Titbits by Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 360

  • @k.sureshkumar6321
    @k.sureshkumar6321 5 ปีที่แล้ว +53

    உங்கள் முகம் பார்க்கும்போது எனக்கு இனம் புரியாத சந்தோசமா இருக்கு எனக்கு நீங்கள் இன்னொரு தாய் 🙏🙏😊😊

    • @Lakshmi-r4i
      @Lakshmi-r4i 5 ปีที่แล้ว +1

      th-cam.com/video/kr_v0pHn66w/w-d-xo.html
      Pl do subscribe and support
      purana stories for kids

    • @jayanthihari4345
      @jayanthihari4345 5 ปีที่แล้ว

      Yes அம்மா same feeling

  • @kumarisethu6359
    @kumarisethu6359 5 ปีที่แล้ว +7

    வணக்கம் மேடம் ஒவ்வொருவரும் கேட்ட கேள்விகள் பதில் சொல்ல வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தலை வணங்குறேன் மேடம் அப்பாவின் நினைவுகள் தாங்கள் சொல்வது கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மேடம் மிக மிக தாங்கள் உயர்ந்தவங்க மா வாழ்க வளமுடன்

  • @fathimanazeem5220
    @fathimanazeem5220 5 ปีที่แล้ว +43

    உங்களைப் பார்க்கும் போதும்,நீங்கள் பேசுவதை கேட்கும் போது சாந்தமாக உள்ளது. உங்கள் மீது உயர்ந்த மதிப்பு எற்படுகிறது.

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 5 ปีที่แล้ว +4

    மாபெரும் கவிஞராயினும் அவரும் சிறந்த தகப்பன் அல்லவா.நானும் என் அப்பாவோடு கவியரசரை எங்கள் வானதி பெரியப்பா வீட்டுத் திருமணத்தில் சந்தித்து சிலப்பதிகாரத்தில் இருந்து சில பாடல்களைச் சொல்லி ஆசி பெற்றதைப் பெரும் பேறாக நினைக்கிறேன் சகோதரி.தங்கள் தொண்டு மென்மேலும் தழைக்க வாழ்த்துக்கள்.Sharing is caring,and you are sharing your cooking skills with all of us.You are so humble Mam.வாழ்க வளமுடன்.

  • @shanthisaravanakumar7788
    @shanthisaravanakumar7788 5 ปีที่แล้ว +3

    ❤️இயல்பும் எளிமையும் எவ்வளவு அழகென்று உங்களை பார்க்கும் போது புரிகிறது அம்மா..சமையல் மட்டுமல்ல அலட்டல் இல்லாத வசீகரமான பேச்சு உங்கள் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது..நீங்கள் சொல்லும் சம்பவங்களில் இருக்கும் ஆழமான உணர்வுகள் எங்களுக்குள் பதிகின்றன.கண்ணதாசன் அவர்கள் எழுதிய மிக நேர்த்தியான கவிதை நீங்கள்❤️

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 5 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா நெகிழ்சியான பதிவு, சில பொக்கிஷங்கள் காலத்திற்கும் நம்மோடு இருப்பது நிறைவானது அம்மா,நன்றி , கவிஞர் ஐயா பற்றி மேலும் பல பதிவுகள் நீங்கள் பகிர வேண்டும், தாழ்மையான வேண்டுகோள்

  • @umamaheswari2068
    @umamaheswari2068 5 ปีที่แล้ว +87

    மிக அருமை உங்கள் விளக்கம் அலட்டாமல் இருக்கிறது நிறை குடம் தழும்பாது

  • @kousalyasrinivasan6673
    @kousalyasrinivasan6673 5 ปีที่แล้ว +52

    திரு. கண்ணதாசன் அவர்களின் மகளின் எளிமை மிகவும் வியக்க வைக்கிறது

  • @yazhinipc8055
    @yazhinipc8055 5 ปีที่แล้ว +1

    அம்மா, உங்கள் கள்ளம் கபடமற்ற குணம், தமிழ் மணம், மங்களகரமான முகம், , இனிமையான பேச்சு, தாய்மை உணர்வு , புண்ணியம் வேண்டும், ஒருவருக்கு கிடைத்திட..
    உங்களின் பேச்சைக் கேட்க கேட்க, ரம்யம். ஓர் இதமான, மன நிறைவு.
    வாழ்த்தி வணங்குகிறோம்💐🙏❤

  • @vsanthi4524
    @vsanthi4524 5 ปีที่แล้ว +26

    அம்மா! உங்கள் பேச்சு ரொம்ப இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது

  • @Papaya72
    @Papaya72 5 ปีที่แล้ว +6

    No matter how many expensive sarees one might have , it is not comparable to the one bought by Appa with love. Very sweet sharing 😍
    I don’t know why people dislike her videos.

    • @vijayashrie668
      @vijayashrie668 5 ปีที่แล้ว

      கனிந்த மரம் கல்லடி படும். 😱

  • @meenalramanathan504
    @meenalramanathan504 5 ปีที่แล้ว +25

    அம்மா தங்கள் அப்பாவை பற்றி தாங்கள் கூறும்போது அவ்வளவு நெகிழ்வாக இருந்தது.தங்கள் அப்பா எனக்கு எழுதி தந்த கவிதை கீழே
    செல்வி மீனாள்
    கண்னெனுங் கல்வி பெற்று
    கலை புகழ் மண மேற் கொண்டு
    மண்ணுள மாதர் க் கெல்லாம்
    வழியென வாழ்க்கை கண்டு
    தண்ணென குளிர்ந்த நெய்ஞ்சின்
    தலைவனைத் துணையாய் க் கொண்டு
    கண்மணி மீனாள் வாழ, க்
    கண்ணனை இறைஞ்சுவேனே.
    இதற்கு கீழே தன்னுடைய பெயரை எழுதி தேதி மாதம் வருடம் எல்லாம் எழுதி தந்தார்கள்.அதை லாமினே ஷன் செய்து பத்திரமாக வைத்துள்ளேன்.நன்றி.💐💐

    • @hemakutty6613
      @hemakutty6613 5 ปีที่แล้ว +2

      ரொம்ப அருமை மீனாள் , நம்மை பற்றி சும்மா யாராவது கவிதை எழுதி தந்தாலே தலைகால் புரியாது ஆனா உங்களுக்கு கவிஞரய்யா எழுதி தந்ததை நினைத்தால் ரொம்ப ரொம்ப....சந்தோசம்..கொடுத்து வைத்தவர் நீங்கள் .

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  5 ปีที่แล้ว +3

      தாங்கள் கொடுத்து வைத்தவர்.நான் அப்பா எங்களுடன் என்றும் இருப்பார் என்று நம்பி எழுதிக்கவில்லை.

    • @mycreativity2010
      @mycreativity2010 5 ปีที่แล้ว +1

      Aunty, you dad is always with you only in your thoughts and in your ❤️ heart.

    • @Lakshmi-r4i
      @Lakshmi-r4i 5 ปีที่แล้ว +1

      th-cam.com/video/kr_v0pHn66w/w-d-xo.html
      Pl do subscribe and support
      purana stories for kids

    • @saraswathiab5995
      @saraswathiab5995 5 ปีที่แล้ว

      Your a very loveable lady mam.All your family members are gifted to have you.stay blessed always.
      I could see the joy in your face as you cook even for a youtube show.!!
      You dont talk unnecessarily n very informative n guiding truly like a mom to every viewer.Love you very much dear ma.
      You share every thing the viewers ask like our own family member.Really amazing person.i do not know much about your dad but get to know thru you n people as i dont watch movies.You've out beaten your dad in name n fame n the humility you carry about you is marvelous.Its inborn n shows your great upbringing.I pray god to bless you with good health n peace for ever.
      Thank you ma.
      Regards.

  • @avsundaram
    @avsundaram 5 ปีที่แล้ว +11

    உங்கள் தந்தை குறித்து நீங்கள் சொல்லும்போது நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். மனதும் கனத்து போனது நிஜம். நன்றி.

  • @revathybhaskar7821
    @revathybhaskar7821 5 ปีที่แล้ว +6

    I am very touched by the way you said about your emotional attachment to your saree. My eyes are filled with tears.

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 4 ปีที่แล้ว +1

    So sweet amma.
    Ayya romba pasaamana appa unga ellar melaium evalooo infinite care love and affection vachi irukangaa. Sooooooo touchy missing the great poetry legend alot. But
    Ungaloda siripula sandhoshathula varthaigalaa ayya va epoovum parkka mudiyudhuu amma. Keep smiling always.
    Love ur great family.
    Endha saree unmailae romba precious edhu ungalku ayya kudutha oru ANBANAA AWARD ma.

  • @sankaranc3178
    @sankaranc3178 5 ปีที่แล้ว +1

    அருமை.
    புடவை தந்த தந்தையை
    நினைத்து
    நினைவு களில்
    ஈரம் பாசத்துக்குச் சொந்தமா?
    இரு கண்ணிலும் வழிகிறதே!
    அது ஒரு மகளுக்கு ஆனந்தம்.
    ஓராயிரம் கண்ணிலுமல்லவா
    வழிகிறது
    நீ சொல்லும் கவியின் கவியை
    எங்கள் கவிஞரின் பாசத்தை.
    நெஞ்சு கனத்து இனிக்கிறது.
    நினைவால் கனக்கும் நெஞ்சம் பாசத்தால் இனிக்கும் என்றும்.

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 3 ปีที่แล้ว

    Super madam.ungalaludaya pecchu and simplicity romba pidichiruku enakku

  • @sreeram8877
    @sreeram8877 5 ปีที่แล้ว +1

    Video பார்க்க ஆரம்பிக்கும் போதே saree ரொம்ப அழகா இருக்கேன்னு நினைச்சேன்மா.அப்பா நீங்கள் பிள்ளையை சுமந்த போது கொடுத்தது அதான் ரொம்ப நெகிழ்ச்சி,அருமை மா

  • @mujeebunishanisha279
    @mujeebunishanisha279 5 ปีที่แล้ว +1

    Unka voice mes keakiradhuku munnadiyea channel open panniyadhum. Ivanka intha pudavai katti ch la nama parkalyea so some think diffrent nu ninaithean. Mes keatathum O MY GOD .APPA yappavum special thaan. 🎶🎶🎶👏👏💐💐💐 unka face and smile 10000wats light

  • @narayani4536
    @narayani4536 4 ปีที่แล้ว

    தங்களின் இந்த பதிவு மனதை மிகவும் கவர்ந்து விட்டது.... நெகிழ்வாகவும் இருந்தது அம்மா...
    ஒரு மகளாக தங்களது தந்தையை நெகிழ்வோடு நினைவு கூர்ந்து, எங்களின் மனதையும் நெகிழ வைத்து விட்டீர்கள்.... 🙂

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 3 ปีที่แล้ว +1

    நீங்க சொல்லும்பேது எனக்கும் கண்ணீர் வருகிறது .எனக்கும்(உங்க)அப்பா மேல மிகுந்த பாசம்.

  • @kalyanisuresh8816
    @kalyanisuresh8816 5 ปีที่แล้ว +2

    ஐயாவின்,பாடல்களை இன்றும் தினமும் கேட்பேன் அவ௫டைய பாடல்களுக்கு இணையான பாடல்கள்இன்றும், என்றும் எழுத முடியாது இது மறுக்க முடியாத உண்மை...அ௫மையான பதிவு மிக்க மகிழ்ச்சி..வாழ்க வளமுடன்

  • @mycreativity2010
    @mycreativity2010 5 ปีที่แล้ว +2

    Aunty, so sweet and down to earth person you are. Such simplicity. Love you aunty. I was also born few years later you had your first kid. My dad also bought me so many dresses, toys and baby items from Singapore after I was born. Always cherish the things Appa got for me. For every girl their dad is the best. Your video reminded me of my Appa. Thanks aunty

  • @tanugopi4277
    @tanugopi4277 5 ปีที่แล้ว +8

    Ma’am It’s great you are still having the saree as your father’s memory... you have maintained it well....it looks nice and new

  • @rajashreesrinivasan361
    @rajashreesrinivasan361 5 ปีที่แล้ว +1

    ஆஹா ..என்ன அருமையாக பேசுகிறீர்கள்..!! மிக இனிமை

  • @lakshmiannamalai5296
    @lakshmiannamalai5296 4 ปีที่แล้ว

    Amma, the way you related about your appa and sari was so heart touching and genuine.
    Many of us can relate to it.

  • @radhasriram1637
    @radhasriram1637 5 ปีที่แล้ว +1

    Tq madam. Naan rombha natkaluku mun ungaludaiya venkala kadaai yenna metal yendru kettirundhen. Neenghal yeppodhudhan anwer kodutthirkal. Thanks madam.

  • @sudhavenkatesh881
    @sudhavenkatesh881 5 ปีที่แล้ว

    அருமை மேடம்..நெருங்கிய உறவினருடன் பேசுவது போல மகிழ்ச்சி ! சமையல் குறிப்புகள் கூட அப்படித்தான்...மிக்க நன்றி !!

  • @vijipaulraj7451
    @vijipaulraj7451 4 ปีที่แล้ว

    Idi kallu Idhu maadhiri dhaan theduren kidaikala, madhurai la yendha kadai la vaangineenga sollunga please

  • @myday5475
    @myday5475 5 ปีที่แล้ว +1

    Amma super ma.neenga appa appa nu pesum pothu enaku rmba pudichipochima..enakum.appa amma illa so very thanks ma

  • @mangalagowri320
    @mangalagowri320 5 ปีที่แล้ว +9

    Hello mam 👃 rombha azhaga pesuringa👌 family member kitta pesina feeling mam, really superb speech 💐💐 Adyar pakkam vanthinkana veetukku vaanga.👃 Manasukku rombha niraiva irruku.😊

  • @ramanavaneethan5340
    @ramanavaneethan5340 5 ปีที่แล้ว +3

    Very happy to hear .அப்பா வாஙகி கொடுத்த புடவை. கேட்கும்போது கண்ணீர் வந்துவிட்டது

  • @vatsalaramesh9122
    @vatsalaramesh9122 5 ปีที่แล้ว +2

    Madam Revathi. I am a big fan of you and your videos. Your speech is always heart to heart talk. Smiling face with humbleness u made my day more colour ful. Your tips are always helpful. God bless you madam. By the way I bought that kadai from Kasi through one of my relative. Thank u so much.

  • @hemakutty6613
    @hemakutty6613 5 ปีที่แล้ว +1

    Amma intha Calcutta kadaai indalium metala.pls sollunga ma

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 5 ปีที่แล้ว +10

    U are a very beautiful soul Ma'am,stay blessed always ❤️🙏

  • @kdevi4182
    @kdevi4182 5 ปีที่แล้ว +13

    யதார்த்தமான பேச்சு !! 😍😍😍😍

  • @lathamani5029
    @lathamani5029 5 ปีที่แล้ว +2

    மீண்டும் ஒரு நெகுகிழ்ச்சியான தகவல். .. அப்பா ஒரு பொக்கிஷம். ...

  • @santhi8203
    @santhi8203 4 ปีที่แล้ว

    Calcutta kadai good for health Madam? Pl mention

  • @vijayaselva7851
    @vijayaselva7851 5 ปีที่แล้ว +1

    அம்மா, இந்த பதிவு உதவியாக இருக்கிறது. நன்றி!
    ஆங்கிலேயர்கள், இந்தியாவில் அறிமுகப் படுத்திய அலுமினியம், அதனால் ஆன பாத்திரங்களில் சமைப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் என இருக்கையில் அதைத் தவிர்த்து stainless steel அல்லது இரும்புக் கடாயில் சமைக்கலாமே ?

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  5 ปีที่แล้ว

      நான் பெரும்பாலும் உபயோகித்து வருவது இரும்பு மற்றும் ஸ்டீல் கடாய்தான்.

  • @primesola3441
    @primesola3441 5 ปีที่แล้ว +7

    When you are talking about your dad...I got tears madam. I remember my father.

  • @gardenbee583
    @gardenbee583 5 ปีที่แล้ว +1

    So touched to hear about my favorite Kavigner Kannadasan avargal. Nandri amma.🙏

  • @senthilvadivu403
    @senthilvadivu403 5 ปีที่แล้ว +2

    அப்பாவ பத்தி பேசும் போது உங்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி சந்தோஷம் நன்றி அம்மா

  • @subiksha4841
    @subiksha4841 5 ปีที่แล้ว +1

    Revathi Amma ..vanakam murukku maavu or nal munadi ready pani fridge la vachu next day murukku seiyalama plz reply panunga madam

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  5 ปีที่แล้ว

      Grind panna maavendral koodaathu.Machine Ill powder seithathu endraal ok.anaal fridge thevai illai.

  • @vijibalan5906
    @vijibalan5906 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை அம்மா, உங்களை பார்க்கும் போது இனம்புரியாத அன்பும் மரியாதையும் மனதில் நிற்கின்றது, என்றென்றும் உங்களின் அன்பான, கனிவான பேச்சுக்கு நான் அடிமை அம்மா 😊🙏😊🙏😊🙏😊

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 5 ปีที่แล้ว

    Aluminium and indolium rendum onnudhana mam??

  • @athi-yo4hb
    @athi-yo4hb 4 ปีที่แล้ว

    எல்ல குழம்புக்கும் மசாலா பொடி எப்படி செய்வது ?

  • @ffyttamil7210
    @ffyttamil7210 5 ปีที่แล้ว +5

    அழகானா மனம் உங்களுடையது அதனால்தான் உங்கள் பேச்சும் உங்கள் உடையும் அழகாக இருக்கு

  • @shanthikrishnan1080
    @shanthikrishnan1080 5 ปีที่แล้ว +1

    Hello Mam Pattu pudavaigali eppadi paraamarippadu sollungalen

  • @indujaaravindprabhu224
    @indujaaravindprabhu224 5 ปีที่แล้ว +1

    Y we should not use salt and tamarind in that kadai mam? Actually I bought that kadai now after long search of this kadai. I love that kadai which you have. Pls answer me mam.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  5 ปีที่แล้ว +1

      Probably if it's vengalam we can Use salt etc.but should transfer after cooking and shouldn't leave the food in it.

    • @indujaaravindprabhu224
      @indujaaravindprabhu224 5 ปีที่แล้ว

      Revathy Shanmugamum kavingar veetu samayalum thank you so much mam.

  • @madhumathiable
    @madhumathiable 5 ปีที่แล้ว +1

    Aluminum la cook panna koodadunu solranga amma . is that true?

  • @drumadevi6191
    @drumadevi6191 5 ปีที่แล้ว +1

    I do have a white organdi saree which I've painted in 1969 I've the same till today like your father's gift.

  • @subhdrabanu3604
    @subhdrabanu3604 4 ปีที่แล้ว

    Madurai where is the shop area madam to buy that small attukal

  • @ksroopaprem3169
    @ksroopaprem3169 4 ปีที่แล้ว

    Superb mam. Please can u teach vazhaipoo podi or vazhaipoo vadagam that can be stored well (specially for those living abroad)

  • @renus7726
    @renus7726 5 ปีที่แล้ว +2

    Your speech was soooooo natural and touching mam
    Thankyou for your answers for the viewers questions
    The saree you are wearing is superb
    Unbelievable that it is more than 40 years old
    Very bright and nice colour
    Hats off for your maintenance 🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyaanju3140
    @sathyaanju3140 5 ปีที่แล้ว +2

    Superb aunty❤️🥰 very down to earth Lady. When u spoke about your Dad, I recollected his lovely songs which flashed my mind. Stay blessed

  • @pika5480
    @pika5480 5 ปีที่แล้ว +1

    So nice for your's speech.. Thankyou very much for you'r tips .

  • @vaniwinsome2173
    @vaniwinsome2173 4 ปีที่แล้ว

    Mam please give opinion about your bronze pongal pot...I like that..tell me where did you bought?

  • @premapadmanabhan3104
    @premapadmanabhan3104 5 ปีที่แล้ว +1

    Super sister.appava pathi pesinathu romba touchinga irunthathu.Vazhgha Valamudan.

  • @sridevichakaravarthi
    @sridevichakaravarthi 5 ปีที่แล้ว +2

    My eyes filled with tears amma. You are so blessed amma. We are also blessed to hear about your appa the legend. Thanks a lot Amma

    • @Lakshmi-r4i
      @Lakshmi-r4i 5 ปีที่แล้ว

      th-cam.com/video/kr_v0pHn66w/w-d-xo.html
      Pl do subscribe and support
      purana stories for kids

  • @vijisiva3613
    @vijisiva3613 5 ปีที่แล้ว

    Iron kadai eppadi use pannanum madam pls solluga

  • @suguna.j6138
    @suguna.j6138 5 ปีที่แล้ว +1

    Simply super mam

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 5 ปีที่แล้ว +2

    You are appreciating Rathna stores for thei quality, but i was cheated by Rathna stores Vadapalani branch while buying some steel vessels and salladai. It rusted in 3 months time which they refused to change

  • @devasena20
    @devasena20 5 ปีที่แล้ว

    Please give address for shanthi sareea shop

  • @shalu22
    @shalu22 5 ปีที่แล้ว +1

    Ella commentskum pathil solliteenga super...alagiya ninaivugalai konda ungal pudavai indrum puthithai ullathu..arumai Amma

  • @nandhinisundar5688
    @nandhinisundar5688 5 ปีที่แล้ว +1

    Super mam.... Mam iron dosai Kal use pannalama???

  • @sheelasethuraman993
    @sheelasethuraman993 3 ปีที่แล้ว

    Nice and beautiful saree.fathers gift is precious.

  • @saipriyavenkat5905
    @saipriyavenkat5905 5 ปีที่แล้ว +1

    Super mam... Very touching

  • @swarnikhaag2916
    @swarnikhaag2916 5 ปีที่แล้ว +1

    Ur always simple ma... எதார்த்தமான பெண் மா நீங்கள்...,,😘 love you so much ma

  • @umabala6927
    @umabala6927 5 ปีที่แล้ว +1

    Super mam if I listen appa song I miss so much kavigaraiya

  • @chitrat9197
    @chitrat9197 5 ปีที่แล้ว +1

    அருமை ,மேடம் புதிய புடவை மாதிரியே இருக்கு, முகமும் நல்லபிரகாசமா காட்டுது, தந்தையின் நினைவும், பிறந்த வீட்டு சீரும் தான் காரணம், மகிழ்ச்சி

    • @estervasanthan6889
      @estervasanthan6889 5 ปีที่แล้ว

      Unmai thanthaiyin pasam pudavaiyai sutri iruku.vry great

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 5 ปีที่แล้ว +1

    கவிஞரின்...குழந்தைகளாகிய நீங்கள் புண்யஆத்மாக்கள்...
    என் தமிழ் மண்ணில் வாழும் ஜீவன்களின் அன்றாட வாழ்கையின் ராகங்களாகவே எங்களோடு உலா வந்துகொண்டிருக்கும் மரணமில்லா மனிதரின் வரிகளால் எங்களின் மன காயங்களை ஆற்றுகிறோம்....இப்பொழுதும் இனி எப்பொழுதும்.... வாரிசு....என்பதால்

  • @puvaneswarichellah7568
    @puvaneswarichellah7568 4 ปีที่แล้ว +1

    Thank you amma you are a angle to me learning from maa a lot of things

  • @umamaheswari604
    @umamaheswari604 2 ปีที่แล้ว

    True. ரத்னா stores and nalli have good products. Even I experienced it. My marriage saree and vessels brought there are still in good condition even after 26years

  • @padmar3866
    @padmar3866 4 ปีที่แล้ว

    Arumaiaka pesinerkal anukum old memories vanthuvitathu ma

  • @thirumavalavandevaki1521
    @thirumavalavandevaki1521 5 ปีที่แล้ว +1

    மிக அருமை அப்பா பற்றிய நெகிழ்வு 👍

  • @uma1285
    @uma1285 4 ปีที่แล้ว

    அம்மா, ப்ளீஸ் ரயில் பயணத்திற்கு ஏற்ற உணவு பதார்த்த செய்முறை சொல்லுங்க

  • @pushpalathasoundararajan6584
    @pushpalathasoundararajan6584 4 ปีที่แล้ว

    Simply superb

  • @meenuscollection923
    @meenuscollection923 5 ปีที่แล้ว +2

    remba enimaya siritha mugathoda neega solrappo enaku yen family feelings thonuthu mam.namma lifela epdi anba sollithara yaru ellayenu yenguna kalangal neraya mam.but eppa apdi ella yethu theriyalanalu revathy mam oru naal sollikudupanganu oru nambikai eruku mam.ungala patha mathiriye unga familyum oru naal engaluku introduce pannuga mam.ellatium unga peran, pethiya ungakuda oru conversation pandra videova enagaluku share pannuga mam. namaku therinjatha namma veetuku vantha marumagaluku solli kudutha enga avunga nammala vida namma familya popular aaiduvanu ethaume deptha sollikudukatha periyavinga eruka entha kalathula neega remba vellannthiya anba unga sarees muthalkondu engaluku solringa anga vangunga nallarkum.santhosama erunga apdinu valthuringa .nejamave periya manasu mam ungaluku.🙏🙏🙏🙏🙏

  • @neelavathisivaji8470
    @neelavathisivaji8470 5 ปีที่แล้ว +1

    Amma you are lucky to had a good father, listening tears came from my eyes, but still now my father didn't buy and give me saree on any occasion I think I am unlucky because my father doesn't care us

  • @nithiyaprabhu3934
    @nithiyaprabhu3934 5 ปีที่แล้ว +1

    maam.andha ari karandi enna material yenga vaangineenga nu solveenga nu yedhir paatahen.anyhow.....ur ans are height of genuity...tq so much

  • @rameshpaul1534
    @rameshpaul1534 5 ปีที่แล้ว +1

    Mam how to check whether it is pure vengalam mam

  • @girija4
    @girija4 5 ปีที่แล้ว +1

    So many videos of useful cooking can be made..any idea of doing any dish using millets?

  • @soumyasigoor3749
    @soumyasigoor3749 5 ปีที่แล้ว +1

    Super Amma..romba nalla irukku ungal podavai..romba azhagha pesringe..ninga peserd kekka avlo enippa irukku..☺

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 4 ปีที่แล้ว

    Superb sari and associated sentiments.Selai is a word which has been long since we heard it

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 5 ปีที่แล้ว +2

    Vanakkam mam,
    Pranams.
    Mam, naan nenechen saree paathavudan,
    Idhu kandippa end of 1970s sareeya irukumnu,
    Correcta soninga.
    Andha azhuthamana colourum, azhagu designum, IVLO varusham aagiyum,
    Putham pudhusu pol iruku.
    Unga maintenance and andha kaalathu quality.
    Romba emotionala enaku irundhadhu neenga sonadhu kaetu mam.

  • @madhesh328
    @madhesh328 4 ปีที่แล้ว

    Tq Amma. Ungala nera parkka romba aasai paduren amma. Kannadhasan aiya um enga aiya 5 th varai onna padichadha enga appatha solluvanga.Ennoda name Manickavalli enbadhu koda oru pasamana aachi oda name than.Enga aiya, appathavukkum chettinattukkum appadi oru pandham.ennoda msg ku neenga rpl pantradhu enakku romba santhosama irukku amma

  • @shanashana2956
    @shanashana2956 5 ปีที่แล้ว +31

    நிறைகுடம
    தளும்பாது என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம்.

  • @swarnagopikar912
    @swarnagopikar912 5 ปีที่แล้ว +1

    Rombave nehilavaana pathivu.nandri amma.

  • @arularul6334
    @arularul6334 5 ปีที่แล้ว +1

    Wow detaila sonning ippadi yarum solla matanga super thank you so much amma

  • @vigneshmech2510
    @vigneshmech2510 5 ปีที่แล้ว +10

    Amma yapavum yapadi... Ivalo energy oda irukinga... Really feeling very happy to see u like this... Tips iruntha solungaa

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 5 ปีที่แล้ว +2

    So nice of you to share your beautiful memories and about the things.

  • @lakshmis5025
    @lakshmis5025 4 ปีที่แล้ว

    உங்க மனசின் சந்தோஷம் முகத்தில் தெரிகிறது அம்மா

  • @nirthisheniya9146
    @nirthisheniya9146 5 ปีที่แล้ว +1

    Very nice speech madam

  • @nandhinisenthilkumar9934
    @nandhinisenthilkumar9934 5 ปีที่แล้ว +1

    Super ma.unga speech super..

  • @manimani-pz1cx
    @manimani-pz1cx 5 ปีที่แล้ว +2

    45வருடமானாலும் சேலை புதுசு போல இருக்கக் காரணம் கவிஞர் வாங்கிக் கொடுத்தல்வா அவர் கவிதைப் போலவே என்றும் புதிது.

  • @sundaragnanasekar1236
    @sundaragnanasekar1236 5 ปีที่แล้ว +1

    Amma andha kalu vaangina address (madurai) kodunga ma

  • @jessica_jessie
    @jessica_jessie 5 ปีที่แล้ว +6

    இத்தனை காலம் கழித்து..... ம்..... அப்பா நினைவைத் தாங்கி..... புதிதாய் தோன்றும் புடவை.... அருமை மேடம்.

  • @gentlinkavi
    @gentlinkavi 5 ปีที่แล้ว +2

    Thanks for sharing such a beautiful memories with us mam ❤️ ☺️

  • @ashavel3325
    @ashavel3325 5 ปีที่แล้ว +2

    very sentimental.... looking so good in this saree because of ur dad....

  • @anandhm1401
    @anandhm1401 5 ปีที่แล้ว

    Your saree colour is so good.... matching blouse is also very good madam....