மஹான் ஸ்ரீ சீரடி சாயிபாபா அற்புதங்கள் Part - 100 Mahan Sri Shirdi Sai Baba Arputhangal | Gopuram Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @sandhyadhya8798
    @sandhyadhya8798 ปีที่แล้ว +87

    பாபாவின் பக்தர்கள் நம்பிக்கையோடு பாபாவை வணங்குகிறோம் ஆனால் பல நேரங்களில் நம்பிக்கை என்ற விதை ஆழமாக இருப்பதில்லை பாபாவின் அற்புதங்களை கேட்கும்போது நம்பிக்கை பல மடங்காக அதிகரிக்கிறது நன்றி சாய் 🙏 ஓம் சாய்ராம்

    • @venkatesansanthosh3465
      @venkatesansanthosh3465 ปีที่แล้ว +2

      Om Sai Ram ❤❤❤

    • @rajendranmohana6136
      @rajendranmohana6136 ปีที่แล้ว

      Unmaiyana varthai

    • @justapple1956
      @justapple1956 ปีที่แล้ว

      Enakum

    • @shanthiselvakumar1296
      @shanthiselvakumar1296 ปีที่แล้ว

      True

    • @yamunakumar5835
      @yamunakumar5835 ปีที่แล้ว +1

      Sai ram.first unga episode paathuttu subscripe panninen one week munnadi.en maganukku avar collegela seitatha thappukku kutravaaliyakinanga.enakku mana ulaichal.udane ungalukku call panni azuthen.kavalai padathingama entru console panninga.indru kootu prarthanai la vaikiremma nu sonninga.ungakitta pesina one hr la en husb call panni problem illa relaxa irumanu sonnanga.gopuram tv moolama sai enakku nalla result koduthanga.kodanu kodi nandri sai appa.gopuram tv la prayer panninathukkum nandrigal

  • @SaiJothi-uq4cg
    @SaiJothi-uq4cg 3 หลายเดือนก่อน

    OM Sai Ram 🙏 om Sai appa 🙏 nanri Sai appa 🙏🕉️🙌

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 ปีที่แล้ว +34

    Sai Priyan: பரிசு மழையில் நனையப்போகும் 126 சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது ADVANCE வாழ்த்துக்கள்..ஓம் சாய்ராம்.

  • @saranyamani1920
    @saranyamani1920 ปีที่แล้ว +15

    எத்தனை துன்பம் வந்தாலும் பாபாவின் பாதத்தை இறுக பற்றி கொண்டால் நிச்சயம் நம்மை கை விட மாட்டார்🙏🙏🙏

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 5 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ சாய்ராம்
    ஓம் சாயி ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
    ஓம் ஸ்ரீ சாய்ராம் அப்பா துணை

  • @sairpsaipr8671
    @sairpsaipr8671 ปีที่แล้ว +24

    பாபா உன் பாதம் ஒன்றே என் அடைக்கலம் ஓம் சாய் ராம்🙏🙏💐💐🙏🙏

  • @marylidvin1475
    @marylidvin1475 ปีที่แล้ว +3

    பாபாவின் எல்லையற்ற அற்புதங்களுக்கு எல்லையற்ற நன்றிகள். எத்தனை துன்பங்களும் தேவைகளும் நமக்கு வந்தாலும் பாபாவின் பாதங்களை நம்பிக்கையோடு சரணடைந்து பொறுமையோடு காத்திருப்போம். பாபா நம்மை கைவிட மாட்டார்.Om Sai Ram.

  • @umamaheswari9305
    @umamaheswari9305 ปีที่แล้ว

    Omsairam omsairam omsairam 🙏🙏🙏🙏🙏😍🙇‍♀👍

  • @nagajothilakshmanamurugan4595
    @nagajothilakshmanamurugan4595 ปีที่แล้ว +4

    நம்பிக்கையோடு பாபாவை சரணடந்தால் ஒரு போதும் நம்மை கைவிட மாட்டார் என்பதை அற்புதங்கள் நிகழ்ச்சி மூலம் உணரப்பட்டது. என்னுடைய வாழ்விலும் பல அற்புதங்களை பாபா நிகழ்த்திக் காட்டினார், அதற்கு கோடான கோடி நன்றிகள் பாபா🙏❤️💐

  • @vijayalakshmiranjith6639
    @vijayalakshmiranjith6639 10 หลายเดือนก่อน +1

    Sai daddy nan Mei silirthuten sai daddy kannu kalanguthu daddy ungaloda leelaigalai keaka keaka arpudhangala parka parka nagala punniyam seithu irrukanum sai daddy 🕉 om sai rakshath saranam deva 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sangeethashunmugaraj
    @sangeethashunmugaraj ปีที่แล้ว +12

    ‌எங்கள் வாழ்வில் பாபாவின் அருளால் நடக்க இருக்கும் அற்புதங்களை பகிர்வதற்கு அப்பாவின் அருளுக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்🙏🙏🙏 ஓம் சாய்ராம்

  • @N.lingom
    @N.lingom ปีที่แล้ว +2

    ஓம் சாய் ராம் அப்பா வீடு வாங்கி தரவேண்டும் சாய் ராம் அப்பா

  • @kavibharathi6893
    @kavibharathi6893 ปีที่แล้ว +13

    Om sai ram... This left tears in my eyes... Right from my college days.. I have been an devotee of sai baba... He has done many blessings to me.. I was blessed with good college for post graduation.. A good job.. A good life partner and beautiful kid.. I would say everything I have in my life is one and only because of baba none other than him... Now my kid has speech delay and I am sure that baba will help me sail through that as well.. I trust him.. He will give me good life to us and my kid.. This arputhangal episode are very soothing to hear everytime.. I gain some confidence, perseverance and patience within me after I hear each and every episode. I pray to sai that this episode should not stop in 100 but it should reach 1000s to keep us happy and get going with our lives.. Om sai ram..

    • @Rama-eo4om
      @Rama-eo4om ปีที่แล้ว

      Do 5 days villakku pooja see in gopuram TV in playlist om sai will answer your prayers

    • @kavibharathi6893
      @kavibharathi6893 ปีที่แล้ว

      @@Rama-eo4om Hi.. Thanks for suggesting.very kind of you . I have been doing it..

  • @yasothapushparatnam5081
    @yasothapushparatnam5081 2 หลายเดือนก่อน +1

    Om sai ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @s.nivashinivideo4228
    @s.nivashinivideo4228 ปีที่แล้ว +6

    ரொம்ப நன்றி அண்ணா என்னுடைய வாழ்க்கையிலும் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது ரொம்ப நன்றி அப்பா அனைவருக்கும் பாபா ஆசீர்வாதம் கிடைக்கட்டும் ஓம் சாய்ராம்

  • @abiramu8714
    @abiramu8714 ปีที่แล้ว +11

    "Sadhguruvin kadachiyam namakellam neranju kadaikanumnu vendikiren" these words are truly magical.This sai baba arputhangal program is the BEST program creating goosebumps! SAI APPA oru athisayam.

    • @selviselvi8815
      @selviselvi8815 ปีที่แล้ว

      Unmaithan avaru sollum podhu veara veara level sai ram thanks again Om Sai ram

  • @alvappillaibharathy4681
    @alvappillaibharathy4681 22 วันที่ผ่านมา

    ஜெய் குரு சாய்

  • @meghanas4646
    @meghanas4646 ปีที่แล้ว +7

    ஓம் சாய் ராம் கோபுரம் டிவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உங்களின் மூலமாக பாபாவின் அருளை நாங்கள் அறிய முடிந்தது .100 எபிசோடாக ராம நவமி அன்று வந்தது எனக்கு மிகவும் சந்தோஷம் வாழ்த்துக்கள்

  • @panjavarnamprakasam7339
    @panjavarnamprakasam7339 ปีที่แล้ว

    Omsairam omsairam omsairam 🙏🙏🙏

  • @vanikvani7293
    @vanikvani7293 ปีที่แล้ว +21

    என் சாய் அப்பாவின் அற்புதங்களை கேட்கும் போது மெய்சிலிகின்றது. அப்பாவின் பக் தர்களுக்கு கூடவெ இருந்து கை பிடித்து வழி காட்டி செல்கிறார். அற் புதங்களை கேட்கும் போது கண்களில் நீர் வழிகின்றது. ஓம் சாய் ராம் அப்பா 🙏🙏🙏

    • @GopuramTv
      @GopuramTv  ปีที่แล้ว

      call me 10 am to 5 pm

  • @sasikaladinesh2708
    @sasikaladinesh2708 ปีที่แล้ว +4

    Jai sai ram, these Arputhangal episodes are real boon to everyone of us. Hearing all these realities in someone's life makes our belief root in baba much much stronger , help us clear our karma by listening to them regularly and gives our clarity in many things of our life. Baba is the real magician who has given us an opportunity to listen to such a wonderful programme. Thank you baba for blessing us abundantly.

  • @prabukrishnan4381
    @prabukrishnan4381 ปีที่แล้ว

    Om Sai Ram yanaku nambikai iruku ya kuda Sai Baba kandipa vanthu yen manavi udan pasi kandipa yangalla sathi vaiparu om Sai Ram Jai Sai Ram ❤❤❤❤❤❤❤❤❤

  • @Brothersandsistersworldii
    @Brothersandsistersworldii ปีที่แล้ว +11

    அற்புதங்களை கேட்க்கும் போது மெய் சிசிலிற்கிறது. இவ் அற்புதங்களை கேபட்பதால் தான் நான் உயிரோடு இருக்கிறேன். உண்மையில் இவ் அற்புதங்கள் மூலம் நான் பாபாவை உணர்கிறேன். ஓம் சாய்ராம் 🙏🙏🙏🙏

    • @srinijaasree.b.n5993
      @srinijaasree.b.n5993 ปีที่แล้ว

      Sometimes I felt like less connected with baba that time I saw your baba episodes then I feel like closely connected to baba really gives full hope in life

  • @peechakulamforshenkulamsri5074
    @peechakulamforshenkulamsri5074 10 วันที่ผ่านมา

    சாய் அண்ணா🙏🙏🙏 அற்புதங்கள் ஒவ்வொன்றோ மெய்சிலிர்க்க வைக்கிறது சாய் அப்பா பாம்பாக வீட்டை காப்பாற்றியதும் கல்யாணத்திற்கு அப்பாவாக இருந்து திருமணத்தை முடித்து வைத்தது. மிக்க நன்றி நம்பிக்கையும் பொறுமையும் சாய் அப்பா நம்மிடம் வருவார். 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @santhveerabadran9993
    @santhveerabadran9993 ปีที่แล้ว +4

    தாய், தந்தை,சகோதரர், சகலமும் நீரே
    என்ற ஆரத்தி வரிகள்
    நிதர்சனமான உண்மை என ஓவ்வொரு பக்தரும் உணர ச்செய்யும் தொகுப்பு .
    Jai Sairam

  • @buoyant_lassie
    @buoyant_lassie ปีที่แล้ว +1

    Om Sai Ram .vaazhvil orumuraiyavadhu shiradi sella vendum enadru irukiren...babavin arumai perumaigal therindhu avar meedhu bakthi kolla aarambithu sila varudangaley agiradhu...adharkull avar en vaazhvil pala adhisayangalai nigarthi ullar....pala murai enaku aanandha kanneer koduthullar...avar enodu irupadhai Nan palamurai unardhu irukiren🙏🥺andha nodiye enaku piravi palan adaindhadhai pol sandhoshathil aanandha kanner varum....avarin vazhikatudhalil dhan indru varai Nan evvalavu prechanai irundhalum adhai thaandi nalamudan vazhgiren...endrum avar enaku thunaiyai irupar...Nan thuvandu irukum velaiyil avar papa roobathil enaku aarudhal alithirukirar adhil ungal video um ondru...adharku migavum nandri
    Baba ungalin roobathil kshtapadum kudumbathirkum nimmadhi izhandhu thavikum than kuzhandhaigaluku udhavugirar...avar aasi endrum namudan irukum enbadhil aiyamillai...om Sai Ram...thangal Pani endrum thidaratum...ellam valla nam Sai ungalukum thunai irupar...🙏🙏🙏

  • @indrahari2565
    @indrahari2565 ปีที่แล้ว +5

    Om sai ram. After seeing this channel only me and my family members became sai baba's devotees. In the beginning,We dont have any baba idols. After the miracles of sai baba only we got 3 baba idols. All these have happened because of gopuram tv. Thanks to you and your team 🎉. My heartful thanks to gopuram tv for reaching 100th episode. I am confident that with the help of sai baba gopuram tv will reach 1000, 10000th episode and so on. After watching this channel only I believe that sai appa will do mind blowing miracles. I am always thankful to gopuram tv for introducing sai baba in my life. I pray to sai baba that there should no end for gopuram tv's sai arputhangal. Om sai ram. Happy Rama Navami for anna and gopuram tv.

  • @lavanyathesayi7671
    @lavanyathesayi7671 ปีที่แล้ว +13

    Congratulations to Gopuram Tv, Prasad Ganesh sir and BABA for presenting 100th episode. Very interesting miraclous episode and Sai’s grace is amazing towards his devotees. Happy Srirama Navami, Jai Sai Ram 🙏

  • @rajeevisp3967
    @rajeevisp3967 ปีที่แล้ว

    ஓம் சாய்ராம் ஐயாதங்களின அற்புதங்கள் நிகழ்ச்சி மா பெறும் பொக்கிஷம் எனக்குள்பொரறுமைநம்பிக்கையைஉருவாக்கிஒருநல்ல மனஉஷஇயஆக்ககிய மா மருந்து மிக்கநன்றி ஐயா

  • @PaviPavi-xf4ju
    @PaviPavi-xf4ju ปีที่แล้ว +5

    வாரம் வாரம் அற்புதம் நிகழ்ச்சியை கேட்டு பாபாவின் அன்பில் லயித்து கொண்டுள்ளோம். பாபா உடனான அன்பு, பந்தம் மேலும் அதிகரிகிறது. இந்த நிகழ்ச்சியை வழங்கும் கோபுரம் tv கும் பிரசாந்த் அண்ணாவிற்கும் மிகுந்த நன்றிகள். ஓம் சாய் ராம்

  • @archanapahri6890
    @archanapahri6890 ปีที่แล้ว

    அடர்ந்த காட்டில் என் கண்களை கட்டி விட்டது போல் இருந்தது என் வாழ்க்கை.ஆனால் அந்த அடர்ந்த காட்டில் கட்டப்பட்டிருந்த என் கண்களை அவிழ்த்து என் கையில் விளக்கையும் கொடுத்து,இதுதான் உன் சரியான பாதை என வழியையும் காட்டி போக சொன்னதுதான் உங்கள் கோபுரம் சாய் அப்பாவின் அற்புதங்கள் நிகழ்ச்சி அண்ணா.உங்கள் உற்சாகமான பேச்சு,கம்பீரம்,நம்பிக்கை எப்பொழுதும் எனக்கு ஒரு தன்னம்பிக்கையை தருகிறது.மேலும் உங்கள் குரலால் சாய் அப்பாவின் மகிமைகளை கோபுரம் நிகழ்ச்சியில் கேட்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது அண்ணா.பாபாவின் அற்புதங்கள் நிகழ்ச்சியை கேட்கும் போது நம்பிக்கையும் பொறுமையும் அதிகரிக்கிறது ஓம் சாய் ராம்.

  • @tharshikasundaramoorthy
    @tharshikasundaramoorthy ปีที่แล้ว +10

    பாபா உங்களுக்கு கோடான கோடி நன்றி. என்ன வாழ்கையில் வந்து எம்மை வாழ வைப்பதற்கு 🙏🙏🙏. நன்றி அப்பா. 100 வது episode கு கோபுரம் டிவி கு வாழ்த்துக்கள் ❤️🙏🙏🙏. ஓம் சாய் ராம் 🙏🙏

  • @yuva9868
    @yuva9868 ปีที่แล้ว +3

    சாய் பாபாவின் அற்புதம் 100 வது நிகழ்ச்சியை கணேஷ் சகோதரர் குரலில் கேட்டேன். பாபாவின் மீது சகோதரி வைத்துள்ள அளவற்ற நம்பிக்கை அன்பு இந்த அற்புதத்தை நிகழ்த்திஉள்ளது. மனம் உருகுது. ஓம் சாந்தி

  • @saiusha7989
    @saiusha7989 ปีที่แล้ว +1

    Om Sai Ram 🙏Sai Appa arputham nigalchi pakum pothu Sai Appa mela Romba Pakthi athigam aguthu . uthi melaium Sat Saritham Melaium Neraya Nambikai Mariyathai vargu..
    Stavana manjari Padika Aramichen.
    5 velaku boojai senjen..nambikai oda..inium seiven. Arputham nigalchi la elarukum nadantha mari enkum nadakum nu namburen. Nambikaiyoda porumaya iruntha baba elam seivarnu namburen. Arputham nigalchi pakka pakka Romba Hpy ah irukum . baba kuda irukra mari irukum..Om Sai Appa.. Arputham nigalchi enku Romba bayan ulatha iruku..Romba nantri iyya..Baba mela athigamana pasam vanthutu..🙏🥰❤️

  • @meenaravikumar5022
    @meenaravikumar5022 ปีที่แล้ว +4

    இந் நிகழ்ச்சியை பார்க்க கிடைத்ததே பாபா எமக்கு அருளிய மகா பெரிய அற்புதம் ஆகும். நாம் அனைவருமே பாபாவின் ஆசிர்வாதம் பெற்றவர்களாவோம். நன்றி அப்பா.🙏🙏🙏

  • @divyasrini1254
    @divyasrini1254 8 หลายเดือนก่อน +1

    ஓம் சாய்ராம் . கோபுரம் டிவிக்கு எனது வாழ்த்துக்கள். பாபா என் வாழ்வில் நிறைய அற்புதம் செய்துள்ளார். கோடான கோடி நன்றிபாபா. மறக்க முடியாத miracle ஐ நானும் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். நான் உங்கள் சேனல் கேட் க தொடங்கியதில் இருந்து எனக்கு பாபாவே என் கூட பேசுவது போல் இருக்கும். காலையில் தினமும் பாபா அழைக்கிறார் . விடியோ கேட்பேன் . என் மனதில் உள்ள சஞ்சலங்களுக்கும் மற்றும் என் கவலைகளுக்கும் பாபா என் அருகில் இருந்து பதில் சொல்வது போல் இருக்கும். . மற்றும் பாபாவின் அற்புதங்கள் விடியோ கேடபேன் என் வாழ்வில் அற்புதம் செய்யத பாபா மற்றவர்கள் வாழ்விலும் எவ்வளவு அற்புதம் நிகழ்த்தி உள்ளார் என்று கேட்கும் போது புல்லரித்தது. நன்றி பாபா. என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க மற்றும் என் கணவர் கெட்ட பழக்கத்தில் வெளி வர எனக்காக பிராத்திக்க கேட்டு கொள்கிறேன்.

  • @pushpanathan1897
    @pushpanathan1897 ปีที่แล้ว +4

    ❤❤❤om sai patham saranam 🌷🌹🌷 om sairam om sairam om sairam om sairam om sairam om sairam om sairam appa saranam 🌷❤️❣️🌹🌷❤️

  • @pothumponnupothu6584
    @pothumponnupothu6584 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏om sai ram appa unga pathathai nan orupothum vidamatten nee kandippa ennoda venduthalai niraivetruveenga Appa om sai ram appa 🙏🙏🙏🙏

  • @yeshvinipadmanathan5709
    @yeshvinipadmanathan5709 ปีที่แล้ว +4

    Sai is the definition of magical. After watching this show I realized what amazing is. The truly amazing thing is the leelai by Sai to his devotees. Moreover, this show is actually not just a show but it's the gift from Sai Baba to us. Because I got to know about this show at 2:00 a.m. by sudden while scrolling down TH-cam. I was awake until 5:00 a.m. that morning watching more than 10 episodes. That night was really tough for me until 2:00 a.m. due to some health issues among my family members. I was praying to Sai to do something about it. And that's the time I suddenly came across this video. And I am still hoping for the miracles from Sai to my family. And I would like to share about it in this show once the miracles happen. Pls Sai baba you should bless us with the opportunity to tell the miracle. Thank you.

  • @vaisr7579
    @vaisr7579 ปีที่แล้ว

    Om sairam elarum nall erukkanum baba... Enakkum arputham Nigalum baba.... Om sairam....

  • @kalaramaswamy3436
    @kalaramaswamy3436 ปีที่แล้ว +4

    With the blessings of Shirdi Sainadhar I would like to say that the way u narrate the miracles of Baba is so pleasant and crystal clear which will change even a person who is not interested in worship. Gives lot of hope in time of depression. Very very divine. Let us continue in worship and do good always. Namaskaar.

  • @savithiril2390
    @savithiril2390 ปีที่แล้ว +1

    அன்புள்ள என் Sai அப்பா அவர்களுக்கு, வணக்கம். நான் அற்புதங்களை கேட்டு எனக்கும் எத்தனையோ முறையில் திடிரென நல்லதே நடக்கும். என் கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வீடு திரும்ப மருத்துவனையில் வெளியே நாம் Sai அப்பா பாபா மகாராஷ்டிரா வண்டியில் ஜம்மென்று காட்சி கொடுத்து கணவரிடம் dhatchinai வாங்கி sendru விடுவார்.டாக்டர் என் கணவருக்கு ஒன்றுமே இல்லை என்று மாத்திரை மட்டும் எழுதி அனுப்பி வைத்தனர். எல்லாம் Sai அண்ணா சொன்ன ஐந்து விளக்கு பூஜை மகிமை. உதய் நீர் என் கணவருக்காக நான் குடித்தேன்.அற்புதங்களை அள்ளி அள்ளி கொடுத்து நனைய விட்டார். Jaisairam

  • @preityhansaa9150
    @preityhansaa9150 ปีที่แล้ว +5

    Om Shri Sai Ram, in simple words - sai arputhangal is my addiction . Ithuku nigar ethuvume illai.Thanking baba every moment to part of gopuram family. Sai appa kudave irukkrumathri irukkum with each episode . Sai pathangal full surrender. Avan arulalae avan thaal vanagi❤
    Thank you Anna

  • @dhanyanj2935
    @dhanyanj2935 ปีที่แล้ว

    Baba is our great guru love you baba 🙏

  • @sharanyaa2397
    @sharanyaa2397 ปีที่แล้ว +4

    I m always eager to hear Baba Arputgangal and I m addicted to it!!!!!😊 It makes our day so positive ❤ Jai Sai Ram!!!!!

  • @ramkiram8867
    @ramkiram8867 ปีที่แล้ว +1

    ஓம் சாய் ராம் துணை.. எனக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும்... அப்பா... நீங்கள் தான் என் ஒரே அடைக்கலம்..

  • @chitradevi3259
    @chitradevi3259 ปีที่แล้ว +3

    சாய் சகோதர சகோதரிகள் அனைவரையும் சாய் அப்பாவின் ஆசீர்வாதத்துடன் ஒரே குடும்பமாய் இனைக்கும் ஒர் அற்புதமான ஆசீர்வாதமான நிகழ்வு தான் இந்த அற்புதங்கள் நிகழ்ச்சி . நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அண்ணாவுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉❤

  • @johnrambo3133
    @johnrambo3133 ปีที่แล้ว

    Thanks appa love you appa Amma appa friend ellamay neenga dha appa enaku om sai ram 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @rajanijayan9606
    @rajanijayan9606 ปีที่แล้ว +4

    Congratulations on completing 100 episode.Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏🌷💞👍

  • @prathanarajavel3556
    @prathanarajavel3556 ปีที่แล้ว

    Sri Shirdi sai baba ❤

  • @nivithrajeshna4080
    @nivithrajeshna4080 ปีที่แล้ว +4

    Om Sairam🙏🏻🙏🏻🙏🏻. Happy Rama Navami Anna.. We always get Sai Appa's answers through this show Anna...And we are very much blessed to hear his leela's..happy 100th episode Anna..💐💐💐

  • @thanishkags6270
    @thanishkags6270 ปีที่แล้ว

    அற்புதம் என்றாலே ஆர்வம் இருக்கும் எனக்கு பிடித்த சாய் பாபா என்று பார்த்தவுடன் உங்கள் பேச்சில் மெய் மறந்து பாபா நடத்திய அற்புதம் கேட்க ஆர்வம் அதிகபடுத்தியது மகிழ்ச்சி sir நீங்க சொல்லற விதம் அருமை அற்புத நிகழ்ச்சியை நேரில் பார்த்து கொண்டே கேட்பது போல இருக்கிறது
    அற்புதம் தான் இது
    பாபாவின் அற்புதமே அற்புதம் தான்
    ஓம் சாய் ராம்

  • @sup12345ish
    @sup12345ish ปีที่แล้ว +7

    Om Sai Ram. Congratulations Prasad Ganesh Anna and Gopuram TV team for 100 episodes. With grace of Sai please continue your service. Best wishes from Canada

  • @subashiniranganathan5448
    @subashiniranganathan5448 2 หลายเดือนก่อน

    Appa I believe only in you Sai Ram

  • @swaroops6097
    @swaroops6097 ปีที่แล้ว +7

    Congratulations 🎊🎉🎉 to Gopuram tv and prasad anna for the 100th episode. All the series of episodes have shown sai's grace with wonderful and unbelievable miracles and it has increased the belief and faith in baba and thanks for suggesting 5 lamp pooja which has created magic in many people's life OM SAI RAM 🙏🙏🙏 thanks and best wishes from Swaroop Bangalore

    • @savithribalaji8132
      @savithribalaji8132 ปีที่แล้ว

      Congratulations to you and Gopuram Tv for this 100th episode as o Rama Navami.
      Anna definitely itis Baba's blessings for me in the form of
      Gopuram tv. Now in my daughter's life I am experiencing his blessings and guidance through your programs. Definitely I know it's him who's guiding me and helping me to come out of the difficulties. Thank you Baba for your blessings. Very much grateful to you anna🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaivani2170
    @kalaivani2170 ปีที่แล้ว

    அப்பா இன்று ம்உயிரேடுஇருக்கிர்ஓம்சாய்ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seethamani82
    @seethamani82 ปีที่แล้ว +3

    Congrats to Gopuram tv and units numbers working in the channel.Happy Rama Navami🎉 to all members watching the show . Anna ,you have a good opportunity to say about Baba thanks 🙏 a lot to hear about Baba😊❤.This is the first time I celebrate the Rama Namavai🎉 thanks a lot for Gopuram tv. For this opportunity.

  • @kalathangavelsamy8652
    @kalathangavelsamy8652 ปีที่แล้ว

    பாபாவிற்கு முதல்கண் வணக்கமும் நன்றியையும் தெரிவிக்கின்றேன அற்புதம் மூலம் பாபாவைப் பற்றி நிறைய செய்திகளை தெரிந்து கொண்டோம் அற்புதங்கள் அனைத்தும் அருமை அருமை மொழி பெயர்த்து கொடுத்து அனைவரின் அன்பை பெற்ற அரு ணோ குமாரிக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும் பாபாவை சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்குகிறேன்❤❤❤❤❤❤❤❤❤உங்களுக்கும் என் மனமார்ந்த அன்புகலந்த நன்றிகள்

  • @kalpana1627
    @kalpana1627 ปีที่แล้ว +5

    Om Sai Ram. Congratulations on completing 100 episodes. Happy Rama Navami to all.

    • @kamalasivapalan2832
      @kamalasivapalan2832 ปีที่แล้ว +1

      Om Sai Ram Congratulations Anna
      Happy Rama Navami 🎉
      BABA WILL GIVE MORE
      MIRACLES TO US

  • @buoyant_lassie
    @buoyant_lassie ปีที่แล้ว +1

    யாருக்கு எப்போது எப்படி என்ன கொடுக்க வேண்டும் என்று சாய் அப்பாவுக்கு தெரியும்...அவர் என்ன செய்தாலும் அதில் ஒரு காரணம் நிச்சயம் உண்டு...சாய் அப்பாவின் மகிமைகள் கேட்க கேட்க மெய்சிலிர்க்கும்...அவரின் கருனைகும் எல்லை இல்லை...இந்த போட்டியில் வெற்றி பெறும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...மற்றவர் வருந்த வேண்டாம்...சாய் அப்பா எல்லாம் நம் நன்மைக்காக தான் செய்வார்...எல்லாம் நன்மைக்கே... ஓம் சாய்ராம் 🙏🙏🙏

  • @umamaheswarig4665
    @umamaheswarig4665 ปีที่แล้ว +5

    Happy Ram Navami to all Sai devotees
    Congratulations to Gopuram TV for the 100th episode

  • @koneshwaryselvarajasingam2943
    @koneshwaryselvarajasingam2943 ปีที่แล้ว

    ஒம்சாய்ராம்🙏🙏🙏🌷🌷🌷🌺🌺🌺

  • @usharamachandran2399
    @usharamachandran2399 ปีที่แล้ว +5

    100 வது நாட்கள் வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏

  • @nidarshinisunthararajah349
    @nidarshinisunthararajah349 ปีที่แล้ว

    Om sai ram om sai ram om sairam om sai ram om sai ram om sairam om sai ram om sai ram om sairam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanankowshik1416
    @saravanankowshik1416 ปีที่แล้ว +5

    100 episode இல்லைஅண்ணா அப்பா ஆசியுடன்10000 episode உங்கள் மூலமாக எங்கள் அனைவருக்கும் வழங்குவர் 🙏ஓம் சாய் ராம் நம்பிக்கை பொறுமை 🙏

  • @thiruchelvamnalathamby2592
    @thiruchelvamnalathamby2592 ปีที่แล้ว

    Gopuram Tv Mahan Sai Baba Arputhangal episodes bhakthargal, Baba arulpetru uyarntha valkayin Gopuram uchai adaiye arul puriyum 🌹❤️ OM SAI RAM🙏🏽

  • @teddybear9161
    @teddybear9161 ปีที่แล้ว +10

    Jai Shri Sai Nathaya Namaha 🙏🙏🙏..... Jai Shri Ram... Happy Rama Navami Anna .... Congratulations 👏 for 100 episodes.....

  • @sairam-1216
    @sairam-1216 ปีที่แล้ว +1

    ஓம் சாய் ராம்.🙏🙏🙏‍.அண்ணா இன்று தான் இந்த எபிசோட் பார்த்தேன்.என் கண்களில் கண்ணீர் வழிகிறது.அப்பாவின் அற்புதம் சிலிர்க்கிறது.என்னை அவரை வணங்க வைத்ததற்கு அப்பாவிற்கு கோடி நன்றிகள் அப்பா.

  • @SaranyaShanmugam-o4i
    @SaranyaShanmugam-o4i 28 วันที่ผ่านมา

    Super super super super 👌 👍 😊

  • @reenas5575
    @reenas5575 ปีที่แล้ว

    சாய்பாபாவின் அற்புதங்கள் மிகவும் நன்று கோபுரம் டிவி மூலமாகத்தான் 5 விளக்கு பூஜை எனக்கு தெரிந்தது சாய்ராம் பக்தர்களுக்கு கோபுரம் டிவியின் அற்புதங்கள் ஒரு வரப்பிரசாதம் நீண்டு விளக்கு பூஜை எனக்கும் சாய் பக்தர்களுக்கும் கேட்டதைத் தரும் கற்பக விருட்சம்

  • @kumuthasathyamurthy9306
    @kumuthasathyamurthy9306 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம். வணக்கம்
    பாபாவின் லீலைகள் கேட்டால் நாம் எந்த துன்பத்தையும் எதிர்கொள்ளலாம். அவர் நம்மை வழி நடத்தி செல்கிறார். பாபாவின் லீலைகளை படிக்க படிக்க பொறுமையும் நம்பிக்கையும் வருகிறது.

  • @gowthamiprakash4798
    @gowthamiprakash4798 ปีที่แล้ว

    மனம் சோர்ந்து போகும் போதும் வாழ்க்கை பற்றிய பயம் ஏற்படும் போதும் பொறுமையோடு காத்திருக்கும் போதும் சாய் அப்பாவின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் என் வேண்டுதல் நிறைவேற பொறுமை அவசியம் என்ற தெளிவை கொடுக்கவும் சத்குருவின் கடாட்சம் நிறைந்து கிடைக்கவும் ஆனந்தமாய் அற்புதங்களை தங்கள் குரலில் கேட்கிறேன் இந்நிகழ்ச்சியில் அண்ணா... நன்றி

  • @nkrammedia1316
    @nkrammedia1316 ปีที่แล้ว

    Our progarm is really great sai i like sooooo much every time baba is with as gopuram tv doing a great job with our great sai kutty bleesing sai Ramprasath

  • @remasubramanian1293
    @remasubramanian1293 ปีที่แล้ว

    Arputham... Sister romba periya bhakthai. Ithu pola bhaktharkal kotyil i oruvar than irukka mudiyum. Om sai ram🙏

  • @keerthan627
    @keerthan627 ปีที่แล้ว

    Om sairam om sairam thanks sairam

  • @raghavaprasadnarayanan3254
    @raghavaprasadnarayanan3254 ปีที่แล้ว

    Hearty Congratulations Sir....Sai blessings for everyone....

  • @stationeryitems
    @stationeryitems ปีที่แล้ว

    Enaku manasu kastama irukum pothu ellam unka arpudham mattum than baba enaku katuvaru nega solura ella arpudham nan katu athula vara china china visyam ellam nan saivan thks god thks baba enakum baba arpudam saivar entra nambikai om sai ram

  • @sugumarisugumari2122
    @sugumarisugumari2122 ปีที่แล้ว

    Om sairam
    Om sairam
    Om sairam

  • @gayathribhaskar5701
    @gayathribhaskar5701 ปีที่แล้ว +1

    Nama inniku varaikum nalla irukom na adhu baba oda karunaiyal dhan .Baba vin paadhangalai nam patrikondal podhum verondrum thevai illai namaku....endrum avar nam kaigalai pidithu namudam irudhivarai udanirundhu vazhikatuvar....namaku amma appa nanban guru ena ellamagavum nam sai irupar....om sai ram

  • @savithiril2390
    @savithiril2390 ปีที่แล้ว +1

    பாபாவின் முன் நின்று ஆத்ம நிவேதனம் Sai என்றே நிவேதனம் செய்வேன்.அப்பா இருக்க எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்கள்

  • @priyapalanisamy7703
    @priyapalanisamy7703 ปีที่แล้ว

    Babavoda leelaigalai ketka ketka romba magilchi ya iruku...indha sai arputhangal show la enaku nadandha sai Leelai ya share pana arul purindha babakum, gopuram tv kum, sai Prasad annavukum romba nandri...

  • @subramanikrishnan6062
    @subramanikrishnan6062 ปีที่แล้ว

    Om sairam shiri sairam

  • @kanimozhi5421
    @kanimozhi5421 ปีที่แล้ว

    om Sai Ram jai sai ram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    கேகோபுரம் டிவிக்கு கோடான கோடி நன்றிகள்.
    பாபாவின் அற்புதங்கள் நிகழ்ச்சியில் நான் பாபா வை உயிருடன் இருபதை உணர்கிறேன். என்னுடய பிரச்னைகளுக்கும் கேள்விகளுக்கும் பாபா வே எனக்கு நேரடியாக பதில் தருகிறார் பிரசாத் அப்பா மூலமாக.
    எனக்கும் இதை பாக்கும் அனைவருக்கும் மனதுக்கும் உடலுக்கும் ஆறுதலும் நம்பிக்கையும் தைரியத்தையும் தரும் நிகழ்ச்சி. பாபா நம்முடன் உயிர்ரோடு இருப்தை உணரும் நிகழ்ச்சி. நம் Problems க்கு தீர்வு தரும் நிகழ்சிகள்.
    Thank you Baba I love you baba
    Thank you prasad appa
    Thank you Gopuram TV thank you So much
    I love you Baba இதை போல் எப்பவுமே எங்களுடனே இருங்கள் பாபா. thank you baba

    • @GopuramTv
      @GopuramTv  ปีที่แล้ว

      call me10 am to 5 pm

    • @kanimozhi5421
      @kanimozhi5421 ปีที่แล้ว

      ​@@GopuramTv
      thank you so appa

  • @justrelax5538
    @justrelax5538 ปีที่แล้ว

    OM SAIRAM..
    I'm very happy today for happy tears.. Gopuram tv Anna sonna Dhuniviratha poojai en akka marriage Kaga panaga 9days kula avungalukana varan vanthathu epo March 23rd marriage agiruchu Baba Blessings la.. Marriage work enala Baba va sari pray panamudila . After a long time enaiku Aruputhangal keten. Happy tears vanthuruchu... Love U Saiappa...

  • @kavithavenki9700
    @kavithavenki9700 ปีที่แล้ว

    Baba vava.. Baba appa than en musu ellam avar than

  • @navinaaruthra.j6022
    @navinaaruthra.j6022 ปีที่แล้ว +1

    ஓம் சாய் ராம். பாபாவின் அற்புதங்கள் நிகழ்ச்சி எங்கள் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷங்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கேட்கும் போது எங்களை மெய்சிலிர்க்க வைத்தது.
    ஒவ்வொரு அற்புதத்தையும் நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லும் விதமே தனி அழகு. அதை கேட்கும் போது எங்களுக்கே நடந்தது போல் உணர்கிறோம்.
    இந்நிகழ்ச்சி சாய் அப்பா மீது ஆழமான பக்தியையும் அதிக நம்பிக்கையும் ஏற்படுத்துகிறது.
    இதே போல் அனைவரின் வாழ்வில் அற்புதங்கள் நிகழ சாய் அப்பா அருள் புரிவாராக. ஓம் சாய் ராம்.🙏🙏🙏

    • @GopuramTv
      @GopuramTv  ปีที่แล้ว

      call me10 am to 5 pm

  • @kowsalya555
    @kowsalya555 ปีที่แล้ว +1

    கோபுரம் சேனலின் அற்புதமான லீலைகள் முலம் சாய் பாபா பல முறை எங்களுக்கு பதில் அளித்துள்ளார். பொருமை மற்றும் நம்பிக்கை என்ற முக்கியமான இரண்டு சாய் நாதரின் மூல மந்திரத்தின் மகத்துவத்தை, சாயின் லீலைகள் முலம் எளிய முறையில் விவரிக்கும் தங்களது சேவைகள் தொடரட்டும்.
    ௐ சாய்ராம்🙏

  • @lakshitharoshan-y2j
    @lakshitharoshan-y2j 3 หลายเดือนก่อน

    Arputhamana negalchi ayya❤❤❤

  • @amuthavalli183
    @amuthavalli183 ปีที่แล้ว

    Omsairam

  • @tharanyam9330
    @tharanyam9330 ปีที่แล้ว

    Om sai ram. Sri sai ram. Jeya jeya sai ram

  • @cmanikandancmanikandan9493
    @cmanikandancmanikandan9493 ปีที่แล้ว

    சாய் அப்பாவின் அற்புதங்களை கேட்பதற்கும் சாய் அப்பாவின் புகழை பேசுவதற்கும் புண்ணியம் செய்திற்கா வேண்டும்.வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி தொடரா சாய் அப்பாவை வேண்டுகிறன் ஒம் சாய் ராம்🙏

  • @rajim7892
    @rajim7892 ปีที่แล้ว

    அதற்குள் 100வது அற்புதமா என வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள். இதன் மூலம் அறிந்து கொண்டது ஒவ்வொரு பக்தருக்கும் சைவ சித்தாந்தத்தில் கூறியுள்ள படி பாபா கூடவே ஒன்றாயும், வேறாயும், உடன் இருந்தும் கைபிடித்து அழைத்துச் செல்கிறார். ஆனால் அது புரிவதில்லை. இந்த அற்புதங்களை கேட்கும் பொழுது...அடடே...நமக்கும் சில விஷயங்கள் நடந்ததே...புரியாமல் போய்விட்டதே என்று தோன்றுகிறது. பக்தியையும், ஷ்ரத்தையையும் வளர்த்துக் கொள்ள இந்த நிகழ்ச்சி மிகவும் உதவுகிறது என்று சொன்னால் மிகையில்லை. நற்பணி தொடர பாபாவை வேண்டுகிறோம். நன்றி 🤩🤩🙏🙏👌👌

    • @GopuramTv
      @GopuramTv  ปีที่แล้ว

      call me10 am to 5 pm

  • @tharshinynijanthu1591
    @tharshinynijanthu1591 ปีที่แล้ว

    Om Sairam 🌹🙏🌹
    100 எபிசோட் வாழ்த்துக்கள் கோபுரம் டிவி
    அற்புதங்கள் நிகழ்ச்சியை பற்றி சொல்வது எனினி ஒன்றா இரண்டா எவ்வளவு உள்ளது?
    ஒவ்வொரு அற்புதங்களும் மெய் சிலிர்க்க வைக்கும்
    நம்பிக்கையும் பொறுமையும் இருக்கும் பக்தர்களுக்கு சகலத்தையும் வாரி வழங்கும் தெய்வம்.
    கோபுரம் டிவி இல் இருந்து எங்களுக்கு ஒரு உண்மையான சகோதரன் கிடைத்து இருக்கு .
    எமது கஷ்ட நஸ்ட ன்கள் மற்றும் புலம்பல்கள் எல்லாம் எடுத்து எமக்கு ஆறுதலும் விளக்கமும் தரும் சகோதரன்.
    இதைவிட வேறு என்ன வேணும்?
    நன்றி கோபுரம் டிவி
    Om Sairam 🌹🙏🌹

  • @tamilselvi7281
    @tamilselvi7281 ปีที่แล้ว

    Om sai appa amma ellam neega than enna venduthal aanaidhum neeraiverum thanks sai appa om sai ram 🙏🙏🙏🙏

  • @punyarsaivapunyarsaiva9481
    @punyarsaivapunyarsaiva9481 ปีที่แล้ว

    🙏😊 romba romba romba romba romba.. inimeya eruku baba blessings nammkela eruku adanalada baba arputhangal eddela kekara punyam kadachiruku 🙏 ungaloda effort ku hatsoff and proud to say ours gopuram tv....♥️

  • @sekarr1418
    @sekarr1418 ปีที่แล้ว

    Thaayumaagi Nindraan engal Sokkanaathan, adhu pol Thanthaiyumaaki arul purinthaan engal Sai Nathan. Arumaiyana narration

  • @gayathrichockalingam6805
    @gayathrichockalingam6805 ปีที่แล้ว

    Om Sri Sai Punniya Shravana Keerthanaya Namaha
    Om Sai Ram 🙏🙏🙏🙏🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว

    Om sai ram appa en theivame neenga than appa enaku ellam 🙏

  • @gayathrichockalingam6805
    @gayathrichockalingam6805 ปีที่แล้ว

    Om Namo Satchidhanandha Sai Nathaya Namaha
    Om Sai Ram 🙏🙏🙏🙏🙏

  • @palaniammalm3044
    @palaniammalm3044 ปีที่แล้ว

    Om Sai Ram arumayana aruputham 🙏🙏🙏