நடிகர்திலகத்தின் வெள்ளிவிழா திரைப்படங்களின் பட்டியல்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்து பெரும் வெற்றிபெற்ற வெள்ளிவிழாப் படங்களைப் பற்றி, ஆதாரங்களுடன் கூடிய புள்ளிவிபரத் தொகுப்பு.
#sivajiganesan #silverjubilee #hitmovies
Silver Jubilee Hit Movies Of Sivajiganesan.
நடிகர் திலகத்தின் திறமை உழைப்பு பெருமையை வெலிப்படுத்தக்கூடிய பதிவு.தொழிலின் மீது அவர் காட்டக்கூடிய அக்கறை குறித்து பலர் சொல்ல கேள் விப்பட்டிறுக்கிறேன்.இந்த பதிவு இன்னொரு சாட்சி.நன்றி.
Super arumai Thalaiva thankyou
நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் பெற்ற படங்கள் வசூல், மற்றும்
வெற்றி வரலாறு பதிவு
மிகவும் சிறப்பு
அருமையிலும் அருமையான தகவல் தந்தீர்கள் வெற்றி நாயகன் அவர் மட்டும்தான் இது சிவாஜி ரசிகர்கள் அனைவருக்கும் வெற்றித்தான் நன்றி
அன்றும் இன்றும் என்றும் வெள்ளிவிழா
நாயகன் வசூல் மன்னன் நடிகர் திலகம் ஒருவரே!
உங்கள் விமர்சன் அருமை
உண்மையான செய்திகளை
மிகைப்படுத்தாமல் ஆதாரத்தோடு போடுகிறீர்கள்
மிக்க நன்றி
Very Good
நான் புரட்சித்தலைவரின் ரசிகன், தொண்டன், பக்தன்... வியக்கும் அளவுக்கு சரியான புள்ளி விவரங்களை தந்த தாங்கள் பணி வாழ்க!வளர்க!!
Intha listil kuravanji salem orientalil 300 naatkal ootiya maaperum thakaval illai.
என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் திரு சிவாஜி கணேசன் அவர்கள்
Engal. Ethaya. Theivam. Sivaji. Iya
Very very valuable statistics about legend Shivaji Ganesan films Thank for uploading
சிறப்பான தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
இந்த.தொகுப்பு.அருமை.வாழ்கசிவாஜிபுகழ்
👍சூப்பர் உண்மையான தகவல்கள் அனைத்தும் அருமை பெருமை என்றும் சாதனை திலகம் நமது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் பதிவிட்ட தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
l0pp0p0
இப்பதிவிட்ட நண்பருக்கு நன்றி வாழ்த்துக்கள்
Excellent, hats off...Sivaji, ever lives..
வாழ்க சிவாஜி புகழ் வளர்க உம் சேவை.
அருமையான தகவல்கள்!! நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க!! வாழ்கவே!!!
வாழிய வாழியவே!
வாழிய வாழியவே!
நடிகர் பாலாஜி தயாரிப்பில் மூன்று
வெள்ளிவிழா படங்கள்! அருமை!
புள்ளிவிபரத்துடன் மிக அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்..
மிக மிக நன்றி 🙏💕
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப்பட வரலாற்று பதிவு செய்த நிலாஸ்VJக்கு நன்றி*வாழ்க செவாலியே சிவாஜியின் புகழ்*
அண்ணன் சிவாஜி கணேசன் அவர்கள் ரசிகர்களுக்கு கிடைத்த முத்தான நற்பதிவு நண்பரே. மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் அண்ணன் சிவாஜி கணேசன் அவர்கள். பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும்.
.
உலகின் மிக சிறந்த நடிகன், வசூல் சக்ரவர்த்தியாகவும் இருந்தார்
அருமையான தகவல்.அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.இப்பொழுது வரும் படங்கள் எல்லாம் 3நாட்கள் ஒட்டினால் வெற்றிகரமான 3வது நாள் என்ற போஸ்டர் தான் பார்க்க முடிகிறது.
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
Great post for Nadigar Thilagam sivaji films and Excelent message sharing congratulations sir
Super thank you very much brother, valzga sivaji pugal.
சிவாஜி கணேசன் நடித்த திரிசூலம்படம் மிஸ்ஸிங்
அருமை அருமை
நன்றி! நன்றி!!
The world super star the one and only the great actor.
தலைவர் எல்லாவற்றிலும் முதலிடம்
Super collections cangrdulation.
One & only - Nadigar Thilagam Sivaji Ganesan
மதுரையில் தலைவர் மாஸ்
SIVAJI Movie is Great, SIVAJI IS GREAT MAN , Eetho Enthen Theivam Sivaji Appa
அருமையான, பதிவு சிவாஜி கணேசன் பாடல்கள் மிகவும் பிடித்தது போல,அவருடைய,படங்களை, ப டியலிட்டதுக்கு, நன்றி வணக்கம் சகோதரா பதிவுக்கு,வாழ்க,வளமுடன்
Shivaji is great
Excellent👍 Sir
அருமையான தொகுப்பு 👍🏼🌺
நன்றி
அருமையான தொகுப்பு ♥👍 நன்றி ஐயா
Superb Vazthukkal
Sivaji vazga
சிறப்பான தகவல்....
Wow excelent
நடிகர் திலகத்தின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாத நிலை என்பதைப் பார்க்கவும் வாழ்க நடிகர்திலகத்தின் புகழ் ஒங்குக!!ஜெய்ஹிந்த்!! வந்தேமாதரம்!!!
Good
வணக்கம். இரும்புத்திரை பற்றிய சரியான தகவல். கோவை கர்னாடிக் திரையரங்கில் 161 நாட்கள் 3காட்சிகளும் தொடர்ந்து அதேதிரையரங்கில் காலைக்காட்சியுடன் 179நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்ட திரைப்படம் ஆகும்
நடிகர் திலகம் டிவியில் ஆதாரம் தரப்பட்டுள்ளது.
இல்லை சார். அங்கு 156 நாள்தான் ஓடியுள்ளது. அப்போது பகல் காட்சியெல்லாம் சனி ஞாயிறு மட்டுமே நடைபெற்றது. அதுவும் பெரும்பாலும் பிறமொழிப் படங்களே பகல் காட்சிகளில் திரையிடப்பட்டன. அதனால் வெள்ளிவிழா ஓடியிருக்க வாய்ப்பில்லை. எதற்கும் Nt tvயில் அந்தக் காணொளியைப் பார்த்துவிட்டு முடிவு சொல்கிறேன்.
@@nilaasthiraikkoodam Carnatic ல் 166 நாட்கள்.
செவாலியே சிவாஜி அவர்களை மிஞ்சும் அளவிற்கு இனி ஒருத்தரும் பிறக்க முடியாது
பிறக்க முடியாது உண்மைதான். ஆனால் ஏற்கனவே பிறந்து விட்டார் அவர்தான் எம்ஜிஆர்👍
@@saravanansakthi9602 எம்ஜிஆர் ஏற்கனவே பிறந்து விட்டார் என்பது உண்மை தான்.எம்ஜிஆருக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகம் தான்.ஆனால் நடிப்பு திறமையில் சிவாஜியை எந்த கொம்பனாலும் மிஞ்ச முடியாது.சந்திரபாபு அவர்கள் ஒரு படத்தில் மிக அழகாக பாடியிருப்பார்.அதாவது 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி கண்டதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை' என்று பாடியிருப்பார்.அதையே இப்படியும் பாடலாம்.'திறமையுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் திறமைசாலி இல்லை' என்றும் பாடலாம்.
இந்திய திரைப்பட வரலாற்றில் நடிகர்திலகம் மட்டுமே வசூல் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
🤔🤔🤔😀😀😀
சாதனை திலகம் நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். தமிழ் உள்ளவரை அவர் புகழ் என்றும் அழியாது.
உண்மை
Super artist my fan
@@nilaasthiraikkoodam 1qq..y
விரிவான தகவலுக்கு நன்றி. சிவாஜி படங்களால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்தார்கள் என்று பொய்யுரை பரப்புவர்களுக்கு சரியான பதிலடி.
Sivaji padam silla padangal mattrum than odina mittha entha padamum oda villa sivaji padaithai edutha produceruku ellam nastam than the one on only hero mgr only
@@sakthimaheshwarant5508 what nonsense are you writing brother
Sivaji Ganesan 300 moves
299 moves flops
M G R 120 moves
119 moves super hit
1 only one moves flop
Ok brother happy
Go and your work 👍
Mr Sivaji Ganesan ❤️
Sun ⛅
No one touch that shadow
@@sakthimaheshwarant5508 சிவாஜி அவர்களை வைத்து படம் எடுத்து அனைத்து தயாரிப்பாளர்களும், சிவாஜியின் ஒத்துழைப்புமின்மை, நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வராமல், நிறைய கால்ஷீட்டை வீணடித்து, தயாரிப்பாளர்களுக்கு மிகுதியான மன உளைச்சலை கொடுத்து நடுத்தெருவில் நின்று தற்கொலை செய்து கொண்டார்கள்,ஆனால். M.G.R ஐ வைத்து படம் எடுத்த பல தயாரிப்பாளர்கள் குறிப்பாக சந்திரபாபு, கண்ணாம்பா, அசோகன், A.P. நாகராஜன், பந்தலு, கணக சபை etc etc போன்றவர்கள் M.G.R ஐ வைத்து எடுத்து மிகுதியாக லாபம் பார்த்தார்கள் அதுவும் சந்திரபாபு, அசோகன் A P.நாகராஜன் குறிப்பிட்டத்க்கவர்கள், இப்ப சந்தோஷமா?.
@@sakthimaheshwarant5508 அடிக்கு அடிப்படையில் இது. விளம்பரத்தில் உயர்ந்தவன்
வாழ்க்கை நிரந்தரமாக து.
@@aarirose6072ka opp😊
நின்றால் , நடந்தால் , பேசினால் , அழுதால் , சிரித்தால் , கோபித்தால் போன்ற 64 விதமான உணர்ச்சிகளையும் ,டாக்டர் மருதுமோகன் ஐயா கூறியதுபோல் , எங்கு எந்த கல்லூரியில் பயின்று நமக்கு நடித்துக்காட்டினார் . எல்லாம் இயல் , இசை , நாடகத்தில் ஏழு வயதிலிருந்து மெறுகேற்றிக்கொண்டு நமக்கு நடித்துக் காட்டிய நடிப்புமேதை , கலைக்குரிசில் , ஸ்டைல் சக்கரவர்த்தி நடிகர்திலகம் . நடிகன் என்று நான் ஏற்றுக்கொண்ட ஒரே மனிதன் .
Very nice collection excellent 👍
Sweet news for Nadigar Thilagam fans.
Nadigar thilagam always great
மிகச் சிறப்பு உங்கள் முயற்சி
Super excellent👍👍
சிவாஜி என்றால் வெற்றி
Super collection
வாழ்த்துக்கள். அருமை.👌👍👏
நன்றி
Drshivaji is greater than any other actor in the world. Super brother.
அருமை
Super, super, super.
நன்றி... நன்றி... நன்றி....
அற்புத பதிவு ஐயா....
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans and the Tamil World will never forget Sivaji.
மிக்க நன்றி.
World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan
உலகின் மகா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்
மின்டும் ஓரு சிவாஜி கணேசன் பிரப்பாரா இனி எத்தனை சிவாஜி வந்தாலும் இந்த சிவாஜிக்கி ஈடாகாது
Very nice
Good information. Keep it up.
நன்றி.
இது வரை சிவாஜி கணேசன் 275 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் இதில் எத்தனை படங்கள் ஹிட் சூப்பர் ஹிட் மற்றும் ப்ளாக்பஸ்டர் அந்த விவரங்களை கொடுக்க வேண்டுகிறேன்
Thanks for your valuable video about our Sir 👍
Correct info
Anbulla Nilas thiraikkodam arumai, ABAARAM, sevai thodarattum!
SIVAJI SIR IS NOT ONLY A SILVER JUBILEE STAR, HE IS A GOLDEN JUBILEE STAR...
அருமையான தகவல் சிறப்பு
நன்றி
நடிகர் திலகத்தின் சாதனையை யாராலும் நெருங்க கூட முடியாது.
Tq.good message
SUPER.
Nadigar thilagam thoguppu miga thulliyamaga ullathu.thanks, keep it up nanna.
நன்றி
சூப்பர் சூப்பர்
நடிகர் திலகம் என்றுமே சாதனைத் திலகம் தான்.
Only shivaji mattumee silver jublee hero
இந்த காணொளி முற்றிலுமாக உண்மை. நடிகர் திலகம் பற்றிய செய்தி . என்றுமே கலை உலக
சூரியன் சிவாஜி மட்டுமே.
நன்றி
தமிழனுக்கும், தமிழுக்கு பெருமை சேர்த்தவர்
Supper
Super 👍👍👍
Thanx
Sivaji is guru kamal is sisyan
சூப்பர்
எங்கள் ஊர் டூரிங் திரையரங்கில் மூன்று அல்லது நான்கு நாட்கள் தான் படங்கள் ஓடும். ஆனால் வசந்த மாளிகை 15 நாட்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது!
நடிகர் திலகம் சாதனை தொகுப்பு அருமை நண்பரே, அவரே நடிப்பு புத்தகம். நடிப்பு காட்சிகளை வைத்தே சினி பயிற்சி கூடங்களில் நடிப்பு கற்று கொடுக்கலாம். உலகளவில். இவரின் ஒவ்வொரு படத்தின் நடிப்பும் ஏதாவது ஒரு வகையில் மறக்க முடியாத முக பாவனை தவறு உடல் உறுப்புகள் அனைத்தும் நடிக்க வைக்கும் ஆற்றல் பெற்ற நடிப்புலக கலை முதல் தெய்வம். அம்மொழி யிலும். காலம் இருக்கும் வரை இவரது புகழ் அழியாது. இவரது வீடு அன்னை இல்லம். உலக அதிசியங்களில் ஒன்று. இதை விற்று விட்டார்கள் இவரை சொந்த நிலத்தில் அடக்கம் செய்து நினைவு மண்டபம் கட்டியிருக்கலாம். தனது குடும்ப உறவுகள் அனைவரும் பாதுகாத்தார்.
இறைவன் தமிழகத்திற்கு அருளிய அற்புத படைப்பு
1957 ..........26.8.2021
Excellent sir please keep it up sir
Thank you sir
Suppppperrr
இலங்கையில் தலைவர் மட்டுமே வசூல் சக்ரவர்த்தி
உண்மை
இலங்கையின் ரியல் ஹீரோ நிருந்திய சக்ரவர்த்தி எம்ஜிஆர் மட்டுமே
@@senthilbabu1667 ஆதாரம் இருந்தால் நிருபிக்கலாம்
பைலட் பிரேம்நாத், உத்தமன் ஆகிய 2 படங்கள் 1000 நாட்கள் ஓடியுள்ளது.
What about Thiruvizhaiyadal, thillana mohanambal, pudiya paravai, savale samali. Some silver jubilee films missing..
Congratulations
நன்றி
நூறவது பதிவு தலைவனின் ஆளுமை தொடரும் எவரும் நெருங்க முடியாத உயர்ந்த மனிதன்
திரிசூலம் தஞசை ,பாண்டிச்சேரி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் ஷிப்டிங்கில் வெள்ளிவிழா ஓடியதாக தகவல் உண்டு.இதனையும் தாங்கள் செய்திக்குறிப்பில் சேர்த்துக்கூறியிருக்கலாம'.
நன்றி. இணைந்து வெள்ளிவிழா மற்றும் நூறுநாள் ஓடிய படங்களைத் தனியொரு விழியமாகப் பதிவிடுகிறேன்.
கோவை கீதாலயா 200. Days.தியேட்டரில்
,,Shield இருக்கும்
100,நாட்கள் ஓடிய படங்களையும் வெளி படும் படி செய்யுங்கள் வாழ்க,வளர்க தங்கள் முயற்சி
கண்டிப்பாக...
Box office king is nadigar thilagam shivaji ganeshan
My favourite movie putiya parawai gna olli karnan
My, fovarate,puparavai,, evergreen,,film,,but,lam,mgr,fan
Sir ,really super star namma Drshivaji thaan .mgr second place thaan