அதற்கு 37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக, மத்தேயு 22 கீழ்படிய வேண்டும்❤😊😊
இயேசுவை நாம் எங்கே காணலாம் அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் பனி படர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா? கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமா? 1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே ஆடுகின்ற அலை கடலில் நாடி அயர்ந்தேனே தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே 2. வான மதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ காலமெல்லாம் அவனியின் மேல் வீசிடும் காற்றே நீ கர்த்தர் இயேசு வாழும் இடம் கூறிட மாட்டாயோ 3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக **மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக* **விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்* *கண் விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார்***
ரகசிய வருகையில என் பெயர் இருக்கனும்...நான் பரலோகத்தில் இயேசு கூடவே இருக்கணும்
Repent of your sin and believe Jesus the came into this world and died for your sins and accept him as yourpersonal saviour
பாஸ்டரிடம் பேர் எழுதி கொடுங்க லிஸ்ட்ல சேர்த்திடுவார்
அதற்கு 37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக,
மத்தேயு 22 கீழ்படிய வேண்டும்❤😊😊
My favourite song in the world 🌎🌎🌎🌍🌍🌍
This song was written by my grandfather. Always my mom shares it with happiness. 🙌
Praise the Lord 🙌
Such a wonderful song.
அருமையான பாடல்.
Can you please write the name of the song writer and the singer?
@@suganthijebaraj2982 song writer is Mr. Pushpanathan.
இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்
பனி படர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா?
கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமா?
1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலை கடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே
2. வான மதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியின் மேல் வீசிடும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழும் இடம் கூறிட மாட்டாயோ
3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
**மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக*
**விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்*
*கண் விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார்***
Super lord
A very fantastic Christian song.praise the lord.jesus
Super song
Addicted to this song.Excellent lyrics+beautiful music make this song pleasant💝💐💐💝💛💜🧡💙❤️💚💘💖💗💓
Its a great song.praise the Lord
👍👌Super
Nice song god bless you
Jesus-you are my everything.waiting for the day to be with you for eternity
Yesuvai Naam Enge Kaanalam
இயேசுவை நாம் எங்கே காணலாம்
இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்
பனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ?
கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ?
1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே - இயேசுவை
2. வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ - இயேசுவை
3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறைமுன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண்விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார் - இயேசுவை
Yesuvai Naam Enge Kaanalam Lyrics in English
Yesuvai naam engae kaanalaam
Yesuvai naam engae kaanalaam
avar paesuvathai engae kaetkalaam
pani padarntha malaiyin mael paakka mutiyumaa ?
kani niraintha solaiyin naduvae kaana mutiyumo ?
1. odukinta aruviyellaam thaeti alainthaenae
aadukinta alaikadalil naati ayarnthaenae
thaedukinta en ethirae theyvaththaik kaanneenae
paadupadum aelai naan aluthu vaatinaenae - Yesuvai
2. vaanamathil pavani varum kaarmukil koottangalae
vantharulum Yesuvaiyae kaattida maattiro
kaalamellaam avaniyinmael veesidum kaatte nee
karththar Yesu vaalumidam koorida maattayo - Yesuvai
3. kannnniranndum punalaaka nenjam analaaka
manntiyittu veelnthaen naan thirumaraimunpaaka
vinnnarasar anpudanae kannvilippaay entar
kannviliththaen en munnae karththar Yesu nintar - Yesuvai
Really a good song, enjoying it from1960 s I think.Praise the Lord
Very sweet song. Super melodious voice. I repeat listening to a hundred times.
🎉Thank you🙏🌷🌷🌷
Wonderful song
PRAISE BE TO LORD, LORD
Very nice song
Nice Song
Amen
❤❤❤
🐑
Video is not suitable ☹