இயற்கை முறையில் தென்னையில் அதிக காய்கள் வைக்க எளிய தொழில்நுட்பம் |Nature Farming |Ullathanaya Uyarvu
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #Nature Farming
#தென்னை
#Ullathanaya_Uyarvu
PETITE FOOD HUB • Goat Intestine Recipe ... உள்ளதனய உயர்வு ஆர்கானிக்
Panruti-607106
Cell: 9385891905
Email: kgk.kumaravel@gmail.com
எங்களிடம் தரமான #மீன்_அமிலம் , #பஞ்சகாவிய ,#பூச்சி விரட்டி #,EM_கரைசல் ,#போரான் போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும்
Mr.Thanigaikumar
Cell : 9585472520
சிப்பிப்பாறை நாய் வளர்ப்பு : • சிப்பிப்பாறை நாய் வளர்...
உயிர்வேலி அமைப்பு : • இயற்கை விவசாயத்துக்கு ...
மிக சிறந்த பயனுள்ள எளிய வழிமுறைகள் தெரிவித்தீர்கள். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்
இயற்கை விவசாயத்தை நோக்கிய பயணம் இறைவனை நோக்கிய பயணம்....
100% unmai...
@@U2விவசாயம் hngyyyuhhhhhhh
அருமையான பேச்சு..நல்ல விளக்கம்.. வாழ்த்துகள்
நல்ல பதிவிது..நன்றி
கடைசியா மரத்த kappathika நல்ல yosanai sonninga.. Nandri... Itha nanum yosichi irukan.. 💛💛
அருமையான விளக்கம் தெளிவான உரையாடல்
ஒரு மிகச்சிறந்த விவசாயின் மகனோடு இந்த பேட்டி மிகச் சிறப்பாக அமைந்தது
நல்ல பதிவு விளக்கம் அளித்துள்ளார் வாழ்துகிறேன்👏👏👏👏👏
நன்றி தெரிவித்து🙏💕 கொள்கிறேன்
நல்ல தகவல் நன்றி !
சரியான முறையில் சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி....
i have. adoubt ,is the cover tied in two opposite side of coconut tree ,is total number of cover is 2 per coconut tree?
இயற்கையான முறையில் விவசாயம் சிறப்பு, தற்சார்பு, இரசாயனமே இல்லாத நிலை =இவை அனைத்துமே நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் வாழ்க வளமுடன் வளர்க ஆன்மிகம் செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலக மக்கள் முகங்களில் நிலைக்கட்டும் புன்சிரிப்பு
🙏
🙏
மிக முக்கியமான பதிவு
நண்பரே
மகிழ்ச்சி..
மனம் நெகிழ்ந்து போனது
உங்களது அருமையான பதிவில்
Vealan palkalaikalagathil paerchi eduthathu pole erunthathu nandru
அருமையான மற்றும் பயனுல்ல பதிவு . நன்றி நண்பரே.
Mika sirantha anubava arivu nandri
Very useful for Agricultural students to improve organic methods 👌👌👌
பயனுள்ளதாக உள்ளது நன்றி நண்பரே.
நன்றி மகிழ்ச்சி அண்ணா 💐🙏
What a final point, if every farmer was aware of the work around they could have survived Gaja. Knowledge is wealth 🤑
Hello if we cut then getting coconut will be 1yr again puyal.. for this simple stop cultivation of coconut
Hello if we cut then getting coconut will be 1yr again puyal.. for this simple stop cultivation of coconut
@@karthit7230 ⁹⁹
சிறப்பு மிக சிறப்பு
மிக்க நன்றி தென்னை மரத்துக்கு மூடாக்கு எப்படி போடணும் தயவு செய்து விளக்கவும்
நல்ல பயனுள்ள தகவல்.வேதாரண்யம் மாவட்டம் அல்ல தாலுக்கா.நாகப்பட்டினம் மாவட்டம்.
அது ஒரு flowல வந்தட்டுதுங்க அது நாகை மாவட்டம்
அருமை அருமை சகோதரரே
Very clear information !! , well done , thanks for sharing your experience....
அருமையான பதிவு 👏👏👏
நல்ல ஒரு பதிவு ஐயா
நன்றி
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
உங்கள் செய்திக்கு நன்றி
Arumai
அருமையான பதிவு நண்பா ❤️👍🙏
மிக அருமையான பயனுள்ள பதிவு 👏🏽💐🙏🏼
U deserves a doctorate Anna...
Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏
Very good explanation thanks
V v nice and good information thanks Brother
Nala information sir Nantri. Na today try panunen.
மிகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள் ..மிக்க நன்றி உங்கள் தொடர்பு எண் வேண்டும்..
மிகவும் பயனுள்ள தகவல்கள்.... நன்றி நண்பரே....
How so informative! 👍👍👍
i have. adoubt ,is the cover tied in two opposite side of coconut tree ,is total number of cover is 2 per coconut tree?
Good experiments with experience இயற்கை விவசாய விஞ்ஞானி
Sir your speech is very nice. Rhomba porumaiya theliva sollringa sir. Yenga vèetu thotathulla thennai maram vaikanum nu asaia irukku sir. Yenku both samayalku and oil ku use aagura mathiri maram venum sir. Yentha ragam nalla irukkum sir. Pls reply me sir.
Super bro. Thank you for your useful information.
அருமையான பதிவு நன்றி நண்பரே
Very good tips. I will follow this. 🙏
every words are useful thank you so much for sharing this video
ஐயா மீன் அமிலம் எப்படி தயாரிப்பது அல்லது எங்கு வாங்குவது என்ற தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்
see about call me...
மீன் அமிலம் கடைகளில் கிடைக்கிமா? தரமா இருக்குமா. ?@@U2விவசாயம்
சிறப்பான பதிவு 👌👏
நல்ல பதிவு
Good news
Very useful information. Even I am also facing the same problem. Let me try with my tree.
மீன் கரைசல் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். என்று கொஞ்சம் சொல்லுங்க
Thanigai, vera level nanba,..good job.. I am logi.. remember?
I am not able to recall nanba, please call me on my personal number 9865943474
அருமை
நன்றி அண்ணா..🙏🙏மீன் அமிலம் எத்தனை நாளுக்கு ஒரு முறை வைக்க வேண்டும்.
மீன் அமிலம் ?
சரயான பதிவு நன்றி.மீன் அமிலம் தயாரிப்பு ஒரு பதிவு போடவும்.
ஐயா மீன் அமிலம் எப்படி தயாரிப்பது அல்லது எங்கு வாங்குவது என்ற தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்
Bro entha time ku oru time vaiganum sollluga
நன்றி நண்பரே
Very detailed and clear explanation.. 👍👍👍
🙏
Super super ayaaaaaa romba thanks.....
அருமையான நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா
Way of explanation is good 👍
Ver karaiyan pathippu pattrie sollunga
Excellent definition 👏👌
அண்ணா களிமண்ணில் தென்னை நடவு பற்றி சொல்லுங்க
Sir,Other than மீன் அமிலம், is there, any veg அமிலம் ?
இல்லை.
இது எங்க கிடைக்கும்
எவ்ளோ நாள் வைக்கணும்
Bro how to kill that bug ennaku tamil peru therila bro pls sekiram sollunga next month ooruku poren so pls
Super videos
அண்ணா வாழ்த்துக்கள்
Excellent information dude.
Super information
Good morning sir thank you sir from France Paris but original indian karaikal
I have some coconut trees, i do when i return to india ,covid 19 problème
Raingun irrigation system for coconut tree?
Starting la sonna medicine name mention pannunga plz..vaerla katturadhu
Wooow! Such new information! Thanks!
Thoopil Maadu meithal vilum saaniyal Kanamiruga vandu Varuma?
Meen amilam enga kidaikum anna
இந்த முறையை மாங்காய்க்கு பயன்படுத்தலாமா?
Meen amilam epdi ready panradhu sir
மரத்துக்கு அடியில் ஊத்தி விடலாமா
திருவாரூர் மாவட்டத்தில் தான் கஜா புயலின் போது ஒருவருடைய தோப்பில் மரம் சாயா வில்லை
தம்பி எப்பப்பா வேதாரண்யம் மாவட்டம் பிடிச்சாங்க நாகை மாவட்டம் வேதாரணியம் பகுதிகளில் என்று திருத்திக் கொள்ளவும்
மீன் கரைசல் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும் என்பதை கொஞ்சம் சொல்லுங்க சார்
6month one time
Bro, தென்னைக்கு நடுவே எந்த நீண்ட கால பயிர் மரம் வைக்கலாம், தேக்கு மகாக்கனி ரோஸ்வுட் எந்த வகையைபயிர் செய்தால் தென்னைக்கு பாதிப்பு வராது. ஏனெனில்தேக்கு தென்னை வளர்ச்சியை பாதிக்கும் என்று கேள்விப்பட்டேன்
நண்பரே நீங்கள் சொன்ன மருந்து தெளிவாக கேட்கவில்லை. தயவு செய்து எனக்கு கமெண்டில் சொன்னால் நலம். எங்கள் வீட்டில் உள்ள மரம் இந்த நிலையில் உள்ளது
fish acid ,}meen amilam
Anna pakkattil potta uram ennavenru sonnath puriyila konjam details kodunge
I can chat here as it’s a vast, please call me after 9 pm
நன்றி
தயவுசெய்து சொல்லுங்க மீன் அமிலம் என்றால் என்ன
anna,meen amilam vachathuku apro,elanir kudikalama,
Apdi kudikakudathuna evlo naal kalichu kudikala?
அண்ணா வாழ்துகிறேன்
Thanks அண்ணா சூப்பர்
Nalla vishayam chonniga bro
எத்தனை நாளுக்கு ஒரு முறை மீன் அமிலம் ஒரு மரத்திற்கு கட்டவேண்டும்
Amazing
மீன் அமிலம் எப்புடி ரெடி பண்ணுறது அதை முக்கியம் பதிவு பண்ணுங்க சகோ
video iruku bro...
1kg fish waste +1kg jakkerey( vellam) mix ,fill 2kg bottle,or plastic can 40days put in shad place once a week open, fruit mixture smell come then use.
Thank you for information sir
அண்ணா தென்னை கன்று நடவு குழியில் எந்த உயிர் உரங்கள் வைத்து நடவேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள்
Rexon Nadar மண்புமு உரம், கடலை புன்னாக்கு மற்றும் நன்கு மக்கிய மாட்டு எரு தலா 1கிலோ.... உடன் 200கிராம் வேம்பு புன்னாக்கு - இந்த அலவு ஒரு கன்றுக்கான அலவு
Meen amilam aengay kidaikkum ? Naaley thayaar seiya mudiumaa? Eppadi. Thavaraamal bhathil sollingal
Varusaththil eththanai thadavai seiya vendum? Pl.reply urgently
@@mohanc4860 see description
Super bro well dun
can you please tell me what is the 10ml please ? i could not understand. thanks.
Please answer
Fish Acid
It is Meen Amilam made out of fish...you can search in youtube.
Aaddu Sani vaiccalama padcha sani
மரநாய் தொல்லைக்கு வழி சொல்லுங்கள்.
அய்யா என்னுடையை தென்னை நட்டு 11வருடங்கள் முடிவடைகிறது இன்னும் காய்க்கவில்லை என்னசெய்வது என்று சொல்லுங்கள்
தென்னை மர புகைப்படம் அனுப்பவும்.
Super
I have seen your couple of vedios including this one. Your contents are ver detailed in nature. Hope you might be a agri student earlier or doing lot of home work for these vedios. Bravo for all these efforts !!!
Thanks sir... I am not a Agri student... I am a MCA graduate
Great idea super sir