அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறி விட்டீர் நன்றி உமக்கு நன்றி தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அணைத்தீரே இரவும் பகலும் ஐயா கூட இருந்து எந்நாளும் காப்பவரே மறவாத தெய்வம் மாறாத நேசர் மகிமைக்குப் பாத்திரரே
I hear this song often when am down ....coz I can feel a gud presence of christ here with u pastor n your daughter....may god lead your ministry with miracles and blessings from heaven...hallelujah...glory to jesus christ
Beautiful song,sung well.A lovely presentation by the sweet girl.Facial expression will add meaning. Talented group nevertheless! Praise God for them and His gift
அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே
எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர்
நன்றி உமக்கு நன்றி
தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்
உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே
இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எந்நாளும் காப்பவரே
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே
When I hear this song I feel God's presence ❤❤❤✨
I hear this song often when am down ....coz I can feel a gud presence of christ here with u pastor n your daughter....may god lead your ministry with miracles and blessings from heaven...hallelujah...glory to jesus christ
Yanoda frnd lumina romba nerikathile iruka oru vidudhalai vundagattum appa adharkaga prayer panuga brother
Tears comes my eyes . Praise the jesus
This song very touching song.
I can feeling that.and one thing the pastor very lucky for god. God bless u n your daughter.
Beautiful song,sung well.A lovely presentation by the sweet girl.Facial expression will add meaning. Talented group nevertheless! Praise God for them and His gift
Wonderful song worship
Praise the Lord please pray my family dad and mother to join with me brother
Praise the lord uncle iam Esther god is good all the time
Amen Jesus Amen Thanku Jesus
Amen Amen Amen Allelujyh
Lovely Worship Alwin Thomas Annaa.. ❤️❤️❤️
When I hear this song I feel the presence of Lord
Amen praise God.
Praise the lord brother
Amen father amen
Beautiful song😍🙌 wonder full workship song😍 ❤
Praise the Lord 🥰
Awesome song...
Amen
😇😇
👍
That your daughter ??????