Thunbam Nergaiyil by Saradha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @saba6601
    @saba6601 ปีที่แล้ว +11

    Excellent rendition of the famous song of Bharatidasan,tuned by my late friend M M Dandapani Desigar (my colleague in Annamalai University).Regards Dr.Sabapathy (Film/Record Archivist, Mathematician Singapore 🇸🇬)

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว +2

      Thank you so much for listening and leaving your comment, sir! It means a lot! I'm elated to know that this song has reached someone close to the composer himself! 🙏

    • @narayanamurthybm2434
      @narayanamurthybm2434 ปีที่แล้ว

      Fantastic

    • @thilakavathibalan3892
      @thilakavathibalan3892 ปีที่แล้ว

      The song my mom liked most gave me the sweet memories with my mom. Thank you❤🙏

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      @@thilakavathibalan3892 Thank you so much for listening and leaving this comment! I'm glad that the song resonated with you ❤️

    • @thalapathii1234
      @thalapathii1234 7 หลายเดือนก่อน

      அழக்கேதமிலேநீவாழ்க

  • @kumara3473
    @kumara3473 11 หลายเดือนก่อน +7

    ஆகா கண்ணை முடிகொண்டு இப்பாடலை கேட்டால் உலகின் அத்துணை துன்பங்களும் துயரங்களும் மறந்து போகும்,எம் தமிழ் அழகானது அதை நீங்கள் பாடியது மேலும் அழகு!இயற்றிய புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்களும் மெட்டமைத்த இசை பேரொளி தண்டபாணி தேசிகர் அவர்களின் புகழ் என்றும் ஒலிக்கும்.

    • @Saradha
      @Saradha  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!

  • @sivag7239
    @sivag7239 ปีที่แล้ว +14

    துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
    இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
    கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
    அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
    அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே
    அல்லல் நீக்க மாட்டாயா?
    (துன்பம்)
    வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
    வாழ்வின் உணர்வு சேர்க்க - எம்
    வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ
    அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
    ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
    ஆடிக் காட்ட மாட்டாயா?
    (துன்பம்)
    அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
    அறிகிலாத போது - யாம்
    அறிகிலாத போது - தமிழ்
    இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
    இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
    இயம்பிக் காட்ட மாட்டாயா?
    (துன்பம்)
    புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே
    புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்
    புலவர் கண்ட நூலின் - நல்
    திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்
    செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்
    செல்வம் ஆக மாட்டாயா?

    பாவேந்தர் பாரதிதாசனின் வைர வரிகள்

    • @BaskarGanapathy-u1m
      @BaskarGanapathy-u1m ปีที่แล้ว

      பாடல்வரிகளுடன்சேர்ந்துபாடினேன் மிக்க மகிழ்ச்சி அருமை யாரும் இது போல் பாடல் வரிகள் அனுப்பவில்லை தங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி 31*10*2023**❤❤❤❤❤

  • @krishnarao2280
    @krishnarao2280 ปีที่แล้ว +14

    அருமை அருமை.ஆரவாரம் ஏதுமின்றி அமைதியாக தன் குரல் வளத்தை மட்டும் நம்பி இனிமையாக பாடியுள்ளார்.அந்த காலத்திற்கு சென்று இப்பாடக்கு திரையில் நடித்த.பாலைய்ய.பத்மினி அம்மா.லலிதா அம்மா மனக்கண்முன் தோண்றி மறைந்தார்கள்.பாராட்டுக்கள்.

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว +3

      மிக்க நன்றி! 🙏

    • @swaminathann3864
      @swaminathann3864 ปีที่แล้ว +1

      Tone of the honey is yours

    • @rajuraju-jg8hw
      @rajuraju-jg8hw ปีที่แล้ว

      Very nice

  • @nazeeruthuman9047
    @nazeeruthuman9047 5 หลายเดือนก่อน +2

    വളരെ മനോഹരമായിരിക്കുന്നു അഭിനന്ദനങ്ങൾ

  • @NATARAJANPONNAMBALAM-n2j
    @NATARAJANPONNAMBALAM-n2j ปีที่แล้ว +1

    Beautiful song in a beautiful location. Chidambaram Lord Natarajar temple

  • @MeenakshiSubramanian-iy2yk
    @MeenakshiSubramanian-iy2yk 5 วันที่ผ่านมา

    Awesome Saradha....most notably the breath sound is not at all heard .....shows how relaxed and grounded you are, while singing .

    • @Saradha
      @Saradha  3 วันที่ผ่านมา

      Thank you very much for listening! 🙏🏾

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 2 หลายเดือนก่อน

    அருமை அருமை.
    தனிக்குரலில், மிக இனிமையாகப்
    பாவேந்தரின் பாடலைப் பாடினீர்கள்
    வாழ்க பாராட்டு !

    • @Saradha
      @Saradha  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏾

  • @arjunannachimuthu8202
    @arjunannachimuthu8202 2 หลายเดือนก่อน

    inimai voice

  • @vchandrasekhar4959
    @vchandrasekhar4959 ปีที่แล้ว +1

    Excellent rendition in my hometown! Very nostalgic. Nataraja 's blessings are with you.

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you very much 🙏🏾

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 ปีที่แล้ว +1

    பாவேந்தர்.பாரதிதாசனின்பாடலை அழகாக பாடினார்.

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      பாடலை கேட்டு பதில் அளித்ததற்கு மிக்க நன்றி!

  • @devakeydevarajan5774
    @devakeydevarajan5774 17 วันที่ผ่านมา

    Super.super.

    • @Saradha
      @Saradha  10 วันที่ผ่านมา

      Thank you very much!

  • @vaas34
    @vaas34 ปีที่แล้ว +3

    பாவேந்தரின் பாடலை பண்புற பலர் பாடியுள்ளனர். உங்களுடைய பதிப்பும் மிகச் சிறப்பு. வாழ்த்து.

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      மிக்க நன்றி! 😊🙏

  • @vijaysanjay68
    @vijaysanjay68 4 หลายเดือนก่อน

    இன்பத்தேன் வந்து பாயுது காதுக்குள்ளே! பாராட்டுக்கள் !

    • @Saradha
      @Saradha  4 หลายเดือนก่อน

      🙏🏾

  • @kumarsubramanian4301
    @kumarsubramanian4301 3 หลายเดือนก่อน

    Wow, very nice! thanks!

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 21 วันที่ผ่านมา

    Fantastic

    • @Saradha
      @Saradha  10 วันที่ผ่านมา

      Thank you so much!

  • @Vani_Vox1213
    @Vani_Vox1213 ปีที่แล้ว

    Sema

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you! 😊

  • @vgirivasan
    @vgirivasan ปีที่แล้ว +3

    wonderful and soulful... Chidambaram temple lifts the performance manifold and of course the evergreen Desh . Anybody who listens this for the first time will be tempted to listen again. it has the magic. Great job and congrats to the team behind this

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you very much for your support!

  • @kumarsubramanian4301
    @kumarsubramanian4301 3 หลายเดือนก่อน

    Ran into this video / music today.
    Listened to it 4 or 5 times already
    Beautiful song by Bharathidaasan
    Your wonderful voice made it keep listening
    Thanks!

    • @Saradha
      @Saradha  2 หลายเดือนก่อน

      Many many thanks 🙏🏾

  • @SivaPrakash-g5q
    @SivaPrakash-g5q ปีที่แล้ว

    Hai sara good thankgod krisna

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 ปีที่แล้ว

    Fantastic excellent rendition lovely singing nice voice leading to Divinity congratulations thank you so much for your sharing cordination God bless you always and your entire family members ❤❤

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you very much! 🙏🏾

  • @MadanMohan-fl8lo
    @MadanMohan-fl8lo 9 หลายเดือนก่อน

    Aahaa❤

  • @Kaavarpendu
    @Kaavarpendu ปีที่แล้ว

    Super 🎉

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you

  • @eswarieswari6590
    @eswarieswari6590 9 หลายเดือนก่อน

    Stunning ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajabhagwan9
    @rajabhagwan9 ปีที่แล้ว +2

    Very beautiful voice like quil👍

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thanks a lot! 😊

  • @sheebaarunprasad6611
    @sheebaarunprasad6611 3 หลายเดือนก่อน

    Versatile singing!

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 6 หลายเดือนก่อน +1

    இப்பாடலின் ஒவ்வொரு சொல்லும் முக்கனிகளோடு தேன்கலந்து வடித்த தமிழ்ச் சொற்களால் அமைந்தவை. தமிழினிமையின் எடுத்துக்காட்டு.

  • @Thekkvkkv
    @Thekkvkkv 6 หลายเดือนก่อน

    Beautiful voice🎉🎉Lovely rendition 🎊🎊

    • @Saradha
      @Saradha  6 หลายเดือนก่อน

      Thank you! 🙏🏾

  • @krishnandhu7242
    @krishnandhu7242 7 หลายเดือนก่อน

    அருமையாக பாடியுள்ளீர்கள்... 😍👏👌❤💐

    • @Saradha
      @Saradha  7 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி

  • @PriyaPriya-zm8yw
    @PriyaPriya-zm8yw ปีที่แล้ว

    Superrapappa

  • @padmarajaganesan7225
    @padmarajaganesan7225 ปีที่แล้ว +1

    Excellent sharu

  • @extanegautham8950
    @extanegautham8950 2 หลายเดือนก่อน

    very nice karaoke concert. nice to see the kovil. do not care for the bollywood falsetto...

    • @Saradha
      @Saradha  หลายเดือนก่อน

      Thanks for listening!

  • @S_M_0009
    @S_M_0009 9 หลายเดือนก่อน

    👍👍👍

  • @bcsekhar8965
    @bcsekhar8965 10 หลายเดือนก่อน

    Super Desh raagam.

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 ปีที่แล้ว +1

    Outstanding

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you very much 🙏

  • @mahadevangovindaswamy3803
    @mahadevangovindaswamy3803 ปีที่แล้ว

    Superrrrrrrr

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you

  • @Rajesh-zk6jv
    @Rajesh-zk6jv ปีที่แล้ว

    👌👌👌

  • @PaavalarVaiyavan
    @PaavalarVaiyavan 7 หลายเดือนก่อน

    மிக மிக இனிமை. தேன் குரல். வாழ்த்துகள் மகளே!

    • @Saradha
      @Saradha  6 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏🏾

  • @Kanniraasikkaran
    @Kanniraasikkaran ปีที่แล้ว

    தெய்வீகக்குரல்

  • @ramgow9653
    @ramgow9653 ปีที่แล้ว

    Very fine song

  • @நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம்

    தெவிட்டாதின்பம்🎉

    • @Saradha
      @Saradha  7 หลายเดือนก่อน

      🙏

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 9 หลายเดือนก่อน

    Music is a solace to the mind-beautifully expressed in this song.
    It was well-written and awesomely sung.

    • @Saradha
      @Saradha  9 หลายเดือนก่อน

      Thank you so much! 🙏🏾

  • @iyer0505
    @iyer0505 10 หลายเดือนก่อน

    I used to hear my mother sing this. Listening today after ages.Beautiful rendition

    • @Saradha
      @Saradha  10 หลายเดือนก่อน

      Thank you so much! Means a lot!

  • @latha2874
    @latha2874 ปีที่แล้ว

    அருமை❤!!

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      நன்றி! ❤️

  • @ramiahjegatheesan7471
    @ramiahjegatheesan7471 ปีที่แล้ว

    Saradha excellent. I was a student of Desigar and did B. Music. Melting voice. Keep going.Mrs.jegatheesan

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Hello ma'am! Very happy to know that the song has reached a student of Desigar! Thank you so much for listening and leaving a comment! 🙏

  • @sowmyastunesntones9572
    @sowmyastunesntones9572 ปีที่แล้ว

    அருமை.. வாழ்த்துகள்..

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you very much! 🙏

  • @guruswamyb
    @guruswamyb ปีที่แล้ว

    அருமை, அருமை தமிழ் இனிமை, இனிமை. 🎉

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      அதுவே தமிழின் மகிமை 🙏

  • @divyap888
    @divyap888 ปีที่แล้ว +2

    Beautiful 👌👌👌

  • @valli474
    @valli474 ปีที่แล้ว

    This is the most beautiful rendition of this song I've heard till now. A very beautiful voice and very clear notes. I've been hearing this on loop now. The location, videography, and your beautiful saree says it all. Very soothing and therapeutic this whole thing is. Thank youu so much for this :) All the very besttt ❤

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว +1

      Thank you so much, Valli! This means a lot! Thanks a lot for the support! 🙏

  • @coolbreeze2213
    @coolbreeze2213 ปีที่แล้ว +2

    Melted my heart. Very well sung. This is a great song. The lyrics are wonderful.

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you so much! 🙏

  • @rojar6006
    @rojar6006 ปีที่แล้ว

    Super

  • @kalavathib8854
    @kalavathib8854 ปีที่แล้ว +1

    இனிமையான குரல் சாரதா...கேட்க கேட்க இன்பம்...

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      மிக்க நன்றி! 🙏😊

  • @sudevsuresh4043
    @sudevsuresh4043 ปีที่แล้ว +1

    Wow nice♥️

  • @nidhinsivaraman
    @nidhinsivaraman 5 หลายเดือนก่อน

    what a beautiful rendition 😇

    • @Saradha
      @Saradha  5 หลายเดือนก่อน

      Thanks a lot!

  • @vasantravi2263
    @vasantravi2263 ปีที่แล้ว

    wow , voice is icing , very less music more of song and beautiful rendition... keep it up...

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you very much 🙏🏾

  • @noorjahanph2954
    @noorjahanph2954 ปีที่แล้ว

    Suuupppeeerrrrr 👌👌

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you so much 😊

  • @mahavishnunaiker4490
    @mahavishnunaiker4490 5 หลายเดือนก่อน

    Too lovly .

    • @Saradha
      @Saradha  5 หลายเดือนก่อน

      Thank you!

  • @rampreetha1
    @rampreetha1 ปีที่แล้ว

    This is exactly how I imagined this song would sound like. I don't mean to disrespect anyone else who sang it, but you really did justice to the composer's vision. You have a beautiful voice and a great sense of melody.

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Many many thanks 🙏 I'm really glad you liked my version!

  • @jinojohnactor-golive
    @jinojohnactor-golive ปีที่แล้ว

    🎉❤

  • @jayanthimohankumar8250
    @jayanthimohankumar8250 ปีที่แล้ว

    Sharu superb

  • @chandravelumani1991
    @chandravelumani1991 9 หลายเดือนก่อน

    My blesing to u child

  • @anandkannan2110
    @anandkannan2110 ปีที่แล้ว

    Wow 👌

  • @radhanarasimhan8250
    @radhanarasimhan8250 ปีที่แล้ว +1

    Loved it❤

  • @guruvarul
    @guruvarul ปีที่แล้ว

    அமைதியாக அற்புதமாக பாடியிருக்கீங்க.

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      🙏🙏

  • @senthilnathanm1482
    @senthilnathanm1482 ปีที่แล้ว

    👌 அருமை

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thanks a lot!

  • @anuradha627
    @anuradha627 ปีที่แล้ว +3

    Your voice is too good ♥️

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you so very much! 🙏

  • @TheTaniya91
    @TheTaniya91 ปีที่แล้ว

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you ❤️

  • @chrispeters1402
    @chrispeters1402 ปีที่แล้ว

    🎉

  • @bharathpgp
    @bharathpgp ปีที่แล้ว

    soothing one ...

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you very much! 🙏

  • @swaminathann3864
    @swaminathann3864 ปีที่แล้ว

    Excellent just like a❤ female honey bee voice

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you! :)

  • @dayalanreddy4232
    @dayalanreddy4232 ปีที่แล้ว

    Awesome indeed!❤🙏🌹🌺

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you very much! 🙏

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 ปีที่แล้ว

    குரல் வளம் மிக அருமை.......சகோதரி.வாழ்த்துக்கள்.

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      மிக்க நன்றி! 😊🙏

  • @sssjewelleryworks
    @sssjewelleryworks ปีที่แล้ว

    Om nama shivaya

  • @KrishnaswamyRamaswamy
    @KrishnaswamyRamaswamy ปีที่แล้ว +1

    Wonderful voice 🎉
    May God Bless you 😊

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you so much

  • @mayanarunachalam6830
    @mayanarunachalam6830 ปีที่แล้ว

    அருமையான படைப்பு.....

  • @rajvi1966
    @rajvi1966 ปีที่แล้ว

    I was totally immersed into the voice of Vidushi Saradha. Great voice. Known song. Heard several times. Still its afresh. I wish to know the location and the temple. Can you please provide the details ???????????? R VISWANATH, RAJAKILPAKKAM, CHENNAI 73

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you so much for listening! 🙏 It is the Thillai Natarajar temple in Chidambaram.

  • @dmaheswari494
    @dmaheswari494 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் இனிமையான குரல் 👏👏

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @rohinikumar7173
    @rohinikumar7173 ปีที่แล้ว

    அற்புதமான குரல், அருமை

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you very much!

  • @vidhyaravi6734
    @vidhyaravi6734 ปีที่แล้ว

    Very sweet voice.

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you so much!

  • @gsvijayalakshmi2283
    @gsvijayalakshmi2283 ปีที่แล้ว

    Yess...sure blessings is there for you dear...keep it up❤

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you very much!

  • @ushavg8976
    @ushavg8976 ปีที่แล้ว

    Super👌

  • @navannamuthukumar
    @navannamuthukumar 7 หลายเดือนก่อน

    Honey tone

    • @Saradha
      @Saradha  7 หลายเดือนก่อน

      Thank you!

  • @vmindiran3325
    @vmindiran3325 ปีที่แล้ว

    Very good song fine voice

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you so much!

  • @Sudillal
    @Sudillal ปีที่แล้ว

    ❤❤

  • @jerlinravindran9115
    @jerlinravindran9115 ปีที่แล้ว

    Beautiful voice Saradha

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you so much auntie 🥰

  • @CrimeSelvaraj
    @CrimeSelvaraj ปีที่แล้ว

    Super 😊

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you very much! 😊

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 ปีที่แล้ว

    Wonderful - voice and rendition.

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you so much! 🙏

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 ปีที่แล้ว

    The voice the music and the camera did a great job to this song.

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you so much!

  • @sivaguru519
    @sivaguru519 ปีที่แล้ว

    Nice

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you!

  • @ezhilnilavanadvocate119
    @ezhilnilavanadvocate119 ปีที่แล้ว

    This Bharathi dasanar's song is very nice

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you 😊

  • @Arulvarathan-notes
    @Arulvarathan-notes ปีที่แล้ว

    Excellent voice. Please add one Thirukkural at the proper place of this song 😊

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว

    Beautiful its fantastique for ou heart

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you very much! 🙏

  • @kancheepuramsukanya6778
    @kancheepuramsukanya6778 ปีที่แล้ว

    Vera level.master piece.

  • @PriyaDharshiniGovindaraj
    @PriyaDharshiniGovindaraj ปีที่แล้ว

    Beautiful ❤❤❤

  • @lalithadoraiswamy8030
    @lalithadoraiswamy8030 ปีที่แล้ว

    Nice👌

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you!

  • @muthuramannachiappan3894
    @muthuramannachiappan3894 ปีที่แล้ว

    👌👏🙏

  • @ramamoorthyh591
    @ramamoorthyh591 ปีที่แล้ว

    Nice lyrics sound also melodious my blessings for your prosperity

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Many thanks! 🙏

  • @sreelekhasanthosh6477
    @sreelekhasanthosh6477 ปีที่แล้ว

    Superb👌

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you very much!

  • @rajansubramani6381
    @rajansubramani6381 ปีที่แล้ว

    What a voice

    • @Saradha
      @Saradha  ปีที่แล้ว

      Thank you so much 😊

  • @kshiteejshrikhande5191
    @kshiteejshrikhande5191 ปีที่แล้ว

    Divine.