முதலில் உங்களுக்கு எனது நன்றிகள் பாண்டி புரோ நேற்று தான் சைவ சமையல் குறிப்பு கேட்டேன் இன்றே போட்டு விட்டிர்கள் அருமையான வத்தக்குழம்பு எனது வீட்டில் இதே மாதிரி தான் செய்வோம் சூப்பர் சாங் புரோ எப்போதும் போல நகைச்சுவை மன்னர்களின் நகைச்சுவையுடன் சமையல் குறிப்பு வழங்கிய உங்கள் டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாண்டி புரோ
கொடையாளர்கள்,பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.இந்த வத்தக்குழம்பில் ஒன்றே ஒன்று மிஸ்ஸிங். வெல்லம்...அதை சேர்த்திருந்தால் இன்னமும் சுவை கூடுதலாக இருக்கும்.
Vazhthukal pandi bro ❤️❤️❤️❤️❤️❤️❤️ video excellent semaya iruku bro nice video sema super bro ❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சேகர் அண்ணே சாப்பிட வரவா உங்கள ரொம்ப புடிச்சிருக்குன்னு எனக்கு சொந்த ஊரு புதுக்கோட்டை பக்கம் அறந்தாங்கி கண்டிப்பா நான் உங்களை நேரடியா ஒருமுறை பார்க்கணும் சென்றாயன் வணக்கம் நல்லா இருக்கீங்களா
சாங்க் மாஸ்டர் இல்லாமல் எந்த வீடியோவும் எடுபடவில்லை. முக்கிய மா ladies அ வெச்சு போடும் வீடியோ வேஸ்ட். ஒரு subscribe r அ என் கருத்தை சொல்கிறேன். உதாசினப்படுத்தாமல் ஆராய்ந்து பார்க்கவும்.
Hello like ars ivanka intha kolambu mattum than avanga sapdura mathiri than kattirukanga village cooking Channel pathurimikala ivanuku kasu anubhathika please ivanga oru video maththi maththi katti nammala muula illathavan akkuranga please
கற்றது சமையல் என்பதை விட கெட்டது சமையல் என்ற டைட்டில் வைத்திருக்கலாம் அத்தோடு மட்டுமல்லாமல் உங்கள் சமையலை சாப்பிட்டால் டயட்டும் தேவையில்லை டூயட்டும் தேவையில்லை
mouthwatering...as usual yummy dish.... Laughed a lot.... Enjoyed the video....💞💞💞💚💕💕💕👍
Thank you so much 😀
முதலில் உங்களுக்கு எனது நன்றிகள் பாண்டி புரோ நேற்று தான் சைவ சமையல் குறிப்பு கேட்டேன் இன்றே போட்டு விட்டிர்கள் அருமையான வத்தக்குழம்பு எனது வீட்டில் இதே மாதிரி தான் செய்வோம் சூப்பர் சாங் புரோ எப்போதும் போல நகைச்சுவை மன்னர்களின் நகைச்சுவையுடன் சமையல் குறிப்பு வழங்கிய உங்கள் டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாண்டி புரோ
உங்க சேனல் பாத்தாவே உங்க இயற்க்கையாண பேச்சு , கல , கலன்னு சிரிப்பும் , எல்லாம் எங்களுக்கு வந்திடுது... ..சந்தோஷ சிரிச்ச முகத்தோட செய்யறதும் , குடுக்கறதும் அருமை...
மாஸ்டரின் சம்பவம் எப்போதும் தரமானது தான் வாழ்த்துக்கள் ❤️👌👍💥
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் பாண்டியனா... 👍👍👍👍
மணமணக்கும் வத்தல் குழம்பு அருமை 👌 👌 👌
My favorite vazhthugal vazhga valamudan
Unga samayal elam Nan miss Panama paren romba useful
கொடையாளர்கள்,பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.இந்த வத்தக்குழம்பில் ஒன்றே ஒன்று மிஸ்ஸிங்.
வெல்லம்...அதை சேர்த்திருந்தால் இன்னமும் சுவை கூடுதலாக இருக்கும்.
Vazhthukal pandi bro ❤️❤️❤️❤️❤️❤️❤️ video excellent semaya iruku bro nice video sema super bro ❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super pro tnks
நன்றி அண்ணா
Hi pandi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா
Making style is really good 👍
வேற லெவல் மாஸ்டர் ஒரு அருமையான பதிவு அண்ணா👌👌👌👌🤝🤝🤝
வாழ்த்துக்கள்...
Congratulations 💐 happy life God Bless You all 🙏 Jesus Blessings You 🙏
Nee vazhga nanba 🎉🎉🎉😂
Super sekar anna💞💞💞
கல்யாண சாம்பார் video poduga na pls
ellame innaikku azhaga irukkeenga.🙏🌹❤❤🙏🏻🙏🏻🧡🧡⚘🧡🙏🏻🙏🏻🙏🏻❤🌹
இதன் மணம் ஒன்றும் சிறப்பானதல்ல..ஆனால் அதன் குணம்..இலை,காய்,கணி எல்லாம் மருத்துவ *குணம்* உள்ளது.
அன்புடன்,
சிங்கையிலிருந்து சிவராமன்( ஆலங்குடி- புதுகை)
திருமண வாழ்த்துக்கள்
Super brother's 👍👍
வாழ்த்துக்கள்
அனைவருக்கும்
கல்யாண வீட்டு சாம்பார் ரசம் செய்து காட்டுங்கள் அண்ணா பிளீஸ்
சேகர் அண்ணே சாப்பிட வரவா உங்கள ரொம்ப புடிச்சிருக்குன்னு எனக்கு சொந்த ஊரு புதுக்கோட்டை பக்கம் அறந்தாங்கி கண்டிப்பா நான் உங்களை நேரடியா ஒருமுறை பார்க்கணும் சென்றாயன் வணக்கம் நல்லா இருக்கீங்களா
வாழ்த்துக்கள் பாண்டி அண்ணா
சுப்பர்
super anna👏👏👏👏👏
வத்த குழம்ப்பு சூப்பர் சென்றாயனுக்கு மண வாழ்கை அமைய நீங்கள் முயற்சி செய்ய
Sendrayanukku eppo kalyanam ? 1st comment
Bro Sivagangi la than irukuengala eanga irukeenga sollunga
Supar brother's vanakkam
Super bro
Anna, Manathakali vithai iku pathil manathakali vathal endrea sollalam na
Super 💗❤️❤️👍👌
Firend,s super super
T c.Thangavel
Super canal
Karaikudi la enga anna .....
Super😅
Anna super dish
சாங்க் மாஸ்டர் இல்லாமல் எந்த வீடியோவும் எடுபடவில்லை. முக்கிய மா ladies அ வெச்சு போடும் வீடியோ வேஸ்ட். ஒரு subscribe r அ என் கருத்தை சொல்கிறேன். உதாசினப்படுத்தாமல் ஆராய்ந்து பார்க்கவும்.
Superrrrrrrrrr
Good gooing
Sendrayan mass
👍
First comment
மணி தக்காளி ( சிறு தக்காளி) பழுத்த கணி தக்காளியின் சுவையை ஒத்திருக்கும். அதனால் மணித்தக்காளி. மறுவி மணத்தக்காளியாயிற்று.
👌👍
vaaumperisu Ovaraaaladduraan iyoo avankalala Paakaviripamellamaaerukku unkadaavideo
Eipidipona sentranuku kalliyaname ahadhu
👍👍👍👍👍👍👍👍
மணித்தக்காளி..na
Samyal seaium poazhuthu peasaathirgal
You not added salt
Pesum vidham konjam sari seidhu kollungal..
sendraayan what is your salary per month?
அரேபியா போண்டா வாயா அமைதியா இருடா நாங்க வீடியோ பாக்கணும்
Master is a legend
Sugar no
அண்ணா மணத்தக்காளி என்று எப்படி பேர் வந்துச்சுன்னா அது மணத்தக்காளி அதனால் அதற்கு மணத்தக்காளி என்று பெயர் வந்தது
Dai ethavathu onna puluvungada
Have out little jerry vallum in that re spic
மாஸ்டர்சாங்செய்தமணதக்காளிகுழம்புஅ௫மைவாழ்த்துக்கள்
Ivanga pesa vachu mulusa kodukuravanga illa ninga please koduthu chores check pannuga ivanga vala ninga eamarunga
மணி தக்காளி. ie kutti தக்காளி
Hello like ars ivanka intha kolambu mattum than avanga sapdura mathiri than kattirukanga village cooking Channel pathurimikala ivanuku kasu anubhathika please ivanga oru video maththi maththi katti nammala muula illathavan akkuranga please
யாருங்க அவர் சும்மா கல்யாண பேசுறாரு இருக்கிறார் ன்ன ஆள்
கற்றது சமையல் என்பதை விட கெட்டது சமையல் என்ற டைட்டில் வைத்திருக்கலாம் அத்தோடு மட்டுமல்லாமல் உங்கள் சமையலை சாப்பிட்டால் டயட்டும் தேவையில்லை டூயட்டும் தேவையில்லை
Poda My sentrayan
Super anna
Super anna