A,Gowshik me driver
A,Gowshik me driver
  • 712
  • 31 894 221
lorry driver vlog மங்களூரு ஹைவே வேலை அழகான மலைகள்🚛#driver #truckdriver #lorryvlog #truck #travel
வணக்கம் நண்பர்களே நான் பயணம் செய்கின்ற இடங்களின் சுவாரஸ்யமான தகவல்கள்
#driver #travel #truck #lorry #tranding #viral #truckdriver #drivering #traveling #trend #drivers
มุมมอง: 148

วีดีโอ

lorry driver volg🚛🤗 turbo இன்ஜின் ல என்ன வேலை செய்கிறது 🤔
มุมมอง 81314 วันที่ผ่านมา
lorry driver volg🚛🤗 turbo இன்ஜின் ல என்ன வேலை செய்கிறது 🤔
14 and 16 Ashok Leyland lift axle. எப்படி வேலை செய்கிறது #driver #lorry #drivervlog
มุมมอง 4783 หลายเดือนก่อน
14 and 16 Ashok Leyland lift axle. எப்படி வேலை செய்கிறது #driver #lorry #drivervlog
கர்நாடகாவில் மற்றும் இரண்டு சட்டமன்ற கட்டிடம் எதற்கு??? நான் ஓட்டுநர் #driver #drivervlog #lorry
มุมมอง 1263 หลายเดือนก่อน
கர்நாடகாவில் மற்றும் இரண்டு சட்டமன்ற கட்டிடம் எதற்கு??? நான் ஓட்டுநர் #driver #drivervlog #lorry
பி எஸ் 6 வண்டியில புகை வராது என்னங்க சொல்றீங்க வாங்க பார்க்கலாம் நான் ஓட்டுநர் #driver #drivervlog
มุมมอง 5343 หลายเดือนก่อน
பி எஸ் 6 வண்டியில புகை வராது என்னங்க சொல்றீங்க வாங்க பார்க்கலாம் நான் ஓட்டுநர் #driver #drivervlog
வண்டி ஓட்டும் போது பல பிரச்சனை இருக்கும் ஆனா அத நாங்க அதோட மறந்துடுவோம் அதுக்கப்புறம் ஜாலிதான்
มุมมอง 4343 หลายเดือนก่อน
வண்டி ஓட்டும் போது பல பிரச்சனை இருக்கும் ஆனா அத நாங்க அதோட மறந்துடுவோம் அதுக்கப்புறம் ஜாலிதான்
🚗கார் முதல் 🚛🚛 லாரி வரை coolant and water எது சிறந்தது #tamil #tranding #truck #driver #lorryvlog
มุมมอง 8076 หลายเดือนก่อน
🚗கார் முதல் 🚛🚛 லாரி வரை coolant and water எது சிறந்தது #tamil #tranding #truck #driver #lorryvlog
லாரியில் வீல் அப்கிரீஸ் உருகி வெளியே வந்துடுச்சு எப்படி மாத்துறாங்க பார்க்கலாம்#tamil #drivervlog
มุมมอง 2.7K6 หลายเดือนก่อน
லாரியில் வீல் அப்கிரீஸ் உருகி வெளியே வந்துடுச்சு எப்படி மாத்துறாங்க பார்க்கலாம்#tamil #drivervlog
how to change truck wheel Grease இப்ப தாங்க வீல் கிரீஸ் பண்ணஅதுக்குள்ள இப்படிஆயிடுச்சு#tamil #lorry
มุมมอง 1.7K6 หลายเดือนก่อน
how to change truck wheel Grease இப்ப தாங்க வீல் கிரீஸ் பண்ணஅதுக்குள்ள இப்படிஆயிடுச்சு#tamil #lorry
lorry driver video 📸 நம்ம சமையல் இன்னைக்கு ஸ்பெஷல் ஒரு புடி#lorry #drivervlog #drivervideo #driving
มุมมอง 1.4K6 หลายเดือนก่อน
lorry driver video 📸 நம்ம சமையல் இன்னைக்கு ஸ்பெஷல் ஒரு புடி#lorry #drivervlog #drivervideo #driving
lorry driver vlog ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திக்கிறோம் டீ குடிக்க நிப்பாட்டுனது ஒருகுற்றமா?#driver
มุมมอง 3216 หลายเดือนก่อน
lorry driver vlog ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திக்கிறோம் டீ குடிக்க நிப்பாட்டுனது ஒருகுற்றமா?#driver
hydraulic failure 12wheel Ashok Leyland upset in alignment showroom live#viral#tranding #lorry#truck
มุมมอง 9476 หลายเดือนก่อน
hydraulic failure 12wheel Ashok Leyland upset in alignment showroom live#viral#tranding #lorry#truck
lorry driver vlog 🫂🛣️ அசோக் லைலாண்ட்12வீல் கிரீஸ்#truck #viral #tranding #driver #lorry #drivervlog
มุมมอง 7657 หลายเดือนก่อน
lorry driver vlog 🫂🛣️ அசோக் லைலாண்ட்12வீல் கிரீஸ்#truck #viral #tranding #driver #lorry #drivervlog
lorry driver vlog happy 😁😁 moment. #lorry #tamil#viral #tranding #truck #drivervlog
มุมมอง 4727 หลายเดือนก่อน
lorry driver vlog happy 😁😁 moment. #lorry #tamil#viral #tranding #truck #drivervlog
lorry driver vlog R Con engine 🚂 இன்ஜின் வேலை எப்படி கண்டுபிடிப்பது #tamil #viral #tranding #truck
มุมมอง 3.5K7 หลายเดือนก่อน
lorry driver vlog R Con engine 🚂 இன்ஜின் வேலை எப்படி கண்டுபிடிப்பது #tamil #viral #tranding #truck
lorry driver vlog 🫂🛣️🚛 லாரில கிளீனரா இந்த வேலையெல்லாம் கரெக்டா செய்யுங்கள் #tamil #viral #driver
มุมมอง 2.7K7 หลายเดือนก่อน
lorry driver vlog 🫂🛣️🚛 லாரில கிளீனரா இந்த வேலையெல்லாம் கரெக்டா செய்யுங்கள் #tamil #viral #driver
Lorry driver vlog🤗🚛 ப்ரேக் நிக்கலான என்ன பண்றது சின்ன பொருள் கவனமாபாருங்க #driver #tamil#lorryvlog
มุมมอง 6167 หลายเดือนก่อน
Lorry driver vlog🤗🚛 ப்ரேக் நிக்கலான என்ன பண்றது சின்ன பொருள் கவனமாபாருங்க #driver #tamil#lorryvlog
lorry driver vlog லாபம் மீதிரெண்டுக்கும் இருக்கிற வித்தியாசம் ரொம்ப முக்கியம் 🛣️🚛#drivervlog #tamil
มุมมอง 2.2K10 หลายเดือนก่อน
lorry driver vlog லாபம் மீதிரெண்டுக்கும் இருக்கிற வித்தியாசம் ரொம்ப முக்கியம் 🛣️🚛#drivervlog #tamil
பிரேக் பிடிக்கவில்லை என்றால் வண்டியை எப்படி நிறுத்துவது கியர் மூலம்வாகனத்தை நிறுத்துவதுபாதுகாப்பானதா
มุมมอง 1K11 หลายเดือนก่อน
பிரேக் பிடிக்கவில்லை என்றால் வண்டியை எப்படி நிறுத்துவது கியர் மூலம்வாகனத்தை நிறுத்துவதுபாதுகாப்பானதா
பெண் பஸ் டிரைவர்vs பெண் லாரி டிரைவர் நான் ஓட்டுநர் voice 🤗🛣️🚛🚛🛣️
มุมมอง 2.8K11 หลายเดือนก่อน
பெண் பஸ் டிரைவர்vs பெண் லாரி டிரைவர் நான் ஓட்டுநர் voice 🤗🛣️🚛🚛🛣️
நான் ஓட்டுநர் voice 🤗🤗🚒 ஆன்லைன் லோடு நம்மள ஆபத்துக்கு தான் கொண்டு போகும் எப்படி மீதியாகும்
มุมมอง 67511 หลายเดือนก่อน
நான் ஓட்டுநர் voice 🤗🤗🚒 ஆன்லைன் லோடு நம்மள ஆபத்துக்கு தான் கொண்டு போகும் எப்படி மீதியாகும்
டாடா மோட்டார்ஸ் whatsapp லிங்க் நம்மளை ஏமாற்றும் வேலையாக இருக்கலாம்
มุมมอง 54011 หลายเดือนก่อน
டாடா மோட்டார்ஸ் whatsapp லிங்க் நம்மளை ஏமாற்றும் வேலையாக இருக்கலாம்
June 12, 2023
มุมมอง 34511 หลายเดือนก่อน
June 12, 2023
பால் டேங்கர் கட்டிங் lorry driver vlog 🚛
มุมมอง 1.2K11 หลายเดือนก่อน
பால் டேங்கர் கட்டிங் lorry driver vlog 🚛
டயர உள்ள வெளிய போடும்போது இத கவனமா பார்த்து போடுங்க நம்ம டயரு ரொம்ப நாளைக்கு உழைக்கும் 🛣️🛣️🚛🚛🥰
มุมมอง 668ปีที่แล้ว
டயர உள்ள வெளிய போடும்போது இத கவனமா பார்த்து போடுங்க நம்ம டயரு ரொம்ப நாளைக்கு உழைக்கும் 🛣️🛣️🚛🚛🥰
இந்த சின்ன சின்ன வேலைகள் இருந்தால்கூட டயர் காலியாகிடும்🛣️🤔🤭🧐
มุมมอง 1.1Kปีที่แล้ว
இந்த சின்ன சின்ன வேலைகள் இருந்தால்கூட டயர் காலியாகிடும்🛣️🤔🤭🧐
நல்லவேளை பார்த்தேன் பார்க்காம இருந்திருந்தா ???? 🚛🚛🚛🚛
มุมมอง 1.1Kปีที่แล้ว
நல்லவேளை பார்த்தேன் பார்க்காம இருந்திருந்தா ???? 🚛🚛🚛🚛
நான் ஓட்டுநர் எந்தத் தகவலையும் நம் குடும்பத்திடம் இருந்து மறைக்க வேண்டாம்
มุมมอง 519ปีที่แล้ว
நான் ஓட்டுநர் எந்தத் தகவலையும் நம் குடும்பத்திடம் இருந்து மறைக்க வேண்டாம்
வண்டி சேஸ் கட்டாகிகிவிட்டது நல்ல நேரம் பாத்துட்டேன் lorry driver vlog 🚛🚛🚛🚛
มุมมอง 897ปีที่แล้ว
வண்டி சேஸ் கட்டாகிகிவிட்டது நல்ல நேரம் பாத்துட்டேன் lorry driver vlog 🚛🚛🚛🚛
சிங்கிள் நியூட் கேள்விப்பட்டு இருக்கேன் அது என்ன டபுள் நியூட்டர்? lorry 🚛 driver vlog
มุมมอง 1.9Kปีที่แล้ว
சிங்கிள் நியூட் கேள்விப்பட்டு இருக்கேன் அது என்ன டபுள் நியூட்டர்? lorry 🚛 driver vlog

ความคิดเห็น

  • @Anandarajkmk
    @Anandarajkmk 2 ชั่วโมงที่ผ่านมา

    தலைவா அருவா வச்சுகோ பாத்தா வெட்டு போலிஸ் கேட்டா சொல்லுங்க போலிஸ் என்ன பன்னுது நீங்கள் பன்னல நாங்கள் பொளப்ப பாத்துக்குறோம் அப்படி சொல்லுங்கள் இத்தனை வருஷகாலமாய் நீங்கள் என்ன பு..... னிங்க கேளுங்க அண்ணா

  • @cselvin-db2cp
    @cselvin-db2cp 5 ชั่วโมงที่ผ่านมา

    Enga anna irukeenga🙃

  • @SabariTamil-jy1yb
    @SabariTamil-jy1yb 8 ชั่วโมงที่ผ่านมา

    Ipdi nippatuna end ball cut aaga chanse athikam

  • @ragudheeran
    @ragudheeran 8 ชั่วโมงที่ผ่านมา

    எதனால கம்பெனிக்கு மாத்திட்டீங்க இது நல்லா வசதியா இருக்கு தானா பாடி கட்டண கேப்டன் நல்லா ஆசையா இருக்கும் கம்பனைக் கேப்பன் டபுளா லைக் போடாத

  • @moulishankar2487
    @moulishankar2487 9 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல தகவல் இது ஓட்டுநர் தொழிலுக்கு மட்டுமல்ல எல்லா துறைக்கும் பொருந்தும் உங்களின் நேரம் வரும் வரை காத்திருப்பது அதற்காக பிரயத்தனப் படுவது என்பது சரி இன்னும் ஒரு வேண்டுகோள் உங்கள பார்த்த மாதிரி செல்பி வீடியோ இனி எடுக்காதீங்க வண்டி ஓட்டும்போது, அதே மாதிரி ரோட்ல சில நிகழ்வுகள் நடக்கும் அதையே வீடியோ எடுத்து போட்டாலும் வண்டி ஓட்டும் போது பிரச்சனை வருது போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுறாங்க

  • @RameshExpress1
    @RameshExpress1 11 ชั่วโมงที่ผ่านมา

    அது நம்ம வரம் அண்ணா

  • @RameshExpress1
    @RameshExpress1 11 ชั่วโมงที่ผ่านมา

    😂🤣😂🤣🤣😂🤣

  • @RameshExpress1
    @RameshExpress1 11 ชั่วโมงที่ผ่านมา

    உண்மை தான் அண்ணா அங்க எல்லா பொருட்களும் வெளி மாநிலத்தில் இருந்து தான் வருகிறது அதனால் விலை அதிகம் தான் வரும் நாம் என்ன உணவு சாப்பிடரமோ அதற்கு ஏற்ற பில் வரும் நான் கேரள வந்தால் பிட்டு பச்சகரி தான் சாப்பிடுவேன் மதியம் கப்ப கஞ்சி இரவு புரோட்ட அல்லது கல்தோசை

  • @riltonklazarus121
    @riltonklazarus121 14 ชั่วโมงที่ผ่านมา

    thalaiva நெறைய taurus லாரி la பெரிய speed breaker la ethum pothu...wheel adjusting rod ..odanji drivers roadla kasta paduvanga....atha avoid panrathu ..epdi ....no.2...antha problem solve panna selavu evlo ...and evlo neram neenga wait panuvinga ...mechanic kaaga....ellaathayu..solunga

    • @Gowshik66
      @Gowshik66 12 ชั่วโมงที่ผ่านมา

      சகோ உங்க மெசேஜ் படிச்சிட்டேன் கண்டிப்பா அதுக்கு நான் ரிப்ளை வீடியோ போடறேன்

  • @allgamingtamilan7830
    @allgamingtamilan7830 วันที่ผ่านมา

    ப்ரோ உங்க வண்டியே ஒரு ரிவ்யூ பண்ணுங்க

    • @Gowshik66
      @Gowshik66 วันที่ผ่านมา

      கண்டிப்பா சகோ இன்னும் வண்டி அடுத்து விஜயவாடா போய்ட்டு வச்சி பண்ணிடலாம்

    • @allgamingtamilan7830
      @allgamingtamilan7830 14 ชั่วโมงที่ผ่านมา

      ரொம்ப நன்றி ப்ரோ

  • @jaganjagan1841
    @jaganjagan1841 วันที่ผ่านมา

    நாங்க நல்லா இருக்கோம் அண்ணா நீங்க தான் பிசியா இருக்கீங்க

    • @Gowshik66
      @Gowshik66 วันที่ผ่านมา

      அப்படிலாம் ஒன்னும் இல்ல ப்ரோ

  • @baijub6160
    @baijub6160 วันที่ผ่านมา

    Correct Anna 👍

  • @Shanmugam-so1cp
    @Shanmugam-so1cp วันที่ผ่านมา

    ஹாய் தம்பி எந்த லைன் ஓட்டுறீங்க என்ன விவரம் முதல் கண்டனர் வண்டி ஓட்டிட்டு இருந்தீங்க இப்போது போறதுக்கு தம்பி நன்றி

    • @Gowshik66
      @Gowshik66 วันที่ผ่านมา

      இப்பவும் அதே கண்டைனர் தான் அண்ணா

  • @Shanmugam-so1cp
    @Shanmugam-so1cp วันที่ผ่านมา

    ஹாய் தம்பி இனிய மாலை வணக்கம் ஈ நலமா இருக்கிறியா தம்பி வண்டிக்கு போறீங்களா இல்லையா நன்றி

    • @Gowshik66
      @Gowshik66 วันที่ผ่านมา

      வண்டிக்கு போய்ட்டு தான் இருக்கேனா ரெஸ்ட் எல்லாம் எடுக்கல ச***** வீடியோ அதிகமா போடுறதுனால பெரிய வீடியோ போடறது இல்ல

  • @KarthickKarthick-sh6th
    @KarthickKarthick-sh6th วันที่ผ่านมา

    Vailthukail anna kaindipa oru nall neinga uinga saintha vaindila poi video poduveinga i trust ur hard work

    • @Gowshik66
      @Gowshik66 วันที่ผ่านมา

      என் மேல எனக்கு இல்லாத நம்பிக்கை உங்களுக்கு இருக்குது நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது

  • @srinivasanshiva8666
    @srinivasanshiva8666 วันที่ผ่านมา

    Enjoy na

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy วันที่ผ่านมา

    Super Anna 👌

    • @Gowshik66
      @Gowshik66 วันที่ผ่านมา

      Thanks bro 🥰

  • @RameshExpress1
    @RameshExpress1 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @RameshExpress1
    @RameshExpress1 วันที่ผ่านมา

    Super anna nice location

    • @Gowshik66
      @Gowshik66 วันที่ผ่านมา

      Thank you so much 🙂

  • @TN15LEOSVIEWS
    @TN15LEOSVIEWS 2 วันที่ผ่านมา

    How you anna

  • @TN15LEOSVIEWS
    @TN15LEOSVIEWS 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤ super 😍

  • @RameshExpress1
    @RameshExpress1 3 วันที่ผ่านมา

    அண்ணா சூப்பர் 😂😂😂😂enjoy 😂😂😂😂

  • @lakshmanan1011
    @lakshmanan1011 3 วันที่ผ่านมา

    Hiiii

  • @srinivasanshiva8666
    @srinivasanshiva8666 3 วันที่ผ่านมา

    Entha area na intha forest

    • @Gowshik66
      @Gowshik66 3 วันที่ผ่านมา

      எல்லா பூர் காடு கர்நாடக

  • @user-pp7jr9se1o
    @user-pp7jr9se1o 3 วันที่ผ่านมา

    Afi vangi daa punda

  • @asharafajmal3180
    @asharafajmal3180 3 วันที่ผ่านมา

    Supar bro

    • @Gowshik66
      @Gowshik66 3 วันที่ผ่านมา

      Thanks bro 🥰🥰

    • @asharafajmal3180
      @asharafajmal3180 3 วันที่ผ่านมา

      @@Gowshik66 you welcom bro

  • @Anand-gq7hs
    @Anand-gq7hs 3 วันที่ผ่านมา

    நமது ஓட்டுனர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இதே மாதிரி எங்க ஊர்லேயும் நாலஞ்சு பேர் சேர்ந்து லாரியில் திருடா போயிட்டு வரேன்ங்க. ஆனா அவனுங்க எப்ப போறான்னு எப்ப வராங்கன்னு தெரிய மாட்டேங்குது. அவங்களை எப்படி சிக்க வைக்கிறது கொஞ்சம் சொல்லுங்க பாக்கலாம் அவங்க போட்டோ எடுத்து தரேன்.

  • @RameshExpress1
    @RameshExpress1 4 วันที่ผ่านมา

    Super anna nan innum anga ponathe ila anna

  • @RameshExpress1
    @RameshExpress1 4 วันที่ผ่านมา

    Super anna

  • @RameshExpress1
    @RameshExpress1 5 วันที่ผ่านมา

    Super 👌👌👌😂😂😂

  • @RameshExpress1
    @RameshExpress1 5 วันที่ผ่านมา

    Super anna 👌👌

  • @TN15LEOSVIEWS
    @TN15LEOSVIEWS 5 วันที่ผ่านมา

    Pinnala karadi varuthi

  • @amarnathrama4710
    @amarnathrama4710 5 วันที่ผ่านมา

    கருவறையில் துவங்கியது கல்லறையில் முடியும் பயணம்

  • @amarnathrama4710
    @amarnathrama4710 5 วันที่ผ่านมา

    நிச்சயமாக இது ஆபத்தான மற்றும் தவறான செயல்

  • @tamilffplayer8953
    @tamilffplayer8953 5 วันที่ผ่านมา

    இப்போது எங்கு லைன் வண்டி ஒட்டுகிறிர்கள் நண்பா 😅😅😅

  • @tamilffplayer8953
    @tamilffplayer8953 5 วันที่ผ่านมา

    உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமா 🎉🎉🎉

  • @tamilffplayer8953
    @tamilffplayer8953 5 วันที่ผ่านมา

    நான் முதலில் ஓட்டி பழகிய வண்டி இது தான் தம்பி அம்பாசிடர் 😢😢😢

  • @Nivith6369
    @Nivith6369 6 วันที่ผ่านมา

    மனிதனுக்கு அறிவிருந்தால் லாரி வருவதை கண்டு விலகிவிடுவான்😂

  • @ragudheeran
    @ragudheeran 6 วันที่ผ่านมา

    லேலண்ட் வண்டி என்ன ஆச்சு ஈச்சர் கார் மாதிரி பறக்குதா

    • @Gowshik66
      @Gowshik66 6 วันที่ผ่านมา

      இல்லைங்க இதுவும் லைலேண்ட் தான் BS சிக்ஸ் மாடல் லைலாண்டு கம்பெனி கேபின்

  • @ragudheeran
    @ragudheeran 6 วันที่ผ่านมา

    ஈச்சர் முடிச்சாச்சா லைலாண்ட் என்னாச்சு நன்றி வணக்கம்

  • @parvathymahesh1348
    @parvathymahesh1348 6 วันที่ผ่านมา

    10 வருஷம் மோடி தான் ஆட்சி செய்றரு மோடித்தான் காரணம்

  • @Vijay-wy8rw
    @Vijay-wy8rw 6 วันที่ผ่านมา

    அது வேற யாரும் இல்ல தார்ப்பாய் முருகன் தான் 😂😂😂

  • @vaithieswaranwaran5713
    @vaithieswaranwaran5713 6 วันที่ผ่านมา

    அண்ணா பாத்து அண்ணா

  • @HariHari-dw3fe
    @HariHari-dw3fe 7 วันที่ผ่านมา

    Anna you lorry bs6 thana anna

    • @Gowshik66
      @Gowshik66 7 วันที่ผ่านมา

      ஆமாம் சகோ

  • @RameshExpress1
    @RameshExpress1 7 วันที่ผ่านมา

    😂😂😂😂😂👌👌👌👌👌

  • @ssedits9831
    @ssedits9831 7 วันที่ผ่านมา

    Bro patha adipanga nu soldringa apm yen vedio potringa patha adikka mattanga

  • @vinotham1938
    @vinotham1938 7 วันที่ผ่านมา

    Hello anna உங்களை தொடர்பு கொள்வது எப்படி... Reply pannunga anna

    • @Gowshik66
      @Gowshik66 7 วันที่ผ่านมา

      பேஸ்புக் பேஜில் தொடர்பு கொள்ளலாமே நா அதுல மெசேஜ்ஜர்ல மெசேஜ் பண்ணலாமே இல்ல நம்ம சேனல் அபொட் பேஜ்ல மெயில் ஐடி இருக்கும் அதுக்கு மெயில்பண்ணுங்க

    • @Gowshik66
      @Gowshik66 7 วันที่ผ่านมา

      facebook.com/profile.php?id=61552933180603&mibextid=ZbWKwL

  • @mvasudevan5928
    @mvasudevan5928 7 วันที่ผ่านมา

    Thiruttu yenbadhu migavum kevalamaana seyal. Adhai seibavargalai dhandippadhan moolam veru yasrum adhai seiiya thayanga vendim.

  • @dancerpradeep7717
    @dancerpradeep7717 7 วันที่ผ่านมา

    Stop pannu control pannuruve

  • @RameshExpress1
    @RameshExpress1 8 วันที่ผ่านมา

    இது எந்த ஊர் அண்ணா

    • @Gowshik66
      @Gowshik66 8 วันที่ผ่านมา

      எல்லாபூர் காடு கர்நாடக கோவா போற வழி