மொட்டின் உள்நோக்கம்? | பிரதமராகும் நாமல்? | Sri Lanka | Tamil News | Krishanth’s EYE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #srilankangovernment #srilanka #tamilnews #srilankaelections #ranilwickremesinghe #mahindarajapaksa #basilrajapaksha #namalrajapaksa #slpp #unp

ความคิดเห็น • 32

  • @user-uw9yf7rk9k
    @user-uw9yf7rk9k หลายเดือนก่อน +3

    மக்கள் தெளிவடைய வேண்டும்.

  • @towardsofjannah9943
    @towardsofjannah9943 หลายเดือนก่อน +9

    இனி மொட்டு சார்பாக யார் களமிறங்கினாலும் அவர்கள் வெற்றி பெறவே முடியாது...
    ஏனென்றால் கடந்த காலங்களில் இவர்களால் மக்கள் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சம் அல்ல...
    தங்களின் சுகபோக வாழ்க்கைக்காக நாட்டை கூறுபோட்டு விற்று இந்த நாட்டை வங்குரோத்து அடையச் செய்து மக்களை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கிய சாபம் ராஜபக்ச குடும்பத்தை சும்மா விடாது

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld หลายเดือนก่อน +2

    ANNA ,
    EXPLANATION SUPER ...

  • @user-uw9yf7rk9k
    @user-uw9yf7rk9k หลายเดือนก่อน +1

    திட்டமிட்டு கூட்டு சதி பண்ணி மீண்டும் ஆட்சிகதிரையில் அமர ரணில் மற்றும் மகிந்த குடும்பமும் செய்யும்.உங்கள் கருத்து மிகவும் சரி

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 หลายเดือนก่อน +4

    மொட்டு ஆட்சி வந்தால் நாம் எல்லாம் ஜட்டியோடு அலையும் நிலைதான் கண்டிப்பாக வரும்

  • @vivekanthanprasath8775
    @vivekanthanprasath8775 หลายเดือนก่อน

    👍

  • @faays89
    @faays89 หลายเดือนก่อน +5

    Unp 2019 ல தோல்வி அடைந்ததை விட மொட்டு மோசமான தோல்வியை அடையும் என்பதை தெரிந்து விட்டார்கள் 😂😂

  • @mohamedriskhanriskhan3159
    @mohamedriskhanriskhan3159 หลายเดือนก่อน

  • @airportlimo3582
    @airportlimo3582 หลายเดือนก่อน

    👍🙏

  • @RismiyaShifaan
    @RismiyaShifaan หลายเดือนก่อน +1

    நான் கோத்தபாய ராஜபக்சவுக்கு தான் வாக்களிப்பேன் அந்த வாழ்க்கை மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் இருந்தது இரவு பகலாக எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நின்றாலும் சாப்பாட்டுக்கும் மனிதர்கள் அல்லாடி தள்ளாடி அவல நிலைகளை பார்த்து அந்த வாழ்க்கையைப் போன்று இன்னும் ஒரு ஜனாதிபதி வரமாட்டாரே என்ற ஏக்கத்துடன் நான் இன்று வரை ....சோமாலியாவில் கூட அப்படி ஒரு ஜனாதிபதி இது வரையிலே இல்லை இப்படி எரிபொருளுக்கும் கூட வரிசையில் நின்றதாக சரித்திரங்கள் கிடையாது சோமாலியா நாட்டில் கூட the real hero my favorite hero😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 หลายเดือนก่อน +1

    There should be a new person Must become as PM & President: For the past
    75+ years, the has gone continuously down hill, look at the other countries who got independence 75+ years ago: We must learn from them: Tamils & Muslims votes are extremely essential to decide the president:
    First Ranil said, first the parliamentary Election then the presidential election, why the sudden Change???

  • @somasirichithra2444
    @somasirichithra2444 หลายเดือนก่อน

    😮😮

  • @rohanthampapillai7677
    @rohanthampapillai7677 หลายเดือนก่อน

    This time more chance for RW next AKM after that only SP.

  • @rohanthampapillai7677
    @rohanthampapillai7677 หลายเดือนก่อน

    Fanrastic

  • @lolitagems5871
    @lolitagems5871 หลายเดือนก่อน +1

    Ellame scripted bro… So nangathan carefull ah ikanum

  • @thevifernando
    @thevifernando หลายเดือนก่อน

    Ranil rajapaksavudan enayaaviddaalum. Raniloda sernta 91 kalusarayum moddu kadchitaane

  • @vibgyorint.9034
    @vibgyorint.9034 หลายเดือนก่อน

    Bro talk about @show me the view

  • @airportlimo3582
    @airportlimo3582 หลายเดือนก่อน

    குழப்பமான ஜனாதிபதி தேர்தல் முறைகள் விதிமுறைகள்

  • @ramalingambhaskaran1407
    @ramalingambhaskaran1407 หลายเดือนก่อน

    61 +11=72 😮 Damika prera can get 30%??? 20% doubtful?? Ranil 27% jvp 29% sagith 23% others totall 10%.. all are confused ABOUT election results???😅😊😁😊🙂🤗😃

  • @srilankan9106
    @srilankan9106 หลายเดือนก่อน

    மாட்டு மலராது. அது பொய். பம்மாத்து

  • @AbdulSalam-ip8me
    @AbdulSalam-ip8me หลายเดือนก่อน

    Awanukka enna thakuthi erukku..
    Neenka awanukku vilamparam saikira mathiri erukku

  • @kalusuba1849
    @kalusuba1849 หลายเดือนก่อน

    போட்டி ரணில் - சஜித் இடையே மட்டும்தான். அனுர கிட்டவும் நெருங்க முடியாது.
    இறுதியாக, வெல்வது ரணில்தான்.

    • @Dahanayakasasanga-nh8zf
      @Dahanayakasasanga-nh8zf หลายเดือนก่อน

      In your dreams,its Anura's time

    • @dheeban72
      @dheeban72 หลายเดือนก่อน

      Oh my God another CULPRIT !!! PLEASE MAKE WISE Decision !

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 หลายเดือนก่อน

    👍