu padama oombuvalla va vanthu oombu

  • @r_sriram_anurekha_Tindivanam
    @r_sriram_anurekha_Tindivanam 2 ปีที่แล้ว +6

    இசையும்! குரலும்! கம்பீரமும்! அருமை...................

  • @user-gx3qm1bg3e
    @user-gx3qm1bg3e 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் படம் இன்னும் ❤

  • @MariMuthu-yf6qq
    @MariMuthu-yf6qq 5 ปีที่แล้ว +22

    no person to replace yo this man.vijayakanth sir great

  • @sundarraja485
    @sundarraja485 5 ปีที่แล้ว +86

    ￰ஏத்தம் ஒண்ணு போடுகிற போது ஏத்துகாத நெல்லு வயல் ஏது🍀🍀

  • @pravinv367
    @pravinv367 3 ปีที่แล้ว +3

    விஜயகாந்த் ஓரு மிக சாதாரணமான நடிகநாகைருந்து மிக பெரிய நடிகனாகவும் எதிர் கட்சி தலைவராகமாறினார்

  • @parandhamanj7626
    @parandhamanj7626 10 หลายเดือนก่อน +1

    நல்ல ஸ்டெப் எத்திக்கும் தித்திக்கும்

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI ปีที่แล้ว +1

    இந்த வெற்றிப் பட இயக்குநர் தியாகராஜன் இம் மாதம் 8ஆம் தேதி(8/9/22) ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் பிளாட்ஃபர்மில் இறந்து கிடந்தார் என்ற செய்தியைப் பார்த்தேன்...
    உச்சியிலிருந்து அதலபாதாளத்திற்கு.......
    RIP.....

  • @SELVANSARAM
    @SELVANSARAM 4 หลายเดือนก่อน +3

    ஆழ்ந்த இரங்கல் கேப்டன் 😫🥺

  • @Sahubar2
    @Sahubar2 5 ปีที่แล้ว +19

    Captain movements extraordinary

  • @SivaKumar-sv5sr
    @SivaKumar-sv5sr 4 ปีที่แล้ว +2

    Vijaykanth sir old movies evlo Time pathalum salikathu arumai

  • @malarkodi6992
    @malarkodi6992 2 หลายเดือนก่อน

    அப்பப்பா பார்க்க கோடி கண்கள் வேண்டும். இருவரும் நடனம் அருமை. கேப்டன் ஹேர் ஷ்டைல் பார்த்து மயங்காத நடிகை இருக்க மாட்டார்கள் மிஷ்யூ கேப்டன் சார்

  • @kalaiselvans001
    @kalaiselvans001 7 ปีที่แล้ว +34

    Really a classic song..