Mini Sewing Machine 💯🤯

แชร์
ฝัง

ความคิดเห็น • 1.1K

  • @arasundari
    @arasundari 11 หลายเดือนก่อน +617

    இந்த machine 15 yrs முன்னாடியே என் husband foreign ல இருந்து கொண்டு வந்தாங்க. waste. இப்போ T. Nagar platform ல 100 ரூபாய்க்கு கிடைக்குது. என்னை பொறுத்தவரை amazon flipkart shopsy meesho ல கிடைக்கிறதை விட விலை குறைவா விக்கிற shops சென்னைல நிறைய இருக்கு. தேடி பாருங்க.

    • @7968sweety
      @7968sweety 8 หลายเดือนก่อน +3

      Enka sis

    • @saisilver5026
      @saisilver5026 8 หลายเดือนก่อน +7

      சென்னை சென்ட்ரல் மெயின் gate. லா விப்பாங்க

    • @user-lf5gf9xt8f
      @user-lf5gf9xt8f 8 หลายเดือนก่อน +21

      but naanga Chennai pohanum na 300km..

    • @manojvaishhnavsridhar2563
      @manojvaishhnavsridhar2563 8 หลายเดือนก่อน

      Vaya muditu pesa eru
      Ne foreign pogala la
      Ne ponalum thaiyal machinena vangitu varuva
      Lunatic fellow

    • @redpepper8913
      @redpepper8913 8 หลายเดือนก่อน

      ​@@user-lf5gf9xt8f😂

  • @Muthukala360
    @Muthukala360 ปีที่แล้ว +1089

    Emergency ku worth thu dhaan bro ellarallayum use panna mudiyum ......

    • @2funsclub
      @2funsclub ปีที่แล้ว +8

      Panalama

    • @rajkumarr2256
      @rajkumarr2256 11 หลายเดือนก่อน

      ​@@2funsclub😊0

    • @chellaponnuponnu3481
      @chellaponnuponnu3481 7 หลายเดือนก่อน +3

      Waste oru stitchkuta vilukathu na vaagi waste pochi

    • @Muthukala360
      @Muthukala360 5 หลายเดือนก่อน +1

      Oh apadiya bro ok but na vaanguna naala work aagu thu bro so enaku pidichiruku

    • @nobelraju
      @nobelraju 4 หลายเดือนก่อน +1

      Avnaa 😂

  • @joe8941
    @joe8941 ปีที่แล้ว +719

    Wroth illaya nee than bro solanum?😅
    Edit:Tnx for 100 likes💖

  • @dhanalakshmiv1085
    @dhanalakshmiv1085 4 หลายเดือนก่อน +4

    😂 வடிவேலு காமெடி நியாபகம் வருது மூட்டை பூச்சி பிடித்து நங்கு என்று மூட்டை பூச்சி பிடிக்கும் மெசின் 😅

  • @Daniel-Raj
    @Daniel-Raj 8 หลายเดือนก่อน +141

    இதுக்கு பதிலா 1 ரூபாய் ஊசி 5 ரூபாய் நூல் போதும்

    • @gopalc9732
      @gopalc9732 7 หลายเดือนก่อน +3

      இது தான் சரியான வேலை.

    • @suryaprabha4154
      @suryaprabha4154 7 หลายเดือนก่อน

      S

    • @dharanibalakrishnan9204
      @dharanibalakrishnan9204 7 หลายเดือนก่อน

      😂😂😂🙌

    • @Komathiofficial
      @Komathiofficial 6 หลายเดือนก่อน +1

      Neenga la enga pa irukkinga

    • @sugikani4774
      @sugikani4774 6 หลายเดือนก่อน

      Correct 😂

  • @dangerzone7251
    @dangerzone7251 8 หลายเดือนก่อน +76

    மூட்டப்பூச்சியை கொல்லும் நவீன மெஷின்😅😂

    • @sathiyaseelan9538
      @sathiyaseelan9538 8 หลายเดือนก่อน +1

      1. Thuniyai edukavum
      2.kilintha pagathai naduvil vaikavum
      3.stabiler pol amukavum

    • @user-zx1zg4bq6b
      @user-zx1zg4bq6b 7 หลายเดือนก่อน +1

      thanks

  • @rakshan352
    @rakshan352 10 หลายเดือนก่อน +32

    இதை யாரும் வாங்க வேண்டாம். இந்தப் பொருள் நல்லாவே இல்ல. இந்தப் பொருள் வாங்கிய அனுபவத்தில் சொல்ற இந்த பொருள் நல்லா இல்ல யாரும் வாங்க வேண்டாம்

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 11 หลายเดือนก่อน +97

    நாங்க கொரோனா முன்னாடி ஒர் கண்காட்சில வாங்கினோம் இன்னுமும் பயன்படுத்த தெரியாம (தையல் விட்டு போகுது ) வச்சிருக்கோம்😂😂😂😂

    • @VGK2B
      @VGK2B 9 หลายเดือนก่อน +4

      Same, nangalum safe a 2 years a vachu irukkom

    • @jagadeshjagadesh5192
      @jagadeshjagadesh5192 9 หลายเดือนก่อน +2

      Naangalum 😢

    • @ramramram8692
      @ramramram8692 7 หลายเดือนก่อน +2

      WASTE IN THA MACHINE

    • @KeralaGirlInMumbai
      @KeralaGirlInMumbai 7 หลายเดือนก่อน +1

      Naan cochin le vaaginen 7 years munnadi no use stitching pirichidum vaangathinge

    • @ranjithkumarm2008
      @ranjithkumarm2008 3 หลายเดือนก่อน

      Ama bro enakkum aptitha pannuthu,nool uruvuthu epti thaikka nu theriyala​@@KeralaGirlInMumbai

  • @anusri3071
    @anusri3071 ปีที่แล้ว +29

    Product link kuduthuruntha inum use full irukum Anne

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 7 หลายเดือนก่อน +5

    திருப்புத்தூர் பக்கம் கிராமத்தில
    ஐம்பது வருஷங்களுக்கு மின்னாடி கம்மாத் தண்ணிதான் குடிதண்ணீர். செந்தண்ணியா இருக்கும். மண்பானையில ஊத்தி தேத்தாவிதை வச்சு பானையோட ஓரத்தில உரசி உரசி தண்ணிய தேத்துவோம். தெளிஞ்ச தண்ணீர் குடிக்க அமிர்தமா இருக்கும். நான் சின்னப்பிள்ளையில எங்க வீட்ல தண்ணீர் நிறையத் தேத்தியிருக்கேன்.
    இப்ப எங்க கிராமத்தில யாரும் ஊரணியில தண்ணீர் எடுக்கறதில்ல. எல்லாம் R.O., Can Water, பைப் தண்ணிதான்.
    காலங்கள் மாறிப்போச்சு.
    பசுமையான பழய நினைவுகள்..
    😌😌

  • @Poseidon_Gaming_YT
    @Poseidon_Gaming_YT ปีที่แล้ว +391

    Emergency ku worth bro

    • @caruniagnanasundari4331
      @caruniagnanasundari4331 ปีที่แล้ว +18

      Use பண்ணி பாருங்க வேஸ்ட். அவர்கள் செய்யும் போது நல்ல இருக்கும். நாம் வாங்கி யூஸ் பண்ணும் போது வேலை செய்யாது

    • @rajendrantnr5169
      @rajendrantnr5169 ปีที่แล้ว +6

      . Waste

    • @VICKY-905
      @VICKY-905 ปีที่แล้ว

      @@caruniagnanasundari4331 💯

    • @arjunanitha2004
      @arjunanitha2004 9 หลายเดือนก่อน +2

      No, it's waste

    • @chellaponnuponnu3481
      @chellaponnuponnu3481 7 หลายเดือนก่อน

      ​@@caruniagnanasundari4331crt than

  • @dhanyachlm786
    @dhanyachlm786 ปีที่แล้ว +58

    Nanum 4 yrs munna vankinen. Some time stitch vizhathu. My experience waste vangathinganu dhan solven

    • @linsi6506
      @linsi6506 ปีที่แล้ว +3

      Yes me too

    • @senthilkumarramaiyan383
      @senthilkumarramaiyan383 ปีที่แล้ว

      Ippadi sollathinga

    • @sarawathain8023
      @sarawathain8023 ปีที่แล้ว +1

      My experience waste vangathinganu than solven stitch Pannathyal pereinsu varuthu

  • @chandruramesh5718
    @chandruramesh5718 ปีที่แล้ว +21

    Pro அது வேஸ்ட் எங்க வீட்டில் இருக்கு pro

  • @subaAS223
    @subaAS223 ปีที่แล้ว +917

    Waste 1st konja Nala nalla irukum apro repair agirum. Na use paniruken 1weeklaye poitu😢😂😂

  • @thanjavursreemuruganreales7582
    @thanjavursreemuruganreales7582 11 หลายเดือนก่อน +5

    கொஞ்ச நாள் பொரு தலைவா😂😂😂

  • @3BharathKumar8799
    @3BharathKumar8799 10 หลายเดือนก่อน +6

    Ge(o)tha வாங்குன நீதாண்டா சொல்லணும் worth aha இல்லயானு எங்கள கேக்குற😂😂😂

  • @jayapriya52
    @jayapriya52 ปีที่แล้ว +5

    Worth tha bro😊

  • @sm_royal_official
    @sm_royal_official ปีที่แล้ว +52

    pocket friendly nu super ra Kamigiga bro

  • @venu.t4516
    @venu.t4516 10 หลายเดือนก่อน +1

    😊❤ very good product because we can use for emergency

  • @saikumarkhan
    @saikumarkhan ปีที่แล้ว +9

    மிக சிறப்பு 👍👍👏👏👏👏

  • @vijayvijayan3199
    @vijayvijayan3199 ปีที่แล้ว +45

    இது நான் வாங்கியிருந்தேன் சுத்த வேஸ்ட்

    • @Gameing2913
      @Gameing2913 ปีที่แล้ว

      Enna solringa vangalama vendama home usekku kooda uthavatha

    • @gs4604
      @gs4604 11 หลายเดือนก่อน

      @@Gameing2913 konjam naal dhan work aagum

  • @user-nl3fg2ii2p
    @user-nl3fg2ii2p ปีที่แล้ว +2

    அண்ணா எங்களுக்கு😮😮😮

  • @Ananka76
    @Ananka76 6 หลายเดือนก่อน

    this was fun to watch. One easily forgets that YT is international ❤😊❤well done bro👍🏾🙏🏿🙌🏿🇨🇦

  • @ranjininavanith5529
    @ranjininavanith5529 ปีที่แล้ว +6

    Thambi nanum vanghinaen Mella stich vhizhudu Anna kizha stich varala yena pandradhunnu theriyala

  • @banubharathi4830
    @banubharathi4830 ปีที่แล้ว +4

    Worth da mapla

  • @Pkgaming5025
    @Pkgaming5025 หลายเดือนก่อน +1

    Weast broo❤thandam

  • @vickyjesz9494
    @vickyjesz9494 11 หลายเดือนก่อน +2

    Super bro my country leh ithu irukkaanu terile...

  • @Richu997
    @Richu997 ปีที่แล้ว +4

    Sema worth bro

  • @bisonr5318
    @bisonr5318 ปีที่แล้ว +66

    இதுக்கு ஸ்பேர் கிடைக்காது
    சர்வீஸ் பண்ணவும் முடியாது
    நானும் தையல் மிஷின் மெக்கானிக் தான்

    • @vijayvk4952
      @vijayvk4952 ปีที่แล้ว +2

      அப்படியா தையல் மிஷின் ஃபுல் சர்வீஸ் விட்டா எவ்ளோ வரும்

    • @priyaraja994
      @priyaraja994 11 หลายเดือนก่อน +1

      Usefull reply. Good brother 😊

    • @rajuraju7388
      @rajuraju7388 11 หลายเดือนก่อน +6

      அடேங்கப்பா இதுக்கு சர்வீஸ் வேறயா அண்ணா. இதுக்கு உள்ளே எல்லாம் பிளாஸ்டிக், தகரம் அவ்வளவு தான். வீண் தான்

    • @user-oq2xt6rk5b
      @user-oq2xt6rk5b 9 หลายเดือนก่อน

      Kalyanam panrom daivase aguthu athuku kalyanam pannama irukkoma .

    • @dineshrider2649
      @dineshrider2649 9 หลายเดือนก่อน +1

      ​@@rajuraju7388correct bro etho 1lach ku vanguna mari solaru oru emergency ku use avlotha😂

  • @we_r_jokerss
    @we_r_jokerss ปีที่แล้ว

    Super bro semaiya iruku

  • @moorthymoorthy776
    @moorthymoorthy776 ปีที่แล้ว +28

    Worth bro

  • @Cybertron_creatives
    @Cybertron_creatives ปีที่แล้ว +33

    Worth tha bro 👍

    • @saimithran613
      @saimithran613 ปีที่แล้ว +2

      No bro

    • @Cybertron_creatives
      @Cybertron_creatives ปีที่แล้ว +1

      @@saimithran613 Bro எத்தன தடவ ஊசிய வச்சி கையால தைக்கும்போது ,துணிய பிடிக்க உதவிக்கு ஆள் இல்லாம கஷ்ட பட்டுருக்கோம் ,அப்புடி பாத்தா இதுக்கு ஒரே ஆள் போதும் அப்போ இது Worth தானே , சட்டைல சின்னதா கிழிஞ்சிருந்தா அத டெய்லர்ட குடுத்தா அவன் 20 or 30 ரூபாய் வாக்கிட்டு விட்டுருவான்

  • @chrisp7
    @chrisp7 7 หลายเดือนก่อน

    Bro வேற லெவல் ப்ரோ

  • @prabhavellingiri9497
    @prabhavellingiri9497 10 หลายเดือนก่อน +1

    Believe it or not... I had used this 20 years back... Will not work after a few times... Couldn't repair it. If it lasts longer, then it will be very useful to stitch used daily wear clothes.

  • @rrasiya5663
    @rrasiya5663 ปีที่แล้ว +48

    Missing enakku venum bro

    • @MRoINNOCENT
      @MRoINNOCENT ปีที่แล้ว +2

      Ommbu bro

    • @shyams2000
      @shyams2000 ปีที่แล้ว +7

      Yennatha misssing😂

    • @hariprasath6040
      @hariprasath6040 ปีที่แล้ว

      ​@@MRoINNOCENT vera level thalaivaa 😂😂

  • @hithayam1326
    @hithayam1326 ปีที่แล้ว +6

    Product link please

  • @1MillionViewsMalayalam
    @1MillionViewsMalayalam 6 หลายเดือนก่อน +1

    Bro wast bro noole pudichi iluthu parunge wast😢

  • @_____-qu9xm
    @_____-qu9xm 9 หลายเดือนก่อน +1

    Worth Varmaa worth 💯💯

  • @nandhini-sq5jr
    @nandhini-sq5jr ปีที่แล้ว +3

    Anna itha nanu vaangiruka nool yepadi podurathu theriyala sollunga anna pls

  • @yrt1761
    @yrt1761 8 หลายเดือนก่อน +1

    என் பொண்டாட்டி வாயை தைக்க வாங்கினேன் .
    செம்ம worth bro😮

  • @senthilkumarramaiyan383
    @senthilkumarramaiyan383 ปีที่แล้ว +4

    Super

  • @pandipooja6117
    @pandipooja6117 ปีที่แล้ว +1

    Worth tha bro👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @user-yl2pk5pe1l
    @user-yl2pk5pe1l ปีที่แล้ว +2

    Super bro

  • @interestingthinkstamilan3156
    @interestingthinkstamilan3156 ปีที่แล้ว +31

    நீ பொறக்குதுக்கு முன்னாடியே இத யூஸ் பண்ணிட்டேன் டா 😂😂😂
    20 வருசத்துக்கு முன்னாடி 😂

    • @ShahulHameed-lr1dk
      @ShahulHameed-lr1dk 9 หลายเดือนก่อน

      ஆம் இருபது வருடங்களுக்கு முன்பே நான் பார்த்து உள்ளேன்

    • @thulasi9015
      @thulasi9015 9 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @kingofsneak912
      @kingofsneak912 9 หลายเดือนก่อน +1

      அப்படியா ? அப்போது நீங்கள் எதிர்காலத்தில் இருந்து 20 வருடம் பின்னாடி வந்து உள்ளிர்கள்
      எங்கிருந்து டைம் டிராவல் மிசின் கிடைத்தது ? குப்பை தொட்டியில் இருந்தா ? 😅😅😅😅😅😮
      நான் இப்போது பழைய விடியோ பார்க்கிறேன் பொல ?
      இருபது வருடங்கள் பின்னாடி போனால் இப்படி சிறிய தையல் மிசின் கிடைக்காது அதற்கு கேட்டேன்

    • @user-hari83
      @user-hari83 6 หลายเดือนก่อน +1

      ​@@kingofsneak912nanum 20 years back parthuruken local bus la koovi koovi vithanunga. Appo school padichitirunthen.

    • @kingofsneak912
      @kingofsneak912 6 หลายเดือนก่อน

      @@user-hari83 very sorry நான் சென்ற பேருந்தில் எந்த பொருளும் விற்பனை செய்ய மாட்டார்கள்,சரியாக சொல்ல முடியுமா ? எந்த வருடம் என்று

  • @gowrir6686
    @gowrir6686 ปีที่แล้ว +20

    We got 5 years back, proper technique is not known even after seeing a lot of TH-cam videos

  • @TamilArasan-rg6zl
    @TamilArasan-rg6zl 10 หลายเดือนก่อน +2

    Worth bro.

  • @YuvaRaj-sh2gg
    @YuvaRaj-sh2gg 11 หลายเดือนก่อน +1

    Super bro 👌♥️

  • @Ansargmail
    @Ansargmail ปีที่แล้ว +25

    Edha bag la vaichirupen en na pant kilichita 😅😅😅😅

    • @Nixon-is8di
      @Nixon-is8di ปีที่แล้ว

      yes bro🤣🤣🤣

  • @sujikannama9376
    @sujikannama9376 11 หลายเดือนก่อน +4

    Second handed machine rate just rs 2500 athu vakitu poiralam bro ethu sariya work agala 300rs waste

  • @kavinkaviyakavin
    @kavinkaviyakavin 7 หลายเดือนก่อน +1

    Super Anna good 👍

  • @devisuganya1238
    @devisuganya1238 10 หลายเดือนก่อน +18

    Stitching is a word
    Titching is an emotion

  • @moorthysanthi1726
    @moorthysanthi1726 ปีที่แล้ว +3

    Super bri

  • @gopinath8932
    @gopinath8932 ปีที่แล้ว +2

    Worthanu நீங்க தான் சொல்லணும்🥴🥴🥴🥴

  • @dharmalingam182
    @dharmalingam182 ปีที่แล้ว +1

    worth than Anna 🥰😍😍🤣🤣😂😂😅

  • @Vijay-vt5vc
    @Vijay-vt5vc ปีที่แล้ว +3

    Link venum bro

  • @smartleaves1230
    @smartleaves1230 ปีที่แล้ว +5

    Link tha bro

  • @user-oe5ji7np3h
    @user-oe5ji7np3h ปีที่แล้ว +2

    Nice machine

  • @gdhatchinamoorthy5503
    @gdhatchinamoorthy5503 ปีที่แล้ว +2

    Bro already anta irku bro 😂❤❤

  • @killerff663
    @killerff663 7 หลายเดือนก่อน +5

    I am buy in 250 ₹.... like please ❤❤❤

  • @muthulingamk3272
    @muthulingamk3272 ปีที่แล้ว +3

    Product link bro

  • @drpoojaakhildev6824
    @drpoojaakhildev6824 13 วันที่ผ่านมา

    Thankyou dear for showing how to use this

  • @SARATHI77KING
    @SARATHI77KING ปีที่แล้ว +2

    Bro making video podu bro pls

  • @muthuvijay5746
    @muthuvijay5746 ปีที่แล้ว +4

    Hostel student romba useful

  • @j0views25
    @j0views25 ปีที่แล้ว +16

    Jeans la try panuga bro

  • @PremKumar-rf8je
    @PremKumar-rf8je ปีที่แล้ว +1

    Worth bro 💯❤️

  • @Samjahs
    @Samjahs 10 หลายเดือนก่อน +2

    Idhu la thachu mudichachadhuku aprm andha thread iluthaa pota stitch lam pirinjurum..adha epd piriyama knot podradhu nu yarkachum tryuma?!

  • @dotjurassica777
    @dotjurassica777 ปีที่แล้ว +3

    Why do I actually want this...?

    • @AbinVp-bn7qq
      @AbinVp-bn7qq 10 หลายเดือนก่อน

      Stitch yourself

  • @adangamaru46
    @adangamaru46 ปีที่แล้ว +4

    Adapavi intha machine ten years before central opposite la 100 rs ku vaangunen😂 athuvum roadla thaiyal machine vandi vachu sample kaati vithanga

    • @mohamedsyfullah669
      @mohamedsyfullah669 ปีที่แล้ว

      பத்து வருடத்திற்கு முன்பு விற்ற விலைவாசியும் இப்போது உள்ள விலைவாசியும் ஒன்றா?

    • @adangamaru46
      @adangamaru46 ปีที่แล้ว +1

      @@mohamedsyfullah669 ondru illaithan but vangunenu sonnen 🙄

    • @ponkrishnanvijayakumar9545
      @ponkrishnanvijayakumar9545 ปีที่แล้ว

      ​@@adangamaru46vanguningala antha machine nalla work aguma nu sollunga

    • @adangamaru46
      @adangamaru46 ปีที่แล้ว

      @@ponkrishnanvijayakumar9545 nice clothes mattum use panlam bro emergency ku use panlam

    • @sreesree8794
      @sreesree8794 ปีที่แล้ว +1

      @@adangamaru46 evalo varusham use paninga bro

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 7 หลายเดือนก่อน

    அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன்

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle ปีที่แล้ว +2

    Super 👍

  • @mahalakshmik7175
    @mahalakshmik7175 ปีที่แล้ว +3

    waste na itha 10yr before T nagar la vanganen one time kooda use panna mudiyala

    • @Wrc650
      @Wrc650 ปีที่แล้ว

      Tht was my exact comment too, stupid you tubers are promoting platform products like these some high end Japanese technology

  • @AVKARUN
    @AVKARUN ปีที่แล้ว +3

  • @radhikanatesan9463
    @radhikanatesan9463 ปีที่แล้ว +2

    Use full tha bro

  • @lathasenthan4011
    @lathasenthan4011 ปีที่แล้ว +5

    Ithellam market vanthu kittathatta 10years achu bro na 2012 la marina beech la oruthar 200 ku virpanai seithathai parthen. But very slow and worth illa . 2weeks mela life varathu.

  • @caruniagnanasundari4331
    @caruniagnanasundari4331 ปีที่แล้ว +7

    இதன் விலை 200 ரூபாய் தான் . ஏற்கனவே வாங்கி வேஸ்ட்

  • @Princemarytailoring2689
    @Princemarytailoring2689 ปีที่แล้ว

    வேஸ்ட் சகோதரா

  • @kamalesh.avi-b9435
    @kamalesh.avi-b9435 ปีที่แล้ว +4

    100%worth 👍👍

  • @Navarashaa
    @Navarashaa ปีที่แล้ว +5

    Don’t buy friends.. Namma vanguna athu work agathu..

  • @amuthasivakumar2906
    @amuthasivakumar2906 ปีที่แล้ว +1

    Worth Bro

  • @murugankaraamani6853
    @murugankaraamani6853 ปีที่แล้ว +1

    Super bro😊

  • @valarmathir6800
    @valarmathir6800 ปีที่แล้ว +5

    நீங்க வச்சுகுர தையல்மிசின் என்டயும் இருக்கு அண்ணா

  • @Kim_gurl_1995
    @Kim_gurl_1995 10 หลายเดือนก่อน +3

    Nenga tan bro solenum
    Edit :thanks for 1like 😊

  • @user-fm6oy8rj5o
    @user-fm6oy8rj5o 4 หลายเดือนก่อน

    இந்த ப்ராடக்ட் வேஸ்ட்😮

  • @sasee1974
    @sasee1974 ปีที่แล้ว +1

    நல்லாத்தான் இருக்கு....

  • @snakebabu5279
    @snakebabu5279 11 หลายเดือนก่อน +3

    பறையர் சமுதாயத்தில் பிறந்து நமது சமுதாயத்துக்கு பெருமை சேர்க்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Thewaytohell1
    @Thewaytohell1 ปีที่แล้ว +1

    Worth dhaa . Tight ah pant potu pona bayama irukkum. Lite ah kizhinja kooda thambi yetti paathuruvaan 😂😂😂😂

  • @Virushabanathan-jk7ir
    @Virushabanathan-jk7ir 4 หลายเดือนก่อน +1

    பிரமாதம்.

  • @agni31
    @agni31 10 หลายเดือนก่อน

    After longtime ungala pakure

  • @THIKSHAkutty
    @THIKSHAkutty ปีที่แล้ว +1

    Worth bro❤🎉

  • @user-kv9lt4zt7q
    @user-kv9lt4zt7q 3 หลายเดือนก่อน

    Apudiya Ada aama anna summa worth❤

  • @shibinbraveen3049
    @shibinbraveen3049 ปีที่แล้ว +2

    Supper bro

  • @likenature311
    @likenature311 8 หลายเดือนก่อน

    Hand Embroidery machine vangi review pannuga... Bro

  • @priyachutti6006
    @priyachutti6006 14 วันที่ผ่านมา

    Stitching ❌ ditching ✅😂😂😂

  • @MalathimanikandanMalathi
    @MalathimanikandanMalathi 11 หลายเดือนก่อน +1

    வேதம்... வங்க திங்கள்..😂😂😂😂😂

  • @user-cb9jy1jw8p
    @user-cb9jy1jw8p ปีที่แล้ว +1

    Bro Romba romba worth bro

  • @suganya5983
    @suganya5983 3 หลายเดือนก่อน +1

    Bro na 200 rupees ku vanguna😅😂

  • @vijayalashmi10
    @vijayalashmi10 9 หลายเดือนก่อน

    Worthu dhaan bro

  • @pavithranpavithran1738
    @pavithranpavithran1738 ปีที่แล้ว +1

    Semma worth bro

  • @sweetysweety08
    @sweetysweety08 ปีที่แล้ว +2

    How to use nustart to end full video podunga bro

  • @mayaaaaaaa100
    @mayaaaaaaa100 7 หลายเดือนก่อน

    Worth dhaan