நம் இயல்பு குணம் எதுவோ அதை கடைபிடிப்பது தான் சிறப்பு.அதை விடுத்து மற்றவர்களிடம் நல்ல பெயர் எடுக்க நம்மை நாமே மாற்றிக் கொள்வது நடிப்பு.இயலபு மாறாமல் இருப்பது சிறப்பு. Ignore negative comments...good luck
கவிதா சிஸ்டர்! உங்க கொங்கு தமிழ் அழகே அழகு! நீங்க இயல்பா இருக்கீங்க! நீங்க சொல்லி கொடுத்த காளான் பிரியாணி சூப்பரா வந்துச்சு. எல்லாரும் பாராட்டினார்கள்! யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீங்க! குற்றம் கண்டு பிடித்து, மற்றவர்களின் மனதை புண்படுத்தும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது! அதையெல்லாம் பொருட்படுத்தாது நீங்க தொடந்து வீடியோஸ் போட்டுட்டே இருங்கள்! கடவுள் நம் பக்கம்! 😍👍👍👍👍.
My son talks like u...when when I take for a walk he would start like this ' ellarukkum vanakkam ga ippo namma appavoda walking poga porum....' he is so fond of watching your shows... keep it up! He is 9 yrs old. 🙏🙏
உங்களின் இயல்பான பேச்சினால் மட்டுமே நாங்களும் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் உங்களை ரசிக்குறோம், பின்தொ டர்கிறோம்... மற்றவர்களின் விலைமதிப்பு அற்ற சொட்களை பொறுட் டாக மதிக்காதிங்க அக்கா.... 😘😘😘😘😘😘😘😘😘😘😘நீங்க உங்க கேரக்டர் ல யே இருங்க... அதுவே பார்ப்பதுக்கு அழகு
நீங்க நீங்களாகவே இருங்க உங்கள மாதிரி இருக்கரவங்களாள தான் நம்ம கொங்கு தமிழ் உயிரோடவே இருக்கு உங்க பேச்சு க்காகவே வீடியோ பார்ப்பேன் நீங்க பொள்ளாச்சி னும் போது இன்னும் சந்தோஷமா இருக்கு நானும் தான் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏💐💐💐💐
கவலை வேண்டாம் தொடர்ந்து செயல்படுங்கள் மாற்ற ஆரம்பித்தால் நாம் எட்டவேண்டிய இலக்கை அடைய மாட்டோம் நீங்கள் நீங்களாகவே இருங்கள் நம் சொந்த பந்தம்போலத்தான் நீங்களும் கவலை வேண்டாம்.
Sis enda world yeppadi pesunalum kurai sollum. Yaarai patriyum kavali padavendam.... U r such a humble lady... Negative people will always remain negative. Better to ignore them....👍 We will always support your efforts.
அருமையான தமிழ் நம் கொங்குத்தமிழ் நானும் கோயமுத்தூர் தான் உங்கள் சமையல் சூப்பரா இருக்கு வாங்க போங்கனு மரியாதையா பேசரதுதான் எனக்கு பிடிக்கும் சூப்பர் கலக்குங்க என்னோட சப்போட் உங்களுக்குத்தான் 👌👍
பேசுறவங்க பேசட்டும் கவி. நீங்க கவலைப் படாம எப்பவும் போல இயல்பாகவே இருங்க.நம்ம ஊர்ப் பேச்சு எல்லோருக்குமே பிடிக்கும் தான் பிடிக்காது யாரும் இல்லை. நம்முடைய இயற்கையான சூழலில் ஒரு அழகான சமையல் எல்லாருக்கும் கண்ணை உறுத்த தான் செய்யும். உங்கள் இயல்பில் நீங்கள் வீர நடைபோடுங்கள். வெற்றி நமதே. 😍🥰🤩
அக்கா நான் வேலூர். உங்க கோயமுத்தூர் மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும்.என் சொந்தகாரா் இருக்காங்க.பேசரவங்க பேசிக்கொண்டு இருக்கட்டும் தொடர்ந்து வீடியோ போடுங்க.நாங்க இருக்கிறோம் கவலைப் படாதிங்க.
Hi akka neeinga sonna ela answers 100% correct. Kora soldravanga sollitu tha irupanga u dont worry. More over coimbatore slang is the most respectful slang and it is admired by so many. Keep rocking. Best wishes from coimbatore 🤗
You are very natural. I like your way. Each region has got its own slang and its their identity. Viewers have to accept and appreciate it. Ms. Kavitha, you be yourself. It is very nice and relaxing to watch you in your own way.
Hi hari, hi sister really you are great your cooking method, your talking style and respect very very nice. I'm also respect your family don't worry no need any explanation sister u carry on thank you very much 🙏🙏🙏🙏🙏🙏💐💐
கவிதா அக்கா நீங்க இதே மாதிரி தொடர்ந்து பேசுங்க செய்யுங்க உங்க கொங்கு தமிழ் தான் எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு நான் உங்க சமையல் உடைய ரொம்ப ரசிக ஆனாலும் இது வரைக்கும் இதை நான் செஞ்சு பாத்ததுல எனக்கு உடம்பு சரியில்ல அதனால நான் இன்னும் செய்யல என் உடம்பு நல்லா ஆனதுக்கு அப்புறம் உங்க சமையலறை சென்று பார்ப்பேன் நன்றி அக்கா
Neeanga pesuthu lam rmb rmb rmb correct ...Unaga receipes lam nan try panni its sooo awesome...and excellent taste ...💜💐 Anni my humble request Ignore all negative comment ..Keep Rocking My support is always ....🙏💐
நீங்கள் பேசும் ஒரு ஒரு வார்த்தையும் ரொம்ப அழகா இருக்கும் அக்கா நான் 2 முறைகூட கட் பன்னி கேட்டு ரசிச்சிருக்கேன் வார்த்தைக்கு வார்த்தை ங்க அது சூப்பர் என்னோட பெயர் ப்ரியா அடுத்த வீடியோல என் name சொல்லி ஹாய் சொல்லுங்க அக்கா 🤝🏻🤝🏻🤝🏻
பொறித்தலுக்கும் பறித்தலுக்கும் பொருள் வேறுபாடு கண்டிப்பாக உண்டு ஆனால் அவரவர் பகுதியில் அவரவர் பேச்சு வழக்கு என்பது உண்டு அதை யாருக்காகவும் மாற்றுவது என்பது இயலாது முடியாது எனவே உன் வழக்கப்படி நீ பேசுவதில் தவறொன்றுமில்லை எல்லோருக்கும் புரியும் பட்சத்தில் நீ மாற்றிக்கொள்ள அவசியமில்லை எனக்கு உன் தாய் வயது எனவே நான் ஒருமையில் பேசுவதை தவறாக நினைக்க மாட்டாய் என நம்புகிறேன்...To be continue
Sister நானும் பிறந்து வளர்ந்தது படித்தது Coimbatore. இப்பொழுது இருப்பது பெங்களூர். இங்கு வந்து 20 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆகையால் என் பேச்சு பழக்க வழக்கம் எல்லாம் கொஞ்சம் மாற்றம் உள்ளது. ஏன் friends எல்லோரும் கேட்பார்கள் என்ன கர்நாடக பொண்ணு மாதிரி பேசற னு. ஆனால் எனக்கு அது அப்பொழுது புரியவில்லை. உங்கள் வீடியோ பார்த்துத்தான் நான் என் originality அறிந்து கொண்டேன். இப்போ என்னை நான் நம்ம coimbatore style இல் மறுபடியும் மாற்றி கொள்கிறேன்.
கவிதா.... நான் கோவையில் இருக்கிறேன்... கொங்கு தமிழ் மரியாதை உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும். அனைவரும் ... உங்கள் சமையல் அருமை...👌👌Pollachi koundachi🤣🤣எதுவும் செய்ய முடியாதவன்...... எல்லோரையும் குறை சொல்வான்........!!ur way of cooking is extraordinary with simple home made ingredients which is harmful...I always love village cooking...👍
அக்கா குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.... உங்களுடைய வீடியோ எல்லாமே நான் பார்ப்பேன் மிக அருமையாக உள்ளது. உங்களுடைய பேச்சும் உங்கள் சமையல் சூப்பர்.👌👌👌👌👌
என் ஐம்பது வயதில் ஒரே மூச்சில் ஒரு யூடூப் சேனலை பார்த்ததில்லை. அழகாக, ஆர்பாட்டம் இல்லாமல், இயல்பாக சமைத்து, கணவரை பாசத்துடன் மாமா என்று அழைத்து, சமைத்ததை ருசித்து பார்த்து அதை எங்களையும் சமைக்க தூண்டியதற்கு மிக்க நன்றி. நீங்கள் சமைக்கும் சுற்றுச்சூழல் அழகோ அழகு. என் அனுபவத்தில் சொல்கிறேன், மற்றவர்களுக்காக சந்தோஷப்படாதவர்கள் தானும் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள். ஆடம்பர செட்டில் சமைக்கும் நம் நண்பிகள் செருப்பு போடாமலா சமைக்கிறார்கள? நீங்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் பதிவுகள் பிரம்மாண்டமான வளர்ச்சி மட்டுமே அடையும். வாழ்த்துக்கள்.
Nan unga videos pakurathae unga kongu Tamil kaga than akka ... And also you are giving visual treat to us by cooking in green Thottam... Keep going... 👍😎
Kongu tamil ...apudi tha pesuvanga athu alvo super ah iruku ...Guys dnt Hurt her ...Humble Request 🙏🙏🙏🙏. Its very easy to give negative Comment other's...but its not good... I love this channel so much ..Respect her hard work...💐💐💐💐💜💜💜💜💜💜🙏🙏😍😍😍😍😍💞💞💞
கவிதா ஒரு சிலருக்கு குற்றம் கண்டுபிடிக்கவில்லை என்றால் மண்டையே வெடித்து விடும் அதனால் கவலைப்படாதீங்க நீங்க செய்யும் சமையல் எல்லாமே சிம்பிளா ஆரோக்கியமான உணவுகள் உங்களின் வீடியோ கூடுதலாக பார்ப்பேன் எல்லாம் சமைப்பது என்றில்லை எல்லா recipes are different ♥ continuing ♥ ❤ keep
Super ka unga samayal superrrrrr ka ,nama Coimbatore Tamil superrrrrr ka nama slang different ah nala irukum, yar soldrathum positive thoughts matu eduthukonga negative ah kaathulaye vangikathenga, na neraya ungaloda samayal pathu senjurken ka, vetla elathukum romba pidikum saptu superrrrrr nu solirkanga, thodarnthu videos podunga ka ,will support u ever ka😄
நமது கொங்கு தமிழை பற்றி புரியாமல் பேசுபவர்கள் பேசட்டும் நீங்கள் எப்போதும் பேசுவது போல் பேசுங்கள் கவிதா எங்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும்
உண்மை உண்மை 🤝🤝
நீங்கள் நீங்களா இருங்கள் இயல்பாக இருப்பதுதான் நல்லது வாழ்த்துகள் சகோதரி 🙏💐👍🏻
🙏❤️👍
நம் இயல்பு குணம் எதுவோ அதை கடைபிடிப்பது தான் சிறப்பு.அதை விடுத்து மற்றவர்களிடம் நல்ல பெயர் எடுக்க நம்மை நாமே மாற்றிக் கொள்வது நடிப்பு.இயலபு மாறாமல் இருப்பது சிறப்பு. Ignore negative comments...good luck
உங்களுக்கும் எதிர்மறை கமென்ட் வருதுனு நீங்க சொல்லித்தான் தெரியுது அக்கா. நீங்க எவ்ளோ பொறுமையா இருகிங்க உங்க பேச்சுல தெரியுது ❤️❤️
நீங்க செய்கின்ற சமையல் உங்கள் பேச்சு அனைத்தும் இயற்கை ,நேர்மை தொடர்ந்து செல்லவும் சகோதரி💕💕💕
மிக்க நன்றி ..❤️👍
@@FoodMoneyFood 😊❤
கவிதா சிஸ்டர்! உங்க கொங்கு தமிழ் அழகே அழகு! நீங்க இயல்பா இருக்கீங்க! நீங்க சொல்லி கொடுத்த காளான் பிரியாணி சூப்பரா வந்துச்சு. எல்லாரும் பாராட்டினார்கள்! யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீங்க! குற்றம் கண்டு பிடித்து, மற்றவர்களின் மனதை புண்படுத்தும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது! அதையெல்லாம் பொருட்படுத்தாது நீங்க தொடந்து வீடியோஸ் போட்டுட்டே இருங்கள்! கடவுள் நம் பக்கம்! 😍👍👍👍👍.
நன்றி சகோதரி ...❤️❤️❤️
சகோதரி நீங்கள் பேசியது எதுவும் தப்பில்லை அனைத்தும் சரியே சூப்பர்
உங்கள் சமையலை நானும் செய்து இருக்கிறேன்.அருமை...
யாருக்காகவும் நமது பேச்சு நடைமுறைகளை மாற்றுவதென்பது நடிப்பாகிவிடுமே இயல்பாகவே நடைமுறைப்படுத்துவது தான் சிறப்பு டோண்ட் ஒர்ரி கவிதா
வணக்கம்.அழகான விளக்கம் வளர்க கொங்கு தமிழ் வாழ்த்துக்கள்..
My son talks like u...when when I take for a walk he would start like this ' ellarukkum vanakkam ga ippo namma appavoda walking poga porum....' he is so fond of watching your shows... keep it up! He is 9 yrs old. 🙏🙏
அருமையான பதில் தவறாக ஒன்றும் பேசவில்லை நீங்கள் பேசும் விதம் சமைக்கும் விதம் எல்லாம் அழகு அருமை
நீங்க மயில கூப்புடிரா விதம் ரொம்ப அழகா இருக்க மனம் நெகிழ்ந்தது 😍
உங்களின் இயல்பான பேச்சினால் மட்டுமே நாங்களும் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் உங்களை ரசிக்குறோம், பின்தொ டர்கிறோம்... மற்றவர்களின் விலைமதிப்பு அற்ற சொட்களை பொறுட் டாக மதிக்காதிங்க அக்கா.... 😘😘😘😘😘😘😘😘😘😘😘நீங்க உங்க கேரக்டர் ல யே இருங்க... அதுவே பார்ப்பதுக்கு அழகு
மிகவும் மகிழ்ச்சி..மிக்க நன்றி..❤️👍🙏
நீங்க நீங்களாகவே இருங்க உங்கள மாதிரி இருக்கரவங்களாள தான் நம்ம கொங்கு தமிழ் உயிரோடவே இருக்கு உங்க பேச்சு க்காகவே வீடியோ பார்ப்பேன் நீங்க பொள்ளாச்சி னும் போது இன்னும் சந்தோஷமா இருக்கு நானும் தான் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏💐💐💐💐
மிகவும் மகிழ்ச்சி..மிக்க நன்றி..❤️🙏
@@FoodMoneyFood 🙏🙏🙏🙏
நீங்க பேசுரது ரொம்ப சூப்பர் உங்க பேச்சு ரொம்ப அழகா இருக்கு நீங்க பேசுரது என் பொன்னுக்கு ரொம்ப பிடிக்கும்👌🌹💐💐 neenga yara pathiyum kavalai padathinga unga samaiyakukku nanum en ponnum adimai 🙏
Thank you sister 👍👍
கவலை வேண்டாம் தொடர்ந்து செயல்படுங்கள் மாற்ற ஆரம்பித்தால் நாம் எட்டவேண்டிய இலக்கை அடைய மாட்டோம் நீங்கள் நீங்களாகவே இருங்கள் நம் சொந்த பந்தம்போலத்தான் நீங்களும் கவலை வேண்டாம்.
மற்றவர்கள் கூறுவது கொங்கு தமிழ் மீது உள்ள கோபம்
Sis enda world yeppadi pesunalum kurai sollum.
Yaarai patriyum kavali padavendam....
U r such a humble lady...
Negative people will always remain negative. Better to ignore them....👍 We will always support your efforts.
Thank you so much sister..❤️👍🙏
@@FoodMoneyFood akka unga selawo rasam nattu koli kulambu romba romba nallayerukku enga patty samayal unga molama na kattukiten thank you akka❤❤
தங்கள் அனைத்து சமயலும் சிறப்பானவை தங்கள் சமயல் தொடர வாழ்த்துக்கள்
Potruvar potratum.. thootruvar thootratum..thozhi.. nama seira velaiya senjete irupom.. manam niraivoda..vazhthukkal thozhi..👍🏼👍🏼👍🏼👌❤❤❤
Thank you sister ❤️❤️
சிறப்பு மிக சிறப்பு மிக அருமையான விளக்கம்😍😍👏🏻👏🏻👍🏻👍🏻🥳🥳
Respective family- your slang is absolutely fantastic. Ungal pechu Murai, nadanthu kollum murai, samaikkum murai anaithum super. Negative comments Ah vittu thallunga. Azhagana kudumbam 👍👍
Thank you so much brother 🙏❤️👍
நீங்கள் எப்போதும் பேசுவது போல் பேசுங்கள் கவிதா எங்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும்
Unga simplicity enaku romba pudikum sister. U are one of my favorite TH-camrs.
Thank you sister ❤️❤️
அருமையான தமிழ் நம் கொங்குத்தமிழ் நானும் கோயமுத்தூர் தான் உங்கள் சமையல் சூப்பரா இருக்கு வாங்க போங்கனு மரியாதையா பேசரதுதான் எனக்கு பிடிக்கும் சூப்பர் கலக்குங்க என்னோட சப்போட் உங்களுக்குத்தான் 👌👍
மிகவும் மகிழ்ச்சி..thank you brother 👍👍
Akka namma nammala irundhatha namakum nalladhu nammala suthi irukaravangalukkum nalladhu. Neenga sonnadhula endha thappum illa. Nalla gunam, nalla mariyadhai, nalla virundhombal, nalla ennam. Idhu pothumae akka. Unga videos pakkumbothae ithellam velipadudhu. Keep going akka.
100% Correct..thank you so much sister 🙏❤️👍
பேசுறவங்க பேசட்டும் கவி. நீங்க கவலைப் படாம எப்பவும் போல இயல்பாகவே இருங்க.நம்ம ஊர்ப் பேச்சு எல்லோருக்குமே பிடிக்கும் தான் பிடிக்காது யாரும் இல்லை. நம்முடைய இயற்கையான சூழலில் ஒரு அழகான சமையல் எல்லாருக்கும் கண்ணை உறுத்த தான் செய்யும். உங்கள் இயல்பில் நீங்கள் வீர நடைபோடுங்கள். வெற்றி நமதே. 😍🥰🤩
தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி ..மிகவும் மகிழ்ச்சி..🙏🙏
@@FoodMoneyFood NJ
Hai kavi Solluravanga solattam kavalai venndam .👍👍👍🌹🌹🌹
நன்றாக உள்ளது.நானும் கோவையை சேர்ந்த பெண்தான்.கிராமிய சமையல் அருமை!
செருப்பு போடுவது அவசியமும் சுகாதாரமும்
Arumai thozi thylivana ,vilakkam unga sirippu azagu 😊👌👌👍👍
Video kaga paysama romba natural ah paysaringa athuthanga engaluku pidichirukku keep rocking
Thank you sister 👍👍
கவிதா நீங்கள் யதார்த்தமாக பேசுகிறார்கள் யாருக்காகவும் மாத்திக்க வேண்டாம் சூப்பர் கவிமா
குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..
Super jii super jii
அக்கா நான் வேலூர். உங்க கோயமுத்தூர் மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும்.என் சொந்தகாரா் இருக்காங்க.பேசரவங்க பேசிக்கொண்டு இருக்கட்டும் தொடர்ந்து வீடியோ போடுங்க.நாங்க இருக்கிறோம் கவலைப் படாதிங்க.
மிக்க நன்றி ..👍👍
இந்த தமிழ் மிகவும் அழகாக தமிழ் சிலர் இப்படி தான் அதை விட்டுவிட்டு நீங்கள் இப்படியே பேசுங்கள் நன்றி
எனக்கு உங்க தமிழ் பேச்சு ரொம்ப புடிக்கும்
Super kavitha. Nan gobi than. Neeinga pesura slang enaku romba pidikum. Nanga pesi palaguna friends ellam niyabagam varum. Unga pechu super. Yarukkagavum palaikathai matra mudiyathu. Neeinga unga valiyil ponga. Don't worry ma
Super..correct sister.. thank you ❤️👍
Ok
Super kavitha. ungal vela sariya than seiringa.ok👌
Ungaloda positive approach ennaku romba pudichiruku. Ungaloda samayal super👌👌👌👌👌
Thank you so much brother 👍👍
Hi akka neeinga sonna ela answers 100% correct.
Kora soldravanga sollitu tha irupanga u dont worry.
More over coimbatore slang is the most respectful slang and it is admired by so many. Keep rocking. Best wishes from coimbatore 🤗
Thank you so much sister ..Happy to read your lovely comment..👍❤️
You are very natural. I like your way. Each region has got its own slang and its their identity. Viewers have to accept and appreciate it. Ms. Kavitha, you be yourself. It is very nice and relaxing to watch you in your own way.
Ok sister..thank you so much sister 🙏❤️👍
கவிதா நீங்கள் பேசுவது எனக்கு பிடிக்கும் வாழ்க வளமுடன்
Thank you very much ma for sacrificing your time to answer those questions... 🙏🙏👍👍❤❤😊
Thank you ❤️
நீ யார் என்ன சொன்னாலும் கவலையே படாதேமா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் உன் சமையலும் பிடிக்கும்
Hi hari, hi sister really you are great your cooking method, your talking style and respect very very nice. I'm also respect your family don't worry no need any explanation sister u carry on thank you very much 🙏🙏🙏🙏🙏🙏💐💐
Ok sister..thank you so much..
கவிதா அக்கா நீங்க இதே மாதிரி தொடர்ந்து பேசுங்க செய்யுங்க உங்க கொங்கு தமிழ் தான் எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு நான் உங்க சமையல் உடைய ரொம்ப ரசிக ஆனாலும் இது வரைக்கும் இதை நான் செஞ்சு பாத்ததுல எனக்கு உடம்பு சரியில்ல அதனால நான் இன்னும் செய்யல என் உடம்பு நல்லா ஆனதுக்கு அப்புறம் உங்க சமையலறை சென்று பார்ப்பேன் நன்றி அக்கா
உங்களுக்கு விரைவில் உடல் நலம் பெற இறைவனை பிராதிக்கிறோம்..மிக்க நன்றி sister..🙏🙏
Yanaku pudichathu uningka speech and 100 percent uningka samayal supera iruku akka.neraya ethirpakuren innum uningkakitta
Thank you bro 👍👍
Neeanga pesuthu lam rmb rmb rmb correct ...Unaga receipes lam nan try panni its sooo awesome...and excellent taste ...💜💐
Anni my humble request Ignore all negative comment ..Keep Rocking My support is always ....🙏💐
நீங்கள் பேசும் ஒரு ஒரு வார்த்தையும் ரொம்ப அழகா இருக்கும் அக்கா நான் 2 முறைகூட கட் பன்னி கேட்டு ரசிச்சிருக்கேன் வார்த்தைக்கு வார்த்தை ங்க அது சூப்பர் என்னோட பெயர் ப்ரியா அடுத்த வீடியோல என் name சொல்லி ஹாய் சொல்லுங்க அக்கா 🤝🏻🤝🏻🤝🏻
Ok sister..thank you 👍👍
All replies are very honest. Negative commentsa ignore pannirunga. Kongutamil supera irukku. Neenga neengalave irunga. Vunga samayala naanum try pannirukken supera irunthathu .
Ok .. thank you so much sister..🙏❤️👍
Excellent Q @ A background super kavi akka antha puppy so cute akka வாழ்க வளர்க கொங்கு தமிழ்
Sister don't feel your language is very nice your Cooking is very very nice 👏👏👏❤
பொறித்தலுக்கும் பறித்தலுக்கும் பொருள் வேறுபாடு கண்டிப்பாக உண்டு ஆனால் அவரவர் பகுதியில் அவரவர் பேச்சு வழக்கு என்பது உண்டு அதை யாருக்காகவும் மாற்றுவது என்பது இயலாது முடியாது எனவே உன் வழக்கப்படி நீ பேசுவதில் தவறொன்றுமில்லை எல்லோருக்கும் புரியும் பட்சத்தில் நீ மாற்றிக்கொள்ள அவசியமில்லை எனக்கு உன் தாய் வயது எனவே நான் ஒருமையில் பேசுவதை தவறாக நினைக்க மாட்டாய் என நம்புகிறேன்...To be continue
அக்கா நம்ம ஊரு சைடு ல பொங்கல் அப்போ பட்டி குழம்பு செய்வோம் ல அது சமைச்சு காட்டுங்க அக்கா plzz
Sister super speech. Don't worry be happy. Your speech your slang don't change. Thank you.
Kongu Tamil nga ammuni 💞 🔥🔥🔥 .. enga ponalum naimma slang marathuga ammuni !!
👍👍
Kavitha ur cooking in open place with fresh vegetables,i like very much.
அக்கா உங்க சமையல் எனக்கு ரொம்ப உதவியா இருக்கு எதிர்பார்க்கிறேன் இன்னும் நிறைய...
உங்க பேச்சுதான் அருமையோ அருமை...
Ok sister..try panren 👍👍
Naanum Pollachi thaa akka neenga sollikudutha chicken kulambu senju parthaen supera irunthathu vazha valamudan negative comments parthi kavalai padathingal
Super sister.. thank you so much..👍👍❤️
Vedu kavi namma nammalave erukalam yarukagavum nammala matheka kudathu OK konku konkutha God bless you Dr
Thank you sister 👍👍
You, your husband and your son are beautiful souls. I admire all of you. I learn a lot from you. Be yourself. God bless.
Thank you so much sister ❤️❤️
Sister நானும் பிறந்து வளர்ந்தது படித்தது Coimbatore. இப்பொழுது இருப்பது பெங்களூர். இங்கு வந்து 20 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆகையால் என் பேச்சு பழக்க வழக்கம் எல்லாம் கொஞ்சம் மாற்றம் உள்ளது. ஏன் friends எல்லோரும் கேட்பார்கள் என்ன கர்நாடக பொண்ணு மாதிரி பேசற னு. ஆனால் எனக்கு அது அப்பொழுது புரியவில்லை. உங்கள் வீடியோ பார்த்துத்தான் நான் என் originality அறிந்து கொண்டேன். இப்போ என்னை நான் நம்ம coimbatore style இல் மறுபடியும் மாற்றி கொள்கிறேன்.
மிகவும் மகிழ்ச்சி..நம்ம கொங்கு தமிழ் எப்பவும் மரியாதையான மொழி..அதையே பேசுங்கள் ..நன்றி ..🙏❤️👍
Akka dnt worry about negative comments... You are best in your way
Super akka reply.....😍unga Chanel yannaku pudikum akka ....🥰all the best.....🤝
Thank you sister .❤️
Hi Akka,
Ithu Namma pechu vali tamil itha yaralum martha mudiyathu Neenga poitey irunga Akka .God bless you. Neenga Innum oru periya level poga wish pannuren 💐😍
Thank you sister 🙏🙏🙏
Kavitha un samayal tips super
Pechu supero super
Thank you so much sister ❤️
Don't care negative comments my native is Chennai but I'm leaving in Coimbatore i like both Tamil
I like her innocent...god bless my dear sister
Thank you sister ❤️❤️
கவிதா.... நான் கோவையில் இருக்கிறேன்... கொங்கு தமிழ் மரியாதை உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும். அனைவரும் ... உங்கள் சமையல் அருமை...👌👌Pollachi koundachi🤣🤣எதுவும் செய்ய முடியாதவன்......
எல்லோரையும் குறை சொல்வான்........!!ur way of cooking is extraordinary with simple home made ingredients which is harmful...I always love village cooking...👍
நாங்கள் இருக்கோம் கலக்குங்க..ருபா
Super,,👌👌
அக்கா குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்....
உங்களுடைய வீடியோ எல்லாமே நான் பார்ப்பேன் மிக அருமையாக உள்ளது.
உங்களுடைய பேச்சும் உங்கள் சமையல் சூப்பர்.👌👌👌👌👌
Thank you bro ..👍👍
Coimbatore slang epdi tha irukkum en epdi oruthar manasa kasta padutharenga naanum Coimbatore than ❤️🌹
Hai Hari h r u? Sister unga smile, neenga pesura peachu samikum podhu kudukira vilaikkam yeallom super I like it sister
என் ஐம்பது வயதில் ஒரே மூச்சில் ஒரு யூடூப் சேனலை பார்த்ததில்லை. அழகாக, ஆர்பாட்டம் இல்லாமல், இயல்பாக சமைத்து, கணவரை பாசத்துடன் மாமா என்று அழைத்து, சமைத்ததை ருசித்து பார்த்து அதை எங்களையும் சமைக்க தூண்டியதற்கு மிக்க நன்றி. நீங்கள் சமைக்கும் சுற்றுச்சூழல் அழகோ அழகு. என் அனுபவத்தில் சொல்கிறேன், மற்றவர்களுக்காக சந்தோஷப்படாதவர்கள் தானும் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள். ஆடம்பர செட்டில் சமைக்கும் நம் நண்பிகள் செருப்பு போடாமலா சமைக்கிறார்கள? நீங்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் பதிவுகள் பிரம்மாண்டமான வளர்ச்சி மட்டுமே அடையும். வாழ்த்துக்கள்.
மிகவும் மகிழ்ச்சி ..மிக்க நன்றி ..அம்மா 🙏🙏
Neenge pesarathu samaikarathu elame Nala iruku yar ethu sonalum kavalai padatheenge epevum ungaluku supports irupom unge answers super.
Thank you sister ❤️❤️
இந்த தமிழ் மிகவும் அருமை இதில் என்ன தவறு ஏதும் இல்லை
I love to watch your videos. Well done, lovely recipes, keep going 👍🌺
Thank you 🙏👍
We tried your recipes really came out well we all enjoyed a lot....we love ur tamil slang.....
Thank you sister ❤️❤️
Unga answers r polite and silent.keep it up
Akka samayal super akka
Neenga pesuradhu romba azhaga irukku akka 😊
Nan unga videos pakurathae unga kongu Tamil kaga than akka ... And also you are giving visual treat to us by cooking in green Thottam... Keep going... 👍😎
Thank you brother ..👍👍
Nice akka keep it up
Yarkagavum onga originality ah sacrifice panathinga
Neenga neengala irunga
Kongu tamil ...apudi tha pesuvanga athu alvo super ah iruku ...Guys dnt Hurt her ...Humble Request 🙏🙏🙏🙏.
Its very easy to give negative Comment other's...but its not good...
I love this channel so much ..Respect her hard work...💐💐💐💐💜💜💜💜💜💜🙏🙏😍😍😍😍😍💞💞💞
Thank you Prabhu brother ..🙏❤️👍
@@FoodMoneyFood Its my pleasure
Slanges very good I like it very much
Akka, I like ur way of speaking, super ka,
Correct my sister super 💐💐💐
Don't worry sister we are supporting you
கவிதா ஒரு சிலருக்கு குற்றம் கண்டுபிடிக்கவில்லை என்றால் மண்டையே வெடித்து விடும் அதனால் கவலைப்படாதீங்க நீங்க செய்யும் சமையல் எல்லாமே சிம்பிளா ஆரோக்கியமான உணவுகள் உங்களின் வீடியோ கூடுதலாக பார்ப்பேன் எல்லாம் சமைப்பது என்றில்லை எல்லா recipes are different ♥ continuing ♥ ❤ keep
மகிழ்ச்சி சகோதரி ..மிக்க நன்றி ..❤️❤️👍
Hai akka samyal super nanum kappalankari tha paramasivan kovil opposet tha enga veedu 🖐🖐🖐🖐👍👍👍👍😃😃😃😃😃😃😃😃😃😃😃
Thank you..oru naal enga oorukku vaanga..👍❤️
Kavitha engal atharavu endrendrum ungaluku God bless you ma vazhthukal ma
Super ❤️❤️❤️❤️❤️❤️ Akka ninga innum nireiya videos pannunga Akka
அக்கா, பேசரவங்க ஆய்றம் பேசுவாங்க அத பத்தி நீங்க கண்டுகாதீங்க,,,,,we are all supporting you.👍👍👍👍
Thank you sister 🙏❤️👍
SuperAnswer..God..BLESS..YOU
You are just amazing👍🏻
Keep up your spirits
Ignore negativity
Don’t worry about silly comments
Heartfelt wishes for every future endeavours 💐
Thank you sister ❤️❤️
Super ka unga samayal superrrrrr ka ,nama Coimbatore Tamil superrrrrr ka nama slang different ah nala irukum, yar soldrathum positive thoughts matu eduthukonga negative ah kaathulaye vangikathenga, na neraya ungaloda samayal pathu senjurken ka, vetla elathukum romba pidikum saptu superrrrrr nu solirkanga, thodarnthu videos podunga ka ,will support u ever ka😄
Ok sister..Thank you so much 👍👍❤️❤️
Etharthamana ungalathu pechu pidithirrikkirathu sagothari. Vazhga vallamudan.
Thank you sister ❤️❤️
Unga slang yanaku romba romba pudekum , I love you sister, your answers is super
Thank you sister ❤️❤️
Kavitha i like ur kongu tamil.I like ur simplicity.
Thank you so much sister ❤️