ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம் கர்த்தரின் வருகை சமீபமானதால் ஆயத்தமாகிடுவோம்-நாம் ஆயத்தமாகிடுவோம் சரணங்கள் 1. இயேசுகிறிஸ்து வேகம் வருவார் அவர் வரும் நாளை யாரும் அறியோம் திருடனைப்போல் அவர் வருவார் - ஒரு திருடனைப்போல் அவர் வருவார் அவர் வருகைக்காய்க் காத்திருப்போம் 2. நானே கிறிஸ்து என்று சொல்வார் அற்புதங்கள் பல செய்வார் தீர்க்க தரிசனம் உரைப்பார் - கள்ள தீர்க்க தரிசனம் உரைப்பார் அதை நம்பாது விழித்திருப்போம் -ஆனந்தம் 3. அன்பரின் சத்தம் கேட்டு நடந்தால் அவர்கிருபையாய் காத்திடுவார். ஆவியில் நாம் என்றும் வளர்வோம் - சுத்த ஆவியில் நாம் என்றும் வளர்வோம் அவர் வருகைக்காய்க் காத்திருப்போம் -ஆனந்தம்
Annan , giving best at this age is some thing great.. awesome singing ,describing the coming of the Lord! I enjoyed this singing with great delight.. it is most welcome, if annan could release much more singing of gospel like this.. praising god once again for his best singing at this age ,it is nothing,but purely God' s infinite grace & strength bestowed upon beloved annan pratap singh.
Absolutely love this song. It was such a pleasure to work on this track.. I am certain that this song will bless and minister to people.. Looking forward to more new songs from our dear Pastor!!
Happy to see you singing so happily dear Pastor! Wonderful gospel song with the beautiful music and visuals. Very good teamwork. My sincere appreciation to each and everyone. God bless you and keep you all happy 😊
தேவனுக்கு மகிமை.. மிக மிக அருமையான பாடல் வரிகள்... மிக நேர்த்தியான குரல்...ஏற்ற இசை ...பின்னனி குரல்கள் அனைத்தும் பொருத்தமாய் அமைந்துள்ளது. கர்த்தருடைய கிருபையின் நடத்துதல் இருப்பதை உணர முடிந்தது ஐயா. உங்களனைவருக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள் பல... ஆமென் கர்த்தராகிய இயேசுவே சீக்கிரம் வாரும். ❤❤❤
An awesome n a wonderful song ❤ Pastor no words to say how happy I am to see you so strong in the lord... God bless you abundantly pastor ❤love you so much pastor always n may God give u the strength like a lion ❤ keep doing more pastor of ur songs waiting eagerly to hear more of ur songs ❤All the glory n honour be to God our lord n saviour Jesus Christ now n forever ❤🥰🙌🙏
At 83 years old, Beloved Pastor is still giving his best along with his team. If you can't appreciate that, maybe you should try achieving something significant at that age before passing judgment. Criticism aside, their effort and dedication at this age deserve respect.
ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம்
கர்த்தரின் வருகை சமீபமானதால் ஆயத்தமாகிடுவோம்-நாம் ஆயத்தமாகிடுவோம்
சரணங்கள்
1. இயேசுகிறிஸ்து வேகம் வருவார் அவர் வரும்
நாளை யாரும் அறியோம்
திருடனைப்போல் அவர் வருவார் - ஒரு திருடனைப்போல் அவர் வருவார்
அவர் வருகைக்காய்க்
காத்திருப்போம்
2. நானே கிறிஸ்து என்று சொல்வார்
அற்புதங்கள் பல செய்வார் தீர்க்க தரிசனம் உரைப்பார் - கள்ள தீர்க்க தரிசனம் உரைப்பார் அதை நம்பாது விழித்திருப்போம்
-ஆனந்தம்
3. அன்பரின் சத்தம் கேட்டு நடந்தால் அவர்கிருபையாய் காத்திடுவார்.
ஆவியில் நாம் என்றும்
வளர்வோம் - சுத்த
ஆவியில் நாம் என்றும் வளர்வோம்
அவர் வருகைக்காய்க்
காத்திருப்போம்
-ஆனந்தம்
Beautiful words pastor ❤that's in this song ❤
Amen All Glory to God praise god please help me and all Thank you Jesus🌹🌹🌹🌹🌹,,,, and praise the Lord,appa thank you appa 🌹🌹🌹,,,
இதில் அதிகமா வருவது கிட்டார் ஆட்டி ஆட்டி வாசிப்பவர்.. அதேபோல் பாஸ்டர் வாய்ஸ் ரொம்ப லோவா கேட்குது... எடிட்டிங் 60℅ok
மற்றபடி பாடல் சூப்பர்
Amen amen 🙏
Praise god , pastor wonderful singing,
கர்த்தரைத் துதியுங்கள், நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. ஆமென் அல்லேலூயா...
சங்கீதம் 147:1
Glory to God 💗🙏🙏🙏❣️🙏 please God 💐🙏🙏❣️🙏🙏🙏🙏
Annan , giving best at this age is some thing great.. awesome singing ,describing the coming of the Lord! I enjoyed this singing with great delight.. it is most welcome, if annan could release much more singing of gospel like this.. praising god once again for his best singing at this age ,it is nothing,but purely God' s infinite grace & strength bestowed upon beloved annan pratap singh.
😍 wow
Thalaivaa 🔥🔥🔥🔥
Absolutely love this song. It was such a pleasure to work on this track.. I am certain that this song will bless and minister to people.. Looking forward to more new songs from our dear Pastor!!
Happy to see you singing so happily dear Pastor! Wonderful gospel song with the beautiful music and visuals. Very good teamwork. My sincere appreciation to each and everyone. God bless you and keep you all happy 😊
தேவனுக்கு மகிமை..
மிக மிக அருமையான பாடல் வரிகள்...
மிக நேர்த்தியான குரல்...ஏற்ற இசை ...பின்னனி குரல்கள் அனைத்தும் பொருத்தமாய் அமைந்துள்ளது.
கர்த்தருடைய கிருபையின் நடத்துதல் இருப்பதை உணர முடிந்தது ஐயா.
உங்களனைவருக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள் பல...
ஆமென் கர்த்தராகிய இயேசுவே சீக்கிரம் வாரும்.
❤❤❤
Praise the lord Amen thank you Jesus ❤ God bless you ஐயா
தேவனுக்கே மகிமை!!
ஆனந்தம் ஆனந்தம் அருமையான பாடல் ஐயா!!
தேவனுக்கு மகிமை உண்டாவதாக
Praise the Lord pastor. This is John Samuel from Karaikal. “Anandham Anandham new song “ is very nice and useful pastor.
𝘼𝙈𝙀𝙉 𝘼𝙈𝙀𝙉 𝘼𝙈𝙀𝙉
𝙋𝙍𝘼𝙄𝙎𝙀 𝙏𝙃𝙀 𝙇𝙊𝙍𝘿 🙏🏻🙏🏻🙏🏻
மிக மிக அருமையான பாடல் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
GLORY TO GOD JESUS ❤
❤ AMEN THANK YOU JESUS ❤
Praise the Lord. Super pastor. Thank you Jesus. 🙏
An awesome n a wonderful song ❤ Pastor no words to say how happy I am to see you so strong in the lord... God bless you abundantly pastor ❤love you so much pastor always n may God give u the strength like a lion ❤ keep doing more pastor of ur songs waiting eagerly to hear more of ur songs ❤All the glory n honour be to God our lord n saviour Jesus Christ now n forever ❤🥰🙌🙏
Amen Thank you Jesus 🙏
Excellent 💯
Amen Hallelujah...Praise God. Glory to Jesus, Thank you Pastor...❤❤❤
Thank you Jesus, beautiful song .
God bless you Appa. Stay healthy.
Happy New year 🎉
Amen ❤❤
Super ayya god bless you ayya❤
Super God Bless you Ayya
Excellent thoughts !!!!! Meaningful lyrics !!!!!!! Glory to God 🎉
God is great appa
Blessed. Amen. Amazing Song
Pr very powerful song
Amen amen hallelujah 🙌 🙏 👏 ❤️.
Happy to see with new strength Pastor..like an Eagle 😊 Jesus Christ bless you more and more Pastor.. we are praying.
Glory To God. ...
Praise the Lord Amen Amen Amen glory to God🙏🙏🙏
Amen Hallelujah 🙌🙏
Jesus Coming soon 🙏 nice song Uncle 🙏
God bless you Appa....🎉❤
Glory to god
❤Amen thank you Jesus ❤
Praise the Lord
Fantastic worship song Pastor
My heart Bubbling over 🎉❤
❤Glory to God Thank u God
Very nice pastor Glory to Jesus
Super pastor 🙏
Pastor, we are very much blessed by this song. Beautiful singing and music. Praying for you and your family. 🎉
Glorious Voice
Amen
Lovely singing and background music.
Glory to Jesus haleluya
Glory to Jesus.Great blessings song🎉❤🎉
Dear pastor
Can you upload the lyrics in tamil.
Yes. Uploaded you can find it in comment section. Pinned it. Thank you
@TFGCAyanavaramChennai Thank you pastor
Good song and good composition but spoiled by the prime singer.He should have just prayed and allowed the team to sing!
Thank you
At 83 years old, Beloved Pastor is still giving his best along with his team. If you can't appreciate that, maybe you should try achieving something significant at that age before passing judgment. Criticism aside, their effort and dedication at this age deserve respect.
Glory to God
Praise the lord