old teak wood polish process tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 462

  • @Worldlywisdomworks
    @Worldlywisdomworks 2 ปีที่แล้ว +90

    Thanks for the knowledgeable video. Those who don't know the language. this might help
    Take a 100-emery paper sheet and rub the wood completely smooth.
    Take 100 ml of sanding sealer and 100 ml of thinner, mix both of them, and apply the mixture on the smooth wood ten times.
    Take a 120- emery paper sheet and rub the wood smoothly.
    Apply the same mixture to the rubbed wood ten times.
    Take a 220-emery paper sheet and rub the wood again smoothly.
    Apply wood polish sheenlac Polish 10 times
    Rules
    Let the wood dry after polishing for 5 to 10 minutes.
    Apply polish using a cotton cloth
    Squeeze the cloth when dipping it in the mixture before applying
    Use a brush for only flower designs; the mixture should be 100 ml Sealer means 150 ml thinner because the sealer is very thick and would get stuck inside the flower design. So it should be more liquid.
    Use only cotton cloth for the plain wood area, and never use a brush.

    • @3L3373-s
      @3L3373-s ปีที่แล้ว +3

      Do we need to wait for it to dry between the many times wood polish appplications?

    • @ruthsmith6920
      @ruthsmith6920 ปีที่แล้ว +2

      Thank you sir

    • @murugananthams1
      @murugananthams1 ปีที่แล้ว +2

      Thanks

    • @sujilals4837
      @sujilals4837 ปีที่แล้ว +2

      Hi

    • @rahulj8724
      @rahulj8724 ปีที่แล้ว +4

      Thanks for translation and appreciate the hardworking and skilled carpenter. 😊

  • @sureshvikram6775
    @sureshvikram6775 3 ปีที่แล้ว +101

    பல லட்சத்தில் அலங்கரிக்கப்பட்ட அறை இல்லை, ஆயிரங்களில் வாங்கிய கேமரா இல்லை, அலங்கார வார்த்தைகள் இல்லை, அழகான உருவம் இல்லை, இல்லை என்பது ஏராளம், ஆனால் இவரிடம் இருப்பது அளவற்ற தன்னம்பிக்கை, திறமை,உழைப்பு, அற்பனிப்பு இதுவே இவருக்காக ஒரு லட்சம் ஆதரவாளர்களை கவர்ந்துள்ளது, வாழ்த்துக்கள்

  • @Thani_Oruvan_Malai
    @Thani_Oruvan_Malai 2 ปีที่แล้ว +51

    உங்கள் வீடியோவை பார்த்து நானும் இரண்டு முறை மரத்திற்கு polish செய்திருக்கிறேன்...... vera level ல இருக்கு...... எல்லோரும் என்னை பாராட்டினார்கள்...... அதற்க்கு நீங்கள் தான் முக்கிய காரணம்...... மிக்க நன்றி தலைவா...🙏🙏🙏

  • @entermedia1604
    @entermedia1604 3 ปีที่แล้ว +30

    நீங்களும், நீங்கள் சொல்லும் விதமும் அழகாக இருக்கிறது நண்பா

  • @vetriciviltechorb1040
    @vetriciviltechorb1040 3 ปีที่แล้ว +8

    காணொளி வழங்கிய விதம் மிகவும் இயல்பாக இருந்தது, மிகவும் பயனுள்ள பதிவு 👍

  • @naturalfarmer1666
    @naturalfarmer1666 3 ปีที่แล้ว +57

    நண்பரே உங்கள் வீடியோவை பார்த்து ஒரு மர பொருளுக்கு பாலிஷ் செய்தேன் அருமை. நன்றி

  • @tarunfrm5ab
    @tarunfrm5ab 3 ปีที่แล้ว +31

    Romba nalla work. I understand tamil little. Lived in Chennai for some years. Basically from Punjab. But understood what u r telling, you are putting names in English. It's very helpful. I pray for ur channel to grow. U r doing work like with so much passion.

  • @krishnapasupuleti8057
    @krishnapasupuleti8057 3 ปีที่แล้ว +10

    Teaching and technical skill
    Excellent bro

  • @akhilgopinathtg
    @akhilgopinathtg 3 ปีที่แล้ว +21

    This is brilliant. That’s a superb finish.🤩

  • @RasiannanJothiLeninCoimbatore
    @RasiannanJothiLeninCoimbatore 3 ปีที่แล้ว +5

    சிறப்பான முறையில் வேலை செய்யும் உங்கள் ஒளிப்பதிவு அருமை

  • @ricardofernandes4567
    @ricardofernandes4567 3 ปีที่แล้ว +12

    Very good simple yet perfect and amazing. And well explained.
    Thanks

  • @karthikraj1442
    @karthikraj1442 3 ปีที่แล้ว +4

    நன்றி நண்பரே எனக்கு முகவும் பயனுள்ள வீடியோ 👌

  • @epoxyera3437
    @epoxyera3437 3 ปีที่แล้ว +13

    சூப்பர் அண்ணா 🙏👍 இதே போல நிறைய வீடியோ போடுங்க 🙏

  • @vaalaadimani
    @vaalaadimani 3 ปีที่แล้ว +6

    உங்கள் உழைப்பு மின்னுகிறது 👍👍

  • @DIYMakers
    @DIYMakers 3 ปีที่แล้ว +7

    செம்ம ப்ரோ உங்ககிட்ட இருந்து நெறய கத்து கத்துகிறான் ப்ரோ🙏🙏 நன்றி ப்ரோ

  • @subramaniamkmathvan3661
    @subramaniamkmathvan3661 3 ปีที่แล้ว +19

    Great simple DIY information. I like these video because of originality.

  • @mohammedsalman2245
    @mohammedsalman2245 3 ปีที่แล้ว +3

    I dont understand tamil but thanks for subtitles. It really healped me thanks bro

  • @anandakannan4040
    @anandakannan4040 ปีที่แล้ว +2

    அருமை!!!!
    எளிதாக, சிம்பிளாக புரியும்படி,
    விளக்கமாக இருந்தது!!!
    நன்றி நண்பா!!!

  • @elavarasisv9580
    @elavarasisv9580 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நல்ல தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன் 🙏

  • @truthordare210
    @truthordare210 3 ปีที่แล้ว +11

    I made it... It's impeccable 👍happy to see my table with excellent finish 😊 love bro from Bangalore

  • @Fxpainter-w2w
    @Fxpainter-w2w 3 ปีที่แล้ว +5

    சிறந்த வேலை. மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @sathishkumarET
    @sathishkumarET 3 ปีที่แล้ว +6

    Nalla solringa brother, good technical tips...good work!

  • @subbumohan6490
    @subbumohan6490 2 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது உங்களது வேலை நீங்கள் பாலீஸ் போடும் போது கைக்கு கையுறை அணிந்து கொள்ளுங்கள் சகோ இது எனது அன்பான கட்டளை

  • @joshuanoronha4798
    @joshuanoronha4798 2 ปีที่แล้ว +3

    I didn't understand a word but learnt so much just watching him work 👍👍 good job

  • @sunilnaredi1524
    @sunilnaredi1524 3 ปีที่แล้ว +3

    Hats off to this siple guy who revealed his best of the skills

  • @raghunaut
    @raghunaut 3 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ பதிவு. மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
    👍

  • @AshokAshok-ff4pk
    @AshokAshok-ff4pk 3 ปีที่แล้ว +3

    thambi emery sheet thikumbothu athenulla cinna pice kaadi vithu thiidal palakai smmamaga irukum illyiendral medu palllamaga irukum BEST OF LUCK Unudiya video explanation super

  • @statusforchrist_taberahmis6468
    @statusforchrist_taberahmis6468 2 ปีที่แล้ว +2

    இயேசு ஒருவரே தெய்வம். ஆண்டவர் இயேசு உம்மை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக

  • @anithagnanaraj3947
    @anithagnanaraj3947 6 หลายเดือนก่อน

    Thank you I polished my dining table it took me nearly a month

  • @oneworldonelife2023
    @oneworldonelife2023 2 ปีที่แล้ว +3

    That's the best result you can get without electrical sanders. Excellent skills

  • @VishnuMaayan
    @VishnuMaayan 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் அண்ணா. அருமையான கைவண்ணம் 🤩

  • @nonaameera9416
    @nonaameera9416 ปีที่แล้ว +1

    I’m from sri lanka thala . no words thala …. veeeeeeeeraaaa level paaaaa . god bless u brother. future la innam nalla pannunga

  • @lovepeace29981
    @lovepeace29981 3 ปีที่แล้ว +7

    Boss you are simply great. Hats off to you 🙏🏻

  • @krisea3807
    @krisea3807 3 ปีที่แล้ว +1

    மிக அருமை தமிழ் அன்பரே. Wonderful and useful video.

  • @umamaheswari1590
    @umamaheswari1590 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு அண்ணா 👍👍🎉🎉🎉 மேலும் வளர வாழ்த்துகள் பல

  • @ganesanp5764
    @ganesanp5764 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான தொழில்நுட்ப தகவல்கள் 👍

  • @felixirudayasamy3532
    @felixirudayasamy3532 3 ปีที่แล้ว +2

    Semmaa ya … unmaiya.. sollitharinga 😍

  • @Yashprakash944
    @Yashprakash944 3 ปีที่แล้ว +8

    Even I am not in this profession and can't understand your language but still watching this video because it's interesting

  • @guruprasath.m
    @guruprasath.m 3 ปีที่แล้ว

    நண்பா உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது. மேலும் நீங்கள் இது போன்று அருமையான பதிவுகள் உருவாக்கி TH-camல் பதிவு செய்து எங்களுக்கு இதன் அறிவு பூர்வத்தை பகிர வேண்டும் என்ற வேண்டுகிறோம். என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @neelaneela6200
    @neelaneela6200 3 ปีที่แล้ว +4

    நண்பா செல்லும் விதம் சுப்பர்

  • @govindharasuthangavel5096
    @govindharasuthangavel5096 2 ปีที่แล้ว +1

    Super theliva solringa brother

  • @mr.filmclips1281
    @mr.filmclips1281 3 ปีที่แล้ว +6

    Best teacher 💕❤️

  • @edwincharlotte
    @edwincharlotte 2 ปีที่แล้ว +1

    You are simply great brother

  • @chellappasenthilkumar9538
    @chellappasenthilkumar9538 2 ปีที่แล้ว

    அருமை தம்பி. தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @desingh007
    @desingh007 3 ปีที่แล้ว +2

    Have cutted lot of Burma Teak in our mill first time seeing someone work so good on it thanks brother

  • @rakeshnair2515
    @rakeshnair2515 9 หลายเดือนก่อน

    Great work ❤🎉

  • @ramavathsrikanth8298
    @ramavathsrikanth8298 3 ปีที่แล้ว +2

    I can't understand language but,I understand ur hard work bro
    Video romba supper ☺️☺️

  • @sugumar5884
    @sugumar5884 3 ปีที่แล้ว +5

    Work hard God bless you

  • @beastvictor3938
    @beastvictor3938 3 ปีที่แล้ว +3

    Bro super ah panringa

  • @tomeytomeynaai6790
    @tomeytomeynaai6790 2 ปีที่แล้ว

    Nalla velaikkaran pa nee....super thambi ..

  • @rajendrannatarajan9023
    @rajendrannatarajan9023 3 ปีที่แล้ว +4

    Really great bro, god bless you. Keep growing well 🙏

  • @mkseen1373
    @mkseen1373 2 ปีที่แล้ว +1

    Wow! Its so easy and thank you for making us learn.
    Please make video on how to paint on wood white or any plain colour.

  • @rizlanfarook813
    @rizlanfarook813 3 ปีที่แล้ว +1

    Nice brother. Superb. Thanks. Very helpful.

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 ปีที่แล้ว

    Super thambi👏👏👏👍👍👍👍
    Vaazgha valamudan

  • @Uthrasixface
    @Uthrasixface 2 หลายเดือนก่อน +1

    Supera solli tharinga

  • @jesus-ug1sz
    @jesus-ug1sz ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👍🏾👍🏾👍🏾👍🏾

  • @moneyrain6242
    @moneyrain6242 3 ปีที่แล้ว +1

    Good anna very neat explaination hats off 👌👌👌👌🙏🙏

  • @Themanwithholywounds
    @Themanwithholywounds ปีที่แล้ว +1

    Nee sirichal siripp azhak bro un work romba azhak ❤❤❤

  • @thiruselvan9246
    @thiruselvan9246 2 ปีที่แล้ว +2

    கையுறை அணிந்து கொள்வது நல்லது...

  • @veilukannu3134
    @veilukannu3134 3 ปีที่แล้ว

    மிக அருமையாக இருக்கிறது.... நண்பா

  • @kannandg2759
    @kannandg2759 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவுகள் 👍 ... வாழ்த்துக்கள்

  • @shamryshareem1280
    @shamryshareem1280 2 ปีที่แล้ว

    Nice work thanks from sri lanka

  • @MsShrikant
    @MsShrikant 2 ปีที่แล้ว

    Very very nice and useful video thank you 👌😌

  • @manggoulalhaokip9263
    @manggoulalhaokip9263 2 ปีที่แล้ว

    I don't know a single Tamil but anyway I like the video. The finishing was just superb 😁

  • @srikanta80
    @srikanta80 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @AN12628
    @AN12628 11 หลายเดือนก่อน

    Well done nanba. Simple and nice explanation

  • @ncmphotography
    @ncmphotography 2 ปีที่แล้ว +1

    Superb finishing ♥️👍

  • @ShahamWadood
    @ShahamWadood 2 ปีที่แล้ว +1

    Very nice. Nanba! Very good editing also. Keep it up!

  • @howdykid7627
    @howdykid7627 2 ปีที่แล้ว

    Great! Love from kerala.

  • @alenbr7750
    @alenbr7750 3 ปีที่แล้ว +1

    Super video brother thank you🙏🙏

  • @chiranjeeviadapa3896
    @chiranjeeviadapa3896 2 ปีที่แล้ว

    Hi bro 😎
    Excellent video 👌
    Thank you 🙏

  • @paintjunctionpanipat4291
    @paintjunctionpanipat4291 3 ปีที่แล้ว +6

    Good finish Brother 👍👍

  • @shobanamanigandan8678
    @shobanamanigandan8678 3 ปีที่แล้ว +1

    சூப்பர் brother. எங்க வீட்டு door ku இத நானே பண்ணலாம் nu இருக்கேன்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 ปีที่แล้ว +4

      இதில் இருப்பதைப் போன்று செய்தால் கண்டிப்பாக நன்றாக இருக்கும் இதில் கூறியிருக்கும் இருக்கும் பொருட்களை உபயோகப்படுத்தி நாம் செய்யலாம் வெயில் படும் இடங்களில் இந்த பாலீஷ் பொருட்களை வைத்து செய்யக்கூடாது 👍

  • @xb-2097
    @xb-2097 3 ปีที่แล้ว +4

    Awesome work man 🔥 you made the wood like a glass !!

  • @karimbenabdellah9292
    @karimbenabdellah9292 2 ปีที่แล้ว +1

    عمل جميل ورائع متابع محب للنجارة الجزائر

  • @jayamurugan1899
    @jayamurugan1899 2 ปีที่แล้ว +1

    Anna enamel paint adicha doorku polish eputi poduvathu konjam sollunga anna pls

  • @sajikr5817
    @sajikr5817 3 ปีที่แล้ว +3

    Super bro👌👌👌

  • @rajivxxx734
    @rajivxxx734 3 ปีที่แล้ว +1

    செமயா இருக்கு

  • @SivaS-ym3ol
    @SivaS-ym3ol 2 ปีที่แล้ว

    உங்களது பதிவு தெளிவாக உள்ளது

  • @vickyvijayraj
    @vickyvijayraj 3 ปีที่แล้ว +6

    Vera level🔥

  • @menakapalanimenakapalani2084
    @menakapalanimenakapalani2084 2 ปีที่แล้ว

    நன்றி நண்பா அருமை..👌

  • @nagulakshmi2820
    @nagulakshmi2820 3 ปีที่แล้ว

    👌👏👏👏anna kalaketenga nala ulaipali nenga🤝🤝valthukal

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 3 ปีที่แล้ว +2

    Very Good Brother Thanks

  • @suprithashanmugam3224
    @suprithashanmugam3224 2 ปีที่แล้ว +1

    Very helpful video brother

  • @rathnakumar1580
    @rathnakumar1580 2 ปีที่แล้ว

    Super ,
    Brother veetuku maindoor frame... Door epdi polish pandrathunu stage by stage sollunga bro

  • @ugh.intrvrt1722
    @ugh.intrvrt1722 ปีที่แล้ว

    I didn't understand a word he said ...but i can say that he's talented and experienced

  • @ReligousFeed
    @ReligousFeed 3 ปีที่แล้ว +2

    Good job. God bless

  • @tuanfarook2130
    @tuanfarook2130 3 ปีที่แล้ว +2

    Thank you very much Brothers 🌷🇱🇰

    • @tuanfarook2130
      @tuanfarook2130 3 ปีที่แล้ว

      Master your work very well we like you again I tall you 🌹🇱🇰

  • @Mahesh-d8o
    @Mahesh-d8o 3 ปีที่แล้ว

    I'm one of ur fan bro.superb explanation.and great job. 🙏

  • @satheeshkumarpm7150
    @satheeshkumarpm7150 3 ปีที่แล้ว

    Super
    Nicely explained 🙏🏻👍👍👍

  • @marquiseryan2832
    @marquiseryan2832 3 ปีที่แล้ว +1

    Very very big heart friend.

  • @mohansivadhas
    @mohansivadhas ปีที่แล้ว

    Very very nice work... Keep it up

  • @eqcs6381
    @eqcs6381 3 ปีที่แล้ว +3

    Anna rosewood furniture polish swallunga, video pannunga

  • @நந்தகுமார்நந்தகுமார்-ங6ங

    அருமை நண்பா

  • @manojmanoheran2618
    @manojmanoheran2618 3 ปีที่แล้ว +2

    Nanba.... Wood vellai nirathai maatruvathu eppadi nu video potuga

  • @jkanthanshan5188
    @jkanthanshan5188 2 ปีที่แล้ว

    Super nice have wonderfull time always anywhere

  • @kishorbhosale9716
    @kishorbhosale9716 3 ปีที่แล้ว +1

    Harmonium ko kar skte hai kya???

  • @sreeramyakondapalli7163
    @sreeramyakondapalli7163 ปีที่แล้ว

    Thank you very much for sharing. The work was beautiful ❤️

  • @neelambarathan8271
    @neelambarathan8271 3 ปีที่แล้ว +1

    Bro Patti pathu silik polish work epdi pannanum oru video podunga bro

  • @maheshk412
    @maheshk412 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு