Is the key to a happy life | Mohanasundaram | Vijayasundari | Comedy Speech | Tamil Pattimandram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 168

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 2 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு நன்றி ஜி 👍🙋‍♂️🙋‍♂️😁😁🙏🙏

  • @r.velmuruganrangaraj9219
    @r.velmuruganrangaraj9219 3 หลายเดือนก่อน +6

    நல்ல குரல்.நல்ல எண்ணம்.. தெய்வீக சக்தி வாய்ந்த பேச்சு... முற்போக்கான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி..

  • @r.velmuruganrangaraj9219
    @r.velmuruganrangaraj9219 3 หลายเดือนก่อน +8

    நல்ல குரல் வளம்.வாழ்க வளமுடன்

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 3 ปีที่แล้ว +37

    வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதான்.

  • @RosemaryAmal
    @RosemaryAmal 4 หลายเดือนก่อน +2

    அனைத்துதிறமைகளும் ஒருங்கே பெற்ற அன்பு சகோதரிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். வாழ்க வாழ்க வாழ்க மா.

  • @VanithaVanitha-kr6zu
    @VanithaVanitha-kr6zu 2 ปีที่แล้ว +21

    விஜசுந்தரி அம்மா உங்களுக்கு என்னுடை. இருதயத்தில் இருந்து வாழ்த்துகள்.👌👌👌👍👍👍👍💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

  • @manirrs9477
    @manirrs9477 2 ปีที่แล้ว +8

    SUPER SPEECH SUNDARIMAM REALLY GOOD

  • @jayanthimani9072
    @jayanthimani9072 3 ปีที่แล้ว +34

    விஜய சுந்தரி சகோதரி அவர்கள் பேச்சு பாட்டு அருமை ..வாழ்த்துகள்

  • @yadhukrishna5a83
    @yadhukrishna5a83 4 หลายเดือนก่อน

    இறைவனை எல்லோர் மனதிலும் பார்க்க முடியாது....உங்களை மனிதர்கள் மூலம் அதிக அளவில் பார்க்க முடிகிறது நண்பா உங்களுக்கும், உங்களைது குழுவிற்கும், அந்த ஆண்டவனுக்கும் நன்றி...❤❤❤

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 ปีที่แล้ว +23

    உறவு கொள்ள பணம் தேவை . பணம் இல்லை என்றால் உறவு கொள்ள யாரும் வர மாட்டார்கள்

  • @nanjilselvama990
    @nanjilselvama990 17 วันที่ผ่านมา

    அருமையான குரல் வளம்,

  • @gopinathansgopinathans5389
    @gopinathansgopinathans5389 2 ปีที่แล้ว +16

    அருமையான குரல் வாழ்க சகோதரி

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 2 ปีที่แล้ว +38

    வசதியாக வாழ்ந்தால் உறவுக்காரன் பொறாமை படுவார்கள் .வறுமையில்வாழ்ந்தால் பரிகாசம் செய்பவன்தான் உறவுக்காரன் .ஒருசிலர்விதிவிலக்கு .

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 3 ปีที่แล้ว +7

    அக்கா திருமண வாழ்த்து அருமை. வாழ்க தமிழ் மக்கள். வாழ்க தமிழர் பெருமை. ஆனாலும் இன்று சில நாதாரிகள் என்ன என்னவோ சிந்திக்க்கிறது செய்கிறது. ஆனாலும் வாழ்க வளமுடன்.

  • @asndme481
    @asndme481 2 ปีที่แล้ว +13

    அம்மை குரல் சிறப்பு....🙏🙏🙏

  • @aathithemassmasstheaathi5423
    @aathithemassmasstheaathi5423 2 ปีที่แล้ว +2

    Miga arumai sagothari patal

  • @parthasarathysriman1360
    @parthasarathysriman1360 6 หลายเดือนก่อน +6

    பிசகு இல்லாமல் பாடுகிறீர்களே அம்மா உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @chandru_reg
    @chandru_reg 2 ปีที่แล้ว +12

    Mam
    Your speech and song very very very very good 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.annamalaiShanmugam
    @s.annamalaiShanmugam หลายเดือนก่อน

    Outstanding speech sister Vijaya sundari

  • @lakshmimj462
    @lakshmimj462 2 ปีที่แล้ว +11

    மிக மிக அருமையான பாட்டுவுடன் பேச்சு பிரமாதம்

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri 3 ปีที่แล้ว +11

    விஜயசுந்தரி பாட்டு ம் பேச்சும் நல்ல இருந்தது சூப்பர்

  • @santhiyaabi898
    @santhiyaabi898 5 หลายเดือนก่อน +2

    உண்மைதான்.சார்.பணம்.இல்லை.என்றாள்.பிணம்.என்பார்கள்

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 3 ปีที่แล้ว +19

    பணம் இருந்தால் மட்டுமே உறவுகள் வரும்

  • @rukmanipalani9339
    @rukmanipalani9339 4 หลายเดือนก่อน

    செமத்தியான முடிவு கூறிய சுகி சிவம் ஐயாவிற்கு எங்கள் மனநிறைவான பாராட்டுக்கள்

  • @kaliaperumalkp8567
    @kaliaperumalkp8567 6 หลายเดือนก่อน +1

    Splendid mma valha valamudan

  • @RamKumar-ty7zf
    @RamKumar-ty7zf 3 ปีที่แล้ว +11

    விஜய சுந்தரி அக்கா பாட்டு அருமை.

  • @dmohanrajan263
    @dmohanrajan263 3 ปีที่แล้ว +9

    அருமையான பேச்சு திரு. மோகனசுந்தரம் அவர்களே

  • @aganeshwaran12tha14
    @aganeshwaran12tha14 3 หลายเดือนก่อน

    Mr. Sugkiselvam sir species my life is true. Thanks god.

  • @sekargs2890
    @sekargs2890 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு

  • @valliapnvalliapn4725
    @valliapnvalliapn4725 3 หลายเดือนก่อน +1

    Super valkavakamudan

  • @manoharramasamy304
    @manoharramasamy304 3 ปีที่แล้ว +5

    குரலினிமையில் வாதத்தை கூவும் குயிலே: கொள்கையிலும், வாதத்திறமையால், இசைவடிவில் எதிர்த்தரப்பை
    திகைக்கவைத்து வெற்றிவகை சூடும், சூடா சுடர்கொடியே: வளர்ந்து, வாழ்க..!

    • @sumipapu9628
      @sumipapu9628 6 หลายเดือนก่อน

      ArumiarumiMam

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 3 ปีที่แล้ว +31

    பாட்டு அருமை 👍👍

  • @abdhhulraffi9923
    @abdhhulraffi9923 3 ปีที่แล้ว +7

    Excellent speech - Money is God 100% true true true

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 ปีที่แล้ว +4

    எனக்கு முன்பாக பேசியவர் நம்புகிற மாதிரி பேசுவார்..... இந்த வசனத்தை நிறைய பட்டி மன்றத்தில் நிறைய பேச்சாளர்கள் பற்றி பேசி விட்டார். இனியாவது மாற்றுங்கள்.

  • @rameshm1997
    @rameshm1997 3 ปีที่แล้ว +5

    Excellent superb

  • @arulnidhid7122
    @arulnidhid7122 6 หลายเดือนก่อน

    அருமை அருமை மிக அருமை

  • @narasimhana9507
    @narasimhana9507 หลายเดือนก่อน +1

    பணமா பாசமா என்று பழைய காலத்தில் சினிமா உள்ளது

  • @elamaranchandrasekaran1164
    @elamaranchandrasekaran1164 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @sureshboss8240
    @sureshboss8240 3 ปีที่แล้ว +4

    Vijayasundhari madam speech very nice.

  • @yegammaitr834
    @yegammaitr834 3 ปีที่แล้ว +3

    ஐயாஅவர்களின்தீர்ப்புஅருமை

  • @manmeeran9801
    @manmeeran9801 5 หลายเดือนก่อน

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @JaiswalM-um3gn
    @JaiswalM-um3gn 6 หลายเดือนก่อน +2

    சகோதரி வாய்ஸ் அருமை (பாடல்)

  • @balakrishnanc704
    @balakrishnanc704 6 หลายเดือนก่อน +1

    Miss. Vijaisundari. Madem🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤️🙏👍👌

  • @sekarikitchens7522
    @sekarikitchens7522 2 ปีที่แล้ว +2

    இவருடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்து விட்டேன் திரும்ப திரும்ப அரைத்த மாவு

  • @keerthijabasri1531
    @keerthijabasri1531 3 ปีที่แล้ว +2

    Ulagame panam matumtha u r very correct sundharam Sir 👌👍

  • @kannanganeshan3578
    @kannanganeshan3578 6 หลายเดือนก่อน +1

    Super sister

  • @sassxccgh9450
    @sassxccgh9450 7 หลายเดือนก่อน

    சகோதரி விஜய சுந்தரி பேச்சை கேட்டு நமது தமிழை வளர்க்க எமக்கு வாய்ப்பளிதமைக்கு நன்றி. கண்ணதாசன் பாடல்கள் நம்மை சிந்திக்க வைக்கும்

  • @davidkumar2804
    @davidkumar2804 2 ปีที่แล้ว +1

    இந்த அம்மா நிறைய சினிமா பார்ப்பாங்க போல

  • @michealnadar2511
    @michealnadar2511 2 ปีที่แล้ว +3

    சுகி சிவம் ஐயா சொன்னமாதிரி நல்லா பாடறாங்க

  • @nikhil.1245
    @nikhil.1245 2 ปีที่แล้ว +4

    Vijaya sundari mam I'm sujatha your student of Chidambaram Pillai college .2003 passed out student.I'm very happy to see through this video mam. Excellent speech mam . thank you. You should rock everywhere mam

  • @govindrajraj1044
    @govindrajraj1044 9 หลายเดือนก่อน +2

    சகோதரி விஜய சுந்தரி அவற்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sundars-y1s
    @sundars-y1s 6 หลายเดือนก่อน

    Mohansundram super speach

  • @manir1997
    @manir1997 2 ปีที่แล้ว +1

    உலகின். எல்லா. பெண்ணும். மருமகள் தான். முதலிழ்

  • @sivakumar-uz8ms
    @sivakumar-uz8ms 2 ปีที่แล้ว +1

    Nice song madam.😀

  • @RAVIVHP
    @RAVIVHP 4 หลายเดือนก่อน

    ஓம் காளி ... ஜெய்ஹிந்த்

  • @muthusamy8517
    @muthusamy8517 2 ปีที่แล้ว +1

    மோகனசுந்தரம் அய்யாவின் பேச்சு சூப்பர்

  • @SankarSankar-xr5tm
    @SankarSankar-xr5tm 6 หลายเดือนก่อน

    Amma super

  • @ndgtech216
    @ndgtech216 2 ปีที่แล้ว

    Nice speech mam...

  • @maragathapriya6223
    @maragathapriya6223 6 หลายเดือนก่อน

    Super 👍 mam.voice excellent 👌

  • @kalpagamnageswaran1718
    @kalpagamnageswaran1718 3 ปีที่แล้ว +1

    சொந்தம் உறவு மகிழ்ச்சிஅனுசரனை முக்கியம்

  • @ramasamyv9181
    @ramasamyv9181 3 ปีที่แล้ว +2

    Ayyah Avargalukku Vanakkam. Ayyah Thangalathu Theerppu Chinthanaikkuriyadhaga Ulladhu.Vazhga Vaiyagam Vazhga Vaiyagam Vazhga Valamudan.

  • @sevasingai8057
    @sevasingai8057 2 ปีที่แล้ว

    Great madam

  • @aaronaaron3650
    @aaronaaron3650 3 ปีที่แล้ว +9

    Super singer medam

  • @jtamilselvan6966
    @jtamilselvan6966 3 ปีที่แล้ว +28

    சொந்தம் இல்லாத பணமும், பணம் இல்லாத போது சொந்தங்களும் உண்மையை உணர்த்தும்

    • @nagarajanv7125
      @nagarajanv7125 3 ปีที่แล้ว +2

      Lol 💐 of 💐💐 of is

    • @John-wu5tm
      @John-wu5tm 2 ปีที่แล้ว

      PanAm irundhal uravugal vandhusera niraiya vaipugal iruku Sondhangal irundhal PanAm poivida niraiya vaipugal iruku..

    • @ranganayaki2844
      @ranganayaki2844 2 ปีที่แล้ว

      Sir pannam irunthal sontham sir .adha na annupavethure ga

    • @gopinathansgopinathans5389
      @gopinathansgopinathans5389 2 ปีที่แล้ว +1

      அதையும் மீறி சில உறவுகள் உண்டு

  • @kasthurinataraj3406
    @kasthurinataraj3406 2 ปีที่แล้ว +3

    பணமிருந்தால் போதமடா
    சாமி.பாசமென்ன நேசமென்ன
    உலகிலே.

  • @manoharanmanoharan7277
    @manoharanmanoharan7277 3 ปีที่แล้ว +5

    ❤️💐 super very good 💐❤️

  • @SelvenTamil
    @SelvenTamil 5 หลายเดือนก่อน

    Very nice speaking

  • @vasudevannarsysnasamy6312
    @vasudevannarsysnasamy6312 6 หลายเดือนก่อน

    Superb sister.

  • @gopinathansgopinathans5389
    @gopinathansgopinathans5389 2 ปีที่แล้ว +1

    கண்ணதானை பாராட்டும் மங்கையே வாழ்க

  • @vendanpl
    @vendanpl 4 หลายเดือนก่อน

    Dear madam you are 🎉 great

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 3 ปีที่แล้ว +12

    Born as poor,you know the value of money, born as rich you know value of relationship.

  • @AbdulRahman-yt7ye
    @AbdulRahman-yt7ye 3 ปีที่แล้ว

    Arumai Arumai Arumai👌👌👌

  • @parimalaparimala2104
    @parimalaparimala2104 4 หลายเดือนก่อน

    Super singer you only sister

  • @elavarasiiarts1527
    @elavarasiiarts1527 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா e

  • @ramasamyv9181
    @ramasamyv9181 3 ปีที่แล้ว +5

    Patti Mandram Chirappaga Amainthulladhu.Pattimandra Pechalargal Chirappaga Thangaladhu Uraiyai Eduthuraithargal. Vazhga Bharatham Jai Hindh.

  • @k.charumathi10c55
    @k.charumathi10c55 8 หลายเดือนก่อน

    Good❤

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 6 หลายเดือนก่อน +1

    Parvaikandn

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 3 ปีที่แล้ว +2

    Super 👍

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 ปีที่แล้ว

      எல்லை வரையிலும் அது எம்மைக் காப்பா
      த்தும்.எல்லை தாண்டி
      னால் அதை நாம் காப்
      பாற்ற வேண்டும். 🤣🤣

  • @subramaniansuper1162
    @subramaniansuper1162 2 ปีที่แล้ว

    தாலி கட்டிய பிறகு தானேகுவியும் கோடி மலர்

  • @shivar5386
    @shivar5386 3 ปีที่แล้ว +2

    உங்கள் பேச்சு சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்

  • @aathithemassmasstheaathi5423
    @aathithemassmasstheaathi5423 2 ปีที่แล้ว

    Vijayasunthariin gulanthigalukku nalla thaLaattu gitaiththirukkum

  • @esakkimuthu4315
    @esakkimuthu4315 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @anthonychettiar2369
    @anthonychettiar2369 3 ปีที่แล้ว +1

    Verygood

  • @ItIt30
    @ItIt30 3 ปีที่แล้ว

    Opened my eyes

  • @reghuramand2673
    @reghuramand2673 3 ปีที่แล้ว +8

    பணமே மனிதன் வாழ அவசியம் /அத்
    தியாவசியம். பணம்
    வாங்கிக்காம சுகி சிவம் சொற்பொழி வு செய்வாரா? இவர்
    யதார்த்தமான பேச்சாளர் அல்ல.

  • @senthilnathan2511
    @senthilnathan2511 3 ปีที่แล้ว

    Super....

  • @littlekitchharshitha9881
    @littlekitchharshitha9881 3 ปีที่แล้ว +2

    Nice

  • @raghuram7321
    @raghuram7321 3 ปีที่แล้ว

    Arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai

  • @muthulakshmi1701
    @muthulakshmi1701 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @NagarajManimegalai-kr7nx
    @NagarajManimegalai-kr7nx ปีที่แล้ว

    👍👍👍👍👍👌

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 3 ปีที่แล้ว

    அருமை சகோதரி அருமை வாழ்த்துக்கள் உங்கள் பேச்சைக் கேட்டு ரொம்ப நாளாச்சு நன்றி

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar6725 3 ปีที่แล้ว +4

    Wonderful wonderfully 🙏🙏🙏🙏🙏

  • @ShanmugaSundaram-l5o
    @ShanmugaSundaram-l5o 6 หลายเดือนก่อน

    Sila Nanbargal nalla sondathaiyum keduthu viduvargal idu en anubavam

  • @victorsam6250
    @victorsam6250 2 ปีที่แล้ว +1

    Pannam illana yentha sonthamum mathikathu.

  • @mitrhran
    @mitrhran 3 ปีที่แล้ว

    Super

  • @gopinathansgopinathans5389
    @gopinathansgopinathans5389 2 ปีที่แล้ว

    பணமே பணமே

  • @thamaraiselvi2287
    @thamaraiselvi2287 หลายเดือนก่อน

    Chevikku yunayuillathapodhu sirithu vayitrukkum eyappadum

  • @ramasamyshanmugam1425
    @ramasamyshanmugam1425 3 ปีที่แล้ว +5

    திருமதி விஜய சுந்தரியின் பேச்சுக்கு முன் திரு மோகனசந்தரத்தின் பேச்சு தோற்றுவிட்டது.

  • @ranganathangobindaswamy5360
    @ranganathangobindaswamy5360 6 หลายเดือนก่อน

    🎉❤😅

  • @eswaraniyamperumal7088
    @eswaraniyamperumal7088 6 หลายเดือนก่อน

    Miha arumyana speach