அப்புறம் சொல்ல மறந்துட்டேன் பாய் மன்சூர் வந்தால்தான் ஹைலைடே அதை மறந்துடாதீங்க மன்சூர் சிரிப்புக்கு நான் அடிமை அவர் நக்கல் நையாண்டி எல்லோரையும் சிந்திக்க வைக்கும் சிரிக்க வைக்கும்
அந்த இறைஞானி தன்னை வணங்குவதையோ, தனக்கு வணக்கம் சொல்வதையோ இவ்வளவு ஏன் ? தான் வரும்போது பிறர் எழுந்து நிற்பதை கூட தடுத்துள்ளார்கள்..எனவே, வணக்கம் என்பது இறைஞானிக்கு உரியதல்ல..அந்த இறைஞானியையும் படைத்த இறைவனுக்கு மட்டுமே உரியது..அந்த இறைவன் யார் என்பதை அறிய முயற்சி செய்யுங்கள்..
@@josephstalin1984 இந்த உலகில் படைக்கப்பட்டவர்கள் வாழ்ந்தவர்கள் இறந்தவர்கள் ஒருபோதும் படைத்த இறைவனாக முடியாது..எவன் தன் படைப்புகளை பற்றி சரியாக சொல்லுகிறானோ அவனே படைப்பாளன். அவனே நம் இறைவன்..இந்த அடிப்படையில் மட்டுமே உண்மையான இறைவனை தேடமுடியும்..புரிய முடியும்..அந்த நடுநிலையான பக்கமாக நின்று இறைவனை ஆய்வு செய்யுங்கள்..
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ப்ரோ.. எனது உணர்வுகளை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.. அந்த அல்லாஹ் எனக்கு இந்த பாக்கியத்தை கொடுக்க வேண்டும்.. நன்றி ப்ரோ.. i am waiting for ur next video 👍
masha allah உங்களுடைய பேட்டை டிவி மூலம் நாங்கள் மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த இடங்களையும் பார்ப்பதற்கு மிக மகிழ்ச்சியாகவும், ஈமானையும் புதுப்பிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். யா அல்லாஹ் இது போன்ற இடங்களுக்கு ஜியாரத் செய்யும் பாக்கியத்தை அனைவருக்கும் தந்துருள்வாயாக! அல்லாஹ் உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்திற்கும் , எங்களுக்கும் பரக்கத் செய்வானாக! ஆமீன்!
மாஷா அல்லாஹ்.. நாமும் இங்கு செல்ல வேண்டுமென்ற ஆசையோடு உள்ளவர்கள், பலர் பல காரணத்தினால் செல்ல முடியாமல் இருப்பவர்கள், உங்கள் வீடியோ காணும் போது நேரில் பார்த்த அனுபவம் கிடைத்திருக்கும்.. இன்னும் பல பேருக்கு நாமும் இதே போல் செல்ல வேண்டும் என்ற நிய்யத் வைத்திருப்பார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்..
மாஷா அல்லாஹ் நானும் இரண்டு வருடங்கள் மதினா அருகில் பணி புரிந்தேன் அங்கு இருக்கும் வரை கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் மதினா வில் ஜூம்ஆ தொழுகை நிறைவேற்றும் பாக்கியம் கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்
மதீனா பயணம் மிக அற்புதமாக இருந்தது மதீனாவின் உள்ளே சென்று எல்லா இடத்தையும் பார்வையிட்டு வந்தோம் நோன்பு திறக்கும் போது மதீனாவில் இருக்கும் ஒரு சிறுவன் என்னுடன் வாருங்கள் என்னுடன் வாருங்கள் என்னுடன் அமர்ந்து சாப்பிடுங்கள் என்று கூப்பிடுகிறான் அந்த காட்சியை பார்த்ததும் மிகவும் மனசு நெகழ்ந்தது அந்த அருமையான காட்சியை அற்புதமான காட்சியை மறக்கவே முடியாது தமிழகத்தில் தான் நடக்கிறது என்று நினைத்தேன் தமிழுக்கும் இந்திக்கு உள்ள எதிர்ப்பு சண்டைகள் ஆனால் அது மதீனாவுக்கு உள்ளேயும் சாப்பிடும் பொழுது கூட இந்திக்கும் தமிழுக்கும் சண்டை நடந்ததை பற்றி ஆச்சரியத்துடன் பார்க்கிறேன் நிறைய ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த மதீனாவின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் அற்புதம் அற்புதம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மாஷா அல்லாஹ் உங்களுடைய உம்ராவை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொண்டு , துஆ வை கபூல் செய்வானாக ஆமீன். உங்களுடைய சகோதரத்துவம் உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர நாங்கள் எல்லோரும் துஆ செய்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ இந்த மதினா பயணம் உண்மையாக என் என் மனசுக்கு ரொம்ப நிம்மதியா தந்துச்சு அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக ஆமீன்
மன்சூரின் நன்மைக்கான ஒரு காணொளி இது. இதில் நமக்கு பங்கு இல்லை. அவருக்கு இறைவனால் தரப்பட்ட நன்மை மட்டுமே உண்டு. இவர் பொது நலம் நோக்கி நமது காபாவில் இறைவனிடம் வேண்டியிருந்தால், அவனது முழு கருணையும் நம் அனைவர் மீதும் உண்டாகி விரைவில் ஓர் நல்லாட்சி மாற்றம் வரும். இறைவன் மிகப்பெரியவன். வாழ்த்துகள்.
மதினா செல்ல ஆவல் வருகிறது. எங்கள் குடும்பத்தில் யாராவது உம்ரா பயணம் செய்வதாக இருந்தால் நிச்சயம் நீங்கள் கூறும் அல் அன்சார் டிராவல்ஸை தொடர்பு கொள்கிறோம்.
சகோதரர் ஃபாரூக்கிற்கு வழங்கிய இந்த நற்பாக்கியங்களை அனைத்தின்மீதும் பேராற்றளுடைய வல்லோன் அல்லாஹ் பாருக்குள்ளே இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கச் செய்வாயாக யா அல்லாஹ் நீ யாரைப் பொருந்திக்கொண்டாயோ அவர்களைப்போல எங்களையும் பொருந்திக் கொள்வாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
நோன்பு நேரத்தில் இது போல மார்க்கம் சம்பந்தப்பட்ட செய்திய சொல்லி இறைவன் அல்லாஹ்வின் அருளை எல்லோரும் பெற வைத்து விட்டிர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி ய செய்திகள் மிக சிறப்பு
பாருக் பாய்,. மன்சூர் பாய் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ . உங்களின் இந்த VIDEO வை காண மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் UPLOAD செய்ததற்க்கு மிகவும் நன்றி.
Mashallah mashallah இறைவா ஹஸ்ரத் ஆதம் அலைஹி ஸலாம் உடைய மகள் மகன் ஆகிய எங்களுக்கு எங்கள் மரணத்திற்கு முன்பு உன்னையும் நபி ரசூல் அல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் நேசிப்பவன் ஆக ஆக்கி விடு வாயாக அந்தப் புனித இடத்திற்கு போகும் பாக்கியத்தை தருவாயாக
MASHA ALLAH..nenga poiruntha time la than enga Amma um umrah pannirunga Anna..enga ammaum sonnanga anga erunthu varathuku manase ella..alugatha vanthathu Vera valiya ellama vantha nu sonnanga.. avanga solrathula kekumpothu Allah namakum antha bakiyatha kodukanum nu than dua ah eruku...😒🤲
ஆன்மீகத் தகவல் என்றால் இப்படித்தான் இருக்கனும். கடவுள் நம்பிக்கை இல்லாதோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உள்ளது. இனப்பாகுபாடு, நிற வேற்றுமை, மூடநம்பிக்கை போன்ற எதுவும் காணப்படவில்லை. சிறுவர்களின் உபசரிப்பு ம், காணும் காட்சிகளும் அழகோ அழகு. இன்னும் கூறலாம். மொத்தத்தில், இறைவன் மற்றும் இறைத்தூதரின் [நபிகள்(ஸல்)] பெயரால் பகுத்தறிவு கலந்த ஆன்மீகம்🤲🏽🙏🏽🙂🫂🙎🏽♂️ மன்சூர் entry பட்டைய கிளப்புது 🤣😂😂👏🏽👏🏽👏🏽🙎🏽♂️
Assalamu alaikum bhai. Maa sha Allah. Madinah video nalla irundudhu. May Allah give us chance to perform Hajj and Umrah in Makkah. Also may Allah give us chance to visit our Prophet Muhammad ﷺ Rawla Shareef. In sha Allah ♥️ Aameen. Oru chinna thirutham bro neenga Hafsa Raliyallahu anhu, Aysha Raliyallahu anhu nu mention pannirukinga. Raliyallahu anhu enbathu aangaluku mention pandradhu Arabic la. Pengaluku Raliyallahu Anha nu mention pannanum. May Allah bless us 🤲♥️
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்! சென்ற மாதம் மார்ச் 2023,ல் உம்ரா சென்று வந்தோம். அந்த இடத்திற்கு மீண்டும் அழைத்துச் சென்றது போல் இருந்தது! அல்ஹம்துலில்லாஹ்! மீண்டும் அந்த பாக்கியத்தைத் அல்லாஹ் தந்தருள்வானாக! நம் அனைவருக்கும். 💚💚💚🤲🤲🤲 என்றும் அன்புடன் வீரை முஹம்மது இப்ராஹிம் பெருகமணி திருச்சி. 🤲
ஃபாருக் பாய் 🎉🎉🎉மற்றும் மன்சூர் பாய்🎉🎉🎉 உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் இம்மையிலும் மறுமையிலும் சொர்க்கத்தை தருவானாக....... உங்கள் இருவரின் காமெடி 😂😂 செம்ம 🎉🎉🎉 அனைவருக்கும் புரியும் படி இருக்கிறது.. அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அப்புறம் சொல்ல மறந்துட்டேன் பாய் மன்சூர் வந்தால்தான் ஹைலைடே அதை மறந்துடாதீங்க மன்சூர் சிரிப்புக்கு நான் அடிமை அவர் நக்கல் நையாண்டி எல்லோரையும் சிந்திக்க வைக்கும் சிரிக்க வைக்கும்
💐❤️❤️🎉
Aameen
உன் த்
😊❤❤
The new study was conducted in a
மனிதனை மனிதனாக மதிக்க கற்றுத்தந்த இறைஞானிக்கு என் வணக்கங்கள்
அந்த இறைஞானி தன்னை வணங்குவதையோ, தனக்கு வணக்கம் சொல்வதையோ இவ்வளவு ஏன் ? தான் வரும்போது பிறர் எழுந்து நிற்பதை கூட தடுத்துள்ளார்கள்..எனவே, வணக்கம் என்பது இறைஞானிக்கு உரியதல்ல..அந்த இறைஞானியையும் படைத்த இறைவனுக்கு மட்டுமே உரியது..அந்த இறைவன் யார் என்பதை அறிய முயற்சி செய்யுங்கள்..
@@Sedddd478 ஆம் மனிதமாண்பு,நட்பு,வீரம்,ஈகை,கருணை,அறம் இவைகள் யாவை என்பதை நபிகளை படித்தவர்கள் அறிவார்கள்
@@Sedddd478 I'm only worship arutperumjothi aandavar 🙇🙇
@@josephstalin1984 இந்த உலகில் படைக்கப்பட்டவர்கள் வாழ்ந்தவர்கள் இறந்தவர்கள் ஒருபோதும் படைத்த இறைவனாக முடியாது..எவன் தன் படைப்புகளை பற்றி சரியாக சொல்லுகிறானோ அவனே படைப்பாளன். அவனே நம் இறைவன்..இந்த அடிப்படையில் மட்டுமே உண்மையான இறைவனை தேடமுடியும்..புரிய முடியும்..அந்த நடுநிலையான பக்கமாக நின்று இறைவனை ஆய்வு செய்யுங்கள்..
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ப்ரோ.. எனது உணர்வுகளை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.. அந்த அல்லாஹ் எனக்கு இந்த பாக்கியத்தை கொடுக்க வேண்டும்.. நன்றி ப்ரோ.. i am waiting for ur next video 👍
Allah ungaluku hidhaayaththai koduppanaga
Ennaththai allah qabul seyvaanaga aameen
@@thawfiqrahman6453 🙏🙏
இறைவன் உங்களுக்கு ஹிதாயத் எனும் நேர்வழி தருவானகா ஆமீன்
💐❤️❤️🎉
Insha Allah.
அனைவருக்கும் இதுபோன்ற ஜியாரத் செய்யும் பாக்கியத்தை அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் தந்து அருள்புரிவானாக. ஆமீன்
💜💖💛💝💝💛💛💖
Aameen aameen
Aameen
💐❤️❤️🎉
Aameen Yaa Rabbil Aalameen
masha allah
உங்களுடைய பேட்டை டிவி மூலம் நாங்கள் மதீனாவில்
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த இடங்களையும் பார்ப்பதற்கு மிக மகிழ்ச்சியாகவும், ஈமானையும் புதுப்பிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
யா அல்லாஹ் இது போன்ற இடங்களுக்கு ஜியாரத் செய்யும் பாக்கியத்தை அனைவருக்கும் தந்துருள்வாயாக!
அல்லாஹ் உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்திற்கும் , எங்களுக்கும் பரக்கத் செய்வானாக! ஆமீன்!
அல்ஹம்துலில்லாஹ் 💐❤️❤️🎉
மாஷா அல்லாஹ்..
நாமும் இங்கு செல்ல வேண்டுமென்ற ஆசையோடு உள்ளவர்கள், பலர் பல காரணத்தினால் செல்ல முடியாமல் இருப்பவர்கள், உங்கள் வீடியோ காணும் போது நேரில் பார்த்த அனுபவம் கிடைத்திருக்கும்..
இன்னும் பல பேருக்கு நாமும் இதே போல் செல்ல வேண்டும் என்ற நிய்யத் வைத்திருப்பார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்..
💐❤️❤️🎉
மாஷா அல்லாஹ் நானும் இரண்டு வருடங்கள் மதினா அருகில் பணி புரிந்தேன் அங்கு இருக்கும் வரை கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் மதினா வில் ஜூம்ஆ தொழுகை நிறைவேற்றும் பாக்கியம் கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்
மாஷா அல்லாஹ்......இந்த வீடியோ பார்க்கும் பொழுது நானும் அங்கே இருப்பது போல ஒரு உணர்வு...... ஜஸாக்கல்லாஹ் ஹைய்ர்
அல்ஹம்துலில்லாஹ் 💐❤️🎉
Alhamdhulillah
நபி (ஸல்ﷺ) அவர்களின் வாழ்ந்த இடம் பார்த்ததும் மனதில் இனம்புரியாத ஒரு ஆனந்தம் ❤😢
💐❤️❤️🎉
மதீனா பயணம் மிக அற்புதமாக இருந்தது மதீனாவின் உள்ளே சென்று எல்லா இடத்தையும் பார்வையிட்டு வந்தோம் நோன்பு திறக்கும் போது மதீனாவில் இருக்கும் ஒரு சிறுவன் என்னுடன் வாருங்கள் என்னுடன் வாருங்கள் என்னுடன் அமர்ந்து சாப்பிடுங்கள் என்று கூப்பிடுகிறான் அந்த காட்சியை பார்த்ததும் மிகவும் மனசு நெகழ்ந்தது அந்த அருமையான காட்சியை அற்புதமான காட்சியை மறக்கவே முடியாது தமிழகத்தில் தான் நடக்கிறது என்று நினைத்தேன் தமிழுக்கும் இந்திக்கு உள்ள எதிர்ப்பு சண்டைகள் ஆனால் அது மதீனாவுக்கு உள்ளேயும் சாப்பிடும் பொழுது கூட இந்திக்கும் தமிழுக்கும் சண்டை நடந்ததை பற்றி ஆச்சரியத்துடன் பார்க்கிறேன் நிறைய ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த மதீனாவின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் அற்புதம் அற்புதம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
💐❤️❤️🎉
மாஷா அல்லாஹ் உங்களுடைய உம்ராவை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொண்டு , துஆ வை கபூல் செய்வானாக ஆமீன்.
உங்களுடைய சகோதரத்துவம் உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர நாங்கள் எல்லோரும் துஆ செய்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ இந்த மதினா பயணம் உண்மையாக என் என் மனசுக்கு ரொம்ப நிம்மதியா தந்துச்சு அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக ஆமீன்
வ அலைக்கும் ஸலாம் 🎉❤️💐
மாஷா அல்லா மாஷா அல்லா நீங்க இந்த வீடியோ ரொம்ப அற்புதமா வடிவமைச்சிருக்கீங்க என்னையும் பார்க்க வேண்டிய ஆர்வம் கிளம்பியது இன்ஷா அல்லா
💐❤️❤️🎉
நாங்க அங்க போக முடியவில்லை என்றாலும் உங்க காணொளி மூலம் அதைப் பார்த்து சந்தோஷம் அடைந்தோம்🙏
💐❤️❤️🎉
Ok
மாஷா அல்லா எங்களுக்கும் போக பாக்கியத்தை தந்தருள வேண்டும் ஆமீன் அல்ஹம்துலில்லாஹ் ஆமீன் ஆமீன் 💝💝💝💝💝💝💝💝
நீங்கள் பல வீடியோக்களை போட்டிருந்தாலும், உங்கள் சேகரிப்பில் இதுவே சிறந்த வீடியோ.
💐❤️❤️🎉
மாஷாஅல்லாஹ் மிகவும் அற்புதமான அருமையான் கருத்து நிரைந்த இனிய விளக்கம் தந்ததுக்கு❤❤❤❤ அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத்து செய்வானக ஆமீன் ஆமீன் யாரப்பல் லாலமீண்
அல்லாஹ் இந்த பாக்கியத்தை அனைவருக்கும் தந்தருள்வானாக🤲
AAMEEN ya rabbil alameen
ஆமீன்❤
ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன். 🤲💐
Ameen❤
ஆமீன். ஆமீன். யா ரப்பில்ஆலமீன்❤❤❤❤❤❤❤
மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள்.நன்றி.அல்லாஹு அக்பர்.
Masha Allah
மன்சூரின் நன்மைக்கான ஒரு காணொளி இது. இதில் நமக்கு பங்கு இல்லை. அவருக்கு இறைவனால் தரப்பட்ட நன்மை மட்டுமே உண்டு. இவர் பொது நலம் நோக்கி நமது காபாவில் இறைவனிடம் வேண்டியிருந்தால், அவனது முழு கருணையும் நம் அனைவர் மீதும் உண்டாகி விரைவில் ஓர் நல்லாட்சி மாற்றம் வரும். இறைவன் மிகப்பெரியவன். வாழ்த்துகள்.
💐❤️❤️🎉
உங்கள் பயண சிறப்பாக முடிந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
💐❤️❤️🎉
யா அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் ஹஜ் உம்ரா செய்யக்கூடிய பாக்கியத்தை தருவாயாக ஆமீன்.....
ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன். 🤲
மாஷா அல்லாஹ் அருமையான பயனுள்ள தகவல்கள் தெரிவித்துள்ளீர்கள்
💐❤️❤️🎉
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்! மறுபடியும் அங்கே போகக்கூடிய பாக்கியத்தைத் தந்தருள்வானாக!❤❤❤⚘⚘🤲🤲
மதினா செல்ல ஆவல் வருகிறது.
எங்கள் குடும்பத்தில் யாராவது உம்ரா பயணம் செய்வதாக இருந்தால் நிச்சயம் நீங்கள் கூறும் அல் அன்சார் டிராவல்ஸை தொடர்பு கொள்கிறோம்.
💐❤️❤️🎉
மாஷாஅல்லாஹ் அறிய கிடைக்காத பாக்கியம்
மாஷா அல்லாஹ் அருமையான காணொளி❤
💐❤️❤️🎉
ஜஸாகல்லாஹு ஹைர் ❤️
இன்ஷா அல்லாஹ் இறைவன் எல்லோருக்கும் இந்த பாக்கியத்தை தர வேண்டும்.
மாஷாஅல்லாஹ்! மிக்க அருமையான பதிவு ::صلً اللّٰه على محمد صلً اللّٰه عليه و سلُلم
பார்க்கவும்,கேட்கவும் கண்களில் ,நீர் குளமாகிறது .அல்லாஹ் எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க எல்லாம் வல்ல ரஹ்மான் தவுஃபீக்,தந்தருள்புரிவானாக, ( ஆமீன்) து ஆ செய்யுங்கள்
💐❤️❤️🎉
மதினா அழகான அமைதியான ஊர் மக்கள் சிறப்பானவர்கள்
ٱللَّٰهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ٱللَّٰهُمَّ بَارِكْ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
சகோதரர் ஃபாரூக்கிற்கு வழங்கிய இந்த நற்பாக்கியங்களை
அனைத்தின்மீதும் பேராற்றளுடைய வல்லோன் அல்லாஹ் பாருக்குள்ளே இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கச் செய்வாயாக யா அல்லாஹ் நீ யாரைப்
பொருந்திக்கொண்டாயோ அவர்களைப்போல எங்களையும் பொருந்திக் கொள்வாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ்
நோன்பு நேரத்தில் இது போல
மார்க்கம் சம்பந்தப்பட்ட செய்திய
சொல்லி இறைவன் அல்லாஹ்வின் அருளை எல்லோரும் பெற வைத்து விட்டிர்கள்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி ய செய்திகள் மிக சிறப்பு
💐❤️❤️🎉
இன்ஷா அல்லாஹ் சவூதி அரேபிய வழக்கை அருமை ❤❤
💐❤️❤️🎉
மக்கா மதீனா உம்ரா பயணம் விரிவாக உங்கள் வீடியோ அருமையான பதிவு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி
வ அலைக்கும் ஸலாம் 🎉❤️💐
Masah allah arumaiyana velakkam Alhamdulillah
💐❤️❤️🎉
நான் தனிமையில் இந்த பதிவை பார்த்திருந்தால் கண்கள் கலங்கி இருக்கும்....😢😢😢😢 Waiting Al Aqsa video❤
💐❤️❤️🎉
Masha Allah 😍😍😍😍😍🖤💙🖤💙🖤💙💙🖤🖤 Well Edited high quality video
அல்ஹம்துலில்லாஹ் ❤️
அழுத இதயம் எழுதும் கவிதை
அழகு நபியே வாருமே
உம் வருகை நோக்கி பைத்தியங்கள்
வருடக்கணக்கில் நிற்குதே ❤️
💐❤️❤️🎉
No words Farooq bhai... Full of tears... Jazahallah Kahairen...
💐❤️❤️🎉
பாருக் பாய்,. மன்சூர் பாய் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ . உங்களின் இந்த VIDEO வை காண மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் UPLOAD செய்ததற்க்கு மிகவும் நன்றி.
💐❤️❤️🎉
Mashallah mashallah இறைவா ஹஸ்ரத் ஆதம் அலைஹி ஸலாம் உடைய மகள் மகன் ஆகிய எங்களுக்கு எங்கள் மரணத்திற்கு முன்பு உன்னையும் நபி ரசூல் அல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் நேசிப்பவன் ஆக ஆக்கி விடு வாயாக அந்தப் புனித இடத்திற்கு போகும் பாக்கியத்தை தருவாயாக
அல்லாஹ் மிகப் பெரியவன் ❤️❤️❤️🤲🤲🤲.......
எனக்கு கண்ணீரே வந்து விட்டது நானும் செல்ல துஆ செய்யுங்கள் இன்ஷாஅல்லாஹ்
💐❤️❤️🎉
Masha allah romba arumai,allah enakum 15 months anga vela paaka koodiya baakiyatha thanthan meendum poganum
பாக்கியசாலி நீங்கள் அல்லாஹ் என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வல்லநாயன் என்னையும் பாக்கியசாலிகளில் சேர்பானாக! அனைவருக்கும்
Assalamualaikum bhaiya vedio was verry good mashallh😊🎉
Masha allah ❤❤❤❤
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு. ஜஜக்கல்லாஹ்கைர்.
அஸ்ஸலாமு அலைக்கும். ரொம்ப அருமை.
மதீனா நகர் ஆகிய நபி நாயகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இறைவன் மிக பெரியவன் அல்லாஹ் ஓருவன் மனித நேய மனிதர் இஸ்லாம் ஓரு இனிய மார்க்கம்
💐❤️❤️🎉
மாஷா அல்லா மிகவும் அருமையாக உள்ளது பார்க்கப் பார்க்க பரவசமாக உள்ளது ஜஸாகல்லாஹ் ஹைரா
மாஷாஅல்லா.அருமையான விடியா👍👍🌹🌹
11.7.24 அன்று மதினாவில் தான் இருந்தேன் மிக்க மகிழ்ச்சி
பாய் எல்லா இடங்களிலும் எடுத்த வீடியோகள் விரைவ podunga Bhai eagerly waiting.. subhanallah மதினா வீடியோ அருமையா இறுதிச்சு ❤❤
MASHA ALLAH..nenga poiruntha time la than enga Amma um umrah pannirunga Anna..enga ammaum sonnanga anga erunthu varathuku manase ella..alugatha vanthathu Vera valiya ellama vantha nu sonnanga.. avanga solrathula kekumpothu Allah namakum antha bakiyatha kodukanum nu than dua ah eruku...😒🤲
💐❤️❤️🎉
மாஷா அல்லாஹ்
💐❤️❤️🎉
ரொம்பவும் கண்குளிற்ச்சியான வீடியோ ப்ரோ 😍🤩 ஜசாக்கள்ள ஹைர் 🤗
💐❤️❤️🎉
Masha Allah kannukku ithamana pathivu❤ + Mansoor bhaiyin settaigal😂🎉
suprim location madheena is great and powerful Allah bless you and your family and team ❤
அற்புதம் மாஷல்லா
💐❤️❤️🎉
கண்ணியமான இடங்களைக் காட்டும் போது, இடையில் நகைச்சுவையைத் தவிர்த்து அதற்குரிய மரியாதையைக் கொடுக்கலாம் என்பது எனது கருத்து...
Barakh'Allah brother... Jazakh'Allahukairan
💐❤️❤️🎉
Maasha allah paakarathukke avlo santhoshama erku allah engalukum umra seiye thoufeeq nalgattum dua seinge bro🤲🤲🤲🤲
Masha Allah. Thanks for your video. Insha Allah, Allah shall give all of us to visit Nabi (sal)
Super video bhai nalla irunthuchu
Happy to see bro.. ❤
Alhamdulillah 💐❤️❤️🎉
சூப்பர் அருமையான அழகான பதிவு வாழ்த்துக்கள் சார் 🙏🌹🌹🌹🌹❤💘💞💕🤎🖤💛🧡💜💙💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ❤️❤️❤️.......
I am a Hindu; I liked this video. It is a genuine video; it didn't hurt any other religion and taught equality.
✨❤️👍👍👍
💐❤️❤️🎉
Good Morning Thambi🙏🙏🙏🙏🙏🙏🙏
💐❤️❤️🎉
Super message Brother congrats ❤
சிறப்பான பதிவு சகோதரறே
Assalamu alaikkum
Mabrooq farooq bhai
Allah anaivarukkum bakyathai thantarulvanaga aameen aameen aameen yarabbilaalameen
வ அலைக்கும் ஸலாம் 🎉❤️💐
ஆன்மீகத் தகவல் என்றால் இப்படித்தான் இருக்கனும். கடவுள் நம்பிக்கை இல்லாதோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உள்ளது.
இனப்பாகுபாடு, நிற வேற்றுமை, மூடநம்பிக்கை போன்ற எதுவும் காணப்படவில்லை. சிறுவர்களின் உபசரிப்பு ம், காணும் காட்சிகளும் அழகோ அழகு. இன்னும் கூறலாம்.
மொத்தத்தில், இறைவன் மற்றும் இறைத்தூதரின் [நபிகள்(ஸல்)] பெயரால் பகுத்தறிவு கலந்த ஆன்மீகம்🤲🏽🙏🏽🙂🫂🙎🏽♂️
மன்சூர் entry பட்டைய கிளப்புது 🤣😂😂👏🏽👏🏽👏🏽🙎🏽♂️
நானே அங்கே irukira Feel Kodautige நன்றி Bhai..Video Semma
Masha Allah super bro 😍🤲
10:12 Masha Allah super 👏👏👏👏
💐❤️❤️🎉
என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது இந்த புனித இடத்தை சந்திக்க முடியுமா 😭
Mashaallah Allahuakbar Allah egkalukkum enda p THNDARULEAYAHA AmeenAmeen ☘️☘️☘️👌
MashaAllah❤🤲🤲🤲🤲🤲🤲🤲
💐❤️❤️🎉
Assalamu alaikum bhai. Maa sha Allah. Madinah video nalla irundudhu. May Allah give us chance to perform Hajj and Umrah in Makkah. Also may Allah give us chance to visit our Prophet Muhammad ﷺ Rawla Shareef. In sha Allah ♥️ Aameen. Oru chinna thirutham bro neenga Hafsa Raliyallahu anhu, Aysha Raliyallahu anhu nu mention pannirukinga. Raliyallahu anhu enbathu aangaluku mention pandradhu Arabic la. Pengaluku Raliyallahu Anha nu mention pannanum. May Allah bless us 🤲♥️
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்! சென்ற மாதம் மார்ச் 2023,ல் உம்ரா சென்று வந்தோம். அந்த இடத்திற்கு மீண்டும் அழைத்துச் சென்றது போல் இருந்தது! அல்ஹம்துலில்லாஹ்! மீண்டும் அந்த பாக்கியத்தைத் அல்லாஹ் தந்தருள்வானாக! நம் அனைவருக்கும். 💚💚💚🤲🤲🤲 என்றும் அன்புடன் வீரை முஹம்மது இப்ராஹிம் பெருகமணி திருச்சி. 🤲
💐❤️❤️🎉
ஆனைவரும் நபியவர்ஹலை காண துவா செய்வோம்
Inshallah everyone go to umrah❤️❤️❤️💯
💐❤️❤️🎉
Allahuma salli alaaha seyyithinaaha muhammathin nabiyyil ummihi vahalaa aaliee vasahbeeh vasallim🥀✨💚
Subahaanallah ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
👌Nenga soluvathu unmai tha bro na southi Arabia la work panra i like to southi Arabia ❤
alhamdulillah.....jazakallah khair
மாஷா அல்லாஹ் 🤲
Allah hu Akbar☝
💐❤️❤️🎉
nearil parthathupol irunthathu bai thanks fine
பதிவிட்டமைக்கு எங்கள் பேட்டை குழுவினர் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்🤲🤲👍👍👌👌👏👏💕💕💕💐💐💕💐💐
💐❤️❤️🎉
@@PettaiTv 👍🤲💕💐
மாஷா அல்லாஹ்❤..
Alhamdulillah 🥺❤
Masah Allah mihavum arumayaana nenjam nehilum oru video.ulahil ulla ella makkalukkum intha baakiyam kidaikka vendi thua seivom.thanks Farook bhai.❤🤲🤲
Masha allah 🤲
💐❤️❤️🎉
ஃபாருக் பாய் 🎉🎉🎉மற்றும் மன்சூர் பாய்🎉🎉🎉
உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் இம்மையிலும் மறுமையிலும் சொர்க்கத்தை தருவானாக.......
உங்கள் இருவரின் காமெடி 😂😂
செம்ம 🎉🎉🎉
அனைவருக்கும் புரியும் படி இருக்கிறது..
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉