lorry driver vlog 🫂🛣️🚛 லாரில கிளீனரா இந்த வேலையெல்லாம் கரெக்டா செய்யுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 67

  • @michealbikerider6691
    @michealbikerider6691 4 หลายเดือนก่อน +6

    1.Daily vandiya clean pannanum
    2.air pakanum
    3.vandi water pakanum
    4.oil pakanum
    5.daily desel tank pakanum
    6.battery la dis water pakanum
    7.extra pees vachirukanum
    8.halt Aana vandiya daily start panni vedanum
    9.driver kitta serichi pesanum
    10.driver vandi ootum bothu cleaner mobile and ponna paaka kudathu
    11.Apro kandipa loading time la vandi kitta irukanum
    12.running time la thuga kudathu
    13.driver eppo thuguraro appo tha thuganum
    13.cleaner left side pakanum and left mirror paathu solla num
    14.4days apro vandiya wash pannanum
    15. Night 3 clock Aana driver ra thugamaa paathukanum
    16.last ta driver kudichittu vandiya eduka venanu sollu ga
    17.vandi running la vibration vachi easy ya gear change pandrathu staring thiruparathum mind la easy ya pathium
    18.don't drink and driver
    Welcome drivers 🤝
    By v.pravin🤗
    It's no job it's life driving

    • @Ibrahimrose143
      @Ibrahimrose143 4 หลายเดือนก่อน

      @@michealbikerider6691 Thalaiva vera leval romba romba Nandri .
      Your truth fully, S Imran

    • @Ibrahimrose143
      @Ibrahimrose143 4 หลายเดือนก่อน

      ❤🎉 Thank Thalaiva

  • @TN69LcvRider
    @TN69LcvRider ปีที่แล้ว +6

    நல்ல தகவல் 👍

  • @suganm565
    @suganm565 11 หลายเดือนก่อน +3

    Super anna

  • @Suresh-gd9tw
    @Suresh-gd9tw ปีที่แล้ว +2

    super anna arumaiyana oru video😊😊❤

  • @sheensheen2024
    @sheensheen2024 ปีที่แล้ว +2

    Nice

  • @muralimarga8529
    @muralimarga8529 ปีที่แล้ว +1

    nice useful practical suggestions. i like your clear voice. wish u good luck

    • @Gowshik66
      @Gowshik66  ปีที่แล้ว

      Thanks bro 🥰🥰

  • @ARVINDArvind-ep3sq
    @ARVINDArvind-ep3sq 5 หลายเดือนก่อน +1

    Super anna👍

  • @Kaipulla007
    @Kaipulla007 ปีที่แล้ว +1

    Thanks for replay video ❣️ super video 👍

    • @Gowshik66
      @Gowshik66  ปีที่แล้ว

      Welcome 😊

    • @Ukalap
      @Ukalap 2 หลายเดือนก่อน

      Cleaner job kidaikuma anna

    • @Gowshik66
      @Gowshik66  2 หลายเดือนก่อน

      இல்ல சகோ

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq ปีที่แล้ว +2

    கர்நாடகா ஹாவேரியில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை இயந்திரத்தில் கொண்டு செல்ல லாரி டிரைவர் தேவை. சம்பளம் ரூ21000 plus rs500 per trip (maamool) 60 to 70 km trip

  • @ragudheeran
    @ragudheeran ปีที่แล้ว +5

    hi கிளீனர் யாரும் இல்லை டிரை விங் கத்துக்கிட்டு வராங்க எந்த வண்டியிலும் கிளீனர் இல்லை

  • @kannapathikannapathi8068
    @kannapathikannapathi8068 6 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா சூப்பரா பேசுறீங்க அண்ணா ❤❤❤❤❤❤நானும் ட்ரிவிங் லவ்வர்❤❤❤அண்ணா எனக்கும் ராலி ஓட்டணும்னு ரொம்ப ரொம்ப ஆசை அண்ணா ❤❤❤❤❤

  • @kishorkumardme8959
    @kishorkumardme8959 ปีที่แล้ว +1

    Super na

  • @n.s.partheepan227
    @n.s.partheepan227 7 หลายเดือนก่อน

    நன்றி நண்பா 👏🏼

  • @KkSs-mg4ev
    @KkSs-mg4ev 8 หลายเดือนก่อน +1

    Super speech anna ❤

    • @Gowshik66
      @Gowshik66  8 หลายเดือนก่อน

      Thanks bro

  • @guruguru4604
    @guruguru4604 11 หลายเดือนก่อน +2

    Enku drivar corp la jain pannum epde pandrthu nanba

  • @Manikandanmani-b7d
    @Manikandanmani-b7d 4 หลายเดือนก่อน

    Cliner velai erundha sollunga anna

  • @sathiyamoorthy4897
    @sathiyamoorthy4897 ปีที่แล้ว +2

    Good answer 🇸🇦🇸🇦🇸🇦

  • @karthikeyan3511
    @karthikeyan3511 หลายเดือนก่อน

    Anna cleaner work iruntha sollunga anna please i love driving nan Cuddalore district please 🙏🙏🙏🙏

  • @sakthivelnarayanan8711
    @sakthivelnarayanan8711 3 หลายเดือนก่อน

    Thaiva triler vandila ennai serthu viduga

  • @Akgaming-ix7yu
    @Akgaming-ix7yu 8 หลายเดือนก่อน +4

    அண்ணா நா இச்சர் 407 கார் இது மாதுரி வண்டி ஓட்டிட்டு இருந்த இப்போ என் மாமா கூட கிழினரா போற.... ஓரு சின்ன தப்பு பண்ணாலும் ரொம்ப திட்டுறாரு சில நேரம் ஏன் இப்டி திட்டுவாங்கணும் சின்ன வண்டியே மாத்திட்டு போய்டலாம் னு தோணுது....

    • @Gowshik66
      @Gowshik66  8 หลายเดือนก่อน +5

      அப்படி நினைக்காதீங்க சகோ நீங்க அப்படி நினைச்சீங்கன்னா அடுத்த கட்டத்துக்கு போக முடியாது இந்த மாதிரி சில தர்ம சங்கடமான சூழ்நிலைகள் நிறைய வரும் நம்ம அதெல்லாம் சமாளிச்சு நீங்க வந்தீங்கன்னா மட்டும் தான் நீங்க அடுத்த லெவலுக்கு போக முடியும் தப்பு செய்யும் போது கண்டிப்பாக திட்ட தான் செய்வாங்க எங்கள எல்லாம் அடிப்பாங்க எட்டி மிதி எல்லாம் நான் வந்து வாங்கி இருக்கேன் முடிஞ்ச அளவுக்கு தவறு செய்யாமல் பார்த்துக்கோங்க நல்ல அடி வாங்குற இரும்பு தான் பொருளா மாறுது சும்மா இருக்க இறும்பு துரு பிடிச்சு போயிரும்

  • @ShriMURALI.B.8358
    @ShriMURALI.B.8358 5 หลายเดือนก่อน

    வண்டி பழகுவதும்

  • @rakeshrock-x2q
    @rakeshrock-x2q ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @deivanideivani-ob5xh
    @deivanideivani-ob5xh ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @ShriMURALI.B.8358
    @ShriMURALI.B.8358 5 หลายเดือนก่อน

    New LLR

  • @lovelyboy-pm2rq
    @lovelyboy-pm2rq 6 หลายเดือนก่อน +1

    Hi bro my dream is driving Eanaku cleaner vara Eanaku driving soille tharuvengala

  • @KumarA-d1v
    @KumarA-d1v 10 หลายเดือนก่อน +1

    I am in covai cleener work soluka I am in bage nom

  • @GshsGshshs-z8h
    @GshsGshshs-z8h ปีที่แล้ว +1

    Bro EPO yaru clenar passinga varainga

  • @Lorrydriver04
    @Lorrydriver04 หลายเดือนก่อน

    Bro either 2049 lcv vachu otturen problem varuma

    • @Gowshik66
      @Gowshik66  26 วันที่ผ่านมา

      சகோ எனக்கு புரியல கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

  • @Benit.44
    @Benit.44 3 หลายเดือนก่อน

    அண்ணா கிளனர் வேலை கிடைக்குமா please

  • @vikaramvike1930
    @vikaramvike1930 ปีที่แล้ว +1

    ஹாய் அண்ணா

    • @Gowshik66
      @Gowshik66  ปีที่แล้ว

      வணக்கம் சகோ வீடியோ பற்றி உங்கள் கருத்து

  • @arivukkarasanarivukkarasan2936
    @arivukkarasanarivukkarasan2936 4 หลายเดือนก่อน

    Anna unka vandiku clener varalama anna

    • @Gowshik66
      @Gowshik66  4 หลายเดือนก่อน

      இப்போது தேவையில்லை சகோ

  • @Ansarifamilyansarifamily
    @Ansarifamilyansarifamily 4 หลายเดือนก่อน

    Container ku regular raa load irukkuma bro..... Vandi podalama

    • @Gowshik66
      @Gowshik66  4 หลายเดือนก่อน

      ஏசி கன்டெய்னர் ஓட மார்க்கெட் தனி நார்மல் டிரை கண்டெய்னர் பாடி வண்டி மாதிரி தான்

  • @sekarakp1805
    @sekarakp1805 ปีที่แล้ว +1

    பிரதர் நீங்கள் சொல்கிற அனைத்து வேலையும் செய்கிறேன் எப்படியாவது ஒரு உதவி செய்யுங்கள் இதுவரை யாருமே உதவி செய்யவில்லை நீங்களாவது ஒரு வாய்ப்பு கொடுங்கள் ப்ளீஸ்

    • @Gowshik66
      @Gowshik66  ปีที่แล้ว +4

      சகோ நீங்க இப்படி கேட்கிறதே எனக்கு கஷ்டமா இருக்குது என் கூட ஆல்ரெடி ஒரு நண்பர் இருக்காரு நான் என் சக நண்பர்களிடம் நான் கேட்கிறேன் கண்டிப்பாக உங்களுக்கு ஏதாவது ஒரு உதவி பண்றேன்

    • @sekarakp1805
      @sekarakp1805 ปีที่แล้ว +1

      @@Gowshik66 பிரதர் யூடியூப் இல் வருகிற அனைத்து ஓட்டுனரிடமும் உதவி கேட்டேன் ஆனால் யாரும் உதவி செய்யவில்லை நீங்களாவது உதவுங்கள் ப்ளீஸ் நான் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

    • @Gowshik66
      @Gowshik66  ปีที่แล้ว +3

      சகோ இது நீங்க இந்த ரெண்டாவது வாட்டி கேக்குறீங்க நீங்க ஏற்கனவே ஒருவாட்டி கேட்டிருந்தீங்க நான் அதுக்கு வந்து இல்ல இப்ப என் வண்டியில் ஆள் இருக்காங்க அப்படின்னு ரிப்ளை மட்டும் பண்ண ஆனா இப்ப நீங்க இந்த முறை கேட்டது ரொம்ப எனக்கு சங்கடமா இருந்துச்சு நான் கண்டிப்பா முயற்சி பண்ணுறேன்

    • @sekarakp1805
      @sekarakp1805 7 หลายเดือนก่อน

      @user-sh7de9dw9e சொல்லுங்கள் பிரதர்

  • @ShriMURALI.B.8358
    @ShriMURALI.B.8358 5 หลายเดือนก่อน

    Im batch driver

  • @manidriver814
    @manidriver814 ปีที่แล้ว +1

    Hi அண்ணா

    • @Gowshik66
      @Gowshik66  ปีที่แล้ว

      வணக்கம் மணி எப்படி இருக்கீங்க கொஞ்சம் கமெண்ட்ஸ் கூட பண்ணவே இல்லை

    • @manidriver814
      @manidriver814 ปีที่แล้ว

      வீட்ல நிறைய வேலை 🤷‍♂️வெளியே நிறைய வேலை🤷‍♂️ போனு சரியா பாக்க முடியல வீட்டுக்கு வந்த பசங்களுக்கு🤦‍♂️ கையில தான் இருக்கு போகணும் நான் என்ன பண்றது ப்ரோ 😊😊😊 நீங்க நல்லா இருக்கீங்களா ப்ரோ🥰🥰🥰

    • @Gowshik66
      @Gowshik66  ปีที่แล้ว

      சூப்பரா இருக்கேன் சகோ

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 ปีที่แล้ว +1

    hi anna

    • @Gowshik66
      @Gowshik66  ปีที่แล้ว

      நலம் தானே

  • @premamukundan4202
    @premamukundan4202 2 หลายเดือนก่อน

    Anna kliner job irukum number venum

    • @Gowshik66
      @Gowshik66  2 หลายเดือนก่อน

      இல்ல சகோ

  • @vinothkumar.m3387
    @vinothkumar.m3387 ปีที่แล้ว +1

    Sontha vandiya na

    • @Gowshik66
      @Gowshik66  ปีที่แล้ว

      இல்ல சகோ அதுக்கான முயற்சிகள் இருக்கேன் ஆனா சில வருஷங்கள் ஆகும் கொஞ்சம் பணம் சேர்த்துட்டு இருக்கேன் சகோ

    • @vinothkumar.m3387
      @vinothkumar.m3387 ปีที่แล้ว +1

      @@Gowshik66 romba nandri Anna sila per reply Panna matanga ana neenga panninga paru athukae seekiram vanguvinga all that best kandipa mudium

  • @sathishs5185
    @sathishs5185 ปีที่แล้ว +1

    Hi anna

    • @Gowshik66
      @Gowshik66  ปีที่แล้ว

      வணக்கம் சகோ