நீல நயனங்களில் | Neela Nayanangalil | P.Susheela,K.J.Yesudas | MGR Hit Song | 4K Video Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024
  • Movie : Naalai Namathe
    Song : Neela Nayanangalil
    Singer : P.Susheela , K.J.Yesudas
    Music : M. S. Vishwanathan
    பெண் : நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    பெண் : நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    அதன் கோல வடிவங்களில்
    பல கோடி நினைவு வந்தது
    ஐவகை அம்புகள் கை வழி ஏந்திட
    மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
    பெண் : நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    ஆண் : கனவு ஏன் வந்தது
    காதல்தான் வந்தது
    கனவு ஏன் வந்தது
    காதல்தான் வந்தது
    பருவம் பொல்லாதது
    பள்ளிக் கொள்ளாதது
    ஆண் : நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்ததோ
    அதன் கோல வடிவங்களில்
    பல கோடி நினைவு வந்ததோ
    ஆண் : நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்ததோ
    ஆண் : பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை
    பக்கம் நின்றாடுமோ
    பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை
    பக்கம் நின்றாடுமோ
    பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க
    வெட்கம் உண்டாகுமோ
    பெண் : அந்த நாளென்பது
    கனவில் நான் கண்டது
    அந்த நாளென்பது
    கனவில் நான் கண்டது
    காணும் மோகங்களில்
    காட்சி நீ தந்தது
    பெண் : நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    பெண் : மாயக் கண்கொண்டு
    நான் தந்த விருந்து
    மன்னன் பசி தீர்த்ததோ
    மாயக் கண்கொண்டு
    நான் தந்த விருந்து
    மன்னன் பசி தீர்த்ததோ
    மேலும் என்னென்ன பரிமாறு என்று
    என்னை ருசி பார்த்ததோ
    ஆண் : பாதி இச்சைகளை
    பார்வை தீர்க்கின்றது
    மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது
    பெண் : நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    ஆண் : அதன் கோல வடிவங்களில்
    பல கோடி நினைவு வந்ததோ….

ความคิดเห็น • 6

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +2

    எம்ஜிஆர் அப்பா செம க்யூட்! அந்த சிகப்புக்கலரும் கோல்டுகலரும் அவருக்கு எத்தனை அழகைத்தர்றது!!!!!! ஒலகத்திலேயே மிகவும் அழகானவர் அப்பா மட்டும்தான் ! 👸 🙏

  • @rameshiyer8604
    @rameshiyer8604 2 วันที่ผ่านมา

    Latha handsome queen

  • @ranjijeevi
    @ranjijeevi 10 หลายเดือนก่อน

    தலைவர் ❤️

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +1

    Superb 😍 song and voice sweet 1.12.22

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 ปีที่แล้ว +2

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் என்ன அழகு 💞👌😍💯❤️🙏