"ஆதிபுருஷ்! இரக்கம் இல்லையா உனக்கு" | Adipurush is the Life history of Jesus? | Review | Om raut |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Ramayana : • Video
    Ravanan : • 'ராவணன்' எனும் தமிழ் ப...
    "ஆதிபுருஷ்! இரக்கம் இல்லையா உனக்கு" | Adipurush is the Life history of Jesus? | Review | Om raut | Prabhas | Ramayana | Karthick MaayaKumar | Big Topic | Episode 1973 |
    #BoycottAdipursh #KMK #AdipurushReview
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 794

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  ปีที่แล้ว +63

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @Vidhyadhar2003
      @Vidhyadhar2003 ปีที่แล้ว +3

      Kamba ramayanam and valmiki ramayanam difference

    • @Vaazhu.Vaazhavidu
      @Vaazhu.Vaazhavidu ปีที่แล้ว

      இராவணன் 💥👌

    • @thuwanshiras8115
      @thuwanshiras8115 ปีที่แล้ว

      Prashanth neel edutha mudhal padathin kadhaya patti tinkering parthu dhan salar padathin kadhaya eludhi irukaram

    • @vsr7792
      @vsr7792 ปีที่แล้ว

      Bro nan 2010 la 3d la ramayanam movie animation tamil dubbed TH-cam la eruku 7cr budget chatan desai director supera eruku adipurush 500cr selavu panni ravanan arasanai thappa katta muyarchi pannite erukanga India va poratha varaikum all
      state laium ravanan thapanavan nu than movie la katturanga 😢

    • @chennaiking8623
      @chennaiking8623 ปีที่แล้ว +1

      Ok

  • @Vishnu97678
    @Vishnu97678 ปีที่แล้ว +809

    இத விஜய் டீவி மகாபாரதம் எடுத்தவர் கிட்ட கொடுத்தா நல்ல எடுத்துருப்பாரு..

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 ปีที่แล้ว +90

    தலைவலி தைலம் விளம்பரதுல கூட இராவணன் க்கு 10 தலையை அழகா காட்டி இருந்தாங்க ளே பா....😂😂😂😂

    • @innocent_boy2004
      @innocent_boy2004 ปีที่แล้ว

      Cinima ticket chanel paathutu vanthu comment pandriya bro 😂😂

    • @jesusismysaviour3360
      @jesusismysaviour3360 ปีที่แล้ว +1

      @@innocent_boy2004 no bro.... Promise ஆ இல்ல... நா சொந்தமா தான் சொன்னேன்....

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว +291

    மொத்தத்தில் பாகுபலி பிரபாஸ் இந்த படத்தில் பலி கொடுக்கப்பட்டார்

  • @shankarm4853
    @shankarm4853 ปีที่แล้ว +55

    மட்டமான படம் எடுத்தால்
    அது பெரிய பட்ஜட் படம்;
    மகா மட்டமான படம் எடுத்தால்
    அது மெகா பட்ஜட் படம்.
    இதுதான் இன்றைய
    திரையுலகத்தின் நிலை!

  • @jega.g8295
    @jega.g8295 ปีที่แล้ว +67

    இராவணன் தலையை செட் தோசை ஆக்கி புட்டிங்களேடா😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @ramumunu6413
    @ramumunu6413 ปีที่แล้ว +32

    தமிழ் படங்களில் வில்லனை அழகாக, கம்பிரமாக, style லிஷா காட்டிய அனைத்து படங்களும் வெற்றி பெற்று இருக்கு. விக்ரம் படத்தில் last ஒரே scene ல தான் சூர்யா வந்தார் என்ன கெத்து எல்லா ரசிகர்களும் அதை கொண்டாடினார்கள். Boycott bollywood.

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 ปีที่แล้ว +23

    இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக .சுட்டி டீவியில் ஆதி புருஷ் என்ற கார்ட்டூன் திரைப்படம் திரையிடப்படுகிறது.அப்படி வரும்போது இந்த படத்தை பார்த்துக் கொள்ளலாம்

  • @VijayKumar01234
    @VijayKumar01234 ปีที่แล้ว +158

    இந்த படத்துல சுற்றுசூழலுக்காக Prabhas ரொம்பவுமே மெனக்கிட்டுயிருக்காரு. ஆமான், படம் fullஆ 'மரம்' மாதிரியே நிக்கறாரு.

    • @sindhusindhupriya8761
      @sindhusindhupriya8761 ปีที่แล้ว +7

      🤣🤣🤣

    • @Cringemanic123-bm6bm
      @Cringemanic123-bm6bm ปีที่แล้ว +3

      Dei pandi

    • @Unicorn-yz1bq
      @Unicorn-yz1bq ปีที่แล้ว

      Hhahahahhahhahahhh kadavulae siripa adakka mudyala. 😂😂😂

    • @VijayKumar01234
      @VijayKumar01234 ปีที่แล้ว +2

      @@Unicorn-yz1bq இப்போ ஏதோ dialogueயெல்லாம் மாத்திருக்காங்களாம். சீதைய தேடி கலச்சுப்போன Prabhas மரத்தடில உக்காந்துகிட்டு லக்ஷ்மணனன பாத்து சொல்லற first dialogue... "அண்ணனுக்கு ஒரு டீ சொல்லுப்பா.".
      அப்போ அங்க வந்த அனுமாரும், சுக்ரீவனும்
      "அப்புடியே எங்களுக்கும் one by two சொல்லிருப்பா...".

    • @professionalbala6826
      @professionalbala6826 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

  • @naalainamathe3026
    @naalainamathe3026 ปีที่แล้ว +21

    Blue Sattai : ராவானன் தல டபல் டெக்கர் பஸ்ஸுமாதிரி இருக்கு 😂😂😂

  • @PanamaShivam-dh3jq
    @PanamaShivam-dh3jq ปีที่แล้ว +18

    இந்த படத்தை பற்றி விமர்சனம் பண்ணினா நமக்குத்தான்‌‌அசிங்கம்

  • @skstatus4638
    @skstatus4638 ปีที่แล้ว +92

    Seeman Anna acting super 🔥

    • @Raja-mb5jp
      @Raja-mb5jp ปีที่แล้ว +5

      என்ன ஆமையா

    • @skstatus4638
      @skstatus4638 ปีที่แล้ว +2

      @@Raja-mb5jp illa Raaman charector

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan ปีที่แล้ว

      ​​@@Raja-mb5jpெத்த மாட்டுக்கறி சக்கிலிசொங்கிசங்கிப்பயலே தமிழனை ஊம்பிப்பிழைக்கிற எருமைமாட்டுப்பயலை😂😂

    • @common_man6307
      @common_man6307 ปีที่แล้ว +2

      Dravida somba... 🤣🤣🤣

    • @skstatus4638
      @skstatus4638 ปีที่แล้ว +1

      @@common_man6307 bro ennaku DMK,ADMK pudikathu Ennakum seeman annana than pudikum bro

  • @karthikeyanudhayakumar9525
    @karthikeyanudhayakumar9525 ปีที่แล้ว +139

    எல்லாரையும் விட சீமான் நடித்த ஆதிபுருஷ்... னு ஓட்டுனாரே பிளாக் சர்ட் தமிழ்லைட்... வேற லெவல்...

    • @victorarunachalam8954
      @victorarunachalam8954 ปีที่แล้ว +2

      என்னையா மொழி இது??better you write in English lah ....தமிழ் ஏன் இப்படி கொலை செய்கிற...

  • @ஈழத்தமிழன்
    @ஈழத்தமிழன் ปีที่แล้ว +279

    நாங்கள் hero மாதிரி பார்க்கின்ற எங்கள் தமிழ் மன்னன் இராவணனை கேவலமாக படத்தில் காட்டிருப்பது ஒரு இலங்கை தமிழனாக கஷ்டமாக இருக்கு

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 ปีที่แล้ว +40

      பெண் பித்தன் மாற்றான் மனைவியைக் க்கவர்ந்தவண்😂😂😂😂😂😂😂

    • @__dark_666
      @__dark_666 ปีที่แล้ว +20

      ​@@sivagamisekar1889 எழுத்துப்பிழைகள் உள்ளது சகோதரி😂

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 ปีที่แล้ว +5

      Avara enga kevalama kamichanga avaru matum illa RAMANUM tamil dhan tamila irundhu dhan matra mozli thondriyadhu..,ravanan onum hero lam illa manidha kadhigaluku avar oru udarna purusan ramanum,ravananum istathuku tamil & north side nu savadhinga 😢

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 ปีที่แล้ว

      SAIF ALI KHAN NALLA RAVANAN acting ❤ padathula plus point e avanga dhan & kriti sanon

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 ปีที่แล้ว +3

      ​@@sivagamisekar1889unmai dhan moral storya moral parkama politicians pota gunda 😂 tamil hindinu adichikitu sagaranaga

  • @subashchandrabosedon5145
    @subashchandrabosedon5145 ปีที่แล้ว +21

    Prabhas onnu pavam illa bro avuru 100 Crore vankutu next moviela ethana Crore vankulanu than iruparu but Rs. 140+ 3D class ku Rs. 30 kotuthu ticket vanki 3 hour movie pakura namba than pavam...😕😐😢😢

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +406

    😂😂😂😂ராவணன் தல தான் அல்டிமேட் 😂😂😂😂😂

    • @sabitharaheem2339
      @sabitharaheem2339 ปีที่แล้ว +16

      Vera level cutting..tony&guy 😂

    • @VijayKumar01234
      @VijayKumar01234 ปีที่แล้ว +27

      அந்த மண்டைகள பாத்தா balloon காரன் கைல நிறைய balloonஆ வெச்சுயிருப்பானே அதமாதிரி இருக்கு. 😂

    • @s.lingeshwarans.lingeshwar4570
      @s.lingeshwarans.lingeshwar4570 ปีที่แล้ว +5

      Thalaiya partha ravanan potukitu iruntha blue t- shirt👚 parthiya😆

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 ปีที่แล้ว +4

      இல்ல அனகொண்டா 😂

    • @venkatesh6803
      @venkatesh6803 ปีที่แล้ว +7

      Double decker 🤣🔥

  • @Rajtamizhan
    @Rajtamizhan ปีที่แล้ว +19

    ஜெய் ஶ்ரீ ராம்முன்னு சொல்லி எத காட்டுனாலும் கல்லா காட்டாலாமுனு நெனைச்சானுங்க போல.

  • @chitramanoharan3347
    @chitramanoharan3347 ปีที่แล้ว +20

    Sampoorna ramayam movie 1958..released ..thy depicted Ravanan's both good and bad side..Sivaji and NTR were acted as Bharatha and Rama..awesome direction..

  • @Inavitable1327
    @Inavitable1327 ปีที่แล้ว +52

    அண்ணன் சீமானின் அடுத்த படமாவது வெற்றி அடைய வாழ்துக்கள் 😂

  • @vigneshkr1416
    @vigneshkr1416 ปีที่แล้ว +9

    After bahubali2 prabhas films budget
    Saaho - 350 cr
    Radhesam- 350 cr
    Adipurush - 550 cr
    Sadly any of d movie didn't even collect d revenue...
    Prabhas thinks he's real pan India actor n did irresponse movies...
    Atleast he did good movies in telugu...

  • @allindiayashfans3856
    @allindiayashfans3856 ปีที่แล้ว +19

    My vision of Ramayana film
    Cast And Actor's ---
    Lord Sri Ram : Yash Anna
    Ravana : Rana Daggubati
    Directer : SS Rajamouli Sir
    Music Director : Anirudh Ravichandran
    Production house : Marvel Pictures
    Box office 🔥🔥🔥

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible ปีที่แล้ว +4

      Music 😂

    • @ahdnan4937
      @ahdnan4937 ปีที่แล้ว +1

      ​@@NaveenTheIncrediblehe mastered classical too he can do old movies also

  • @lakshanabalaraj2241
    @lakshanabalaraj2241 ปีที่แล้ว +8

    இலங்கை வேந்தன் மாமன்னன் இலங்கேஸ்வரன் அவரை பற்றி படம் பண்ணும் போது எவ்வளவோ அறிந்து செயலாற்றி இருக்கணும் பிரபாஸ் ஏன்தான் இந்த படத்தை பண்ணினாரோ...மக்களை முட்டாளாக்க வேணாம்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 ปีที่แล้ว

      என்னத்தைக் கிழிக்கனும்

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 ปีที่แล้ว +11

    fun fact : many movies are flopped after released, but this the first movie which is floped before releasing on screen 😂😂

  • @கருத்து.கந்தசாமி.5ஸ்டார்

    நல்லவேளை அம்பத்தூர் தியேட்டர்ல ரிலீஸ் ஆகல

  • @anest2003
    @anest2003 ปีที่แล้ว +29

    7:04 தரமான edit😂😂😂
    பேசாம இவர கூப்பிட்டு இருக்கலாம்😂😂😂😂😂😂

  • @subhasubhashini9487
    @subhasubhashini9487 ปีที่แล้ว +26

    Sun TV la vantha ramayanam serial pathu kuda eaduthurkalam😂

  • @vigneshs3378
    @vigneshs3378 ปีที่แล้ว +9

    Only advantage is they making good song ram siya ram Goosebumps

  • @kksamykedar
    @kksamykedar ปีที่แล้ว +3

    ராவணன் என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருபவர்
    டி. எஸ். ரங்கா ராவ் தான் என்ன கம்பீரமான நடிப்பு
    மிகச்சிறந்த குணசித்திர நடிகர்

  • @jeyaVaithi
    @jeyaVaithi ปีที่แล้ว +62

    இதுல என்ன கொடுமைனா இந்த படத்தின் முதல் நாள் கலெக்ஷன் 142 கோடி.😡😡😡கொடுமையிலும் கொடுமை. Boycott adhipurush😠😠😠

    • @tonytony3337
      @tonytony3337 ปีที่แล้ว

      Appiellam onnum illa officially Indian le 58 Kodi avvalavu than

    • @dainamo1595
      @dainamo1595 ปีที่แล้ว +1

      Katharu😂😂😂😂

    • @ajayrouge7081
      @ajayrouge7081 ปีที่แล้ว

      Hanuman ji nalla antha 142 Kodi

  • @user-mw5bv2rw3r
    @user-mw5bv2rw3r ปีที่แล้ว +5

    இந்த படத்தின் மூலமாக நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறைக்களாம்
    எப்படி என்றால்
    நாட்டில் குற்றம் செய்பவர்களை
    பிடித்து 3 மணிநேரம்
    இந்த படத்தை பார்க்கவைத்தால்
    போது அல்லது குற்றம் செய்பவர்களுக்கு தண்டனையாக
    இந்த படத்தை பார்க்க நீதிமன்றம் உத்தரவு விட்டால்
    குற்றம் குறையும் 😅😅

  • @ashmee1960
    @ashmee1960 ปีที่แล้ว +47

    இராமனே வியந்த சிவபக்தர், இராவணன் எனும் தமிழ் மாமன்னனைப் பற்றிய புரிதல் இல்லை படக்குழுவினருக்கு ..இது 600 கோடியில் எடுத்த படம் போல் இல்லை

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 ปีที่แล้ว +1

      பெண் பித்தன்

    • @ravisandal302
      @ravisandal302 ปีที่แล้ว +6

      ​@@sivagamisekar1889pennai madhikka theriyadhavan u raman

    • @ravisandal302
      @ravisandal302 ปีที่แล้ว

      ​@@sivagamisekar1889மனைவியை மதிக்க தெரியாதவன் உன் ராமன்

    • @sudharsonpdotlikeyou4186
      @sudharsonpdotlikeyou4186 ปีที่แล้ว

      @@sivagamisekar1889 poda lossu

    • @Cringemanic123-bm6bm
      @Cringemanic123-bm6bm ปีที่แล้ว +1

      ​@@ravisandal302 dei pandi

  • @deepabalaji641
    @deepabalaji641 ปีที่แล้ว +11

    If lord sri ram speaks: dei om rauth. Ulla vada unkitta pesanum... Ma janaki andha vil amba edu devi...🤨🕉️🙏🏻🚩

  • @selvakumar-uc3ph
    @selvakumar-uc3ph ปีที่แล้ว +9

    Unfortunately Telugu and Hindi version is doing great collection. People still watching it in huge numbers.

    • @redminotemoto
      @redminotemoto ปีที่แล้ว +2

      What's wrong in that...pidikudhu paakaranga

  • @allannavil
    @allannavil ปีที่แล้ว +14

    Bro list vera level:) 😂😂😂😂😂😂

  • @chandramohankumaravel6748
    @chandramohankumaravel6748 ปีที่แล้ว +17

    Thala sirikama soluyahh...engalukum siripu varuthu soldrathuku munadiyae...😂😂😂😂 Again prabhas mindvoice : om come to my room... 😜😂 One request...intha video voda bloopers poduyahh😂😂😂

  • @magesh2425
    @magesh2425 ปีที่แล้ว +19

    Snack massage scene vera level ya padathula😂

    • @fivepercentbrain87
      @fivepercentbrain87 ปีที่แล้ว +1

      Snake babu cameo 😂😂😂😂😂

    • @Navemax
      @Navemax ปีที่แล้ว +1

      Vishal cameo 😂

  • @karthick5142
    @karthick5142 ปีที่แล้ว +9

    5+5=10 தல இராவணன் thala ultimate 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @samiajith
    @samiajith ปีที่แล้ว +6

    Bro, there are a lot of movies in Telugu based on Ramayana. Sampoorna Ramayanam - 3 movies (came in the same name in different years, one is based on Bharathar's view where Sivaji Ganesan acted as Bharatha), Bala Ramayanam (jr. ntr as Rama the entire cast are with kids), Lava Kusa, Sita Kalyanam, Bhookailas(Bhakta Ravana in Tamil), Rama Anjaneya yuddham, Rama patabhishekam and Sri Rama rajyam (balakrishna and Nayanthara).

  • @NanthaKumar-c6h
    @NanthaKumar-c6h ปีที่แล้ว +7

    ராவணன் தல வேற லெவல்😂

  • @prahadeeshprahadeesh6637
    @prahadeeshprahadeesh6637 ปีที่แล้ว +7

    Hii anna unga speech clearah iruku.. ❤

  • @RajeawariRajeawari-oi2rt
    @RajeawariRajeawari-oi2rt ปีที่แล้ว +12

    இந்தப் படத்தை பார்க்க இருக்கு தீவில் சுட்டி டிவி பாத்துட்டு வரலாம்

  • @Divin_Disclaimer
    @Divin_Disclaimer ปีที่แล้ว +4

    Super thala methu sonna innaki poteenga...zaidu balm add la kuda Ravanan thala semma graphic pannirunthapla idhla mokka graphic😊

  • @mmsivam1990
    @mmsivam1990 ปีที่แล้ว +6

    Waiting for your review

  • @BVS1984
    @BVS1984 ปีที่แล้ว +29

    Being from Tamilnadu when it comes to character as Ramar
    the first person coming to my mind in Mr. N.T. Rama Rao.
    I request the parents of this age to show their kids sampoorna Ramayanam which
    I feel the correct one.

  • @balamuruganbala6753
    @balamuruganbala6753 ปีที่แล้ว +4

    இராவணனை ஹீரோவா கலக்கலா சூப்பரா எபிசோட் வழங்கிய கார்த்திக் மாயக் குமார் மேல 5கீழ5😂😂 தலை உள்ள இராவணனை பார்க்கும் கொடு மை😢😢யை நினைத்தால் ரொம்ப😂😂😂 சிரிப்பா கவும் இருக்கு! 😢😢😢 ரொம்ப வேதனை யாகவும் இருக்கு!

  • @today30seconds14
    @today30seconds14 ปีที่แล้ว +13

    Hanuman eyy 2nd half la seat ahhh vittu kelambitaru pa😂😂

    • @deepn2164
      @deepn2164 ปีที่แล้ว

      Avar teaser already pattutaru theatre le enge irupparu...padam sariya edukka mudile Anna edavudu drama pannanume 😁😁

  • @josephsofa7742
    @josephsofa7742 ปีที่แล้ว +61

    ஆதி புருஷ் என்று தலைப்பு வைக்காமல் யுத்த புருஷ் என்று பெயர் வைத்து இருக்கலாம். மொத்தத்தில் இராமயணத்தை கொத்து கறியாக்கிய இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 ปีที่แล้ว +11

      பார்த்து பார்த்து comment பண்ணுங்கள். எப்படி இருந்தாலும் எங்கள் இராமாயணம் நீ பேச தகுதியில்லை

    • @xavierantrojennie2888
      @xavierantrojennie2888 ปีที่แล้ว +9

      @@sivagamisekar1889 did Kambar or Valmiki tell you that, they were the authors, and everybody can own and even follow if they wished

    • @Cringemanic123-bm6bm
      @Cringemanic123-bm6bm ปีที่แล้ว +6

      ​@@xavierantrojennie2888 if that so then I can also criticise your Jesus that he was a fraud according to Jews people can you accept that too

    • @CAPTAINJACKSPARROW._
      @CAPTAINJACKSPARROW._ ปีที่แล้ว +4

      ​@@sivagamisekar1889sootha mooditu poda sangi

    • @xavierantrojennie2888
      @xavierantrojennie2888 ปีที่แล้ว

      @@Cringemanic123-bm6bm in the next generation I may become a Hindu are you ready to become a Christian or a Muslim, Jesus is my inspiration, if Jews called him a fraud I can not authorize it, how the majority are the people who are following him is the factor, Mahatma Gandhi was accepted by majority but a few sects did deny, so who accepted and the level of the ratio is the factor, I am seeing lord Krishna and Vishnu with reverence, I am not dare enough to criticize who are the gods being powerful enough, that is the spirituality what I have attained from the religion, seeing God in others and in me, that is the relationship between the creation and the creator.

  • @udumanali4079
    @udumanali4079 ปีที่แล้ว +7

    இந்த நேரம் உண்மையான ராவணன் படம் எடுங்கள் rs மனோகர் மாதிரி

  • @singlesingamsinglesingam9031
    @singlesingamsinglesingam9031 ปีที่แล้ว +23

    Bro neet la national first vantha.. Prabanjan ah pathiyum pesi video podunga bro

  • @jstarjai4537
    @jstarjai4537 ปีที่แล้ว +2

    Explain is very clear
    From srilanka fan 🎉🎉🎉

  • @sakthivel4975
    @sakthivel4975 ปีที่แล้ว +4

    உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் சன் டிவி போடுவாங்களே ராமாயணம் அதைவிட ஒரு பிரசெண்ட் கூட ஆதி புரூஸ்😂

  • @roshini8813
    @roshini8813 ปีที่แล้ว +2

    Congratulations bro for your 1 M 👍💐

  • @kannanayagam6915
    @kannanayagam6915 ปีที่แล้ว +5

    the original enthiran is only 150 crore ... even balaiya is rama rajayam is cheaper and better ...

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 ปีที่แล้ว +5

    ராஜமவுலி, ஷங்கர், சஞ்சய் லீலா பன்சாலி னால மட்டுமே எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி சரித்திர படம் எடுக்க முடியும்.

  • @nagarajsharma6182
    @nagarajsharma6182 ปีที่แล้ว +30

    Raavanan oru nalla thalaivan..raman vida balasali…raman vida yellathlayum oru padi mela than ….but ahangaram… enaku minjiya periya aal yarum illai endru konchem thalai garvam……kovathil dharmathai kadai pidikkavillai…adhanal than raman kita raavanan thotru ponan….

    • @Cringemanic123-bm6bm
      @Cringemanic123-bm6bm ปีที่แล้ว

      Hahaha 😂😂😂

    • @gamepreview495
      @gamepreview495 ปีที่แล้ว

      African da avan venna

    • @kkkkjjjj4517
      @kkkkjjjj4517 ปีที่แล้ว

      @@gamepreview495 loosu, ravanan brahma vin peran. ramanai vida higher caste. ravanai kondru brahma hathi doshathai kazhikka ramesvarathil sivanai vazhipattar raman.

    • @redminotemoto
      @redminotemoto ปีที่แล้ว +2

      @@kkkkjjjj4517 uruttunga nalla uruttunga....yaruku dhosham perumal ka...naaku azhigidapodhu pathukonga...Avan dosham atravan...yedhu balasali ya Ramana vidava...Ramana Vida oru balasali irupana ila iruka mudiyuma...dharamathai yaralum avlo nalla follow panna mudiyadhu...avlo nallavar...ravanan oda asai Raman kaiyala vadham senju thirumba vaikundam poganum nu first edhum theriyama pesa kudadhu,,,ramar vazhipattaram endha Ramayanathalayum adhu ila...endha azhwar acharyargalum apdi sollave ila..avare paramathama avar vera endha dheivathayum vazhipada vendiyadhu ila...Jaya Vijaya nu dwarabalagarlal irupanga adhala oruthan dhan ravanan munivar kita sabam petru dhan asuran ah pirapan first hiranyakasipu, ravanan,sisupalan epdi piravi eduthu perumal kaiyala moksham adanji thirumba vaikuntham povan...idhu dhan nijam.... therilana therinjikonga...

  • @sruthymol2032
    @sruthymol2032 ปีที่แล้ว +40

    മലയാളം ട്രോൾസ് കണ്ടു ചിരിച്ചു ചിരിച്ചു വീണ്ടും ചിരിക്കാൻ വേണ്ടി തമിഴ് ട്രോൾ കാണാൻ വന്ന ഞാൻ 😂😂😂

  • @Ffa_boyz
    @Ffa_boyz ปีที่แล้ว +2

    சூப்பர் தலைவா நீ ஒரு நியாயமான ஆளு

  • @Raj_Anto
    @Raj_Anto ปีที่แล้ว +3

    2k Ravanan with T shirt 🤣🤣

  • @hemavathybabu8917
    @hemavathybabu8917 ปีที่แล้ว +3

    நிச்சயமாக அனுமனிடமிருந்து படக்குழுவினருக்கு அடி, உதை நிச்சயம்

  • @karthikwinchester1015
    @karthikwinchester1015 ปีที่แล้ว +8

    Tamil mannan Ravanan intha movie patha prabhas, om,Kriti, especially saif surasamkaram tha 😂

  • @bhavani80
    @bhavani80 ปีที่แล้ว +1

    Oru annan graphics la bird mela parandare 😅😅😅😅😅😅😅😅 semma

  • @Tamilentertainment1005
    @Tamilentertainment1005 ปีที่แล้ว +2

    Tamil Rockers Ellam movie um immediate ah net la viduvan. Ippa andha Tamil Rockers ea release panna venanu mudivu panna movie idhu dhan 😀😀😂

  • @meganathanbangaru4494
    @meganathanbangaru4494 ปีที่แล้ว +1

    அறிமுக இயக்குனரின் யாத்திசை super

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 ปีที่แล้ว +2

    இவ்வளவு தெரிஞ்ச பின்னாடியும் இந்த படத்தை பார்க்க போக மக்கள் என்ன முட்டாள்களா?அப்படி மீறியும் பார்க்க செல்பவர்களை முட்டாள்கள் அதாவது அடி முட்டாள்கள் என்று அழைக்கலாம் தவறில்லை. ஒரு குறையை குறிப்பிட்டு சொல்வது வன்மம் என்றால் அந்த வன்மத்தை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்போம்

  • @atratr1602
    @atratr1602 ปีที่แล้ว +5

    😂😂😂 இந்த படத்தை Oscar க்கு recommend செய்யவும் 😂

  • @poverprasad4290
    @poverprasad4290 ปีที่แล้ว +4

    Nella velai varisu director best❤❤❤❤❤❤❤❤❤ varisu good👍👍👍👍👍👍👍

  • @MuthuRaj-zm3kg
    @MuthuRaj-zm3kg ปีที่แล้ว +1

    ஏப்ப நம்மால் கிராப்பிக்ஸ் சூப்பர் சிரிப்பை அடக்க முடியவில்லை

  • @SelviSelvi-sr6vy
    @SelviSelvi-sr6vy ปีที่แล้ว +2

    Thank you for your information brother 😊😊😊

  • @charlesyackop8290
    @charlesyackop8290 ปีที่แล้ว +2

    அண்ணா மணிபூரில் Christian kku ethira problem poitu irukku atha oru video podunga brother

  • @janarthananvedachalam4733
    @janarthananvedachalam4733 ปีที่แล้ว +8

    Bro ravanan seetha thookitu pokum pothu paarunga..
    Ben 10
    Hulk
    Iron man
    Yellame theriuthu

  • @parthasarathi402
    @parthasarathi402 ปีที่แล้ว +2

    Padathoda budget 500 crore rupees salary leye poirukum just 100 crore budget athulayum 50crore (little promotion and audio launch) so just 50 crore budget

  • @youtubetalks2343
    @youtubetalks2343 ปีที่แล้ว +1

    அனுமான் கொண்டாடும் வெற்றியாக மாற்றிய ஓம் ராவுட்க்கு நன்றி 🤣🤣🤣 டைட்டில் கார்டுல சீமான் பெயர் போடாமல் சஸ்பென்ஸ் வச்சது GOOSE BUMB 👏👏👏

  • @Mv20249
    @Mv20249 ปีที่แล้ว +9

    அடோய் ஓம் ரவுத். ராவணன் சாபம் உன்னை சும்மா விடாது டா

  • @lathiftamil4142
    @lathiftamil4142 ปีที่แล้ว +3

    I imagined, when I seen thumbnail next level roast it will😂😅

  • @karthikasharan7119
    @karthikasharan7119 ปีที่แล้ว +2

    ராமாயணத்த கோலபண்ணியாசு எதுக்குமேல சொல்ல முடியது 😢

  • @uffufkugu1919
    @uffufkugu1919 ปีที่แล้ว +8

    On the walls of Angkor wat temple (Guinness record largest religious temple) ravanan had this type of triangle shaped ten heads

  • @gunasekarangp2128
    @gunasekarangp2128 ปีที่แล้ว +1

    Anna Seibrian dancing lady pathi detail video make Pannuga naaa....plzzz🙏🙏🙏

  • @empirevasanth7105
    @empirevasanth7105 ปีที่แล้ว +2

    Anna Hindi ramyug web series tamil dubbed version parunka adipurush vs ramyug comparison video podunga anna

  • @ayubdvlogs
    @ayubdvlogs ปีที่แล้ว +3

    தல உங்க சிறிப்புதான் ஹைலைட்டு தல😂😂😂

  • @nagarajasivalingam9446
    @nagarajasivalingam9446 ปีที่แล้ว +2

    Neenga padatha roast pandringala promotion pandringala summa summa padatha partha purium poi partu vanga soldringa! Neenga 3 hours pata inbathai nanagalum padanuma

  • @Rahman-u8k
    @Rahman-u8k ปีที่แล้ว +3

    ராமாயணத்த டீவில பாத்ததக்
    கூட நல்லா இருந்துச்சுட்டா
    இந்த படத்த பாத்தா காமெடி மாறி சிரிப்பாதான்டா வருது

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma ปีที่แล้ว +3

    Namaskaram... Bro, sita devi kidnap scenes vittutinggaleh... Terang-terang, Malaysian say....means crystal clear, brighter, or vetti velichama, can know the film maker & the team doing the alteration in the holy scriptures that everyone aware & knew, thus will have to face many criticism and probably law cases due to sue the history being changed literally.. Hence, they proceed it and the expenses were soo high either, whereas it could be a plan, an agenda to be enforced coming 20, 30 or 50 years of time manipulate the Holy Epic, the history into comic and make it unreal and make that Sanatana Dharma doesn't exist thousands of years before any other religions, blah blah blah.. Some kind of propaganda.. This movie should not be banned, but must be destroyed, all the reels, etc..

  • @happyammuchannel
    @happyammuchannel ปีที่แล้ว +4

    Ennala serigama video paka mudiyala😂😂👍

  • @karthi2951
    @karthi2951 ปีที่แล้ว +2

    Yethu Expectation ah, yarunga vacha. First look pakumpothe therinchurichu padam uthikumnu, apram epdi vaipom expectations ah.

  • @mohanflVFXstudio------
    @mohanflVFXstudio------ ปีที่แล้ว +6

    Salaar movie la nadipin nayagan suriya irukaru cast roll 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 ปีที่แล้ว +9

    👌🏻 நீங்க சொன்ன விதம் சிரிப்பை அடக்க முடியலை. Very entertaining.

  • @kulfysamayalandbeautytips
    @kulfysamayalandbeautytips ปีที่แล้ว +1

    Seeriyal le super ra irunthuchi yella language laiyum nalla odunuchi....

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk ปีที่แล้ว

    இந்த நூற்றாண்டில் மக்கள் கழுவி ஊற்ற வேண்டும் என்பதற்காகவே எடுத்த திரைப்படம்

  • @kvamazingfacts
    @kvamazingfacts ปีที่แล้ว +3

    Entha movie totally waste tha etha vetah cartoon network le 1992 le release anah padam than Ramayana the legend of Prince verah level movie 90s kid's galukku nallaveh thiriyum because nanum 90s kid than...😊 Anth movie le ovuru characters verah level le erukkum...

  • @realsound7225
    @realsound7225 ปีที่แล้ว +4

    ராவணன் தல சூப்பர் 😂😂😂😂😂

  • @peacefulwhite6988
    @peacefulwhite6988 ปีที่แล้ว +23

    Adhipush ah vida chota bheem la vara ramayaname nalla iruku.adhula bheem raman,chutki seetha, Raju laxman, keechak ravanan.
    Ravanan intro song semmaya irukum.

  • @vajjiravelvel1788
    @vajjiravelvel1788 ปีที่แล้ว +2

    பத்து தலை ராவணன் அல்ல பத்து கலை ராவணன் இந்த படத்தை இலங்கையில் உள்ளவர்கள் பார்த்தால்
    என்ன நினைப்பார்கள்

  • @h.k48
    @h.k48 ปีที่แล้ว +2

    Mokke movie 🎬 ignore prabhas fans wait for salar put this mokke movie in dstbean.

  • @yogeshkumarrishi.g2871
    @yogeshkumarrishi.g2871 ปีที่แล้ว +2

    ECG SUDARSHAN pathi video podu thala

  • @bharathishivakumar5851
    @bharathishivakumar5851 ปีที่แล้ว

    Bro the way you are talking is really 👍

  • @ramstoryintamil
    @ramstoryintamil ปีที่แล้ว +1

    Hanuman Telugu movie teaser 7 month munnadi release aachu,
    atha paathutu unga review sollunga brother. Awe,Zombi Reddy movie panna director intha padatha direct panni irukaaru

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 ปีที่แล้ว +5

    Karthi unga review semma 😂

  • @AjayGowda95
    @AjayGowda95 ปีที่แล้ว +3

    Saif Ali Khan will be Happy....

  • @supersingerrasigan5590
    @supersingerrasigan5590 ปีที่แล้ว

    Thanks for your promotion video. Movie will be hit. Jai bajrangbali

  • @senthilsrt10
    @senthilsrt10 ปีที่แล้ว +3

    சுட்டி Tv cartoon 700கோடியா 🤣🤣🤣