நம்ம புது வீட்டிற்கு வாங்கின Kitchen Appliances விலை மாடல் என்ன வாங்க பார்க்கலாம் | New Kitchen Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Sherin's kitchen
    நம்ம புது வீட்டிற்கு வாங்கின Kitchen Appliances விலை மாடல் என்ன? வாங்க பார்க்கலாம் | New Kitchen
    ***********************************************************
    Follow us on :-👇
    Instagram : / _sherins.kitchen_
    Facebook : / sherinskitchenofficial
    ***********************************************************
    For business inquiries :- 👇
    sherinskitchen.official@gmail.com

ความคิดเห็น • 382

  • @selvi9459
    @selvi9459 ปีที่แล้ว +42

    தேவையில்லாத செலவு இல்லை.கிச்சன் மாடலுக்கு தகுந்த பொருட்கள் தான். Nice kitchen 👌

  • @kalaivaniv4788
    @kalaivaniv4788 ปีที่แล้ว +68

    எல்லாமே நல்லா இருக்குப்பா யாரு எத சொன்னாலும் பரவால்ல நம்ம மனசுல எது புடிச்சிருக்கோ அதான் நம்ம செய்யணும் வாழ்த்துக்கள்

  • @varshithasanjana1162
    @varshithasanjana1162 ปีที่แล้ว +51

    Veetoda sqr fit, budjat solunga sis

  • @vinothinibalraj6806
    @vinothinibalraj6806 ปีที่แล้ว +33

    கிச்சன் ரெடி பண்ண செலவு மொத்தம் எவ்வளவு ஆச்சுன்னு சொல்லுங்க. டோட்டல் அமௌன்ட்.

  • @KalaiSelvi-oc1bl
    @KalaiSelvi-oc1bl ปีที่แล้ว +49

    எங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு sis, வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் , இறைவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்.

  • @raarajini4475
    @raarajini4475 ปีที่แล้ว +19

    செரின் சகோதரிக்கு வணக்கம்
    புதுவீடு அழகு
    சமையல்அறை , அதற்குரிய பொருட்கள் நீங்கள் ஆசைப்பட்டுவாங்கியது எல்லாமே நல்லாய் உள்ளது
    வாழ்த்துக்கள்😊😊😊

  • @jeshwin546
    @jeshwin546 ปีที่แล้ว +51

    New home budget sollunga mam

  • @vitheeshavishavitheesha
    @vitheeshavishavitheesha ปีที่แล้ว +28

    இது நம்ம வாழ்க்கை நமக்கு பிடித்த மாதிரி வாழலாம் அவ்வளவுதான். Super அக்கா.

  • @mohankeerthana6640
    @mohankeerthana6640 ปีที่แล้ว +2

    Unga house la enaku rmba pidichadhu kitchen dhan ma super uh iruku fridge also nice.

  • @rachelshalome2121
    @rachelshalome2121 ปีที่แล้ว +3

    Fridge superb ah eruku same fridge ennoda sister veetula eruku
    Unga kitchen semma semma entha beautiful kitchen ikku entha fridge vaicha than semma ya erukum

  • @loveforever5372
    @loveforever5372 ปีที่แล้ว +28

    Great women ninga home tour.kitchen tour . kitchen appliances.door appliances.light appliance tour 10 video ithulaye potruvinga polaiye 😂😂😂😂👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @manjular4743
    @manjular4743 ปีที่แล้ว +4

    Overalll materials & eletronic items fabulous perfect selection we built dream house 🏡 once in our life so don't bother which suits to our life go on

  • @umaiyya8308
    @umaiyya8308 ปีที่แล้ว +1

    Sis short circuit aeita problems varadha
    Is it safe
    Cylinder pipe line distance ah
    Fault epdi kandu pidikuradhu
    Sink rate sollalaiyae sis?

  • @praveenaramanan2794
    @praveenaramanan2794 ปีที่แล้ว +7

    Beautiful kitchen and appliances... fridge is also very beautiful 😍

  • @keerthis6088
    @keerthis6088 ปีที่แล้ว +6

    cylinder compartment la air flow ku holes kudukalaiya sis... and dishwasher yen sis vaikala

  • @jeyasubhasudhan7762
    @jeyasubhasudhan7762 ปีที่แล้ว +4

    இவ்வளவு அழகான kitchen makeover பண்ணிட்டு sensor chimney ஏன் மாட்டல

  • @bharthibharthi5836
    @bharthibharthi5836 ปีที่แล้ว +1

    Ignore negativity mam. Ungaluku pidichatha panringa. Keep rocking mam.

  • @manjupriya5039
    @manjupriya5039 ปีที่แล้ว +1

    Kitchen ku all essentials vangirukinga but dishwasher matum skip pannirukinga any specific reason ila late ah vangikalam nu vitutangala

  • @chaitanya1387
    @chaitanya1387 ปีที่แล้ว +8

    Dishwasher machine and robo vacum cleaner மட்டும் உங்க வீட்ல missing

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 ปีที่แล้ว +9

    Your kitchen looks so luxurious. Nice.

  • @snmohannarayanasamy805
    @snmohannarayanasamy805 ปีที่แล้ว +1

    Which camera used for V log?
    so nice quality and nice description, keep it up....

  • @jarinahameed15
    @jarinahameed15 ปีที่แล้ว

    Freeze ku Mela fridge kila freezer irrukum fridge romba use

  • @Malarselvaraj-e5o
    @Malarselvaraj-e5o ปีที่แล้ว +3

    Ground-floor எத்தனை sqft

  • @user-io4zr4fd3o
    @user-io4zr4fd3o ปีที่แล้ว +5

    Sink rate sollunga sis

  • @kjkj4674
    @kjkj4674 ปีที่แล้ว

    Ellamae nallaruku onnu solra nanum hob tha use panra veetula function purpose ku it's not that much usable bcoz it was slowly functionable

  • @TodaysRecipeTamil
    @TodaysRecipeTamil ปีที่แล้ว +1

    Nammala pidikathavanga yethula kurai yedukkalaanu paarpaanga so adheyellam kandukaathinga..aduppu semma

  • @rgomathy3447
    @rgomathy3447 ปีที่แล้ว +1

    Super sister
    எல்லாமே நல்லா இருக்கு sister
    யாரும் எது சொன்னாலும் அதை கேர் பண்ணாதீங்க , உங்களுக்கு எது சரி என்று படுதோ அதை மட்டும் செய்ங்க sister உங்க மனசு போல வீடும் அமைஞ்சி இருக்கு ..
    வாழ்த்துக்கள் 💯💯💯💯👍👍👍🎉🎉🎉🌺🌺🌺🌺🌺

  • @a.m-e4
    @a.m-e4 ปีที่แล้ว

    Fridge rombo nala irruku yaru ethai sonalum kadukathingaa akka😘

  • @akilasasikumar417
    @akilasasikumar417 ปีที่แล้ว +2

    செரின் நீங்க சின்ன வயசுல அம்மாவை இழந்து பிறகு அப்பாவையும் தாத்தா பாட்டியையும் இழந்து அவ்வளவு கஸ்ட்டத்தையும் கவலைகளையும் கடந்து இப்போ நல்ல நிலையிக்கு வந்திருக்கீங்க அவர்கள் எல்லோரையுடைய ஆசீர்வாதமும் எங்கள் அன்பும் செரின் நானும் உங்களமாதிரிதான்😂

  • @sudhapriyatham8540
    @sudhapriyatham8540 ปีที่แล้ว +5

    Hi sis congratulations for your NEW home 🏡 God bless you, all U R efforts has paid U just ignore non sense jealousy people , keep going 👍🙏

  • @meeravenkatakrishnan2015
    @meeravenkatakrishnan2015 ปีที่แล้ว +1

    Gas stove use pannitu athoda + -- pathi sollunga .

  • @ramyaslifestyle794
    @ramyaslifestyle794 ปีที่แล้ว +2

    But house price sollava illa sis?

  • @user-yo8tj3cb5l
    @user-yo8tj3cb5l ปีที่แล้ว

    can u tell rate of the sink and length and breath and inner size

  • @salomimala5834
    @salomimala5834 ปีที่แล้ว +1

    In which shop you brought this Gas .???

  • @bhuvana4987
    @bhuvana4987 ปีที่แล้ว +4

    Everything is perfect sister. Excellent selection. If possible make outer kitchen for regular usage and this kitchen for video usage. Then only you can maintain easily. Otherwise maintenance is little difficult ... If you like you have to buy bosch dishwasher. It's more useful for modular kitchen. Every thing is perfect . Value for money..but you can think and implement dry kitchen and wet kitchen concept

  • @gayathri9085
    @gayathri9085 ปีที่แล้ว +8

    Sherin ma plz do organising video also it will be useful for many

  • @hamzakoya7260
    @hamzakoya7260 ปีที่แล้ว +3

    Sink Price???????

  • @gulnaskitchen2618
    @gulnaskitchen2618 ปีที่แล้ว +2

    சுப்பர்பா.கிச்சன் முதல் பிரிஸ் மற்றும் அனைத்து வகையான பொருள் கள்ளும் அருமையாக உள்ள து.நீங்க பட்ட கஷ்டம் கவலைஉங்க கண்ணிலும் பேச்சிலும் தெரிகிரது.ஆசை பட்டதை அடையும் சந்தேஷம்மே தனி தான்.அஸ்ஸலாமு அழைக்கும். வாழ்த்துக்கள்

  • @lifeisdream7382
    @lifeisdream7382 ปีที่แล้ว

    Thevai illatha selavu yendrathai vida life la one or two time than fridge washing mechine gas stove chinmey tv kattle bero ithellam selavu panni vanga poram athai worth ah vangita best thana 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻you r right choice amma

  • @omanaradhakrishnan5500
    @omanaradhakrishnan5500 ปีที่แล้ว +1

    எல்லா பொருட்களும் நல்ல இருக்கு ஒரு தடவை தான் செலவு அதுவும் நம்ம வீட்டுக்கு எதைப் பற்றியும் கவலைப்படாமல் கவலை வேண்டாம் சந்தோஷமா இருக்கவும்

  • @bhavimithran2108
    @bhavimithran2108 ปีที่แล้ว +1

    Gas cleaning solave ila ka paal kottita epdi panranthu

  • @nikkidoll3697
    @nikkidoll3697 ปีที่แล้ว +2

    வீட்டோட ஸ்கொயர் ஃபீட் அப்புறம் விலை எவ்வளவு ஆச்சுன்னு சொல்லுங்க அக்கா

  • @sangeethas6786
    @sangeethas6786 ปีที่แล้ว +13

    New மிக்சி கிரைண்டர் வாங்கலியா sister 😊

  • @anijosh2011
    @anijosh2011 ปีที่แล้ว +2

    Superb n clear explanation ... Thank you so much...

  • @hariniskitchen500
    @hariniskitchen500 ปีที่แล้ว +7

    Velinattu kitchen mathire iruku 🤗😍😍 super super sister..

  • @gokilag4927
    @gokilag4927 ปีที่แล้ว

    where to buy lights mam.. pls post one video for lights

  • @nagalakshmikannan8037
    @nagalakshmikannan8037 ปีที่แล้ว

    கிச்சன்ரொம்ப ரொம்ப நன்றாகயிருகிறது ஷெரின் பார்த்து பார்த்து செய்துள்ளிர்கள்

  • @jaiamma9179
    @jaiamma9179 ปีที่แล้ว

    But has useage of gas will be more right

  • @arunajk01
    @arunajk01 ปีที่แล้ว +1

    Dreams become true in life through by god grace

  • @asdharshan6704
    @asdharshan6704 ปีที่แล้ว

    Black with gold colour super

  • @syedalifathima3888
    @syedalifathima3888 ปีที่แล้ว +1

    Yenaku firdge romba pudichiruku sis

  • @aravind.k1445
    @aravind.k1445 ปีที่แล้ว

    New home full butget solluga mam new home katravagalukku use fulla erukkum mam ellarukum oru idea kedaikkum

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சகோதரி 💗 உங்கள் ஆலோசனை எங்களுக்கு உதவியாக இருக்கும் நன்றி

  • @amutharamesh6632
    @amutharamesh6632 ปีที่แล้ว +1

    Romba romba super ah iruku nga kitchen. Fridge, gas stove, island kitchen type ellam super.. nice explanation very happy to see your elegant kitchen 👌 👍💐

  • @rizwana4690
    @rizwana4690 ปีที่แล้ว

    Tell about faber hob work in this 3 months

  • @vaneeling3675
    @vaneeling3675 ปีที่แล้ว

    I'm also planning like ur kitchen 4 my new house

  • @bharthibharthi5836
    @bharthibharthi5836 ปีที่แล้ว

    Ungaluku pidichatha pandringa all the best mom

  • @hairnail6359
    @hairnail6359 ปีที่แล้ว

    Kanndippa video podunnga therejikanum use fulla irukkum

  • @chitrab9134
    @chitrab9134 ปีที่แล้ว +1

    Romba nalla irukku ....Kitchen island size enna akka?

  • @mubeenanavas-mr6dt
    @mubeenanavas-mr6dt ปีที่แล้ว

    Intha mari dress rembo nalla iruku ungalugu

  • @priyakuttan7123
    @priyakuttan7123 ปีที่แล้ว

    sister romba supper aa irukku my dream kitchen mathiri irukku

  • @umabalu9956
    @umabalu9956 ปีที่แล้ว +3

    இறைவன் அருள் பரிபுரணமாக கிடைக்கட்டும் 💓

  • @vallinayagi.
    @vallinayagi. ปีที่แล้ว +1

    சூப்பர்மா God bless you pa மற்றவர்கள் பேசுனா பேசட்டும்பா நம் விருப்பம் எதுவோ அதுதான் வேனும் don't worry ma ♥

  • @suhirthaalwin8963
    @suhirthaalwin8963 ปีที่แล้ว +2

    புது வீட்டுக்கு எப்போ போறீங்க. Fridge உங்க தேவைக்கு வாங்கியிருக்கிங்க.மற்றவர்கள் சொல்வதை பெரிதாக எடுக்காதீங்க.எனக்கும் இந்த மாதிரி fridge வாங்கனும் என்று ஆசை தான்.நல்லா இருக்கு உங்களின் கனவு கிச்சன்.

  • @rajimuralidharan8771
    @rajimuralidharan8771 ปีที่แล้ว

    Endha shople chimney vaanguneenga, please give information

  • @huhh4761
    @huhh4761 ปีที่แล้ว +1

    Akka unga house vera Laval

  • @rajeshwarijanardhanan1765
    @rajeshwarijanardhanan1765 ปีที่แล้ว

    Sherin correct choice than ellame..neril vanthu parthathupole thonuthu.unga presentation super.Advance technologies of

  • @vijayakumari-eo7nd
    @vijayakumari-eo7nd ปีที่แล้ว

    Stove soooooper ma. Which Store U bought it

  • @AnuradhaEllappan
    @AnuradhaEllappan ปีที่แล้ว

    how it will work if power cut

  • @pooranisivaraj7788
    @pooranisivaraj7788 ปีที่แล้ว

    Singh vilai sollavillai...
    How much?

  • @asiyaomar
    @asiyaomar ปีที่แล้ว +1

    Super Sherin. Hard work Ku thakka kandippa output irukkum. Best wishes always.

  • @lathaboopalan208
    @lathaboopalan208 ปีที่แล้ว

    Mam stove brand enna pls tell me

  • @kavitha.s4838
    @kavitha.s4838 ปีที่แล้ว

    ஹாய் ஷெரின் சிஸ்டர் நான் உங்கள் சமையல் ரசிகை உங்கள் புதிய வீடு சூப்பர் குறிப்பாக கிச்சன் சூப்பர்.. நீங்கள் மணலார் இருந்ததா சொன்னீர்கள் நாங்களும் மணலாரில் இருந்தோம் தற்போது நான் கோடாங்கி பட்டியில் இருக்கிறேன்...

  • @Beatrice154
    @Beatrice154 ปีที่แล้ว +1

    Good Builder.

  • @kavithavignesh8944
    @kavithavignesh8944 ปีที่แล้ว

    Per square feet laquered Glass saint gobain evlo sissy

  • @sandhiyaslifestylevlogs
    @sandhiyaslifestylevlogs ปีที่แล้ว

    Amma hob installation counter top granite fix pana aprm tana place panuvanga

  • @HemaLatha-ul8pv
    @HemaLatha-ul8pv ปีที่แล้ว

    Very very useful message madam thank you

  • @massgaming6707
    @massgaming6707 ปีที่แล้ว

    What you like you do it...don't bother others word ...live happily...all the best

  • @bujhikiran6501
    @bujhikiran6501 ปีที่แล้ว +3

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்🎉🎊

  • @sarojadevi8471
    @sarojadevi8471 ปีที่แล้ว

    வீடு அழகாக இருக்கிறது ஜெரின்.

  • @raihanaazeezullah4927
    @raihanaazeezullah4927 ปีที่แล้ว +1

    Sink rate sollave illa...cobourd evalo rate sis

  • @saraswathi8221
    @saraswathi8221 ปีที่แล้ว +1

    Sis kora solravanga sollittuthan irrupanga dont worry realy kitchen appliances super rate vida namma sandhosham dham mukkiyam

  • @PRiya_9597
    @PRiya_9597 ปีที่แล้ว

    Amma mathavanga pesuratha nenga yosikathenga. Mukkiyama avangaluk rply pannathenga. Nama yellarukum pidichathu mathavangaluk pidikanumnu illa. So keep moving ma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ELMOZHIPRIYAR
    @ELMOZHIPRIYAR ปีที่แล้ว

    Useful for me.
    I like ur kitchen mam
    wow amazing. Mam
    Really ur hardwork Is worth only mam don't worry
    ur effort shows the output more good
    Products you choose is also good and nice
    Where did u buy all these.products mam

  • @archanav1098
    @archanav1098 ปีที่แล้ว +1

    Gas stove link share panugha mam

  • @sharmilabanu3037
    @sharmilabanu3037 ปีที่แล้ว +1

    Sink price sollugga sis ungga sink supera irukku price mattum sollugga

  • @priyanachimuthu4248
    @priyanachimuthu4248 ปีที่แล้ว

    Hi sis...I also Coimbatore... appliances yellam yenga vangunenga shop name and link yellam solunga yengalukum useful ah irukum...

  • @pragalyanthangam2720
    @pragalyanthangam2720 ปีที่แล้ว +1

    Unga kitchen pathathum peace full a iruku

  • @jeyasurya0811
    @jeyasurya0811 ปีที่แล้ว +2

    Nice house and attract kitchen. Total cost ?

  • @anitha4630
    @anitha4630 ปีที่แล้ว

    Akka kitchen size enna ka... I mean square feet...

  • @jeyasudha3554
    @jeyasudha3554 ปีที่แล้ว

    It's very useful and very nice

  • @kavitha7351
    @kavitha7351 ปีที่แล้ว +4

    Kichen appliances super sister.

  • @deepikashree4781
    @deepikashree4781 ปีที่แล้ว +1

    Sing rate sollavayellai sister

  • @arunajk01
    @arunajk01 ปีที่แล้ว

    Life is goal to achieve more from the learning day by day in moments thank u for hard working madam

  • @shankarm7253
    @shankarm7253 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அன்பு சகோதரி.

  • @meenakumaran306
    @meenakumaran306 ปีที่แล้ว +1

    Middle class family ku indha kitchen appliances kita poga mudiyadhu...... Poramaiya iruku sister. Vazhga valamudan sister.

    • @lifeisdream7382
      @lifeisdream7382 ปีที่แล้ว

      Avangalum middle class ah mosamana nilamai la than irunthanga romba kasta pata vangathan ithu yellam hardwork panni ivlo thooram mela vanthurukanga you tube yenaku therinje 7 varsham nadathurunga

  • @RadhaKrishnan-ru2so
    @RadhaKrishnan-ru2so ปีที่แล้ว

    Very nice kitchen Very useful and very good sister and thank you sister your information 👏💐💐

  • @michelamalraj2318
    @michelamalraj2318 ปีที่แล้ว

    Link kudunga.. it will be useful akka

  • @kuttymuyal5436
    @kuttymuyal5436 ปีที่แล้ว

    Akka kitchen things selavu athikama iruku ana nalla iruku enjoy your life akka

  • @karshnaddk4792
    @karshnaddk4792 ปีที่แล้ว +1

    Unga home butget evvalavu mam kandippa adutha video la solluga