வணக்கம் அம்மா உங்களது சேனலை நான் தொடர்ந்து பார்த்து ரசித்துக் கொண்டு வருகிறேன் நீங்கள் செய்யும் ஒவ்வொரு சமையலும் எனது அம்மா செய்வது போலவே உள்ளது அதனால் நானும் எனது பிள்ளைகளுக்கு வாரத்தில் இரண்டு அல்லது நான்கு முறை உங்களது சமயலை சமைத்து கொடுக்கின்றேன் அவர்கள் அதை ருசித்து சாப்பிடும் பொழுது உங்களது ஞாபகம் தான் எனக்கு வருகிறது
Amma romba nandri unga videos Ellam romba usefula iruku neenga solratha follow Panna taste superra iruku thank u and kadalai maavu veetla intha climateku eppadi ready panni store panrathunu video podunga thanks by Radha
ஊறுகாய் சூப்பர் மேடம் பார்க்கும் போதே அருமையாக உள்ளது
பார்க்கும் போதே சாப்பிடனும் போல் உள்ளது. சூப்பர் 🤗🤗🤗🤗
அம்மா தயிர் சாதத்துடன் சாப்பிட போது super.....
வணக்கம் அம்மா உங்களது சேனலை நான் தொடர்ந்து பார்த்து ரசித்துக் கொண்டு வருகிறேன் நீங்கள் செய்யும் ஒவ்வொரு சமையலும் எனது அம்மா செய்வது போலவே உள்ளது அதனால் நானும் எனது பிள்ளைகளுக்கு வாரத்தில் இரண்டு அல்லது நான்கு முறை உங்களது சமயலை சமைத்து கொடுக்கின்றேன் அவர்கள் அதை ருசித்து சாப்பிடும் பொழுது உங்களது ஞாபகம் தான் எனக்கு வருகிறது
நீங்கள் செய்து பார்த்து உங்களுடைய கருத்துக்களை கூறியதற்கு மிக்க நன்றி மகிழ்ச்சியாக இருக்கிறது 👏👏🤗🤗🤗❤️👍😊
Wow super ma👌🥳 innaiku lemon pickle unka video parthu dhan pannaporen... 🥰
Am recollecting the word saanthu after long time 👍
Amma Entha Mathiri Nanum Try panna Superb Erunthuchi Ma 👌👌Rmb pudikkum Unga Samayal 🤗🤗vera level
Engaammaipadithanseivanga
super
அருமை அருமை அம்மா 🙏🙏
Super akka 💐💐💐💐💐
Super
Super maa
Amma romba nandri unga videos Ellam romba usefula iruku neenga solratha follow Panna taste superra iruku thank u and kadalai maavu veetla intha climateku eppadi ready panni store panrathunu video podunga thanks by Radha
👌👌👌 excellent
Super 👍👍
Super Super
Super urugai
Amma Rompa Tq ma
Nice
சுப்பர்
Super ooruga ma
Very super sister 👌👌👌👌
Super pickle
Nice...
Super Ma, Mango pickle yeppudi Thallikanum nu solli kudunga ma,
Ok upload pannuran try pannuga ❤️😊👍
Mam intha mathiri tha nanum pandre ana oru kasapu thanma varuthu shop la vangarathu kasapu illama nalla varuthu athu enna pandrathu mam pls sollunga
பச்சை நிற எலுமிச்சை ஊறுகாய். அதனால் கசப்பு இருக்கதா அம்மா
😋😋😋mam
👌👌👌👌👌
Normal lemonlayum entha methodla urukai podalama
Podalam try pannuga taste super ra irukkum 😊❤️👍
Weight loss panna videos podunga
🤤
can we store this in refrigerator? ma
S
❤
🤤🤤🤤🤤
I am living in Germany.
இங்க குளிர் காஜ வைக்க முடியாது அம்மா . என்ன செய்வது?
Yethanai naal veikenum sister
1 year ku kettu pogadhu try pannuga 👍😊❤️.sun light la two day veikenum.
Sweet lemon 🤔
Super nice 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👃👀👅👄🙏🙏🙏🙏
நல்லெண்ணெய் மற்றும் தான் use பண்ணனுமா
நல்லெண்ணெய் தான் பயன்படுத்த வேண்டும் 😊❤️👍
தேசிக்காய் எத்தனை நாளைக்கு ஊற வைக்கவேண்டும்
2 days pothum try pannuga 😊👍
Na senjen amma, aana romba kasakudhu
Karam kuraithu irukkalaam
Not using garlic cumin seeds without this pickle
Add pannunga nalla taste ta irukkum 👍😊❤️
ஊர வச்ச எலுமிச்சைய தாளிப்புல கொட்டும் போது அடுப்ப அனைச்சிடனுமா?
Pls reply
எண்ணெய் காய்ந்தும் தாளித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு.ஊர வைத்ததை எண்ணெய்யில் போடவும்.👍😊
Sister Lemon oorukai senja piragu lite ah kasapa iruku athuku enna seiyanum
Lemon Seed la remove pannitu podunga aprm lemon nalla oora vechinganaalum kasappu varadhu .Tq so much for your support and comments 😊👍
Perungaiyamea podala
Perungayam add panniyachu try pannuga 👍
நான் நிறைய முயற்சி பன்னி கெட்டுபோயிடுது
தண்ணீர் படாமல் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்😊👍❤️
Sis na try panna but kasappu varuthu any tips plz
Yes.. 😢
🙄
காய் சாத்துக்குடியா இது
எலுமிச்சை தான் இது ஒரு வகை.😊👍
Zt
Super sister.
Super
Tq soooo much for your support 😊👍