என்னையும் என் குடும்பத்தையும் திட்டிய பரிசுத்தமான சகோதரரே 🙏🏻

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 447

  • @pauldurai3392
    @pauldurai3392 ปีที่แล้ว +2

    Unga,heltha,meintn,panuga,anna,all,தே,best,anna,veduga,anna,jesus,great

  • @janiselvaraj5006
    @janiselvaraj5006 8 หลายเดือนก่อน +4

    அன்பு சகோதரனே, தயவு செய்து யாருக்காகவும் நம் தேவனை விட்டு விடாதீர்கள்.அவரும் உங்களை யாரிடமும் விட்டு கொடுக்க மாட்டார்.உங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.நீங்களும் எங்களுக்கு ஜெபித்து கொள்ளுங்கள்.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @swamidoss3923
    @swamidoss3923 6 หลายเดือนก่อน +1

    God jesus always with you brother. Need not worry about anything.God bless you.

  • @shalishalu9396
    @shalishalu9396 ปีที่แล้ว +6

    ❤Sri anna neenga solradhu eallamey crrt anna Jesus ungalayu unga familyu blessing ah vachiruparu❤

  • @nithyank4282
    @nithyank4282 ปีที่แล้ว +59

    மிகவும் நன்றாக பேசுகிறார்கள் அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 ปีที่แล้ว +50

    நீங்கள் ஆராதிக்கும் தேவன்.... பரிசுத்தமான..... உண்மையும்..... சத்தியமும்..... வாக்கு தவறாத.... உயிருள்ள ஒரே மெய்யானவர். யார் என்ன கூறினாலும் நீங்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நம் பரிசுத்த தேவனின் பிள்ளையாக வாழுங்கள்.... தேவன் உங்களுடன் இருக்கிறார். 👍👍👍🙏🙏🙏🙌🙌🙌

  • @pauldurai3392
    @pauldurai3392 ปีที่แล้ว +1

    Brother neraiugal,வரும்போது kuraiugal,oodeipoogum anna🎉🎉🎉god,is,great

  • @mariadoherty6450
    @mariadoherty6450 8 หลายเดือนก่อน +1

    May Jesus bless you abundantly give you what you need, keep you in good health and be happy with your family

  • @Sheeba-h6g
    @Sheeba-h6g ปีที่แล้ว +1

    Amen, Anna antru makkalukkaga vaalntha Yessappa vaiyea kurai sollukira ullagam ethu anna, neengal etharkum kavalai padamal devanukku naam unmaiya erunthaal poothum anna, freeya vidungga anna.

  • @jemmybean9167
    @jemmybean9167 ปีที่แล้ว +1

    Ji porama pudicha fellows .. you are doing great 👍👍

  • @theboralirinirin9196
    @theboralirinirin9196 11 หลายเดือนก่อน +1

    Wonderful speech ….. carry on brother . Praise THE LORD .

  • @ZarookZarook-sl8zl
    @ZarookZarook-sl8zl ปีที่แล้ว +1

    Netthi adi na Ithu than brother good speech ❤

  • @mathiaswilliam3
    @mathiaswilliam3 11 หลายเดือนก่อน +1

    every small steps shall bring big difference what you are doing is good keep it up always no matter what or who but always GOD the father jesus christ is always will help you GOD BLESS YOU ALWAYS take care and keep on doing the good work do not stop it brother this is louisa william from hubbali

  • @yaminiesther773
    @yaminiesther773 ปีที่แล้ว +13

    உலகத்தில் அநேக உபத்தரவம் உண்டு திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெய்த்தேன் என்ற வார்த்தையின்படி கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் சகோதரா

  • @premkumarvellore4625
    @premkumarvellore4625 ปีที่แล้ว +4

    God bless you brother
    கவலை படாதே

  • @samkeerthysundari3237
    @samkeerthysundari3237 ปีที่แล้ว +1

    Yesappa pillainga intha madhiri vishayathikaga thiruppi pesa kudathu karthar parthu kolluvaar endru vittudanum 😊 he is our lord Jesus

  • @prasadcabs6451
    @prasadcabs6451 11 หลายเดือนก่อน +2

    12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
    யோவான் 1:12

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +19

    🙏🙏🕊️🕊️இயேசு உங்களை ஆசீர்வதித்து காப்பாராக 😊😊 உங்கள் ஓட்டத்தை தொடர்ந்து ஓடுங்கள் bro .. கர்த்தர் உங்களுக்கு துணையாக இருப்பார் 🎉🎉

  • @maryjeeva286
    @maryjeeva286 ปีที่แล้ว +216

    சகோதரன் உங்களை ஏதோ ஒரு குறையையே சொல்லி கொண்டு இருக்கிறவர்கள் பற்றி நீங்கள் யோசிக்காமல் உங்களது ஊழியத்தை தொடர்ந்து செய்யவும். .அவர்களை தேவன் பார்த்து கொள்வார் 😊

    • @helenjeyaseelan8594
      @helenjeyaseelan8594 ปีที่แล้ว +11

      Don't worry do your ministry God will bless you

    • @maryimmaculate2112
      @maryimmaculate2112 ปีที่แล้ว +9

      God bless you my brother Continue your job

    • @arockiaraja1985
      @arockiaraja1985 ปีที่แล้ว +8

      Super brother

    • @kadambavallinadarajan2284
      @kadambavallinadarajan2284 ปีที่แล้ว +9

      சிறுமை பட்டவன் மேல் சிந்தை உள்ளவன் பாக்கியவான்.நீங்கள் பாக்கியவான்.

    • @johnkumat5872
      @johnkumat5872 ปีที่แล้ว +8

      God bless you brother

  • @Soldierforjesus-
    @Soldierforjesus- ปีที่แล้ว +6

    இயேசுவையே திட்டின குறை சொன்ன உலகம் தானே பிரதர். நம்மை சபிப்பவர்களையும் ஆசிர்வாதிக்க தானே நம் ஆண்டவர் கற்றுக் கொடுத்தார்.

  • @umarani4269
    @umarani4269 ปีที่แล้ว +39

    சகோதரரே கர்த்தர் உங்களோடு இருக்கிறார்,,, கர்த்தர் உங்களை நேசிக்கிறார்,,, அவர்கள் உங்களை நேசிக்கும் போது உங்களை குற்றப்படுத்துகிறவன் யார் ( ஏசாயா 50 :7, 8,9,) ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thavakanna1322
    @thavakanna1322 ปีที่แล้ว +1

    I like your Bible verse explain....

  • @parvathisekar9654
    @parvathisekar9654 ปีที่แล้ว +7

    கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்து விட்டு அவர் உன்னை ஆதரிப்பார்

  • @TabithaBlessina
    @TabithaBlessina ปีที่แล้ว +2

    u r so good. Innum neenga godku muzhumaiya oppukodukanum.ungalala etho konjam seiyanumnu ila neenga 100 percent jesus ministry seiyanum.athukaga kooda ungalai God choose panirukalam. Neenga 100 percent surrender pani parunga vera levela God ungalai use panuvaru. Unga professionala matum ila Christian soldra peopleku munadi ungalai use pani avangaluku irukra moodathanathai pokuvaru.

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 ปีที่แล้ว +12

    தேவனுக்கு பயம் இல்லாதவர்கள்,தேவ அன்பு இல்லாதவர்கள் ,தேவ சமாதானம் இல்லாதவர்களாகியவர்கள் ,எதையும் செய்ய தயங்கமாட்டார்கள்
    சகோதரனே உங்கள் ஊழியத்தை தொடந்து செய்யுங்கள்❤கர்த்தர் அழைத்தவர் உண்மையுள்ளவர்❤God bless you ❤🙌🙏🏼❤️🙏🏼

  • @KanniyammalV
    @KanniyammalV ปีที่แล้ว +1

    Kurai sollukiravargai kurai sollattum nenga. Karthdharukku. Sachiya irungal jesus Sothiram ungalai family members 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 asirvathipar amenappa halleluja Sothiram

  • @Tha_3000
    @Tha_3000 ปีที่แล้ว +1

    Bubbling bubbling bubbling Devine love brother

  • @sukirthas2403
    @sukirthas2403 ปีที่แล้ว +21

    Shri bro, குறை சொல்பவர்கள் குறை சொல்லிக்கொண்டே இருக்கட்டும். ஆண்டவருக்கு என்று நீங்கள் செய்யும் ஊழியத்தை தொடர்ந்து continue pannugga.God bless you ❤️👍🙏

  • @thangamarysamuel1718
    @thangamarysamuel1718 ปีที่แล้ว +24

    யாரைப் பற்றியும் கவலை படாமல்எல்லா பிரச்சனைகளையும் கர்த்தருடைய பாதத்தில் வைத்து விடுங்கள் சகோதரரே உங்கள் குடும்பம் மனைவி பிள்ளைகள் அனைவரும் கர்த்தர்ஆசிர்வதிக்கநான்ஜெபிக்கிறேன்ஆமென்அல்லேலுயா

  • @s.p.emanuel9882
    @s.p.emanuel9882 ปีที่แล้ว +36

    நீங்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நம் பரிசுத்த தேவனின் பிள்ளையாக வாழுங்கள்..கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @sugarwick
    @sugarwick ปีที่แล้ว +26

    Dear bro. Pain for Christ is a blessing. The negative comments are to be ignored and enjoy the blessing. May God give you strength to carry on with the service .

  • @jesuslovesyou597
    @jesuslovesyou597 11 หลายเดือนก่อน +1

    ஹாய், அண்ணா, நீங்க சூப்பரா நெத்தியில அடித்த மாதிரி பேசுறீங்க.உங்களை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது அண்ணா. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 ปีที่แล้ว +2

    உலகம் ஆயிரம் சொல்லும்..
    Your going rout is...soooo gooood & truth.❤❤❤❤❤❤

  • @Rathna-nb4lu
    @Rathna-nb4lu ปีที่แล้ว

    So long l didn't realise this point
    U made me think tks

  • @ums0611
    @ums0611 ปีที่แล้ว +8

    Anna, I feel God is with you always. He always talks through you. Avar vaarthai karukkula pattayam. It always examines us first then it will go to others. Don't worry Anna, I will pray for you and sister that she will come sooner in the Lord's presence. Whoever believes him Jesus Christ promises the verses. I.e. "Believe in the Lord Jesus, and you will be saved, you and your household. I am also praying for my husband's salvation. Please pray for my family's salvation. Praise to God! God bless you and your family to glorify his name 😊 Amen!

  • @gotsyS-v9b
    @gotsyS-v9b ปีที่แล้ว +1

    Yesu neethimangalukkaga alla paavigalukkagave vanthar

  • @dilanidila5173
    @dilanidila5173 ปีที่แล้ว

    Yes annah I proud of you really really good advice

  • @kannagi6346
    @kannagi6346 ปีที่แล้ว

    Bro don't worry,neenga thodarnthu unga ooliyatha pannuga mathavagala pakkathinga.god bless u and ur family

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu ปีที่แล้ว

    Super ra atting pandeka

  • @ruthchristy4351
    @ruthchristy4351 ปีที่แล้ว +12

    Praise the Lord,God bless you and your family abundantly dear brother,Glory to God our Lord Jesuschrist Amen Hallelujah

  • @asunthaasuntha8318
    @asunthaasuntha8318 ปีที่แล้ว

    Hello ungalukku nadikkum thiramai kalaigal koduthavar eraivan yara pathiyum yosikkavandam thanks

  • @rabekasusainathan9551
    @rabekasusainathan9551 ปีที่แล้ว

    Hi brother praise the Lord you dnt worry about others wards Jesus with you

  • @ruthpadmavathi2245
    @ruthpadmavathi2245 8 หลายเดือนก่อน

    God bless you & your family brother.

  • @aneekalazarus1442
    @aneekalazarus1442 ปีที่แล้ว +4

    நீங்கள் கர்த்தருக்கு சாட்சி தான், அது அந்த பரலோகத்துக்கே தெரியும் அண்ணா😇🙏😇கர்த்தர் உங்களை மிகவும் நேசிக்கிறார். நீங்கள் துக்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை😊உங்கள் குடும்பத்தை கர்த்தர் சீக்கிரம் சந்திப்பார் அண்ணா🙏

    • @malligamalliga1715
      @malligamalliga1715 ปีที่แล้ว

      நீங்க ரொம்ப நல்லா தானே இருந்தீங்க எப்போ இப்படி ஆனீங்க இப்போ ரொம்ப பேசறீங்க இந்து வா இருந்தப்ப பேசவே மாட்டிங்க வாழ்த்துக்கள்

    • @aneekalazarus1442
      @aneekalazarus1442 ปีที่แล้ว

      @@malligamalliga1715 yaar neenga?

  • @rpouline
    @rpouline ปีที่แล้ว +39

    Don’t be discouraged!! God is with you !

  • @shanthiselvam830
    @shanthiselvam830 ปีที่แล้ว

    True words bro God be with you

  • @maryjothi5153
    @maryjothi5153 ปีที่แล้ว +20

    சகோதரனே நீங்கள் எதை குறித்தும் கவலைப்பட வேண்டாம் சகோதரனே நீங்கள் எதை குறித்தும் கவலைப்பட வேண்டாம் யாரைக் குறித்தும் சிந்திக்க வேண்டாம் இயேசப்பாவையே குறை சொன்ன சமுதாயத்தில் தான் நாம் இன்னமும் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய ஊழியத்தை கர்த்தர் கொடுத்த கிருபையுடன் தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் மனைவிக்காகவும் குடும்பத்திற்காகவும் அவர்களும் கர்த்தரை தெய்வமாக ஏற்றுக் கொள்ள ஜெபித்துக் கொள்கிறோம் உங்கள் கண்களை கர்த்தர் மேல் மாத்திரம் வைத்து தொடர்ந்து ஊழியம் செய்யுங்கள். வளரட்டும் உங்கள் கர்த்தரின் தொண்டு

    • @premelajayakumari9559
      @premelajayakumari9559 ปีที่แล้ว +2

      Don't worry about people what they say walking your calling you continue your calling Jesus is with you

  • @darshinis4798
    @darshinis4798 ปีที่แล้ว +9

    Praise the lord brother thank you for sharing the word of God it is a great correction to everyone

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 ปีที่แล้ว +2

    I appreciate you brother, go ahead, சினிமாவில் நடிப்பதால் ஒருவர் பாவி அல்ல அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை தான் அவர் யாா் என்பதை காட்டும், சுவிசேசம் செய்கிற எத்தனையோ நபர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தடம்மாறுகிறவர்களாக உள்ளனர்.

  • @aksharab1916
    @aksharab1916 ปีที่แล้ว +1

    Godbiesyouamma.thankyoujesus.

  • @muthumeenameena5718
    @muthumeenameena5718 ปีที่แล้ว +1

    பாவிகளை இரட்சிக்கவே இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தார். நீங்கள் சொல்வது மிகவும் சரிதான். தவறு நடக்காத இடமோ தொழிலோ கிடையாது. நாம் இருக்கும் இடத்தில் நாம் பரிசுத்தமாக வாழ்ந்து அநேகரை கிறித்துவுக்குள் வழிநடத்தும் படிக்கு சிலரை சில இடங்களில் தேவன் வைத்திருப்பார். இயேசுவையே குறை சொன்ன உலகம்தான். நீங்கள் இருக்கும் இடத்தில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற வாழ்த்துக்கள் பிரதர்

  • @shamala4854
    @shamala4854 ปีที่แล้ว +9

    Amen brother ! Praise the Lord Jesus 🙏

  • @dorothydavid1982
    @dorothydavid1982 11 หลายเดือนก่อน

    God almighty bless you brother. You keep doing the Lord's ministry. Never bother about useless critics.

  • @arunr2501
    @arunr2501 ปีที่แล้ว +6

    Amen anna ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய சொன்னார் ஆமாம் அண்ணா எந்தவித ஜாதி மதம் பார்க்காமல் உதவி செய்ய சொன்னார் அதை நான் முடிந்தவரை பின்பற்றுகிறேன் அண்ணா

  • @mercypaul6200
    @mercypaul6200 ปีที่แล้ว +2

    Praise the bro God bless you and your family don't worry brother bad comments

  • @ruthjoy8168
    @ruthjoy8168 ปีที่แล้ว +4

    Jesus you are so good, brother good said, you speech continue, 🌿🌹

  • @jeevanwatch
    @jeevanwatch ปีที่แล้ว +2

    Anna, you are such a matured man. You are one of the role model Anna.God is always with you. God bless you.

  • @santhiyajero1561
    @santhiyajero1561 ปีที่แล้ว +2

    Super bro தொடர்ந்து ஜெபம் பண்ணுகள் கர்த்தர் ஆசிர்வதிப்பர்

  • @SAMPATHKUMARG-jg2mh
    @SAMPATHKUMARG-jg2mh ปีที่แล้ว +5

    Praise the lord Anna
    Blessed are those who are persecuted because of righteousness, for theirs is the kingdom of heaven. - Matthew 5:10
    Don't worry about anything Anna.
    We pray for you and your family.
    Jesus with you Anna.

  • @vanithakumari7559
    @vanithakumari7559 ปีที่แล้ว

    Super Brother True

  • @Rathna-nb4lu
    @Rathna-nb4lu ปีที่แล้ว

    Super ah sonninga Shree

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 ปีที่แล้ว

    Excellent 👌👌👌👌

  • @kuttyjkutty883
    @kuttyjkutty883 ปีที่แล้ว +4

    Unga pechi excellent jesus with you

  • @sumamathew129
    @sumamathew129 ปีที่แล้ว

    Dear brother you are real God's child and you are doing God's work in a media Marketplace you are a great witness for Christ in a film industry I will pray for you my dear brother

  • @ganeshanm1148
    @ganeshanm1148 ปีที่แล้ว +2

    சூப்பர் பிரதர்

  • @NishanthRS1990
    @NishanthRS1990 ปีที่แล้ว +8

    Praise the Lord. Continue your Jesus work 🙏 ❤

  • @sumithrar2032
    @sumithrar2032 ปีที่แล้ว +5

    You are in right path brother that's why people get frustrated on you and your family. So don't worry Jesus loves you ❤

  • @tamilarasisivaraja3923
    @tamilarasisivaraja3923 ปีที่แล้ว +5

    Super Anna 100% true Anna👏👏

  • @precibai7163
    @precibai7163 ปีที่แล้ว +12

    God is with you. Don't be discouraged. Continue your ministry.

  • @karunav-qe3vh
    @karunav-qe3vh ปีที่แล้ว

    Super pro, karthar ungalodu kuda iruppaar ,aaman,

  • @kumarpuspa7042
    @kumarpuspa7042 ปีที่แล้ว +2

    Amen hallelujah praise the lord god is good all the time amen

  • @vanithawilson4931
    @vanithawilson4931 ปีที่แล้ว +1

    Very happy God bless u🎉bro

  • @vasanthbalasuntharam4418
    @vasanthbalasuntharam4418 ปีที่แล้ว +2

    Praise the lord god bless you brother

  • @jothipaul1831
    @jothipaul1831 ปีที่แล้ว +1

    Brother ninga இரட்சிக்க பட்டு இப்படி யேசப்பவை குறித்து பேசுவது எங்களுக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு உங்க ஃபீல்டு ல இருகுரவெங்களுக்கு ஜெபிங்க

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu ปีที่แล้ว

    Superbro

  • @MarthaSelvakumari-pc3be
    @MarthaSelvakumari-pc3be ปีที่แล้ว +1

    Super bro 👌

  • @matthewramu5968
    @matthewramu5968 ปีที่แล้ว

    Praise the Lord brother
    Salvation is jesus Christ.
    Beleive jesus Christ. Appodhu neeyum un veetarum ratchikka paduvirgal amen 🙏

  • @mustard2024
    @mustard2024 11 หลายเดือนก่อน

    I love you Bala. May God bless you. Jesus loves you.

  • @gunar4899
    @gunar4899 ปีที่แล้ว

    God bless you brother

  • @gentlinkavi
    @gentlinkavi ปีที่แล้ว +2

    I checked out my kids wardrobe and watched random videos find yours then, some dresses of my girl turned small, I don't have heart to give someone so I thought to store it to give someone who having baby in my relation in future.. Your message timely says to me to give it to someone in need right now.., yes brother you are right, as Christians we read Gods word so many times yet we are not ready to apply it in day today life. In my area, opposite rode from my house, so many girl children are there with need.., I just pass out by seeing them, now I realize to do some little help that I can do for them., Thanks sir, sorry, Thank you brother in Christ. I know you as good actor over the years, but today I see you like so good person in Christ. Thank you Anna for this video and thank you for this message 🙂 I wish you to be in salvation path and all the best 🙂🙂🙂🙂

  • @moonshadowspring
    @moonshadowspring 11 หลายเดือนก่อน

    💯 true we try to be so 🥺🥺😢

  • @MelStyle
    @MelStyle ปีที่แล้ว +3

    Glory to God...absolutely right.Ofcourse Bible teaches us saying that Paul distributed and shared equally.Praise the Lord for you Brother in Christ.

  • @cecily3775
    @cecily3775 ปีที่แล้ว +3

    தம்பி யாருக்காகவும் மணமைடநத போயிடாதீங்க all the best

  • @gracesharon2244
    @gracesharon2244 ปีที่แล้ว +3

    Praise the lord Anna
    Anna just leave wt they saying abt u and sister. They won't stop but please u don't stop wt u doing Anna jesus with us praise the lord Anna And convey my wishes to sister

  • @williamjothidurairaj9450
    @williamjothidurairaj9450 11 หลายเดือนก่อน

    Super brother

  • @Jesuschosencouples
    @Jesuschosencouples ปีที่แล้ว +8

    Chosen vessel of God ❤Brother

  • @revathia1442
    @revathia1442 ปีที่แล้ว +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். தொடர்ந்து உழியத்தை செய்யுங்க. Brother.

  • @shobanasekar2
    @shobanasekar2 ปีที่แล้ว +5

    Praise the lord God bless you

  • @yogifrancefrance138
    @yogifrancefrance138 4 หลายเดือนก่อน

    Jesus loves you ❤

  • @sheebachrysolite1643
    @sheebachrysolite1643 ปีที่แล้ว +1

    Most of all....being in the Media world,.iam glad and happy that you have been saved and accepted Lord Jesus as your saviour and you are following Jesus as well and spreading about him. Continue your spiritual journey, God is always with his people and we as a family will uphold you and your family in our prayers...Prise God and Amen

  • @DhanahiGopika
    @DhanahiGopika ปีที่แล้ว

    Amen amen

  • @HymnforHim73
    @HymnforHim73 ปีที่แล้ว +8

    God bless ❤️ may lord Jesus christ lead you in his right path till the very end of the world.

  • @papathydorai3760
    @papathydorai3760 11 หลายเดือนก่อน

    God bless you pa..

  • @antoniammal1391
    @antoniammal1391 ปีที่แล้ว +3

    சகோதரர் அவர்களே எதற்கும் கவலை வேண்டாம் உங்கள் மனதிற்கு எது நல்லது என தோன்றுகிறதோ..அதை தைரியமாக செய்யுங்கள்.. ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக..

  • @nancyalexander4027
    @nancyalexander4027 ปีที่แล้ว +3

    Praise the Lord 🙏 Anna
    I'm Nancy from Delhi
    U say 201% true true true Anna 👍👍
    This is what you said and I will always think like this
    Everything you said was correct Anna 🤗

  • @alfredhema
    @alfredhema ปีที่แล้ว +1

    Sreeஉங்கள் ஊழியத்தை தொடருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @jayabhuvanesh6542
    @jayabhuvanesh6542 ปีที่แล้ว +3

    Your humble before the lord our father the worldly judge, We will be marked by his grace and mercy. Our prayers and our deeds are counted before his presence, Lord Jesus will surely penetrate into the deepest part of their hearts. U keep moving forward sree, our sincere prayers will uplift u.

  • @vimalaarulraj9311
    @vimalaarulraj9311 ปีที่แล้ว

    Hi Anna feel panathinga anna neenga,, avangalukellam vera work ye illa, nallavangala vazla vida matanga.. Your are very honest anna and very true person.. ❤

  • @Maria-iv7oq
    @Maria-iv7oq ปีที่แล้ว

    11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!
    மத்தேயு நற்செய்தி 5:11
    12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
    மத்தேயு நற்செய்தி 5:12
    So go ahead & keep on talking bro
    May God bless u

  • @lcmworld1655
    @lcmworld1655 ปีที่แล้ว +3

    Dear Brother, we are praying for you , God bless you and your family