Deiva Magan Tamil Movie Scenes | Sivaji Sentiment Scene | SivajiGanesan | Jayalalitha | ThamizhPadam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 244

  • @sirippevarale1274
    @sirippevarale1274 ปีที่แล้ว +34

    வெகு சுலபமாக கூர்ந்து கவனித்தால் பிரமித்துப் போய் விட்டேன்.
    மூன்று வேவெரு குரல்கள்
    வெவ்வேறு உடல் மொழிகள்..
    சிவாஜி ஐயா ❤❤❤

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 4 ปีที่แล้ว +107

    இனி ஒருவர் பிறந்து வந்தாலும் சிவாஜி கணேசன் ஐயா போல் நடித்துவிட முடியாது. அருமையான பதிவு

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj 2 ปีที่แล้ว +32

    எந்த டெக்னாலஜி வசதிகளும் இல்லாத அந்த நேரத்தில் நடிகர் தெய்வத்தின் இந்த திரைப்படம் உண்மையில் பிரம்மாண்டமான சாதனை என்பது முற்றிலும் உண்மை உணர்ச்சிகளின் சங்கமம் வாழ்க நடிகர் திலகம் புகழ்

    • @evm6177
      @evm6177 ปีที่แล้ว

      😎👍👍

  • @subramaniyamravi2823
    @subramaniyamravi2823 2 ปีที่แล้ว +21

    அப்பாவின் நடிபின் திறமையை. நுட்பமாக தொகுத்த. பத்தொகுப்பாளரை மனமாரப் பாராட்டுகின்றேன் .

  • @balanathansengotayyan5385
    @balanathansengotayyan5385 ปีที่แล้ว +20

    உலகத்தர உன்னத நடிகர்
    1962 ஆண்டில் அமெரிக்க அரசால் அந்த நாட்டில் கௌரவக்கிப்பட்டவர்
    தேசீயம் ஆன்மீகம் மதநல்லிணக்கம் தனது
    படங்களில் போதித்தவர்
    இந்தியாவை விட மேலை நாடுகளில் அதிகம் போற்றப்பட்டவர்

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 11 หลายเดือนก่อน +5

    இந்த முன்று பேரும் சந்திக்கும் காட்சி என்னே அருமையான சிறப்பான நடிப்பு விதவிதமான முகபாவம் இதைப்பார்க்கும் போது சிவாஜி ரசிகையாக பெருமையும் மகிழ்ச்சி அடைக்கிறேன்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 ปีที่แล้ว +27

    Triple action..vow.. What a great way of expressing the acting.. As a father, 1st son, 2nd son.. Legendry actor our.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் sir அவர்கள்

    • @venkatachalammarappan9017
      @venkatachalammarappan9017 2 ปีที่แล้ว +3

      இதென்ன ஆச்சர்யம் ஒருமனிதனுக்குள் லட்சக்கணக்கான பாவங்களா! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை தவிர வேறு யாருக்கும் சாத்தியம் இல்லை

  • @ramalingame7845
    @ramalingame7845 4 ปีที่แล้ว +49

    ஆருர்தாஸின் உரையாடல் அருமை.ஒரே நேரத்தில் மூன்று விதமான முகபாவங்களை கொண்டுவர உலகத்தில் சிவாஜிஒருவரால் மட்டுமே முடியும்.திருலோகசந்தரின் இயக்கம் அருமை.இ.இராமலிங்கம், சிம்மக்குரலோன் சிவாஜி மன்றம்,திண்டுக்கல்.

    • @RaghuramanK-gw9so
      @RaghuramanK-gw9so 8 หลายเดือนก่อน +3

      Indha padaththirkku eedu enai yedhuvume illai. Annan Sivaji ivvulagil eedu eni yetra ore thalai sirandha nadigar.

    • @beschit7404
      @beschit7404 28 วันที่ผ่านมา

      Sivaji.is.allways.fantastic

  • @fdandco
    @fdandco 2 ปีที่แล้ว +24

    மூன்று கதா பாத்திரங்கள் அதை இணைக்கும் உயிரோட்டமான வசனம், அதற்கு உயிர் கொடுத்து நடமாட விடும் ஒரு நடிகர் - என்ன மேஜிக் இந்த காட்சியில்....
    எத்தனை முறை பார்த்தாலும், இப்படியும் ஒரு காட்சி அமைக்க முடியுமா? வியப்பு மேலிடுகிறது.
    கொடுத்து வைத்த சிவாஜி இரசிகர்கள்

  • @kalyanamm4768
    @kalyanamm4768 ปีที่แล้ว +20

    நடிப்பின் தாய்க்கு பிறந்த தெய்வ மகன்.நடிகர் திலகம்.

  • @ravithirunavukkarasu5718
    @ravithirunavukkarasu5718 4 ปีที่แล้ว +36

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி ! உணர்ச்சிகரமான இந்த காட்சியை பார்க்கும் போதெல்லாம் கண்கள் கலங்குகின்றன. அருமையான வசனங்கள். அதை உச்சரிக்கும் விதம், முக பாவம், உடல்மொழி, நடை என எல்லாவற்றிலும் முற்றிலும் வேறுபட்டு மூன்று கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் நடிகர்திலகம். காண்பவர் கண்களை கட்டிப்போடும் காட்சி!
    இயக்குநர் திருலோகசந்தர், வசனகர்த்தா ஆரூர்தாஸ் , பின்னணி இசையமைப்பாளர் MSV ஆகியோரின் அற்புதமான பின்புல உழைப்பிற்கு சிவாஜி அவர்கள்

    • @ravithirunavukkarasu5718
      @ravithirunavukkarasu5718 4 ปีที่แล้ว +2

      மெருகேற்றியிருக்கிறார்.

    • @RajanNew-uw2wi
      @RajanNew-uw2wi 2 ปีที่แล้ว +1

      தெய்வத்தின் மகன்.இந்தமாதிரி.ஒருவாழ்கையாருக்குமேவரகூடாது.என்பெயர்கண்ணன்.நீங்ககூப்டுநான்தெரிஞ்சிக்கவேண்டியபேர.நான்சொல்லிநீங்கபுரிஞ்சிக்கவேண்டியநிலமை.எவ்வழ.வளியைஅந்த.இதயம்சுமந்துஇருந்தால்.இந்தவார்தைகல்வெளியில்வரும்.

    • @RajanNew-uw2wi
      @RajanNew-uw2wi 2 ปีที่แล้ว +1

      சாகும்வரைஇந்தபடத்தைநான்பாத்துகொண்டேஇருப்பேன்.தம்பி.அம்மாவைபார்கும்போது.அந்தகோயில்ல.ஒருதீபத்துக்குபக்கத்தில்.தெய்வம்காட்சிகுடுத்ததுபோல.ஒருசீன்.

    • @RajanNew-uw2wi
      @RajanNew-uw2wi 2 ปีที่แล้ว +1

      கடைசியில் தாயின் மடியில் சாகும்போது.என்இதயமேவெடிச்சிவிடும்போல.இருந்தது

    • @sugumarkr392
      @sugumarkr392 2 ปีที่แล้ว

      ராஜன்சொல்வதுநிதர்சனம்நிகர்திலகம்சிவாஜி3விதகேரக்டர்அருமையானமறக்கமுடியாதசீன்சுகுமார்

  • @RajanNew-uw2wi
    @RajanNew-uw2wi 2 ปีที่แล้ว +10

    தெய்வத்தின் மகனை.இன்னும்கொஞ்சகாலமாவது.வாழவைக்ககூடாது.பராசக்தியே.பராசக்தியே.பராசக்தியே.நீயும்மாம்மா.விதிக்கு.கட்டுபட்டுட்ட.நீயுமாகட்டுபட்டுட்ட..ஏம்மா.ஏன்.

  • @Saravanakumar-pn7wl
    @Saravanakumar-pn7wl ปีที่แล้ว +35

    பொதுவாக நடிகர்களின்
    உருவம் மட்டும்தான் நடிக்க்கும்!
    ஆனால் சிவாஜியின்
    புருவம் கூட நடிக்கும்
    இயல்பு அவருக்குமட்டும்தான்!
    அப்பா சிவாஜியைவிட
    மகன் உயரம் கமியாக
    காட்டிஇருப்பார் இது
    சிவாஜியால் மட்டுமே
    முடியும்! வாழ்க அவர் புகழ்!

  • @rachugloria3267
    @rachugloria3267 2 ปีที่แล้ว +22

    Only sivaji is the greatest actor in the world . Sivaji fans and the Tamil World will never forget sivaji.

  • @simonraj8633
    @simonraj8633 2 ปีที่แล้ว +16

    இந்த நடைக்கு படம் 💯

  • @govindraj-no8iw
    @govindraj-no8iw 2 ปีที่แล้ว +16

    Actually, Panam kettu vantha sivaji acting .. Vera level.

    • @karthikkarthikeyan4053
      @karthikkarthikeyan4053 3 หลายเดือนก่อน

      ரஜினி ஸ்டைல் உருவான விதம் 🤣

  • @hariv8902
    @hariv8902 5 ปีที่แล้ว +28

    World's number one best actor is nadigar thilagam shivajiganeshan

  • @Veeru0208
    @Veeru0208 2 ปีที่แล้ว +26

    3..பேரும்..ஒரே நடிகன்....எப்படி.............எப்படி.....எப்படி......அதுவும் technology இல்லாத ஒரு காலகட்டத்தில்......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 No words அய்யா..

    • @vijaybabu11
      @vijaybabu11 ปีที่แล้ว +2

      This is what French people asked and gave sevalye sivaji a greatest award

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 2 ปีที่แล้ว +44

    அட பாவிங்கள இத்தன வருஷத்தில இன்னும் ஒருத்தன் குட பொறக்கலடா என் சிங்கத்த மிஞ்ச

  • @minsaf2176
    @minsaf2176 2 ปีที่แล้ว +9

    Oh my God what a great acting performance unbelievable is this true?

  • @girishr5956
    @girishr5956 ปีที่แล้ว +5

    One of the finest and best performance from Mr. Sivaji Ganesan 🫡 excellent scene ❤ !! Real genius

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 ปีที่แล้ว +32

    வேறு யாரையாவது இந்த பாத்திரங்களில் நினைத்து பார்க்க முடியுமா நடிகர்த்திலகத்தின் முகம் மற்றும் உடல் மட்டுமல்ல அவரது குரலும் என்ன அற்புதமாய் நடிக்கிறது...!!!

    • @vijay19728
      @vijay19728 ปีที่แล้ว +2

      மூவருமே சங்கர், கண்ணன், விஜய் போட்டி போட்டு ஒருவராக நடித்த திரைப்படம்

  • @lakshmanan7127
    @lakshmanan7127 2 ปีที่แล้ว +36

    சிவாஜி மனிதன் ‌ அல்ல. தெய்வம் தந்த கலைத்தெய்வம் ! அந்த ‌உயர்ந்த தெய்வசக்தியை ‌‌ இந்திய அரசும் தமிழக அரசும்‌ சரிவர புரிந்து‌ கொள்ளவில்லை ! தமிழக மக்களுமா ‌ புரிந்துகொள்ளவில்லை ? ஒரு ‌‌ சட்டமன்றத் தொகுதியில்கூட அந்த நடிப்புச்செல்வத்தை வெற்றிபெறவைக்க ‌மனமில்லை ? வாழ்க !

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว +3

      நீங்கள் சொல்வது சத்தியமாக உண்மை தான்

    • @mohan1771
      @mohan1771 8 หลายเดือนก่อน

      ஆனால் அவர் அரசியலுக்கு வராதது நல்லது தான்

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 6 หลายเดือนก่อน

      Avaruku.nadikkatheriyavillay.vazhkaiyel.arasiyalil.nadikavillaoy.unmaikupirandavar.

    • @kottraivelkk9999
      @kottraivelkk9999 3 หลายเดือนก่อน

      Ever great
      And green

  • @fdandco
    @fdandco 3 ปีที่แล้ว +25

    இப்படிக் கூட நடிக்க முடியுமா?
    முடியும்.
    நடிகர் திலகம் ஒருவரால் மட்டும் தான் அது முடியும்.
    இரசிகர்களுக்கு அமுது விருந்து படைத்தவர்.

  • @rajsurya4951
    @rajsurya4951 2 ปีที่แล้ว +6

    Cinema ulagam ullavarai, oruthan porandhu vandhalum, mudiyathu, sivaji ayyava thavira♨️♨️♨️♨️♨️

  • @dawoodsheik619
    @dawoodsheik619 2 ปีที่แล้ว +12

    எங்கள் அண்ணன் சிறப்பான நடிப்பு அந்த கால நினைவலைகள் சேக் திண்டுக்கல்

  • @vasanthprabaharan6663
    @vasanthprabaharan6663 ปีที่แล้ว +3

    Mesmerizing acting no one will belive a single man doing three different shades of characters for a single scene...

  • @ravipamban346
    @ravipamban346 6 ปีที่แล้ว +31

    first Tamil went to Oscar.fantastic performance by nadigar thilagam.no one can even touch is shadow,such a great actor.

    • @ravipamban346
      @ravipamban346 2 ปีที่แล้ว +2

      one of the best indian movie.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 3 หลายเดือนก่อน +2

    கதை
    இயக்குநர்
    ஒலி ஒளி
    இவைகளை மீறி
    நடிப்பு நடிப்பு நடிப்பு❤❤❤❤

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤சிவாஜி கணேசன் மகா நடிகன் செய்த கேரக்டர் கள் நடிப்பு திறன் வாய்ந்தவர் வரவேற்கிறோம்👏👏👏👏👏👏 வாழ்த்துகள்👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prabhudass4027
    @prabhudass4027 3 ปีที่แล้ว +23

    இந்த.ஒருசீன்பாக்கும்போது.மட்டும்என்இதயத்தில்ஒருவளிஏன்

    • @ThangammalK-d4x
      @ThangammalK-d4x 6 หลายเดือนก่อน

      Rajenthira maamaavai ninaithu thaane unga ithayam vazi intha nerathil avar irunthirunthaa ungal vaalkaikku romba pakka balamaa irunthiruppar nu nichsi unga ithayam vazi! "S"

  • @srikanthr2590
    @srikanthr2590 2 ปีที่แล้ว +7

    Subtle nuances, voice modulation at its best. The God of Acting.

  • @hari1024
    @hari1024 4 ปีที่แล้ว +12

    Super what nuances in 8 minutes. bouquet of emotions and wonderful writing

  • @SKarthi224
    @SKarthi224 2 ปีที่แล้ว +19

    I was born in 1996! Can’t find one cinematic scene like this in entire history. What an actor 🔥

    • @kavithamanoharan7692
      @kavithamanoharan7692 2 ปีที่แล้ว +2

      You should watch the initial hospital scene of this movie both Major Sundarajan and Sivaji Ganesh just nailed it. Never have seen such a storyline, dialogue and acting ever in my life.

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว

      One father and two sons

  • @baba.r9292
    @baba.r9292 ปีที่แล้ว +2

    Paah ennna nadippu ya .. saamy🔥🔥🔥🔥😘😘😘

  • @arunc4248
    @arunc4248 ปีที่แล้ว +2

    What a scene what an acting what a versatility what variations, legend for a reason

  • @nooriali1
    @nooriali1 2 ปีที่แล้ว +3

    This was a classic movie Dr. Shivaji Ganesan Sir was an incomparable and legendary actor not only in India but in the world shame on the Indian government for not recognizing him for the award that he rightfully deserved The Bharath Ratna

  • @manimaran9150
    @manimaran9150 3 ปีที่แล้ว +12

    One word sivaaaaaaaaajiiiiii, there is no replacement

  • @aravindprasath4519
    @aravindprasath4519 2 ปีที่แล้ว +4

    Still n doubt how he conceived these three characters...one man three different emotions one never connected to the other...mind blowing...

  • @kathirganesh9000
    @kathirganesh9000 4 ปีที่แล้ว +17

    3 different variations in one scene Shivaji sir is legend

  • @MsPridi
    @MsPridi 4 ปีที่แล้ว +40

    This scene cannot be recreated Again ❤️

    • @Veeru0208
      @Veeru0208 2 ปีที่แล้ว +2

      Imagine கூட பன்ன...முடியாது.....பயம் தான் வரும்

    • @vijay19728
      @vijay19728 ปีที่แล้ว

      Yes

  • @anbanandantp4506
    @anbanandantp4506 ปีที่แล้ว +10

    எத்தனை நடிகர்கள் வந்தாலும் நடிகர் திலகத்திற்கு ஈடாக முடியாது.

  • @shanthinarasimman8017
    @shanthinarasimman8017 3 ปีที่แล้ว +31

    நடிகர் திலகம் நடித்த படத்தின் பெயரை திரும்பவும் யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் நடிப்பில் அவரின் கால் தூசி ஆக முடியாது.

  • @karthikks82
    @karthikks82 11 หลายเดือนก่อน

    What an acting, no one can come close to our nadigar thilagam.

  • @viswansthanks3843
    @viswansthanks3843 ปีที่แล้ว +2

    Excellent scene. one and only sivaji alone can do this character. genius sivaji.

  • @jeyanthis444
    @jeyanthis444 3 ปีที่แล้ว +8

    Oscar doesn't deserve you... respected sir.

  • @vsathreya
    @vsathreya 2 ปีที่แล้ว +4

    Superb acting. No one can act like Sivaji Ganesan

  • @ananthanarayanan2157
    @ananthanarayanan2157 ปีที่แล้ว +1

    Pls rename Oscar award as sivaji ganesan award! Nothing more to say!

  • @muthulakshmi6292
    @muthulakshmi6292 3 ปีที่แล้ว +5

    Really Excellent one .We can't see like this act from anybody in this world.👍👍🙏

  • @ramalingame7845
    @ramalingame7845 2 ปีที่แล้ว +9

    சிவாஜி திருச்சியில் வாழ்ந்த போது நண்பராக இருந்த பெரியண்ணன்கோனாரை இந்தப்படத்தில் தயாரிப்பாளர் ஆக்கினார்.

  • @PrabhuPrabhu-u4e
    @PrabhuPrabhu-u4e ปีที่แล้ว +3

    தெய்வத்தின்மகன்தெய்வமகன்

  • @anandmani605
    @anandmani605 ปีที่แล้ว +1

    Sivaji at his biological flow of excellence (peak )simply indicated by throwing cheque unexpected moment and variations of expressions by first son … on top Tamil pronounciation omg ..unga Appa ungalai vendaanu sollitarraaannu ketten no word to explain

  • @anandhkrish7439
    @anandhkrish7439 3 ปีที่แล้ว +6

    Great actor...that time this film nominated for oscar

  • @arockiadosschinnappan6175
    @arockiadosschinnappan6175 7 หลายเดือนก่อน +1

    The greatest, the greatest ever, the best acting forever in this planet earth. No Oscar can be a rate of measurement for this. Oscar should beg, pray before his acting.

  • @shbhasith1569
    @shbhasith1569 4 ปีที่แล้ว +36

    Ithukku oscar koduthurukkanum Enna nadippu😊😊

    • @lovelyaravind3493
      @lovelyaravind3493 2 ปีที่แล้ว

      bhasith namma nattula ivaruku ethum pannla why oscar but unmayana thamizan ivar pugazh theriyum

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj 2 ปีที่แล้ว +2

      Intha padam ascar namination la iruththu

    • @beschit7404
      @beschit7404 หลายเดือนก่อน

      All. comments.fantastic

  • @arokiadass692
    @arokiadass692 10 หลายเดือนก่อน +2

    Shivaji sir is World wide actor 👏👏👏

  • @panimalard7136
    @panimalard7136 10 หลายเดือนก่อน +1

    Wow what a acting

  • @MuruganThangavelu
    @MuruganThangavelu 8 หลายเดือนก่อน +5

    மகா நடிகன்........❤❤❤❤❤❤

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 ปีที่แล้ว +75

    இதுபோல் சிவாஜீயே மறுபடி பிறந்து வந்தாலும் நடிக்க முடியாது. ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு சிவாஜிதான்

    • @marimuthu7323
      @marimuthu7323 10 หลายเดือนก่อน +3

      K, Mari muthu

    • @invisibleloveable2394
      @invisibleloveable2394 9 หลายเดือนก่อน +2

    • @mdsulaimanbarakathulla4469
      @mdsulaimanbarakathulla4469 8 หลายเดือนก่อน +1

      உண்மைதான்! சிவாஜியால் இனி பிறந்து வர முடியாது.

  • @natraj140
    @natraj140 3 หลายเดือนก่อน

    உண்மையில்சிவாஜிசார் தெய்வமகன்தான்❤

  • @prabhudass4027
    @prabhudass4027 3 ปีที่แล้ว +12

    தன்தாய்பாக்கும்போது.எப்படி.இருக்கும்.கோயில்ல.ஒருசீன்.கண்ணீரால்பேசவார்தைஇல்லை.

  • @arockiadosschinnappan6175
    @arockiadosschinnappan6175 3 หลายเดือนก่อน

    Superlative, fantabulous acting which none can imagine acting like this.

  • @narasimhana9507
    @narasimhana9507 6 หลายเดือนก่อน +2

    அந்த காலத்தில் வசனங்கள் நடிப்பு அந்தளவுக்கு உருக்கமாக உள்ளது என்று பார்க்க வேண்டும்.ஒரு அப்பா இரண்டு மகன்கள் மூன்று வேடங்களில் நடிப்பு.அந்த பாத்திரம் ஏற்ற பேச்சு.

  • @Prakzking
    @Prakzking 2 ปีที่แล้ว +8

    The great kamal is nowhere near this monster man

  • @prabhudass4027
    @prabhudass4027 5 ปีที่แล้ว +11

    என்இதயத்தின்தெய்வமகன்

  • @marij8628
    @marij8628 3 ปีที่แล้ว +7

    The great... Sivaji Ganesan.

  • @karthiraj1437
    @karthiraj1437 4 ปีที่แล้ว +8

    You are uncomparable Actor Sir........

  • @rajsurya4951
    @rajsurya4951 2 ปีที่แล้ว +3

    Enna kural valam, 💐💐💐💐💐💐

  • @ramanavable
    @ramanavable 2 ปีที่แล้ว +3

    No one cannot beat sivaji

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 2 ปีที่แล้ว +7

    காவியம். சிவாஜி கணேசன் என்ற கலைஞனால் சாத்தியம். இனி வராது.

  • @arunamalan6996
    @arunamalan6996 4 ปีที่แล้ว +10

    என்ன ஒரு நடிப்பு. பாசக்காட்சி.

  • @vijayabuji2172
    @vijayabuji2172 2 ปีที่แล้ว +4

    great shivaji sir

  • @ilayarajaraja3218
    @ilayarajaraja3218 5 หลายเดือนก่อน +1

    Sivaji the Legend ❤️🍁🙏💐

  • @muralitm915
    @muralitm915 6 หลายเดือนก่อน +1

    Endrum Nadigar Thilagam Sivaji vazhga 🎉🎉🎉

  • @batmangm2218
    @batmangm2218 3 ปีที่แล้ว +5

    Masterpiece 🙏🙏🙏

  • @mohan1771
    @mohan1771 3 ปีที่แล้ว +4

    Just one word... SUPERB 😍

  • @KrishnaShankar-k2q
    @KrishnaShankar-k2q 17 วันที่ผ่านมา

    This is the first Tamil Movie nominated for Oscar Award

  • @janaram3720
    @janaram3720 11 หลายเดือนก่อน +1

    Body language voice modulation avlo changes, enna acting

  • @eniyavans4179
    @eniyavans4179 2 ปีที่แล้ว +2

    Enna nadippu 🔥🔥🔥

  • @SalimSalim-b7l
    @SalimSalim-b7l 3 หลายเดือนก่อน +1

    Kanner. Adakka mudyavillai. Ippadiyum... Nadippal kallanga. Vaikka. Sivagi. Serkku மட்டுமே. Mudiyum

  • @karun2360
    @karun2360 3 วันที่ผ่านมา

    The Greatest A C Tirulokchandar...❤

  • @shanmugamsundaram4472
    @shanmugamsundaram4472 2 ปีที่แล้ว +3

    Super

  • @kamalanathanjayaveeran1758
    @kamalanathanjayaveeran1758 3 ปีที่แล้ว +5

    the best scene ever in Indian cinema

  • @krishnakumar-dp9zk
    @krishnakumar-dp9zk ปีที่แล้ว

    Great Nadigar thilagam 's matchless performance.

  • @benedict6998
    @benedict6998 3 ปีที่แล้ว +5

    എന്റമ്മേ.. ഒരേ പൊളി ❤❤

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 ปีที่แล้ว

      ഭാഗ്യം ഉള്ളവർക്കേ ശിവാജിയുടെ പടങ്ങൾ കാണാൻ ദൈവം ച്ചാ ൻ സ്തരും

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 ปีที่แล้ว +6

    AC Thirulohachandar yendra sirppi thaanum kashtappatu, thann kandeduththa kallaiyum kashtappaduththi sedhukkiya silaiyallava? Avar uzhaippu veenpoghamal Oscar varai sendradhu namakku perumaiyallava?

  • @gopinath3596
    @gopinath3596 5 หลายเดือนก่อน

    Shivaji ganesan+checked shirts= pure style

  • @vigneswaran9271
    @vigneswaran9271 3 ปีที่แล้ว +10

    Why they didn't give oscar award for sivaji ganesan

  • @rmshanmugam5583
    @rmshanmugam5583 8 หลายเดือนก่อน +1

    1970இந்தகாவியத்தை சென்னையில் பார்த்தேன் பிரமித்தான்

  • @karthikeyan5044
    @karthikeyan5044 2 หลายเดือนก่อน +1

    சிஙகத்தமிழன்சிவாஐபல்லான்டுவாழ்க அவர் புகழ் வாழ்க 😂

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 4 หลายเดือนก่อน +1

    Deivamagal 🌹🙏😢

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 6 หลายเดือนก่อน +5

    எவன்டா சொல்றான் இது ஓவர் ஆக்டிங் என்று நடிப்பை பற்றி தெரியாத தத்தி..

  • @magesh-zo1ev
    @magesh-zo1ev ปีที่แล้ว

    Eppa enna nadippu 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @abdulla4613
    @abdulla4613 หลายเดือนก่อน

    சூப்பர் டூப்பர்❤❤❤❤😂😂😂😂

  • @Sugumar-eq8wv
    @Sugumar-eq8wv ปีที่แล้ว +3

    ஓஹோ சிவாஜிக்குநிகர்சிவாஜியேதான்இதில்மாற்றுகருத்து கூடகிடையாது.இயக்குநர்ACதிருலோகசந்நர்மிக உயர்ந் ( சினிமாஉலகிலேயேஉயரமானவரும்கூட)த
    டைரக்டர்.ரசிகர்களைகண்ணீர்வரவழைத்துவிட்டார்இதுபோன்றபடங்கள்இனியும்வரவேவராது...சுகுமார்❤❤🎉🎉😊😊

  • @bulbulthara4408
    @bulbulthara4408 7 หลายเดือนก่อน +1

    தெய்வமே தெய்வமே போயிட்டியே

  • @abishek5601
    @abishek5601 3 ปีที่แล้ว +8

    Sivaji kal adiyil Oscar

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz ปีที่แล้ว +7

    இந்தநடிப்புபோதுமாஇன்னும்
    கொஞ்சம்வேண்டுமா இரவி

    • @paramanandamm7683
      @paramanandamm7683 9 หลายเดือนก่อน +1

      தெய்வமகன் அல்ல
      தெய்வ ம கா ன்...

  • @sureshvasudev5433
    @sureshvasudev5433 6 ปีที่แล้ว +9

    Sivaji is best actor

  • @eniyavans4179
    @eniyavans4179 2 ปีที่แล้ว +2

    Super flim