மதிமாரன்சார் உங்களை விவாதங்களில் பார்த்து ரொம்ப நாளாச்சு தி மு க காரங்க கூட உங்களை மாதிரி கலைஞர் செய்த சாதனைகளை புரியும் படி சொல்லுறது இல்லை அக்கு வேற ஆணி வேராக பிரிச்சி மேன்சிட்டீங்க சூப்பர் சார்
திரு மதிமாறன் சார் உரை மிக அருமை வாழ்த்துகள் 🎉🎉 இன்னும் கலைஞர் கொண்டுவந்த கிராமங்கள் தோறும் குடிநீர், பனை வாரியம் இன்னும் ஏராளமான திட்டங்கள் உள்ளது. கலைஞரால் தமிழ்நாடு ❤❤❤❤
@@sudhakarsubramanian-yd5ixஏன்டா திருமணம் செய்யாமல் குழந்தை பெற்று அதை மறைத்து தனக்கு தானே செல்வி என்று போட்டவளை அம்மா அம்மா என்று கூப்பிடும் தற்குறி நாயே😂😂
அனைத்தும் கலைஞர் செய்தது ஆனால் அவதூறு அவர் மேல் தான் அதிகம் கலைஞர் இல்லை என்றால் ஒரு அரசியலே உருவாகியிருக்கது மக்களுக்கும் அதை புரிந்து கொள்ள வேண்டும் அதைப்போல் தமிழகம் முன்னோடியாகவும் விளங்காது இதில் அறிவு உள்ளவர்களுக்கு நல்ல படிப்பினை உள்ளது
கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளை..... கடலிலேகூட மூழ்கடிக்க முடியாத அளவிற்கு மேல் இருக்கிறது. இதை அரசியல் வேறுபாடுகள் கடந்த உண்ணதமானவர்களுக்கு உண்மைகள் புரியும்.
அருமை அருமை அருமை தோழர் மதிமாறன், அடிச்சு துவம்சம் செய்து இருக்கிறீர்கள். உண்மையை உரத்து சொல்ல வேண்டும். அதை மிகவும் உரத்து சொல்கிறீர்கள். வாழ்த்துகள்🎉 தொடருங்கள்.... தொடர்வோம்.....
இது எத்தனை பேருக்கு தெரியும். போரூர் ஏரி ........ உடையார் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி பொத்தேரி பச்சமுத்து SRM கல்லூரி கூவம் ஆறு ஏ.சி.சண்முகம் மருத்துவக் கல்லூரி பல்லாவரம் ஏரி ஐசரி கணேஷ் வேல் பல்கலைக்கழகம் ஜேப்பியார் சத்தியபாமா பல்கலைக்கழகம் நடிகைகள் அம்பிகா ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டியோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள். சென்னையை சீரழித்த பெருமை, டாஸ்மாக் புகழ் எம்ஜிஆரையே சாரும்.
டாஸ்மாக் புகழ் எம்ஜிஆர் ஆட்சியில், அவர் ஆரம்பித்தது ஒரே ஒரு அரசு மருத்துவ கல்லூரி. ஆனால் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்ட, அரசு மருத்துவ கல்லூரிகள், மாவட்டத்திற்கு ஒன்றாக 13 அரசு மருத்துவ கல்லூரிகள். அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட, அரசு கலை அறிவியல் கல்லூரிகள் 14 மட்டுமே. ஆனால் கலைஞர் ஆட்சியில், நகரம் தோறும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 92 ஐ தொடங்கி, வீடுகள் தோறும் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கினார்.
@@sudhakarsubramanian-yd5ixடேய் ஊழலைப் பற்றி பேச அதிமுக அடிமைகளுக்கு என்னடா அருகதையிருக்கு😂மேலும் ஊழல்ராணி எ1குற்றவாளி ஜெயலலிதா யாருடா முட்டாள்😂போய் உச்சநீதிமன்றத் தீர்ப்பை படித்து பாருடா😂😂
அரைவேக்காடு அரசியல்வாதி அண்ணாமலை அவன் அப்படித்தான் பேசுவான் அவனுக்கு கலைஞரைப் பற்றி என்ன தெரியும் தமிழகத்தின் சிற்பி கலைஞர் கருணாநிதி இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை!
ஒருவர் செய்ததை இன்னொருவர் செய்ததாக சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனமாக உள்ளது 20000 புத்தகம் படித்ததெல்லாம் இருக்கட்டும் முதலில் தமிழ் நாடு அரசியல் வரலாறு படிக்க சொல்லுங்கள்
வணக்கம் சென்னை பாரம்பரமாக வாழும் மக்களின் கட்டுமரம் மற்றும் மீன்பிடி தொழில் செய்யும் மக்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தால் எதிர்த்த மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 7 மீனவர்கள் கொன்று குவித்த பாவி எம் ஜி ஆர். என்கின்ற முன்னாள் முதல்வர் ராமசந்திரன் ஆவார்.
கலைஞர் தமிழ்நாட்டுக்காகவும் தமிழ்நாட்டு மக்களுக்காகவும் செய்த திட்டங்களை வேறு எந்த தலைவரும் செய்ததில்லை.ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்களும்,மக்களும் அதை மறந்துக் கொண்டு வருவது வேதனைக்குறியது!
THOZHAR MADHIMARAN EXPOSED ANNAMALAI ABOUT MISLEADING STATEMENT TO THE PUBLIC ABOUT MGR;'S ACHIEVEMENT BUT THE FACT IS , ALL GOOD THINGS DID BY DOCTOR KALAIGNAR. MGR WAS DAMN SQUIB.
MGR did nothing for Tamil Nadu. He made mistake bringing his lover Jayalith, she totally looted Tamil Nadu. If Vijay comes in power, next Thirisa will be CM in our state.
நீங்கள் தமிழகம் முழுவதும் சுற்றி பாருங்கள் அனைத்து கட்டுமானங்கள் வளர்ச்சி திட்டங்கள் மக்கள் நலப்பணிகள் அனைத்தும் கலைஞரால் உருவாக்கப்பட்டது ஆனால் ஆட்சி மாற்றத்தில் பெயர் சூட்டிக்கொண்டது ஜெயலலிதா எம்ஜிஆர் எல்லாம் சினிமா கவர்ச்சி.
Sudagar subramanian: விஞ்ஞான ஊழல் என்று சர்க்காரியா ரிப்போர்ட்டில் எந்த இடத்திலும் சொல்லவில்லை விஞ்ஞான ஊழல் என்று ஜெயலலிதா வால் சொல்லப்பட்ட பொய்யான வதந்திகள் இதற்கு அப்போது திமுக ஜெயலலிதா மீது வழக்கு போட்டிருக்க வேண்டும்
ஏன்டா? இவ்வளவு சாதனைகள் கருணாநிதி செய்ததாக பேசுறியே, 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் எங்காவது கருணாநிதி ஆட்சி ஆட்சி அமைப்போம் என்று ஸ்டாலின் சொன்னாரா? எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்தில் அம்மா ஆட்சி அமைப்போம் என்று பேசினாரே😢😢😢
இருவரும் நல்லவன் போல் நடிப்பது , மக்களை பொய் சொல்லி ஏமாற்றிவிடுவது , அடிமை கூட்டத்தை பேச்சால் வசியப்படுத்தி சிந்திக்கும் திறனை மழுங்கச் செய்வது ஆகிய ஒற்றுமையும் உண்டு.
எழுத்தாளர் மணிமாறன் அழுத்தம் திருத்தமாக ஆனித்
தரமாக பேசியது பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள்
தோழரே.வாழ்க கலைஞர்.
கலைஞர் அவர்கள் கொண்டு வந்த திட்டம் அனைத்தும் மறைக்கப்படுகிறது
@@HennaHenna-in8xj Media completely occupied by Brahmnism
So they never publish.
திரு மதிமாறன் சொல்வது 100% 100 உண்மை ஆனால் அவனுங்க வாட்ஸ் ஆப்ல படிச்சேனு சொல்வானுங்க.
கலைஞர் மட்டுமே நலத்திட்டங்களாள்நாட்டைமுன்னேற்றத்துக்குகொண்டுசென்றார்
superb mathivanam இப்படி தில்லா பேசிய உங்களுக்கு பாராட்டுக்கள்
👌👏👏👏👏👏💐💐💐
திரு மதிமாறன் உரை அருமை உண்மை❤❤❤❤❤
மதிமாரன்சார் உங்களை விவாதங்களில் பார்த்து ரொம்ப நாளாச்சு தி மு க காரங்க கூட உங்களை மாதிரி கலைஞர் செய்த சாதனைகளை புரியும் படி சொல்லுறது இல்லை அக்கு வேற ஆணி வேராக பிரிச்சி மேன்சிட்டீங்க சூப்பர் சார்
🙏💐💐
திரு மதிமாறன் சார் உரை மிக அருமை வாழ்த்துகள் 🎉🎉 இன்னும் கலைஞர் கொண்டுவந்த கிராமங்கள் தோறும் குடிநீர், பனை வாரியம் இன்னும் ஏராளமான திட்டங்கள் உள்ளது.
கலைஞரால் தமிழ்நாடு ❤❤❤❤
தமிழ்நாடு உயர்ந்தது என்றால் அது முற்றிலும் கலைஞர் என்ற ஒருவரால் தான்
ஊழலில் உயர்ந்தது என்றால் கருநாகநிதியால் தானடா 200 ரூ உபிஸ்
@@sudhakarsubramanian-yd5ixபோட 200ரூ நீதான்
@@sudhakarsubramanian-yd5ixA1 ஜெயலலிதா தான் டா தர்குரி😂
@@sudhakarsubramanian-yd5ixஏன்டா திருமணம் செய்யாமல் குழந்தை பெற்று அதை மறைத்து தனக்கு தானே செல்வி என்று போட்டவளை அம்மா அம்மா என்று கூப்பிடும் தற்குறி நாயே😂😂
@@sudhakarsubramanian-yd5ixடேய் கூமுட்டை ஊழல் என்றாலே திருடி A1 ஜெயலலிதா தான்
அனைத்தும் கலைஞர் செய்தது ஆனால் அவதூறு அவர் மேல் தான் அதிகம் கலைஞர் இல்லை என்றால் ஒரு அரசியலே உருவாகியிருக்கது மக்களுக்கும் அதை புரிந்து கொள்ள வேண்டும் அதைப்போல் தமிழகம் முன்னோடியாகவும் விளங்காது இதில் அறிவு உள்ளவர்களுக்கு நல்ல படிப்பினை உள்ளது
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் வாழ்க டாக்டர் கலைஞர் ❤❤❤❤❤
கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளை.....
கடலிலேகூட மூழ்கடிக்க முடியாத அளவிற்கு மேல் இருக்கிறது.
இதை அரசியல் வேறுபாடுகள் கடந்த உண்ணதமானவர்களுக்கு உண்மைகள் புரியும்.
மதி மாறனை யாராலும் மடக்கமுடியாது. எவரையும் மதி, மடக்குவார்.
அங்கே இருந்த யாருமே மதிவாணன் கருத்துக்கு பதில் சொல்லவில்லை அதை கடந்துதான் பேசினார்கள் உண்மையை உரக்க சொன்ன மதிவாணன் வாழ்க
அருமையான பதிவு நன்றி
கலைரின் சிறப்புகளையும்..சாதனைகளையும் மறைப்பதையே இன்றைய அண்ணாமலை...விஜய் ஆதவு சீமான் எடுபுடி..இவங்லெலாம் செய்து கொண்டிருக்கிறாங்க
மதி அண்ணாவின் தைரியமான வாதம் சிறப்பு... பல வருடங்களாக கட்டப்பட்டு வைக்கப் பட்டுள்ள ஒரு ஏமாற்று பிம்பத்தை உடைத்து நொறுக்குகிறார்....
மதிமாறன் சார் உங்கள் வாதம் மிக அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை அருமை அருமை தோழர் மதிமாறன்,
அடிச்சு துவம்சம் செய்து இருக்கிறீர்கள்.
உண்மையை உரத்து சொல்ல வேண்டும்.
அதை மிகவும் உரத்து சொல்கிறீர்கள்.
வாழ்த்துகள்🎉
தொடருங்கள்....
தொடர்வோம்.....
super sir
Greatest leader ever kalaingar aiyaa ❤❤❤❤❤
Ve Mathimaran ❤❤❤❤🔥💥🔥💥🔥💥🔥
அயோக்கியத்தனத்தின் மொத்த உருவம் அண்டங்காக்கா அண்ணாமலை....!
காட்டேருமை. காண்டா மிருகம். அறிவு கெட்ட ஆட்டுக்குட்டி.
சரியான விளக்கம். தமிழன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட்டவன், தமிழ்நாடு அரசியல் பேசுவது தான் வேடிக்கை.
கலைஞரின் அளப்பரிய சாதனைகளை மக்கள் மனதில் சேர்க்க இன்னும் அதிக முயற்சிக்க தி்முகவினால் செய்யப்பட வேண்டுகிறேன்
மதிமாறன் கூறுவது 100% உண்மை.
Vaalthukal Sargodha ❤❤❤
உன்மை🎉🎉🎉 மோடி அவர் கேடி
SUPER MAARAN SIR
இது எத்தனை பேருக்கு தெரியும்.
போரூர் ஏரி
........ உடையார்
ராமச்சந்திரா ஆஸ்பத்திரி
பொத்தேரி
பச்சமுத்து
SRM கல்லூரி
கூவம் ஆறு
ஏ.சி.சண்முகம்
மருத்துவக் கல்லூரி
பல்லாவரம் ஏரி
ஐசரி கணேஷ்
வேல் பல்கலைக்கழகம்
ஜேப்பியார்
சத்தியபாமா பல்கலைக்கழகம்
நடிகைகள் அம்பிகா ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டியோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது
எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள்.
சென்னையை சீரழித்த பெருமை, டாஸ்மாக் புகழ் எம்ஜிஆரையே சாரும்.
15 Laks Times True.
👏👏👏👏👏👏👏👏👏👌🙏💐
சகோதரர்மதிமாறன்அவர்களுக்குநன்றிஎம்ஜிஆர்ஜெஜெயலலிதாஇவர்கள்இருவரும்தமிழ்நாட்டுமக்களுக்குஎன்னசாதனைசெய்தார்கள்அவர்கள்இவரும்தமிழ்நாட்டுமக்களுக்குஒன்றும்செய்யவில்லைதமிழ்நாட்டுமக்களுக்குகலைஞர்என்ற்றதிட்டங்கள்செய்துஇருக்கிரார்கள்கலைங்ஞரைபோல்தமிழ்நாட்டுக்குயாரும்நல்லதுசெய்ததுகிடையாதுசெத்தபிணபிரதமர்நரேந்திரன்எம்ஜிஆர்ஜெயலலிதாஇவர்கள்முவரும்ஒன்றுதான்இதில்எந்தமாற்றமும்இல்லைஅண்ணாமலைக்குஎன்னமையிருதெரியும்முட்டால்பயலுக்குஇவனுக்குஅரசியலேதெரியாது
சினிமா வில்
எம்ஜிஆர்
ஹீரோ
ஆனால்
அரசியலில்
கலைஞர்.தான்
ஹீரோ
சூப்பர் வாழ்த்துக்கள் 100% உண்மை 🌹🌹🌹🌹👌👍
ஐயா ஆட்டு குட்டி புளுகுனி என்று நாட்டில் அனைவரும் அறிவார்கள்...
This true 🎉
Mathimaran Super. Tamilnadu and its people development till today is because of late CM Dr. Kalaingar Katunanithi.
சூப்பர் அய்யா
Excellent!!!
கலைஞர் தமிழகத்தின் சிற்பி ...வாழ்க கலைஞர்
டாஸ்மாக் புகழ் எம்ஜிஆர் ஆட்சியில், அவர் ஆரம்பித்தது ஒரே ஒரு அரசு மருத்துவ கல்லூரி.
ஆனால் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்ட, அரசு மருத்துவ கல்லூரிகள், மாவட்டத்திற்கு ஒன்றாக 13 அரசு மருத்துவ கல்லூரிகள்.
அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட, அரசு கலை அறிவியல் கல்லூரிகள் 14 மட்டுமே.
ஆனால் கலைஞர் ஆட்சியில், நகரம் தோறும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 92 ஐ தொடங்கி, வீடுகள் தோறும் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கினார்.
So many never Exposed.
Everything must come out.
அண்ணாமலை வாய்திறந்தால்பொய்பொய்பொய்
சத்துணவு நீதிக்கட்சி கொண்டு வந்தது.. நீட்சி காமராஜ் தொடர் நீட்சி மகோரா
👏👏👏💐
மதிமாறன் சரியாகச் சொல்கிறார்.
சத்துணவு திட்டமும் காமராஜர் காலத்தில் செயல்படுத்தப்பட்ட மத்திய வுணவு திட்டத்தின் மறு பெயர் தான்.
Kamarajar eh Justice party Mid day meal thaan sir
கலைஞர்மறைக்கபாடு
பட்டாலும்அவர்செய்த
சாதனைஇந்த. உலகம்இருக்கும்வரை
இருக்கும்
கலைஞர் கொண்டுவந்த திட்டங்களை மோடி அரசு தமிழ்நாடு எதைவைத்து முன்னேறுகிறது என்பதை பிடிங்கிட்டாளே தமிழ்நாடு பின்தங்கிடும் என நினைக்கிறது....
எவ்வளவு நாள் பொய் சொல்லும் annamalai
நிர்வாகம் என்றால் என்னவென்று தெரிந்தவர்கள்!
எம்ஜிஆர் அவர்கள் ஒரு சிறந்த அரசு நிர்வாகி என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
ஊழல் திருட்டுதனம் செய்பவர்கள் கரு நாகநிதி சிறந்த நிர்வாகி என புகழ்வார்கள்😀😃😄
@@sudhakarsubramanian-yd5ixபாத்து பல்லு படாம அடிமை😂😂
@@sudhakarsubramanian-yd5ixடேய் ஊழலைப் பற்றி பேச அதிமுக அடிமைகளுக்கு என்னடா அருகதையிருக்கு😂மேலும் ஊழல்ராணி எ1குற்றவாளி ஜெயலலிதா யாருடா முட்டாள்😂போய் உச்சநீதிமன்றத் தீர்ப்பை படித்து பாருடா😂😂
என்ன நிர்வாகம் சினிமா நிர்வாகமா? 😂 மூன்று சதவீதம் உள்ள திருட்டுக் கூட்டத்திற்கு ஒத்து ஊதிய நிர்வாகமா?
@@sudhakarsubramanian-yd5ix A1 ஊழல் குற்றவாளி உங்கொம்மா தான் டா தர்குரி 🤣🤣🤣
இந்த குறைந்தபட்ச பத்து ஆண்டுகளில் G S T ---வரி கொடுத்து இருப்பது தான் மோடி ஆட்சியில் சாதனை வரலாறு படைத்தது என்று மக்கள் கூறுவார்கள் .
Very nice argument
மிக சரியா சொன்னார்
அரைவேக்காடு அரசியல்வாதி அண்ணாமலை அவன் அப்படித்தான் பேசுவான் அவனுக்கு கலைஞரைப் பற்றி என்ன தெரியும் தமிழகத்தின் சிற்பி கலைஞர் கருணாநிதி இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை!
அண்ணாமலை ஒரு இன்சியல் பிறந்தவன் மற்றவர்கள் திட்டத்தை எடுத்து விளம்பரப்படுத்தி இவன் பெரிய ஆளாக இருக்கின்ற ஆசை அவனுக்கு
கலைஞர் இன்றும் வாழ்வது அவரின் தமிழால் மற்றும் திட்டங்களால். ❤
Super speech 💯 unmai congrats brother ❤❤❤❤❤Sulaiman Dubai DMK ❤❤❤❤❤❤❤
பொரட்சி தலைவர் எனும் தொப்பி பர்னிச்சர் சுக்கு நூறாக உடைந்த போது 😂😂
MATHIMARAN SPEECH ARUMAI SUPER SUPER.
ஒருவர் செய்ததை இன்னொருவர் செய்ததாக சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனமாக உள்ளது 20000 புத்தகம் படித்ததெல்லாம் இருக்கட்டும் முதலில் தமிழ் நாடு அரசியல் வரலாறு படிக்க சொல்லுங்கள்
ஆமா ரெண்டுபேரும் நடிகர்கள்
Top class speech
super tmg sir, mgr oru dubakoor
Mathimaran Great Speach Sir
கலைஞர் அவர்களின் சாதனை இனி எவராலும் மரைக்க முடியாது❤❤❤
வணக்கம் சென்னை பாரம்பரமாக வாழும் மக்களின் கட்டுமரம் மற்றும் மீன்பிடி தொழில் செய்யும் மக்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தால் எதிர்த்த மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 7 மீனவர்கள் கொன்று குவித்த பாவி எம் ஜி ஆர். என்கின்ற முன்னாள் முதல்வர் ராமசந்திரன் ஆவார்.
Madhi maran is right, superb
உண்மை
Very true Mr. Mathimaran.
கலைஞர்செய்தசாதனைகளைமடைமாற்றிஅவர்வீழ்த்தப்பட்டார்என்பதேஉண்மை.
Tamil Nadu DMK 100 good super 100+💯🎉
Dmk did lot than admk in TN
A real statesman,Kalaignar Aiyya.
🔥🔥🔥
Those who oppose DMK,
They must supported by Brahminsm Media
Kalaignar Equality shouldn't tolerate by Brahmanism
Not by. Brahmin..
௨ண்மை
அண்ணாமலையை ஒரு நபரா விளம்பரதிற்குக்காக பேட்டி காணும் மீடியா இருக்கும் வரை அண்ணாமலை போன்றவர்கள் வெளியில் தெரிவர்கள்.
நாட்டில் தேர்தல் ஆணையம் பற்றிய பிரச்சினை இருக்கு அதை பற்றி பேசுங்கள்
100% truth....
டாக்டர். கலைஞரின் சாதனைகளை எந்த முதல்வரும் செய்ததில்லை.
கலைஞர்
ஆதிக்க சமுதாயத்தை
சார்ந்த வராக இருந்திருந்தால் பல துறைகளில் அவர் செய்த சாதனை களுக்கு
கலைஞருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும்
கலைஞர் தமிழ்நாட்டுக்காகவும் தமிழ்நாட்டு மக்களுக்காகவும் செய்த திட்டங்களை வேறு எந்த தலைவரும் செய்ததில்லை.ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்களும்,மக்களும் அதை மறந்துக் கொண்டு வருவது வேதனைக்குறியது!
THOZHAR MADHIMARAN EXPOSED ANNAMALAI ABOUT MISLEADING STATEMENT TO THE PUBLIC ABOUT MGR;'S ACHIEVEMENT BUT THE FACT IS , ALL GOOD THINGS DID BY DOCTOR KALAIGNAR. MGR WAS DAMN SQUIB.
Super speech anna 🎉🎉🎉
😂இருபதாயிரம்.புத்தகங்கள்.படித்தவருககு.யார்.என்ன.திட்டங்கள்.செய்தார்களென்றேதெறியவில்லை.எப்படியோ.தலைவராகிவிட்டார்..யாரிடமாவது.கேட்டுதெறிந்துகொண்டாவது.பேசனும்..வெட்கப்படவேண்டும்.பாஜக.வினர்.
MGR did nothing for Tamil Nadu. He made mistake bringing his lover Jayalith, she totally looted Tamil Nadu. If Vijay comes in power, next Thirisa will be CM in our state.
நீங்கள் தமிழகம் முழுவதும் சுற்றி பாருங்கள் அனைத்து கட்டுமானங்கள் வளர்ச்சி திட்டங்கள் மக்கள் நலப்பணிகள் அனைத்தும் கலைஞரால் உருவாக்கப்பட்டது ஆனால் ஆட்சி மாற்றத்தில் பெயர் சூட்டிக்கொண்டது ஜெயலலிதா எம்ஜிஆர் எல்லாம் சினிமா கவர்ச்சி.
சபாஷ் மதிமாறன்!!!
❤❤❤❤❤❤
Sudagar subramanian: விஞ்ஞான ஊழல் என்று சர்க்காரியா ரிப்போர்ட்டில் எந்த இடத்திலும் சொல்லவில்லை விஞ்ஞான ஊழல் என்று ஜெயலலிதா வால் சொல்லப்பட்ட பொய்யான வதந்திகள் இதற்கு அப்போது திமுக ஜெயலலிதா மீது வழக்கு போட்டிருக்க வேண்டும்
Even DMK person also don't know about kalainger achievements
💯 unmai sir
Annamalai waste fellow, he speech always lies. Don't waste your time.
மதிகெட்ட மாற
Mgr the great
Dayi mental malai ? Dmk daa !
Barathiya Jalsa Party Trying Come To Power From Backdoor In TN 😂.
ஏன்டா?
இவ்வளவு சாதனைகள் கருணாநிதி செய்ததாக பேசுறியே,
2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் எங்காவது கருணாநிதி ஆட்சி ஆட்சி அமைப்போம் என்று ஸ்டாலின் சொன்னாரா?
எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்தில் அம்மா ஆட்சி அமைப்போம் என்று பேசினாரே😢😢😢
Atupulukai 🫎🫎🤭🤭🤕🤕🫣🫣
Annamali poi pesukirar
Always 😂
தோசை மாறன்
இருவரும் நல்லவன் போல் நடிப்பது , மக்களை பொய் சொல்லி ஏமாற்றிவிடுவது , அடிமை கூட்டத்தை பேச்சால் வசியப்படுத்தி சிந்திக்கும் திறனை மழுங்கச் செய்வது ஆகிய ஒற்றுமையும் உண்டு.
Hey jolly Mathimaran Kalam irangitaru , Entertainment confirm