அருமையான விழிப்புணர்வு பதிவு. இந்த மாதிரி இளைஞர்கள் எழுச்சியுடன் செயல்பட்டு வருகிறது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வாழ்த்துக்கள். உயர் நீதிமன்றம் தெளிவாக நீதி கிடைக்க இறைவனை நினைத்து வழிபடுகிறேன். வெல்க பாரதம்
அந்த இடத்தை தினமும் கடந்து செல்லும் போதும் மனது மிகவும் வருத்தம் அடையும், கண்டிப்பாக நாம் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் பின் வரும் காலங்களில் இது ஏறியின் இடம் என்று யாருக்கும் தெரியாமல் போய்விடும். உங்களுடைய இந்த செயலுக்கு மனமார்ந்த நன்றிகள் 💐 மேலும் திருப்பூர் மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்கவேண்டும்.
இந்த தொகுதி M. L. A வீட்டில்🏨🏠🏡 பத்து லாரி தண்ணீரை நிரப்ப வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் கஷ்டம் தெரியும். அல்லது விகாஸ் வித்தியால பள்ளி யை அரசு உடமையாக்க வேண்டும்
அன்பார்ந்தவரே,நீங்கள் சொல்வதுதான்,உண்மை.அரசு.உயர் அலுவலர்களும்-சகபணியாளர்களும் பிரச்சினை தாண்டி செல்ல விரும்புகிறார்கள் ஒழிய, பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்புவதில்லை.இதுதான் உண்மை.ஏரிகள்,குளங்கள், நீர்வழிப்பாதைகளை ஆக்கிரப்புசெய்பவர்களை மட்டுமல்ல அந்த காலகட்டத்தில் பணி புரிந்த வருவாய்-ஊரக வளர்ச்சி-பொதுபணிதுறையில் பணியாற்றிய பணியாளர்களு அரசு-சாசனப்படி கடமை தவறியவர்கள் என்ற அடிப்படையிலே சிறை தருகிறார்களோ,அன்றுதான் இந்த நாடு வளப்படும்.அடுத்த தலைமுறையை இதன் முக்கியத்தை உணர்வார்கள்.நன்றி.இது போன்று ஓர் ஏரியின் நீர்வழிபாதை ஆக்கிரமிக்கப்பட்ட உள்ளது.சுமார் 16ஆண்டுகளாக போரடி ஆக்கிரமிப்பு ஆணை வழங்கியும் செயல் இல்லாமல் தருமபரி ஆட்சியாளர்கள் உள்ளார்கள்.நன்றி! ஈ,
🙏உண்மையாக ஆண்மயுள்ள இயக்கம் 💪என்றால் அது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்👍 வாழ்த்துக்கள் நன்றியுடன் உங்களில் ஒருவன்,,,🙏
அருமையான விழிப்புணர்வு பதிவு. இந்த மாதிரி இளைஞர்கள் எழுச்சியுடன் செயல்பட்டு வருகிறது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வாழ்த்துக்கள். உயர் நீதிமன்றம் தெளிவாக நீதி கிடைக்க இறைவனை நினைத்து வழிபடுகிறேன். வெல்க பாரதம்
அந்த இடத்தை தினமும் கடந்து செல்லும் போதும் மனது மிகவும் வருத்தம் அடையும், கண்டிப்பாக நாம் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் பின் வரும் காலங்களில் இது ஏறியின் இடம் என்று யாருக்கும் தெரியாமல் போய்விடும். உங்களுடைய இந்த செயலுக்கு மனமார்ந்த நன்றிகள் 💐 மேலும் திருப்பூர் மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்கவேண்டும்.
ஏரி யின் இடம்
Super sako
வாழ்த்துக்கள் அண்ணா
Supper work.. valthukkal
இந்த தொகுதி M. L. A வீட்டில்🏨🏠🏡 பத்து லாரி தண்ணீரை நிரப்ப வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் கஷ்டம் தெரியும். அல்லது விகாஸ் வித்தியால பள்ளி யை அரசு உடமையாக்க வேண்டும்
தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த ஆக்கிரப்பில் பல அரசு அதிகாரிகள் தொடர்பு உண்டு மாவட்ட ஆட்சியரும் விசாரணை நடத்தினார் அவரின் அறிக்கை பெற்றால் மேல் நடவடிக்கை அனைவரும் போராடலாம்
இந்த பள்ளி அரசியல்வாதி அல்லது அதிகாரி - யின் பள்ளியாக இருக்கலாம் 😡😡 விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் 😡😡😡
தமிழக அரசு உடனடியாக உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் விரைவில் நிறைய விவசாய குளங்கள் ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது இதேபோல் இதேபோல் நடவடிக்கை எடுத்தால் நல்லது
என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்
இது கண்டிப்பாக அதிகாரிகள், அரசியல்வியாதிகள், பள்ளியின் கல்வித்தந்தை 😲 ஆகியோரின் கூட்டு சக்தியாகத் தான் இருக்கும் 😕😕 விவசாயிகள் போராடவேண்டும் 😡😡
Courtukku matterai kondu ponga.
Govt kavanikkanum.
ஆக்கிரமிப்பு 400 அடி
ஆடி முடித்து ஓயப்போகும் இடம் காத்திருப்பு ஆறு அடி... மனிதம் போற்றுவோம்...
இவண்
பெரியம்மா பட்டி விவசாயிகள் நலச்சங்கம், பழனி
Avinashi athikadavu project mulamaka entha lakei water fill seyya vendum.
Indha trust eppadi government idathai eppadi aakkiramippu seiyalaam?
நானும் அந்த வழியில் போகும் போது பார்த்து கவலை பாடுவேன் அரசு நடவடி்கை எடுக்காத என்று
யாருக்குமே அக்கறை இல்லை விவசாயத்தைப் பத்தி
அன்பார்ந்தவரே,நீங்கள் சொல்வதுதான்,உண்மை.அரசு.உயர் அலுவலர்களும்-சகபணியாளர்களும் பிரச்சினை தாண்டி செல்ல விரும்புகிறார்கள் ஒழிய, பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்புவதில்லை.இதுதான் உண்மை.ஏரிகள்,குளங்கள், நீர்வழிப்பாதைகளை ஆக்கிரப்புசெய்பவர்களை மட்டுமல்ல அந்த காலகட்டத்தில் பணி புரிந்த வருவாய்-ஊரக வளர்ச்சி-பொதுபணிதுறையில் பணியாற்றிய பணியாளர்களு அரசு-சாசனப்படி கடமை தவறியவர்கள் என்ற அடிப்படையிலே சிறை தருகிறார்களோ,அன்றுதான் இந்த நாடு வளப்படும்.அடுத்த தலைமுறையை இதன் முக்கியத்தை உணர்வார்கள்.நன்றி.இது போன்று ஓர் ஏரியின் நீர்வழிபாதை ஆக்கிரமிக்கப்பட்ட உள்ளது.சுமார் 16ஆண்டுகளாக போரடி ஆக்கிரமிப்பு ஆணை வழங்கியும் செயல் இல்லாமல் தருமபரி ஆட்சியாளர்கள் உள்ளார்கள்.நன்றி!
ஈ,
@@jeyakumarans3285 உண்மைதான் நண்பரே
இப்போது இந்த இடத்தில் கட்டிடம் மற்றும் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டது ஏப்ரல் 23