வீரப்பன் - தமிழ்நாடு விடுதலைப் படைக்கும் இடையேயான தொடர்பு | Journalist Sivasupramaniyam Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2023
  • வீரப்பன் - தமிழ்நாடு விடுதலைப் படைக்கும் இடையேயான தொடர்பு | Journalist Sivasupramaniyam Exclusive
    #journalistsivasupramaniyam
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • บันเทิง

ความคิดเห็น • 88

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp 6 หลายเดือนก่อน +95

    வீரப்பன் அவர்களைப் பற்றி பேசுவதற்கு முழு தகுதி உள்ளவர் எங்கள் சிவசுப்பிரமணியன் அண்ணா அவர்கள் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @tpsunknownfacts3144
      @tpsunknownfacts3144 6 หลายเดือนก่อน +3

      Née paatha😂😂

    • @SivaKumar-tn5lp
      @SivaKumar-tn5lp 6 หลายเดือนก่อน

      @@tpsunknownfacts3144 ஆமா தம்பி

    • @RajaSekar-nf1rl
      @RajaSekar-nf1rl 6 หลายเดือนก่อน

      👍

    • @SampathKumar-jf7jn
      @SampathKumar-jf7jn 6 หลายเดือนก่อน

      வீரப்பன் பற்றி முழுமையாக ஆராய்ந்து புத்தகங்கள் எழுதியுள்ளார்

    • @mukeashdsp8602
      @mukeashdsp8602 6 หลายเดือนก่อน +1

      Intha comalinga veara comedy pannittu 😂😂😂😂

  • @buvanasekar
    @buvanasekar 6 หลายเดือนก่อน +13

    சிவ சுப்ரமனி அவர்கள் வீரப்பனை முதல்முறை தன்னுயிரை பனையம் வைத்து புகைபடம் எடுத்த நாளிலிருந்து நான் ரசிகனாக மாறிவிட்டேன்.ஆத்துல தன்னி வர அதிலொருவன் மீன் பிடிக்க காத்திருந்த கொக்கு அதை கவ்விக்கொண்டு போனது ஏன் கண்ணம்மா என்ற பழைய வண்ணகிளி படப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது இதுதான் காலக் கொடுமை என்பது சிவ சுப்ரமனி அவர்களுக்கு கிடைக்கவேண்டிய புகழ் யார்யாருக்கோ கிடைக்கிறது

  • @gokulakrishnank9967
    @gokulakrishnank9967 6 หลายเดือนก่อน +22

    நிஜந்தன் சிறு வயதில் செய்தி வாசிக்கும் போது பார்த்தேன் மீண்டும் இப்போது பார்கிறேன் சந்தோஷம் எனக்கு

  • @user-eb3tj3ez6d
    @user-eb3tj3ez6d 6 หลายเดือนก่อน +24

    வீரப்பன் தலைவரே பத்தி தெரிஞ்ச விஷயம் அண்ணன் சிவாசுப்பரமணியன் மட்டுமே சேரும்❤
    Siva Media
    Like this Video
    How Much people
    Like this my comment ❤

  • @GopiNath-dk2lm
    @GopiNath-dk2lm 6 หลายเดือนก่อน +11

    சிவா சாரை போல கோர்வையாக பேச எந்த பத்திரிக்கை நபரும் இல்லை

  • @kumars5289
    @kumars5289 6 หลายเดือนก่อน +7

    சிவா சார் உங்கள் பேச்சு தெளிவு நிறைவு சிறப்பு.

  • @priyakutty1442
    @priyakutty1442 6 หลายเดือนก่อน +3

    அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் மட்டுமே உன்மையாகவும் நேர்மையாகவும் உள்ளவர் அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க

  • @kiramaththukathaikal
    @kiramaththukathaikal 6 หลายเดือนก่อน +7

    மிக தெளிவான நேர்காணல். நன்றிகள் சார்

  • @imayavaramban1649
    @imayavaramban1649 5 หลายเดือนก่อน +1

    வீரப்பன் நிஜ நாயகன் இந்த பூமியில் கோடி கோடியாக மனிதர்கள் பிறக்கலாம் பலர் பல வகையில் சிறப்பு உற்றவர்கள் எல்லா வகையிலும் சிறப்புற்றவர் வீரப்பன்

  • @prabamuthu9634
    @prabamuthu9634 6 หลายเดือนก่อน +5

    சிவா மீடியா 💥👑

  • @nirmal8251
    @nirmal8251 5 หลายเดือนก่อน +1

    From 24:40 Perfectly told Shiva sir 100% correct

  • @anthonykainrajjayasingh9137
    @anthonykainrajjayasingh9137 6 หลายเดือนก่อน +2

    Vanakam Siva sir and aagayam Tamil reporters.nice interview sir.

  • @yasarhomerpigeons2992
    @yasarhomerpigeons2992 6 หลายเดือนก่อน +2

    Siva anna❤❤❤❤

  • @star-dy5mz
    @star-dy5mz 6 หลายเดือนก่อน +2

    Exactly . hero worship will give wrong signals to the youth. may some peolple do sack of their views and money, ethically siva sir is pin point.you deserved n proudly say Journlaist. bcoz his book abut verrapan is one of the bible if any one wants to know the raw truth about veerappan .he did tremendous tasks to find how verappan killed by police no one can imagine in policeafter 14 years one jouno will find wht actully happened on that day.

  • @user-ny3zg4sx4b
    @user-ny3zg4sx4b 5 หลายเดือนก่อน +1

    Veerappan🦁🦁🦁

  • @nesh_19
    @nesh_19 6 หลายเดือนก่อน +5

    Great question, next time ask did he encounter any amanusham things when stay in forest and did verapan practice black magic.

  • @sarudiya27
    @sarudiya27 6 หลายเดือนก่อน +2

    Veerappan is a real hero

  • @user-xk9mu8ly1z
    @user-xk9mu8ly1z 5 หลายเดือนก่อน

    உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன்

  • @Thavasiyar
    @Thavasiyar 5 หลายเดือนก่อน +1

    வனக்காவலன் ஐய்யா வீரப்பன்😍

  • @user-qt2jr7cq5i
    @user-qt2jr7cq5i 6 หลายเดือนก่อน +1

    Siva Anna is honest...Nakeeran is supporting veerappaan..

  • @velums7
    @velums7 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @AlwaysFightinjustice
    @AlwaysFightinjustice 5 หลายเดือนก่อน

    Thank you Shiva subramaniam sir 🙏🏽

  • @user-if5vtz
    @user-if5vtz 6 หลายเดือนก่อน

    Yes

  • @shanmugasundaram2146
    @shanmugasundaram2146 6 หลายเดือนก่อน

    Siva❤❤

  • @farsanafarsu317
    @farsanafarsu317 5 หลายเดือนก่อน

    Siva Anna ❤

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 5 หลายเดือนก่อน

    Sivsuppu Anna 🙏♥️

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 5 หลายเดือนก่อน

    In the initial stage i felt him as another karunanidhi worshipper since he called him as kalaignar.
    But in the concluding part of the interview he proved himself by telling the correct truth. That one shouldn't extol veerappan as it would spoil and set a wrong precedent to the younger generations.
    I really thank him for that

  • @suryathiyagarajan1551
    @suryathiyagarajan1551 6 หลายเดือนก่อน

    Shiva Anna ❤️❤️❤️

  • @jackmicroway4023
    @jackmicroway4023 6 หลายเดือนก่อน +3

    Veerappan is like a seed it will grow soon in other way 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rhodesmari9617
    @rhodesmari9617 6 หลายเดือนก่อน +1

    Legend. To legend

  • @prakashb2815
    @prakashb2815 6 หลายเดือนก่อน

    Super anchor good question asking..... 👍
    Nakkiran gopal making huge money.. But this shivasubramanyam inncent...

  • @mail2nijam
    @mail2nijam 6 หลายเดือนก่อน +2

    நிஜந்தன் சாரை பாத்து ரொம்ப நாளாச்சு 90 kids

  • @kavinsmk6797
    @kavinsmk6797 6 หลายเดือนก่อน +13

    The anchor is Nijanthan.
    Early 90s news reader..
    He did a good job in old medias.. Particularly the pronunciation of words based on the emotion.

    • @Chitra-sd4lp
      @Chitra-sd4lp 5 หลายเดือนก่อน +1

      நிஜந்தன் மிகவும் நல்ல நெறியாளர். அதைவிட அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பது யாருக்கும் தெரியாது. சிவா அண்ணனை எவ்வளவுக்கு மதிக்கிறேனோ அந்த அளவுக்கு நெறியாளரையும் மதிக்கிறேன்

  • @suriyanprabasasi7409
    @suriyanprabasasi7409 6 หลายเดือนก่อน

    Good morning siva anna

  • @kathireshgun9087
    @kathireshgun9087 6 หลายเดือนก่อน

    ❤siva😊

  • @comments_videos
    @comments_videos 6 หลายเดือนก่อน +5

    13:40 கோவாலு எப்படி பணம் சம்பாதித்து இருக்கார்

    • @thugmachi2281
      @thugmachi2281 6 หลายเดือนก่อน

      Deii mentalu kuda ponathu Shiva and jeeva thangavel athayu sollu da.. loosu koothi

  • @m.s.m655
    @m.s.m655 6 หลายเดือนก่อน +1

    Hi Siva Anna
    Siva media fans like it 🎉🎉🎉🎉🎉
    Gopal no one 420

  • @selvankalai4519
    @selvankalai4519 6 หลายเดือนก่อน +3

    சிவா கெத்து
    நக் கோப வெத்து 1:04

  • @AKFourteen
    @AKFourteen 6 หลายเดือนก่อน +2

    நக்கீரன் கோபால் எவ்வளவு கமிஷன் அடித்தார்

  • @buvisvillagefarm.....667
    @buvisvillagefarm.....667 6 หลายเดือนก่อน

    13.50 சார் Mind voice ன்னு நினைத்து சத்தமா பேசிட்டிங்க

  • @harrismario9113
    @harrismario9113 6 หลายเดือนก่อน +1

    தூர் தர்ஷன் டிவி ல வருவார் இந்த அஞ்சோர் 90ஸ் ல

  • @vaithyalingamthillai241
    @vaithyalingamthillai241 6 หลายเดือนก่อน

    1972க்கு முன்னும் பின்னும் வனத்துறை சட்டம் காட்டிர்க்குள் ஆடு,மாடு மேய்க்க மட்டுமே கட்டணத்துடன் அனுமதித்தது. யானை முதற்கொண்டு எந்த மிருகத்தையும் வேட்டையாட சுதந்திர இந்தியாவில் அனுமதி கிடையாது. தற்காப்புக்காக மட்டுமே துப்பாக்கி வைத்திருக்க லைசன்சுடன் அனுமதித்தது.

  • @TheMsdove84
    @TheMsdove84 6 หลายเดือนก่อน

    நிஜந்தன் 😮😮😮😮😮😮

  • @rajaselvam1583
    @rajaselvam1583 6 หลายเดือนก่อน

    Agent for Vijaykumar ???? to promote inefficiency of those teams !!!!

  • @imrightcb
    @imrightcb 6 หลายเดือนก่อน

    90s old man questions...analyse deep anchor...questions not in track...

  • @vinovino7004
    @vinovino7004 6 หลายเดือนก่อน

    Anna lyta veerappan mala kopama peasuraru...

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l หลายเดือนก่อน

    Shiva media fans ❤

  • @smsm2684
    @smsm2684 4 หลายเดือนก่อน

    🫡🫡🫡🫡

  • @user-vg9ve3li8b
    @user-vg9ve3li8b 4 หลายเดือนก่อน

    கேள்வி கேட்க ரா பாரு...... வீரப்பன் எங்களுக்கு ஹீரோ இல்லடா. சாமி எல்லைசாமி.

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 6 หลายเดือนก่อน

    Vera velaiye illaya...karumo da

  • @RathishKrish
    @RathishKrish 5 หลายเดือนก่อน

    Myruu .yyenda kadathal mannanu solura....avaru..veeran da...kotha... tamilnadu Karnataka policeku.,dimikku koduthaa villain da... proud of Tamil veerappan

  • @venkatachalamv8780
    @venkatachalamv8780 5 หลายเดือนก่อน

    Nijanthan utter waste fellow .he distributing the content.pls avoid him

  • @comments_videos
    @comments_videos 6 หลายเดือนก่อน +4

    ராஜ்குமார் கடத்தலில்-
    1. ராஜ்குமார் குடும்பத்திடம் பெறப்பட்டது எத்தனை கோடி?
    2. வீரப்பனிடம் கொடுத்தது எத்தனை கோடி?
    3. யார் யார் எத்தனை கோடி திருடினுங்க?
    4. வீரப்பன் ஏன் உங்களை பேச்சுவார்த்தைக்கு வரக்கூடாது என ஏன் சொன்னான்?
    உண்மை சொல்லுங்க

    • @star-dy5mz
      @star-dy5mz 6 หลายเดือนก่อน +1

      7 crores and kovalu took 1 crore secretly later govindaan found that and conveyed to Siva.even verappan asked siva to receive some money from that but he denied.so he denied kovalu to participate in the talk. as head of the nakkeren gov spoke only to kovalu .in this siva has nothing to do.even when he took the first photo shoot with verrapan he approched bbc they offerd 2.5 crors but reufused to telecast all speehes .if he was money motive he would have given to bbc and got the money and settle. later it was clveley given to suntv on the recomandation of grate kattumaram without single paise.they made millions by ad revenue and kovalu become close to dmk group so he didnt insist or ask any money as his books circulation went like anything with the help of sivas potos.and he too chetatd siva clverly by got the copy right for those pictures taken by siva even befor e he got the job in nakkaeren. he taken all the photos when he was sitting jobless in home kolathur mani asked siva whterhr he is intered to meet verapan nd he accepted went to forest

    • @vikrame8758
      @vikrame8758 5 หลายเดือนก่อน

      @@star-dy5mz many youths now celebrating kovalu dont know this truth.

  • @FrancisAmutha
    @FrancisAmutha 6 หลายเดือนก่อน +4

    திரு..சிவா அண்ணா... உங்கள் மீது மிக மிக மதிப்பு இருந்தது...ஆனால் நீயும் நக்கீரன் கோவாலு மாதிரி பணத்துக்காக கூவுறீங்க...நக்கீரன் கோவாலுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்..... ஊடகங்களில் நீங்களும் வீரப்பரார் வைத்து வயித்துக்கு தான்...வீரப்பனார் பணத்துக்காக மட்டுமே நடிகர் ராஜ்குமாரை கடத்தினார் என்று சொல்றீங்க...ஒரு விசயம் சொல்லிட்டாடா...உங்க எல்லோரையுமே வீரப்பனார் நம்பல...ராஜ்குமாரை விடுவிக்கும் போது....உனக்கும் பணத்தின் மீது பற்று...நக்கீரன் வேசி மகனுக்கும் பணத்தின் மீது பற்று....சரி கோவாலு கெட்டவன்...நீ Siva media தொடங்கி வீரப்பனார் பற்றி உண்மைய சொல்ற...அது சரிடா...ஆனால் நீ எதுக்குடா பல சேனல்களில் பல விதமா பேட்டி கொடுக்குற...+65 8314 3745..இதான் என் நம்பர்....உனது விளக்கம் தேவை...என் பெயர்...இ. பிரான்சிஸ் அமுதன்...கூழத்தூர் கிராமம்...ஆண்டிமடம் அருகில்...அரியலூர் மாவட்டம்...தோழர் மாறன் அவரிடம் நீ வந்து பேட்டி எடுக்கனும்...உனக்கு ஓகே என்றால் சொல்...எப்போ என்று

    • @ADHIBAR
      @ADHIBAR 6 หลายเดือนก่อน

      நக்கீரன் டீம்‌மா பாதிலயே உள்ள வரகூடாதுனு சொல்லி கடைசியாக எச்சரிக்கை விடுத்து அனுப்பிருக்காங்க.இதான் 1000சதவீதம் உண்மை.இந்தாளு நான் தான் கடைசி வரை கூட இருந்தாருனு தற்பெருமை பேசறாரு.இதுல வேற வீரப்பன ஹீரோவாக சித்தரிக்கறது தப்பாமா நாட்டில் வாழும் காமகொடுரனுகள் கொள்ளைஅடிக்கரவனுக
      அடுத்தவனுக்கு கெடுதல் நினைப்பவர்கள்
      அடுத்தவன் பணத்தை ஆட்டய‌போடுறவனுகள்
      அடுத்தவர்களை‌ தவறாக பேசுபவர்கள்
      அடுத்தவர் மனைவியை தப்பான கண்ணாட்டத்தில் பார்ப்பவர் நிறைய இருக்காங்க இவங்கள கம்பேர் பண்னைல வீரப்பன் 10000% நிஜ ஹீரோ இது மனசாட்சியோட இருக்கவங்க சரினு சொல்லுவாங்க.
      குறிப்பு: வீரப்பன் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்.தனிமனித ஒழுக்கம் வீரப்பன் கிட்ட எல்லோரும் கத்துக்கனும்.

  • @armstrongnapoleon5119
    @armstrongnapoleon5119 4 หลายเดือนก่อน

    வேட்டையாடுதல் என்பது ஒருகாஷத்தில் தவறு இல்லை.தவறு இல்லாத காலத்தில் செய்ததில் தவறு இல்லை.

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 2 หลายเดือนก่อน +1

    சரியா சொன்னிங்க அண்ணா

  • @travelindia4611
    @travelindia4611 5 หลายเดือนก่อน

    18:03 இதெல்லாம் ஒரு கேள்வி. அடா டேய் anchor😅

  • @sj.gaming2032
    @sj.gaming2032 6 หลายเดือนก่อน

    Siva anna❤❤❤