Thullaadha Manamum🎙Jikki Ammaa with MohanRaaj’s Apsaras Live Orchestra 🎻

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 445

  • @mohanaks2021
    @mohanaks2021 3 ปีที่แล้ว +17

    இவ்வுலகில் நாம் அழிந்து விடுவோம். ஆனால் ஜிக்கி அம்மாவின் குரல் இவ்வுலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும்.

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj ปีที่แล้ว +22

    இந்த பாடலை கேட்கும் போதும். ஜிக்கி அம்மாவின் குரல் இனிமையும். என் இதயம் வரை தழுவுகிறது.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 5 ปีที่แล้ว +12

    தென்னாட்டு லதா மங்கேஷ்கர் என்றழைக்கப்பட்ட ஜிக்கி யின் குரல் காலத்தால் அழியாதது.எப்போதும் என்றும் இனிமை. எத்துனை ஆண்டுகள் ஆனாலும் எல்லோரும் விரும்பிக் கேட்பார்கள்.

    • @sekarvara6094
      @sekarvara6094 ปีที่แล้ว +1

      Ayya en thoorathu vuravinar

  • @sivaramanpalanji3197
    @sivaramanpalanji3197 5 ปีที่แล้ว +57

    கடவுளை பார்க்கனுமா எங்கும் போகவேண்டாம் ஜிக்கி அம்மா குரலிலேயே இருக்கு

    • @ramamoorthyathimoolam6752
      @ramamoorthyathimoolam6752 4 ปีที่แล้ว +6

      உங்கள் பாடலில் மெய் மறக்கும் துள்ளாத
      மனமும்துள்ளும்

    • @wathsalapriyadharshini5241
      @wathsalapriyadharshini5241 3 ปีที่แล้ว +1

      @@ramamoorthyathimoolam6752 வழக்கு

    • @jithamithra7997
      @jithamithra7997 3 หลายเดือนก่อน

      True,🙏😞

  • @vsrn3434
    @vsrn3434 2 ปีที่แล้ว +8

    ஜிக்கி..அற்புதமான கலைஞர்...அடுத்த லெவல் அங்கீகாரம் இல்லை.. காலத்தால் அழியாத..திரையுலக இசை...இளவரசி..கடவுளின் அருள்...

  • @donaldfernandes7798
    @donaldfernandes7798 2 ปีที่แล้ว +15

    This is one of the greatest songs ever sung in any language. Jikki's magical voice is known only to conquer. Is this a lullaby, a balm for minds in pain, or a poet's masterpiece? Just listening to this song you forget the whole world and realize that there is someone who understands your inner grief. The lyrics of Pattukottai are an incomparable gem studded jewelry. Every word is genius. Now Just imagine, Jikki gives it life with superb music by MSV. The final product is a sweet, soothing and a bewitching song that thrills the mind and heart of the hearer. It is simply awesome.

    • @bhakiyalakshmibhakiyalaksh3191
      @bhakiyalakshmibhakiyalaksh3191 4 หลายเดือนก่อน

      Mr. Donald you have commented what I want to express!?!! I couldn't make out such sentence in English because of inadequate English knowledge. You are being an Anglo indian enjoy the old tamil songs. I am proud of you.Kindly accept my respectable crores of regards/Vanakkams in tamil. Thanks a lot.

    • @donaldfernandes7798
      @donaldfernandes7798 4 หลายเดือนก่อน

      @@bhakiyalakshmibhakiyalaksh3191 Bkakialkshmi ji, I am an ordinary Indian. If your voice has so much of sweetness, who can resist listening to it. Even babies will fall asleep. We are so proud of you. Thank you.

    • @gopalanv7412
      @gopalanv7412 4 หลายเดือนก่อน

      I think it is not MSV. I think It is A. M Raja is the music director. from film Kalyana Parisu.

    • @donaldfernandes7798
      @donaldfernandes7798 4 หลายเดือนก่อน

      @@gopalanv7412 Yes Sir, you are right. Thank you for correcting me.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 ปีที่แล้ว +46

    ஜிக்கிஅம்மா&ராஜா கச்சேரியை பலமுறை நேரில் கேட்டவன்.தற்போது பார்க்கும் போது வயதானாலும் குரலில் நடுக்கமோ தடுமாற்றமோ இல்லை.ராஜா இல்லாத சோகம் நன்குஅவர் பாடும் போது தெரிகிறது.என்ன இனிமையான குரல்.!இரவு நேரத்தில் தனிமையா ரசிக்க அமைதியும் இன்பமும் சந்தோஷமும் ஏற்படும்.தற்போது இல்லை என்றாலும் இனிமையான குரலில் அவரைக் காண்கிறேன்.

    • @bendan9442
      @bendan9442 ปีที่แล้ว

      தங்களுக்கு இப்போது என்ன வயதாகிறது அய்யா. கச்சேரி அனுபவத்தை முடிந்தால் கொஞ்சம் பகிரவும்🙏

    • @murugesa2289
      @murugesa2289 5 หลายเดือนก่อน +1

      எனக்கு இப்ப எழுபது இருபத்தி ஐந்து வயது இருக்கும் நான் நாமக்கல் மாவட்டம். வேலூர். பக்கத்தில் பேப்பர் மில் .மில்லில் கூலி வேலை செய்து விட்டு வீடு திரும்பும் வேளையில் ஏம் ராஜா ஜிக்கி வேலூரில் பாடுகின்றனர் என கேளவிபட்டு சைக்கிளில் வேகமாக சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி ஐயோ நான் எப்படி சொல்வேன்.என் இசை .தெய்வங்களிருுவரும் ஒரு பிள்ளையார் கோவில் முன்பு துண்டை விரித்து அது மேல் அமர்ந்து வாடிக்கை மறந்தது ஏனோ பாடலை பாடிக்கொண்டிருந்தனர். அந்த நிலையில் அவர்களை பார்த்ததும் நான் அழுது விட்டேன். மாபெரும் கலைஞர்கட்கா இந்த நிலைமை நான் தினகூலிவேலைக்கு செல்பவன். டீ செலவுக்கு பையில் இருந்த பத்து ரூபாயை விரித்து வைத்திருந்த துண்டில் போட்டுவிட்டு கண்ணீருடன் நகர்ந்தேன் என் மனதில் என்ரும் அகலாது.ய

    • @MargaretGudalur
      @MargaretGudalur 4 วันที่ผ่านมา

      ​@murugesa228 ok ji9

  • @GAUSAN51
    @GAUSAN51 5 ปีที่แล้ว +57

    She is able to maintain the same voice at this stage. வாழ்க வளமுடன்

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 3 ปีที่แล้ว +13

    இறைவன் அருள் நிறைந்த இந்த குரல் தமிழ் உள்ளளவும் நிலைத்து
    நிற்கும். வணக்கம்.

  • @arunmozhir6177
    @arunmozhir6177 2 หลายเดือนก่อน +2

    மிக அருமையாக பாடும் வானம்பாடி ஜக்கி அவர்களுடைய நிகழ்ச்சியை 1982 வருடத்தில் கைத்தறி கண்காட்சியில் கேட்டுள்ளேன்.அவர்களுடைய மகன் சந்திரசேகர் அவர்களை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக சந்தித்தேன்.

  • @thankav8464
    @thankav8464 6 ปีที่แล้ว +114

    இந்த இனிமையான குரல் வளம் கொண்ட பாடகியை ஒதுக்கி வைத்தது
    திரையுலகத்தின் சாபக்கேடு, அவர் இப்போது உயிருடன் இல்லை அவரது
    ஆத்மா சாந்தியடையட்டும்.

    • @lillysundaraj3247
      @lillysundaraj3247 4 ปีที่แล้ว +2

      Nandri

    • @natarajanr4210
      @natarajanr4210 3 ปีที่แล้ว +7

      வாணி ஜெயராம். ஜிக்கி. சரளா போன்ற பாடகிகளை தமிழ் திரை உலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை

    • @fareedzaman6998
      @fareedzaman6998 2 ปีที่แล้ว +1

      Ni

    • @balemurupi659
      @balemurupi659 4 หลายเดือนก่อน

      அவங்களாகவே ஏற்படுத்திய இடைவெளி

  • @muthukumarm3761
    @muthukumarm3761 3 ปีที่แล้ว +9

    நல்ல வாழ்க்கை தத்துவங்களை உவமைகளாக சொல்லும் பாடல்.
    துள்ளாத மனமும் துள்ளும்
    சொல்லாத கதைகள் சொல்லும் கிள்ளாத ஆசையை கிள்ளும்
    இன்ப தேனையும் வெல்லும் இசை இன்ப தேனையும் வெல்லும்
    துன்ப கடலை தாண்டும் போது தோணி ஆவது கீதம் - 2
    அன்பு குரலில் அமுதம் கலந்தே
    அருந்த தருவது கீதம்
    எங்கும் சிதறும் எண்ணங்களையும் இழுத்து வருவது கீதம்
    இணைத்து மகிழ்வதும் கீதம் துயர் இருளை மறைப்பதும் கீதம்
    துள்ளாத மனமும் துள்ளும்
    சொல்லாத கதைகள் சொல்லும் கிள்ளாத ஆசையை கிள்ளும்
    இன்ப தேனையும் வெல்லும் இசை இன்ப தேனையும் வெல்லும்
    சோர்ந்த பயிரும் நீரை கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும் - 2 சாய்ந்த கொடியும் கிளையை கண்டால் தாவி அணைத்தே படர்ந்திடும்
    மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும்
    உறவு கொண்டால் இணைந்திடும் அதில் உண்மை இன்பம் விளைந்திடும்
    துள்ளாத மனமும் துள்ளும்
    சொல்லாத கதைகள் சொல்லும் கிள்ளாத ஆசையை கிள்ளும்
    இன்ப தேனையும் வெல்லும் இசை இன்ப தேனையும் வெல்லும்

  • @muralimohan7598
    @muralimohan7598 ปีที่แล้ว +7

    இனிமை, இனிமை சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @divyanathanr599
    @divyanathanr599 4 ปีที่แล้ว +41

    இனிமை அம்மா இனிமை.தேன் சொட்டுது உம் குரலில்.

  • @bhoopalan51
    @bhoopalan51 7 ปีที่แล้ว +100

    ஜிக்கி அம்மா அவர்களின் இந்த "கல்யாண பரிசு" படத்தில் வந்த திரைகானம் வெளிவந்த வருஷம் 1959 ! முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் இவரின் தேனிசை குரல் அப்படியே இருப்பது ஆச்சரியமே ! கிருஷ்ணவேணி என்றே இயற்பெயர் கொண்டவர், திரு. ஏ எம் ராஜா அவர்களின் இல்லத்தரசி ! இன்று இவர் மறைந்து விட்டாலும் இவரின் ஆயிரமாயிரம் தமிழ், தெலுங்கு மற்றும் பிற மொழி பாடல்கள் ஜீவிதமானவையே ! வாழ்க மேடம் ஜிக்கியின் புகழ்!

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +4

    உருகி உருகி உருகி முடியவில்லை..... கல்லறையில் கேட்டாலும் உருகுமோ...

  • @michaelmicky120944
    @michaelmicky120944 3 ปีที่แล้ว +23

    என்றும் இனியவை ,தமிழில் ஜிக்கி அம்மா பாடிய பாடல்கள்.தன் இனிய குரலில் தேன் தமிழை குழைத்து காது களில் பாயவிடும் மாண்பு.அருமை.

  • @ilangokrishnan9918
    @ilangokrishnan9918 9 ปีที่แล้ว +103

    இன்னும் நூறு ஆண்டுகள் கடந்து இந்தப்
    பாடலைக் கேட்டாலும் மயங்காத மனமும்
    மயங்கும்...

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 4 ปีที่แล้ว +8

    நான் மயங்கும் குரல் ஜிக்கி அவர்களுடையது. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் பாடலில்கூட அவர் தனித்தனியாக ஒவ்வொரு சொல்லையும் உச்சரிக்கும் விதம் என்றுமே என்னை ஆச்சரியப்படுத்துபவை! நான் மெஷினில் உடற்பயிற்சி செய்யும்போதும், காரில் நீண்ட பயணம் செய்யும்போதும் அதிகமாக விரும்பிக்க் கேட்பது இவரது பாடல்களைத்தான்.

  • @sathishganesan9983
    @sathishganesan9983 4 ปีที่แล้ว +19

    Her voice is pure honey. What else do we need.

  • @selviraman859
    @selviraman859 5 ปีที่แล้ว +21

    Beautiful voice jikki amma and lyrics by pattukottai wow.....I just love this music make me cry......my mother tongue tamil is my soul.

  • @ktamilarasan922
    @ktamilarasan922 5 ปีที่แล้ว +51

    இதுபோண்ற பாடல்ளை கேட்டுவிட்டு, தற்போதுள்ள பாடல்களை கேகும்போது......

  • @thangavelm4728
    @thangavelm4728 2 ปีที่แล้ว +2

    Am ராஜா ஜிக்கி அம்மாவின் என்னை கவர்ந்த பாடல்களில் இது மிகவும் என் மனதை தொட்டவை

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 2 ปีที่แล้ว +2

    உங்க குரலில் வரும் இசை நிச்சயமாக இன்ப தேனையும் வெல்லும்.
    வாழ்க உங்க புகழ்

  • @winky_dink9489
    @winky_dink9489 5 ปีที่แล้ว +7

    Lov yu lottt ma ... Am die hard fan of yur voice.. Am juzz 24 yrs old bt unga songs ellame ketruken enoda most most most fav singer neenga mattum dhan

    • @MohamedIbrahim-kj6ll
      @MohamedIbrahim-kj6ll 4 ปีที่แล้ว +1

      First enda song ketu rasignaneega?Periya achariyam intha vayathil jikki Amma fan

    • @dinesharun6755
      @dinesharun6755 2 วันที่ผ่านมา

      ​@@MohamedIbrahim-kj6ll ennoda age 23 brother ipo..aana 1950's to 1992 vara ulla songs thaan nalla pudikum.antha songs mattum thaan keapen actually. "Vaadikai maranthathum yeno" , "Maasilaa unmai kaadhale maarumo" , "malarnthum malaratha" intha maathri mgr sivaji songs and other songs ellame keapen

  • @helanhelan3093
    @helanhelan3093 2 ปีที่แล้ว +2

    ஜிக்கி அம்மாவை மறக்க முடிய கொல்லங்கோடு நினைவு வரும் போது வேதனை

  • @sironmani5747
    @sironmani5747 3 ปีที่แล้ว +4

    இது போன்ற பாடலை கேட்டாலே துள்ளாத மனமும்
    துள்ளும்

  • @ashokkumard1744
    @ashokkumard1744 4 หลายเดือนก่อน +1

    When i hear this song it gives me DANCING MOOD. When i get up in the morning i started to hear this song , it motivates me to do all kinds of work. Definitely thullatha manamum thullum , after hearing this song. Super tune, music .Super VOICE by Gikki amma. Many thanks for uploading

  • @vijayaraghavankv9470
    @vijayaraghavankv9470 4 ปีที่แล้ว +16

    I enjoyed this video more 100 times in less than a month .

  • @lalithashanmuganathan6729
    @lalithashanmuganathan6729 3 ปีที่แล้ว +3

    ஜிக்கியம்மா!!! தேனினும் இனிய குரல்வளம், வாழ்க நீங்கள்.

  • @rathiyerathiyev.elango2340
    @rathiyerathiyev.elango2340 4 ปีที่แล้ว +2

    இப்படி ஒரு அமுத கானத்தையும் குரலையும் இனி கேட்க முடியுமா,,,திரை இசையின் வைரங்கள்

  • @mahendrarishi4256
    @mahendrarishi4256 2 ปีที่แล้ว +1

    மனதை மயக்கும் பாடல் என்னுடைய மனதையும் துள்ளவைத்துள்ளது நன்றி ஜிக்கி அம்மா!!!

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +2

    இவர் குரலும் அமுதத்தை வெல்லும்!

    • @RuckmaniM
      @RuckmaniM 2 ปีที่แล้ว

      @@behappy3496 I am female.

  • @jjeevagan5457
    @jjeevagan5457 ปีที่แล้ว +1

    துள்ளாத மனத்தைத்துள்ளவைத்த
    இன்பத்தத்தேன்க்குரலுக்குச் சொந்தமே உன்னை நேரில்காண்பதெங்கே

  • @nagendranc740
    @nagendranc740 ปีที่แล้ว +2

    குரல் வளம் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌💥💥💥சூப்பர் சூப்பர் 💅💅💅

  • @justindas3277
    @justindas3277 5 ปีที่แล้ว +35

    How sweet her voice Even in older age with out any flaws, It's a privilege to here the stage performance,I enjoyed very much.

  • @vallipuramsubramaniam3720
    @vallipuramsubramaniam3720 3 ปีที่แล้ว +5

    Golden voice with beautiful song. Jikki means only jikki.

  • @rajasingamsubramaniam2271
    @rajasingamsubramaniam2271 2 ปีที่แล้ว +3

    Amazing woman . She can still sing. An icon indeed. MALAYSIA

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 2 ปีที่แล้ว +1

    💐👌👍மிமிக்கிரி பண்ணி பாடமுடியாத குரல்👍👌💐

  • @justingeorge8239
    @justingeorge8239 2 ปีที่แล้ว +1

    தேனை விட இனிமையிலும் இனிமை.
    ஒப்பிலா தெய்வீக குரல்.
    தான் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்றுதான் இறைவன் தன்னிடம் அழைத்துக்கொண்டாரென
    எண்ணத் தோன்றுகின்றது.

  • @vanathiarulmozhi
    @vanathiarulmozhi 6 ปีที่แล้ว +6

    How true it is...a legend pair....the magical power of voice that kindles our emotions....music troop played this concert is excellent...thnx to everyone...

  • @christiesebaratnam9155
    @christiesebaratnam9155 5 ปีที่แล้ว +9

    Fabulous singing and the keyboard player too fantastic

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 4 ปีที่แล้ว +2

    அம்மா நீங்கள் இசை கடவுள்
    வாழ்க!! வாழ்க!!
    உங்கள் புகழ் வாழட்டும்!
    ஏழேழு தலைமுறைக்கும்!!

  • @michaelmicky120944
    @michaelmicky120944 6 ปีที่แล้ว +4

    கையில் ஒலிவாங்கியுடன் அவர் பாடுகையில் தன் காதல் கணவரை மனதுக்குள் நினைத்திருப்பார்-----இல்லை , தான் பாட -இசையமைப்பில் உதவி செய்ய , பாடிய நீங்காத காதல் நினைவை அனைவரின் கண் முன்னும் கொண்டு சேர்க்கும், இன்னிசையுடன் இளமை ததும்பிய காதல் காலம் கண்முன் வந்து சென்றிருக்கும். அமுதம் கலந்து , ஜிக்கி அம்மா தரும் தேன்குரலின் வசீகரம். இன்பத்தேனையும் வெல்லும் இனிமை.எந்த காலத்தாலும் அழிக்க முடியாத காவியம் , மேடையில் இவ்வளவு அருமையாக இசை யமைப்பை தந்த திரு.முத்துசாமி மோகன்ராஜும் வாழ்த்தப்படவேண்டியவர்.

  • @GSS1230
    @GSS1230 6 ปีที่แล้ว +15

    we love you maa. this alone is enough to define melody.

  • @vijayanv8206
    @vijayanv8206 ปีที่แล้ว +2

    എന്ത് നല്ല ഇമ്പമാർന്ന ഗാനം? What a nice song?

  • @RajRaj-yp5kx
    @RajRaj-yp5kx 3 ปีที่แล้ว +1

    Sweeter than the sweetest... Take a bow Mam

  • @nageswarnaidug1305
    @nageswarnaidug1305 3 ปีที่แล้ว +18

    Jikkiamma you are the great legendary singer ,my heart is filled with joy ,what a melody great great vanakkam amma

    • @muniasamyk3284
      @muniasamyk3284 3 ปีที่แล้ว

      அருமை அம்மா.

  • @ramusabhapathy2424
    @ramusabhapathy2424 5 หลายเดือนก่อน +1

    Madsm, i am hearing your office after a very many years. A very popular and melodious song. Namaskaram to you. S. S. Ramu - A senior citizen.

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 2 ปีที่แล้ว +1

    அம்மாவின்
    குரப்ளை.ninaivoottiytharkku.நன்றி
    பல்.

  • @sandracasseer9101
    @sandracasseer9101 7 ปีที่แล้ว +7

    Jikkiji, your voice is melodious and touching, you can sing even without musical instruments. We are so grateful to you for those beautiful songs sung by you that rocked Sri Lanka. Not only in that past era but even at present when we hear your beautiful songs is very touching. God Bless You.

  • @rajagopalansubramanian4456
    @rajagopalansubramanian4456 5 ปีที่แล้ว +5

    Each and every song of Kalyana parisu is Great...
    Hats off to raja and Sridhar...

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 3 ปีที่แล้ว +4

    My favourite song of Jikki amma.

  • @vjayabal8958
    @vjayabal8958 3 ปีที่แล้ว +1

    Tamil film industry failed to make use of her voice properly. Great singer born with talent.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 6 ปีที่แล้ว +3

    Superb,soft , melodious song by Jikki amma, AMRAJA sir's music,pattukottai Kalyana Sundaram Iyyah's lyrics everything very nice.

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 2 ปีที่แล้ว +3

    Repeating their own voice and singing is not an easy job....but Jikki Mam scores 100 in this range....really a stunning performance by the Legend Singer.....

  • @alphonselazer8143
    @alphonselazer8143 6 ปีที่แล้ว +2

    Jikkiji, so sweet and melodious is your voice. World-class topping. Truly great. Searching for words yet to be born to attribute, proportionate to your voice inclusive of devotional songs sung by you. Praying for you amma.

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 5 ปีที่แล้ว +5

    Jikki, the best singer India every produced!! Her voice is heavenly ...not of this world...highly angelic!!

  • @rajamohamed6656
    @rajamohamed6656 ปีที่แล้ว +2

    எவ்ளோ அழகா பாடறாங்க ஜிக்கிஅம்மா

  • @muralitharank1736
    @muralitharank1736 4 ปีที่แล้ว +7

    Reminiscence of good old sweetest melody days ruled by A M Raja sir.

  • @vkrishna9764
    @vkrishna9764 4 ปีที่แล้ว +5

    i love you jikki Amma Enna Oru kural pa saamy wow Amma great ledgent

  • @manickam9811
    @manickam9811 3 ปีที่แล้ว +2

    மயக்கும் குரலரசி ஜிக்கி அம்மா புகழ் வாழ்க.

  • @georgerj9125
    @georgerj9125 4 ปีที่แล้ว +5

    Arumai amma, immortal songs soothing our souls. God bless you Jikki amma

  • @franicol1
    @franicol1 8 ปีที่แล้ว +23

    Great Composition by AM Raja and beautifully sung bu his wife Jilki Amma, Immortal melody with her soulful voice

    • @rangav4751
      @rangav4751 3 ปีที่แล้ว

      Super super
      Vimala Ranga Nathan
      poorvisaranvimalaRanganathan
      polur

  • @ramamurthias2460
    @ramamurthias2460 4 หลายเดือนก่อน +1

    Unsung artiste!!Hats off, madam.

  • @seafselvamaniparmodpanwar9895
    @seafselvamaniparmodpanwar9895 4 ปีที่แล้ว +1

    My favorite old singer Jikki amma Great & Brilient Singer oru Ragam paatikondea irukkum pothu vearu oru Ragam join panni paaduvanga Jikki amma Na intha kaalathu pyyana iruthalum Antha kaalathula Neenga paadina all songs I'm watch Unga Big Fan na Neenga paatina Senthamilpattu filim la cinna cinna solleatuthu vanthathu Senthamilpattu song Na 50 time keattu irukkan God bless you Maa

  • @renuvenkataswamy1241
    @renuvenkataswamy1241 4 ปีที่แล้ว +10

    Jikki Amma has such a melodious voice that no other singer has.

    • @rajuv3181
      @rajuv3181 3 ปีที่แล้ว

      Yes, of course

  • @arunaprakasha4114
    @arunaprakasha4114 2 ปีที่แล้ว +1

    In addition to her beautiful singing, the background music is also EXCELLENT. At present can we ever dream such a melodious songs from
    our so called present music directors???????? Never.....

  • @vijayakumarchellappan6050
    @vijayakumarchellappan6050 3 ปีที่แล้ว +4

    Even I am Malayali I am fan of Jikki anna.She sung Malayalam songs which were beautiful.

  • @koilkannan24
    @koilkannan24 4 ปีที่แล้ว +3

    Thunbak kadalai thaandum bothu thooniyavathu keetham........ Absolutely 👍👍👍👍

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 3 ปีที่แล้ว +14

    ஜிக்கி அம்மா பாடுவதை கேட்கும்போது துள்ளாத மனதும் துள்ளுகிறது.

  • @dominicmikelsamy6539
    @dominicmikelsamy6539 2 ปีที่แล้ว +2

    Lovely jikki amma enna oru laddu voice

  • @neithalyoutube8433
    @neithalyoutube8433 2 ปีที่แล้ว +1

    இலங்கையில் மோகன் ரங்கன் இசைக்குழு அற்புதமான ஒரு காலப்பகுதி என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது இலங்கையில் அற்புதமான இசை கலைஞர் மோகன் அவர்கள் வருகைக்கு நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 5 ปีที่แล้ว +1

    This is a master piece from her with unique voice. This is the beauty of Paddukotai song. This song will last forever.

  • @harshavardhannaidugangarap813
    @harshavardhannaidugangarap813 5 ปีที่แล้ว +5

    My favorite singer Jikki Amma

  • @IOCLsrinu
    @IOCLsrinu 9 ปีที่แล้ว +20

    what a voice....so soothing.....

  • @marimuthusuppamal3033
    @marimuthusuppamal3033 6 หลายเดือนก่อน +1

    So beautiful voice...irreplaceable

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 3 ปีที่แล้ว +1

    Amma Amma great great
    Nobody can compete with you
    I salute to your talent

  • @natchander
    @natchander 9 ปีที่แล้ว +11

    a superb solo by jikki in kalyana parisu... thanks mm ji

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 ปีที่แล้ว +3

    Mesmerizing lyrics, mesmerizing music, mesmerizing voice meke us to forget our sorrows worries etc which take us to an automatic sleeping mood!

  • @vmindiran3325
    @vmindiran3325 4 ปีที่แล้ว +5

    Fine voice. In this age no diffrence in her voice god bless sairam

  • @ssrajan9654
    @ssrajan9654 4 ปีที่แล้ว +4

    What a nice concert? Mam still maintains her original tone.

  • @vimalapaul7745
    @vimalapaul7745 3 ปีที่แล้ว +1

    Very sweet voice. I always listen Jikki Amma's songs. Very excellent singing.

  • @bgmoorthy1979
    @bgmoorthy1979 3 ปีที่แล้ว +1

    Excellent voice of the great singer Jikki.Unfortunately no one from cine field helped her

  • @vijayalakshmic9912
    @vijayalakshmic9912 3 ปีที่แล้ว +3

    My mother tongue is Malayalam but still I love this song and Jikkiamma very much..

  • @peterterance6788
    @peterterance6788 5 ปีที่แล้ว +13

    What a wonder full sons made by legends its always living in our hearts

    • @padmanabhanv7240
      @padmanabhanv7240 3 ปีที่แล้ว

      Jikkiyamma ...very sweet voice again again want hear the song

  • @madumadu6205
    @madumadu6205 5 หลายเดือนก่อน +1

    What a beautifull song jikki amma you are always remembered

  • @pinkimukherjee7156
    @pinkimukherjee7156 4 ปีที่แล้ว +7

    Amazing voice of the legend.

  • @vaniana813
    @vaniana813 4 ปีที่แล้ว +7

    She had a very différents voice noone have this
    Godbless Medam

  • @neithalyoutube8433
    @neithalyoutube8433 3 ปีที่แล้ว +1

    மோகன் அருமையான திறமை கொண்டவர்

  • @ravinair8128
    @ravinair8128 8 ปีที่แล้ว +39

    jiki,janaki,p.suseela,jamuna rani,m.s rajeswari,p.leela,vani jayaram and uma ramanam rocked the film industry in their own ways.credit to all for giving us unforgetable hit songs.

    • @rajkumarluxshan8295
      @rajkumarluxshan8295 4 ปีที่แล้ว +1

      And Bhanumathi Amma also 🥰🥰😍😍♥️♥️

    • @vinodh2302
      @vinodh2302 4 ปีที่แล้ว +1

      Also chithra amma in the list

    • @pradeepv.7157
      @pradeepv.7157 4 ปีที่แล้ว

      Also periyanayaki, sundaraambaal

    • @ravinair8128
      @ravinair8128 4 ปีที่แล้ว

      And Ramaniammal.

    • @pradeepv.7157
      @pradeepv.7157 4 ปีที่แล้ว +1

      @@ravinair8128 ramaniammal 🙄 Let me check...and leela 🤔

  • @raginisengodan1656
    @raginisengodan1656 5 ปีที่แล้ว +14

    What a wonderful voice! Honey voice! Am I right?

    • @clementtheking1621
      @clementtheking1621 4 ปีที่แล้ว +2

      No doubt bro

    • @Tanvi_613
      @Tanvi_613 ปีที่แล้ว

      @@clementtheking1621 greatmesmerisingvoice,

  • @nanthagoban9355
    @nanthagoban9355 2 ปีที่แล้ว +1

    இசை இன்ப தேனையும் வெல்லும் !

  • @TheAvurov
    @TheAvurov 4 ปีที่แล้ว +5

    An underated super singer Jikki amma 😍

  • @devakiiyer5015
    @devakiiyer5015 3 ปีที่แล้ว +1

    Beautiful song from kalyan parsi song sung by jikki Amma there is no words to say listening to the old the song there is lots of remembrance hat's of to you

  • @thiagarajansundaragoo9715
    @thiagarajansundaragoo9715 6 ปีที่แล้ว +4

    Superb rendition and one of the rare gems.

  • @sureshthakkar291
    @sureshthakkar291 2 ปีที่แล้ว

    Same song and music are used in one hindi song. Tamil and hindi both are good. Thanks for uploading. Om

  • @manickavasagamsp
    @manickavasagamsp 2 ปีที่แล้ว +1

    Excellent sweet voice .

  • @vkrishna9764
    @vkrishna9764 4 ปีที่แล้ว +8

    Unique voice jikki amma

  • @srirankan2651
    @srirankan2651 3 ปีที่แล้ว +2

    Great 👍 voice and great singer Jikki Amma……….. 👩‍🎤 😊 🧑‍🎤