Thesulavuthe then malarale..Song by

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มิ.ย. 2023
  • சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv Click to watch on Disney+ Hotstar: www.hotstar.com/in/tv/super-s...
  • บันเทิง

ความคิดเห็น • 13

  • @ramalakshmivk2579
    @ramalakshmivk2579 ปีที่แล้ว +4

    Pooja..you have a magical voice..ma..keep it up.. Vijay TV support பண்றதுக்கு ஒரு அளவு.. தான்..அருணா can't compete pooja

  • @ammu4ever
    @ammu4ever 14 ชั่วโมงที่ผ่านมา

    Yes I think also..... she's very sang to chill❤️‍🔥

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 9 หลายเดือนก่อน +1

    இந்த பாடல் ரொம்ப கஷ்டம்😵‍💫. Amazing Pooja.... 😍😍😍😍🥰🥰🥰🥰🥰🎙️🎙️🎙️🎙️🎶🎶🎶🎶🎼🎼🎼🎼🎼

  • @jacobsundaram1303
    @jacobsundaram1303 ปีที่แล้ว +11

    இவ்வளவு கஷ்டமான பாட்டு பாடியும் பூஜா தோல்வி. ஆனா அந்த பெண் அருணா சாமி பாடல் பாடியே வெற்றி பெறுகிறது. இது என்ன போட்டினு தெரில. But God bless you Pooja.

    • @bhu9347
      @bhu9347 9 หลายเดือนก่อน

      Sir, அருணா போட்டியில் பாடிய பாட்டும் ரொம்ப கஷ்டமான பாட்டு தான். நான் ஒத்துக் கொள்கிறேன், இந்த மாதிரி போட்டிகளில் ஒரு போட்டியாளருக்கு மட்டும் மிகவும் பரிதாபம் காட்டப் படுகிறது. அது தவறு தான். I feel both Pooja and Aruna are well talented 🙂🙂

  • @shobakannankannan4302
    @shobakannankannan4302 ปีที่แล้ว +2

    Pooja's voice is so sweet.

  • @duraisamy8283
    @duraisamy8283 3 หลายเดือนก่อน +1

    சரி கம பதநி உச்சரிப்பு வேகம் அருமை 👌

  • @athinarayanan9790
    @athinarayanan9790 9 หลายเดือนก่อน

    அற்புதம். சாதிக்க வாழ்த்துக்கள். வாழ்க வளர்க...

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 2 หลายเดือนก่อน +1

    பூஜா you are great

  • @bhu9347
    @bhu9347 9 หลายเดือนก่อน

    I agree that Vijay tv has been showing a lot of bias towards particular singers throughout these years, esoecially after season 4. Pooja is amazing and I think Aruna is also talented enough.

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan4844 หลายเดือนก่อน +1

    .. ஆ... ஆ... ஆ... ஆ
    தேசுலாவுதே தேன் மலராலே
    தேசுலாவுதே தேன் மலராலே
    தென்றலே
    காதல் கவி பாடவா...
    விளையாட வா...ஆஆஆ
    தேசுலாவுதே தேன் மலராலே..
    மாசிலா இதய மேவிட வாராய் ஆ.ஆ.ஆ.
    மாசிலா இதய மேவிட வாராய். ஆ.ஆ.ஆ.
    மாசிலா இதய மேவிட வாராய்
    ஸநி தமதநி தா
    தம தம தநிஸா
    நிஸ நிஸ நிஸ நிஸ நிஸ நிஸ
    நித தநிநி தநிநி தநி
    மதத மதத மத
    தநித மதநி
    மாசிலா இதய மேவிட வாராய் ஆ.ஆ.ஆ.
    மது நிலை தவழ்ந்திடும் புது நிலை பாராய்.
    மது நிலை தவழ்ந்திடும் புது நிலையாய்
    மன ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய்
    சல்லாபமாய் ஆ.ஆ.ஆ.
    தேசுலாவுதே
    தேன் மலரா...லே
    பாராய்...
    பாராய் மறைந்து வரும் மின்னலயே
    பாராய் மறைந்து வரும் மின்னலயே.
    மின்னுவதேனோ.
    மேக ராஜன் சுக மேவிட தானோ'
    உண்மை இதானோ
    உயிர்கள் வாழ மழை பெய்திட தானோ
    உரிமையோடு மன வானில் நாமே
    உரிமையோடு மன வானில் நாமே
    ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் ஆ.ஆ.ஆ.ஆ
    தேசுலாவுதே தேன் மலராலே..
    ஓ.ஓ... ஓ...
    ஓடி வா வெண்ணிலாவே
    இங்கு ஓடி வா வெண்ணிலாவே
    வருவாய் நிலாவே
    வாழ்வினிலே ஒரு நாள் இதுவே நிலவே
    ஓடி வா வெண்ணிலாவே
    கண்ணால் பேசும் காவியமே
    கண்ணால் பேசும் காவியமே
    காவியமே புகழ் காதல் இன்பமே
    காவியமே புகழ் காதல் இன்ப--மன
    ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் . ஆ. ஆ .ஆ .ஆ
    தேசுலாவுதே தேன் மலரா...லே...
    ஆ... ஆ.ஆ.ஆ.
    மனதை போல் மலருமே குமுதமே
    மதுவினில் சுகம் தருமே.ஏ.ஏ...
    மனதை போல் மலருமே குமுதமே
    மதுவினில் சுகம் தருமே.ஏ.ஏ...
    மனதை போல் மலருமே
    இதயமே உன்னிடமே..
    இதயமே உன்னிடமே
    இன்பம் பாயும் உன்னாலே என் வாழ்விலே
    பாயும் உன்னாலே என் வாழ்விலே
    தநித மதநிஸா
    தநிஸா
    ஸநி ஸக நிக
    ஸநி--நிஸ ஸநி மதநிஸ-
    நிநி நிநி தநி தநி
    மக மக
    கம கம
    கமதநிஸா
    கமதநிஸா
    தநிஸா

    • @mariappanraju7242
      @mariappanraju7242 หลายเดือนก่อน

      அருமை.. இனிய பாடல் வரிகள் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி 🙏

  • @gopalanv7412
    @gopalanv7412 หลายเดือนก่อน

    Therefore I am not watching this TV super singer show at all. All are biased.