ஆசைப்படுவது எல்லாம் இங்கே கிடைக்காது, கிடைக்கும் இடம் தேடி போங்கள் தனிப்பட்ட எந்த ஆசையுடணும் கட்சியில் இருப்பது நடக்காது இது மக்கள் நாடு இவற்றுக்கு உழைப்பவர்கள் வேண்டும்.
நாம் தமிழரின் கொள்கையை சொல்ல மாட்டார்கள் மக்களுக்காக போராடுவதை காட்ட மாட்டார்கள் ஆனால் கட்சியில் இருந்து யாராவது விலகினால் உடனே தலைப்பு செய்தி ஊங்களுக்கு நாம் தமிழர்கட்சி மீது அவ்வளவு அக்கரையா😂 ஒன்று மட்டும் தெரியுது பணம் கொடுத்தால் செய்தி வெளியிடுவீர்கள் இல்லை என்றால் இல்லை 😂 நல்லா இருக்கே உங்கள் செய்திவியாபாரம் 😂
இதுவும் நமக்கு இலவச விளம்பரமே....😅 நாம் தமிழர் 🎉கொள்ளை அடிச்சவங்ககிட்ட ... கொள்கை இல்லாதவங்ககிட்ட பணம் இருக்கு அதை நீயூஸ் சேனல் பயண்படுத்தி கொள்கிறது.....பாவம்😢
நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒவ்வொரு நபர்கள் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள் நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்று தெரிகிறது.சாட்டை Brother கொடுக்கிற மரியாதையை மற்றவர்களுக்கும் கொடுத்தால் கட்சி பெலப்படும்.
234 தொகுதிளும் வைப்பு தொகை கிடைக்காது என்று தெரிந்தும் வேட்பாளர்களை போட்டு, தாளியை அறுத்து, ராஜ போக வாழ்க்கையை வழுந்துகொண்டு பாட்டு பாடிஐக்கொண்டு,இருந்தால் எப்படி வெற்றி பெற முடியும்? இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது நோக்கம் இல்லை.
அந்த லட்சணத்தில் இருக்கிறது தமிழக மக்களின் அரசியல் அறிவு. இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பிரியாணியும் சாராயமும் 200ரூ தான்.இந்த நாய்கள வெச்சிட்டு அப்புறம் எப்படி நாம் தமிழர் வெல்லும்.....
Seeman should check loyality don't consider only educational qualification. Now a days just a pass in NEET is enough to become doctor not only higher rankers only becoming doctors😂
நல்ல முடிவு வாழ்த்துக்கள்
நல்ல முடிவு சகோதரி
தமிழக வெற்றிக் கழகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏
@@sivaneshmark5227 தேவை இல்லை
நமக்கு நல்லவர்கள் மட்டுமே தேவை
என்னக சென்னை மாநகராட்சி அன்போடு வரவேற்குறது மாறி சொல்லுறீங்க ரயில் நிலையம் ல மதுரை இருந்து வர மாறி 😂😂😂😂😂
ஆமை முடிந்து இப்போது அணிலுக்கா
எனக்கும் ஆழ்துளை கிணறு இருந்தால் சொல் வருகிறேன்.
எடுத்துக்கோங்க தம்பி. எல்லாம் கூமுட்டைங்களா வச்சி கஷ்டப்படுறீங்க. கொள்கைய விளக்க கூட ஆள் இல்ல. பாவம்..
மயக்கத்திலிருந்த மகளே! இப்போதுதெளிவுபெற்றுவிட்டாய்
வாழ்த்துகள்மகளே!
Congrats thozhli . Good job
சிறப்பான முடிவு ..... தவறான முறையில் இளைஞர்களை வழிநடத்தும் நாதக
Unnaiya NTK katchikku koopittangala eenapiravi Malamthinni naye nee Vijay jaikavichi muthal amaicharakku yanna Vijay idathai sivakarthiyan pidithu vittar ini Vijay vandi cinimavil odathu
வாழ்த்துக்கள் சகோதரி நல்ல முடிவு
அக்கா. நீங்க வாங்க விஜய் கச்சி போங்க வெல்லும் தளபதி
சீமான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினாலும் நாம் தமிழர் கட்சி இருக்கும்.
😂😂😂
@@manikandansanjithசெம்ம காமெடி 😂😂😂😂😂
யார் போனாலும் பரவாயில்லை. அடுத்த தேர்தலில் அமெரிக்க அதிபராக சீமான் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் படுவார் 🤣
குசும்புயா உனக்கு😂😂😂
சீமான் பற்றி பேச எவனுக்கும் தகுதியில்லை
😂😂😂😂😂
சூப்பர்.. சிறப்பான. முடிவு....
Super 👌 nalla mudivu
அதே இளவஞ்சி கட்சியில் சேரும்போது ஏன் செய்தி போடவில்லை.
Super
பெண்களுக்கான ஒரே ஓரு கட்சி நாதக மட்டுமே. இவர் விலகுவதால் ஒரு பிரச்சினையும் இல்லை நாதக க்கு.
NTK ❤🎉
காசு சம்பாதிக்கணும்...பதவி ஆசை என்று வருபவர்கள் விலகுவார்கள் . .......
அப்போ உன் கட்சி தலைவனுக்கு பதவி ஆசை இல்லை... பணம் சம்பாதிக்க வில்லை....
அது எப்படிடா யோக்கியன் மாதிரியே பேசுறீங்க.....
சீமான் மட்டும் வசதியாக வாழ்வார் மற்றவர்கள்
கொள்கையில்லாதவர்கள்
விலகிக்கொண்டேயிருப்பார்கள்
இது சீமான் ஏற்கனவே சொன்னதுதான்
சந்தோசமா இருக்கு
Nalla mudivu!!
இது புத்திசாலிதனம்.!
வாழ்த்துக்கள்❤...நாம் தமிழர் ❤❤❤❤
ஆசைப்படுவது எல்லாம் இங்கே கிடைக்காது, கிடைக்கும் இடம் தேடி போங்கள் தனிப்பட்ட எந்த ஆசையுடணும் கட்சியில் இருப்பது நடக்காது இது மக்கள் நாடு இவற்றுக்கு உழைப்பவர்கள் வேண்டும்.
திரள்நிதி உழைப்பு
@@Comedyfor-rejoicதேர்தல் பத்திரத்தில் 1000 கோடிக்கு மேல் வாங்கியிருக்கு திமுக அது என்ன நிதி உங்கொம்மா நிதியா
@@Comedyfor-rejoic திரள்நிதி வாங்காத கட்சி ஒன்று சொல்லு.
Muttappayale adippatai arivukooda unakkellam illa
Ella Ellakatchiyum katchium thiranithi vangum corporate companykitta.kodi kodia vangum DMK, ADMK, PJP, Congress, Vijay pola Rolls-Royce car vankittu governmentkku varikattathavan Vijay.
நாம் தமிழரின் கொள்கையை சொல்ல மாட்டார்கள் மக்களுக்காக போராடுவதை காட்ட மாட்டார்கள்
ஆனால் கட்சியில் இருந்து யாராவது விலகினால் உடனே தலைப்பு செய்தி
ஊங்களுக்கு நாம் தமிழர்கட்சி மீது அவ்வளவு அக்கரையா😂
ஒன்று மட்டும் தெரியுது பணம் கொடுத்தால் செய்தி வெளியிடுவீர்கள் இல்லை என்றால் இல்லை 😂 நல்லா இருக்கே உங்கள் செய்திவியாபாரம் 😂
இதுவும் நமக்கு இலவச விளம்பரமே....😅 நாம் தமிழர் 🎉கொள்ளை அடிச்சவங்ககிட்ட ... கொள்கை இல்லாதவங்ககிட்ட பணம் இருக்கு அதை நீயூஸ் சேனல் பயண்படுத்தி கொள்கிறது.....பாவம்😢
புஹாஹஹா
True words
இப்பவாவது தெளிஞ்சதே.
போயி புள்ள குட்டிகள படிக்க வைடா
இந்தியன்
ஊழல் செய்தவர்களை மூன்று மாதத்தில் விசாரித்து தண்டிக்கும் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் நாதக கட்சி...
புது கட்சி தொடங்கி நீங்கள் தலைவாராக மாறுங்கள் வாழ்த்துக்கள்
நன்றி வணக்கம்
இனி மருத்துவ பாசரயே இயங்காத போன வாரமே எதிர்பார்த்ததுதான் இன்னும் நாம் தமிழர் கட்சி டார்கெட் செய்யப்பட உள்ளது
Saaman 2026 la potiyida katchi irukkuma.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
What brooo...pichuka start aairucha bro...choli mudinchu bro...2026 varaikum thaaku pudinga brooo 😂😂😂😂🇪🇦
பெண்களுக்கு மரியாதை இல்லை என்கிறாய் அப்போ எப்புடி டா மாவட்ட பொறுப்பாளராக இருந்தார்?....😅😅😅
Super sister tvk ❤
புரட்சி எப்போதும் வெல்லும் 💪
அதை நாளை மலரும் நாம்தமிழர் ஆட்சி சொல்லும் 💐
தமிழ்த்தாய் வாழ்க 🙏
தலைவர் பிரபாகரன் வாழ்க🔥
கூவுட கூவுட கூவு 😂😂😂😂😂
தமிழக வெற்றிக் கழகம்❤🎉🎉🎉❤
தமிழக வெட்டிக் கழகம்.
@@narayanana2891சூப்பர்
@@narayanana2891சாமான் கட்சி காலி
@@BaskarJ-u7t ரொம்ப சந்தோஷம். அத்துடன் விடியலையும் கொஞ்சம் கவனிங்க.
Bro...wrong bro😂 enga vanthu yarukitta ✌🏻🇪🇦🔥TVK
Poda sun
இப்படியே சினிமா பாட்டு பாடிக் கிட்டு சுத்து சினிமா பயித்தியம்
பட கீரோவை நம்பி உங்க பாட்டன் காலத்துக்கு போய் ஸீரோ ஆகுங்க ப்ரோ 😅
@@krishnakumarboxer7635 இருங்க ப்ரோ இனி உங்களுக்கு இருக்கு ப்ரோ
திமுகவின் அராஜக ஆட்டம் ஆரம்பம்
ஒருத்தரா கிளம்புங்கள்
😂😂😂😂
தமிழக வெற்றி கழகம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது
கொஞ்ச நாளில் சைமனே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வரும் 😂😂😂😂😂
Super
Just a beginning.....it's going to continue
திராவிடகச்சியில் சேர்ந்தால் நல்ல எதிர்காலம் அக்காவுக்கு
ஆஹா என்ன அற்புதமான செய்தி ....தொடரட்டும் தங்கள் சேவை...சீமான் வஞ்சிக்கப்பட்டவர்கள் அமைப்பை உருவாக்குங்கள்.
நல்ல முடிவு
Welcome to TVK❤
Tvk poga
வெல்கம் to TVK., 💐💐💐💐
I wonder how doctors are joining and trusting simon Sebastian???
❤TVK❤
"HEARTY WELCOME TO TVK" DOCTORAMMA.
Seeman cry
Very good sister
பணம் பதவி தான் இப்படி போவர்களுக்கு முக்கியம்
📛💯👌📛💯👌 நாட்டுக்கு நன்மை செய்யும்
Nalla mudivu etodi vidana sathosam
INNUM 1.5 YEARS IRUKU ETHUNA PERU PORANGANU PAARUNGA.. BRO IT'S VERY SAD BRO
ஒரு நல்லா மனுசண்ட ஐயா விஜயகாத் மாதிரி மாத்திரதிக்கட. அண்ணன் சீமான் அரசியல் ஆசான.
வாழ்த்துக்கள் 🎉
Super Akka 🙏🙏🙏🪔 congratulations
சீமான் ப்ரோ ராங் ப்ரோ 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
மரம் விட்டு மரம் தாவும் குரங்கு கூட்டம் 😄😄😜😜🤗🤗
Mika seriyaana mudivu sister. Seemaan katharal aarampam😂😂
Ntk
😂😂😂😂😂 good and safe for women
🎉🎉🎉
Vaalthukkal madam
நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒவ்வொரு நபர்கள் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள் நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்று தெரிகிறது.சாட்டை Brother கொடுக்கிற மரியாதையை மற்றவர்களுக்கும் கொடுத்தால் கட்சி பெலப்படும்.
கூடாரம் காலி😂
Mudra venna
தமிழ் நாட்டில் வேற பிரச்சனையே இல்லை .breaking news
Supper sister
Join to tvk sister
க்ரேட் எஸ்கேப்😂😂😂
Smart move
Correct decision.....
சீமான் அவர்களே, வார்த்தைகள் சில நேரம் கடும் பாதிப்பை உருவாக்கிவிடும். விஜய்யை பற்றி நீங்க பேசியது அருவருக்கத்தக்கது.
🎉
Wrong bro😂😂
காலம் கடந்த ஞானோதயம் ஏதோ ஒரு மாயையில் இளம் வயதினர் அவர் பின்னால் சென்று பின்அவருடைய செயல்களில் ஏற்படும் மாற்றங்களை உணரத் தொடங்கியது விலகி வருகின்றனர்.
DON'T WORRY PEOPLE'S SUPPORT SEEMAN IN THIS TIME
No
Tvk🎉
மக்கள் "திரள்நிதி" சரியாக தராத காரணத்தால் சீமான் அவர்களும் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு! 🤣🤣🤣🤣
Nalladhu dr
Best decision its too late
அதி. விரைவில் நாம் டம்ளர். கூடாரம்🎪🎪🎪 காலீ
😂😂😂 ippo than arivu vandhirukku
Seeman ❤❤
Tvk
நாம் தமிழர் கட்சி ஏன் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை... ?
234 தொகுதிளும் வைப்பு தொகை கிடைக்காது என்று தெரிந்தும் வேட்பாளர்களை போட்டு, தாளியை அறுத்து, ராஜ போக வாழ்க்கையை வழுந்துகொண்டு பாட்டு பாடிஐக்கொண்டு,இருந்தால் எப்படி வெற்றி பெற முடியும்?
இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது நோக்கம் இல்லை.
Win panna pesanumla...atha
அந்த லட்சணத்தில் இருக்கிறது தமிழக மக்களின் அரசியல் அறிவு.
இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பிரியாணியும் சாராயமும் 200ரூ தான்.இந்த நாய்கள வெச்சிட்டு
அப்புறம் எப்படி நாம் தமிழர் வெல்லும்.....
Seeman should check loyality don't consider only educational qualification. Now a days just a pass in NEET is enough to become doctor not only higher rankers only becoming doctors😂
😂😂😂😂😂நல்ல முடிவு சைமன் என்ன தொந்தரவு செய்தானோ.
Good job, ladies ku anga safety ila😬,
Welcome to 🟥🟥🟨🐘🏵️🐘🟨🟥🟥
கப்பலில் ஓட்டை விழுந்துவிட்டது. தப்பித்த வரை லாபம்.
எப்படியாவது பிரிவினை வாதி சீமான் ஒழிந்தால் சரி
Good decision
பெண்களுக்கு வேறு கட்சியில் இருக்கும் மரியாதையை வலைதளங்களில் பாருங்கள் சகோதரி உங்கள் பயனம் சிறக்க வாழ்த்துகள் நாம் தமிழர் ❤❤❤❤
Super sister...
எல்லாம் திமுக வேலை
Very happy bro 🤣🤣
Nalla mudivu 😂
Tvk❤
சகோதரியின் முடிவு தவறானது இருந்தாலும் உங்கள் விருப்பம்
Its smar move broo😂😂😂...seeman bro..its smart move